வாழையில் மூன்று உரம் போட்டால் போதும் | Banana three types fertilizers

#bananafertilizer #fertilizers #agrirajesh #pesticides #vivasayapokkisham

Пікірлер: 66

  • @devaramya1249
    @devaramya12497 ай бұрын

    Devaraj cbe super idiea thank u bro

  • @shankarshivakuttythevar4897
    @shankarshivakuttythevar4897 Жыл бұрын

    Super tompa nalla video ❤❤❤❤❤ thankyou sir

  • @mr_kgp_official
    @mr_kgp_official Жыл бұрын

    Bro mpr 606 paddy video podunga

  • @karthiks8980
    @karthiks898011 ай бұрын

    Super🎉

  • @victorbala3366
    @victorbala3366 Жыл бұрын

    குருநாதா....❤

  • @user-gx4jb3fr2h
    @user-gx4jb3fr2h Жыл бұрын

    Arumai...

  • @vivasayapokkisham

    @vivasayapokkisham

    Жыл бұрын

    🙏

  • @thirumalaithiru1874
    @thirumalaithiru1874 Жыл бұрын

    Thanks for information

  • @vivasayapokkisham

    @vivasayapokkisham

    Жыл бұрын

    Welcome

  • @rajamanik1158
    @rajamanik1158Ай бұрын

    வாழைக்கு உரமிடுவது பற்றிய தகவல்களுக்கு நன்றி புரோ.....

  • @vivasayapokkisham

    @vivasayapokkisham

    Ай бұрын

    🙏

  • @jeevaLak3010
    @jeevaLak3010 Жыл бұрын

    Thank you sir.. Very helpful 👍

  • @vivasayapokkisham

    @vivasayapokkisham

    Жыл бұрын

    Most welcome

  • @pragathinatarajan

    @pragathinatarajan

    10 ай бұрын

    காய் ஊறுவதற்கு என்ன டானிக் தரவேண்டும் என்று கூறுங்கள்..

  • @jayamurugan-qq3ep

    @jayamurugan-qq3ep

    8 ай бұрын

    @@vivasayapokkisham enna tonic nu video upload pannunga sir useful ah irukum no reply konjam parunga sir

  • @jayamurugan-qq3ep
    @jayamurugan-qq3ep8 ай бұрын

    Enna tonic sollunga sir

  • @rnssatheeshkumar7345
    @rnssatheeshkumar73458 ай бұрын

    banana sakthi or other micronutrients athu best

  • @mseenivasan7472
    @mseenivasan7472 Жыл бұрын

    இலை வாழை சாகுபடி உர மேலாண்மை போடுக ஐயா

  • @prabhug2765
    @prabhug2765 Жыл бұрын

    🙏🏻

  • @prabhug2765

    @prabhug2765

    Жыл бұрын

    Anna 90 days banana, bio pottash+city waist compost, kalai vettuku use pandalama..

  • @jereen1966
    @jereen19662 ай бұрын

    Intha fertilizer erthan vaalaikku set aagumaa

  • @mahadevanmaha9660
    @mahadevanmaha9660Ай бұрын

    Super👌

  • @vivasayapokkisham

    @vivasayapokkisham

    18 күн бұрын

    Thank you

  • @sounderrajk-gu3fj
    @sounderrajk-gu3fj Жыл бұрын

    🎉🎉🎉🎉🎉

  • @vivasayapokkisham

    @vivasayapokkisham

    Жыл бұрын

    👍

  • @muthueswaran5278
    @muthueswaran52786 ай бұрын

    தண்ணில கலந்து அடிக்கலாமா அது best ah

  • @rnssatheeshkumar7345
    @rnssatheeshkumar73458 ай бұрын

    வாழை டானிக் details சொல்லுங்க

  • @sureshalagesan7278
    @sureshalagesan72784 ай бұрын

    7மாத வாழை குருத்து வெள்ளையாக உள்ளது

  • @prabakarselvaraj6663
    @prabakarselvaraj66639 ай бұрын

    Anna entha maasam vaalzai nettuna best

  • @ganeshmithran1393

    @ganeshmithran1393

    8 күн бұрын

    April, may - September

  • @jainuvims8555
    @jainuvims8555 Жыл бұрын

    Tonic sonnengalla enna adikanum ,evolo naal oru time adikanum sollunga

  • @vivasayapokkisham

    @vivasayapokkisham

    Жыл бұрын

    விரைவில்

  • @endrumkadaval3023

    @endrumkadaval3023

    7 ай бұрын

    @@vivasayapokkisham konjam quick ah upload pannunga thla wait pandrom but no reply

  • @pavilkumar4949
    @pavilkumar4949 Жыл бұрын

    வாழை பூ முடித்தவுடன் Yara Vita calsium spray பன்ன லாமா double tounic ஓட

  • @vivasayapokkisham

    @vivasayapokkisham

    Жыл бұрын

    இரண்டுமே வேண்டாம்...

  • @jayamurugan-qq3ep

    @jayamurugan-qq3ep

    10 ай бұрын

    @@vivasayapokkisham vera enna tonic use panna lam nu sollunga thla

  • @rajasekarr183
    @rajasekarr183 Жыл бұрын

    சாணி குப்பை போட்டால் கூன்வண்டு பிரச்சினை வரும் அல்லவா அதை எவ்வாறு சரி செய்வது ?

  • @vivasayapokkisham

    @vivasayapokkisham

    Жыл бұрын

    பச்சை சாணி போட்டாள்தன் வண்டு வரும் மக்கியா எருவில் எதுவும் வராது சார்

  • @pragathinatarajan
    @pragathinatarajan10 ай бұрын

    காய் ஊறுவதற்கு என்ன டானிக் தரவேண்டும் என்று கூறுங்கள்..

  • @vivasayapokkisham

    @vivasayapokkisham

    10 ай бұрын

    Fruit energy - 25ml/tank

  • @rajasekarr183
    @rajasekarr183 Жыл бұрын

    உரத்தை ஒரு அடி குழி தோண்டி போட வேண்டுமா ? அல்லது மரத்தைச் சுற்றி போடலாமா எவ்வாறு போடலாம் ?

  • @vivasayapokkisham

    @vivasayapokkisham

    Жыл бұрын

    மரத்தை சுற்றி போட்டால் போதும்

  • @vaidehisrinivsarangan4314

    @vaidehisrinivsarangan4314

    Жыл бұрын

    வீட்டில் வளர்வதற்கு எவ்வளவு உரம் தேவை

  • @RikshithVarun2020
    @RikshithVarun20206 ай бұрын

    Bro, பச்சை வழை கன்று கிடைக்குமா..?

  • @duraineela2512
    @duraineela2512 Жыл бұрын

    ராக் பாஸ்பேட் ஜிப்சம் வாழை போடலாமா

  • @vivasayapokkisham

    @vivasayapokkisham

    Жыл бұрын

    No

  • @mohamedrauf6052
    @mohamedrauf60526 ай бұрын

    விளக்கம் போதாது, கன்று வைக்கமுன்பு எதில் அடியை கிருமி நீக்கம் செய்வது

  • @JawaharAdityan

    @JawaharAdityan

    5 ай бұрын

    Pseudomonas il முக்கி எடுக்கலாம்

  • @JawaharAdityan

    @JawaharAdityan

    4 ай бұрын

    வாழை விதை நேர்த்தி செய்ய.. pseudomonas இல் முக்கி போடலாம்

  • @sivasiva4870
    @sivasiva4870 Жыл бұрын

    வாழை இடைவேலி 7.அடி 30 cm. 810 செடி மட்டுமே நடவு செய்ய முடியும். இது தான் சரியான அளவு. 11 மாதத்தில் அருவடை செய்ய முடியும்.

  • @vivasayapokkisham

    @vivasayapokkisham

    Жыл бұрын

    7அடி 30cm தவறான தகவல்... நீங்க சொல்றது 7அடி×1அடி இடைவெளியில் எப்படி நடைமுடியும்?

  • @playboyscricketclub2547

    @playboyscricketclub2547

    17 күн бұрын

    ​@@vivasayapokkisham7*7 solluvar pola

  • @akhilkeerthi8956
    @akhilkeerthi895611 ай бұрын

    இது எல்லாமே தவறான தகவல்

  • @user-jy6mn3fg1k

    @user-jy6mn3fg1k

    11 ай бұрын

    Y bro

  • @sivashankar2778

    @sivashankar2778

    10 ай бұрын

    Neega oru nalla thagavala sollunga

  • @akhilkeerthi8956

    @akhilkeerthi8956

    10 ай бұрын

    Sureshkeerthi என்ற எனது பேஸ்புக் பக்கத்தை பார்க்கவும்

  • @dr.aruledwin9250

    @dr.aruledwin9250

    4 ай бұрын

    ???

  • @samar4812
    @samar48123 ай бұрын

    Number please bro

  • @vivasayapokkisham

    @vivasayapokkisham

    3 ай бұрын

    8870716680

  • @paramessiva4523
    @paramessiva452311 ай бұрын

    Sir unga phone number sollunga

  • @vivasayapokkisham

    @vivasayapokkisham

    11 ай бұрын

    8870716680

  • @anbukarthi4922
    @anbukarthi492210 ай бұрын

    Unga contact number send Pannunga Sir

  • @vivasayapokkisham

    @vivasayapokkisham

    10 ай бұрын

    8870716680

Келесі