வீட்டில் வேல் வழிபாடு செய்யும் முறை | "VEL" Worship method at Home explained by Desa Mangayarkarasi

வேல் வகுப்பு பாராயணம் செய்யுங்கள், கந்தர் சஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள்
பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி
விழிக்குநிக ராகும்
பனைக்கமுக படக்கரட மதத்தவள
கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை
தெறிக்கவர மாகும்
பழுத்தமுது தமிழ்ப்பலகை யிருக்குமொரு
கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை
யிடித்துவழி காணும்
பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல்
ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள்
புசிக்கவருள் நேரும்
சுரர்க்குமுநி வரர்க்குமக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்குநரர் தமக்குகுறும்
இடுக்கண்வினை சாடும்
சுடர்பருதி ஒளிப்பநில வொழுக்குமதி
ஒளிப்பஅலை யடக்குதழல் ஒளிப்பவொளிர்
ஒளிப்பிரபை வீசும்
துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர்
நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும்
எனக்கோர்துணை யாகும்
சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை
யடுத்தபகை யறுத்தெறிய வுருக்கியெழு
மறத்தைநிலை காணும்
தருக்கிநமன் முருக்கவரின் இருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிக ராகும்
தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண
வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை வாகும்
தனித்துவழி நடக்குமென திடத்துமொரு
வலத்துமிரு புறத்துமரு கடுத்திரவு
பகற்றுணைய தாகும்
சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை யெனச்சிகையில்
விருப்பமொடு சூடும்
திரைக்கடலை யுடைத்துநிறை புனர்கடிது
குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிர
நிறைத்துவிளை யாடும்
திசைக்கரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்ததென முகட்டினிடை பறக்கவற
விசைத்ததிர வோடும்
சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி
விழித்தலற மோதும்
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 869

  • @lakshmikailash2011
    @lakshmikailash20118 ай бұрын

    இந்த பதிவை பார்த்து... நான் முதன்முதலில் வேல் வாங்கி வழிபாடு செய்ய தொடங்கி இன்றைக்கு வரைக்கும் எடுத்த எல்லா காரியங்களும் வெற்றி தான் கற்று தந்த தேசமங்கையர்கரசி அம்மாவிற்கு எங்கள் குடும்பார் சார்பாக நன்றி சொல்ல கடமைபட்டுள்ளோம் 🙏🙏🙏💐

  • @Villagestars004

    @Villagestars004

    7 ай бұрын

    நீங்கள் வைத்திருக்கும் வேல் கீழே மரம் அல்லது அடிப்பகுதி எதும் இல்லாத முழுவதும் உலோகத்தால் உள்ளதா..? அப்படி என்றால் அரிசியில் வெய்த்து வழிபாடு செய்தால்...அரிசியில் பால் தண்ணீர் ஆகியவை கலக்கும் அல்லவா..? அதனை ஒவ்வொரு முறையும் அரிசி மாற்றவேண்டுமா?

  • @karthickraja2730

    @karthickraja2730

    7 ай бұрын

    Epdi enna enna follow pannuvinga sister please solluga ennoda husband thiruchenthur pathaiyathirai senru varupothu vankittu vanthu erukanga

  • @lakshmikailash2011

    @lakshmikailash2011

    6 ай бұрын

    @@Villagestars004 வணக்கம் சகோ... நாங்க வெச்சிருக்குற வேல் ரொம்பவும் சின்னது தான் தேசமங்கையர்கரசி அம்மா சொன்ன மாதிரி ஒரு சின்ன பித்தளை பரணி நிறைய பச்சரிசி வெச்சு அதுக்கு நடுவுல வேல் வெச்சி வெச்சிருக்கோம் அதோடு ஒவ்வொரு ஷஷ்டி, பௌர்ணமி நாட்கள்ள அபிஷேகம் (பால் ) பண்ணிடுவோம் பூஜை பாத்திரங்கள் கழுவும் போது அரிசியை ஒவ்வொரு முறையும் மாற்றிடுவோம்.... அந்த அரிசியை அடுத்த முறை சக்கரை பொங்கல் செஞ்சி பிரசாரம் நெவேத்தியம் பண்ணிடுவோம் அதோட வேலோட கூர் முனையில் விபூதியை பன்னிர் நனைத்து வெச்சி வெச்சிருக்கோம் 🙏

  • @m.riddhishrupan7107

    @m.riddhishrupan7107

    6 ай бұрын

    Mam ovvaru kiruthigaikum abishegam mattum seiyalama

  • @m.riddhishrupan7107

    @m.riddhishrupan7107

    6 ай бұрын

    Compulsory abhishagam seyyanuma

  • @tamizharasi6645
    @tamizharasi66456 ай бұрын

    திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் என துளத்தில் உறை கருத்தன் மலை நடத்துகுகன் வேலே💥💥💥💥💥💥💥💥

  • @user-st4nh2pi7b
    @user-st4nh2pi7b4 жыл бұрын

    இந்த சிறுவனின் விண்ணப்பத்திற்கு செவிசாய்த்த மைக்கு மிக்க நன்றி

  • @vasanthacumarie3456
    @vasanthacumarie34564 жыл бұрын

    அம்மா மங்கையர்க்கரசி அடியேன் வயதில் மூத்தவளாக இருந்தாலும் உங்கள் பாதங்களை மனதால் வணங்கி மகிழ்கிறேன். உலகமே மிகவும் கதிகலங்கி வாழ்கைத்தரம் முற்றிலும் மாறுபட்டு இருக்கும் இத்தருணத்தில் தினமும் உங்கள் சொற்பொழிவு நம் வாழ்வில் ஒரு புத்துணர்வை ஏற்படுத்துகிறது. மறுமலர்ச்சியும்கிடைக்கிறது குரு அருளும் திருஅருளும் என்றுமே உங்களையும் உங்கள் குடும்பத்னரையும் காக்க காக்க காக்கவே 🌹🙏.

  • @abinavjkm110
    @abinavjkm1104 жыл бұрын

    எனக்கு பிடித்த முதன்மையான கடவுள் முருக பெருமான். வேல் வழிபாடு பற்றிய பதிவு மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அம்மா

  • @Sivan-ponnu2008
    @Sivan-ponnu200810 күн бұрын

    அம்மா நான்படிக்கும்போதுகவனம்செதறுஎன்னபன்ன

  • @shyamdrawingmaster7407
    @shyamdrawingmaster74073 ай бұрын

    ஏழ்மையானவர்களுக்கும் ஏற்றவாரு சுலபமாக வழிபாடு சொல்கிறீர்கள் நன்றி அம்மா

  • @kanmanixlla-2748
    @kanmanixlla-27484 жыл бұрын

    Amma மீனாட்சி அன்னையின் வரலாறு பெருமைகளை எடுத்துரைக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🌺🌼💐🌹

  • @mr_akki4851

    @mr_akki4851

    2 жыл бұрын

    Ssss ama

  • @elavarasan8705

    @elavarasan8705

    5 ай бұрын

    ஆம்👍

  • @user-vv2kg7dd9q

    @user-vv2kg7dd9q

    4 ай бұрын

    இறந்தவர்களுக்குதினமும்கற்பூரம்காட்டுது.சரியா.செல்லுங்க.எனுக்குதெரியல

  • @maheswaran2161
    @maheswaran21614 жыл бұрын

    பெண்கள் மஞ்சள் ‌பூசி குளிப்பதன்‌ தாத்பரியம் பற்றி ஒரு பதிவு கொடுங்கள்

  • @sbalamurugan439
    @sbalamurugan4396 ай бұрын

    Neenga solra vilakkam ellam romba useful la eruku Amma. Neenga sonna Mari Nan veedil samy kumpidukiran.romba nalla palan amma.romba thanks.

  • @sanmathischannel8081
    @sanmathischannel80814 жыл бұрын

    நான் எதிர்பார்த்த பதிவு... பகிர்ந்ததர்க்கு மிக்க நன்றி சகோதரி ... Congratulations for 1M SUBSCRIBERS...🔔

  • @balamurugan-oo9ky
    @balamurugan-oo9ky10 ай бұрын

    மிகுந்த பயனளிக்கும் ஆன்மீக தகவல் அளித்த அன்பு சகோதரிக்கு மிக்க நன்றி

  • @maheswaran2161
    @maheswaran21614 жыл бұрын

    இதுபோன்ற வழிபாட்டு முறையை செய்முறை விளக்கம் தந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். வேல்வகுப்பின் பொருளை எங்களுக்கு சொல்லிக்கொடுங்கள் அம்மா!!

  • @manoshanthirugnanasambanth3665
    @manoshanthirugnanasambanth36653 жыл бұрын

    மிகச் சிறந்த பதிவு. வளர்க உம் ஆன்மீகத் தொண்டு அம்மையே.🌸🌸🌸

  • @radhikaradhika9915
    @radhikaradhika99152 жыл бұрын

    Sister nega sollura yellam romba useful message iruku...romba thanks sister...

  • @bhuvanabhuvan6260
    @bhuvanabhuvan62606 ай бұрын

    உங்கள் பேச்சும் கடவுளை பற்றி நீங்கள் தரும் செய்திகளும் அருமை அருமை அருமை

  • @user-cz1gu5uw1h
    @user-cz1gu5uw1h4 жыл бұрын

    நல்லதொரு அருமையான பதிவு.....👌👌👌மிக்க நன்றி அம்மா.....🙏🙏🙏

  • @priyaasoke2215
    @priyaasoke2215 Жыл бұрын

    அம்மா அழகான தமிழில் தெளிவான விளக்கம் தந்தீர்கள் நன்றி அம்மா

  • @SakthiVel-tp8hk
    @SakthiVel-tp8hk4 жыл бұрын

    மிக்க நன்றி தாயே...தங்களது குருவிற்கு கோடி நன்றிகள், நமஸ்காரங்கள்.

  • @preethiks8412
    @preethiks84123 жыл бұрын

    Doubt kekkatha alavuku explanation kudukuringa amma thank you so much 😊

  • @srk8360
    @srk83603 жыл бұрын

    இனிய காலை வணக்கம் 🙏 அருமையான பதிவு. Discription.. பகுதியில் வேல் வகுப்பும் .. பதிவு செய்து வழங்கியமைக்கு மிகவும் நன்றி சகோ..🙏🙏🙏🙏🙏

  • @chandrakalag5285
    @chandrakalag52854 жыл бұрын

    Most awaited video...Thank you so much Amma🙏

  • @ahilambalsivanantham2366
    @ahilambalsivanantham23663 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி அம்மா வாழ்க வளர்க.

  • @akilam4846
    @akilam4846Ай бұрын

    முருகா என் பேரன் ஆரோக்கியம் பெற்று பேசவேண்டும் அருள் செய்வீர் முருகா முருகா முருகா வேலும் மயிலும் சேவலும் துணை

  • @VijiRavi1617
    @VijiRavi161714 күн бұрын

    ரொம்ப ரொம்ப நல்ல பதிவு நன்றி சகோதரி 🙏 ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🦚🦚🦚 வேலும் மயிலும் துணை 🙏🙏🙏🦚🦚🦚

  • @jayarajjayaraj1940
    @jayarajjayaraj19404 жыл бұрын

    முதல் பார்வையாளர் நன்றி அம்மா நீண்ட நாள் எதிர்பார்ப்பு 🙏🙏🙏

  • @udhagaithendral4096
    @udhagaithendral40964 жыл бұрын

    மிக அருமை, மிக்க நன்றி அம்மா 🙏🙏

  • @vijayanandh9101
    @vijayanandh91014 жыл бұрын

    Super medam.mikka nandri. Vetrivel muriganukku arogara

  • @user-ue1bc6cc5c
    @user-ue1bc6cc5c3 жыл бұрын

    மிகுந்த அருமை அம்மா

  • @santhinarayanan417
    @santhinarayanan4174 жыл бұрын

    Thank you very much Mam for posting about Vel vazhibhadu.🙏🙏🙏

  • @tamiltamiltamil284
    @tamiltamiltamil2844 жыл бұрын

    முனிஸ்வரனும் சிவனும் ஒன்றா அம்மா. முனிஸ்வரன் பற்றி ஒரு vedio போடுங்க அம்மா.

  • @KarthiKeyan-ve6ve
    @KarthiKeyan-ve6ve3 жыл бұрын

    அருமையான பதிவு...நன்றி மேடம்....

  • @renuraj8988
    @renuraj89884 жыл бұрын

    மிக அருமையான பதிவு சூப்பர் மிக்க நன்றி அக்கா

  • @user-ue1bc6cc5c
    @user-ue1bc6cc5c3 жыл бұрын

    மிகுந்த அருமையான தகவல்

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo20624 жыл бұрын

    Simply beautifully INTELLIGENTLY Speaking looking videography editing and presentation.

  • @vijayalakshmim460
    @vijayalakshmim4604 жыл бұрын

    Thank u very much amma much awaited video 🙏

  • @Nandhini0029
    @Nandhini00293 жыл бұрын

    வேலை வைத்து வழிபாடு செய்து வணங்கும் முறையினை தெளிவாக விளக்கிய தற்கு நன்றி

  • @anitha8807
    @anitha88073 жыл бұрын

    Thanks amma so many problems solved thank you mam

  • @supayakumarasamy8577
    @supayakumarasamy85774 жыл бұрын

    Om Namah Shivaya. Vanakam sister. Congrat, 1M subscribers viewing your discourses. God bless you as well as Variyar swamigal.

  • @drsridrsridrheart9518
    @drsridrsridrheart95184 жыл бұрын

    vel pooja super mam Thanks a lot off crore 👉🖒🖒👌👌👌👏👏👏💖💖💖💖💕💕💕💕💣💣💣

  • @M.Sweatha
    @M.Sweatha12 күн бұрын

    மிகவும் நன்றி சகோதரி 🙏🏻

  • @ishvararameti8007
    @ishvararameti80072 жыл бұрын

    Thank You for your Good Work

  • @sangeethavishwa2343
    @sangeethavishwa23433 жыл бұрын

    மிகவும் நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻

  • @PremPrem-le4gf
    @PremPrem-le4gf4 жыл бұрын

    Thankyou Madam. My family christian. We do this kinds of VEL. Poojai.

  • @sathyasivakumar9105
    @sathyasivakumar91054 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி அம்மா

  • @nageswary7146
    @nageswary71464 жыл бұрын

    Thanks Mdm. My favourite topic

  • @kalaivanibruce5788
    @kalaivanibruce57884 жыл бұрын

    Amma romba nanri amma andha abichegam paal thavira Matra abichegam porulgalin nirai engu utruvadhu 🙏🙏🙏🙏🙏🙏kurungal amma

  • @devidevi236
    @devidevi2362 жыл бұрын

    🙏🙏Amma vanakkam nanri nanrigal kodi amma 🙏🙏unga thagaval mega megaum arumai nanri nanrigal kodi amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @LaVozdeMaria-hx3rx
    @LaVozdeMaria-hx3rx3 жыл бұрын

    அம்மா இதை ஒருமுறை நீங்கள் செய்து காட்டுங்கள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்🙏🙏🙏🙏

  • @saravanan1725
    @saravanan17254 жыл бұрын

    நன்றி அம்மா தெளிவாக புரிகிறது நமசிவாய திருச்சிற்றம்பலம் சிவசிதம்பரம் 🙏🙏🙏💐💐🧘🌹🌺🌷🏵️🌸🌻🌼🦚

  • @perianayagiselvi133
    @perianayagiselvi1334 жыл бұрын

    மிக அருமை.I try pannura. வணங்க

  • @mathanmariappan2196
    @mathanmariappan21964 жыл бұрын

    Amma , thank you so much 🙏

  • @kalaiselvi-ho7hk
    @kalaiselvi-ho7hk4 жыл бұрын

    நன்றி அம்மா நல்ல தகவல்

  • @chitrachella1528
    @chitrachella15284 жыл бұрын

    Mam I am always waiting for this video thank u Mam

  • @thanseelokes4355
    @thanseelokes43554 жыл бұрын

    ரொம்ப ரொம்ப நன்றிகள் அம்மா

  • @kalaiselvi9791
    @kalaiselvi97914 жыл бұрын

    Tqs Amma good and informative...

  • @Priyavenkhatesh
    @Priyavenkhatesh4 жыл бұрын

    நன்றி அம்மா சிறப்பு பதிவு 🙏🙏🙏

  • @adminloto7162
    @adminloto7162 Жыл бұрын

    வேல் வேல் வெற்றிவேல் சக்திவேல் ஞானவேல் முருகனுக்கு அரோகரா எல்லோருடைய இல்லங்களுக்கும் எல்லா நலன்களும் தத்து அருள வேண்டுகிறேன் முருகா நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @sathishkumarkumar7616
    @sathishkumarkumar7616 Жыл бұрын

    அம்மா வணக்கம் பரவலாக தற்போது கருங்காலி மாலை மணி பற்றி நிறைய பேர் நேர்மறையாக எதிர்மறையாக கூறுகிறார்கள் தாங்கள் கருங்காலி குறித்து விளக்கம் அளிக்குமாறு கேட்டுகொள்கிறேன் நன்றி

  • @user-st4nh2pi7b
    @user-st4nh2pi7b4 жыл бұрын

    ஆத்ம ஞானம் யூடியூப் சேனல் மென்மேலும் வளர என்றும் நாங்கள் உறுதுணையாக இருப்போம்

  • @chithravelchithravel3528
    @chithravelchithravel35283 ай бұрын

    மிக்க நன்றி அம்மா

  • @user-st4nh2pi7b
    @user-st4nh2pi7b4 жыл бұрын

    கோடான கோடி நன்றிகள் அம்மா இந்த பதிவை பதிவிறக்கம் செய்யும் முன்னே உங்கள் பாதங்களில் பன்னீர் மழையோடு பண்பான மனதோடும் வணங்குகிறேன்

  • @meenakshimunees4229
    @meenakshimunees42299 ай бұрын

    நன்றி அம்மா முருகா சரணம்

  • @ramyam5851
    @ramyam58514 жыл бұрын

    Arumayana pathivu Amma 😊

  • @jeyachitra3669
    @jeyachitra36694 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி அம்மா மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇

  • @mariappanmuthu8033
    @mariappanmuthu8033 Жыл бұрын

    Nan ipo than vel vankiruken Intha poojai patriya vilakkam thanthathuku Nanri Amma 🙏🙏🙏🙏🙏🙏

  • @NK-hb3ji
    @NK-hb3ji4 жыл бұрын

    Thank you sooo much sis 🙏🙏🙏

  • @gunamarymary5044
    @gunamarymary5044Ай бұрын

    அருமை. நன்றி

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo20624 жыл бұрын

    Anytime and everytime is mangaikarsi TIME IN THE WORLD.

  • @indrapriya1114
    @indrapriya11144 жыл бұрын

    மிக்க நன்றிங்க அம்மா.💝🙏

  • @blackff1547
    @blackff15474 жыл бұрын

    Nandraga kuruneergal. Nandri

  • @vanuvanu3016
    @vanuvanu30164 жыл бұрын

    நன்றி அம்மா 🙏🙏

  • @vigneshkumarn9759
    @vigneshkumarn97594 жыл бұрын

    காயத்ரி மந்திரம் பற்றி கூறுங்கள் அம்மா

  • @rohinivigneshkumar9779
    @rohinivigneshkumar97794 жыл бұрын

    Thanks madam very useful information

  • @ammuyamini
    @ammuyamini4 жыл бұрын

    I was eagerly waiting for this Amma.. thank you 🙏🏼

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran26582 жыл бұрын

    Arimai mam....Vetrivel muruganukku arohara

  • @paravallipuram5628
    @paravallipuram56284 жыл бұрын

    OM Murugha Blessings 🍀🍀👏👏

  • @shivaadaik
    @shivaadaik4 жыл бұрын

    Thank you so much Amma... Everyday I watch your videos🙏🏻🙏🏻🙏🏻

  • @sivakamiiyappan7366

    @sivakamiiyappan7366

    3 жыл бұрын

    Amma ungal pathivai parka Kodi punniam saithuarrikuvandum

  • @geethaarun3803
    @geethaarun38034 жыл бұрын

    thanks amma long live amma God bless you

  • @sasikalasriram3166
    @sasikalasriram31664 жыл бұрын

    Romba Nadri Amma🙏

  • @browncapman
    @browncapman5 ай бұрын

    Thank you Varahi Amman ❤

  • @praveenkirubha4853
    @praveenkirubha48532 жыл бұрын

    Super amma🙏🙏🙏🙏🙏

  • @sabarilifechannel3052
    @sabarilifechannel30524 жыл бұрын

    Amma romba thanks ma

  • @NANDINISURES2611
    @NANDINISURES26114 жыл бұрын

    Arumayana pathivu Amma

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani43764 жыл бұрын

    நன்றி அம்மா😍😍

  • @janavijan2168
    @janavijan21684 жыл бұрын

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @manojp4543
    @manojp4543 Жыл бұрын

    நன்றி அம்மா

  • @arunayyanar3845
    @arunayyanar38454 жыл бұрын

    நன்றி அம்மா..🙏

  • @DuraisethuDuraisethu-ig4wq
    @DuraisethuDuraisethu-ig4wq4 ай бұрын

    சூப்பர்🙏💕

  • @GanesanGanesan-qs7wc
    @GanesanGanesan-qs7wc4 жыл бұрын

    I am a muruga peruman bakthan.thk u akka for u r information.

  • @tamilolinaada9355
    @tamilolinaada93554 жыл бұрын

    இந்த பதிவிற்கு நன்றி

  • @kalavathyjayakumar8567
    @kalavathyjayakumar85673 жыл бұрын

    Valka valamudan

  • @srijaroshini643
    @srijaroshini6432 жыл бұрын

    நன்றி அம்மா 🙏🙏🌹🙏🙏🌹🙏🙏🌹🙏🙏🌹

  • @indhujamanickamrajasegaran1063
    @indhujamanickamrajasegaran10632 жыл бұрын

    நன்றி மா 🙏

  • @kalavathyjayakumar8567
    @kalavathyjayakumar85673 жыл бұрын

    Excellent video

  • @seshnashiny1778
    @seshnashiny17784 жыл бұрын

    Thank you so much akka. u already told about this song.i have one request.wherever u tell about any song pls u frist read one time akka.then only we know how to read.im read this everyday when u said. This is my request.

  • @dhineshkarthick8330
    @dhineshkarthick83304 жыл бұрын

    நன்றி அம்மா. எங்கள் வீட்டில் எனது அம்மா உங்களை மூத்த மகளாகவே நினைகிறார்கள்.

  • @tharanigopi-9049
    @tharanigopi-90494 жыл бұрын

    மிக்க நன்றிகள்

  • @amuthavalli9175
    @amuthavalli9175 Жыл бұрын

    Arumai Amma Arupotham nanri Amma

  • @gopalakrishnan3190
    @gopalakrishnan31904 жыл бұрын

    நன்றி அம்மா வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய

Келесі