வாழையில் நடவு இடைவெளி மற்றும் அறுவடை திட்டமிடல்
இந்த வீடியோவில் வாழை நடவு செய்யும்போது சரியான இடைவெளியை தேர்ந்தெடுக்கும் முறை பற்றி சுவாமி ஸ்ரீமுகா அவர்கள் விரிவாக விளக்குகிறார். இடைவெளி குறைவாக இருக்கும்போது வாழைக்கு அறுவடை காலம் அதிகமாகும் என்பதையும் இடைவெளி அதிகமாக இருக்கும் போது அறுவடை காலம் குறையும் என்பதையும் அனுபவபூர்வமாக இந்த வீடியோவில் விளக்குகிறார்.
#ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming
Пікірлер: 13
வாழ்க வளமுடன்
Very useful information
Super anna
Rmb thanks
🙏🙏
Super saamy
வணக்கம் அய்யா இந்த பன்னையை பார்வையிட அனுமதி உண்டா
How can I join esha agri
8 ft.
எப்படி எல்லா வாழை கன்றும்ம் ஒரே நேரத்தில் தார் வெட்டும் பருவத்துக்கு வழத்துவது???
@tamilkids1512
Жыл бұрын
வாய்ப்பில்லை ராஜா
கண்ணுக்குத் தெரியும் சாமி நீங்கள்.
முதலில் வணக்கத்தில்்ஆரம்பித்தற்கு நன்றி,, 🙏 பொதுவாக நமஷ்கார்னு சொல்லுவிங்க