வாங்க கொய்யாப்பழம் பரிச்சிக்கிட்டு வரலாம் | Guava Fruit Picking and Eating | Village Lifestyle

Hello Friends, Welcome to My Channel, In this video we are going to see Guava Picking and Eating in Tamil,
I hope you enjoy this video,if you like this video do not forget to like,share and subscribe.
Disclaimer
This channel does not promote or encourage any illegal activities.
All contents provided by this channel for General and Entertainment Purpose only.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 1 400

  • @SangeethaVinothSV
    @SangeethaVinothSV2 жыл бұрын

    அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்🇮🇳🇮🇳🇮🇳

  • @premavicky182

    @premavicky182

    2 жыл бұрын

    Me too dear😍😍😍😍

  • @dhonijiva3230

    @dhonijiva3230

    2 жыл бұрын

    meto😍😍

  • @jenith8994

    @jenith8994

    2 жыл бұрын

    சுகந்திர தின வாழ்த்துக்கள் அக்கா 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @abithabegum6692

    @abithabegum6692

    2 жыл бұрын

    @@premavicky182 noor

  • @gurulakshmi5144

    @gurulakshmi5144

    2 жыл бұрын

    Happy independence day sis and sago🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @rreji3710
    @rreji37102 жыл бұрын

    சூப்பர் சங்கீதா வேர லெவல்.கொய்யா தோட்டத்துக்கு போய் பிரஷ்ஷா பரித்து சாப்பிடுவது சூப்பர் டேஸ்ட்.சிகப்பு கொய்யா சூப்பர் டேஸ்ட்.கிராமம் என்றைக்கும் அழகு தான்.

  • @g.ramdossinparasig.ramdoss5167

    @g.ramdossinparasig.ramdoss5167

    2 жыл бұрын

    Ayyo

  • @hemalathavinayagamurthy9034
    @hemalathavinayagamurthy90342 жыл бұрын

    வணக்கம் சங்கீதா வினோத் உங்கள் ஊரின் அழகு சாலையோர பழக்கடை சூப்பர் மூக்கு சளி பழம் என் பள்ளிக்கூட மைதானம் ஓரமாக இருக்கும் பழைய ஞாபகங்கள் வருகிறது இலந்தைப்பழம்.பனம்பழம் மறக்க முடியாத அனுபவம் மீண்டும் அதை நினைத்துக் கொண்டேன் வாழ்த்துக்கள் 💐👌👍💖💗

  • @kumarasamyy
    @kumarasamyy2 жыл бұрын

    அருமையான ஊர்...... வேலியிலேயே உணவும் மருந்துகளும்....👍

  • @lavandhanu2860
    @lavandhanu28602 жыл бұрын

    எங்க ஊர் ஞாபகம் வருது எனக்கு miss u my village

  • @KuariveetuAngalamman
    @KuariveetuAngalamman2 жыл бұрын

    I am very happy to see the Amma. Amma Very nice🥰🥰🥰🥰🥰

  • @sameera_syed
    @sameera_syed2 жыл бұрын

    Fruits r my favourite ur videos r abt fruits directly picking from farms so i like u n ur videos thank u so much for the content u choosed to show us nature through ur videos sis it feels i m there with u .

  • @brindavanambrindavanam3786
    @brindavanambrindavanam37862 жыл бұрын

    சங்கீதா வினோத் இருவரும் என்றும் ஒற்றுமையாகவும் சந்தோஷமாக இருக்க சிவனை வேண்டி கொள்கிறேன் குடும்பத்தின் சிரிப்பு அழகு வாழ்க வளமுடன் 🙏💐

  • @RV.desigan
    @RV.desigan2 жыл бұрын

    யூடியூபில் உங்களது வளர்ச்சி உங்களுக்கென ஒரு ரசிகர் பட்டாளம் உங்களுக்கு மட்டும் பெருமை அல்ல நம் விழுப்புரம் மாவட்டத் துக்கே பெருமை நம் மண் மனம் மாறாத அழகான பதிவுகள் அனைத்தும்.

  • @sivaparvathi9322

    @sivaparvathi9322

    2 жыл бұрын

    எந்த ஊர்

  • @RV.desigan

    @RV.desigan

    2 жыл бұрын

    விழுப்புரத்திற்கு 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தென் குச்சிபாளையம்

  • @AshwinBharathivlog

    @AshwinBharathivlog

    2 жыл бұрын

    Amam nanum villupuram 😊

  • @sheknoordeen8799
    @sheknoordeen87992 жыл бұрын

    You are blessed to be in such a wonderful place😍😍

  • @saiwithammavlogs2250
    @saiwithammavlogs22502 жыл бұрын

    Semma super vedio romba azhaga pasumaya irunthadhu sangee😍😍

  • @philominarabi4651
    @philominarabi46512 жыл бұрын

    சங்கீதா எந்த ஊர் கொய்யா தோப்பு பார்க்க செமையா இருக்கு.

  • @priyapriya-ci4eh
    @priyapriya-ci4eh2 жыл бұрын

    Enjoy every moment of the day

  • @kokilak9995
    @kokilak99952 жыл бұрын

    Sekarama village la settled agidunga 🤩 Chennai la podura video vida village ladha video supera iruku ❤️❤️❤️

  • @Vasanthasangeetha
    @Vasanthasangeetha2 жыл бұрын

    உங்க ஊர் சூப்பரா இருக்கு நீங்க கொடுத்து வைத்தவர் வாழ்த்துக்கள் bye

  • @geethas6147
    @geethas61472 жыл бұрын

    கிராமத்து பசுமையே தனி அழகு அக்கா அண்ணா... Lovely natural place😍

  • @saktti9918
    @saktti99182 жыл бұрын

    Beautiful People.. Beautiful India ❤❤❤❤❤

  • @kamalgaming3038
    @kamalgaming30382 жыл бұрын

    Very nice village and fruits and flavour so happy

  • @thottichimurugan8042
    @thottichimurugan80422 жыл бұрын

    நான் கோவை பழம் சாப்பிட்டு இருக்கிறேன் அக்கா

  • @justhuman6858
    @justhuman68582 жыл бұрын

    சங்கீதாவும் அம்மாவும் ஆளுக்கு ஒரு கிலோ கொய்யா சாப்டீங்களே அதுக்கு பில் இல்லையா ஃப்ரீயா

  • @HaseeNArT
    @HaseeNArT2 жыл бұрын

    🤤😋🤤😋🤤😋 *அம்மா சமையல்....* என்ன தான் பார்த்து பார்த்து பக்குவமாய் சமைத்தாலும் அன்னையின் சமையலை போல் வரமாட்டேனுது... ரகசியம் என்னவோ...

  • @jayamalathigovindasamy4297

    @jayamalathigovindasamy4297

    2 жыл бұрын

    Avarin pasam athil uppu ellattium suppara erukkum nanum romba miss pandren

  • @bed0106
    @bed01062 жыл бұрын

    அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் ✨🤝

  • @leemamercy
    @leemamercy2 жыл бұрын

    மூக்கு சளி பழம் 80s 90s kidskku தெரியும்❤️

  • @rajiraji7858
    @rajiraji78582 жыл бұрын

    Enga oorum vizhuppuram dist than

  • @SasiSasi-iy4jk
    @SasiSasi-iy4jk2 жыл бұрын

    Your village is very very beautiful😍

  • @pristillaameer9513
    @pristillaameer95132 жыл бұрын

    Super fruit akka my favourite fruit akka🙂🤗🤩😁😃😀😄😎🍈🍈

  • @Santhosh-kv8fq
    @Santhosh-kv8fq2 жыл бұрын

    Super akka கொய்யா பழம்..... எனக்கு ரொம்ப..... பிடிக்கும்...... 😋😋..........Amma VA romba miss panunom........

  • @vathanyratnam5818
    @vathanyratnam58182 жыл бұрын

    மாமியும் மருமகனும் நல்ல ஒற்றுமை. வாழ்க வழமுடன்.

  • @404jerrygaming4
    @404jerrygaming42 жыл бұрын

    Enjoy pannuga Akka village la😀😀

  • @rahulreno9817
    @rahulreno98172 жыл бұрын

    Sangeetha is always well dressed and decent with thoopata.

  • @SangeethaVinothSV

    @SangeethaVinothSV

    2 жыл бұрын

    Thank you

  • @jamunajj166
    @jamunajj1662 жыл бұрын

    ரொம்ப நாள் அப்பறம் அம்மா பார்க்குறோம் மகிழ்ச்சி

  • @saibaba7513
    @saibaba75132 жыл бұрын

    Village than kedaikkum village life super💕

  • @niroginiedwin386
    @niroginiedwin3862 жыл бұрын

    சூப்பர் பழைய நினைவுகள் 😍😍😍

  • @rasoolm710
    @rasoolm7102 жыл бұрын

    Hi Akka enga school'la irundhuchuka Indha mookusali pazham, perudhan appudi irukum but, taste vera level, and also kovapazham😋😋 old memories, happy independence day💐💐💐💖💖💖

  • @msheela5467

    @msheela5467

    2 жыл бұрын

    😂😂

  • @pushpamjegatheis6315

    @pushpamjegatheis6315

    2 жыл бұрын

    Super Sangeeta

  • @vennilasaba5362

    @vennilasaba5362

    2 жыл бұрын

    Ottu palam nu solluvom thirunelveli la...

  • @nathiyanathiya5768
    @nathiyanathiya57682 жыл бұрын

    Enjoy your life sister ❤❤❤

  • @baskar.e951
    @baskar.e9512 жыл бұрын

    பசுமையான இடம் இந்த ஊர் Enjoy pannalam

  • @VIJAYKUMAR-po5mt
    @VIJAYKUMAR-po5mt2 жыл бұрын

    அம்மா எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா

  • @UCUu9IYPjJ_kivY7o8y7GnMg
    @UCUu9IYPjJ_kivY7o8y7GnMg2 жыл бұрын

    Super yenakkum romba kovappazam pudikkum 🥰

  • @SangeethaVinothSV

    @SangeethaVinothSV

    2 жыл бұрын

    Super 😍😍

  • @shajahanadhilcooking2829
    @shajahanadhilcooking28292 жыл бұрын

    சூப்பர் கொய்யாப்பழம் சகோதரி வாழ்த்துக்கள் தம்பி சுதந்திர தின விழா நாள் நல்வாழ்த்துக்கள்

  • @thavamanimani9965
    @thavamanimani99652 жыл бұрын

    Super akka happy independence day🇮🇳🇮🇳

  • @arunishu7743
    @arunishu77432 жыл бұрын

    Hi Anna sister happy independence Day ..and happy Sunday....💐💐💐

  • @nalinijadatharan6865
    @nalinijadatharan68652 жыл бұрын

    Where is this thotam? Fruits look so delicious. Pl give me the address

  • @saravanapriya4366
    @saravanapriya43662 жыл бұрын

    Super ah iruku intha place

  • @kadhaikavidhaibanu1909
    @kadhaikavidhaibanu19092 жыл бұрын

    Superb sister 👏 keep rocking 👌

  • @saidevotee2697
    @saidevotee26972 жыл бұрын

    Very nice தோட்டம். New experiences. Guava fruit udambuku romba romba nallathu. Pakurapove sapdanum pola iruku

  • @saidevotee2697

    @saidevotee2697

    2 жыл бұрын

    Freeya irukapo live vanga sissy and bro

  • @malargoutham9467
    @malargoutham94672 жыл бұрын

    Akka Anna Happy Independence Day🇮🇳🇮🇳🇮🇳😍😍

  • @jamilabegum9670
    @jamilabegum96702 жыл бұрын

    இயற்கை அழகுடன் உங்கள் மூவரின் பேச்சு. அழகோ அழகு.

  • @SangeethaVinothSV

    @SangeethaVinothSV

    2 жыл бұрын

    Thank you so much 💗💗🥰

  • @venkygoldvenkygold7224
    @venkygoldvenkygold72242 жыл бұрын

    இந்த பழம் நானும் சாப்பிடருக்கேன் school நியாபகம் வருது சிஸ்டர் 👌👌👌

  • @SangeethaVinothSV

    @SangeethaVinothSV

    2 жыл бұрын

    🥰❤️💞😍💗💗

  • @kalaiselvi4535
    @kalaiselvi45352 жыл бұрын

    எங்க ஊர்ல கொய்யாபழம் வாங்கி சாப்பிட பயம் சில சமயம் புழு இருக்கும்பா.ஆனா கொய்யா பழம்னா ரெம்ப பிடிக்கும்.

  • @koushickv9972
    @koushickv99722 жыл бұрын

    Guava fruit is looking so delicious

  • @SangeethaVinothSV

    @SangeethaVinothSV

    2 жыл бұрын

    Thank you so much 🥰😄😄

  • @koushickv9972

    @koushickv9972

    2 жыл бұрын

    @@SangeethaVinothSV I'm subscribed your channel akka

  • @sakthivelsakthivel3004
    @sakthivelsakthivel30042 жыл бұрын

    naanga saptuirukom taste ta irukum 👌😋😋

  • @user-nz4nr5xz4d
    @user-nz4nr5xz4d2 жыл бұрын

    பழத்தோட்டம் நல்ல இயக்கையான கிரமம்

  • @micopyrightmusic6961
    @micopyrightmusic69612 жыл бұрын

    Kaluvi saptuga akka 🤗☺️onga village super 🥰🤩😍

  • @SangeethaVinothSV

    @SangeethaVinothSV

    2 жыл бұрын

    Okay 👌🥰👌 thenk you

  • @micopyrightmusic6961

    @micopyrightmusic6961

    2 жыл бұрын

    @@SangeethaVinothSV love you akka anna 🤗🤗🤗🤗

  • @mktamilpriyan2152
    @mktamilpriyan21522 жыл бұрын

    எம்கே தமிழ்பிரியன் சேனல் சார்பாக வாழ்த்துக்கள் ..... super 👏👏👏👏👍👍👍

  • @devivlogs8024
    @devivlogs80242 жыл бұрын

    நரளி பழம் ,கோவபழம் ,உண்ணி பழம் எல்லாமே சின்ன வயச ஞாபக படுத்துது

  • @SangeethaVinothSV

    @SangeethaVinothSV

    2 жыл бұрын

    🥰😍😍😍😍 super ha irukum

  • @parashakthip.4721
    @parashakthip.47212 жыл бұрын

    Quava my favorite.

  • @divyap3317
    @divyap33172 жыл бұрын

    கோவப்பழம் சாப்ட்டிருக்கேன் Akka... Vera level taste ah erukkum ka😋

  • @eswar6920

    @eswar6920

    2 жыл бұрын

    Hi Divya

  • @divyap3317

    @divyap3317

    2 жыл бұрын

    Who r u

  • @saranraj4446
    @saranraj44462 жыл бұрын

    ஊருக்கு போயிட்டிகலா அம்மாவபாதத்தில் சந்தோசம் 🥰🥰

  • @SangeethaVinothSV

    @SangeethaVinothSV

    2 жыл бұрын

    🥰🥰

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha46592 жыл бұрын

    இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் நண்பா 🇮🇳💐🤝

  • @velud3064
    @velud30642 жыл бұрын

    அருமை இனிய. சுதந்திர. தின. வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳

  • @ritamoodley378
    @ritamoodley3782 жыл бұрын

    Vanakum Anna akka first time I'm seeing kookusali fruit guava looks so tasty happy to see Amma love your'l all🥰🥰😍😍❤️👌👍love from South Africa

  • @deepaselvam2463
    @deepaselvam24632 жыл бұрын

    I love koiyapalam like a fruits

  • @SangeethaVinothSV

    @SangeethaVinothSV

    2 жыл бұрын

    🥰🥰🥰

  • @shakilashakila705
    @shakilashakila7052 жыл бұрын

    Nenga sapta ellame nanum sapttu Iruka akka miss you my village

  • @jamilabegum9670
    @jamilabegum96702 жыл бұрын

    இயற்கை. அழகுடன். உங்கள் முவரின். பேச்சு. அழகோ அழகு.

  • @SangeethaVinothSV

    @SangeethaVinothSV

    2 жыл бұрын

    🥰🥰😍🥰🥰😍😍

  • @simona6479
    @simona64792 жыл бұрын

    Happy indepence day anna🙋akka👧

  • @essakimuthumuthu2116
    @essakimuthumuthu21162 жыл бұрын

    Happy Independence Day Sangeetha Sister ❤vionth brother ❤Amma❤Appa❤

  • @kasthuriak8313
    @kasthuriak83132 жыл бұрын

    Semmaya enjoy panrinka sis so Sweet 👌👌👌

  • @081priyam4
    @081priyam42 жыл бұрын

    My fav fruit Anni 🥰

  • @umapandyaumapandya6141
    @umapandyaumapandya61412 жыл бұрын

    My fav fruit koyya💙 Anna anni super💙🔥

  • @SangeethaVinothSV

    @SangeethaVinothSV

    2 жыл бұрын

    Thank you

  • @buvanavillagevlog5260
    @buvanavillagevlog52602 жыл бұрын

    Nankalam village people than yenka oorulaiyum ninka kattura yella setiyum erukku

  • @kalyani.e5190

    @kalyani.e5190

    2 жыл бұрын

    Nanum village than

  • @malargoutham9467
    @malargoutham94672 жыл бұрын

    Akka yanaku Gova romba pedikum my fave....😘😘😘👌👌👌👌

  • @divyamassgirl7011
    @divyamassgirl70112 жыл бұрын

    Akka Nalla pesuringa I like it♥️♥️

  • @mallikabaskar2138
    @mallikabaskar21382 жыл бұрын

    மூக்கு சளி பழம் உண்மையான பெயர் அழிஞ்சில் பழம்

  • @ananthajothi4511
    @ananthajothi45112 жыл бұрын

    ௮ண்ணா ௮க்கா சுதந்திர தின வாழ்த்துகள் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @priyanatarajan9096
    @priyanatarajan90962 жыл бұрын

    Super place akka unga videos ipo ellamea pakrea super

  • @ragulanjali4374
    @ragulanjali43742 жыл бұрын

    கோவை பயும் மூக்குச்சளிப் பழம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் அக்கா

  • @Hemaslifestyle13
    @Hemaslifestyle132 жыл бұрын

    Happy independence day 🎉🥳

  • @SangeethaVinothSV

    @SangeethaVinothSV

    2 жыл бұрын

    Happy independence Day

  • @aswinkrishna5757
    @aswinkrishna57572 жыл бұрын

    Another lovely village vlog with amma.. Very greenish village environment 💖💖💖💖veni malaysia

  • @SangeethaVinothSV

    @SangeethaVinothSV

    2 жыл бұрын

    🥰🥰🥰🥰🥰thank you

  • @velmurugan8888
    @velmurugan88882 жыл бұрын

    Happy independence Day brother and sister

  • @lathaskicthen4655
    @lathaskicthen46552 жыл бұрын

    Super super nice video nan romba enjay pannayn👌

  • @TamilTamil-pm5gf
    @TamilTamil-pm5gf2 жыл бұрын

    🇮🇳🇮🇳Akka Anna Happy Independence day🇮🇳🇮🇳

  • @sowmyapg4980
    @sowmyapg49802 жыл бұрын

    Happy to see such innocent faces.. congratulations Sangeetha and vinoth bro... Ur mom and mother in law r awesome... Not able to Stop watching ur videos so lively...

  • @SangeethaVinothSV

    @SangeethaVinothSV

    2 жыл бұрын

    Thank you so much 🥰🥰💗

  • @manikanthan4693
    @manikanthan46932 жыл бұрын

    Which place is this? Beautiful location. What are all special about in this place? Whether plants available for sale and what type of plants available?

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj67942 жыл бұрын

    Guava awesome nalla super ra iruku oorula vanthu irukigala rendu perum thirumbiyum amma va pathathu rmba rmba happy happy independence day both of uu sangee sis vino bro amma appa kum ennoda wishes convey pannirunga

  • @vasanthvarshini2737
    @vasanthvarshini27372 жыл бұрын

    சங்கீதா இப்பதா நீங்க போட்டதல்லாம் பார்த்தோம் ரொம்ப பிடிச்சது உங்க ஊர் பெயர் என்ன

  • @SangeethaVinothSV

    @SangeethaVinothSV

    2 жыл бұрын

    Thenkuchipalayam village villupuram 🥰🥰🥰🥰

  • @anithae9128
    @anithae91282 жыл бұрын

    Happy independence day akka😁 anna💕

  • @vinothinis961
    @vinothinis9612 жыл бұрын

    Happy Independence day ...🇮🇳

  • @velcreationsvel9937
    @velcreationsvel99372 жыл бұрын

    Nice sharing. Super

  • @aravind7941
    @aravind79412 жыл бұрын

    நீங்க திங்கிறது பார்த்தா எனக்குஆசையா இருக்கு 👍சாப்புடுங்க சாப்புடுஙக

  • @snehar6593
    @snehar65932 жыл бұрын

    Amma eppadi iruka ga amma va ketta tha solluga akka😍😍😍

  • @pavithrabalu4405
    @pavithrabalu44052 жыл бұрын

    Nanum ninga sapta eallam pazhamum enga urula saptu irukom akka👌👌👌

  • @kavithamanna2614
    @kavithamanna26142 жыл бұрын

    கிராமம் என்றாலே அழகும் ஆரோக்கியமும் தய்யா

  • @p.palanivelsobevel1713
    @p.palanivelsobevel17132 жыл бұрын

    I want koiyyapalam veruppu ethureenga 😭😭😭😭😭 enakku

  • @thamirabharanithamirabhara1501
    @thamirabharanithamirabhara15012 жыл бұрын

    Mama akka valthukkal

  • @subalathaprabhu9372
    @subalathaprabhu93722 жыл бұрын

    Wow I love goyyapazham.

  • @jayapriya965
    @jayapriya9652 жыл бұрын

    Super cute akka anna enjoy😊

  • @beaudanidanielruby6251
    @beaudanidanielruby62512 жыл бұрын

    Super sangeetha really enjoyed throughout the video... Thanks for giving a nice feel and view.....

  • @SangeethaVinothSV

    @SangeethaVinothSV

    2 жыл бұрын

    🥰🥰🥰🥰🥰

  • @tgoderamesh
    @tgoderamesh2 жыл бұрын

    சென்னையில் இருந்து எப்போ ஊருக்கு வந்திங்க? அம்மாவை திரும்ப பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி

  • @gracysaravanan1519
    @gracysaravanan15192 жыл бұрын

    நாவல் பழம் இதைவிட மிக அருமை

  • @ranjinvl7314
    @ranjinvl73142 жыл бұрын

    Super akka yenga orulayem yetha mathari tha erukkun nanum neraya sapturukken very nice villa akka

Келесі