வாரம் 1 - தமிழ் 36 சங்க இலக்கியங்கள்! Day - 1 | Tamil 36 | Parveen Sultana | Sri Krishna Sweets

Ойын-сауық

#Tamil36 #SriKrishnaSweets #TamilHistory #MuraliSrikrishnaSweets #SKS #Mysurpa #SKSMysurpa
தமிழ் மொழி எப்படி அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வது என்று ஓர் அத்தியாயம். ஸ்ரீ கிருஷ்ணா சுவீட்ஸ் வழங்கும் தமிழ்36 சங்க இலக்கியங்கள் வழியாக எட்டுத்தொகை, பத்துப்பாட்டு மற்றும் பதினெண் கீழ்கணக்கு நூல்களை பற்றி சிறப்புரையாற்ற வந்திருக்கும் சிறப்பு விருந்தினர் திருமதி பர்வீன் சுல்தானா அவர்களின் வசியப்பேச்சால் தமிழை பற்றிய சிறப்பினை அறிவோம்!
SUBSCRIBE to get the latest #nnsvideo: bit.ly/2qCt7
An Visit the Chennai Sri Krishna Sweets WEBSITE: www.srikrishnasweets.com
Visit the Mr Murali WEBSITE: muralisks.in/
Visit the NNS Prog WEBSITE: srikrishnasweets.today/Like
Chennai Sri Krishna Sweets on FACEBOOK: bit.ly/ChennaiSKSFBFollow
Chennai Sri Krishna Sweets on TWITTER: bit.ly/ChennaiSKSTwitterFollow
Chennai Sri Krishna Sweets on INSTAGRAM: bit.ly/ChennaiSKSInsta
About Mr. Murali
Mr. Mahadeva Murali began his career at Sri Krishna Sweets as a young entrepreneur by joining the predictable path of the family business and championed the development of this organization by extending its branches to varied pockets of Chennai city & Pondicherry. Today the network has spread over 26 outlets. A state- of-the - art central kitchen has been set up at Nemam, in the city suburbs with all modern facilities.
Mr. Murali spearheads the project following religiously the principles laid down by his father late Sri.N.K.Mahadeva Iyer, founder of Sri Krishna Sweets. Sri N.K. Mahadeva Iyer enviably built the Mysurpa as a very popular and powerful brand, a flagship product and the single monumental contribution to the food processing industry.
This organization has made its mark in the minds of the people since 1948 due to quality of its products, wide range of sweets and savories and with a value addition of being prepared with utmost care and love, served with lavish doses of love. Mr. Murali has a mindset to share a part of his income generated through business with the public and hence conceptualized a unique social responsibility program under the banner Chennai-365. Programs in the area of art, Culture, Education, Health, Environment etc are being organized all the year around in various parts of Chennai. This novel concept of Mr. Murali is to motivate the public in doing a good deed every day. Last year 250 socially significant and responsible programs were organized in the city, which was widely acclaimed by the public.
For more info: www.srikrishnasweets.com
For more info: muralisks.in/
SKS & Community - Naal Thorum nallathu Saivom
The SKS feels duty-bound to reciprocate the good-will and patronage of the Society, and in appreciation of the privilege they enjoy in the society is committed to innumerable social activities Promotion of various forms of Art and Culture, Sports, Spiritual and environmental activities, besides the education of children. Public Forums and Management heritage lectures are organized to create a moral and social awakening among the people.
Some of their social activities are:
Chennai 365: This is an effort by Krishna sweets in association with social, sports and cultural bodies to do a good to a vibrant Chennai and to energies lives across a wide spectrum of society. To know more
Lifeguards at Elliot's Beach: Recruiting boys from the fishing community, to save the lives of those who are at peril in the waves. Till date, over 69 lives have been saved.
Restoration of water bodies: Addressing environmental issues in association with Exnora International and ensuring the restoration of local water bodies.
Chef Amuthpadai: A project launched by Sri Krishna Sweets in association with IFCA in the Southern region. This unique scheme has inspired big smiles, laughter and happiness among children from special homes and those in need, by serving them gourmet food prepared by chefs from prestigious star hotels like the ITC Group. Every month, a big group of kids are treated as privileged guests and served a gastronomic feast.
Personal Touch: This project is a `Senior citizens' special'. To make them feel comfortable, volunteers meet them a day in advance, find out their favorite dishes, which are then prepared (keeping in mind their age and health condition) and served to them the next day... much to their delight. This scheme also helps to inculcate a feeling of respect for the elderly, in young minds.
For More info: srikrishnasweets.today/

Пікірлер: 37

  • @user-xz8od9pp7r
    @user-xz8od9pp7r6 ай бұрын

    மிக அருமையான பேச்சு திரு சரவணன் அவர்களுக்கு உளமார்ந்த நன்றி

  • @rparanjothi2537
    @rparanjothi25372 ай бұрын

    நல்ல முயற்சி! அருமை! பாராட்டுகள்!

  • @raviyogarajah110
    @raviyogarajah110 Жыл бұрын

    தமிழை வளர்கும் அன்புள்ளங்களுக்கு எனது நன்றிகள் கோடி 🙏🏼💐 ரவிகிருஸணா மெல்பன்

  • @krishnamoorthyr9602
    @krishnamoorthyr9602 Жыл бұрын

    ஐயா, மிகவும் அருமையான நிகழ்ச்சி.சங்க இல்க்கியங்கள் இளையதலைமுறைக்கு சென்றடைய , பள்ளிக்கூட பாடங்களில் சங்கஇலக்கியங்களை கட்டாயப் பாடமாக வைக்க வேண்டும். மதிப்பெண் அடிப்படையில் வைத்தால்தான், அதற்காக வேணும் படிப்பார்கள். போகப் போக சங்க இலக்கியங்களில் ஈடுபாடு வந்துவிடும்.

  • @indiramurugaiyan1633
    @indiramurugaiyan1633 Жыл бұрын

    அருமை அருமை சரவணன் ஐயா எத்தனை எத்தனை காட்சிகள் அது அத்தனையும் இன்பத்தின் சாட்சிகள் ஆம் தமிழ் இனிமையின் மாட்சிமைகள்

  • @youtubedoctor
    @youtubedoctor Жыл бұрын

    சங்க இலக்கியம் பற்றிய பேச நிறைய பேச்சாளர்கள் இல்லையே என்ற ஏக்கத்தை போக்க வந்த அருமையான நிகழ்ச்சி "தமிழ் 36 சங்க இலக்கியங்கள்". 36 வாரங்கள்... அருமை. ஆவலுடன் எதிர்பாக்கிறேன். நற்றிணை பற்றிய தோழர் சரவணனின் உரை அருமையோ அருமை. தமிழ் இளைஞர்கள் கையில் வளமாக உள்ளது என்பதற்கு சரவணனே சாட்சி

  • @anbalagapandians1200
    @anbalagapandians12004 ай бұрын

    நன்றிவணக்கம்வாழ்த்துக்கள்

  • @dr.marysuresh7063
    @dr.marysuresh70639 ай бұрын

    சிறப்பு

  • @anbalagapandians1200
    @anbalagapandians12004 ай бұрын

    அருமையான தகவல்பேச்சுவாழத்துக்கள்பாராட்டுக்கள்சகோதரி

  • @MuthuKumaran-ze8rk
    @MuthuKumaran-ze8rk9 ай бұрын

    Well-done Kalaimamani Shri Murali Sir. This is really a Great thought and service to society. Especially taking to current generation. Saluting you Sir.

  • @drjagan03
    @drjagan03 Жыл бұрын

    What a beauty in our tamil language. Listening is so sweet.

  • @drjagan03
    @drjagan03 Жыл бұрын

    Learned wisdom people crown tamil literature. What a rich heritage of tamil. Proud for India.

  • @venkataramannarayanaswamy2833
    @venkataramannarayanaswamy2833 Жыл бұрын

    சங்கத்தமிழ் இலக்கியங்களில் முப்பத்தாறைப்பற்றிய இந்த முயற்சிக்கு பாராட்டுகள். அதுவும், ஒவ்வொரு இலக்கியத்தின் நெருங்கிய தொடர்பு சிரியர்ககொண்டு அவற்றை புத்தக வடிவில் அமைத்தவரை தனிதனியாக குறிப்பிட்டது மாபெரும் நன்றி.அம்மாதிரி, தமிழ் ஆசிரியர்களை (ஐந்தாண்டு தமிழ்க்கல்லூரிகளில் தமிழ்பயின்று "வித்துவான்" பட்டம் பெற்றவர்கள்) இரண்டாம்படியிலிருந்து BA BTக்கு சமமான நிலையை கொடுத்து ஒரு புரட்சியை ஐம்மபதுகளில் ஏற்படுத்திய அமைச்சர் அவிநாசிலிங்கம் செட்டியாரையும் வரும் கூட்டங்களில் நினைவு கூறவேண்டும். இது ஒரு நன்றிக்கடன்.

  • @drjagan03
    @drjagan03 Жыл бұрын

    Sir your great work to be able to conduct contribute to such beautiful gathering with learned persons who share knowledge and wisdom is great wealth. Long live knowledge of Indian culture and classical wealth. Great respect 🙏

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Жыл бұрын

    Great Explanation by thambi Saravanan for Kolaru Padhigam

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Жыл бұрын

    Thambi Saravanan great speech keep it up

  • @c.muruganc.murugan5709
    @c.muruganc.murugan5709 Жыл бұрын

    சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @tamizharasan7650
    @tamizharasan7650 Жыл бұрын

    நேரிசை வெண்பா நற்றமிழ் நம்பி நயமிக்க சொற்றமிழ் பற்றமிழ் பேச்சு பயன்மிக்க கொற்றமிழ் பெற்றவர் நோன்பின் பெரும்பயன் நிற்றமிழ் நற்றிணை செய்தாயே நன்று த.தமிழரசன்

  • @vijayavijaya5542
    @vijayavijaya5542 Жыл бұрын

    தமிழ்தாய் வாழ்த்தட்டும் 🙏

  • @MrAnbu12
    @MrAnbu12 Жыл бұрын

    super speech

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 Жыл бұрын

    Nice program

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 Жыл бұрын

    Fine speech

  • @MuthuKumaran-ze8rk
    @MuthuKumaran-ze8rk9 ай бұрын

    Can anyone share the lines about sanga illakiyangal Koothan irunthaan Kuralarasan angirunthan vaarthai thamizhukku vazhankiya kavi vendhan Kamban irunthaan vayathana tamizh moothatti avvai irunthaal written by whom

  • @shadhabasheer393
    @shadhabasheer3937 ай бұрын

    22.29

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 Жыл бұрын

    Thanks to u ve saa

  • @manomano403
    @manomano403 Жыл бұрын

    மாய மூட சிந்தனைகள் வலுவிழந்ததாக, நேய மாய நற்கருணை விதை தகர்த்து அங்கு, தூய நல்ல பயிரினங்கள் மூச்சு விடுங்காலை, முத்தமிட வருமழையாய் அங்கு அவன், வருவான்.. அருள் தருவான்.. .. 05.07

  • @manomano403

    @manomano403

    Жыл бұрын

    நல்ல தச்சன் அளவெடுக்க பத்துமுறை ஆனாலும் தயங்கியதே இல்லை! ஏனென்றால், அறுத்தபின் கூடுதல் குறைதல் வந்தால் அவன் தச்சனே இல்லை!! அளந்தெடு நீ வார்த்தை, இடம் தெரிந்து இருத்து!!! தவறினால், உன் தடம் தெரியாமல் நீ இருந்த இடம் தெரியாமல் போமென்று போமே!!!! .. மழை இருட்டு வந்ததென்று மந்தி கொப்பிழந்து பாய்ந்ததில்லை! வரும் மழை தரும் முத்தம் எண்ணியே நின்றவர் ஏமாந்து போனதில்லை! காற்று வந்து கடல் உரசும் அலை எழுந்து ஆர்ப்பரிக்கும்!!! அஞ்சுதல் மடமை கெஞ்சுதல் ஏழ்மை அளந்து நட இடம் வர விலத்தி முன்னேகு!!!! .. யாரும் தருவதில்லை சுதந்திரம், தளைகளைத் தாண்டு போதும் வந்திடும்! எனக்காக எவனும் அரசியல் செய்ய வேண்டாம் வயிறு வளர்க்க எத்தனை வழிகள்!! என் வழியை நானே பார்க்கிறேன் என்றால், முட்டுக் கட்டைகள் போடுவீர்கள்!!! அதனால், உங்கள் வழியில் வருகிறேன் எனக்கான இடம் வந்து சேரும்வரை!!!! .. ஆமைகள் அலாதியாக நீச்சலடிக்கும் என்று சுல்தானின் அக்காதான் சொல்லுவா! கடலடியில் நீரோட்டங்கள் இருப்பதே ஆமைகளின் நகர்வுகளுக்கு வேகம் கூட்டத்தான்!! நீரோட்டத்தின் பாதையில் நீரோட்டம் போக கணப் பொழுதில் இடம் நகரும் ஆமை!!! குறித்த நேரம் குறித்த செயல் அது நடக்கும் மறுபடி ஆமை பயணிக்கும்!!!! .. தச்சனும் ஆமையும் கொல்லனும் கொடுமைகள் வென்றிட முயல நீயோ யோகா பயிலுவை! தவத்தினில் தன்வலி பன்மடங்காக்கியே நீ யோக முத்திரை காட்டுவை!! சித்திரை வந்திட முன்னமே மாசி இருபதில் இருபத்தி ஒன்பது காணுவை!!! நீ சர்வதேச பயிற்றுவிப்பாளர் ஆமாவா இல்லையா? .. 21.29 21.02.2023 🤙👈👉👆

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Жыл бұрын

    Thamal mannuke ningalum oru perumai

  • @100mksamy
    @100mksamy8 ай бұрын

    கட்டுமரம் நல்லது செய்தால் சரி, இல்லாட்டா கடற்கரையில் சமாதி

  • @ramasamyannamalay6463
    @ramasamyannamalay6463 Жыл бұрын

    👌🙏🙏

  • @vaideep1
    @vaideep1 Жыл бұрын

    Great speech by thiru Saravanan, tamizh is in the good hands of the young generation

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 Жыл бұрын

    Nalla thamizhar natrinnai kattugiradu Adan madugal vettappadavillai People must understand

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 Жыл бұрын

    Kattumaram 100 varusham erukkadaa

  • @anooradha39
    @anooradha39 Жыл бұрын

    தமிழ் விருது கண்டிப்பாக உலக Nayakii அம்மாவிற்கு kudukka veyndum

  • @gomathis8954
    @gomathis8954 Жыл бұрын

    கோமதி பரவை. தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து இந்த நிகழ்ச்சிக்கு நன்றி

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 Жыл бұрын

    Anti Brahmins never think of natramish parpanars who worked for Tamil literature

  • @srinivasagam9834
    @srinivasagam9834 Жыл бұрын

    தகுதி. இல்லாதவள்

Келесі