வாங்க பார்க்கலாம் என் சமையலறை || kitchen tour || kaakaikutom

#kitchentour #tamil #kaakaikutom #home
hi iam varsha and sumathi from salem district cooking enaku romba pudikum. adha tha unga kuda share panna um naa en veetula vallathara trees plants pathium and embroidery works pathium tha indha channel la share panna poorom
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடி கொண்டாட்டம்
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
சேலத்தில் ஒரு குட்டி shopping 🛍️ .... With some சுமதியின் கருத்துக்கள் 😇😊
• சேலத்தில் ஒரு குட்டி s...

Пікірлер: 765

  • @natesananandan1464
    @natesananandan14642 жыл бұрын

    உங்கள் செயல்பாடுகள் நவீன மேம்பாடுகள் ஆயினும் மிக உன்னதம் பழம்பெரும் பாரம்பரியம் போற்றுதலுக் உரியது. மகிழ்ந்தேன்.

  • @indiraperumal464
    @indiraperumal4643 жыл бұрын

    வாழ்த்துக்கள் இப்போதுதான் முதன்முதலாக உங்க சேனலை பார்க்கிறேன் எங்கேயும் இந்த மாதிரி ஒரு கிச்சனை பார்த்ததில்லைஅவ்வளவு நீட்டாக அழகாக உங்களுக்கும் வசந்திக்கும் சுத்திப்போடனும் வாழ்த்துக்கள்

  • @kaakaikutom

    @kaakaikutom

    3 жыл бұрын

    Thank u ☺️ Kandipaa pa ga vasanthi ku suthii podaran ❤️😍

  • @skyworld1449

    @skyworld1449

    3 жыл бұрын

    @@kaakaikutom👒

  • @skyworld1449

    @skyworld1449

    3 жыл бұрын

    😄

  • @panjami--minihomechannelta4615
    @panjami--minihomechannelta46153 жыл бұрын

    19 நிமிஷம் வீடியோ போனதே தெரியல நீங்க ரொம்ப நல்லா பேசுறீங்க💞💕

  • @Tamilmixmedia
    @Tamilmixmedia3 жыл бұрын

    முதல் முறையாக உங்கள் வீடியோவை பார்க்கிறேன் உங்கள் சமையல் அறை மிகவும் நேர்த்தியாக சுத்தமாக வைத்து இருக்கிறீர்கள் சூப்பர்

  • @minote6pro576

    @minote6pro576

    3 жыл бұрын

    Neenga vasanthikuthan paraatu sollanum

  • @selvibuvanes7368

    @selvibuvanes7368

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/jHp92tajf7mslZc.html

  • @selvibuvanes7368

    @selvibuvanes7368

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/jHp92tajf7mslZc.html

  • @latchouvenkat633

    @latchouvenkat633

    2 жыл бұрын

    First time I am watching super

  • @panjami--minihomechannelta4615
    @panjami--minihomechannelta46153 жыл бұрын

    பித்தளை சில்வர் தூக்கு காட்டும்போது இந்த கமெண்ட் போடுறன் ரொம்ப வெள்ளந்தியா பேசுறீங்க ❤👌

  • @luhaaartistry6730
    @luhaaartistry67303 жыл бұрын

    முதல் தடவை உங்க சானல் பாக்கறேன்..செம்ம போங்க..அழகு 😘

  • @chandrika608
    @chandrika608 Жыл бұрын

    உங்க வீடியோ முதல் முறையாக பார்க்கிறேன்... First impression is the best impression....அருமை

  • @chithravel8711
    @chithravel87113 жыл бұрын

    Vadivel reaction semma comedy sirippu control pannave mudiyala🤣🤣🤣🤣🤣

  • @sundarivenugopal7328
    @sundarivenugopal73283 жыл бұрын

    கடையா கிச்சனா பணம் விளையாடுகிறது.

  • @usefulmadurai8457

    @usefulmadurai8457

    2 жыл бұрын

    Correct

  • @stellasuganthi3682
    @stellasuganthi36823 жыл бұрын

    Wow.👌💖👍🤗 kitchen suthipakka oru nal agum pola. Veedu full ah pakkanum na😇 oru week agum pola. Fun.🥰

  • @varalakshmigovindraj7503
    @varalakshmigovindraj75032 жыл бұрын

    Dish washer room 👍👍👌👌 I liked it very much Mam

  • @ns842
    @ns8422 жыл бұрын

    This is just a normal house wife ooda kitchen . Loved very much😍. Vadiveelu sir dhaan high light👍😂🤣. Felt just seeing my self in mirror😅🙏

  • @padmavathykuppusamy209
    @padmavathykuppusamy2092 жыл бұрын

    கிச்சன்னா இப்படித்தான் இருக்கனும். Very neat and clean. 👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍

  • @kanagavallisivanesan8389
    @kanagavallisivanesan83892 жыл бұрын

    Hi mam, your kitchen is very nice ,you have divided the kitchen into 3 parts , main kitchen ,work area, storage room ,super idea .

  • @ruthchellam8290
    @ruthchellam82903 жыл бұрын

    First time unga channel ah intha videova pakren... Superb kitchen... 👌👌👌👌

  • @komalanusha4161
    @komalanusha41612 жыл бұрын

    Nalla periya kitchen. Dish wash room idea supero super. Engitta paathirame illanu sollitu oorpatta paathiram . Niraiya Sizes same varityla. Tiffin box idea super. Sunboard explanation nice.

  • @kasthurisangaiah4005
    @kasthurisangaiah40053 жыл бұрын

    இது சிம்ப்ள் கிச்சனாம்.....

  • @selvibuvanes7368

    @selvibuvanes7368

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/jHp92tajf7mslZc.html

  • @abip9685

    @abip9685

    Жыл бұрын

    🤣🤣🤣🤣

  • @suvakatam9577
    @suvakatam95772 жыл бұрын

    Super organized kitchen madam Pathira kaluvara room, idea super Kelvi pattade kedayaadu

  • @hajirahamna786
    @hajirahamna7862 жыл бұрын

    kitchen Is very simple நான் எதுவுமே வாங்வில்லைன்னு சொல்லும் போதே இப்படின்னா🤷 வாங்குன்னா👏😀😁😅

  • @priyapriyamanohar7285
    @priyapriyamanohar72852 жыл бұрын

    இதெல்லா தேடி கண்டுபிடிக்கவே ஒரு நாள் ஆகு போல🤔

  • @lekshmanans3605

    @lekshmanans3605

    2 жыл бұрын

    Today samayal

  • @ajwascreations509

    @ajwascreations509

    2 жыл бұрын

    Crt

  • @chellammals3058
    @chellammals30582 жыл бұрын

    சிஸ்டர் உங்க கிச்சன் சூப்பர் நீர் மோர் நெய் விளக்கம் அருமை உங்க வெள்ளாந்தையான பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது 💐👌

  • @nishaskitchen9851
    @nishaskitchen98512 жыл бұрын

    உங்கள் சேனல் நான் முதல் முறையாக பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளது உங்கள் கிச்சன் சூப்பராக இருக்கிறது 👍🏘️🌟🌟🤩💖💖🤝💯

  • @regunathramesh4335
    @regunathramesh43352 жыл бұрын

    சாப்பாடு தட்டுக்கு தாங்கள் கொடுத்த வெளிப்படையான விளக்கம் அருமை

  • @panjami--minihomechannelta4615
    @panjami--minihomechannelta46153 жыл бұрын

    ஏங்க அருமையா இப்படி ஒரு கபோர்ட் எல்லாம் செஞ்சுட்டு எங்க கிச்சன் சிம்பிள்தான் ஒன்னுமே இல்லைன்னு சொல்றீங்க அருமை அருமை அருமை அருமை 👍 கப்போர்ட் பார்த்தவுடனே கமென்ட் போட்டுட்டுடேன் இருங்க முழுசா பாத்துட்டு வரேன் 😄

  • @manimegalaia6185
    @manimegalaia61853 жыл бұрын

    Super Sumathi ma. சமையலறை அழகாகவும் பெரிதாகவும் உள்ளது. வாழ்த்துக்கள். தற்போது plastic liners கடைகளில் கிடைக்கிறது. பயன் படுத்தி பாருங்கள்.

  • @karthika8290
    @karthika82902 жыл бұрын

    ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல nu எல்லாமே சூப்பரா வச்சிருக்கீங்க. Super sister

  • @latharavi5424

    @latharavi5424

    12 күн бұрын

    Correct onnume illaiyam vangakaiyam more vessals

  • @latharavi5424

    @latharavi5424

    12 күн бұрын

    But excellent speech and cute alagu kitchen

  • @littlesimbawithaishu9646
    @littlesimbawithaishu96463 жыл бұрын

    Super iruku varsha.... I collect many ideas .. tq

  • @ilakiyamaya3457
    @ilakiyamaya34572 жыл бұрын

    In between la vadivelu oda expression semmmaaa...avanga pesuradhukku nalla match aagudhu...

  • @loveismylife4396
    @loveismylife43962 жыл бұрын

    Neenga Pesurathu Romba Nalla Iruku. Samaiyal Rasichi Senjathan Saapadu Rusiya Irukum Athuku Kitchen Chuththama Iruntha than Nallairukum .

  • @maheswarisivakumar9134
    @maheswarisivakumar91343 жыл бұрын

    மிகவும் எதார்த்தமான கூட்டம் .....

  • @akalakshay2083
    @akalakshay20833 жыл бұрын

    Video supera jolliya irunthuthu sister🤩👌👌👌🙌

  • @kaakaikutom

    @kaakaikutom

    3 жыл бұрын

    Thank u 😊❤️

  • @bhuvaneshwarimalayarasan4119
    @bhuvaneshwarimalayarasan41193 жыл бұрын

    Rich Kitchen but well organised👌

  • @helenjas3835
    @helenjas38352 жыл бұрын

    Your kitchen is much tidy...karaikudi poitu vantha feel enaku...epoo😇 Highlight: ungala neegaley kalaichukurathuuu😄😄

  • @puppiesworld9262
    @puppiesworld92623 жыл бұрын

    Super kitchen mam❤️first time watching your video

  • @pasumaivenil
    @pasumaivenil3 жыл бұрын

    Nice akka.... Indha madiri oru kitchen than kattanum... Collected good ideas...

  • @thamaraiselvi4172
    @thamaraiselvi41722 жыл бұрын

    Wow Dish Washer room amazing❤️

  • @vijayas6095
    @vijayas60952 жыл бұрын

    Hai Sis thank you so much for your Kitchen tour big and Well Organised Kitchen in Kerala most of them have dishwash room.My daughter in law is from Kerala. You have all the gadgets you need including dish washer and you told i don't have many things but it shows your simplicity secret cupboards and the hangers for broomstick and selection of wood are very useful information

  • @umabharadwaj4088
    @umabharadwaj40882 жыл бұрын

    Big kichen, very beautiful 👌👌♥️♥️

  • @azhaguamristar8853
    @azhaguamristar88532 жыл бұрын

    First time i seeing ur video. Really I became ur big fan of ur innocent simplicity. .

  • @jsrivenkat554
    @jsrivenkat5542 жыл бұрын

    Well maintain and super ideas for store room and cleaning room super sis

  • @esthersheely7862
    @esthersheely78623 жыл бұрын

    அழகான கிச்சன் அருமையாக உள்ளது சகோதரி 👍👍👍 நெய் , மோர் மற்றும் நீர் இவற்றின் விளக்கம் மற்றும் பயன் படுத்தும் முறையை அழகாக எடுத்து சொன்னது மிகவும் சூப்பர் 👌👌👌👌 பழைய பாத்திரம் பயன் படுத்தும் முறை செம்ம சூப்பர் சகோதரி 👍👍👍👍

  • @kaakaikutom

    @kaakaikutom

    3 жыл бұрын

    Thank u ☺️❤️

  • @Jothiammasamayal

    @Jothiammasamayal

    2 жыл бұрын

    yes 👍👍

  • @seethalakshmi9770
    @seethalakshmi97703 жыл бұрын

    Very good kitchen Especially vessel washing area

  • @saisudhaprabakaran955
    @saisudhaprabakaran9553 жыл бұрын

    Super idea mam I love it super kitchen super 👍👍👍

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam20132 жыл бұрын

    Beautiful kitchen sister!

  • @roshnirangan8912
    @roshnirangan89122 жыл бұрын

    Secret cupboard nalla iruku... Utility area and store room are separate.. So the kitchen can be a small one. No issue. On these two makes the kitchen messy

  • @vijayas5269
    @vijayas52693 жыл бұрын

    நல்லாத்தான் இருக்கும்மா ஆனால் simple kitchen சொன்னீங்க அதுதான் வடிவேலு memes விட comedy இவ்வளவு பொருட்கள் தேவையா?? வசந்தி பாவம்மா

  • @james9167

    @james9167

    2 жыл бұрын

    ஆசையே, உன் தனி மனித அளவு தான் என்ன! என்ன!

  • @d.perumalperumal5805
    @d.perumalperumal58052 жыл бұрын

    Mdm I'm watching first time video very nice and well organized kitchen mdm keep rocking vallaga valamudan

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar2 жыл бұрын

    Spacious kitchen with store room.

  • @kpdeebalakshmi
    @kpdeebalakshmi2 жыл бұрын

    Hi ma'am liked your kitchen tour video a lot..secret cupboard was a nice idea. Can you please tell me about the conventional oven which you have beneath the hob..

  • @lakshmivenkatesh2289
    @lakshmivenkatesh22893 жыл бұрын

    Awesome....very nicely arranged kitchen...got both modern and traditional items...the way u kept ur kitchen is very handy and well organized

  • @kgeetha9863
    @kgeetha98633 жыл бұрын

    Super Amma neengo nalla kitchen organize panni erikingo

  • @lakshmigayu
    @lakshmigayu3 жыл бұрын

    This is the first time am watching your channel.. The Kitchen tour video popped up in the suggestion.. Really liked your kitchen.. Its so clean and neatly arranged. Liked the idea of secret shelf and the room for washing utensils..

  • @rpoongodi7648
    @rpoongodi76483 жыл бұрын

    Very well arranged....👌👌

  • @Persis7969
    @Persis79692 жыл бұрын

    Excellent kitchen and nice ideas ma'am.

  • @NayakiHomeKitchen
    @NayakiHomeKitchen3 жыл бұрын

    First time I watched your video ...👌👌👍👍sister

  • @shalanirajendran426
    @shalanirajendran4262 жыл бұрын

    Hi mam, can u please tell me the details for cupboard link??

  • @akilarajan152
    @akilarajan1523 жыл бұрын

    Liked everything about the kitchen, except that you didn't find a better space for the iron pans other than the space below kitchen sink!?

  • @nasreenbegumbegum7333
    @nasreenbegumbegum73333 жыл бұрын

    I am first time watching your video... super

  • @husena6584
    @husena65843 жыл бұрын

    Very nice luxury kitchen 👌

  • @punithavathysubramaniyam1462
    @punithavathysubramaniyam14623 жыл бұрын

    v.nice idea...👍👍👍

  • @srisakthisaivlogs8491
    @srisakthisaivlogs84912 жыл бұрын

    சூப்பரா இருக்கு அக்கா உங்க சமையலறை 👌

  • @jayasurya5105

    @jayasurya5105

    2 жыл бұрын

    ,அழகா இருக்கு , உங்க பேச்சு

  • @vishvavishva4843
    @vishvavishva48432 жыл бұрын

    Unga kitchen alavuku Naga Oru veedu katuradhu than yenga kannavu😊

  • @kadhaneram
    @kadhaneram2 жыл бұрын

    All credit goes to vasanthi 😂

  • @sasikalarajaganapathy8577

    @sasikalarajaganapathy8577

    2 жыл бұрын

    பணம் இருந்தால் எப்படி வேணும் னா லும் இருக்கலாம் 😭😭😭😭😭😭👍

  • @gomathiramachandran809

    @gomathiramachandran809

    2 жыл бұрын

    Yes

  • @madebygodman.8609
    @madebygodman.86092 жыл бұрын

    I like your way of talking very much Akka.Simply superb

  • @jayanthimurali9661
    @jayanthimurali96613 жыл бұрын

    Good job vasanthi, u maintained kitchen very well

  • @kaakaikutom

    @kaakaikutom

    3 жыл бұрын

    Thank u ☺️❤️

  • @minote6pro576

    @minote6pro576

    3 жыл бұрын

    Supera sonniga

  • @lillipoulin1909
    @lillipoulin19093 жыл бұрын

    Very neat kitchen. Keep it up.

  • @kalaivanit8328
    @kalaivanit83283 жыл бұрын

    Vegetable cutter link kudunga mam

  • @anuradhayellina7955
    @anuradhayellina79553 жыл бұрын

    I dont understand your language but kitchen is well organised.your friend veda's idea is excellent.

  • @godkingyt6819
    @godkingyt68193 жыл бұрын

    Cupboard kaga vessles vangingala ? Illa vessles laga cupboard paningala ? 🤔

  • @prabhavathiu.mmoorthi654
    @prabhavathiu.mmoorthi654 Жыл бұрын

    Neatly arranged kitchen 😌👍

  • @ashavelauytham3001
    @ashavelauytham30013 жыл бұрын

    Unga kitchen alavuthan neraya peroda vetu alave avlothan erukum

  • @usefulmadurai8457

    @usefulmadurai8457

    2 жыл бұрын

    Ama

  • @dheemathdeetchanatwins1137

    @dheemathdeetchanatwins1137

    2 жыл бұрын

    Ela evanga kitchen o da china than eruku m... Congrats mam... Neenga kadavulal asirvathika patavanga...

  • @tamilmagal98

    @tamilmagal98

    2 жыл бұрын

    ஆகா ஓகோனு புகழ்ரவங்களுக்கு புரிந்தால் சரி

  • @nirmalachinnathambi7049

    @nirmalachinnathambi7049

    2 жыл бұрын

    @@usefulmadurai8457 bbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbb

  • @shanthipagm

    @shanthipagm

    Жыл бұрын

    Super sis

  • @celinpaulraj4581
    @celinpaulraj45812 жыл бұрын

    Background comments superb 👍👍👍

  • @simblesamyalvanga.
    @simblesamyalvanga.10 ай бұрын

    இது முதல் பார்த்தேன்youtubil பாரத்தேன் I like it

  • @sudhalal
    @sudhalal3 жыл бұрын

    watching first time. very nice

  • @vanipriya0000
    @vanipriya00003 жыл бұрын

    Vera lvl kitchen Amma ❣️❣️🌹🌹🌹masss

  • @kaakaikutom

    @kaakaikutom

    3 жыл бұрын

    😍

  • @poonambhatt4317
    @poonambhatt43173 жыл бұрын

    Well organized👍👌

  • @gandhimathijeeva5635
    @gandhimathijeeva56353 жыл бұрын

    I watch first time for your channel. Your kitchen pathy solla no words. VAAZHTHUKKAL. So planned.

  • @kaakaikutom

    @kaakaikutom

    3 жыл бұрын

    Thank u ☺️❤️

  • @preethychandramohan9270
    @preethychandramohan92702 жыл бұрын

    Beautiful kitchen. Very simple and neat!

  • @muthunayagamp2856
    @muthunayagamp28562 жыл бұрын

    Dear sister, your kitchen arrangement is good.

  • @mohanasundari6252
    @mohanasundari62522 жыл бұрын

    சமையலறை மிகவும் நேர்த்தியாக உள்ளது... Kitchen & பூஜை அறை நீளம் & அகலம் சொல்லவும்... வீடு கட்டுவதற்கு... உங்கள் வீட்டு plan உதவியாகவும், supportive ஆகவும் இருக்கும் சகோதரி...🙏

  • @vijayamuthu3585
    @vijayamuthu35853 жыл бұрын

    Super... Nice idea....👌

  • @jsb7372
    @jsb73722 жыл бұрын

    Vechirukarathu ok use pandrengala ?

  • @thisisraji
    @thisisraji2 жыл бұрын

    Beautiful kitchen well organized and whatever is needed you are having so traditional 🤩👌

  • @sarojarani5754
    @sarojarani57543 жыл бұрын

    Romba nala eruku ma unga kitchen.pathen rasichen👌👌

  • @vedanayakikannan9128
    @vedanayakikannan91282 жыл бұрын

    Simply speech practical talk Sister 👌👌

  • @abidairy9782
    @abidairy97823 жыл бұрын

    Well organised kitchen

  • @sridevi9992
    @sridevi99923 жыл бұрын

    மிளகாயும் ஜாடியில் வைக்கலாம் நன்றி வடிவேலு காமெடி சூப்பர்

  • @nithyarathinam5027
    @nithyarathinam50272 жыл бұрын

    onion, garlic et etc yellam vachu, vegetable cut panna oru room irundhu adhu kooda compost bin attach aagi irundha kitchen innum midukka irukkum

  • @achu8099
    @achu80992 жыл бұрын

    Kitchen ke pala latcham செலவு panniyiruppinka போல Nice ... வசந்தி அக்கா உங்களுக்கு வாழ்த்துக்கள்....

  • @s2interiors254
    @s2interiors2542 жыл бұрын

    அக்கா உங்க கிச்சன் பார்த்தேன் சூப்பர் 👌👌👌🌹🌹

  • @chacotuffle1413
    @chacotuffle14132 жыл бұрын

    Oneum illanu ellan payangarama vachirukeenga super

  • @vijayb2193
    @vijayb21933 жыл бұрын

    Super ma... Kitchen vera level amma... 🌷🌷

  • @anandduraimani2092

    @anandduraimani2092

    Жыл бұрын

    Kitchen ல் சமையல் பண்ணு வீங்களா .அடுக்கி கறைபடாமல் வைத்திருக்கிறீர்கள்.

  • @meerarajaram8287
    @meerarajaram8287Ай бұрын

    Well organised.nice explanation. ❤

  • @abushekakbar5603
    @abushekakbar56033 жыл бұрын

    Epavaachum use pandrathukey high end model dishwasher ah 😍👌

  • @kalaivanikarthikeyan4759
    @kalaivanikarthikeyan47593 жыл бұрын

    Neat&clean👌👌 Super

  • @kaakaikutom

    @kaakaikutom

    3 жыл бұрын

    Thank u ☺️❤️

  • @astroradha207
    @astroradha2077 ай бұрын

    Veedai rasithi rasithu katti erukireerkal yengalukellam eppadi idiya theriyamal poivitathu kichen very nice

  • @alagarp9394
    @alagarp93943 жыл бұрын

    Wow wow wow semma supper excellent marvelous beautiful outstanding O my goodness arumai mega arumai kana gunn kodi venndum vera level solla varthai illai thanks for sharing sending my kindness to you mamei congratulations

  • @ramyaravi3876

    @ramyaravi3876

    3 жыл бұрын

    Edhukum mela edhum solla mudiyuma..? Eppadi ellathaiyum sollittu no words nu solringle..!!??😅

  • @selvibuvanes7368

    @selvibuvanes7368

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/jHp92tajf7mslZc.html

  • @anishmaanurita1311
    @anishmaanurita13112 жыл бұрын

    Hii mam intha maari cutters intha maari things lan yenga buy panniga

  • @jayamanickam4884
    @jayamanickam48842 жыл бұрын

    Really very nice today is the first video isaw of your kitchen tour with Vadivelu at intervals very interesting

  • @harishjs1585
    @harishjs15852 жыл бұрын

    Mam unga dishwasher ennal model , review Panna mudiyuma.

Келесі