வேண்டியதெல்லாம் நடக்கவேண்டுமானால்

இது வழக்கமான சேனல் அல்ல!
உங்கள் வாழ்வை வளமாக்கி
ஆனந்தத்தை நிரந்தரமாக்கித் தரும்
ஞான குருவின் வழிகாட்டி
இறை ரகசியத்தை எளிமையாக சொல்லும்
உலகின் முதல் “KZread channel”
பாருங்கள், பின்பற்றுங்கள்
பயன் பெறுங்கள்.
செல்: 98414 25456
உலகை உயர்விக்க உங்களிடமிருந்து ஆரம்பியுங்கள்
உங்கள் கேள்விகளை எங்களிடம் சொல்லுங்கள்.
#annaiaurobindo. #sriannaiadigal. #pondicherrymother
Follow the Sri Annai Adigal channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9I...

Пікірлер: 21

  • @maiyappansp6554
    @maiyappansp65544 ай бұрын

    இன்று தங்கள் சொற்பொழிவை திரு அதிகை சிவன் கோவிலில் நேரில் கேட்டு மகிழ்ந்தேன் அய்யா வாழி நீடூழி வாழி

  • @sriannaiadigal7803
    @sriannaiadigal78035 ай бұрын

    🙏🏻 வணக்கம் சார். தங்களின் வீடியோ பதிவு அருமையிலும் அருமை 🪔💥🪔 தங்களை எங்களுக்கு கொடுத்த அன்னைக்கு கோடான கோடி நன்றிகள 🕉️🕉️🕉️🕉️ கவிதா அம்பத்தூர்🙏🙏🙏

  • @sriannaiadigal7803
    @sriannaiadigal78035 ай бұрын

    🕉️ ஸ்ரீ அன்னை அடிகளுக்கு வணக்கம் 🛕 இன்றைய நிகழ்ச்சியில் black magic பற்றி மிக அருமையான விளக்கம் அளித்தீர்கள். 🕉️ அதிலும் black magic ஐ எப்படி நாம் கவர்ந்திழுக்கிறோம் என்பதை பற்றி நன்றாக எமக்கு புரிய வைத்தீர்கள். 🌷 அன்னையை பற்றி நாம் அறிந்திராத தகவல்களை ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் எமக்கு பல வழிகளில் வழங்குகிறீர்கள். 🌺 உங்களுக்கு கோடான கோடி நன்றிகள். 🍇 உங்கள் சேவை மேலும் தொடர வேண்டும். 🙏🙏🙏🙏🙏🙏 கவிதா லண்டன்

  • @sriannaiadigal7803
    @sriannaiadigal78035 ай бұрын

    🌈🌈🌈🌈🌈🌈🌈 ஸ்ரீஅரவிந்த அன்னை அடிகளுக்கு வணக்கம்🙏 🍀இன்று நிகழ்ச்சி அருமை 👌 பிளாக் மேஜிக் ஒயிட் மேஜிக் பற்றி விளக்கம் அற்புதம்👏 பேராமூர் பற்றி விளக்கம் லெஷ்மணன் சீதாபிராட்டி இறை நிறை அன்பு அற்புதம் 👌 நீங்கள் சொல்லும் விதம் பிரமாதம் சார்👌 அன்பர்கள் ஸ்ரீஅன்னை சாவித்ரி தேவிக்கு பணத்தை வாரி வாரி வழங்குவார்கள் 🍇 ஸ்ரீஅன்னையில் கிருபையால் எல்லோரும் நன்கொடை கண்டிப்பாக கொடுப்பார்கள் 🌲🛕🌲 ஏன்னென்றால் நீங்கள் சொல்லும் அருளுரையும் அறிவுரையும் 100% சத்தியமானது📍 🍁ஆஸ்ரம தகவல் வெகுபிரமாதம் 🪔 இப்படி ஒவ்வொரு வாரமும் உங்கள் நிகழ்ச்சி மெய்சிலிர்க்க வைக்கிறது 👏👏👏👏👏👏👏 சேவை அன்பர் B.S.C.SEKAR🙏🙏🙏🙏🪷🫐💐🌹🦚🕉️☸️🔯🛕

  • @sriannaiadigal7803
    @sriannaiadigal78035 ай бұрын

    🕉️ வணக்கம் மதிப்பிற்குரிய ஐயா 🙏 வழக்கம் போல தங்கள் பதிவு மிக அருமை 👌👌👌👌👌👌 அதிலும் இன்று Black magic and white magic எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் விளக்குவதில் நீங்கள் வல்லவர் ஐயா 🪷🪷🪷🪷🪷 நம்மிடம் உள்ள தடைகள் முட்டுக்கட்டைகள் அவையே Black magic 🛕 அதில் ஒளி ஊடுருவ அனுமதித்தால் அதுவே white magic 🌷 வியப்பு அற்புதம் பிரமிப்பு எவையெல்லாம் white magic நல்லவை அனைத்தும் அற்புதம் மிக அற்புதம் 💐 Paramour அறியா நிகழ்வு அறிந்த பின் மகிழ்வு பிரான்ஸ் தேச அன்னை வசித்த வீட்டின் மண் 🙏 ஏன் நான் பூமிக்கு வந்தேன் எத்தனை பெருங்காதல் நம் அன்னைக்கு நம் மீது தாயினும் சிறந்த தாயும் நீயே தெய்வமாய் வந்த தேவதையே🙏 Mother உங்கள் மீது நாங்கள் கொள்ளும் பேரன்பு நாளுக்கு நாள் பிறை நிலவாய் பகவான் சமாதி மீது தலை சாய்த்து எங்களுள் உள்ள black magic ஐ வெளியேற்ற மனம் ஏங்குகிறது ஐயா ⚫ வாழ்க வளமுடன் தங்கள் சேவை 🙏 லதா தேனாம்பேட்டை🪔

  • @maiyappansp6554
    @maiyappansp65544 ай бұрын

    7:09 அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா

  • @christyx7377
    @christyx73775 ай бұрын

    Om namo pakavathy.sri arovindo.namaga thanks maa

  • @kamachikamachi5919
    @kamachikamachi59195 ай бұрын

    🌹ஓம் நமோ பகவதே 🌹

  • @keerthivarman.s.dxi-a2-429
    @keerthivarman.s.dxi-a2-4295 ай бұрын

    Om namo pagavathe

  • @vivienleigh2745
    @vivienleigh27455 ай бұрын

    🪔🏵️ஓம் நமோ பகவதே 🏵️🪔

  • @sriannaiadigal7803
    @sriannaiadigal78035 ай бұрын

    🦚 வணக்கம் sir Black magic white magic பற்றி நீங்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் விளக்கம் தந்தது மிக மிக அருமை. 🍄 * எந்த எந்த குணங்கள் black magic attract பன்னும் எது white magic attract பன்னும் என்று கோடிட்டு காட்டி விளக்கியது அருமை.. 🌸🌺🌻 * நம்மிடம் உள்ள முட்டுக்கட்டைகளை தேடி கண்டுபிடித்து அகற்றினால் ஒளி நம்முள் நிறையும்.. 🌞🌹🌞 * அன்னையின் சமாதி மேல் தலை வைத்து வணங்கும் போது நம்மில் உள்ள black magic வெளியே போகும் என்று எடுத்துக் காட்டி தந்து விளக்கியது யாரும் அறியாத நிகழ்வு... 🐚🌷🐚 * சீதா தேவி- லக்ஷ்மன் இடைய உள்ள paramour இன்றுதான் அறிய வந்தேன்.. புல்லரித்து 🪸🪸🪸🪸🪸🪸 * France ல இருந்து அன்னை வாழ்ந்த வீட்டின் மண் வைத்து எழுப்ப இருக்கும் சத்திய ஜீவியா மையம் நினைத்தாலே நெகிழ்வானதாக இருக்கு sir.. 🌾🌾🌾🌾🌾🌾 உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்.. 🌺 குருபார்வதி🪻🪻

  • @padmanarayan2089
    @padmanarayan20895 ай бұрын

    Excellent Guruji

  • @sriannaiadigal7803
    @sriannaiadigal78035 ай бұрын

    🛕 இருளிலேயே இருந்து கொண்டு ஒளியை நாடிப் பயனில்லை என்பதையும், விட வேண்டியவை எவை, மேற்கொள்ள வேண்டியவை எவை என்பதையும் மீண்டும் வலியுறுத்திக் கூறினீர்கள். 👑 எத்தனை முறை சொன்னாலும், மாறவில்லையே என்று நீங்கள் குறைப்படுவது, மக்கள் நலனே உங்கள் மூச்சுக் காற்று என்று தெளிவாக்குகிறது. தங்கள் உரையின் இந்த ஆரம்ப அம்சத்தையும், இறுதி அம்சமான ' நான் வாழ்ந்து காட்டுவதே, உங்களை யெல்லாம் என்னைப்போல மாற்றத்தானே' என்று ஸ்ரீஅன்னை, ஆசிரம சாதகருக்கு அறிவுறுத்திய நிகழ்வையும் ஒரு சேரப் பார்க்கும்போது, ஒரு நேர்கோடான இணைப்பு புலப்படுகிறது! 🕉️ பிப்ரவரி மாதத்தின் மகிமை, குறிப்பாக பிப்ரவரி 29 ன் சிறப்பு, பிரான்ஸிலிருந்து புனிதத்தின் வருகை அனைத்தும் சிறப்பு! 💐🙏 அசோகன் அம்பத்தூர்🪔💥🪔

  • @meeraroshinik9794
    @meeraroshinik97945 ай бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐

  • @user-pm9sl3zg6k
    @user-pm9sl3zg6k5 ай бұрын

    ❤❤❤❤

  • @jayakumariananthan6630
    @jayakumariananthan66305 ай бұрын

    🙏🙏🙏

  • @kalpanapandurangan741
    @kalpanapandurangan7415 ай бұрын

    ❤❤❤ superb thank you so much ma sri annai sri aravindhar saranam.

  • @rajeswarikanthappan2786
    @rajeswarikanthappan27865 ай бұрын

    🙏🙏🙏💞

  • @sriannaiadigal7803
    @sriannaiadigal78035 ай бұрын

    🛕 Today's speech about why people are suffering.. is ultimate Sir!!! 🕉️ This the one and only way!!! Mother says "Cling to Truth". You have explained very clearly what it means. 🪷 Each and every word of that message is very important and golden words.. 🍇 Everyone of us has to follow the same!!! Paramour between Sita and Lakshmana is so wonderful✨ 🪔 Explanation of Why Mother has come to this world is absolutely true!!! 🌷 Thanks for your wonderful Speech Sir🙏 Malarkodi🤘🪔🤘

  • @bhuvanabhuvan1228
    @bhuvanabhuvan12285 ай бұрын

    Dear guruji Problematic life really it's good topic. V true guruji🙏sometimes I also felt this timely I got your videon manke me to positive sense🙏🌹 Tkq guruji Bhuvana mumbai

  • @hemajayanthi8343
    @hemajayanthi83435 ай бұрын

    🕉️ ஸ்ரீ அன்னை அடிகளுக்கு வணக்கம் 🛕 இன்றைய நிகழ்ச்சியில் black magic பற்றி மிக அருமையான விளக்கம் அளித்தீர்கள். 🕉️ அதிலும் black magic ஐ எப்படி நாம் கவர்ந்திழுக்கிறோம் என்பதை பற்றி நன்றாக எமக்கு புரிய வைத்தீர்கள். 🌷 அன்னையை பற்றி நாம் அறிந்திராத தகவல்களை ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் எமக்கு பல வழிகளில் வழங்குகிறீர்கள். 🌺 உங்களுக்கு கோடான கோடி நன்றிகள். 🍇 உங்கள் சேவை மேலும் தொடர வேண்டும். 🙏🙏🙏🙏🙏🙏 கவிதா லண்டன்

Келесі