வாரிசுகளால் நன்மை யாருக்கு ? | Who benefits from successor?
For Consulting - Sree ram ji
Mobile - +917592868536 & +916379690709
Email - shrimahalakshmipremium@gmail.com
Our Other Channel
Astro Sri Ram Ji - KZread Channel link
/ astrosriramji
This channel is owned by
MERCURY MEDIA
Пікірлер: 160
கடைசி இரண்டு நிமிடம் மிக மிக மிக மிக மிக அருமை இது தான் இன்றைய காலகட்டத்தில் நடந்து கொண்டிருக்கிறது அதன் பிரதி பலனை பெற்றோர்கள் பிற்காலத்தில் அனுபவிப்பர்
நன்றிகள் சகோ 💐💐மிக முக்கிய பதிவு ❤🙏🙏
உண்மை சகோ... நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை 💐💐
மாலை வணக்கம் குருஜி🙏 மிக நல்ல பதிவு மற்றும் அறிவுரை நன்றி🙏
மிகவும் நன்றி சார்.வெகு நாட்களாக எதிர்பார்த்த பதிவு.
மிக அருமை குருவே 😍😍😍😍😍
Ungal practical explanation logic ah irukku. Nandri.
ரொம்ப நிதர்சனமாக சொன்னிங்க குருஜி நன்றி 💯
Your explanation about today's situation between parents and children are great and true.Thankyou.
பதிவு எளிய வார்த்தைகளால் சிறந்த புரிதலை உண்டாக்குகிறது..!
நன்றி சார் வாழ்க வளமுடன் அருமையான பதிவு சார் 🙏👍
அத்தனைக்கும் ஆசைதான் காரணம். எதிர்பார்ப்புக்ளைக்குறைத்துக்கொள்ளுங்கள்....தங்கள் வாசகங்கள் அருமை!!
Thanks for your advice sir, nowadays many children like this so you are telling hundred percent correctly thank you sir
Absolutely correct Nowadays all the parents doing this fault Over expectations from their children
நன்றி தலைவா 💐💐💐💐💐
Vanakkam Ayya 🙏🙏🙏 Ungalai ennavendru solvathu entru theriyavillai🙏 Nengal intha ulagirku kidaitha pokisham. Arumai Arumai Arumaiyana Vilakkam🙌👍
Ur words r true 😊guruji Tq a lot 🙏well explained 👍👏👏👏👏😊
Very good explain sir..Thank you 💐🙏🏻💐
நல்ல பதிவு
மிக மிக அருமை
Ungal jothidam vera level vaithukkal ji
💯 correctttttttttttt sir 🙏🙏🙏kadamaiye sei palanai ethir parka koodathu❤️🙏🙏🙏super👍
Vanakkam Guruve , Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
Excellent sir. I am repeating, repeating, Lord Saraswathi, staying in your tongue. No words. Each and every word speaks, unlike other online astrologers. THANK YOU.
Vanakam ji super lot's of days i'm waiting for this types of videos because my son jathagam simma laknam full power in sani thanking so much ji 100 %true
Super.Realistic video guruji.Life becomes mechanical and training of children is purely commercialized not natural training that's why when grown up they became not loyal towards their parents.The older people harvesting what they did when they young.God proved justice.
அற்புதம்
Hai sir beyond the astrology the kind of explanation given nice slap to parents who are misguiding kids .....nice vidoe as an awareness
நன்றி ji
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
அய்யா வணக்கம் 🙏🙏🙏 குருவே சரணம் குருவின் திருவடியே சரணம் 🙏🙏🙏
அருமை ஐயா நர்பவி 🙏🙏
வாரிசுகள் பற்றிய தெளிவான விளக்கம் ஐயா
நன்றி ஐயா
As usual a very good video!! 👏👌
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
Thanks nga Guruji 🙏🙏🙏
Good evening Sir. Well said Sir 👏 👌. Now a days celebrating 1st Birthday in party halls has become a கடமை but taking care of the elders is no more a responsibility.
@srivishnu3642
Жыл бұрын
ஏன் அப்படி கொண்டாடுரிங்? வீட்ல இனிப்பு செஞ்சு சாப்ட வேண்டியது தானே
@mathaven8963
Жыл бұрын
@@srivishnu3642 well said
Thank you sir 🙏🙏🙏💐
அருமையான பதிவு ஐயா ஒருவருக்கு ஆண் வாரிசு இருப்பதற்கான கிரக அமைப்பு பற்றி காணொளி பதிவு செய்யவும் 🙏
Ayya vanakkam Pradeep mannargudi
Super NGA kuru.Magara laknam raasi.5 aam etathil keethu Pakavan.Sukran Astham 2 aam paatham ,Pushkaranamsam la Vanthu vitukiraar .Kurupakavan Dhulam raasiyil varkorthamam aaka erukkar Nga.. 60 % Plus aaka arukkalama NGA kuru ..
Good evening sir, super 👌
வணக்கம் குருஜி👃 கடைசி வரிகள் உண்மையானவை.
Super arumai ayya
Good Evening Gurujii 🙏🙏🙏🙏🙏
Unmai 100℅
நான் அறிந்த ஜோதிடரிலே என் மனதில் எழும் சந்தேக வினாக்களுக்கு நிறைய இனிதாய் தெரிந்துகொண்டேன்
Sir, super🙏🙏👌👌
பெற்றோர்களுக்கு நல்ல அறிவுரை வழங்கினீர்கள் அய்யா நன்றி🙏💕
Super Sir iam viruchiga laknam meenathil Guru
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 வணக்கம் குருவே வாழிய நலம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 எந்த லக்னமாக. இருந்தாலும் குரு தசை நடக்கும் போது திருமணம் நடைபெறுமா . எந்த தசையிலும் திரிகோணாதிபதிகள் இன். புத்திகள் சுப பலன்களை தரும் குருவே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
1sr viewer good evening sir
It doesn't look like a prediction. It's a life lesson to everyone. Thanks guruji
Aiya nandri. Jathagathil kragangalin nilai yai patri pathivu podavum. Degree matrum degree nilai.
Good news
Good 👍👍👍
very true, sir
Arumai, My suggestion is please have pension after retirement
குருவே வணக்கம் ஐயா
Oru thanthiyin kadamai athai seithu mudippathe Adiyen nokkam ver oru Expectation NO NO no 👌💛🧡
Miga sari guruve. ,🙏🙏🙏🙏
Super sir
🙏🙏 வணக்கம் குருஜி🙏🙏
Good sir 👌. கன்னி ல.1 ல் குருசனி 5 ல் கேது. ok Sir
Unmai sir
Arumai sir. 5,6aam adhibadhi sani lagnathil now kedhu dasai zhanathai koduthu kondrikkiran kadavul. 71/2 saniyil jenma saniyum kumbarasi . Thank you sir.
Good evening sir 🙏
Guruji namaste nice predictions about children sir a quiz this type of predictions should be in husband or wife predictions or both if one is good how many percent pls explain thank u
Thanks Guruji 🙏🙏 well said 👌👌
@muthukumarchandra5758
Жыл бұрын
Well said
மகிழ்வுடன் இனிய மாலை வணக்கம் ஐயா... 💐🙏💐... தெளிவான விளக்கம்...👌 வெகு சிறப்பு.. 👏உலகில் அனைவரும் கமர்ஷியலாகத்தான் இயங்குகிறார்கள்..🌍.. அன்பான உயிரோட்டமுள்ள வாழ்வியல் மறைந்து கொண்டு இருக்கிறது... அன்பு நன்றிகள் ஐயா.. 🙏⭐💥🔥🌺🙏
Sir super
last 2 min 💯 fact
சிம்ம லக்னம் தனுசில் தனித்த குரு... செவ்வாய் சனி பார்வையுடன் இதற்கு பலன் தாருங்கள் குருஜி..
Meena lagnam ராகு in 5th place. Chandran ammavasi in 2nd place. Sani and Guru both vakram in kanni. Sani full power. My dad friend for me. How many %sir சிறப்பு .
Nandri.vruchiga lakhnam 9il guru ucham.bagyasali naan.5il enfha gragsmum illai
ஐயா வணக்கம்
5 அதிபதி சூரியன் சுக்கிரன் புதன் குரு அனைவரும் 11 ல் உள்ளது
Appu vannakam
அய்யா, தகப்பன் அல்லது தாயுடன் மட்டும் வாழும் நிலை கொண்ட குழந்தைகளை எப்படி கணிப்பது?
🙏🙏🙏
Hi sir virusikalagnam sevvai 5il. Mithunathil puthan guru suriyan 8il katagarasi pillakailsol petcu kepparkala sir
❤
உங்கள் வீடியோ எப்ப வரும் என்று காத்துக் கொண்டிருந்தேன்
💯👌
🙏
👍🙏
Sir I agree with your words but our heart don't want to accept the truth we always waiting for our children love only sir
Vanakkam ayya, simma lagnam chandran+kethu+sevvai+guru in dhanushu ,Sani 6il atchiSo what about children's and parents sir 🙏🙏🙏
Meshathil sani bhuthan suriyan inaivu patri palangal sollunga ayya Nandri
Meenam lakanam 5 house kadakathil suriyan sevai pouthan serkkai and 5 aum authipathi purnami chendiran makarathil and kuru 3 house resapaththil varkothamam and sani uodan serkkai yappadi eroukum sir meenam lakanam makaram rachi thiruvonam Nachiram sir
Vannakkam guruji. If one parent has all 3 good planet positions & another parent has only 1 good position, then will children take care of one parent more than the other parent?
Sir mesha lagnam 5 il simmathil Sani ragu sevvai guru irukkirathu 2 il rishapathil suriyan chandiran eppadi irukkum sir pls
Vanakam guruji... 5am veetai bangam illatha guru 7am paarvaiyaga parthal athu nallatha.. puthara karakan puthara sthanathai ethir veetil irunthu parthal athanai kedupara endru sollungal guruji
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
துலா லக்னம் 5இல் கேது(பூரட்டாதி 3), 11ல் சனி (பூரம் 2) ராகு(உத்திரம் 1).10ல் குரு(பூசம் 4), சந்திரன் (புனர்பூசம் 4). வாரிசு உடன் நல்ல உறவு இருக்குமா சார்?🙏🙏
I thulam lagnam... Sani & sevvai & chandran in 12th house.. In youtube i cant see any video about this serkai...can sir to video for this serkai ??? Tq
Ayya simathil sani ragu,kumbathil suriyan,sevai budan,kedu.. saniyum suriyan um parivarthanai agi irunthal palan marupaduma.. Ayya
Laknam.tholam Rasi.simmam Laknathil kethu enaku 5m idathil sani Sukran guru sun 4perum irunthal Enna palan guruji
குருஜி வணக்கம். என் மனைவி.மகர லக்னம். 5 ம் இடத்தில். (ரிஷாபத்தில்) புதன் குரு. 5ம் அதிபதி. சுக்ரன் கடகத்தில். என் ஜாதகத்தில் கும்ப லக்னம். 5 ம் இடத்தில் கிரகம் இல்லை. 5 ம் அதிபதி. புதன் (தனுசுசில்) சூரியன்னுடன் புதன். புத்திரகாரகன் குரு. ( சிம்மத்தில்) ராகு சொவ்வாய் குரு .எங்கள் வாரிசு நன்மையா. குருஜி.