No video

வீரப்பன் கூட்டாளி | அந்தியூர் அன்புராஜ் நடத்தி வரும் organic store | பகுதி - 3 ❤️

அன்புராஜ்,
ஐந்திணை organics,
wtsup no : 99422 - 88151
#anburaj #anthiyur #organicfactory #anburajveerappan #veerappan #vivasayi #vivasayam #iyarkai #organic #erode #farming #integratedfarming #store #veerapanstories #veerappanhistory #sathiyamangalam #forest #இயற்கை#sethukuligovindan #sethukuli nature #love #organicfactory #இயற்கை #iyarkai #vivasyi #விவசாயி #விவசாயம் #vivasayam #organic #organicfarming #மாடு #ஆடு #intamil #தமிழ் #farm #farmer #naatu #நாட்டு #பண்ணை #pannai

Пікірлер: 36

  • @devendrakumarkumar1470
    @devendrakumarkumar1470 Жыл бұрын

    தொழிலிலும் வாழ்க்கையிலும் வெற்றி பெற்று, இறைவன் அருளால் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

  • @ramr8907
    @ramr8907 Жыл бұрын

    அண்ணன் அன்புராஜ் அவர்களின் ஐந்திணை நிறுவனத்திடம் நான் தேன் வாங்கியுள்ளேன் மிகவும் அருமையாக உள்ளது 100% கலப்படம் இல்லாத ஒரிஜினல் தேன் கலப்படமில்லாத தேன் அண்ணன் அன்புராஜ் அவர்களிடம் மட்டுமே கிடைக்கும் உறவுகள் அனைவரும் அண்ணன் அன்புராஜ் நிறுவனத்துக்கு ஆதரவு தர வேண்டும் நண்பர்களுக்கு பகிர வேண்டும்

  • @jacksonthevar4321
    @jacksonthevar4321 Жыл бұрын

    மூன்று பகுதிகளும் அருமையாக உள்ளது மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள்

  • @user-ul3zz9tp6e
    @user-ul3zz9tp6e Жыл бұрын

    அன்பு நிறைந்த நல்வாழ்த்து அன்பு அண்ணா

  • @HoneyBadger__
    @HoneyBadger__8 ай бұрын

    இந்த மனுஷக்காகவே வாங்கலாம். பேருக்கு ஏற்ற மாதிரி அன்பான மனிதர். மக்கள் ஆதரவு தரவேண்டும்.

  • @meaasn2087
    @meaasn20874 күн бұрын

    அகிலத்தின் இறைவன் தரும் நிம்மதி உங்கள் மீது உண்டாகட்டும்

  • @ramr8907
    @ramr8907 Жыл бұрын

    மிகவும் சிறந்த மனிதர் அண்ணன் அன்புராஜ் அவர்கள்

  • @Rani.S.7273
    @Rani.S.7273 Жыл бұрын

    அருமையானபதிவு.அந்தியூரில்.கடை.எந்த.இடத்தில்இருக்கிரது.தெரியப்படுத்துங்கள்.👍👍👍👍👍👍

  • @azarudeen5326
    @azarudeen532611 ай бұрын

    What a maturity speech.... great anburaj

  • @pennagaram1
    @pennagaram1 Жыл бұрын

    I cant beleive he spent 20 years on jail . Such a great person with good vision

  • @devakumarinarayanan762
    @devakumarinarayanan762 Жыл бұрын

    Amazing anbhu no words ..March forward victory is urs...I'm for sure...u r working for a social cause like a god with less margin ..hope u start ur unit in Chennai also

  • @dinesh2666
    @dinesh26666 ай бұрын

    Truly commendable job.His speech,vision and thought process and the concern for those people,society is exceptional.❤

  • @jafarali520
    @jafarali52011 ай бұрын

    You're very great anbu sir jafar Ali tamilnadu cloth

  • @AnnaduraiAnnadurai-hs5qf
    @AnnaduraiAnnadurai-hs5qf Жыл бұрын

    உங்களிடம் தேன் வாங்கினேன் நன்றாக இருந்தது தோழரே நன்றி எங்களிடம் சிறுமலையில் விளைந்தமிளகு உள்ளது அதை விற்றுதர முடியுமா தோழரே

  • @bhairavi.k6-b736
    @bhairavi.k6-b736 Жыл бұрын

    ஆல் தி பெஸ்ட் அன்புராஜ் 👍

  • @tnv-ngi-antonydavis-ao6136
    @tnv-ngi-antonydavis-ao6136 Жыл бұрын

    வாழ்த்துக்கள் சகோதரரே

  • @user-yt2nk5ex1c
    @user-yt2nk5ex1c Жыл бұрын

    அன்புராஜ் அண்ணா 💯❤️❤️❤️

  • @dhanalakshmirajappan7516
    @dhanalakshmirajappan75167 ай бұрын

    Anna ungalukku nandri. Tharamana products makallukku serparpatharukku nandri.

  • @PROGAMINGHarish
    @PROGAMINGHarish Жыл бұрын

    Congrats bro 🎉 if it becomes franchise it is good for people

  • @cthiyag
    @cthiyag Жыл бұрын

    Wishing for great success ❤❤

  • @jenishiju9652
    @jenishiju96527 ай бұрын

    God bless u bro

  • @vishnudevan9476
    @vishnudevan9476 Жыл бұрын

    Can i get address of the shop and phone no. His speech was marvelous. Our young generation should learn from him how to love nature instead of going behind actors.

  • @jonasjonas9643
    @jonasjonas9643 Жыл бұрын

    Suppar anburaj sir

  • @geethakannan3672
    @geethakannan36728 ай бұрын

    Godblessyou

  • @sakthipriya7520
    @sakthipriya7520 Жыл бұрын

    🙏🙏💯சூப்பர்...

  • @user-md7vw1rl8h
    @user-md7vw1rl8h Жыл бұрын

    Congratulations Brother

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 Жыл бұрын

    Congratulations Anna

  • @Sasikumar-it5ey
    @Sasikumar-it5ey Жыл бұрын

    👌👌👌

  • @karupusamykongusathyamanga9677
    @karupusamykongusathyamanga9677 Жыл бұрын

    👍👍👍👍

  • @shafiqshafi284
    @shafiqshafi2849 ай бұрын

    Sar.ponombar.

  • @kumarsabari8257
    @kumarsabari82577 ай бұрын

    அண்ணா உங்களுடைய பொருட்களை நான் வாங்கி ஒரு கடை நடத்தலாமா? அதற்கு முதலீடாக எவ்வளவு செலவாகும்.

  • @rajasegarampillaikajan5354
    @rajasegarampillaikajan5354 Жыл бұрын

    தொலைபேசி இலக்கம் அனுப்பமுடியுமா தயவு செய்து

  • @vijaydaniel1450
    @vijaydaniel1450 Жыл бұрын

    Dear anbu raj sir...how to get your product thro online. Please share your link!

  • @dhanabalan8201
    @dhanabalan8201 Жыл бұрын

    Wanna unga mobile no venum😊

  • @dhanabalan8201
    @dhanabalan8201 Жыл бұрын

    Wanna unga phone no venum

  • @kajaalavudeen2605
    @kajaalavudeen2605 Жыл бұрын

    👍👍👍👍

Келесі