வீட்டில் சிவன் படம் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா ? | Part : 1

Ойын-сауық

‪@ArchivesofHindustan‬ #kulithalai #kulithalaiRamalingam #bjp #dhamotharan #shiva #shivasongs #சிவன் #hinduism | குளித்தலை ராமலிங்கம் | Kulithalai Ramalingam | Siva thamodaharan | சிவ தாமோதரன் | ஆன்மிக சொற்பொழிவு |

Пікірлер: 903

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan2 жыл бұрын

    kzread.info/dash/bejne/eYuCzqOvaMywdJM.html திருவாசகம் பாடி உருக வைக்கும் பார்வையற்ற ஓதுவார்

  • @annamalai1606

    @annamalai1606

    2 жыл бұрын

    ஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஜஹஹஹஹஹழஹழழழழழஹழழஹழழழழஹஹஹழஹழஹழஹழழழழஹஹ‌ழஹழழழஹழழழ‌ழழ‌ழஹழஹழழழழழஹழஹஹழஹழழ‌ஹழழஹழழழஹழழழஹழஹழஹழ‌ழழஹஹழழஹழஹழஹழஹழழழஹழஹஹழழழழழழழஹழழஹஹழழழஹழழஹழழழஹழழஹழழஹஹழழழஹழஹழஹழழழழஹழழஹழழ‌ழழஹழழஹழஹஹழஹழழழஹழஹழழழஹழழழழழழஹழழஹழஹஹழழழஹழஹழழழழஹழழழஹஹழஹழஹழழழஹழஹழழஹழழழழழஹஹழஹழழழழழஹழஹஹழஹழஹழழழஹழழஹழழழழழழழஹழஹஹழஹழழழழழழழழஹழழஹழழஹ‌ழஹழஹஹழஹழழழஹழழழஹழஹழழழழஹழழழழஹழஹழஹஹ.ழஹழஹஹழஹழழஹழழழழஹழஹழழஹழழழழழஹழஹழழழஹழழஹஹழழழழழழழஹழஹழழழழஹழழஹழஹழழழஹழழழழஹழஹழழழழழழஹழழழஹழழழழழழழஹழஹழழழஹழழழழழழழழழழழழழஹ‌ழழழஹழஹழழழழழழ

  • @kandasamyk9905

    @kandasamyk9905

    2 жыл бұрын

    0Ii .

  • @chandrasekaran1373

    @chandrasekaran1373

    2 жыл бұрын

    @@senegannarendran2137 ஏஏஏஏ

  • @malligadamodharan3840

    @malligadamodharan3840

    2 жыл бұрын

    @@senegannarendran2137 🐵🐻‍❄️🦦

  • @meeras8181

    @meeras8181

    2 жыл бұрын

    P

  • @gughangun7049
    @gughangun70492 жыл бұрын

    என்ன ஞானம் அய்யா உங்களுக்கு கேட்க கேட்க திகட்டாமல் இனிக்கிறது .ஓம் நமசிவாய.

  • @balar2653
    @balar26532 жыл бұрын

    ஐயா ராமலிங்கம் அவர்களே உங்கள் உருவில் அந்த எல்லாம் வல்ல இறைவனை காண்கின்றேன். ஞானத்தின் திரு உருவாய் விளங்கும் அந்த ஈசன் உங்கள் உள்ளிருந்து பேசுவதை பரிபூரணமாக உணர்கின்றேன். சைவத்தின் மொத்த அறிவு என்னை மெய்சிலிர்க்க வைத்து விட்டது. ஓம் நமசிவாய.

  • @kingslykingslykingsly1125
    @kingslykingslykingsly1125 Жыл бұрын

    ஓம் நமசிவாய நான் அடுத்து எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தமிழ் நாட்டில் சைவ சமயமாம் சிவ சமயகுலத்தில் அழகான ஆணாக பிறப்பேன் சைவ உணவை உண்பேன் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ்வேன் சிவ ஞானம் சிவ முக்தி அடைவேன் ஓம் சிவாய நம

  • @jeyasudha8220
    @jeyasudha82202 жыл бұрын

    ஐயா அவர்களின் இந்த அருமையான உரையை எனைக் கேட்க வைத்தவன் என்னப்பன் சிவன்.அவன் மலர் பாதங்களில் என் கோடான கோடி நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @loganaick386

    @loganaick386

    2 жыл бұрын

    Nenga sani

  • @sundaransubban2974

    @sundaransubban2974

    2 жыл бұрын

    Tamil language is oldest language in the world.

  • @parvinbablparvinbabl3512

    @parvinbablparvinbabl3512

    2 жыл бұрын

    Lovely om Nama shivaya 🙏🙏

  • @user-qy6mq3qp4p

    @user-qy6mq3qp4p

    2 жыл бұрын

    ஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றி 🙏

  • @KalaiSelvi-qs3qu

    @KalaiSelvi-qs3qu

    2 жыл бұрын

    @@loganaick386 aaaaawWA

  • @sivagamimunusamy5647
    @sivagamimunusamy56472 жыл бұрын

    ஐயா உங்கள் உரையை கேட்க வைத்த சிவனுக்கு நன்றி

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u2 жыл бұрын

    உடலில் ஒரு காயம் ஏற்பட்டால் அதனால் ஏற்படும் துன்பத்தைக் குறைக்க மருந்து போடுவது போல வினையால் வரும் துன்பங்கள் குறைய இறைவனை வழிபடுகிறோம்.

  • @neethiraja-mc9vl
    @neethiraja-mc9vl2 жыл бұрын

    இவர் காணொளியை வெளியிட்டதற்கு வாழ்த்துக்கள் இவரைப் போல் எத்தனையோ அடியார்கள் மண்ணில் உள்ளார்கள் அனைவரையும் வெளிக்கொண்டு வாருங்கள் வாழ்த்துக்கள்.

  • @devetirant4667
    @devetirant46672 жыл бұрын

    நம் தந்தை சிவன் படத்தை வீட்டில் வைத்து கும்பிடலாம் என்று சொன்னதற்கு அளவில்லா நன்றிகள் ஐயா

  • @pasupathychinnathambi5471

    @pasupathychinnathambi5471

    Жыл бұрын

    இந்த, அற்புதமான, தகவல் தெரிந்தான்.. இவ்வளவு நாட்கள் காத்திருந்தேன்..கிடைக்கப்பெற்றேன்.. நன்றி. " சிவாயநம..!!

  • @venkatraman7396
    @venkatraman73962 жыл бұрын

    ஆகா ஆகா! அருமை அருமை! முற்றிலும் சிவநெறியைக் கற்றறிந்தவர் தான் இப்படிப் பேச முடியும்! பாதங்களில் சென்னி வைத்து வணங்குகிறேன்!

  • @omsakthi1321
    @omsakthi13212 жыл бұрын

    நீங்கள் செல்லும் ஒரு ஒரு வார்த்தையும் என்னுடைய குரு மக பெரியவா செல்லுவதுபோல் உள்ளது உங்களுக்கு ஆயிரம் நமஸ்வரம்

  • @JothikaaJothi

    @JothikaaJothi

    2 ай бұрын

    அதுல இருக்க தமிழே தப்பு

  • @subramanianka5813
    @subramanianka5813 Жыл бұрын

    நீங்கள்தான் உண்மையான ஆன்மிகவாதி

  • @MSDCRICKET
    @MSDCRICKET11 ай бұрын

    சிறுவயதில் தங்கள் சொற்பொழிவு நிகழ்ச்சி வாராவாரம் புதன்கிழமை கேட்டது.. இன்று எல்லோரும் பயன்பெறும் வகையில் இருப்பது மிகவும் மகிழ்ச்சி.. நம்ம சீகம்பட்டிக்கு பெருமை..

  • @balasubramaniam3794
    @balasubramaniam37942 жыл бұрын

    எல்லாம சிவமயம் ஓம் நமசிவாய மிகவும அருமையான பதிவு வாழ்க வளமுடன் சிவ மதிய வணக்கம அய்யா

  • @manukarnika2087
    @manukarnika20872 жыл бұрын

    ஓம். நமசிவாய சிவ சிவ வணக்கம் ஐயா அவர்கள் வாழ்க வளமுடன் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @genes143
    @genes1435 ай бұрын

    நான் இதுவரைக்கும் இப்படியொரு ஆண்மீக சொற்பொளிவு கேட்டதில்லை அருமையோ அருமை நன்றி குருவே ஓம் நமச்சீவாய வீடீயோ போட்டமைக்கு தம்பி உங்கள் வீடியோக்கள் அருமை ❤🔯🇧🇭🇱🇰✡️🇮🇳🕉️

  • @mayilsekarmayilsekar5912
    @mayilsekarmayilsekar59122 жыл бұрын

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க ஆன்மீக சொற்பொழிவு மிகவும் அருமை நன்றி குருவே 🙏🙏🙏

  • @trustlandindia
    @trustlandindia2 жыл бұрын

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி அந்த தென்னாட்டின் தாய்மொழியே தமிழ் தானே ஐயா

  • @kumarsalwadeeswaran9312

    @kumarsalwadeeswaran9312

    2 жыл бұрын

    இமயமலைக்கு தெற்கு பகுதி பாரத நாடு. ஆகவே தென் நாடு என்பது தான் நம் பாரத நாடு ஆகும். அதாவது சிவனுடைய நாடு.

  • @kumarsalwadeeswaran9312

    @kumarsalwadeeswaran9312

    2 жыл бұрын

    தமிழ் மட்டுமல்லாது நிறைய மொழிகள் உள்ளன.

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 Жыл бұрын

    ஓம் நமசிவாய நமோ நம ஓம் 🙏🌺🙏🌺🙏🌺 ஓம் சிவ சிவ என்று சிந்திப்போருக்கு தீங்கு வராது 🙏🌺🙏🌺🙏🌺

  • @ganeshsarath2178
    @ganeshsarath21782 жыл бұрын

    ஜயா தாங்கள் சொற்பொழிவு அருமை.நாண் கடந்த பத்து வருடங்களாக அசைவம் சாப்பிடுவதில்லை.நான் கார்த்திகை மாதம்சுவாமி ஐய்யப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வருகிறேன். ஒரு முறை திருச்சி ஐய்யப்பன் கோவில்ஒரு சொற்பொழிவு நடந்தது. அதைநினைவு கூறுகிறேன். அந்த சொற்பொழிவு. நாம் ஒரு கடையில் பிஸ்கெட் or உணவு பொருள் வாங்கும் பொழுது பேக்கிங் செய்து தருகின்றார். ஆணால் நமக்கு இறைவன் பேக்கிங் செய்த பொருளை மறந்து உயிர்களை கொன்று புசிப்பது தவறு.உதரணமாக அரிசியை எடுத்து கொள்வோம். கடவுள் நமக்காக அரிசிமிது நெல் உமி போர்த்தி பாதுகாப்பாக அவர் தருகிறார்.இதுபோல தான் உளுந்து நிலக்கடலை.துவரம்பருப்பு.பழம் பலாப்பழம் இதுபோல சொல்லி கொண்டே இருக்கலாம். ஆனால் அதை மறந்து ஐந்தறிவு கொண்ட உயிர்களை புசிக்க கூடாது.

  • @user-sb5il7cw4p
    @user-sb5il7cw4p2 жыл бұрын

    திருச்சிற்றம்பலம், அய்யா சொல்வதெல்லாம் முற்றிலும் உண்மை, இதனை அனைவரும் பின் பற்றி கடைபிடிக்க வேண்டும். திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @balamurugan2334

    @balamurugan2334

    2 жыл бұрын

    எந்த ஊழியரையும் சாப்பிட கூடாது என்றால் உலகம் தாங்காது தம்

  • @saraswathiannadurai879
    @saraswathiannadurai8792 жыл бұрын

    சர்வம் சிவார்ப்பணம் 🙏🙏 ஐயா சோறு அழகு தமிழில் அமுதுனுசொல்லலாமே வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🙏🙏

  • @saranya9624

    @saranya9624

    2 жыл бұрын

    சோழநாடு சோறுடைத்து அம்மா. சோறு என்பதே தூய தமிழ் சொல் அம்மா.

  • @perumalsrinivasan4427

    @perumalsrinivasan4427

    2 жыл бұрын

    நமது நாட்டில் மக்கள் தொகை பெருகி விட்டதால் அனைத்திலும் போட்டி பெறாமை அதிகமாக உள்ளது இந்த சமயத்தில் கடல் கடந்து வேறு நாடுகளுக்கு சென்று பொருள் ஈட்ட மற்ற மொழிகளும் தேவைப்படுகிறது. அதனால் அனைத்து மொழிகளையும் தமிழ்மூலமாக கற்றுக்கொள்வதில் தவறில்லை. அப்படி முடியாது பிறமொழியை விரும்பவில்லை என்றால் பிரம்மச்சாரியம் கடைபிடித்து தமிழ்நாட்டிலேயே வாழலாம் இது உலகத்துக்கே நன்மை பயக்கும்.

  • @user-po6pw5gf2h

    @user-po6pw5gf2h

    2 жыл бұрын

    நிச்சயமாக

  • @d.shanthi8993

    @d.shanthi8993

    2 жыл бұрын

    பாலுக்கும் தேனுக்கும்தானே அமுதென்று சொல்வார்கள்..

  • @SivaSiva-yz3fe

    @SivaSiva-yz3fe

    Жыл бұрын

    அருமை சகோதரரே!! தமிழே சிவபெருமானின் திருவடிவம்!! சிவ🔥🔥🔥சிவ🔥🔥🔥🔥

  • @radhachandrasekaran2007
    @radhachandrasekaran2007 Жыл бұрын

    மிகவும் நன்றி

  • @SenthilKumar-rg1ee
    @SenthilKumar-rg1ee2 жыл бұрын

    அய்யா உங்கள் சொற்ப்பொழிவு மிக அருமை சிறு விண்ணப்பம் சிவன் சோற்றிலே நீருண்டு பாலுண்டு தேனுண்டு தயிருண்டு செந்தமிழும் உண்டு அதை சிவன் உண்டு அதில் உண்ட சிவனும் உண்டு அதற்கு சிவனமுது அரனமுது என்ற பெயரும் உண்டு.🙏

  • @ksvtamilchannel1864

    @ksvtamilchannel1864

    2 жыл бұрын

    அருமை அய்யா

  • @natarajannatarajan2662

    @natarajannatarajan2662

    2 жыл бұрын

    இந்தப்பாடல் எதில் உள்ளது நீங்களே இயற்றியதா மிக அருமை

  • @santhamanimanthirappan9159

    @santhamanimanthirappan9159

    2 жыл бұрын

    சிவாயநம அய்யா🙏🙏🙏🙏🙏 மிகவும் அருமை 🙏

  • @sivam.s7104

    @sivam.s7104

    2 жыл бұрын

    அருமை பதில் 👍🙏🙏👌

  • @anandhadhasan1097

    @anandhadhasan1097

    2 жыл бұрын

    ஈஸ்வரனும் நாராயணனும் லீலா மூர்த்திகள். ஆனால் ஆற்றலில் வேறுபட்டவர்கள். நாம் சைவர்கள் ஸ்ரீமன்நாராயணனை சிறந்த சிவ அடியார் என்று கூறுகிறோம். வைணவர்கள் சிவபெருமானை பரம வைணவர் என்று கூறுகின்றனர். எது சரி என்று எப்படிச் சொல்ல முடியும். ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் "இரண்டுமே அசைவற்ற ஒரே பரத்திலிருந்து தோன்றியவை. அசையாது இருக்கும் போது அதை ப்ரும்மம் என்கிறோம். அது அசையும் ஆற்றலில் வரும்போது அதையே சிவன், விஷ்ணு என்கிறோம்" என்கிறார். "இவையிரண்டுக்குள்ளும் சக்தி இணைந்தே இருக்கிறது" என்று கூறுகிறார்." சைவர்களுக்கு சிவனே முதலும் முடிவுமான கடவுள். வைணவர்களுக் விஷ்ணுவே சகலமும். பக்தர்களின் அன்புக்குக் கட்டுப்பட்டு ப்ரும்மம் தன்னை அவர்கள் விரும்பும் வடிவம் குணம் செயலோடு தோறுறமளிக்கிறது. இதற்கு பக்தன் திருநாமம் வைத்து வழிபடுகிறான். எந்தப் பரம் சிவனாகவும், விஷ்ணுவாகவும் வடிவு காட்டியதோ அதே பரம் எனக்குக் காளி ஆகிறது. எதற்காக சண்டையிட்டுக் கொள்ள வேண்டும்?" இதுவே பரமஹம்சரின் ஆராய்ச்சியின் வெளிப்பாடு.

  • @rajavelsomu3857
    @rajavelsomu38572 жыл бұрын

    நல்ல விளக்கம் சிவாயநம 🌹🙏❤️

  • @dorasamyindradevi7906
    @dorasamyindradevi79062 жыл бұрын

    கற்றது கையளவு கல்லாதது உலக அளவு என்பதை ஐயா அவர்கள் எனக்கு அருள்மிகு பல நல்ல உபதேசம் தந்ததற்கு நன்றி உங்கள் ஆற்றிலும் அறிவுரையும் என்றும் பக்தர்களுக்கு அருள் தர வேண்டும் நன்றி வணக்கம்

  • @kandasamys8837

    @kandasamys8837

    Жыл бұрын

    நீங்கள் சொல்வது பாதியளவு சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்

  • @sairammrksai2144
    @sairammrksai21442 жыл бұрын

    சுவாமி தங்களையே சிவனாக நான் நெஞ்சுருக வணங்கி என்தேடலுக்குஅருள்புரிய வேண்டுகிறேன் சுவாமி

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman99012 жыл бұрын

    🙏 🍀🌹🔱சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்🔱 சிவ சிவ🥀திருச்சிற்றம்பலம்🙏

  • @vijayalakshmikuppusamy647

    @vijayalakshmikuppusamy647

    Жыл бұрын

    Sivaya nama 🙏🙏🙏

  • @shankarfx
    @shankarfx2 жыл бұрын

    அற்புதமான பதிவு... வாழ்த்துக்கள் 🙂💐👌🏻👍🏻

  • @sureshdoraiswamy3716
    @sureshdoraiswamy37162 жыл бұрын

    அற்புதமான தெய்வீக விளக்கம். நமஸ்காரங்கள் நன்றி.

  • @selvadurai1736
    @selvadurai17362 жыл бұрын

    அருமையான பதிவு பயனளிக்கும் வகையில் ஈர்க்கப்பட்டு இருந்தது நன்றி பலரும் பயன் பெறும் வகையில் இருந்தது பதிவு அற்புதம் சமுதாய மக்களும் உணர்ந்து கொள்ள முடியும் இதுபோன்ற வழிகாட்டி களால்

  • @saravanansivan3965
    @saravanansivan39652 жыл бұрын

    வடமொழி உயர்ந்து அதை விட பன்மடங்கு உயர்ந்தது தமிழ் மொழி உயர்ந்தது

  • @sakthimurugan4931

    @sakthimurugan4931

    2 жыл бұрын

    பொ.பொங்க.இரண்டும்.ஒரே.அர்தம்தான்அதில்இரண்டுஎழுத்துசேர்தால்.தான்.மரியாதை.அது.பொழ.தழிழும்வேண்டும்.சமஷ்கிரம்மும்வேண்டும்

  • @chandrasekarvimala1404

    @chandrasekarvimala1404

    2 жыл бұрын

    Ella moziyum yurandhthu

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    2 жыл бұрын

    @@chandrasekarvimala1404 வணக்கம், நீங்கள் எழுதியது என்ன மொழி.

  • @g.vvelmurugan8413

    @g.vvelmurugan8413

    2 жыл бұрын

    கெழவன் ரொம்ப ஒலருரான். தமிழில் இருந்துதான் சமஷ்கிருத்த்துக்கு திடி மூல நூல்கலள அழித்து இருக்கிரார்கள்! வட இந்தியவில் இதை தற்போதுதான் ஒத்துக்கொல்கிரார்கள். துருவையாரில் ஐயாரப்பன் என்ற பெயரை பஞ்சந்தீசுவர்ர்னு மாத்தி வச்சு இருக்கானுங்க.

  • @uksharma3

    @uksharma3

    2 жыл бұрын

    @@g.vvelmurugan8413 19ஆம் நூற்றாண்டில் பிரித்து ஆளும் தந்திரம் கொண்ட ஆங்கிலேயன், நாங்கள் விண்ணை முட்டும் பெரிய கோவிலைக் கட்டிய காலத்தில் காட்டுமிராண்டியாகக் கிடந்த ஆங்கிலேயன் கால்டுவெல், 3000 ஆண்டுகளுக்கு முன்னரே இலக்கண நூல் இயற்றிய தமிழில் தவறு கண்டுபிடித்துத் திருத்தினானாம். அதை இங்கே சிலர் அவன் சொன்னது தான் சரி என்று கொண்டாடுகிறார்களாம். "கெழவன் ரொம்ப ஒலருரான்" - நீங்களே தமிழைக் கொலை செய்துவிட்டு மற்றவர்களை குற்றம் சாட்டுகிறீர்கள். முதலில் நீங்கள் போய் ஒரு நல்ல தமிழ் ஆசிரியரிடம் தமிழ் கற்றுக் கொள்ளுங்கள்.

  • @meeravenkat200
    @meeravenkat2002 жыл бұрын

    With the grace of Lord shiva, i could listen to this video and understood many things there by clarifying my doubts.

  • @sudheshj8673
    @sudheshj86732 жыл бұрын

    அருமையான விலக்கம் ஐய்யா தொடரட்டும் நெக்ஸ்ட் வீடியோ .......ஓம் நம சிவய

  • @aayemaghamayisamayapurtham3463
    @aayemaghamayisamayapurtham3463 Жыл бұрын

    ஓம்நமசிவாய சாமி.ஆனந்தம் பேரின்பம் நல்லா.புரியும்வன்னம் தெரியபடுத்நி தெளிவுபடுத்துகிறீர்கள் அனந்தகோடிநமஸ்காரம் சாமி

  • @sivaramakrishnann5390
    @sivaramakrishnann53902 жыл бұрын

    மிகவும் சிறப்பு மிக்க பதிவு

  • @sathyabama1904
    @sathyabama19042 жыл бұрын

    Arumaiyane pathivu...nandri ayya 🙏🙏

  • @simmamskcreature221
    @simmamskcreature2212 жыл бұрын

    ஐயா உங்களுடைய தமிழும் புலமையும் எடுத்துக்காட்டும் மிக தெளிவாக உள்ளது நீங்கள் சொன்னது போல பிரசாதம் என்பது பிறர் தெய்வத்திற்கு படைத்து நமக்குத் தருவது பிரசாதம் . தமிழில் அதற்கு நெய்வேத்தியம் என்று சொல்லுவார்கள் நெய்வேத்தியம் என்பது நாம் கடவுளுக்கு படைத்து அதை நாமே வாங்கி கொள்வது நெய்வேத்தியம் .நல்ல விஷயங்களை எங்கு இருந்தாலும் ஏற்று கொள்வது நமது மரபு உங்களைப்போல் எனது முப்பாட்டனார் குற்றாலகுறவஞ்சி எழுதிய திரிகூட ராசப்பக் கவிராயர் நான் அவரது வழித்தோன்றல் பேரன் கந்தசாமி

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 Жыл бұрын

    எங்கப்பன் அல்லவா அய்யா அவர்கள் திரு ராமலிங்கம்

  • @vinnodv
    @vinnodv2 жыл бұрын

    ஓம் நம சிவாய 🙏💐🙏💐🙏💐Ommmmm Nama Shivaya 💐🙏💐🙏💐🙏💐🙏💐

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    2 жыл бұрын

    *ஓம் நமசிவய* நம் சிவமந்திரத்தை அழகிய தாய்மொழி தமிழில் எழுதலாமே. நன்றி.

  • @SM-sl8mn
    @SM-sl8mn2 жыл бұрын

    அருமை ஐயா சிவ சிவ

  • @elakkiyaelaks
    @elakkiyaelaks Жыл бұрын

    Nandri ayya.super neengel solvathu migavum arrumai.

  • @saraswathyjeno2092
    @saraswathyjeno2092 Жыл бұрын

    Arumai Aya nandri nandri om nama sivaya

  • @vishallakshmi6579
    @vishallakshmi65792 жыл бұрын

    More vedieos requested from this great gyani. He is a asset to the Tamil literature and to the Hindu Saiva Neri. My pranam to this Shiva guru.

  • @jeyasudha8220
    @jeyasudha82202 жыл бұрын

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @babyravi7956
    @babyravi79562 жыл бұрын

    ஐயா இற்றை வரை யாரும் சொல்லாததை உங்கள் பேச்சில் கேட்டேன்.மிகவும் அருமை.

  • @courtralamnagaraj8884
    @courtralamnagaraj88842 жыл бұрын

    சிறப்பு

  • @arunap5999
    @arunap59992 жыл бұрын

    சிறப்பு 🙏

  • @selvadurai1736
    @selvadurai17362 жыл бұрын

    அருமையான பதிவு பயனளிக்கும் வகையில் ஈர்க்கப்பட்டு இருந்தது நன்றி பலரும் பயன் பெறும் வகையில் இருந்தது பதிவு அற்புதம் நிறைந்த இந்த நிலையில் சமுதாய மக்களும் உணர்ந்து கொள்ள முடியும் இதுபோன்ற வழிகாட்டி களால்

  • @kannank5460
    @kannank54602 жыл бұрын

    Arumaiyana Vilakkam Super

  • @mohammedfarook609
    @mohammedfarook6092 жыл бұрын

    கோணங்கள் தோரும் கும்பங்கள் இருப்பதால் கும்பகோணம் எனப்பட்டது கும்பகோணம் என்பதின் பழம் பெரும் பெயர் "குடமூக்கு" குடம்= கும்பம்

  • @akilanrajkumarrajkumar411
    @akilanrajkumarrajkumar4112 жыл бұрын

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்

  • @sureshksureshk4921
    @sureshksureshk49212 жыл бұрын

    உங்கள் சிரிப்பு மிகவும் அழகாக இருந்தது ஐயா வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நற்பவி

  • @thiyagarajan9581
    @thiyagarajan95812 жыл бұрын

    Arumaiyan paitvu iyyh

  • @RajaRaja-hh9li
    @RajaRaja-hh9li Жыл бұрын

    தங்கள் உரையாடல் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் ஐயாவின் பேச்சு மிகவும் அருமையாக உள்ளது தமிழில் மிகவும் எளிமையான முறையில் பதிவு செய்திர்கள் என் வாழ்நாளில் இது போன்ற தேன் தமிழில் என் உயிர் தெய்வத்தை சிவபெருமானை வணங்க வேண்டிய முறையில் வணங்குவதின் முக்கியத்தின் பெருமையை என் உளமர கேட்டு மகிழ்ந்தேன் ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி ஒமநமச்சிவாய

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan2 жыл бұрын

    kzread.info/dash/bejne/lWyKyNqaaLbRqZs.html பாரதியார் பேரனின் முதல் பேட்டி | பாரதியாரின் வாரிசுகள் பற்றி வெளிவராத தகவல்கள்

  • @kkt4ever4ever84

    @kkt4ever4ever84

    2 жыл бұрын

    Avanoada malathai thinnuda sanghi thevduya payale .

  • @andymeena3724

    @andymeena3724

    2 жыл бұрын

    @@kkt4ever4ever84 Are you Fool? What are you telling now?

  • @rameshseenivasagam2589
    @rameshseenivasagam25892 жыл бұрын

    Mihavum Arumai Ayya. 100 % Unnmai

  • @sureshksureshk4921
    @sureshksureshk49212 жыл бұрын

    மிகவும் அருமையான விளக்கம் ஐயா நன்றி வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நற்பவி

  • @SrinivasanA512523
    @SrinivasanA51252328 күн бұрын

    நல்ல ஆன்மீக கருத்துகள்.

  • @user-dy6dp2re1j
    @user-dy6dp2re1j2 жыл бұрын

    கோவில் சோறு என்று சொன்னால் என்ன தவறு. மொழியில் என்ன சோறு எந்த வகையில் தாழ்தப்பட்ட சொல். புரியில

  • @th12134
    @th121342 жыл бұрын

    Super explaination by the Guru. Tamil came from Shiva peruman given to Agatiar sage. Wow great. Proud to be born Indian and as Tamilian.

  • @praveendhanasekar2555

    @praveendhanasekar2555

    2 жыл бұрын

    What was the language agatiar spoke before getting tamil

  • @kkr2223
    @kkr22232 жыл бұрын

    Om nama shivya...Super add more

  • @sivasubramanian7004
    @sivasubramanian70042 жыл бұрын

    அருமையான ஆன்மீக பதிவு நன்றி

  • @courtralamnagaraj8884
    @courtralamnagaraj88842 жыл бұрын

    ஓம் நமசிவாய

  • @manukarnika2087
    @manukarnika20872 жыл бұрын

    நன்றி. நன்றி. நன்றி

  • @jayanthimani9072
    @jayanthimani90722 жыл бұрын

    அருமையான விளக்கம் நன்றிங்க ஐயா

  • @herbscourt9714
    @herbscourt97142 жыл бұрын

    Very good super cute explanation of God thanks❤🌹🙏

  • @sivaramanezhil6730
    @sivaramanezhil67302 жыл бұрын

    Super explanation

  • @kreb6083
    @kreb60832 жыл бұрын

    I could meet kulithalai ramalinga swamigal 2 times🙏🏽🌷🌹 Food habits are based on climate and its influence on body and physical bodies needs... Labourers need food due to their heavy work... But others who do mind work needs vegetables food... But karmic aspect is there

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan19742 жыл бұрын

    தெளிவான விளக்கம் அருமை !

  • @varodaya
    @varodaya2 жыл бұрын

    Do more interviews with this respected person ..very simple and clear explanations

  • @samyvp3889
    @samyvp38892 жыл бұрын

    அய்யா அற்புதம் ஆனந்தம் சந்தோஷம் பவவசம் மகிழ்ச்சி பேரின்பம் பரமானந்தம் உங்கள் உரை .................... சிவ சிவ சிவமே தாங்கள். நமசிவாய நற்றுனை ஆகட்டும். வாழ்க வளமுடன் குருவே

  • @ramdevarajan9108
    @ramdevarajan91082 жыл бұрын

    Thank you for a worthy interview.

  • @raghuramankumaraswami9676
    @raghuramankumaraswami96768 ай бұрын

    Miga arumai. viraivil oru million parvaiyalargal server.

  • @venkatachalammarappan9017
    @venkatachalammarappan90172 жыл бұрын

    பெரியாழ்வார் தமிழை கேட்க மகாலட்சுமி ஆண்டாளாக வந்ததாக வரலாறு. இதுபோல இறைவன் வடமொழியை கேட்க குழந்தையாக வந்த வரலாறு உண்டா?

  • @gopikris1612
    @gopikris16122 жыл бұрын

    ஓம் நமசிவாய ❤❤❤❣️❣️😊😊

  • @malarsangeeth9715
    @malarsangeeth97152 жыл бұрын

    மிக்க நன்றி அய்யா,ஓம் நமச்சிவாய🙏🙏🙏

  • @soundarrajan8617
    @soundarrajan86172 жыл бұрын

    ஐயா தாங்கள் விளக்கம் மிகவும் அருமை வாழ்த்துக்கள் தாங்கள் பாதம் போற்றி வணங்குகிறேன்.🙏🙏🙏

  • @venkatesan.kvenkatesan.k4473
    @venkatesan.kvenkatesan.k44732 жыл бұрын

    ஆகமம் என்பது இறைவன் அருகே நின்று செய்யும் வழிபாட்டு முறை 🙏 அது 100%சமசுகிருத மொழியால் சிவனால் உருவாக்கப்பட்டது ! அது ஒழுக்கம் முறைகளை கடை பிடிக்கும் அந்தணர் (ஒழக்கம் முறையை பின்பற்றுபவர்) மட்டுமே செயல்படுத்த முடியும் !🙏

  • @thakkalichutney7231

    @thakkalichutney7231

    2 жыл бұрын

    Thavaraana karuthu...

  • @muthusivakumar9707
    @muthusivakumar97072 жыл бұрын

    சிவன்கோவில் சோறு என்றால் என்ன தவறு ஐயா..?!

  • @sarveshsanthosh7273
    @sarveshsanthosh72732 жыл бұрын

    Om namasevaya today God blessed me to hear heartfully Thanks to God for giving me a great speach by father to keep our mind and thought blessed by God omnamasivayam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🙏👍👍👍🙏🙏🙏🙏

  • @dr.vidhyaprabha7316
    @dr.vidhyaprabha73162 жыл бұрын

    Very insightful

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan70482 жыл бұрын

    ஐயா., பணிந்தோம்... குருவுருவாகி அருந்தமிழ் உரைத்தீர். சரணம் ஐயா..

  • @dhanalakshmibalasubramania293

    @dhanalakshmibalasubramania293

    2 жыл бұрын

    Arumai namaskaram

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    2 жыл бұрын

    @@dhanalakshmibalasubramania293 *அருமை வணக்கம்* என அருமையான, அழகான தமிழ் சொல்லை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. நன்றி.

  • @andymeena3724

    @andymeena3724

    2 жыл бұрын

    @@Dhurai_Raasalingam Thanglish.

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    2 жыл бұрын

    @@andymeena3724 வணக்கம் மீனா, என்ன கூற வருகிறீர்கள். புரியவில்லை.

  • @andymeena3724

    @andymeena3724

    2 жыл бұрын

    @@Dhurai_Raasalingam அதாவது, தமிழ் மொழியை, அதனுடைய எழுத்தில் இல்லாமல் ஆங்கில எழுத்தில் எழுதுவதை, Tanglish என்பார்கள் இக்காலத்தில்.

  • @arumugamveluvelu6578
    @arumugamveluvelu65782 жыл бұрын

    ஓம் நமசிவாயம் அன்பேசிவம்

  • @varahi_mainthan
    @varahi_mainthan2 жыл бұрын

    கோடான கோடி நன்றி அய்யா🙏🙏

  • @AvudaiappanAvudappan
    @AvudaiappanAvudappan Жыл бұрын

    Arumaiane vizakkamiyya

  • @Devilgaming-hc7sl
    @Devilgaming-hc7sl2 жыл бұрын

    அருமை ஐயா உங்கள் ஆசி வேண்டுகிறேன் ஓம் நமசிவாய

  • @jayanthimani9072
    @jayanthimani90722 жыл бұрын

    அருமையான உரை வணங்கி மகிழ்கிறேன் ஐயனே

  • @prassanavanjeswaran3624
    @prassanavanjeswaran36242 жыл бұрын

    அய்யா, தங்களின் பாதங்களை வணங்குகிறேன்.

  • @srikumarb1508
    @srikumarb15082 жыл бұрын

    ஒரு உயிரை கொன்று தின்பது ஒரு கற்பழிப்புக்கு சமம்

  • @thamaraiselvan3822
    @thamaraiselvan38222 жыл бұрын

    Ivan enna romba paesuran . பிரசாதம் என்ற சொல்லுக்கு தமிழில் அழகான சொற்கள் உண்டு .....திருவமுது, நல்லுணவு, திருப்பொருள்,தேவுணா, படைப்பு.

  • @pvennilanila7663
    @pvennilanila76632 жыл бұрын

    சிவ அமுதம் என்று சொல்லி குடுங்க ஐயா

  • @chandraprabhakar9038
    @chandraprabhakar90382 жыл бұрын

    Super sami....koti koti vanakkangal....tamilnadey pootri

  • @Moderntimestn
    @Moderntimestn2 жыл бұрын

    அருமையான விளக்கங்கள் அய்யா, அருமை......

  • @kamalahasanp1315
    @kamalahasanp13152 жыл бұрын

    அருமை ஐயா

  • @nallammaln2236

    @nallammaln2236

    2 жыл бұрын

    Sivan padaiyal.

  • @hemavathy3544
    @hemavathy35442 жыл бұрын

    அற்புதம் ஐயா 🔥🔥🔥🔥🙏🙏🙏

  • @venugopal7561
    @venugopal75612 жыл бұрын

    எல்லா உணவிலும் உயிர் உண்டு எதை நீங்கள் உயிர்வதை என்று கூறுகிறீர்கள்

  • @subramanianka5813

    @subramanianka5813

    Жыл бұрын

    நல்ல கேள்வி ஆனால் செடி கொடி நடப்பதில்லையே சத்தம் இடுவதில்லையே

  • @venkstesamoorthypvenkstess9966
    @venkstesamoorthypvenkstess99662 жыл бұрын

    உலகில் எவனும் அடி பட்டால் ஆ ஆ. ஆ ஆ. ஆ தான் கூக்குரல் இடுவார்.

  • @kppkmurugadasan9238
    @kppkmurugadasan92384 ай бұрын

    சிவயநம ஓம் 🙏 குரு காலபைரவர் பாதம் போற்றி 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏. அய்யா உங்களை போன்ற நல்ல ஆத்மா இவ்வுலகில் இருந்தால் தான் இவ்வுலகம் இன்றும் நிலைபெற்று செயல் படுகிறது சிவ சிவ ஓம் 🙏 சிவயநம ஓம் 🙏

  • @dharani1076
    @dharani10762 жыл бұрын

    சிவாய நம

Келесі