வாட்டர் ஆப்பிளில் இப்படி ஒரு சமையலா மற்றும் அதில் இத்தனை வகைகளா🍎🌱
varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
art and craft classes contact:
9500388691
instagram
invitescon...
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...
Пікірлер: 146
பிள்ளைகளை நீங்கள் உழைப்பதற்க்கு ஊக்குவிப்பது மிகவும் அற்ப்புதம். சூப்பர்
அருமை. சனிக்கிழமை கொள்ளு சாதமும், மற்ற கிழமைகளில் அதற்கேற்ற நவதானியம் சேர்த்து செய்து அதற்கேற்ற நவகிரக பகவானுக்கு படைத்து சாப்பிடுவதும், கோயிலில் பிரசாதமாக கொடுப்பதும் நல்லது. ஞாயிறு கோதுமை பிளேக்ஸ் பயன்படுத்தியும், திங்கள் நீங்கள் செய்வது போல் வெறும் அரிசி வெல்லப் பொங்கலும் செய்வது சிறப்பு.
Super nalla motivation video children'skku
Lovely to see the water apple fruits sister..thanks for sharing..
thottam muthal samayalvarai ellame super athil pachaipayaru keerai muttai super tq
Nice to see all the kids working happily & have sense of responsibility 😁 as for balcony garden maybe you can put clear plastic shade to protect from rain.
சூப்பர் சூப்பர் அக்கா நீங்க சேரி கடை வச்சிருக்கீங்களா அண்ணா கரெக்டா சொன்னிங்க வித்தியாசமான சமையல் அக்கா
Seedless water apple also there. It taste so good. Try to plant that one too.
சூப்பர் வாட்டர் ஆப்பிள் கீரைகள் மகிழ்ச்சி
Hello ma.. Where did you did the chopping board? Can you share the link or options to buy it?
Super . romba happy ya irrukku.
Red pulikum..green thaan super
Water apple cinnatha irukumpodhu énna maruthu adikareenga akka sollunga enga veettlium sedi iruku
Where did you get waterapple. I didn’t heard about that ma’m please inform us
Hello unga veetla violet colour flower chedi vachi irukeenga ...antha flower seeds or cuttings kidaikuma .. sandpaper vine plant
Beautiful colours 👍😃
Great madam , neengha. Ungha thottam , ungala vaanthu kandippa visit pannanum pola irrughu madam.
Water apple pl send it to Chennai. I want tohave madam. I have never seen and also not tasted. All yr garden tour is very nice madam. Thanks for sharing.
Vegetable cutter enga vanguniganuuuu pls solluga mummy ❤️❤️❤️❤️❤️❤️❤️
Sumathi akka , Water apple plant enga vanguninga?
வாட்டர் ஆப்பின் சாப்பிட்டது இல்லை தோழி எங்க பக்கம் இது கீடைக்கிதுயில்லை பார்க்க ஆசையாகயிருக்கு தோழி அதுவும் கிலோ 50/- சொல்லுரீங்க வியப்பாகயிருக்கு, நீங்கள் புடவை கடை வைத்துயிருங்கீங்களா ...?என்ன மாதிரி புடவை தோழி ...?மாடி தோட்டம் எப்ப ஆரம்பித்தீங்க காணொளி போட்டீங்களா நான் பார்க்கவில்லை தான் ....?கீரை அறுவடை சூப்பர் மொத்ததில் சிறப்பான காணொளி
Hi Aunty, Please show the stand model.. How it is made?
Akka cutter enga vanguneenga.....
Super sister for your advice for children.
Unga videos ellamey super
Chopping board pathi sollunga mam
waterapple seed plant'a cuttingsla valarumma?
Great sumathi
Water apple kaai vandhayudan periya vandu kadichidudhu enna pannalam sister
Nan ippo than idhai pakkuren friend. Indha maram, pazam lam kitta pakka rasikka asaitaa irukku endha vooru. 😃😃
கீரை வகைகள் விதைக்கும் போது முளைத்து வரும் வரை மேலே ஓலை வைத்து முளை வந்த பின் ஓலையை எடுக்க மழை பெய்து பாதிப்பு வராது
Nice to see different varieties of water apple.
Nanga Jambu solluvam. Acharu sainga semmaya erukum
Really very good channel with loads of information 👍🙏
சிந்தாமணியூரில் silk saree edukanum sister best shop name sollunga please
Semma sister.. Maram vachu yevlo yrs aachu..yella colour ore madri vitamins irukuma.. yenna variety sarees sister..yevlo rates la iruku..
Hi akka Water appleku climate eppadi irukkunaum
Where v get water apple plants.I'm in Pollachi mam
Nice menu Nice attitude keep rocking
Design 🤣🤣🤣sema akka 👍🏻
is the plate is silver used for serving food
Where yu git this plant
water apple seeds enga kidaikkum ???
சூப்பர் பா நல்ல சத்தான சமையல் என்ன சாரி கடை வைத்திருக்கிறீர்கள் விலாக் போடுங்க 👍
Wow superb
Vegetable cutter enga vanganiga
Water 🍎🍏 Apple super 👌
Trichy ku courier anppuvingala courier charge we will pay. Please reply.
Akka please ithukku Enna uram poduvinga
Hi sis how to maintenance water Apple tree please give the one video
Kollu parupu satham video podunga sis
கொள்ளுப்பருப்பு சாதம் எப்படி செய்வது
Mecherila entha idamnu sollunga watterapple vanganum ungala meet pannanum
U r really inspiration women
Where can we get water apple
விலாக் சூப்பர் சின்ன குழந்தைகளுக்கு இந்த வயதில் இருந்தே உழைப்பு பற்றி சொல்லி கொடுப்பது ரொம்ப அருமையான விசயம் வாட்டர் ஆப்பிள் கீரை இன்று சமையல் சூப்பர் மூங்கில் அரிசி பாயசம் ரொம்ப சூப்பரா இருக்கும் சிஸ்டர் 👌❤
Unga chopping board pathi sollunga
amma enna sarees erukku na vittularuthu busseniss panran enakku venum already oru vedios sollirukkinga entha sarees namma tharila nanjathunnu appalaruthu enakku ungakitta kekanum ruthathu amma pls reply pannunga
வாட்டர் ஆப்பிள் குற்றாலத்தில் வெகு நாட்கள் முன்பு சாப்பிட்டது. சென்னை அனுப்ப முடியுமா?
I like water apple yummy
thank you sister
Yengalukum red water apple anupividuvingala
Hi akka, unga videos ellame na virumbi papen. Ungaludaya vehuliyana pechu enaku romba pidikum.❤❤❤
Super akka nice vloge
Super mam
Akka pl teach kollu parupu satham
Variety of food
1st water apple plant vechu ethana varusam aachi Sumathi akka?
Looking😍😍
Super Akka
Neenga plants enga vaanguvinga
I love water apple ma...
Vegtable cutter link kuduga vangurathuku
I am seeing you channel for first time do you weave sarees ? Can we buy it
Romba romba super your channel
Mam vegitable விதை தருவீங்களா நாங்கள் விவசாயம் தான் வெளியே வாங்கினால் முளைக்கிறதில்லை வாட்டர்ஆப்பள் செடி பிரியாணி இலை செடி தருவீங்களா
Ithu evlo naala kaikum
Akka nanga theni engaluku kidaikuma
Mam, water apple fruit recipe superb mam.How to purchase it from u
Malaysia we call it JAMBUKA...juz dip in salt and eat
Nice
Sis super
I love water apple
Super
காரைக்குடி யில் வாட்டர் ஆப்பிள் Rs/1oo sis
👌👌👌 super Akka 😊💐💐💐
madam red apple we need. how to contact please reply
Amma vanakam ma unga videos nan verupamaga parpan .super maa engaveetlayoum thootam eruku .but endha water apple chade enga thadeyoum enaku kedaikavellai .edhu engavagalam endru soolugal please
Kollu rice recipe podunga sis
In Sri Lanka it's call "Jambu"... It's have lots of varaity in Sri Lanka..
Water Apple தமிழ்ல என்ன சொல்வாங்க ?
Amma vulutha kanji video poduga
hi sumathi amma plzzz unga haul tour podunga
Super sis very nice
Sarees model podunga
Water apple superb 👌 😍👌
Water apple tree enga mam vanguniga...
This was my favorite fruit were did u get seed
Saree shop video podunnga
Super Super ma, unga engalukum ungaloda Sarres introduce pannunga ma❤❤