வாரிக் கொடுத்த வள்ளலுக்கு வாஞ்சை; முழு செலவை ஏற்ற TN Govt | Chennai | RIP Captain Vijayakanth | CM

Watch NewsTamil 24x7 Live for the latest news updates: kzread.info/dash/bejne/nKmZrMt_lbfQgpc.html
********** வாரிக் கொடுத்த வள்ளலுக்கு வாஞ்சை; முழு செலவை ஏற்ற TN Govt | Chennai | RIP Captain Vijayakanth | CM
#NewsTamil24x7 #vijayakanthpassedaway #ripvijayakanth #chennai #DMDK #premalathavijayakanth #vijayakanthhealth #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #dailynewsupdate
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: newstamiltv24x7
Twitter: newstamiltv24x7
Instagram: newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN

Пікірлер: 274

  • @Aswin778
    @Aswin7786 ай бұрын

    யாரெல்லாம் ஆயிரம் ரஜினி வரலாம் ஆயிரம் கமல் வரலாம் ஆனால் ஒரு விஜயகாந்த் சார் இனி வர போவதில்லை என்று நினைக்கிறீர்கள் 👍👌

  • @sharmilajanakiram9872

    @sharmilajanakiram9872

    6 ай бұрын

    😭😭😭 yes one Vijaykanth only

  • @cocmaster8907

    @cocmaster8907

    6 ай бұрын

    Pundaa dp ahhh machinations pundaja nee report this I'd plzzz

  • @packeeribrahim8004

    @packeeribrahim8004

    6 ай бұрын

    100%உண்மை நண்பா

  • @geethamani-fk2tk

    @geethamani-fk2tk

    6 ай бұрын

    நம்ம கேப்டன் மாதிரி இப்பவும் இல்ல இனி ஒரு ஆள் பொருந்தும் வர முடியாது மிஸ் யு ஐயா❤😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @psgdinesh2009

    @psgdinesh2009

    6 ай бұрын

    Adei pichai payale saavulayum ippadi idhaye solli pichai edukre vekkama illa

  • @kingmanramki506
    @kingmanramki5066 ай бұрын

    நான் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை.. ஆனால் இச்செயலுக்கு தமிழ்நாடு அரசுக்கு நன்றிகள் 🙏😔

  • @kpoplover6425

    @kpoplover6425

    6 ай бұрын

    முதல் அமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @kingmanramki506

    @kingmanramki506

    6 ай бұрын

    @@kpoplover6425 ஆமாம் தமிழ்நாடு மூ. க. ஸ்டாலின் அரசுக்கு மிக்க நன்றி 😔🙏.

  • @cocmaster8907

    @cocmaster8907

    6 ай бұрын

    😢😢😢😢

  • @ashokkumarashokkumar2087

    @ashokkumarashokkumar2087

    6 ай бұрын

    Fraud Paya

  • @ArulJohn-mg7ih

    @ArulJohn-mg7ih

    6 ай бұрын

    விஜயகாந்த் குடிகாரன் ௭ன்று ௮வதூறு பரப்பியதே இன்றைய ஆளும் கட்சியான திமுகவின் ஊடகங்களே😂

  • @annamalai1286
    @annamalai12866 ай бұрын

    தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றியும் பாராட்டுகளும் 🙏🏻

  • @MsHSpring

    @MsHSpring

    6 ай бұрын

    Yes.. Good arrangement.. first time impressed by our government..

  • @Mrs.SabinaJahir

    @Mrs.SabinaJahir

    6 ай бұрын

    Captain a mudichadhe indha govt tha..

  • @cocmaster8907

    @cocmaster8907

    6 ай бұрын

    Yaaaa

  • @cocmaster8907

    @cocmaster8907

    6 ай бұрын

    Yqaaaa I miss u❤❤❤❤

  • @cocmaster8907

    @cocmaster8907

    6 ай бұрын

    😢😢😢😢😢😢

  • @boopathi1979
    @boopathi19796 ай бұрын

    தமிழக அரசு செய்த முதல் நல்ல காரியம்.

  • @MJANSI-vz6mp

    @MJANSI-vz6mp

    6 ай бұрын

    Nandri keta manusan nee

  • @sureshnarayanan8170

    @sureshnarayanan8170

    6 ай бұрын

    kedu kettah sanghi.....thu kozupedutha vanmam!

  • @user-yo1jx1of5e

    @user-yo1jx1of5e

    6 ай бұрын

    இப்படி சொல்லுற மாதிரி எதாவது நாய் மோடி செய்ய சொல்லுடா

  • @murugan9579
    @murugan95796 ай бұрын

    ஒருவர் எப்படி வாழ்ந்தார் என்பதை அவரது இறப்பில் தெரிந்து கொள்ளலாம் இனி இது போல் ஒரு மனிதரை எங்கு காண்பேன் இறைவா அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @balad2298
    @balad22986 ай бұрын

    எல்லோருக்கும் உணவலித்தவர் உறங்கிவிட்டார் ❤

  • @Maskgirl68
    @Maskgirl686 ай бұрын

    இவ்ளோ நாள் எவ்ளோவோ கஷ்டப்பட்டுட்டு இருந்தார்... இனியாவது நிம்மதியாய் உறங்கட்டும்.... 😢😢😢😢😢😢 ... கண்டிப்பா சொர்க்கம் காத்திருக்கும்....

  • @malathisasidharan6479

    @malathisasidharan6479

    6 ай бұрын

    true word.he need deep rest.Let ayya rest in peace

  • @jamalmohammed7512

    @jamalmohammed7512

    6 ай бұрын

    Ennachu bro vijayakanth kku ethum veyathiya bro??bls sollunga enakku theriyathu

  • @cholathirumanur6650
    @cholathirumanur66506 ай бұрын

    தர்மத்தின் பெருந்தலைவனுக்கு தமிழ்நாடு அரசின் கௌரவம் பாராட்டுதலுக்குரியது.

  • @ramakrishnan1220
    @ramakrishnan12206 ай бұрын

    நன்றி நன்றி நன்றி முதல்வர் ஸ்டாலின அவர்களுக்கு நன்றி

  • @madhavan.smadhavan.s8362
    @madhavan.smadhavan.s83626 ай бұрын

    இந்த விடயத்தில் தமிழக அரசை பராட்ட வேண்டும் நல்ல மனிதருக்கு நல்ல பணி 🙏

  • @packeeribrahim8004
    @packeeribrahim80046 ай бұрын

    சிறப்பான ஏற்பாடு தமிழ்நாடு அரசிற்கு உளமாற நன்றிகள் கோடி❤❤❤❤❤

  • @naranjay4795
    @naranjay47956 ай бұрын

    தமிழும் தர்மமும் இவ்வையகத்தில் உள்ளவரை புரட்சி கலைஞர் கேப்டேன் ஐயா அவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்🙏🏼🙏🏼🙏🏼

  • @devimayavan1981
    @devimayavan19816 ай бұрын

    தமிழக முதல்வர் அய்யா அவர்களே விஜயகாந்த் சார்க்கு நீங்கள் செய்த உதவியை தமிழ் நாடு மக்கள் என்றும் மறக்க முடியாத ஒன்று முதல்வர் ஸ்டாலின்கோடான கோடி நன்றிகள் நீங்கள் தேவையான ஒய்வு எடுத்து கொள்ள வேண்டும் உங்கள் சேவை இன்னும் பல நூறாண்டுகள் தமிழக மக்களுக்கு தேவை

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan68566 ай бұрын

    தர்மத்தின் தலைவன் உறங்கிக்கொண்டு இருக்கிறார் 🙏🔥

  • @saravanan-zc6cs
    @saravanan-zc6cs6 ай бұрын

    எவ்ளோ அசிங்க படுத்திருபிங்க அப்போ பார்க்கும் போதே மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கும். ஏன் இப்படி செய்றாங்க அப்படினு. இப்போ இவ்வளவு புகழ்ந்து பேசுறது நிம்மதியா இருக்கு. கேப்டன் எப்பவும் மறக்க முடியாது❤❤❤

  • @pnanthininanthini4431
    @pnanthininanthini44316 ай бұрын

    தமிழக முதல்வர் அவர்கள் வாழ்க. என் அப்பாவிற்கு தமிழக அரசு செய்த மரியாதைக்கு நன்றி. நான் அடுத்த பிறவியில் கேப்டன் அவர்களுக்கு மகளாக பிறக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கௌள்கிறேன்.

  • @priyadharsini007.

    @priyadharsini007.

    6 ай бұрын

    Nanum sagodhari😭

  • @ArulJohn-mg7ih

    @ArulJohn-mg7ih

    6 ай бұрын

    விஜயகாந்த் குடிகாரன் ௭ன்று ௮வதூறு பரப்பியதே இன்றைய ஆளும் கட்சியான திமுகவின் ஊடகங்களே😂

  • @sscreations7662
    @sscreations76626 ай бұрын

    தமிழக அரசுக்கு நன்றி...!! ஸ்டாலின் ஐயாவுக்கு மிக்க நன்றி....!!🙏🙏🙏🙏

  • @vetrivelveeraiyan4025
    @vetrivelveeraiyan40256 ай бұрын

    முதலமைச்சர் முடிவுநல்ல முடிவு வாழ்த்துக்கள் சார்

  • @murugesanganesan4602
    @murugesanganesan46026 ай бұрын

    எந்த காலமும் இவரை மரக்கவோ முடியாது எங்கள் தெய்வம்

  • @nazlakitchen383
    @nazlakitchen3836 ай бұрын

    மிக்க நன்றிகள் ♥️🙏

  • @mathubala1669
    @mathubala16696 ай бұрын

    🥹🥹ஆடுகிற ஆட்டமும் ஓடுகிற ஓட்டமும் ஓயும் பொழுது கூடிகிற கூட்டம் தான் சொல்லும் நீ யார் என்பதை🥀🥀🥀🥀🥀 .. இதுவே அவருக்கு கிடைத்த வெற்றி we are miss you sir om shanthi😢😢😢

  • @meenatchiv9663

    @meenatchiv9663

    6 ай бұрын

    💯💯💯👍 true words sagothari

  • @rajeshmuthukumar7566
    @rajeshmuthukumar75666 ай бұрын

    தமிழக அரசுக்கு, முதல்வர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்....

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan68566 ай бұрын

    எழதுங்கள் அவர் கல்லறையில் எல்லாரும் சாப்பிட்டுவிட்டு தான் போக வேண்டும்🙏

  • @mahalingammahalingam7047
    @mahalingammahalingam70476 ай бұрын

    ஆணையர் ராதாகிருஷ்ணன் பணி சிறப்பு 👏👏

  • @kalidaskali9110
    @kalidaskali91106 ай бұрын

    இறைவா நீ தந்த மனித நேயத்தின்...!!! கடைசி கையிருப்பு தான் எங்கள் கேப்டன்💪💪

  • @vvikneshwaran
    @vvikneshwaran6 ай бұрын

    உயிர் உள்ள வரைக்கும் உங்கள் நினவு என் நெஞ்சில் சுமக்கும் ❤❤

  • @NetflixGroupOf2022
    @NetflixGroupOf20226 ай бұрын

    முதலமைச்சர் ஸ்டாலின் அனைவருக்குமான முதல்வர் ❤❤❤

  • @vdavidlin
    @vdavidlin6 ай бұрын

    Good ஸ்டாலின் அண்ணா

  • @venkatapathyksudamani7636
    @venkatapathyksudamani76366 ай бұрын

    தமிழ்நாடு அரசுக்கு நன்றி🙏

  • @jhonnyj3724
    @jhonnyj37246 ай бұрын

    Thank u sir c m Stalin

  • @rolands1375
    @rolands13756 ай бұрын

    Thank you very much our CM sir

  • @gomathigomathi325
    @gomathigomathi3256 ай бұрын

    முதலமைச்சர் அவர்களுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏😭

  • @manoponds9512
    @manoponds95126 ай бұрын

    Thankyou Thamilaha Arasuku 🎉🎉🎉

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan68566 ай бұрын

    உணவளித்த உத்தமன் உறங்கி கொண்டு இருக்கிறார்🔥🙏

  • @balakrishnan3544
    @balakrishnan35446 ай бұрын

    Great legend captain ❤

  • @shanthiappasamy8095
    @shanthiappasamy80956 ай бұрын

    Eppodhum CM kurai sollubavargaluku idhu oru nach badhiladi, ellarukum manasu iruku, CM ku salute🙏🌹🌺

  • @anandhijfredrick8355
    @anandhijfredrick83556 ай бұрын

    Thank. U CM sir.

  • @suryajustin8004
    @suryajustin80046 ай бұрын

    மக்களின் இதயத்தில் நின்ற கேப்டன். மக்களின் மனம் அறிந்து பணியாற்றும் எங்கள் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பல்லாண்டு வாழ்க

  • @vigneshmurugesan1611
    @vigneshmurugesan16116 ай бұрын

    நன்றி ஐயா ஸ்டாலின் ஐயா. கோடான கோடி. நன்றி. நன்றி நன்றி................

  • @subbukannan5091
    @subbukannan50916 ай бұрын

    நன்றி நன்றி முதல்வர் அவர்களே! உங்களுக்கு கடவுள் நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும். சகோதரி கனிமொழி! தம்பி உதயநிதி நீங்கள் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறாம்.

  • @gethcypriya
    @gethcypriya6 ай бұрын

    Great legend 👏❤

  • @lathac9376
    @lathac93766 ай бұрын

    தமிழக அரசுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @krithikasubramaniyam1821
    @krithikasubramaniyam18216 ай бұрын

    கேப்டன் விஜயகாந்த் நல்ல தலைவர் நல்ல மனிதர் 🙏🙏🙏🙏

  • @nancyjael1396
    @nancyjael13966 ай бұрын

    முதல் அமைச்சர் பெருந்தன்மை போற்றத்தக்கது.

  • @krishnasamy4684
    @krishnasamy46846 ай бұрын

    தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி.❤❤❤❤❤

  • @rajeshsachin9438
    @rajeshsachin94386 ай бұрын

    தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றியும் பாராட்டுகளும்

  • @muthudeva-ip8wv
    @muthudeva-ip8wv6 ай бұрын

    விஜயகாந்த் ஐயா வணங்குகிறேன்❤❤❤ இந்த ஊடகம் இன்னும் வேடம் போடுகிறது ஸ்டாலினுக்கு முட்டு கொடுப்பதில் தீவிரமாக உள்ளது

  • @MJANSI-vz6mp

    @MJANSI-vz6mp

    6 ай бұрын

    Muthalil nee pesuratha nieuthu

  • @sundars8143

    @sundars8143

    6 ай бұрын

    Unmaiya sonninga

  • @murugesanganesan4602
    @murugesanganesan46026 ай бұрын

    நல்ல மனிதர் 🙏🙏🙏🙏🙏🙏

  • @srinivasan303
    @srinivasan3036 ай бұрын

    🎖மாண்புமிகு முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி, சரியான நபருக்கு சரியான நேரத்தில் சரியானதைச் செய்தீர்கள்.

  • @Vijai342
    @Vijai3426 ай бұрын

    Thank you CM sir 🙏

  • @PriyaPriya-cg4nc
    @PriyaPriya-cg4nc6 ай бұрын

    நன்றிகள்

  • @dhanamlakshmi4137
    @dhanamlakshmi41376 ай бұрын

    The great man captain 😢😢😢😢

  • @karnananips555
    @karnananips5556 ай бұрын

    முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி

  • @Stranger3311
    @Stranger33116 ай бұрын

    கேப்டனின் சிறப்பை ஓங்கி ஒலிக்கும் இன்றைய ஊடகங்களில் சில இடைப்பட்ட காலத்தில் செய்தது தரங்கெட்ட விளம்பரம் அவரின் வளர்ச்சியைக் கேள்விக்குறியாக்கியது.

  • @ushabalu2838
    @ushabalu28386 ай бұрын

    Radhakrishnan is a all rounder. From Tsunami to captain death he handled excellent. Good adminstrator.

  • @sashmi2208
    @sashmi22086 ай бұрын

    முதல்வருக்கு நன்றி🙏🙏🙏🙏

  • @hrithisha.c4021
    @hrithisha.c40216 ай бұрын

    நன்றி🙏

  • @GomathiM-ik9qz
    @GomathiM-ik9qz6 ай бұрын

    Thankyou CM sir, and big salute Tamil Nadu Govt

  • @nancyjael1396
    @nancyjael13966 ай бұрын

    SALUTE MY TAMIL NADU CM MK அவர்களுக்கு.

  • @ThiruMurugan-md9zf
    @ThiruMurugan-md9zf6 ай бұрын

    Thank you very much CM....

  • @suryas6055
    @suryas60556 ай бұрын

    Thank you cm❤❤❤

  • @selvaselva7295
    @selvaselva72956 ай бұрын

    Great c m muthuvelkarunanithistalin

  • @raziawahab3048
    @raziawahab30486 ай бұрын

    முதல்வருக்கு கோடானுகோடி நன்றிகள் மக்களுக்கான முதல்வர்❤

  • @AlwaysIllaiyaraja
    @AlwaysIllaiyaraja6 ай бұрын

    Police did a fantastic job.. a big salute 🫡

  • @Suganthisenthilkumar-du4yw
    @Suganthisenthilkumar-du4yw6 ай бұрын

    Unmaiyave TN govt romba nandri

  • @user-wr3mp9vd3y
    @user-wr3mp9vd3y6 ай бұрын

    Thank you.

  • @King-kw8op
    @King-kw8op6 ай бұрын

    Such a wonderful person. My deepest condolences, his soul Rest In Peace🙏🌺

  • @manikandank4076
    @manikandank40766 ай бұрын

    தமிழக அரசுக்கு நன்றி 🙏🙏🙏🙏 ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @user-up1df1py7m
    @user-up1df1py7m6 ай бұрын

    சிறப்பு 👍

  • @muniprakash1113
    @muniprakash11136 ай бұрын

    Thank you 🎉 CM Sir

  • @meganathanj6717
    @meganathanj67176 ай бұрын

    Great, government of Tamilnadu and the Chief minister

  • @sridhard7102
    @sridhard71026 ай бұрын

    தமிழக முதல்வர் மற்றும் அரசுக்கு நன்றி

  • @vachusvachu9042
    @vachusvachu90426 ай бұрын

    Thank you cm sir ❤

  • @akbarali786akbarali2
    @akbarali786akbarali26 ай бұрын

    தமிழக அரசுக்கு நன்றி

  • @vimalmobiles5410
    @vimalmobiles54106 ай бұрын

    ❤நன்றி முதல்வர்❤

  • @adamidk581
    @adamidk5816 ай бұрын

    Honorable CM 👏🙏🙏

  • @FunnyCanoe-km5do
    @FunnyCanoe-km5do6 ай бұрын

    எந்த இயக்கத்தை எதிர்த்தாரோ அதே இயக்கத்தின் வாரிசுகள் மலர் வளையம் வைத்ததுதான் ஹை லைட்ஸ்

  • @sunilmathvic8869
    @sunilmathvic88696 ай бұрын

    அன்று செய்த தவறுக்கு இன்று மன்னிப்பு பெற்று விட்டார் திரு ஸ்டாலின் அவர்கள்....

  • @MJANSI-vz6mp

    @MJANSI-vz6mp

    6 ай бұрын

    Avergul alaithergul aver manaivien katupadil avarin katchi

  • @michal-cj7xs
    @michal-cj7xs6 ай бұрын

    மாண்புமிகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பண்பானவர்

  • @user-wt1ln3my4k
    @user-wt1ln3my4k6 ай бұрын

    முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி. எந்த அசம்பாவீதம் நடக்காமல் பார்த்து கொண்டார். கேப்டன் ஒரு சகாப்தம்.

  • @dhanarajnadarnadar4037
    @dhanarajnadarnadar40376 ай бұрын

    வாழ்த்துக்கள் தமிழ் கவர்மென்ட் அவர்களுக்கு

  • @sathishpriyasathishpriya4261
    @sathishpriyasathishpriya42616 ай бұрын

    தளபதி அவர்களுக்கு மிக்க நன்றி

  • @Saamaniyan
    @Saamaniyan6 ай бұрын

    மக்கள் முதன் முறையாக ஜாதி, மதம், பணம், அரசியல் கட்சி அனைத்தையும் தகர்த்து மனிதம் போற்றி இந்த மாமனிதரை வரலாற்று நாயகனாக உயரச் செய்து அனைத்து சினிமா நட்சத்திரங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரையும் உறையச் செய்து விட்டனர்.

  • @jhonnyj3724
    @jhonnyj37246 ай бұрын

    Super Tamil Nadu govt

  • @SRSR-vx7ek
    @SRSR-vx7ek6 ай бұрын

    தமிழக அரசு க்கு நன்றி 🎉🎉🎉🎉🎉

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan68566 ай бұрын

    வீரன் வருவான்🔥🙏

  • @xavierfreddy89
    @xavierfreddy896 ай бұрын

    Salute To CM Stalin

  • @123cesna
    @123cesna6 ай бұрын

    அரசியலில் எதிர்கட்சியாகினும் காழ்ப்புனர்ச்சி இல்லாமல் அரசு மறியாதை செய்த பண்பிற்கு ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டுகள்.கலைஞர் மறைவின் பொழுது admk செய்த வஞ்சம் மறக்க முடியாது.தயவுசெய்து இனியாவது ஸ்டாலினை வசை பாடாதீர்கள்....

  • @rajanaidu2617
    @rajanaidu26176 ай бұрын

    Leader should be a like this we salute you sir 😢

  • @srikrishnarr6553
    @srikrishnarr65536 ай бұрын

    Thanks 🙏

  • @Mr_Siva222
    @Mr_Siva2226 ай бұрын

    வள்ளல் விஜயகாந்த்

  • @johnheartson7627
    @johnheartson76276 ай бұрын

    Nandri gov❤😢😢

  • @sarojinidhanasekaran2621
    @sarojinidhanasekaran26216 ай бұрын

    முதல் அமைச்சர் அவ‌ர்களு‌க்கு நன்றி

  • @user-iu3ms6vn1c
    @user-iu3ms6vn1c6 ай бұрын

    Stalin avargal valga pallanthu vijaykanth is good heart ❤

  • @ramakrishnang6831
    @ramakrishnang68312 ай бұрын

    தமிழ்நாடு அரசுக்கு நன்றி

  • @bruceleeraja4116
    @bruceleeraja41166 ай бұрын

    நன்றி

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs6 ай бұрын

    ஸ்டாலின் ஐயா மிக்க நன்றி.

  • @manima991
    @manima9916 ай бұрын

    தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றி

  • @selvaalagan9966
    @selvaalagan99666 ай бұрын

    சத்ரியனுக்கு சாவே கிடையாது...... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VIJAYkUMRTV
    @VIJAYkUMRTV6 ай бұрын

    நீங்க மட்டும் தான் கரெக்டா நியூஸ் பண்றீங்க அதுக்கு ஒரு நன்றி

Келесі