வாங்க பேசலாம் குழு / 11 ஆவது ஆண்டு விழா / வாங்க சிரிக்கலாம் நாடகம் / திருச்சி / ஜூன் 22 / 2024

Ravi Thangadurai KZread Channel
(For Your Eyes Only)
ravithangadurai1211@gmail.com

Пікірлер: 10

  • @karunamoorthy2214
    @karunamoorthy221424 күн бұрын

    இந்த இனிய வாய்ப்பினை வழங்கிய பவளம் அம்மாவுக்கும் நேரம் ஒதுக்கி அனுமதி தந்த தலைவர் அட்மின்கள் உடன் நடித்த தோழமைகள் அனைவருக்கும் மிக்க நன்றி ❤️🙏

  • @teakadaibenchtkb8933
    @teakadaibenchtkb893323 күн бұрын

    இது போதும்ங்க திரு.Ravi Thangadurai சார்🙏❤️ இதைத்தான் நினைத்து ஏங்கினோம் 🙏உங்கள் எடிட்டிங் அருமை 🙏👏 கடந்த சனிக்கிழமை அன்று சென்னை அண்ணா டவர் பார்க் நம்ம முகநூல் தோழமைகள் மீட் போயிருந்தேன். Latha Sega அவர்களை சந்திக்க வேண்டும் என்று... அங்கே இருந்த பல புதுமுகங்களில் சிலர் அவர்களாக வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினார்கள் ஆனால் எனக்கு அவர்களை தெரியவில்லை. அவர்கள் சொன்ன வார்த்தையை கேட்டு சிலிர்த்து விட்டேன். உங்களை எனக்கு தெரியும் ஆண்டு விழாவில் பார்த்தேன் நீங்கள் நாடகத்தில் நடித்தீர்கள்! என்று.... ஏதோ ஒரு படம் நடித்து நாம் பேமஸ் ஆனா போல ஒரு உள்ளுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது. இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த Pavaleswari பவளம் அம்மாவிற்கு உடன் நடித்த அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 💐🙏 சும்மா சொல்லக்கூடாது... Uma Manasa க்கா அசரிரி குரலும் Latha அக்காவின் மிரட்டல் அட்வைஸும் #Pavalam அம்மாவின் வழக்கப்போன்ற நகைச்சுவை நடிப்பும் Karunamoorthy நண்பனுக்குன்னு ஒரு பாணி இருக்கு மெட்ராஸ் ஸ்லாங், படிக்காத ஆளுன்னு அப்படியே நச்சுனு ரொம்ப அழகா நடிச்சார். Priya Venkatesh அக்கா எதார்த்தமா பேசி அது ஒரு நாடகம் ன்னே நினைக்காம நடிச்ச விதம்... Deepa Jai சகோ அழகாய் நேரத்துக்கு ஆடியோ லிங்க் கொடுத்த விதம், இதை இன்றும் பார்க்கும் வகையில் ஒளிப்பதிவு செய்த தலைவரின் டீம், சொல்லப்போனால் அப்பாவின்(பவளம் அம்மா கணவர் )படமும் இருக்க அவரும் ஒரு கதாபாத்தரமாய் இருக்க, அவரை இதில் தலைவர் க்ளோசப்பில் காட்டியுள்ளார் அருமை 👏 மேலும் பிளாஸ்பெக் 50ரூபாய்க்கு போன வருட நாடக சீன் இதில் சேர்த்துள்ளார் பாருங்க. ரொம்ப அழகான எடிட்டிங் ஒர்க் ரவி சார் ❤️🙏 இப்படி ஓவ்வொருவரும் அவங்க பங்களிப்பை சிறப்பாக செய்ய, பூவோடு சேர்ந்த நாறாக நானும் மணக்க, எங்கள் தோழமைகள் ஊக்குவிக்க, தலைவரும் எங்களுக்கு திரு. S A Rajasekar Rajasekar அவர்களால் விருது வழங்க வைத்து கெளரவப் படுத்த, இங்கே இப்போது எடிட் செய்து யூ டியூப் வீடியோ போட்டது வரை மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் நீளுகிறது 🙏 நம் நாடகத்தின் எதிரொலி அன்று நமக்கு கிடைக்காவிட்டாலும் போகப்போக புகழ்ச்சி தான் வந்து கொண்டிருக்கிறது 🙏💐👏 அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் 💐🙏 #ந_கணேஷ்_குமார் 🙏

  • @HarilakshEntertainment
    @HarilakshEntertainment24 күн бұрын

    அனைவருமே அசத்தல் நடிப்பு 👌👌👌👌 நாடகம் சூப்பர் 👌 அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐💐 கல்பனா யோகநாதன் 😍

  • @mohamedrafiq7291
    @mohamedrafiq729124 күн бұрын

    நாடகம் சூப்பர் அனைவருக்கும் என் இனிய நல்வாழ்த்துக்கள்

  • @rajendranmariappan6047
    @rajendranmariappan604723 күн бұрын

    ரிகர்சலே இல்லாமல்,நேரடியான பங்களிப்பு என்று அறியும்போது, பிரம்மிப்பாக இருக்கிறது. அசத்திட்டாங்க.

  • @akarshini18
    @akarshini1824 күн бұрын

    சூப்பர் சூப்பர் அனைவரும் சஅசத்தலாக நடித்திருக்கிறார்கள். எடிட்டிங் சூப்பர்! வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • @sivakumarkumar9997
    @sivakumarkumar999723 күн бұрын

    சூப்பர் 🎉🎉🎉

  • @chitranandhisamy5275
    @chitranandhisamy527524 күн бұрын

    சூப்பர் சூப்பர்

  • @sudhaiyyappan6076
    @sudhaiyyappan607623 күн бұрын

    சூப்பர் 🎉🎉❤❤

  • @bouseyabanu9592
    @bouseyabanu959224 күн бұрын

    Congratulations ❤️ ma

Келесі