'வாசன் ஐ கேர்' சிக்கலில் ப. சிதம்பரம் குடும்பமே சிக்கிய கதை - Journalist Pandian | Vasan Eye Care

Ойын-сауық

'வாசன் ஐ கேர்' சிக்கலில் ப. சிதம்பரம் குடும்பமே சிக்கிய கதை - Journalist Pandian | Vasan Eye Care
#vasaneyecare #pchidambaram #kartichidambaram #Vasan #trending #crime #untoldstory #tamil #politicalnews #politics #story #pandianinterview #lifestyle #interview #interestingfacts #youtubeshorts #youtube #aagayamtamil #aagayamcinemas
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 679

  • @sujathachandrasekaran9816
    @sujathachandrasekaran981610 ай бұрын

    வாசன் eye care வடபழனியில முதன் முதலில் ஆரம்பிக்கும் போது.. என் கணவர் கண் test கு சென்றார்... போனவுடனே 6 drs சுத்தி சுத்தி பார்த்துட்டு.. தனியா போய் பேசிட்டு.. பெரிய dr பார்க்க சொன்னார்கள்.. அவரிடம் போனால்.. கண்ணில் பெரிய ஓட்டை உள்ளது.. அதில் சிறு புண் உள்ளது.. அந்த புண்ணில் சிறு சிறு புழு உள்ளது.. இதை அப்படியே விட்டால்.. புழு பெரிதாகி.. கண்னில் கேன்சர் வர வாய்ப்பு உள்ளது..... Immediate operation செய்யணும் admit போடுங்க என்றார்.. என் கணவர்.. வாசனுக்கு வாங்க.. வாசனுக்கு வாங்கன்னு கூப்புட்டான்னுகாலேன்னு.. ஒரு டெஸ்டுக்கு வந்தா.. Bed டுக்கு போக சொல்றனுக்காலேன்னு.. வீட்டுக்கு வந்து.. தெருமுக்கில் உள்ள கண் மருத்துவரிடம் சென்று test எடுத்து கண்ணாடி போட்டுகொண்டு வந்து விட்டார்.. அந்த dr இடம் இதை பற்றி சொன்ன போது.. சிரிக்கிறார்.. அரசியல் வாதிகள் காசுக்காக.. மனிதர்களில் உடலில் ரத்த விளையாட்டு விளையாட ஆரம்பித்து விட்டார்கள்...

  • @PalaniSamy-ei9gn

    @PalaniSamy-ei9gn

    10 ай бұрын

    இதேபோல் திருப்பூரில் இந்த ஆஸ்பத்திரியில் கொடுமைகள் நிலையை சொல்லி முடிக்க முடியாது

  • @sujathachandrasekaran9816

    @sujathachandrasekaran9816

    10 ай бұрын

    @@PalaniSamy-ei9gn வாசன் eye care னு சொல்லிட்டு.. நம்ம carrier ரை நடு ரோட்டில் கொண்டு வந்து விட்டுடுவாங்க.. அதான் எந்த health problem வந்தாலும்.. Govt போய்விடுவேன்...

  • @asarerebird8480

    @asarerebird8480

    10 ай бұрын

    எனக்கு இல்ல கோபமா

  • @thamizhiniyan2733

    @thamizhiniyan2733

    5 ай бұрын

    6 மருத்துவர்களுக்கு ஊழியர்களுக்கு சம்பளம் போட வேண்டும். முதல் வைத்தவன் லாபம் பெற வேண்டும். அவ்வளவு எளிதாக இந்தக் குற்றத்தை தண்டிக்கவும் முடியாது என்பதால் மருத்துவக் கொள்ளையர்கள் புகுந்து விளையாடுகின்றனர். பெரிய மருத்துவமனைக்குச் செல்பவனைப் போல முட்டாள் எவனுமில்லை.

  • @johnbenedict915
    @johnbenedict91510 ай бұрын

    மிகவும் துணிச்சலுடன் அனைத்து சமூக, அரசியல் உண்மைகளை உள்ளது உள்ளபடி தொடர்ந்து எடுத்துரைக்கும் அன்பர் தமிழா தமிழா பாண்டியன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

  • @jemimaraj7025

    @jemimaraj7025

    10 ай бұрын

    God only knows how far it is true.God sees the heart.All that glitters is not gold

  • @purushdevy1

    @purushdevy1

    10 ай бұрын

    அரசியல் ரங்கநாதன்

  • @sethuramankg373

    @sethuramankg373

    6 ай бұрын

    திருடர்கள் மொத்தமும் உள்ளே போகனும்

  • @umabalaji3120
    @umabalaji312010 ай бұрын

    அரசியல்வாதிகளுடன் பழகுவதும் ஆபத்தானதுதான். பணத்தாசை ஏற்பட்டால் மரணம்தான் நிகழும். இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழவேண்டும்.

  • @sankaranarayanansenthilnat8978
    @sankaranarayanansenthilnat897810 ай бұрын

    நாங்க இருக்கோம்,நாங்க இருக்கோம் எனச்சொன்னவர் கள்,எல்லோரும் இப்ப எங்கே இருக்காங்கன்னே தெரியவில்லை !! ஐயோ !! பாவம் !!

  • @mckannan2029

    @mckannan2029

    10 ай бұрын

    Health care providers are scapegoats.

  • @mohanchandradubai6706

    @mohanchandradubai6706

    10 ай бұрын

    Avanga irukanga aana enga irukangannutha theriyala

  • @bossraaja1267

    @bossraaja1267

    10 ай бұрын

    Irukoom taan சொன்னேன் ( vasan laaa irukoom அப்படீன்னு sonnoma????? ( இங்க பாருங்க ida நீங்க nutpama vilanikolla வேண்டும்

  • @bossraaja1267

    @bossraaja1267

    10 ай бұрын

    Vasan la taan irupeengala அப்படீன்னு yeen கேட்கவில்லை ( fault எங்க mela இல்லை ( makallukku wrong understand sainja நாங்க என்ன-------------------?‽??????????

  • @jprpoyyamozhi8036
    @jprpoyyamozhi803610 ай бұрын

    நான் கூட அந்த மருத்துவ மனையின் வாடிக்கையாளர் என்பதால் வேதனைப் படுகிறேன்.

  • @parthibanparthi7589
    @parthibanparthi758910 ай бұрын

    சாரதா சிட்பண்ட் ஊழல் மேற்க்கு வங்கமாநிலத்தில் நடைபெற்ற சம்பவம்.

  • @krishhub.3724
    @krishhub.372410 ай бұрын

    ஆசையே துன்பத்திற்கு காரணம் 😢

  • @ramanisrinivasan9353

    @ramanisrinivasan9353

    9 ай бұрын

    YES. BUDHA. IT IS TRUE. FURTHER IF YOU HAVE EXPECTATION, YOU HAVE DISAPPOINTMENT. NO EXPECTATION, NO DISAPPOINTMENT

  • @subramaniyapillaipadmanabh8616

    @subramaniyapillaipadmanabh8616

    6 ай бұрын

    பகவான் புத்தர் செய்த உபதேசமும் இதுதான்.

  • @user-mh1yw7zh8q
    @user-mh1yw7zh8q10 ай бұрын

    ஐயா பாண்டியன் தந்த பதிவுகளில் சிறந்த ஒன்றானது இது. நன்றி|

  • @raviindran1547
    @raviindran154710 ай бұрын

    ஐயா உங்களைப் போன்று ஒவ்வொரு பத்திரிக்கையாளரும் இருந்தால் எந்த ஒரு அரசியல்வாதியும் ஊழல் செய்ய பயப்படுவான் இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

  • @kunkumeswarankunkumeswaran

    @kunkumeswarankunkumeswaran

    10 ай бұрын

    In Tamilnadu From. 1967 to till this second political parties have ac cumalated. Blackmoney and they are ruling the Tamilnadu and bribing the people mponeu upto ,20000/- at the time of election get the votes to catch Government and swindle the treasury amount until the people change their mnd to refuse to vote even they receive in bulk amount even the God could not eliminate the above dragons

  • @mubharakkhan3649
    @mubharakkhan364910 ай бұрын

    நல்லவர்களை பாராட்டவும் தவற மாட்டார் கெட்டவர்களை வீழ்த்தாமல் விட மாட்டார் எங்கள் அண்ணன் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள்

  • @mmbuharimohamed5233

    @mmbuharimohamed5233

    10 ай бұрын

    நாட்டுகொட்டைசெமஜல்சாபன்னிகிட்டுஅலைந்துகொண்டிருந்துசொல்ற..

  • @safedrivesaveslife3420
    @safedrivesaveslife342010 ай бұрын

    இதுவரை வெளியில் தெரியாத புதியதகவல்கள் தெரிந்தது நன்றி

  • @thiyagarajanv534

    @thiyagarajanv534

    10 ай бұрын

    புதிய தகவல் அல்ல பொய் தகவல்

  • @muruganandam05

    @muruganandam05

    10 ай бұрын

    ​@@thiyagarajanv534kothadimai ... unamayana thagal ithu.

  • @mubharakkhan3649
    @mubharakkhan364910 ай бұрын

    உலக அறிவு இருந்தும் போதும் தன்னடக்கத்துடன் பேசுவது தான் அண்ணன் தமிழா தமிழா பாண்டியன் அவர்களின் சிறப்பு

  • @thearunprasadh

    @thearunprasadh

    10 ай бұрын

    Let’s talk about his journalist career 😂😂😂😂

  • @Balag6129

    @Balag6129

    10 ай бұрын

    Nalla comedy 😂😂😂😂😂😂

  • @selvamdr.926

    @selvamdr.926

    10 ай бұрын

    ​@@thearunprasadh1

  • @sekar3855

    @sekar3855

    10 ай бұрын

    ​@@Balag6129ethu comedy

  • @vanasudhaz

    @vanasudhaz

    10 ай бұрын

    கொஞ்ச நஞ்ச உலக அறிவல்ல.. பிரபஞ்ச அறிவு... Thamizha Thamizha Pandian, A Master of All Subjects..

  • @mohanshailajaa-dd7gj
    @mohanshailajaa-dd7gj10 ай бұрын

    கோடி கோடின்னு பேசும் போது எங்களுக்கு தலையே சுத்துது.

  • @shankarraj3433

    @shankarraj3433

    10 ай бұрын

    ப. சிதம்பரம் குடும்பமே ஊழல்

  • @bossraaja1267

    @bossraaja1267

    10 ай бұрын

    ஒரு kal recove

  • @bossraaja1267

    @bossraaja1267

    10 ай бұрын

    Remove

  • @gnanasekara.p.k.6440

    @gnanasekara.p.k.6440

    10 ай бұрын

    ​@@bossraaja1267KEDI KEDI nu vasikanuma😂😂😂😂😂

  • @kasishsstudio5119

    @kasishsstudio5119

    10 ай бұрын

    Sarithaan

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph625910 ай бұрын

    They have created thousands of businessmen eye doctors. Well done.

  • @dharmarajans3948
    @dharmarajans394810 ай бұрын

    சிதம்பரத்தின் ஊழல்களை சுப்ரமணியசுவாமி வெளிக்கொண்டுவந்தார்.

  • @jeyachandranjeyachandran3239

    @jeyachandranjeyachandran3239

    10 ай бұрын

    சுப்பிரமணசாமியில் ஊழலை யார் கொண்டு வருவது

  • @edinbarowme7582
    @edinbarowme75829 ай бұрын

    தமிழா பாண்டியனின் அதிரடி பேச்சு ரசிக்கும்படியாக இருக்கிறது 🎉🎉ஆனால் அண்ணாச்சி ஜாக்கிரதை 🎉🎉🎉களவாணிகள் " கை " வைத்தால், சட்டத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் 🎉🎉

  • @padminipappy9309
    @padminipappy930910 ай бұрын

    ஊழல்பெருச்சாளி அரசியல்கொள்ளைகளை பார்க்கும் போது இறைவன்..கடவுள் ஆணடவன் நம்மை பேராசையற்ற நல்வாழ்வு வாழ அருள் புரிந்த இறைவனுக்கு கோடான கோடி நன்றி

  • @nachatraakshara1180

    @nachatraakshara1180

    10 ай бұрын

    True

  • @jai9597
    @jai959710 ай бұрын

    அரசியல்வாதிகளின் பினாமி சொத்துகளை பற்றி மக்களுக்கு தெளிவாக விளக்கிய த. பாண்டியன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடரட்டும்.

  • @ushadevichellam.7365
    @ushadevichellam.736510 ай бұрын

    இறைவன் மட்டுமே அறிந்த உண்மைகள்.பேசுபவனூம் மறுருபம்தான்

  • @ingersollsenthiltk9273
    @ingersollsenthiltk927310 ай бұрын

    நன்றி பாண்டியன் ஐயா

  • @vijayakanthchokkalingam7299
    @vijayakanthchokkalingam729910 ай бұрын

    பாண்டியன் ஐயா சென்னை அண்ணா நகர், shankar ias academy, சங்கரை பற்றி பேசுங்கள்.

  • @chellappamuthuganabadi9446
    @chellappamuthuganabadi944610 ай бұрын

    சென்னை சைதாப்பேட்டையில் ப்ரேம்ஸ் ஐ கிளினிக் புகழ்பெற்று நடந்தது.அதுவும் வாசன் ஐ‌‌ நேராக மாற்றப்பட்டு படுத்துவிட்டது.

  • @rajakumardurairaj3443
    @rajakumardurairaj34438 ай бұрын

    மக்கள் மத்தியில் வாசன் ஐ கேர் அபார வர்ச்சியை பார்த்து பலர் முன்னால் மத்திய அமைச்சர் வாசன் பினாமி என்று கூறிவந்த நிலையில் மிகப்பெரிய சிதம்பர ரகசியத்தை பற்றி தெளிவாக விளக்கம் கொடுத்ததற்கு நன்றி

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr596010 ай бұрын

    2000 கிளைகள் இல்லை. அதன் தரம் குறைந்து விட்டது .

  • @ramasubbiahsr2901
    @ramasubbiahsr290110 ай бұрын

    மருத்துவத்துறையில் தேர்ச்சியான‌அறிவும்‌அனுபவமும்‌இல்லாமல் பணபலத்தால்மட்டும் நடத்திவிடலாம்‌ என்று‌நினைப்பவர்களுக்க்கு சரியான‌பாடத்தை‌கற்பித்திருக்கிறது‌ வாசன்eyecare

  • @devarajanrangaswamy1652
    @devarajanrangaswamy165210 ай бұрын

    Knowledgeable person Thiru. Pandian. Also bold.

  • @dharmarajans3948
    @dharmarajans394810 ай бұрын

    கருப்பு பணத்தை வெள்ளையாக்க சிதம்பரம் வாசன் கண் மருத்துவமனையை பயன்படுத்துகிறார் என்று ஆடிட்டர் குருமூர்த்தி இந்தியன் எக்ஸ்பிரஸில் கட்டுரை எழுதினார்.

  • @sundharamkc7984
    @sundharamkc798410 ай бұрын

    ப.சிதம்பரம்ஊழல்மன்னன்வேறுயாரும்கிடையாது

  • @pradhikshak4084
    @pradhikshak408410 ай бұрын

    ஜெயிக்காமல் அமைச்சரான சீனாத்தானா ப.சி

  • @sbkr2267

    @sbkr2267

    10 ай бұрын

    Moda muzhunki.Avan kudumbame

  • @jayaramanms4555
    @jayaramanms455510 ай бұрын

    Very bold statement

  • @antonydassj
    @antonydassj10 ай бұрын

    Good information Sir Thank you God bless your way

  • @shankarraj3433
    @shankarraj343310 ай бұрын

    Thanks Aagayam Tamil.

  • @chellappamuthuganabadi9446
    @chellappamuthuganabadi944610 ай бұрын

    சென்னை அண்ணாநகரில் வாசன் பல் மருத்துவ மனையும் கண்மருத்துவமனையும் இருந்தன.

  • @Matthew72014
    @Matthew7201410 ай бұрын

    பல்லாண்டு நலமாக வாழ வாழ்த்துக்கள் ஐயா

  • @saikumarm1801
    @saikumarm18019 ай бұрын

    அதிகமாக பசி அதனால் தான் அவ்வளவு தின்று வாழும் வாழ்க்கை வாழ்வதற்கே நீ பிறந்து வளர்ந்தவர்

  • @sahayarajraj7847
    @sahayarajraj784710 ай бұрын

    Welcome pandian sir ,how are you sir,Excellent speak thank you sir

  • @aravamudhanvijayaraghavan765
    @aravamudhanvijayaraghavan76510 ай бұрын

    Pandians sir u are great,greater.

  • @dharmarajans3948
    @dharmarajans394810 ай бұрын

    முன்னாள் கரூர் காங்கிரஸ் MP முருகையாவின் மகன் Dr அருண்

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk10 ай бұрын

    மக்கள் முட்டாள் அவரவர்கள் தொகுதியில் நல்ல மனிதர்களை நாடாளும் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்க வேண்டும் கட்சி சின்னத்தைப் பார்த்து வாக்கு அளிப்பதை தவிர்க்க வேண்டும்😢

  • @rajaraasa492
    @rajaraasa49210 ай бұрын

    பக்கத்துல இருந்து பாத்தது மாதிரியே பேசுவார் நம்ம அண்ணன்

  • @ramkannan5766
    @ramkannan576610 ай бұрын

    பத்திரிகைக்யாளர் பாண்டியன் அவர்கள் ஒரு உண்மையான தமிழர் ஏனென்றால் ஒருவரை அறிமுகப்படுத்தும் பொழுதே அவர் யார் அவர் எந்த சமூகத்தை, ஜாதியைச் சேர்ந்தவர் என்று ஒரு முன்னுரை அளித்து ஆரம்பிப்பதில் அவர் தமிழினத்தில் தோய்ந்தவர் என்று தெரிந்து கொள்ளலாம்.

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul10 ай бұрын

    Excellent video sir. Thanks.

  • @jamjamg111
    @jamjamg1118 ай бұрын

    பாண்டியன் ஐயாவின் பேச்சு நல்ல நகைச்சுவை, நல்ல கருத்து ! 👍👌👍

  • @velsamyk8878
    @velsamyk887810 ай бұрын

    மருத்துவத்திற்கு ஏன் இத்தனை விளம்பரங்கள் என்று அப்போது நினைத்ததற்கு இப்போது விடை கிடைத்து விட்டது. விரல் நுனியில் அத்தனை விபரங்கள். வெல்டன், பாண்டியன் சார்.

  • @bossraaja1267

    @bossraaja1267

    10 ай бұрын

    அப்போ attaniuum nadipaaaaa??????? solllu vasan sollunga ( ad la வந்தது ( jolly aaa smiles pannadu ( நாங்க irukoom சொன்னது attanaium nadipaaaaaaaaa??,,,,,,?????

  • @sivalingarajapalanisamy7181
    @sivalingarajapalanisamy718110 ай бұрын

    Good information👌🎉🎉🎉🎉 and interview🎉🎉🎉

  • @ThayalanR-xp4lj
    @ThayalanR-xp4lj8 ай бұрын

    உண்மை ஐ உரக்கச் சொல்லும் உத்தமர் பாண்டியன் நீடூழி வாழ்க நீங்கள் வளர்க பல்லாண்டு வாழ்க வாழ்க

  • @Panda-cn5jk
    @Panda-cn5jk10 ай бұрын

    சீக்கிரம் தூசியதட்டுங்கப்பா, நம்ம அப்பச்சி குடும்பம் உள்ள போகனும் அத பாத்து ரசிக்கனும்.

  • @srinivasanvellore

    @srinivasanvellore

    10 ай бұрын

    கட்சி மாறிட்டா 😂😂😂😂

  • @jbsbala4319

    @jbsbala4319

    10 ай бұрын

    Vey vry soon

  • @jbsbala4319

    @jbsbala4319

    10 ай бұрын

    Soon bro

  • @AlageshChelliah

    @AlageshChelliah

    10 ай бұрын

    ஒரு தேச பற்று அற்ற படித்த கிரிமினல்.

  • @AlageshChelliah

    @AlageshChelliah

    10 ай бұрын

    They floated shares in US stock exchange. Not mistaken

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw10 ай бұрын

    நடிகர் ஜெய்சங்கரின் மகன் விஜய்சங்கர்.இவர் ஒரு கண் டாக்டர்.

  • @vetrivelmurugan1942

    @vetrivelmurugan1942

    10 ай бұрын

    ஆமாம் சிறந்த கண் மருத்துவர் என்று பெயர் பெற்றவர்..

  • @dakshinamoorthy5953

    @dakshinamoorthy5953

    10 ай бұрын

    ​@@vetrivelmurugan1942😂❤😂😂❤😂

  • @anbu7212

    @anbu7212

    9 ай бұрын

    ​@@vetrivelmurugan1942 அவனும் பிராடு தான்; 1200 ரூபாய் கிளாஸ் என்னிடம் ரூபாய் 5000க்கு விற்றவன்.

  • @zahirhussainaa
    @zahirhussainaa10 ай бұрын

    அள்ளி போடுங்க, எல்லாம் பக்கத்துல இருந்து பாத்தா மாதிரி சொல்லுங்க. எல்லாம் okay சாரதா chit fund நடந்தது மேற்கு வங்காளம் அதை கர்நாடாகா சொன்னீங்க பாருங்க, அங்க தான் உங்க உண்மை தன்மை தெரிந்தது. நீங்க சொன்ன மன்மோகன் சிங் கதை சூப்பர்

  • @Boopathydubai

    @Boopathydubai

    10 ай бұрын

    😅😅😅😅😅 போதையில் பேசு வது மாதிரி இருக்கு சரிதான்

  • @RameshTimePass

    @RameshTimePass

    10 ай бұрын

    கர்நாடகா என்று தவறாக சொன்னாலும் மம்தா பானர்ஜி என்று சரியாக தான் சொன்னார் …

  • @ramaninac1592
    @ramaninac159210 ай бұрын

    உண்மையான தகவல்

  • @muthukumarm3512
    @muthukumarm351210 ай бұрын

    Nice speech and true words pandian sir

  • @suryaprakashbellary8773
    @suryaprakashbellary877310 ай бұрын

    Very informative . Thank you .

  • @balajee5003
    @balajee500310 ай бұрын

    டாக்டர் அருண் ஒரு எம்.பி.பி.எஸ் மருத்துவர் மட்டுமே, கண் மருத்துவர் அல்ல, மேலும் வாசன் ஐ கேர் இந்தியா முழுவதும் 200 அல்லது அதற்கு மேற்பட்ட கண் மருத்துவமனைகளை மட்டுமே கொண்டிருந்தது; 2000 கண் மருத்துவமனைகள் இருந்ததில்லை.

  • @mohansundaram755

    @mohansundaram755

    10 ай бұрын

    இந்த அலு அடிச்சுவுடுறார். அருண் அப்பா காங்கிரஸ் கட்சிக்கார்.ஆரம்பத்தில் மருந்து கடை தான் வைத்து இருந்தார். அதன் பிறகு தான் கண் மருத்துவமனை மற்றும் மருத்துவமனை தொடங்கினார்..

  • @Maya-mx2wk

    @Maya-mx2wk

    10 ай бұрын

    @@mohansundaram755 correct sir, this man telling lies only for publicity

  • @mohanmv8354

    @mohanmv8354

    10 ай бұрын

    அருண் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர், முதலியார் இல்லை

  • @vkgroups3352

    @vkgroups3352

    10 ай бұрын

    அள்ளி விடுறான்....

  • @FreeTibet4451
    @FreeTibet445110 ай бұрын

    கடவுள் சார் நீங்க 👌...

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan465010 ай бұрын

    Good Sir.

  • @chozhaschozhas5530
    @chozhaschozhas553010 ай бұрын

    So ஊரை அடிச்சு உலையில் போட்ட 2000 கோடிகள் போச்சு 😮

  • @n.v.subramanianmani5754
    @n.v.subramanianmani575410 ай бұрын

    Super Very nice information Thanks We want some more information about other politicians

  • @1selvendran863
    @1selvendran8636 ай бұрын

    இன்று நாட்டின் நிதி நிலைமை மிகவும் மோசமாக இருப்பதற்கு சிதம்பரம் தான் காரணம்

  • @ravikarthik195
    @ravikarthik19510 ай бұрын

    மிகவும் அருமையான பதிவு

  • @karthikashivanya3539
    @karthikashivanya353910 ай бұрын

    இன்று தான் பேட்டி எடுப்பவரை குறைவாக கேள்வி கேட்டு இருக்கிறார்..

  • @maghadevagoodnm9854
    @maghadevagoodnm98548 ай бұрын

    அருமையான தகவல் நன்றி ஜி

  • @tindivanam.narayanannaraya7152
    @tindivanam.narayanannaraya715210 ай бұрын

    அண்ணா செம்மா சூப்பர் நன்றி உங்களுக்கு

  • @rampremrn4704
    @rampremrn470410 ай бұрын

    Very nice n good information

  • @ganesharraj6980
    @ganesharraj698010 ай бұрын

    Thanks for your information keep it up.

  • @manikandansankaranarayanan2303
    @manikandansankaranarayanan23039 ай бұрын

    All are true message. Mr. Pandian is so transparent as a journalist , I afraid his well being with the prevailing scenario

  • @subburaj8664
    @subburaj866410 ай бұрын

    உண்மை செய்தி

  • @sreedhark1086
    @sreedhark108610 ай бұрын

    Useful information 👍

  • @leotytus
    @leotytus10 ай бұрын

    Chidambaram has 400 acres of land around Ambur in Bangalore highway as benami property. I mentioned that in Social media and got murder threats from his lawyer stooges...

  • @unmaivilambihindu

    @unmaivilambihindu

    10 ай бұрын

    அந்த lawyer சங்கு அறுத்துடலாம் அவன் நம்பர் தாங்க ஜி.. ஒரு பயலையும் உயிரோடு விட கூடாது

  • @rajsu9294
    @rajsu929410 ай бұрын

    NSE Chithra Ramakrishna நினைவு வருகிறது. சிதம்பரம் நிதி அமைச்சர்.. பங்குச் சந்தை ஊழல்!?

  • @natarajansuresh6148

    @natarajansuresh6148

    10 ай бұрын

    உண்மை

  • @mchandrashekhar4043

    @mchandrashekhar4043

    10 ай бұрын

    NSE*

  • @rajsu9294

    @rajsu9294

    8 ай бұрын

    @@mchandrashekhar4043 Yes. Thx. Edited as NSE.

  • @tamilcookkantha
    @tamilcookkantha10 ай бұрын

    பணம் பத்தும் செய்யும், ஜாக்கிரதை sir

  • @natarajansuresh6148
    @natarajansuresh614810 ай бұрын

    சாரதா சிட் பண்ட் ஊழல் வழக்கு கொல்கத்தாவில் தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

  • @mahendiran6354
    @mahendiran63547 ай бұрын

    அருண்குமார் சாவுறதுன்னு முடிவுசெய்தபிறகு சிதம்பரம் குடும்பத்தை மாட்டிவிட்டுட்டு செய்திருக்கலாம்

  • @Vasanthkumar.Balachandra-oh2ne
    @Vasanthkumar.Balachandra-oh2ne10 ай бұрын

    Good. Thanks.

  • @venkatraman2211
    @venkatraman221110 ай бұрын

    நல்ல தகவல்

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo206210 ай бұрын

    Superb daringly said.

  • @Sundar6956
    @Sundar695610 ай бұрын

    சூப்பர்

  • @jayadeva68
    @jayadeva6810 ай бұрын

    அவங்க இருவரையும் திஹார் சிறையிலேயே கரெண்ட் கம்பியை பிடிக்க வைத்திருக்கணும்... தப்பிச்சுட்டாணுங்க...

  • @ramanandampillai3968
    @ramanandampillai396810 ай бұрын

    Vasan eye care owns only 170 branches not 2000 branches.

  • @sramay123

    @sramay123

    10 ай бұрын

    It was all over india for few years

  • @valarmathi569

    @valarmathi569

    10 ай бұрын

    NAANGA IRUKKIROM.

  • @udhaycharan76
    @udhaycharan7610 ай бұрын

    Sir., Your Political angle of Vasan is correct. But, wrong facts are there, Vasan MD Dr. A.M Arun is not a Eye Doctor., His father is a two times congress MP for Karur. They are 2 generated family friends. So the investment came through legally from other corporates like murugappa and other Malaysian companies. If Congress Chindrambaram, Karthi made direct investment, by this time both will be in jail But all are legal investment. Vasan fall is purely due to mismanagement, as you said all Vasan building are not own building. All are rental buildings. opening too many branches in every town is the key issue. Sir, you are good in politics data, Please do base study about corporate companies.

  • @elangomannanalum7263

    @elangomannanalum7263

    4 ай бұрын

    Not Two times only one time

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse908110 ай бұрын

    Fair growth

  • @bhaskaranthangavelu2440
    @bhaskaranthangavelu244010 ай бұрын

    Thankyou sir.

  • @perumalvinayagam7267
    @perumalvinayagam726710 ай бұрын

    உண்மை அது ஒரு நெருப்பு எப்படி மறைத்தாலும் ஒரு நாள் வெளிவந்தேதீரும்

  • @Thiruchittrambalam
    @Thiruchittrambalam10 ай бұрын

    கருமுட்டையை வச்சாலும் சரி!, கோழி முட்டையை வச்சாலும் சரி! 🐓🐓🐤🐣🐥🐔🐦🦢🦆🦤🐧

  • @saamsaamgani3117

    @saamsaamgani3117

    10 ай бұрын

    எதுகை மோனை நக்கல் நையாண்டி இருந்தால் தானே கேட்பவர்கள் சிரிப்பார்கள்?! என்று லொடுக்கு பாண்டி சொல்லிகிறாரே?! 😅😄😁

  • @Thiruchittrambalam

    @Thiruchittrambalam

    10 ай бұрын

    @@saamsaamgani3117 := ஆம்! 😀😃😄😁

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim840010 ай бұрын

    இந்த நிமிடம் வரை ப.சிதம்பரம் தவறு எதுவும் செய்யாதவர் என்று நினைத்து இருந்தேன் . "யாரைத் தான் நம்புவதோ பேதை நெஞ்சம் "

  • @balasubramaniansubramanian3671

    @balasubramaniansubramanian3671

    10 ай бұрын

    அவர் சுப்ரீம் கோர்ட் அளித்த bail ல் 2019 ஆகஸ்டு முதல் இருக்கிறார்.

  • @kalpas14

    @kalpas14

    10 ай бұрын

    சைக்கிள் ஒட்டியே தமிழகத்தையும் இந்தியாவையும் காங்கிரஸையுமே ஏமாற்றியவர். ஊழலில் திளைக்கின்றன மொத்த குடும்பமும்.

  • @RameshTimePass

    @RameshTimePass

    10 ай бұрын

    😂😂 chidambaram innocent ???

  • @bossraaja1267

    @bossraaja1267

    10 ай бұрын

    @@RameshTimePass in no(#) cent cent aaa landuuuuuuu

  • @bossraaja1267

    @bossraaja1267

    10 ай бұрын

    இறைவன் இருக்கின்றான் naaaa ??????? மனிதன் asking???? அவன் இருந்தால்????????????????

  • @Desinguraja-en9eq
    @Desinguraja-en9eq10 ай бұрын

    Awesome information,keep it up thamizha

  • @dr.g.gajendrarajganesan8151
    @dr.g.gajendrarajganesan815110 ай бұрын

    AMAZING EXPERIENCE AND GREAT INFORMATION TO PUBLIC.

  • @murthypadmanabhan3514
    @murthypadmanabhan35146 ай бұрын

    இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித்தர முடியவில்லை... வருத்தமாக இருக்கிறது...

  • @antonyraj9784
    @antonyraj97845 ай бұрын

    தமிழா தமிழா பாண்டியன் அய்யாவை வாழ்த்துகிறேன். அறுமயான பதிவு வாழ்த்துக்கள்.

  • @venkatesanks6135
    @venkatesanks613510 ай бұрын

    Sir,what u said 1000 percent true.

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse908110 ай бұрын

    Good

  • @srinivasan2937
    @srinivasan293710 ай бұрын

    Very good TRUTH ji💯🇮🇳🙏

  • @saisheela3135
    @saisheela313510 ай бұрын

    Thanks iya great information..

  • @edinbarowme7582
    @edinbarowme75829 ай бұрын

    பாண்டியன் ஐயா 🎉🎉 என்றைக்கு அரசு நிறுவனங்கள் எண்ணிக்கையில் அதிகமாகிறதோ அப்போதுதான் இதைப் போன்ற கொள்ளைகளை தடுத்து நிறுத்த முடியும் , பொதுமக்கள் குறிப்பாக ஏழை எளிய மக்கள் வாழ்க்கையில் உயர முடியும் 👆👆நாம் இணைந்து செயல்படுவோம் 👆

  • @srinivasanvasan5540
    @srinivasanvasan554010 ай бұрын

    👍

  • @kumartamil6
    @kumartamil610 ай бұрын

    I ventured into the healthcare business by taking over a small medical shop in Trichy. It had a reputation of over 60-years of being a trustworthy and very reliable pharmacy for sourcing medicines and medical supplies. From that very day in 1999 to this day, each foot I have put forward and each path I chose to tread have been with the support, courage and motivation of my team. Today, our family is growing bigger and stronger. Working across India are over 600 ophthalmologists and a 6000+ CARE team, each trained to give exemplary care to every patient, without discrimination. I am happy to see that Vasan Eye Care is today synonymous with world-class eye care and expertise. We constantly strive to excel and are committed to serve every individual who walks through the doors of Vasan Centres spread across India

  • @UserPRYT

    @UserPRYT

    10 ай бұрын

    ?? Is this from their website?

  • @kumartamil6

    @kumartamil6

    10 ай бұрын

    @@UserPRYT yes

  • @raajac2720

    @raajac2720

    7 ай бұрын

    How can possible with in sort span growing globally,i never seen bigger in even 2010.

  • @vgvignesh5115
    @vgvignesh511510 ай бұрын

    💯

  • @ravikumarkumar6895
    @ravikumarkumar689510 ай бұрын

    Super❤❤❤

  • @venkateshb8206
    @venkateshb82065 ай бұрын

    Sequoia capital indha video va patha romba feel pannuvanga pa.

  • @ramaganeshbabu4318
    @ramaganeshbabu43186 ай бұрын

    அருண் அவர்கள் கண் மருத்துவர் அல்ல, MBBS படிக்கும் போதே தந்தை இறந்ததால் மருந்து கடை வியாபாரத்திற்கு வந்தவர், அதே சமயம் வாசன் கண் மருத்துவமனை க்கு முன் வாசன் மெடிக்கல் ஹால் எனும் மருந்து கடைகள் தான் முதல் துவக்கம், அவர்களின் தந்தை காலத்தில், அதன் பின் பாலி கிளினிக், அதன் வெற்றிக்கு பின்னரே வாசன் கண் மருத்துவமனை துவக்கம், அவர் முதலியார் அல்ல, வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்தவர், அதே சமயம் சிதம்பரம் அவர்கள் இவருக்கு தான் முதல் பழக்கம் என்பதும் பொய், அருண் அவர்களின் தந்தை முருகையா அவர்கள் கரூர் தொகுதியின் முன்னாள் காங் ன் நாடாளுமன்ற உறுப்பினர் அவரின் வழியாகவே குடும்ப நண்பர்கள் ஆனார்கள்,

  • @sigappiv380
    @sigappiv38010 ай бұрын

    Thank u for bringing out truth

Келесі