வாழ்க்கையே வேண்டாம் என்றபோது முருகன் செய்த அதிசயம் ! | Arunagirinadhar Thirupugal Episode 3

வாழ்க்கையே வேண்டாம் என்றபோது முருகன் செய்த அதிசயம் ! | Arunagirinadhar Thirupugal Episode 3
#ibcbakthi #murugan #muruganthunai🙏 #lordmurugan #murugantemple #murugansongs #muruganthunai #muruganstatus #tamilkadavulmurugan #palanimurugantemple #godmurugan #thiruchendurmurugantemple
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil

Пікірлер: 252

  • @IBCBakthi
    @IBCBakthi Жыл бұрын

    Link >>> kzread.info/dash/bejne/Ypx_2MOiZteZhMY.html வாழ்க்கையே வேண்டாம் என்றபோது முருகன் செய்த அதிசயம் ! | Arunagirinadhar Thirupugal Episode 3

  • @akilam4846

    @akilam4846

    Жыл бұрын

    முருகா என் பேரனுக்கு அருள் செய்வீர்

  • @Revathi-qz2uu

    @Revathi-qz2uu

    Жыл бұрын

    நான் அப்படிதான் இருக்கிறேன் ஏன் உயிரோடு இருக்கிறோம் என்று முருகளை நினைக்க தான் செய்றேன் நல்ல வழிகாட்ட மாட்டிக்கார்கள்

  • @velmurugan6807

    @velmurugan6807

    Жыл бұрын

    ஓம் முருகா வெற்றி வேல் முருகா

  • @indhuvibes7396

    @indhuvibes7396

    10 ай бұрын

    Yannoda kulandai pesaadu morning da kanavula puliyarai karupu saami ayya kanavula vandu sonaaga thiruchanduur po sonaaga yapo kuuptu paaro theriyala yannoda kulaidai 7 year's 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌷🌷🌷🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚🐓

  • @mpv1516

    @mpv1516

    10 ай бұрын

    kzread.info/dash/bejne/c6eqxKx7pbbXqKw.html

  • @rekahariharan7101
    @rekahariharan7101 Жыл бұрын

    நான் திருச்செந்தூர் சென்ற போது 4 மணி நேரம் வரிசையில் நின்றதால் என்னால் அதற்கு மேல் முடியவில்லை முருகா காப்பாற்றுனு வேண்டினேன். அங்கிருந்த குருக்கள் குழந்தை வைத்திருக்கும் நீ இங்கு வான்னு கூப்பிட்டு கருவறை வாசலில் நின்று என்னை கும்பிடச் சொன்னார் முருகனின் கருணையே கருணை

  • @KishoreKumar-nt6jb

    @KishoreKumar-nt6jb

    9 ай бұрын

    Athu gurukal ellai ma athu appan Muruga perumaantha ma❤🙏🙏🙏🔥🔥🔥

  • @govindarajgovindaraj552

    @govindarajgovindaraj552

    8 ай бұрын

    Vetri Vel Murugakku Arogakara.🙏🙏🙏🙏🙏🙏.🦚🦚🦚🦚🦚🦚🐓🐓🐓🐓🐓🐓. Karunai Kadal Kandhan.. Enappan Murugan.

  • @govindarajgovindaraj552

    @govindarajgovindaraj552

    7 ай бұрын

    @@KishoreKumar-nt6jb yes true

  • @kodiyarasansivam5655

    @kodiyarasansivam5655

    5 ай бұрын

    ஓம் முருகா

  • @user-cx7bd7wu8c

    @user-cx7bd7wu8c

    Ай бұрын

    அருமை

  • @JayalakshmiJaya-jd3sq
    @JayalakshmiJaya-jd3sq3 ай бұрын

    நான் முருகனிடம் எது கேட்டாலும் இன்றுவரை இன்றுவரை எனக்கு செய்து கொண்டே இருக்கிறார் முருகப்பெருமான் முருகனுக்கு முருகனுக்கு

  • @pandirajendran7280

    @pandirajendran7280

    2 ай бұрын

    உண்மையா

  • @worldamazingfacts3449
    @worldamazingfacts344910 ай бұрын

    🙏நான் திருச்செந்தூர் பிறந்து இருப்பதில் பெரும் பாக்கியம் செய்த்திருக்கிறேன்🙏

  • @premanantheeswaran5994
    @premanantheeswaran5994 Жыл бұрын

    என் வாழ்க்கையில் முருகன் அருளால் எத்தனை எத்தனையோ அற்புதங்கள் நடதிருக்கிறது.நடந்து கொண்டும் இருக்கிறது.இன்னும் என் பிரார்த்தனைகள் முருகப்பெருமான் அருளால் கண்டிப்பாக நடக்கும்.ஓம் சரவண பவ.

  • @vidyausha9881

    @vidyausha9881

    Жыл бұрын

    Edhadhu oru aruputham share pannamudyuma?

  • @nandhiniviswanath93

    @nandhiniviswanath93

    10 ай бұрын

    En amma aayul jaasthi aaganum nu vendikonga aiyyaaa

  • @premanantheeswaran5994

    @premanantheeswaran5994

    10 ай бұрын

    கடவுளை இருக பற்றுங்கள் நம்பினர் கெடுவதில்லை.கண்டிப்பாக உங்க அம்மா முருகன் திருவருளால் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள்.

  • @nandhiniviswanath93

    @nandhiniviswanath93

    10 ай бұрын

    @@premanantheeswaran5994 ரொம்ப நன்றி. அந்த முருகன் உங்கள் மூலமாக இதை சொல்வது போல் உணர்கிறேன். நன்றி

  • @senthilkumaran9187

    @senthilkumaran9187

    2 ай бұрын

    நான் முருகன் அடிமை

  • @sasikalasathish2046
    @sasikalasathish2046 Жыл бұрын

    உண்மை, முருகர் உத்தரவின்றி அவர் தரிசனம் கிடைக்காது. 5 வருடங்களாக முயற்ச்த்தபின் அவர் தரிசனம் கிடைத்தது. முருகா சரணம்

  • @amirthalingam238
    @amirthalingam23811 ай бұрын

    நான் திருச்செத்தூர் முருகனை தரிசனம் செய்து கொண்டு இருக்கும் போது நடை சாத்தும் நிகழ்ச்சசி முடித்ததும் என் முன்று வரிசையில் நான் இரண்டாது வரிசையில் நின்றேன் முதல் வரிசையில் எல்லாருக்கும் பன்னிர் இலை பிரசாதம் கொடுத்தார்கள் நான் முருக பணம் இருக்கும் அவர்களுக்கு மட்டும் உன் பிரசாதம் கிடைக்குமா எனக்கு எல்லாம் கிடையாதா என்று சொல்லிக்கொண்டு இறுத்தேன் ஐயர் வந்து இரண்டாவது வரிசையில் எனக்கும் மன்ற இருவருக்கு மட்டும் கொடுத்தார்

  • @visvanathank5776

    @visvanathank5776

    29 күн бұрын

    பணம் கொடுத்து வரிசை நின்றவர்களுக்கு கிடைத்தது பிரசாதம் அல்ல உங்களுக்கு வேண்டி கிடைத்ததே பிரசாதம்❤❤❤❤❤

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy418124 күн бұрын

    முருகா என் பேத்திக்கும் அருள் செய்யுங்கள்🙏🙏🙏🙏🙏🙏

  • @devimuruga
    @devimuruga11 ай бұрын

    நீங்கள் சொல்வது உண்மை தான் திருசெந்தூர் செல்ல நாம் நினைத்தால் மட்டும் போதாது முருகன் என் அப்பன் சண்முகன் முடிவு செய்ய வேண்டும் .என் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது‌.இரண்டு முறை சென்றும என்னால் முருகனை தரிசிக்க முடிய வில்லை.முன்றாவது முறை தான் என்னல் பார்க்க முடிந்தது வெற்றி வேல்‌‌‌ முருகனுக்கு அரோகரா🙏🙏

  • @ravananraju1436

    @ravananraju1436

    3 ай бұрын

    ஓம் முருகா

  • @rameshkrishnan3250
    @rameshkrishnan325011 ай бұрын

    இந்த வருடம் வருகிறேன் வேண்டியதை நிறைவேற்றும் அரசு பணி கிடைக்கும் திருச்செந்தூர் முருகன் துணை 🙏....

  • @ravananraju1436

    @ravananraju1436

    3 ай бұрын

    ஓம் முருகா

  • @masamasa7064
    @masamasa7064 Жыл бұрын

    உண்மை தான் முருகா முருகா னு சொன்னாலே கனவில் வருகிறார் .

  • @ravananraju1436

    @ravananraju1436

    3 ай бұрын

    ஓம் முருகா

  • @divyaasribalathandayuthapa936
    @divyaasribalathandayuthapa936 Жыл бұрын

    எனது வாழ்க்கையில் பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார் என் அப்பன் முருகன்

  • @madasamymadasamy7044

    @madasamymadasamy7044

    Жыл бұрын

    Palani poningla?

  • @divyaasribalathandayuthapa936

    @divyaasribalathandayuthapa936

    Жыл бұрын

    @@madasamymadasamy7044 Yes sir ..

  • @sashmithag8139

    @sashmithag8139

    6 ай бұрын

    Covai kumaran kottam murugan (sulur rvs) thaai anbum tharuvaar

  • @SarathSivaOfficial
    @SarathSivaOfficial10 ай бұрын

    ஒரு நொடி பொழுது கூட கண்ணும், காதும், மனமும் வேறு எந்த சிந்தனைக்கும் போகவில்லை.! இந்த ஒன்பது நிமிடத்தில்.! சிறப்பான உரை 🦚🙏🏻 கருணை கடலே கந்தா போற்றி முருகா போற்றி, சுப்பிரமணியா போற்றி போற்றி… ஓம் கிரியா பாபாசி நம ஔம் - சரத்சிவா 🌟🤘🏼

  • @bruceleebala8610
    @bruceleebala8610 Жыл бұрын

    🙏😭என் அப்பனே ஓம் சரவண பவ. ஓம் முருகா திருச்செந்தூர் ஆண்டவா என் உடலில் உடைந்த எட்டு எழும்புகளை(மார்பு&விலா)சரிசெய்யுங்கள் என் அப்பனே ஓம் சரவண பவ ஓம் முருகா விரைவில் வருகிறேன் நான் திருச்செந்தூர்😭🙏

  • @madhanvaithi2916

    @madhanvaithi2916

    Жыл бұрын

    Kandipa sari agum Sari aiducha Anna

  • @meenakumar5373

    @meenakumar5373

    11 ай бұрын

    சுண்டைகாய் மணத்தக்காளி சாப்பிடுங்கள்

  • @sudhakarvishwa7622

    @sudhakarvishwa7622

    8 ай бұрын

    தீராத வினை தீர்ப்பான் திருச்செந்தூர் முருகன் பாதம் பணிந்தால் அனைத்து வினையும் தீர்ந்து விடும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @Sobanakrishna
    @Sobanakrishna Жыл бұрын

    🙏ஓம் சரவணபவ🙏 நான் தினம் வணங்கும் தெய்வம் திருச்செந்தூர் முருகப்பெருமான் ,என் குடும்பத்தை காக்கும் தெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 Жыл бұрын

    கந்தன் கருனை கனவிலும் காக்கும் எல்லாம் வல்ல முருகனே துணை🙏🙏🙏🙏🙏🙏

  • @vishweswarana369
    @vishweswarana369 Жыл бұрын

    ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகா சரணம் 🌺🍍🙏🏻

  • @sathyajeyaram7753
    @sathyajeyaram775311 ай бұрын

    அரசு வேலை வேண்டும் முருகா எபபோது நடக்கும் ஐயா 😭🙏நீங்க கூறவும் முருகா அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @narpavi123
    @narpavi12311 ай бұрын

    முருகா,என் வாழ்வில் கொடுத்த அனைத்துக்கும்.உனக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றீ.

  • @victorygoldsuperhealth6986
    @victorygoldsuperhealth698611 ай бұрын

    முருகா, என் மகன் ராமபிரசாந்த் திருமணம் விரைந்து நிறைந்து நிகழ வைப்பாய், அலை வாயு கந்தா அருள்வாய் போற்றி ஓம்.

  • @ARR_ARR_RSF
    @ARR_ARR_RSF Жыл бұрын

    உண்மை. உண்மை.. உண்மை... முருகனில்லையேல் நானில்லை...

  • @manikamvlog3709
    @manikamvlog3709 Жыл бұрын

    முருகா 🙏 இது அனுபவ உண்மை. நன்றி ஐயா

  • @suganyasenthilkumar9091
    @suganyasenthilkumar9091 Жыл бұрын

    100% unmai ayya, Nanum திருப்புகழ் படித்துக் கொண்டு இருக்கிறேன்...ஆனால் இன்னும் முடிவு பெறவில்லை...அதற்குள் என் முருகப்பெருமான் என்னை திருச்செந்தூர் அழைத்து விட்டார்... வாழ்க முருகன் புகழ்....ஓம் சரவணபவ

  • @nithyapugazhendhi8157

    @nithyapugazhendhi8157

    9 ай бұрын

    Pls therupugazhi epadi padeka start pandrathu book use pandregala reply me

  • @nithyapugazhendhi8157

    @nithyapugazhendhi8157

    9 ай бұрын

    Nan muruganai saranadaiya veyduim

  • @kavi.....4323
    @kavi.....4323Ай бұрын

    நானும் திருச்செந்தூர் சென்ற போது , சண்முகரை பார்க்கும்போது என்னையும் அறியாமல் கண்ணீர் வந்தது ...அவர் முகம் இன்று வரை கண் முன் தோன்றி கொண்டே இருக்கிறது அவ்வளவு அழகாக இருக்கிறார்... காண கண் கோடி போதாது....கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathyajeyaram7753
    @sathyajeyaram775311 ай бұрын

    அப்பா என் குழந்தைக்கும் எனக்கும் வழிகாட்டு அப்பா ஐயா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanabalan7298
    @dhanabalan729810 ай бұрын

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...❤

  • @mekalak623
    @mekalak6239 ай бұрын

    என்றும் முருகன் துணை ❤

  • @jeevanantham.r5807
    @jeevanantham.r580711 ай бұрын

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻

  • @F2P372
    @F2P37210 ай бұрын

    எனக்கு என் சந்தோஷ் மாமா க்கும் விரைவில் திருமணம் நடக்க முருகன் அருள் கிடைக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @senthurmuruganadimai8472
    @senthurmuruganadimai847210 ай бұрын

    🙏கருணை கடலே கந்தா போற்றி 🙏

  • @revathiashokkumar1048
    @revathiashokkumar104814 күн бұрын

    Unarndhen unaiyee unaiyeee Marandhen enaiyee enaiyee 🙏🥺❤️😭

  • @KarthikCivilvcm
    @KarthikCivilvcm18 күн бұрын

    ஓம் முருகா... நேற்று (25.5.24)நானும் என் மனைவியும் திருச்செந்தூர் கடற்கரையில் அமர்ந்திருந்த போது திடீரென்று என் மனைக்கு வலி மூச்சி அடைப்பு.எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை kadarkarai pathukappu அணி oruவர் saamiyaga vanthu maruthuvamanaiku alaithu sendru iravu discharge seiyum varai udanirunthu thunayavum uthaviyavum iruntaar..avaridam unga name enna endru கேட்டேன் appothu avar sonnathu -aarumugam. எண்று..முருகா உன் கருணையே கருணை..கண் கண்ட தெய்வம்

  • @venkateshc3645
    @venkateshc3645 Жыл бұрын

    நன்றி. ஓம் சரவண பவ. 🙏🙏🙏

  • @selvijegamohan7327
    @selvijegamohan7327 Жыл бұрын

    Sairam சகோதரா.திருச்செந்தூர் முருகன் அருள்பற்றி சொல்லும் தங்களுக்கு. வாழ்க வளமுடன்.

  • @balareports3791
    @balareports3791 Жыл бұрын

    ஓம் முருகா போற்றி

  • @jayahappy727
    @jayahappy727 Жыл бұрын

    தங்களின் பேச்சு அருமையாக இருக்கிறது.. நன்றி

  • @manimalas5036
    @manimalas5036 Жыл бұрын

    நன்றி அய்யா

  • @k.selvakumar8350
    @k.selvakumar835011 ай бұрын

    ஓம் கந்தா கடம்பா கதிர்வேலா போற்றி போற்றி ஓம்... 🙏🙏🙏

  • @sakthivelsai7351
    @sakthivelsai7351 Жыл бұрын

    ஓம் ஸ்ரீ முருகா சரணம்

  • @abithaabi-ib1eb
    @abithaabi-ib1eb Жыл бұрын

    மிக்க நன்றி ஐயா கண் கண்ட தெய்வம் முருகரைப் பற்றிச் சொல்வது

  • @pavaniyakarthick3152
    @pavaniyakarthick3152 Жыл бұрын

    Om Muruga saranam🙏 Shree thiruchendur Murugan thunai🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏

  • @tamilachirajeshwari701
    @tamilachirajeshwari701 Жыл бұрын

    என் அப்பன் முருகன் போற்றி🙏🙏🙏

  • @Thirrupugazhmurugansongs
    @Thirrupugazhmurugansongs Жыл бұрын

    Vetrivel Muruganuku Arohara 💥💥🦚 🙏🙏

  • @karthiknagavalli8024
    @karthiknagavalli802411 ай бұрын

    உண்மை என் வாழ்க்கையில் பல திருப்பங்களை உண்டாக்கியவர் முருக பெருமாள் கண் கண்ட தெய்வம் ஓம் முருகா சரணம்

  • @brinthasaravanan471
    @brinthasaravanan4719 ай бұрын

    ஓம் சரவண ப வ

  • @MoonGirl-hd6wb
    @MoonGirl-hd6wb Жыл бұрын

    Thank you ❤

  • @abithaabi-ib1eb
    @abithaabi-ib1eb Жыл бұрын

    Thank you very much Sir🙏

  • @hemalathavivek758
    @hemalathavivek7588 ай бұрын

    வேலும் மயிலும் துணை ஓம் சரவண பவ

  • @srivigneshdevi7939
    @srivigneshdevi79394 ай бұрын

    நீங்கள் சொல்வதை கேக்கும் போதே கண்களின் நீர்வடிககிறது முருகா 🙏🦚🙏

  • @sivalingama5225
    @sivalingama522511 ай бұрын

    நன்றி

  • @user-xl5sv3my5x
    @user-xl5sv3my5x10 ай бұрын

    நன்றி ஐயா முருகா

  • @BaluSamy-dk9xd
    @BaluSamy-dk9xd11 ай бұрын

    ஓம் சரவண பவ 🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏

  • @PalaniM-yt6yj
    @PalaniM-yt6yjКүн бұрын

    ஐயா செந்தூர் அத்தியாயம் இன்றும் நான் முருகனை தொழும்போதும் துதிப்பேன் உண்மையில் அவனருள் கிடைக்கும் வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தனெனன்று சொல்ல கலங்கிடுமே செந்தில் நகர் சேவகா என்று திருநீர் அணிவோர்க்கு மேவ வராதே வினை

  • @thamotharan2946
    @thamotharan2946 Жыл бұрын

    Mika nandri Ayya.

  • @colourballoonstv6409
    @colourballoonstv6409 Жыл бұрын

    முருகா🙏சரணம்🙏🙏🙏

  • @jai2690
    @jai269011 ай бұрын

    திருச்செந்தூர் முருகன் துணை! 🙏🙏🙏

  • @prisuganth94
    @prisuganth943 ай бұрын

    ஐயா உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிகவும் நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @m.mmobiles5606
    @m.mmobiles560611 ай бұрын

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி

  • @rajeshwarim8342
    @rajeshwarim8342 Жыл бұрын

    Anna romba nanrii ennukku nalla vazi kattiyathrku 🙏

  • @vallijayaraman8975
    @vallijayaraman8975 Жыл бұрын

    Thank u sir🙏🙏🙏🙏🙏

  • @karthiknagavalli8024
    @karthiknagavalli802411 ай бұрын

    நிதர்சனமான உண்மை என் வாழ்கையில் பல அதிசியங்களை நிகழ்த்தியவர் என் உடம்பில உள்ள தீயசக்கிகளை விரட்டி யவர் இன்றைக்கு நான் நல்லா இருக்கேன் முருகனை நம்பினோர் கைவிடமாட்டார் என் வாழ் முழுவதும் முருகனை மறக்க மாட்டேன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா

  • @raguraman9093

    @raguraman9093

    5 ай бұрын

    Murugan pathi ungatta Pesanum pls unga contact number kudukingala

  • @sivasadhnaravichandran8160
    @sivasadhnaravichandran8160 Жыл бұрын

    முருகா முருகா எனக்கு ஆரோக்கியம்தா சரவணபவ ஓம்

  • @pandirajendran7280
    @pandirajendran72805 ай бұрын

    சண்முக குகனே போற்றி

  • @geetham9454
    @geetham94546 ай бұрын

    நன்றி ஜயா முருகா முருகா முருகா 🙏 🙏 🙏

  • @kalaiarasimohan699
    @kalaiarasimohan6999 ай бұрын

    நன்றி அப்பா முருகா நன்றி ஓம் முருகா நன்றி நன்றி நன்றி

  • @Malarprasaneshwar
    @Malarprasaneshwar11 ай бұрын

    Om muruga pottri en kudumbathil irukum anaivarum nanum nalamudan iruka vendukirenn murugaaaa ommm murugaa pottri kantha pottri kadamba pottri........🙏🙏🙏🙏 🙏thiruchendur murugathunai....nallavalzhikattum murugaaa......

  • @nataraj831
    @nataraj8316 ай бұрын

    ஓம் முருகா சரவண பா

  • @mahakumar4673
    @mahakumar4673 Жыл бұрын

    Om muruga potri 🙏🙏🙏

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys Жыл бұрын

    Om karunai kadale Kanda potri nandri nandri nandri nandri guruve saranam universe 🙏🙏🙏❤️❤️♥️

  • @Iambala1234
    @Iambala12348 ай бұрын

    ஓம் சரவணா‌ பவ

  • @suryasekar1511
    @suryasekar15115 ай бұрын

    Appa muruga nan unga mela uyiraiye vachu irukan analum enaku yen ivlo kastamnu theriyala enaku evlo sothanai vena kodunga nan thaangipan unga kolanthaiya visagan ah nadaka pesa vainga ovvoru naalum pogum pothu avan epo nadapan, pesuvanu nu iruku

  • @kathirbarani9701
    @kathirbarani970111 ай бұрын

    நன்றி நன்றி நன்றி

  • @gunasekaranvallimuthu8148
    @gunasekaranvallimuthu81484 ай бұрын

    .ஓம் சரவணபவ ஓம் வீரவேல்வெற்றிவேல் வேலும் மயிலும் துணை, ஆறுமுகம் அருளிடும் அனுதிணம் ஏறுமுகம்.

  • @sangavin4483
    @sangavin448310 ай бұрын

    Muruga unnai nambi ingu irukindren 🤲🤲 thunaiya iru shanmugaaa

  • @raguraagam9292
    @raguraagam929210 ай бұрын

    ஓம் சரவண பவ 🙏

  • @user-yf4oi5ig3b
    @user-yf4oi5ig3b5 ай бұрын

    ஓம் முருகா துணை

  • @suchitraravichandransuchi9867
    @suchitraravichandransuchi9867 Жыл бұрын

    Shanmuga Sharanam 🙏🙏🙏🙏🙏🙏

  • @VELAYUTHAMKaruppan-dl7lz
    @VELAYUTHAMKaruppan-dl7lz Жыл бұрын

    Om Murugha Saranam Om Kandha Saranam

  • @VELAYUTHAMKaruppan-dl7lz
    @VELAYUTHAMKaruppan-dl7lz Жыл бұрын

    Om Thiruchundur Murugha Potri

  • @gayathri7415
    @gayathri74159 ай бұрын

    En iru kuzhanthaigaludan serthu vazhanum muruga 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️😭 vel vel muruga vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthukumar5512
    @muthukumar5512 Жыл бұрын

    En atma moorthi thiruchendhur senthil andavar my favourite swami murugar than 🙏🙏🙏muruganai nambinor Kai Veda padar 🙏

  • @prisuganth94
    @prisuganth947 ай бұрын

    முருகா முருகா முருகா போற்றி போற்றி...

  • @Velkumari-nn4xc
    @Velkumari-nn4xcКүн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanabalan7298
    @dhanabalan729810 ай бұрын

    முருகா...❤

  • @muruganthanmuruganantham1315
    @muruganthanmuruganantham13155 ай бұрын

    ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @SreeAnbu
    @SreeAnbu3 ай бұрын

    திருச்செந்தூர் முருகன் துணை🙏🙏🙏🙏🙏🙏

  • @boopathiraja2692
    @boopathiraja269210 ай бұрын

    🙏🦚ஓம் முருகா போற்றி 🦚🙏

  • @srivetriveltyres
    @srivetriveltyres Жыл бұрын

    🙏ஓம் சரவண பவ🙏

  • @healthiswealth-zi3xy
    @healthiswealth-zi3xy7 ай бұрын

    Please bring in vijaykumar and teach us more about thiruppugazh

  • @user-kp9uw1xh6o
    @user-kp9uw1xh6o9 ай бұрын

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ வ கந்தா முருகா கந்தா கதிர்வேலா கடமை ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

  • @BaluSamy-dk9xd
    @BaluSamy-dk9xd11 ай бұрын

    ஓம் நமோ குமாராய நம

  • @jithangrapics4966
    @jithangrapics496610 ай бұрын

    Om murugaa

  • @VELAYUTHAMKaruppan-dl7lz
    @VELAYUTHAMKaruppan-dl7lz Жыл бұрын

    Om Kandha Potri

  • @sathyajeyaram7753
    @sathyajeyaram775311 ай бұрын

    வேல் வேல் வெற்றி வேல் ❤

  • @Rajesh-hv2pf
    @Rajesh-hv2pf11 ай бұрын

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @ramkumarmuthupandi3445
    @ramkumarmuthupandi344510 ай бұрын

    என் முகம் மற்றும் உடல் மிகவும் மிகவும் அழகாக இருக்கின்றது ஓம் சரவணப❤❤❤❤❤❤❤

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha2 ай бұрын

    Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam

  • @premalathasenthilkumar9330
    @premalathasenthilkumar933011 ай бұрын

    Om muruga potri

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏vetri vell muruga nangalum chinna vayadhil thiruchendur Temple parthom

  • @rrathika8395
    @rrathika839510 ай бұрын

    Om Saravana bhava 🙏🙏🙏 vetrivel muruganukku arogara 🙏🙏🙏 om muruga 🙏🙏🙏

Келесі