வாஸ்து படி வீட்டிற்கு சுற்று சுவர் எப்படி அமைக்க வேண்டும் | compound wall vastu

வாஸ்து படி வீட்டிற்கு சுற்று சுவர் எப்படி அமைக்க வேண்டும் | compound wall vastu
#compound #wall #vastu

Пікірлер: 116

  • @er.s.vinothkumar9209
    @er.s.vinothkumar92092 жыл бұрын

    உங்கள் பதிவுகளில் நான் அறிந்தவை ஏராளம் . உங்களின் கற்பித்தல் திறனை கண்டு வியக்கிறேன் வணங்குகிறேன் நன்றி

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    நன்றிகள் சகோதரா

  • @subramanin786OB
    @subramanin786OB3 жыл бұрын

    You are very good knowledge about entire construction field.God bless you.I am missing u. Because I am in Chennai.

  • @plkarthikeyan6574
    @plkarthikeyan65742 жыл бұрын

    Sir your videos very useful thank u

  • @prabakaranmuthaiya7748
    @prabakaranmuthaiya77483 жыл бұрын

    அருமை சகோதரரே

  • @renugabaskaran5404
    @renugabaskaran5404 Жыл бұрын

    நல்ல பதிவு

  • @lifeeasysavemoney7075
    @lifeeasysavemoney70753 жыл бұрын

    Super sir, modular kitchen pathi video pannunga sir.

  • @gurunathan1044
    @gurunathan10442 жыл бұрын

    உங்கள் பதிவுகள் அருமையாக இருக்கு வாழ்த்துக்கள் இஞ்சினியார்

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    நன்றிங்க

  • @b.ranjithsiva7503
    @b.ranjithsiva75033 жыл бұрын

    Nandri sir

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    3 жыл бұрын

    Thank you

  • @gnanasekaran170
    @gnanasekaran1703 жыл бұрын

    முதல்ல ஒரு like 👍.... அப்புறம்தான் வீடியோவ பார்க்கக்குறது.... 👍👏👏👏

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    3 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி சகோ.. நன்றிகள்...

  • @esmakarthik
    @esmakarthik2 жыл бұрын

    நன்றி

  • @ckelumalai5786
    @ckelumalai57863 жыл бұрын

    Good evening sir super video sir Welcome video

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    3 жыл бұрын

    Thank you bro

  • @g.rajasekaryogiraja5490
    @g.rajasekaryogiraja54903 жыл бұрын

    கடந்த 2 நாட்களில் உங்கள் வீடியோ அனைத்தும் பார்த்து விட்டேன்.. சிறப்பாக உள்ளது.. கீழ் காணும் தகவல்கள் தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளது. 1. Elevation work 2. Staircase centring work 3. மரத்திற்கு அதிகமாக செலவும், சுற்றுசூழளுக்கு பாதிப்பாகவும் உள்ளதால் ஸ்டீல் டோர்ஸ் & விண்டோஸ் பற்றிய கருத்து. 4. New modern technology based work

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    3 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி சகோ.. மொத்தம் 160 க்கும் மேற்பட்ட வீடியோக்கள் பதிவு செய்துள்ளேன் சகோ. அனைத்தும் பார்த்துவீடீர்கள் என்றால் பெரும் மகிழ்ச்சி சகோ. நீங்கள் எதிர்பார்க்கும் வீடியோக்கள் அனைத்தும் வரும் காலங்களில் அதற்கான வாய்ப்புகளை பொறுத்து பதிவு செய்ய படும்.

  • @g.rajasekaryogiraja5490

    @g.rajasekaryogiraja5490

    3 жыл бұрын

    @@ErKannanMurugesan ஒரு சிறிய ஆர்வம் அதனால் அணைத்து வீடியோவும் பார்த்தேன்.

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    3 жыл бұрын

    @@g.rajasekaryogiraja5490 மகிழ்சசி சகோ

  • @adithyalandshomes4655
    @adithyalandshomes46554 ай бұрын

    நன்றி சார்

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    4 ай бұрын

    நன்றி சகோ

  • @SureshKumar-wt1xq
    @SureshKumar-wt1xq Жыл бұрын

    சுற்று சுவர் வீட்டு சுவருடன் இணைக்கலாமா..?

  • @AjithKumar-nr7zp
    @AjithKumar-nr7zp3 жыл бұрын

    Good ❤️

  • @meeraraj5478
    @meeraraj5478 Жыл бұрын

    SE compund wall kuda join pani corner la steps potutanga yethuvum pblm iruka ?and SE la tha borewell point iruku vera area kedaikala NE la tank katiruko ? 0

  • @srinitheboss83
    @srinitheboss839 ай бұрын

    Good explanation sir ..Is there any vastu for compound wall length and width please answer me 🙏

  • @subramanin786OB
    @subramanin786OB3 жыл бұрын

    Now I am constructing my house in Chennai.

  • @VasanthKumar-bf9je
    @VasanthKumar-bf9je3 жыл бұрын

    Flat slab pathi video podunga sir

  • @rajachinna7033
    @rajachinna70333 жыл бұрын

    Nice bro

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    3 жыл бұрын

    Thank you bro

  • @AkshayKumar-xo2sk
    @AkshayKumar-xo2sk2 жыл бұрын

    What should the distance between each side of the compound wall to the building?

  • @velhema7523
    @velhema75232 жыл бұрын

    Sir.. ennoda plot size 48 x 35.. compound wall 48 x 35 nu kattalama?? Or vastu alavu pakanuma?? Please tell me sir..

  • @muruganrenganathan3178
    @muruganrenganathan31783 жыл бұрын

    Neega sollirathu correct bro but west face plot ku epadi amaikurathu?

  • @karthickravi6055
    @karthickravi60552 жыл бұрын

    sir rate analysis footing upto painting full work details sq.ft rate labour contract na evalo pannalam material contract panna evalo kudukalam

  • @purushothamranghanadh6843
    @purushothamranghanadh6843 Жыл бұрын

    இப்பொழுது எல்லா வட கிழக்கு சி எம் டி யே மனைகள் மூளையை துண்டித்து விடுகின்றனர் அதற்கு என்ன செய்யலாம் சார்?

  • @manikandanm4370
    @manikandanm43703 жыл бұрын

    veetu compound la evlo entrance vidalam.. 3,4 vidalama?

  • @Srinivasan-zz7gi
    @Srinivasan-zz7gi3 жыл бұрын

    Sir how to spiral starcase design and sizing calculate

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    3 жыл бұрын

    தனி வீடியோ பதிவு செய்கிறேன் சகோ

  • @s.varatharaj2967
    @s.varatharaj29672 жыл бұрын

    compound wall base ment pillar beam video podungal sir please

  • @gauthamsp95
    @gauthamsp953 жыл бұрын

    Load bearing structure built panra pa gavanika vendiya visayam solunga sir!!

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    3 жыл бұрын

    தனி வீடியோ பதிவு செய்கிறேன் சகோ

  • @prethivi9563
    @prethivi95633 жыл бұрын

    மிகவும் பயனுள்ளதாக தகவல் அண்ணா✨. எனக்கு சிறு சந்தேகம் : வடக்கு பார்த்த வீட்டிற்கு தெற்கு பக்கம் அமைந்துள்ள சுற்றுச் சுவர் (ஆதாவது மேற்கிலிருந்து கிழக்கே வரும் சுற்றுச் சுவர்) அதில் உச்சப்பகுதியாகக் கருதப்படும் கிழக்கு திசையில் - தெற்குச் சுவற்றில் GATE வைக்கலாமா அண்ணா??

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    3 жыл бұрын

    அந்த பக்கமும் சாலை வசதி உள்ளதா சகோ

  • @prethivi9563

    @prethivi9563

    3 жыл бұрын

    @@ErKannanMurugesan இல்லை ங்க அண்ணா. தோட்டம் தான் உள்ளது, அதற்கு சென்று வர சிறிய அளவில் GATE வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம்.

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    3 жыл бұрын

    ஆம் சகோ... வைத்து கொள்ளுங்கள்...

  • @prethivi9563

    @prethivi9563

    3 жыл бұрын

    @@ErKannanMurugesan வாஸ்து முறைப்படி வைக்கலாமா ங்க அண்ணா??

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    3 жыл бұрын

    வைக்கலாம் சகோ

  • @smsfamily4665
    @smsfamily46652 жыл бұрын

    Sir running feet Ku rate yevlo sir

  • @sivatmikasreesenthilkumar2968
    @sivatmikasreesenthilkumar29682 жыл бұрын

    We are doing compound wall now.. I have the following doubts 1. South and west side compound wall height - window level ku mela polama sir.. 2. Water incoming pipe Southwest la varalama sir Pl. Clarify..

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    1. சுற்றுசுவர் தெற்கு மற்றும் மேற்கு உயரமாக வரலாம். 2. தண்ணீர் தொட்டி வடகிழக்கில் அமைக்க வேண்டும் அதனால் தென்கிழக்கில் கொண்டு சென்றால் எளிமையாக இருக்கும்.

  • @sivatmikasreesenthilkumar2968

    @sivatmikasreesenthilkumar2968

    2 жыл бұрын

    Thank you so much sir..

  • @sathieshraj5117
    @sathieshraj51173 жыл бұрын

    Sir vasthu for house outer dimension only or for every room we should consider ah sir???

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    3 жыл бұрын

    வெளி அளவுகளே முக்கியம்

  • @gauthamsp95

    @gauthamsp95

    3 жыл бұрын

    Ovovoru room um vasthu vachu pota...maximum.. total building area vum ( outer dimension) vasthu ku correct ah amaiyum..

  • @Nammakutumpam123
    @Nammakutumpam123 Жыл бұрын

    ஐயா பழனி மூலையில் ஒரு ரூம் அமைக்கும் அளவிற்கு இடம் வெளி பகுதியில் உள்ளது அவ்வாறு அதை இணைத்து வீடு அமைத்துக் கொள்ளலாமா அல்லது பழனி மூளை வெளியே நீண்டு வந்தால் எதுவும் வாஸ்து பிரச்சனை இருக்கின்றதா.

  • @latchu3300
    @latchu33003 жыл бұрын

    Books refer pannuga brother

  • @rsrinivasan4639
    @rsrinivasan4639 Жыл бұрын

    ஐயா வணக்கம் எனது கிழக்கு பார்த்த வீடு அதில் முன் பக்கம் மட்டும் பா வடிவிலோ அல்லது எல் வடிவிலோ காம்பவுண்ட் கட்டலாமா ? மற்றும் இதற்கென்று ஏதாவது அளவு உள்ளதா?

  • @meenakshi455
    @meenakshi45511 ай бұрын

    Unga vasthu enaku pidithu eruku sir enga plot thenmerku needu eruku east 52 1/4 west 56 1/4 sir plot neendu eruku plot vittuku hall thenmerku needu varthu sir pls reply pls sir

  • @kkthangam
    @kkthangam8 ай бұрын

    ஐயா வணக்கம் காம்பவுண்ட் சுவர் வைக்க அளவுகள் இருக்கா..

  • @prabhakaranchinnasamy9011
    @prabhakaranchinnasamy90113 жыл бұрын

    Sir madi padikkatu yentha edathil vaikalam... athoda vasthu pathi sollunga...

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    3 жыл бұрын

    Ok bro

  • @shobanab1910
    @shobanab19103 жыл бұрын

    Engaloda manai centre la iruku sir north facing house . west side east side road iruku and east to north side therukuthu and west sidela vaayu moolaila oru therukuthu iruku naanga compund gate enga vaikradhu sir

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    3 жыл бұрын

    உங்களது மனை மற்றும் வீட்டின் வரைபடத்தை தெளிவாக வரைந்து whatsapp செய்யுங்கள். 8667228787

  • @saravanakumarr.s218
    @saravanakumarr.s218 Жыл бұрын

    நீளம் 42 அடி அகலம் 32 அடி கிழக்கு பார்த்த வீடு சுற்றுச்சுவர் வடக்கு மற்றும் கிழக்கு இரண்டு பக்கம் மட்டும் வேண்டும் என்றால் சுற்றுச்சுவர் நீளம் மற்றும் அகலம் அடி அளவு கூறுங்கள்!

  • @bhumal7890
    @bhumal789010 ай бұрын

    In general north is always Shown where you have shown south. Why don’t you follow the protocol to avoid confusions

  • @pannerselvam6416
    @pannerselvam64162 жыл бұрын

    தென் மேற்கு மூலை மற்றும் வடகிழக்கு மூலை இழுத்து பிளாட் உள்ளது அதனை 90டிகிரியில் கட்டமைப்பு செய்யலாமா வடக்கு பார்த்த மனை முன் கிழக்கு மேற்கு தெரு பதில் சொல்லுங்க சார்.

  • @pughalprathish1915
    @pughalprathish19153 жыл бұрын

    West face plot but breath 41" lenth 33" we are planning to build 2 houses one for own use (east to west 20*30 west entrance) and one for rental ( vadakku therkaga 20*15 north entrance) rendu veettukkum compound wallukkum gap evlo vidanum ,pls reply soon air..

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    3 жыл бұрын

    தெற்கில் விடும் காலி இடத்தை விட வடக்கில் அதிக இடம் விடவேண்டும்.

  • @pughalprathish1915

    @pughalprathish1915

    3 жыл бұрын

    Thanks sir.

  • @CBM0802
    @CBM08022 жыл бұрын

    i. வடகிழக்கில் கேட் 170 or 160 டிகிரி யில் வைக்கலாமா..... ii. வடமேற்கில் காம்பௌண்ட் சுவர் ஓபனா வைக்கலாமா ஏனென்றால் வடமேற்கில் பக்கத்து பிளாட்டு சுவர் இருக்கிறது

  • @annamlakshmi1669
    @annamlakshmi16693 жыл бұрын

    North and East side mattum compound wall iruku engaluku Other two side illa. Ok va sir ithu?

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    3 жыл бұрын

    தெற்கு மற்றும் மேற்கு பக்கத்தில் கண்டிப்பாக சுற்று சுவர் அமைக்க வேண்டும். அதுவும் கிழக்கு மற்றும் வடக்கு பகுதி சுற்று சுவரை விட உயரமாக அமைக்க வேண்டும்

  • @malarsundar2008
    @malarsundar20083 жыл бұрын

    Anna building basemate kal kattadam best ah or piller best ah ? Anna, ithula yethu low cast and kal kattadam life and piller kattadam life same ah anna?.

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    3 жыл бұрын

    நீங்கள் எத்தனை மாடி கட்ட போகிறீர்கள். உங்கள் இடத்தில் மண்ணின் தாங்கும் சக்தி என்ன என்பதை அறிந்து அதன் பிறகு முடிவு செய்யலாம். Framed structure, semi framed structure, or load bearing structure என உங்களுக்கு எது பொறுத்தமானதோ அதை தேர்ந்தெடுங்கள். Framed structure கட்டமைப்பை விட load bearing structure செலவு குறைவு.

  • @malarsundar2008

    @malarsundar2008

    3 жыл бұрын

    @@ErKannanMurugesan thanks Anna

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    3 жыл бұрын

    Welcome

  • @sivachandran7107
    @sivachandran7107 Жыл бұрын

    காம்பவுண்ட் சுவர் இரயில்வே ஸ்டேஷன்ல உள்ளவாறு அமைக்கலாமா?

  • @karthik-engsoon5037
    @karthik-engsoon50373 жыл бұрын

    நண்றி

  • @raviconstruction4000
    @raviconstruction40003 жыл бұрын

    Compound wall labor contract sf evlo ku pannalam sir

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    3 жыл бұрын

    Brick work= 35 sqft Plastering = 15 sqft Rcc (9" X 9" )= 150 per rft Pile concrete = 150 per rft Rates depends on labour wedges.

  • @vinu88
    @vinu883 жыл бұрын

    Sir West compound wall mela konjam small designer grill vaikalama

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    3 жыл бұрын

    வைக்கலாம் ப்ரோ

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    3 жыл бұрын

    கிழக்கு மற்றும் வடக்கு பக்க சுவரை விட உயரமாக வைக்க வேண்டும்

  • @vinu88

    @vinu88

    3 жыл бұрын

    @@ErKannanMurugesan k k sir. Thank you

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    3 жыл бұрын

    Welcome bro

  • @subashscb7623
    @subashscb76233 жыл бұрын

    Sir , plot irregular iruku trapezium madhri , adhula 90° mela corner varudhu , namma epd sir adjust panradhu ?!

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    3 жыл бұрын

    அந்த layout பிளான் FMB எனக்கு அனுப்புங்கள்... எப்படி மூலை மட்டம் திருப்பலாம் என்று கூறுகிறேன்

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    3 жыл бұрын

    Layout என்பது அந்த plot உள்ள மொத்த loyout வரைப்படமும்

  • @sheiksadam8319
    @sheiksadam83193 жыл бұрын

    Hi sir

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    3 жыл бұрын

    Hi bro

  • @mailkbala
    @mailkbala8 ай бұрын

    Chennai glass solution

  • @saravanakumar-qd6kr
    @saravanakumar-qd6kr3 жыл бұрын

    Hai Sir, All your video are useful and thanks for it. Am having a doubt about Roof beams In framed structure columns and beams takes place. In roof also we give beam to transfer the load to column and column to footing...This is basic. But most of them or not giving roof beam instead they are giving concealed beam in framed structure. And mostly below 1000sqft houses required two way slab.. Because the room size will 11*10 feet or 11*8 feet..hall size 10*16feet like that...for these we need give 2 way slab...and may change based on plan...but mostly two way slab will come....But I saw most of the contractors and few engineer giving only one way slab. Even some of them not giving concealed beams also....But they using column for structure with zero benefits. My doubt is... In load bearing and semi load bearing structure...how the roof slab load will transfer? Is the roof beam is mandatory for load bearing structure or semi load bearing structure? ... If we give roof beam in load bearing or semi load bearing structure it will carry the roof slab load. But it will transfer load to the bricks ...is it good for building.... because we adding extra load by introducing roof beam to semi load bearing structure. Or concealed beam is enough for semi load bearing or load bearing structure? Can you please explain me about this if possible And waiting for your valuable response. - Thanks

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    3 жыл бұрын

    தனி வீடியோ பதிவு செய்கிறேன் சகோ

  • @saravanakumar-qd6kr

    @saravanakumar-qd6kr

    3 жыл бұрын

    @@ErKannanMurugesan Waiting for your video. Thanks in advance sir🤝

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    3 жыл бұрын

    Ok bro thank you

  • @purushothamranghanadh6843
    @purushothamranghanadh68432 жыл бұрын

    காம்பவுன் சுவரு Southeast மூளை வளர்ந்து இருக்கலாமா சார்

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    South west தான் உயர்ந்து இருக்கும் மற்ற மூலைகளை விட...

  • @lordofsivansivan2705
    @lordofsivansivan27053 жыл бұрын

    ஐயா.தெற்கு பார்த்த வீட்டு மணை தென்மேற்கு படுக்கை அறைகளின் வைக்க போறேன். ஆனால் தெற்கு மற்றும் மேற்குப் பகுதியில் ஐன்னல் வைக்கலாமா... தயவு செய்து கூறுங்கள்..

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    3 жыл бұрын

    தென்மேற்கு மூலையில் ஜன்னல் வைக்க கூடாது. அந்த அறையின் தென்கிழக்கு, மற்றும் வடமேற்கு மூலையில் அமைத்து கொள்ளுங்கள்

  • @lordofsivansivan2705

    @lordofsivansivan2705

    3 жыл бұрын

    @@ErKannanMurugesan thanks

  • @Nammakutumpam123
    @Nammakutumpam123 Жыл бұрын

    ஐயா வணக்கம் வீட்டின் காம்பவுண்ட் சுவர் சதுரமாக வராமல் சனி மூலையில் காம்பவுண்ட் சுவர் உள்வாங்கி L வடிவில் வருகிறது இதில் ஏதும் வாஸ்து பிரச்சனை உள்ளதா

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    Жыл бұрын

    அப்படி வர கூடாது

  • @Nammakutumpam123

    @Nammakutumpam123

    Жыл бұрын

    Thank you sir

  • @Nammakutumpam123

    @Nammakutumpam123

    Жыл бұрын

    ஐயா பழனி மூலையில் ஒரு ரூம் அமைக்கும் அளவிற்கு இடம் வெளி பகுதியில் உள்ளது அவ்வாறு அதை இணைத்து வீடு அமைத்துக் கொள்ளலாமா அல்லது பழனி மூளை வெளியே நீண்டு வந்தால் எதுவும் வாஸ்து பிரச்சனை இருக்கின்றதா.

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam58463 жыл бұрын

    வாழ்த்து காலியிடத்திற்க்கா கட்டித்திற்க்கா.சுற்றுஇரண்டடி விட்டால் அக்னி மூலையில் படிக்கட்டு என்றால் இரண்டடி தள்ளி கட்டுவதா.கிழக்கு வடக்கு கார்னர் கிழக்கு வாசல் சார் அறிவுரை தேவை. சார்.

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/mIVrzqivk7Xakrw.html

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    3 жыл бұрын

    இந்த வீடியோ பாருங்கள். வேறு சந்தேகம் இருந்தால் கேளுங்கள் சொல்கிறேன்

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    3 жыл бұрын

    வாஸ்து என்பது காலி இடத்திற்கும் உண்டு, கட்டிடத்திற்கும் உண்டு.

  • @user-lp2jn3gl6n
    @user-lp2jn3gl6n2 жыл бұрын

    மதிப்பிற்குரிய அய்யா வணக்கம். மனையில் காம்பவுண்ட் க்கு உள்ளே வடகிழக்கு மூலையில் வடகிழக்கு தொடங்கி தென்மேற்கு வரை வரும் மூலை கோட்டில் கீழ்நிலை தண்ணீர் தொட்டி அமைக்ககூடாது என்ற விதி போல, தாமரை வளர்க்க தொட்டி(2.5 அடிகள் ஆழத்தில்) அமைக்கும்போதும் அந்த வடகிழக்கு - தென்மேற்கு கோட்டில் அமைக்கலாமா? அமைக்க கூடாதா? என்பதை சற்று விளக்குங்கள் அய்யா🙏 நன்றி

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    அமைக்க கூடாது ஐயா

  • @user-lp2jn3gl6n

    @user-lp2jn3gl6n

    2 жыл бұрын

    எனது சந்தேகத்திற்கு உடனடியாக பதிலளித்த அய்யா தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்🙏

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    @@user-lp2jn3gl6n நன்றிகள் ஐயா

  • @Jayakumar-pw9us
    @Jayakumar-pw9us Жыл бұрын

    U r wrong.NE corner should be 90 degree

  • @meenakshi455
    @meenakshi45511 ай бұрын

    Inga cottact number pls sir

Келесі