வாசக்கால் வைப்பது எப்படி | vaasakkal pooja | APPAR WOODS

Пікірлер: 85

  • @jeevanandham2528
    @jeevanandham252810 ай бұрын

    நல்ல வேலையாக உங்களைப் போன்ற அனுபவம் வாய்ந்த தச்சர்கள் நமது பாரம்பரிய வழக்கத்தை ஆவனப்படுத்தியுள்ளீர்கள்.. இதெல்லாம் மறந்து போக கூடாத வழக்கங்கள்..

  • @omsai1374
    @omsai13749 ай бұрын

    வணக்கம் ஐயா உங்கள் காணொளிகள் பார்த்தோம் அருமையான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் மரத்தச்சர் என்று சொல்வது இல்லை ஆசாரிகள் என்றுதான் கூறுவார்கள் எனவே எனி பதிவிடும் காணொளிகளில் ஆசாரிகள் என்று குறிப்பிடுங்கள் நன்றி உங்கள் தொழில் மென்மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்

  • @AK-wt7jj
    @AK-wt7jj10 ай бұрын

    Good working skill with following up our ancient cultures. Well done . appreciate your skill and devotion of work.

  • @ominteriordesignwoodwork5558
    @ominteriordesignwoodwork555810 ай бұрын

    நானும் ஓரு தச்சு தொழில் செய்வவர் என்பதில் பெருமை கொள்கிறேன் ❤

  • @Justatry1203

    @Justatry1203

    10 ай бұрын

    Nanum carving kathukka start panne iruken ennoda videos pathutu nalla irukkanu sollunga

  • @ominteriordesignwoodwork5558

    @ominteriordesignwoodwork5558

    10 ай бұрын

    @@Justatry1203 nice work 👏 brother 👏 💪

  • @Justatry1203

    @Justatry1203

    10 ай бұрын

    Thank you so much for your reply

  • @charlesdarwin2667
    @charlesdarwin266710 ай бұрын

    எங்கப்பா சொல்லி இருக்கார். வாஸ்து சாஸ்திரத்த விட தச்சு சாஸ்திரம் தான் சிறந்தது னு. பிராமணர்களை விட தச்சு ஆசாரிகள் தான் வீட்டு சாஸ்திரம் பார்ப்பதில் சிறந்தவர்கள் என்று.

  • @Santhosh-ef4ye
    @Santhosh-ef4ye10 ай бұрын

    அருமையான விளக்கம் அண்ணா🙏🙏🙏

  • @sentimentalmindless
    @sentimentalmindless9 ай бұрын

    Very informative sir !! Waiting for your next video 👏

  • @ramanandampillai3968
    @ramanandampillai396810 ай бұрын

    அருமையான பதிவு. வாழ்க வளர்க வளமுடன்.

  • @baskerbasker9212
    @baskerbasker92129 ай бұрын

    அருமையான தகவலுக்கு மிக்க ஐயா

  • @bpadmashankar1992
    @bpadmashankar19928 ай бұрын

    ennoda future la nan veedu kettinen apdina neenga thaan enaku ellame senju kudukanum aiyya ! 🙏🙏🙏

  • @shashisharmila4395
    @shashisharmila439510 ай бұрын

    Vanakkam Ayya, ninge sonna tagavalgal anaittume sirappu. Naan Singaporil vasikkiren, engal veetirkkum (Flat) ippadiyaana vaasalkaal vaikka vendum enbathu enathu nindanaal aasai. Nitchayam oru naal ungalai tolaipesi todarbu kondu ithu kurittu pesanum, antha naalukaaga kaatturukkiren. Ungalin intha pathivu athan ularttam migavum arumai,Ayya. Mikka nandri, vaazhga valamudan, vanakkam

  • @vellaichamym
    @vellaichamym10 ай бұрын

    தெளிவான விளக்கம் 🎉🙏

  • @yasanthyasanth1367
    @yasanthyasanth13675 ай бұрын

    அருமை ஐயா😊👌

  • @anithar1201
    @anithar12017 ай бұрын

    ரொம்ப நன்றி ஐயா

  • @user-mk6ql7ht8n
    @user-mk6ql7ht8n20 күн бұрын

    சிறப்பு ஐய்யா

  • @dattatrayakshirsagar324
    @dattatrayakshirsagar32410 ай бұрын

    Thanks sirji, very good and detailed information!!!

  • @Justatry1203
    @Justatry120310 ай бұрын

    Ungaloda videos pathutu naanum konjam carving kathuketu videos upload panne iruken 😊

  • @ponnivalavan2533
    @ponnivalavan25336 ай бұрын

    Sir single door or double door which is best for main door

  • @Vijayaragavan65
    @Vijayaragavan658 ай бұрын

    கதவு பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா

  • @sridharramamoorthy5690
    @sridharramamoorthy56907 ай бұрын

    Nice work! What's its cost? In which wood this vaasakkal is made?

  • @saraswathysithamparam5747
    @saraswathysithamparam57474 ай бұрын

    கணவர் இறந்த பெண்கள் வீட்டு சொந்தக் காரராக இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

  • @ominteriordesignwoodwork5558
    @ominteriordesignwoodwork555810 ай бұрын

    இப்போ யாரும் தச்சு வேலை செய்பவர்களை வாசகல் வைப்பதற்கு அழைப்பதே... இல்லை ஐயா... காரணம் கொத்தனார் தன் காரணம்....

  • @vijayarulm56

    @vijayarulm56

    10 ай бұрын

    உண்மை

  • @sarrveshsk8101

    @sarrveshsk8101

    9 ай бұрын

    மம்பாறைகளின் ஆதிக்கம் அதிகம்

  • @SathishKumar-sn5rk

    @SathishKumar-sn5rk

    6 ай бұрын

    ​@@sarrveshsk8101amam🥰

  • @nikhilmohan2696
    @nikhilmohan26969 ай бұрын

    Please share vishvakarma history too

  • @avudaiyappanviswanathan88
    @avudaiyappanviswanathan885 ай бұрын

    I want to change north side main door that is Vasakal to East as per my jathagam in apartment which is ready to occupy now. . Shall i do, because builder agreed. t

  • @srikanthajinkya4557
    @srikanthajinkya45579 ай бұрын

    அய்யா பூஜை அறை செய்கிறீர்கள் என்று போடுங்கள்

  • @umasampath7117
    @umasampath71172 ай бұрын

    Iyya kolam podalama appram jacket bit kodukkanuma please reply

  • @kalaipanneer597
    @kalaipanneer597Күн бұрын

    Super sir ❤price sir

  • @nehrujawaharlalnehru2827
    @nehrujawaharlalnehru2827Ай бұрын

    அருமை

  • @maadeshkutty925
    @maadeshkutty92521 күн бұрын

    Vasakaal vaitha piragu vilaku eduthu kondu pogum bothu vasakalai mithithu sella veanduma illai valathu kal vaithu thandi sellanuma ayya konjam sollungal

  • @madhukumarkv1993
    @madhukumarkv19937 ай бұрын

    Sir are looking to make our new vaasakal sir possible we can order it sir

  • @kishankishan7257
    @kishankishan72572 ай бұрын

    Thanks iya

  • @BalaBala-es8zq
    @BalaBala-es8zq3 ай бұрын

    👌👌👌

  • @selvarajselliah8530
    @selvarajselliah85307 ай бұрын

    இவர் entha uru address iruka na பார்க்கணும் romba naal wait panren

  • @benedictgeorge6843
    @benedictgeorge68433 ай бұрын

    If rénovation made to replace the main entrance ( vasakkal) What to do

  • @vineeshsanju6779
    @vineeshsanju67799 ай бұрын

    🙏❤️❤️❤️

  • @balapuni2472
    @balapuni2472Ай бұрын

    அய்யா வணக்கம் உங்களை தொடர்பு கொள்ளும் கைபேசி எண் கிடைக்குமா

  • @kavi-ji7bu
    @kavi-ji7bu9 ай бұрын

    வணக்கம் ஐயா நான் ஒரு மரப்பேனா செய்ய எத்தனிக்கிறேன். அதற்க்கு எவ்வளவு செலவாகும். வழிமுறைகள் என்ன ? உங்கள் கருத்தை தாழ்மையுடன் எதிர் நோக்குகிறேன்

  • @vivekanandanthavasi6947
    @vivekanandanthavasi69476 ай бұрын

    ❤❤❤

  • @user-hr4sq3be6b
    @user-hr4sq3be6b7 ай бұрын

    இலுப்பை மரத்தில் தலை வாசக்கால் வைக்கலாமா ஐயா

  • @Sarala-xe3ze
    @Sarala-xe3ze6 ай бұрын

    Ungala epidi contact pandrathu

  • @BharathiBharathi-oe5mo
    @BharathiBharathi-oe5mo6 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanyacharitableandeducatio5336
    @kanyacharitableandeducatio533628 күн бұрын

    வணக்கம் ஐயா உங்கள் தொலைபேசி எண் வழங்குங்கள்

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan8057 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.....

  • @bhavanikalyani827
    @bhavanikalyani82710 ай бұрын

    Unga mathiri oru marathachar inge ille anna♥️

  • @ominteriordesignwoodwork5558

    @ominteriordesignwoodwork5558

    10 ай бұрын

    Naanga irukom...☺

  • @thirugnanasambanthamrg6723
    @thirugnanasambanthamrg67238 ай бұрын

    ஐயா நான் உங்களிடம் தச்சு வேலை கற்றுக் கொள்ளாமா?...

  • @prakashmarine5626
    @prakashmarine562610 ай бұрын

    உங்களுடைய பட்டரை எங்க இருக்கிறது.... உங்களை தொடர்புகொள்ள தொலைபேசி என், அல்லது விலாசம் தாருங்கள்..

  • @apparwoods8078

    @apparwoods8078

    9 ай бұрын

    No 112, kundrathur main road,madhananthapuram, porur, Chennai 116

  • @JAYAPRAKASH92377
    @JAYAPRAKASH923779 ай бұрын

    அப்பா உங்கள் கைபேசி எண் கிடக்க வேண்டுகிறேன்?

  • @apparwoods8078

    @apparwoods8078

    9 ай бұрын

    No 112, kundrathur main road,madhananthapuram, porur, Chennai 116

  • @smitpatel6389
    @smitpatel638910 ай бұрын

    Please give your address to visit the workshop

  • @apparwoods8078

    @apparwoods8078

    9 ай бұрын

    No112, kundrathur main road, madhananthapuram, porur,Chennai 116

  • @user-ph6er6hm2e
    @user-ph6er6hm2e5 ай бұрын

    ஐயா... கதவில் பாவை விளக்கு இருக்கும் பெண் போல design வைக்கலாமா.... தெரிந்தவர்களும் சொல்லுங்கள்....

  • @Dkkumaar325

    @Dkkumaar325

    Ай бұрын

    ஸ்வஸ்தி க் தாமரை வேல் சூலம் ஓம் மயில் இது போன்று வையுங்கள்

  • @vidhyaganesh4245
    @vidhyaganesh424510 ай бұрын

    வாசற்கால் அளவு

  • @prashanthrv3385
    @prashanthrv33852 ай бұрын

    Give the content numbers sri please

  • @Little_About_Farming
    @Little_About_Farming9 ай бұрын

    Gliricidia tree / seemai agathi marathe pathi oru video senchidamala? Nan vanthu malayali athinale ennode tamil thappa irunthal mannichidunge 🙂🙏🏻

  • @apparwoods8078

    @apparwoods8078

    9 ай бұрын

    Okay

  • @user-lm9ug5lu6z
    @user-lm9ug5lu6z3 ай бұрын

    மரதச்சர் என்பது தான் சரியானது

  • @vinith9144
    @vinith91447 ай бұрын

    😅😅😅😅

  • @muthukkumaran9369
    @muthukkumaran93696 ай бұрын

    இவர் யாருக்கும் எந்த வித பதிலும் தருவதில்லை இதற்கு விடியோ போடவே தேவையில்லை

  • @sainaren-524
    @sainaren-52410 ай бұрын

    Ayya unga phone number solluga ayya

  • @kasturinaidu.082
    @kasturinaidu.08210 ай бұрын

    Ayya pls give us your contact details. We would like to purchase from you

  • @apparwoods8078

    @apparwoods8078

    9 ай бұрын

    No 112, kundrathur main road,madhananthapuram, porur, Chennai 116

  • @bharatbhusan4933
    @bharatbhusan493310 ай бұрын

    Na number anna !!!

  • @apparwoods8078

    @apparwoods8078

    9 ай бұрын

    No 112, kundrathur main road,madhananthapuram, porur, Chennai 116

  • @sathishbabu650
    @sathishbabu65010 ай бұрын

    Sir unga mobile no sent pannunga

  • @apparwoods8078

    @apparwoods8078

    9 ай бұрын

    No 112, kundrathur main road,madhananthapuram, porur, Chennai 116

  • @sss201106
    @sss20110610 ай бұрын

    Sir unga number kudunga pls

  • @apparwoods8078

    @apparwoods8078

    9 ай бұрын

    No 112, kundrathur main road,madhananthapuram, porur, Chennai 116

  • @vengivengi8151
    @vengivengi81519 ай бұрын

    Contact number iyya

  • @apparwoods8078

    @apparwoods8078

    9 ай бұрын

    No 112, kundrathur main road,madhananthapuram, porur, Chennai 116

  • @sudhakar5482
    @sudhakar54829 ай бұрын

    Ayya unga contact number kodunga...

Келесі