No video

வாரி வழங்குமா?வச்சி செய்யுமா? வக்கிர குரு? Part: 02 | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Пікірлер: 115

  • @simmamsiva8484
    @simmamsiva848411 ай бұрын

    அண்ணா வணக்கம் அருமை வாழ்க வளமுடன்

  • @arulsakthivel6099
    @arulsakthivel609911 ай бұрын

    I have guru in ninth house and dasa completed. Mesha lagnam guru in ninth house alone, no retrogation. First half struggling in job second half super oh super. I did not any business and didn't barrow single penny the entire dasa. Thanks

  • @priyangagr8592
    @priyangagr859211 ай бұрын

    Vanakkam sir nice explanation....can please put an video for sukiran vakram in all places.... specially for rishabha lagnam......

  • @ArunKumar-nt9tr
    @ArunKumar-nt9tr4 күн бұрын

    மகர லக்னம் லக்கினத்தில் சனி ராகு ஏழில் கேது குரு வக்ரம் வீடு கொடுத்த சந்திரன் ரிஷபத்தில் உச்சம் குரு தசை பற்றி கூறுங்கள் ஐயா

  • @saritharajs8766
    @saritharajs87669 ай бұрын

    Super sir excellent..

  • @meenakannan9197
    @meenakannan919711 ай бұрын

    வக்ர குரு விளக்கம் அற்புதம் நன்றி வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T11 ай бұрын

    வக்ர குரு பற்றிய விளக்கங்களுக்கும்,நேரலைக்கும் மிக்க நன்றி சார் 🙏🏻

  • @sundravelr-wy5hf

    @sundravelr-wy5hf

    11 ай бұрын

    Oooo

  • @sundravelr-wy5hf

    @sundravelr-wy5hf

    11 ай бұрын

    Ppp

  • @Poonguzhali.T

    @Poonguzhali.T

    11 ай бұрын

    @@sundravelr-wy5hf enna pa comment idhu ?? Vera vela illaya??

  • @elangoratan6612
    @elangoratan661211 ай бұрын

    Sir am doctor, 25/04/1992, 11.41 pm.madurai.dhanur lagnam guru retrograde in 9 th house, guru dhasa from 2019.i finished my post graduation aiming for super speciality sir😊

  • @karthigayanithayappan8502
    @karthigayanithayappan850211 ай бұрын

    மிகவும் சரியாக இருக்கிறது நன்றி ஐயா!

  • @user-pt7lz3js7k
    @user-pt7lz3js7k10 ай бұрын

    Excellent 🎉 Liked the way you explained it in detail 🎉🎉

  • @pavithradhanabal9828
    @pavithradhanabal98285 ай бұрын

    Magaram lagam 10thyil guru vakram and meenathil sukiran ucham. Kumbathil shani, sevvai and suriyan - Guru parvai ulla shani, sevvai and suriyan Eppadi irukum

  • @abishek3947
    @abishek394711 ай бұрын

    Ok Super iam thulam lagnam 9th h0use guru vakram,own business & financial status ok thank you sir..

  • @pandikurunthu5178
    @pandikurunthu51789 ай бұрын

    Excellent predictions sir

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf11 ай бұрын

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @kasthurivelusamy2354
    @kasthurivelusamy235411 ай бұрын

    Guruve 🙏🏻🙏🏻🙏🏻

  • @srevathi7986
    @srevathi798611 ай бұрын

    அய்யா வணக்கம் ஆரம்ப புள்ளியில் குரு வக்ரம் கேதுவுடன் 6ம் இடத்தில் 1 டிகிரியில் இருக்கிறார் இவர் ஆறாம் இடத்து பலனை செய்வாரா ? 5ம் இடத்து பலனையும் சேர்த்து செய்வாரா பிறந்த ஊர் கோவை 19/11/2012 9.27 காலை

  • @rmTrustTruth
    @rmTrustTruth11 ай бұрын

    Please tell in order sir. மேஷ லக்கனத்தில் இருந்து, மீன லக்கனம் வரை , குரு வக்கிரத்தில் 7ல் இருந்தால் எப்படீ இருக்கும். பல லக்கனத்திற்கு நீங்கள் சொல்லவில்லை.

  • @saravanabhavashanmugam5646
    @saravanabhavashanmugam56465 ай бұрын

    6il guru vakran, virckam laknam ,kupam sani 3im parvi

  • @ponmariappan6347
    @ponmariappan634711 ай бұрын

    Guru in 12th house Kadaichi pirappu. , interesting . New information. Thank you sir

  • @bhuvan20
    @bhuvan203 ай бұрын

    Thulasi lagnam eighth place guru retro . Is it good or bad Sir ?

  • @user-ko1cr5hk8g
    @user-ko1cr5hk8g7 ай бұрын

    Kadagalagna 6th and 9th place owner guru got vakra at 1place(Kadagam) how do calculate the palan sir...?? Pls give your answers for this type of typical position sir..??

  • @sathyamurthi1625
    @sathyamurthi16256 ай бұрын

    Sathyamurthi 18 - 11. - 1953 5 .30 am Singapore Vakkara guru 6 th Lord in 9 th house.budan 9th Lord vakkram in 1 st house digbalam . How will be my Life in guru dasai.

  • @vazhviyalsuthiram
    @vazhviyalsuthiram11 ай бұрын

    இரு வக்கர கிரகங்கள் பார்த்துக்கொண்டாள் என்ன பலன் ஐயா. 5ஆம் இடத்தில் மீனத்தில் குரு வக்ரம், 11ஆம் இடத்தில் கன்னியில் புதன் வக்ரம். இதற்கு பலன் என்ன ஐயா

  • @sathyamurthi1625
    @sathyamurthi16256 ай бұрын

    Vanakkam iyya .enaku 10 thil kethu enaku valai kidai kuma 18 - 11 - 1953 5 .30 am Singapore

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv11 ай бұрын

    Thank you sir

  • @karpagamk6713
    @karpagamk671311 ай бұрын

    Vanakkam anna

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian897211 ай бұрын

    Ayya en jathakathil Dhanu lagnam guru kadagam irundhu vakram irundhu thithi sunya rasi irundhal (sapthami thithi),Shukran magarithil irundhu Chandran viruchikam irundhal narpalan tharuma sollunga ayya

  • @vsvbeautyparlour6657
    @vsvbeautyparlour66574 ай бұрын

    Mesha lagnam,9 il guru vakiram 26.05.1972 4.30 am Kottayam, kerala Swantham ellam problems than

  • @pbal023
    @pbal02311 ай бұрын

    வணக்கம் ஐயா. பரிவர்தனை பெற்ற வக்கிர குரு ராகுவுடன் இருந்தால் எப்படி பாதிக்கும்? உதாரணம் ஐந்தில் சிம்மத்தில் ராகுவுடன் குரு வக்கிரம் பெற்றும் குரு சூரியனுடன் பரிவர்தனை பெற்றும் இருக்கும்பட்சத்தில் ராகு திசை எப்படி இருக்கும்? குழந்தை, குடும்பம், பொருளாதாரம் பாதிக்குமா? தனுசு ராசி 7-4-1980 7.41 am இலங்கை, யாழபாணம்

  • @sowndaryas1421
    @sowndaryas14214 ай бұрын

    ரிஷபம் ராசி ரோகினி நட்சத்திரம் ஒன்னாம் பாதம் துலாம் லகுனம் பதில் குரு உச்சம்..இதுகு உண்டான யோகம் எப்படி வேலை செய்யும்.. குரு வக்கிரம் இல்லை . இதற்கு பலன் சொல்லுங்க சார்.

  • @manjulasuresh8727
    @manjulasuresh87273 ай бұрын

    How about teaching for vakra guru? Will it be successful? Without investment?

  • @girijanatarajan9894
    @girijanatarajan989410 ай бұрын

    What happens if Guru ( vakkram) is in 9 th house with kethu? Lagnam is Maharam. Waiting for your answer.

  • @lkmmj
    @lkmmj11 ай бұрын

    I have 10th house vakra guru with rahu.... But am house wife... With M. Sc degree😢😢dob 05/11/1987 at 10.15pm...at rajapalaiyam...

  • @vinothk9096
    @vinothk90966 ай бұрын

    Sir,,,Guru Vankram 11 il mesha lagnam innum detail la Solluka Sir

  • @yourskolambyminisha
    @yourskolambyminisha2 ай бұрын

    Sir oru doubt... கடக லக்னம் ஒன்பதில் தனிச்ச குரு மீனத்தில் வக்ரம் பெற்ற நிலை.. இந்த குரு ஒன்பதாம் பார்வையாக சூரி,சுக், புத பார்க்கிறார்.. இப்போது ஜாதகர்க்கு 1 1/2 வயது, குரு தசை நடக்கிறது...நன்றாக படிப்பாரா.. talent ah irupangla...22-11-22 11.05pm Nagapattinam dist.

  • @sivag991
    @sivag99111 ай бұрын

    5.7.1996 thoothukudi. 12.35 am Thanitha guru ner vagram. But no job I full guru dasa. Worst ever. Pls separate video podunga sir

  • @kogulp8385
    @kogulp838511 ай бұрын

    Background song super sir thottal poo malarum MGR song ❤

  • @MahaLakshmi-td1sm
    @MahaLakshmi-td1sm11 ай бұрын

    தலைவர்கிட்ட.argument.பண்ணமுடியுமா.சத்தியமா.முடியாது.மாஸ்

  • @ramachandiranabbal3446
    @ramachandiranabbal34462 ай бұрын

    தங்களிடம் சோதிடம் பார்க்க எப்படி தொடர்புகொள்வது

  • @JJ-cb4ki
    @JJ-cb4ki3 ай бұрын

    🎉super

  • @kmpazhanichamy
    @kmpazhanichamy11 ай бұрын

    சூரியன் நீசம் மற்றும் குரு

  • @jayalakshmijanaki5430
    @jayalakshmijanaki54303 ай бұрын

    மீனலக்னம் 8ல் வக்ரகுரு மேஷராசி குரு தெசை யோகம் செய்யுமா?

  • @chandrasekarpattabhiraman2239
    @chandrasekarpattabhiraman223911 ай бұрын

    Midhuna lagnam. Rohini. Guru in 9th house. But in guru dasa lot of trouble. During Saturn dasa it is better. 7.1.63, 4.35 pm, Chennai.

  • @Salvage-vs1of

    @Salvage-vs1of

    11 ай бұрын

    Family problems or financial problems?

  • @baladhandapanisellamuthu2039

    @baladhandapanisellamuthu2039

    9 ай бұрын

    Saturn 6 il ah ?

  • @bhuvaneswarik2153
    @bhuvaneswarik215318 күн бұрын

    Sir..how to contact

  • @rams8417
    @rams84173 ай бұрын

    Virusiga lakkinam 7 ம் இடத்தில் குரு வக்கிரம். அதனுடன் உச்ச சந்திரன் உடன் இருந்தால்???

  • @saradhas2476
    @saradhas247611 ай бұрын

    வணக்கம் சார்

  • @elavarasimanju8932
    @elavarasimanju893211 ай бұрын

    Sir I am magara laknam guru vakiram in 7th place+kethu please tell us about my future 29.12.1990at 8.15am

  • @v.dhanushraj7252
    @v.dhanushraj72523 ай бұрын

    கன்னி ராசி ‌கடக‌ லக்னம் 4ல்‌ குரு வக்ரம் எப்படி இருக்கும்

  • @bhuvaneswarik2153
    @bhuvaneswarik215318 күн бұрын

    Email invalid sir....how to contact

  • @JJ-cb4ki
    @JJ-cb4ki3 ай бұрын

    Excellent sir🎉

  • @perivasaranam7404
    @perivasaranam740411 ай бұрын

    Guru vakram in 9th place together with raghu. What's the Palan sir

  • @ganesanm3739
    @ganesanm37392 ай бұрын

    தனுசு லக்னம் சிம்மத்தில் குரு வக்ரம் (ஒன்பதில்) என்ன பலன்

  • @selventhiranp2326
    @selventhiranp232611 ай бұрын

    நானும் அப்பாவும் உங்கள் வழக்கமான காணொளிகளைப் பார்ப்பது வழக்கம். ஐயா, என் ஜாதகத்தில் கும்ப லக்னம், இரண்டில் சுக்கிரன் & இரண்டாம் வீட்டுக்குரியவர் எட்டில் வக்கிரம் குரு. குரு நல்ல பலன் தருவாரா ? & சுக்கிரன் திசையில் என்ன செய்யும் ? My DOB 07-05-1993 & time : 1:20 AM Place: Rajapalayam Pls clarify me sir

  • @kmpazhanichamy
    @kmpazhanichamy11 ай бұрын

    Yes

  • @sivnastro3147
    @sivnastro314711 ай бұрын

    வணக்கம் ஐயா கும்பலக்கனம் 11ல் குரு ஆட்சி வக்கிரம் அதில் வேறு கிரகங்கள் இல்லை நல்ல பலன் கிடைக்குமா தயுவு செய்து சொல்லுங்கள் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @rajasekarshanmugam6096
    @rajasekarshanmugam609611 ай бұрын

    வணக்கம்ஐயா. மீனம்லக்கனம்.10.தில்குரரு புதன்திசைபுதன்புத்தி. என்னதொழில்செய்யலாம்.

  • @STG733
    @STG73310 ай бұрын

    அய்யா… மகனுக்கு 7ம் இடம் குரு வக்ரம் உச்சம் with சந்திரன் ஆட்சி் how is this?

  • @dr.velayudhamnarayanan3247
    @dr.velayudhamnarayanan324711 ай бұрын

    Kadaga lagnam thanitha guru vagram in six place

  • @user-pq5dm5mp5g
    @user-pq5dm5mp5g10 ай бұрын

    பிறப்பு கேது + கோச்சார ராகு பிறப்பு ராகு + கோச்சார கேது இணைவு. ராகு திசை ராகு புத்தி இதை பற்றிய ஒரு காணொளி போடுவீர்களா ? Ex : DOB: 30/06/1978 TOB: 3:14am POB: Ramanathapuram

  • @sulekhakutty3243
    @sulekhakutty3243Ай бұрын

    வண்க்கம் ஐயா நிங்கள் செல்வது உண்மை 12 விட்டில் குருவும் சந்திரன் என் மகன் ஜதாகத்தில் உள்ளது. என்னுடையா கணவர்க்கு ஜதாகம் தெரியாம் என் கணவர் இறந்துவிட்டார். என் கணவரையும் சேர்த்து நாங்கள் 9 போர் 2, மகன். 2, மருமகள் 3, பேர்ன், பேத்தி நான் எங்கள்ளுக்கு யாரக்கும் மறுபிறவி இல்லை இது என் கணவர் சொன்னாது நன்றி ஐயா

  • @muthui4056
    @muthui405611 ай бұрын

    ஐயா திருமண பொருத்தம் பார்க்க வேண்டும் உஙகளை எப்படி தொடர்பு கொள்வது.உங்களிடம் பார்த்தால் தான் எனக்கு திருப்தி ஏற்படும் தயவு செய்து பதில் அளிக்கவும் ஐயா

  • @Raman55948
    @Raman5594811 ай бұрын

    Iyya vannakam. என் மகனுக்கு 10am இடத்தில் குரு வக்ரம். Guru ragu saram, in tulam, ragu guru saram in virchigam. Sukran& ketu in rishabam. Sani chandran in kumbam in ragu saram. Budan suryan in mesham in sukran saram. Sukran ketu in rishabam Guru dasa from his 5years to 21 years. He was not able to complete his engineering degree. He got school & college admissions very easily but even though he's intelligent he was not able to finish his degree. He had lot of mental pressure which made him deprived of concentration. Later he finished in sani dasa ketu bukthi. Anyone can highlight this? Why it happened bcz of that he was not well placed ,he struggled to rise in his career,but now he's fine in a job but not so happy with his perks. He's 29 years old. 05.05.1994,12.36am chennai. Will he be able to have a good career & financial stability?

  • @saravanan2809
    @saravanan280911 ай бұрын

    ரிஷ லக்னம் 9ஆம் இடத்தில் குரு வக்கிரம் ஆன்மிகத்தில் அதிக பற்று உண்டு எப்படி சார்? சரவணன் 6.10.1997 9.45 PM ஸ்ரீவில்லிப்புத்தூர்

  • @Balaji.V1
    @Balaji.V111 ай бұрын

    Dob 15th March 1979, Bangalore birth time 22.39. Retrograde guru in 9th house.Native has been unemployed since 2012. Will he ever get a job? native depressed thanks

  • @JOTHIMANI-kp1mm
    @JOTHIMANI-kp1mm7 ай бұрын

    Sir வணக்கம் எனக்கு 7-ல் குரு வக்ரம் எனக்கு 6 கிரகம் வக்ரம் 27/7 / 86 9:15 AM Sir

  • @muthusamy1711
    @muthusamy171111 ай бұрын

    வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் எங்கள் எங்கள் வீட்டில் ஒருவருக்கு ஏழில் குரு வக்ரம் 21வயதில் கல்யாணம் உடனுக்குடன் இரண்டு ஆண் வாரிசு அந்த தசை நடந்தது ஆனால்

  • @thameem7237

    @thameem7237

    Ай бұрын

    Anal ena Achu bro

  • @mourihyafoundation5087
    @mourihyafoundation50874 ай бұрын

    வக்கிர குரு 5ல் இருந்தால்

  • @kmpazhanichamy
    @kmpazhanichamy11 ай бұрын

    Ok

  • @thirumalairajanradhakrishn7946
    @thirumalairajanradhakrishn79468 ай бұрын

  • @iamayavaramban1143
    @iamayavaramban114310 ай бұрын

    ஐயா வணக்கம் 9ல்குரு வக்ரம் எனக்கு கடன் தான் அதிகம் சொந்த தொழில் எனக்கு தோல்வியே என் பிறந்தநாள் 16.11.1965 நேரம் காலை 5.20

  • @Deebdremers
    @Deebdremers7 ай бұрын

    37:27 சரியா சொன்னீங்க 12ல் குரு வக்ரம்மானால் கடைசி பிறவி என்று, அந்த அமைப்பில் இருந்த ஒருவர் 3முறை திருமணம் செய்து குழந்தைகள் இல்லாமல் ,பிறகு கேன்சர் வந்து தண்டனை அனுபவித்து அதிகமான பாவங்களை அனுபவித்து தனது 45வயதில் இறந்தார் அவருக்கு வக்கிர குரு வச்சுதான் செய்தது வாரி வழங்கவில்லை,ஆனால் குரு திசை வரும்வரை உயிருடன் இல்லை

  • @vijaya6108
    @vijaya61087 ай бұрын

    தனுசு லக்கினம் சிம்ம குரு சனி செவ ராகு இருக்கு

  • @m.karthickmohan946
    @m.karthickmohan94611 ай бұрын

    குரு9 ம் இடத்தில் வக்கிரம் குரு திசை நடக்கின்றது கேது உடன் இணைந்துள்ளது தகப்பனார் எனக்கும் நல்ல உறவு இல்லை ஆனால் தகப்பனார் தெய்வமாகி விட்டார் எனக்கு நல்ல வேலை அதே நேரத்தில் நிங்கள் சொல்வது போல கடனும் இல்லை 08/01/1991 4:17 Am நல்ல வேலை கிடைப்பதற்கு நிரந்தர வேலை கிடைப்பதற்கும் என்ன செய்வது

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran932511 ай бұрын

    ஜோதிட கவிச்செம்மலே வணக்கம்...சூரியனோடு குரு 7ல் இருக்கிறார், சிம்ம லக்கினம், கும்பத்தில் குரு,பிறந்த நாளில் இருந்து இன்று வரை ஒஹோ,ஆஹா,அருமையான மனநிம்மதியோடு கடனோடு வாழ்கையை கட்டிப்பிடித்து உருண்டு கொண்டே உள்ளேன்...வாழ்க்கையின் கர்மாவை அருமையாக கழிக்க க்கிறேன்...நன்றி ஜோதிட கவிச்செம்மலே உங்களை சந்தித்து ஜாதக பலனையும் கேட்டுள்ளேன் பலனை மட்டும் மாற்றிச்சொல்லி விட்டீர்களே...😢😢😢😢

  • @TTVloggerz
    @TTVloggerz11 ай бұрын

    Vakra Guru in 10th House with Chandran Simma lagnam, how to predict this sir 🙏

  • @TTVloggerz

    @TTVloggerz

    11 ай бұрын

    21-12-1988 @9:57pm Coimbatore

  • @rs.manianramasubramanian2341
    @rs.manianramasubramanian234111 ай бұрын

    5ல் வக்ர குரு

  • @kalyanaramanv9109
    @kalyanaramanv910911 ай бұрын

    Background cine music disturbing

  • @k.palanivelk.palanivel4671
    @k.palanivelk.palanivel467111 ай бұрын

    அண்ணா 10. தனித்த. குரு பரிவர்த்தனை 6 .ல் வேலை இல்லை வருமானம் இல்லை ரொம்ப. ரொம்ப. கஷ்ட்டமா இருக்கு வயது 36. கல்யாணம் நடக்குமா நடக்காத. தெரியல. தயவு செய்து பார்த்து பலன் சொல்லுங்க. உங்க. போன் நம்பர் அனுப்புங்க. 25. 2 .1988. நெரம் 3 .30 Pm

  • @HimeshShivakumar-eg8zo
    @HimeshShivakumar-eg8zo11 ай бұрын

    குரு வக்ரமாகி ராகு சாரம் வாங்கினால் நல்ல பலன் நடக்குமா்

  • @sundaramsivalingam755
    @sundaramsivalingam75511 ай бұрын

    Ayya mithuna lagnathukku 7th place Guru atchi. Thangal life, 2 marriages etc natakka vaippu ullathu enru koorineerkal. Ithu appati இருக்கும் அனைவருக்கும் porundhuma. Enakku ullathu. Marriage fix seithu irukkirarkal. Nan veli naattil velai seikinran. Pl give your feedback on this.

  • @sundaramsivalingam755

    @sundaramsivalingam755

    11 ай бұрын

    Guru sukkiranin saram. Sukkiran 12 am itathil atchi. Kindly give a feedback

  • @dineshkp3912
    @dineshkp39126 ай бұрын

    8th house

  • @srinivasanp1561
    @srinivasanp156111 ай бұрын

    கடக லக் ,12 லவ் வ.குரு .

  • @user-xt6ug9ys3z
    @user-xt6ug9ys3z11 ай бұрын

    🙏❤️🙏

  • @settus967
    @settus9672 ай бұрын

    மகரம் அவிட்டம் எனக்கு 5ல்குநரு9தாம்இடத்தைபாக்குறார் எனக்குஎப்படிஇருக்கும்என்றுகெஜ்ஜம்செல்லுுங்கள்ஜய்யா உங்கல்பேன்நம்பர் எணக்தெரியவில்லை

  • @_Falco_peregrin_
    @_Falco_peregrin_11 ай бұрын

    லக்னாதிபதி மீனம் குரு ஒன்பதில் வக்கிரம்

  • @kmpazhanichamy
    @kmpazhanichamy11 ай бұрын

    10th house

  • @aditbhakthavatsala
    @aditbhakthavatsala11 ай бұрын

    Sir my husband had retro jupiter in 9th house..huge debt during full jupiter dasa...27/11/1978,5:34 am chn

  • @Salvage-vs1of

    @Salvage-vs1of

    11 ай бұрын

    Did he get huge debt because of own business?

  • @hearmeout0909

    @hearmeout0909

    11 ай бұрын

    No madam, I don;t see any issue with this horoscope except Jupiter is Exalted and retrograde (Ucha vakram)

  • @vadaipochu17
    @vadaipochu174 ай бұрын

    அது ஏன் ரிஷப லக்கினத்துக்கு குரு வக்கிரம் எட்டாம் இடத்தை பத்தி சொல்லவே மாட்றீங்க. செம கடுப்பா இருக்கு.

  • @aadhvisworld8078
    @aadhvisworld8078Ай бұрын

    Pannu laknam 6 illathavangaluku guru vakram

  • @ashoka0022
    @ashoka002211 ай бұрын

    சிம்ம லக்னம் 8ல் குரு வக்கிரம் ஆனால் சொல்லவே இல்லை 2ல் புதன் உச்சம் பெற்றால்

  • @ashoka0022

    @ashoka0022

    11 ай бұрын

    குரு ரேவதி நட்சத்திரம்

  • @sudhajeyakanthan8122
    @sudhajeyakanthan81224 ай бұрын

    சிம்மம் லகனம் 12 மறைவு சூரியன், 8 குரு வக்கறம்

  • @shivanps9001
    @shivanps900111 ай бұрын

    7 இல் வக்கிர குரு தாமத திருமணம் முதல் பெண் குழந்தை எனக்கு அப்படிதான் நடந்தது கன்னி லகனாதிபதி கணிப்பு சரி

  • @omvijayakumarkumar8251

    @omvijayakumarkumar8251

    11 ай бұрын

    எனது ஜாதகத்தில் லும் உண்மை

  • @selviyengoldeneagle9012
    @selviyengoldeneagle901211 ай бұрын

    ஓ இது செகண்ட்டா ஃபர்ஸ்ட் நான் இன்னும் பார்க்கவில்லை 🙄

  • @dhamotharanyoga
    @dhamotharanyoga11 ай бұрын

    எனக்கு குரு 9இல் வக்ரம் அப்பா, அப்பா வழி சொந்த பந்தம் ஒத்து போகலை ஆன்மிகம் நாட்டம் இல்லை நீங்க சொன்னது உண்மைதான் பொருளாதார சிக்கல் மட்டுமே விவசாயம் பெரிய நட்டம்

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj825311 ай бұрын

    🙏🏼🙏🏼🙏🏼💐💐💐

  • @ashokkumar-fk9vw
    @ashokkumar-fk9vw11 ай бұрын

    கடக லக் 10ல்தனித்த குரு தசாவில் செம அடி தொழிலில் கொடுத்தார்.

  • @tamilkumar8562

    @tamilkumar8562

    11 ай бұрын

    கொடுத்தார் அல்லது கெடுத்தார்...

  • @ave1386
    @ave138611 ай бұрын

    குரு வே

  • @rs.manianramasubramanian2341
    @rs.manianramasubramanian234111 ай бұрын

    ஓகே

  • @nalamaviliga
    @nalamaviliga11 ай бұрын

    Ok

Келесі