No video

UYIRODU UYIRAGA | SJC SELVAKUMAR | OFFICIAL VIDEO SONG | MESSIA | TAMIL CHRISTIAN SONG #gospelsong

Музыка

♦️உள்ளத்தை உருக்கும் உன்னத பாடல்
♦️கர்த்தர் மீது கொண்ட நேசத்தை கவிதையாய் வடித்த பாடல்
♦️இப் பாடலை கேட்ட பின் இயேசுவை நேசிக்காமல் இருக்க முடியாது
♦️கண்டிப்பாக கேட்க வேண்டிய பாடல்
♦️தவறவிடாதீர்கள்
🩸Love Anthem For God🩸
♦️A heart touchable song
♦️After hearing this song, you can't stop loving God
♦️Each word is penned down to explain the intimate relationship with God.
♦️Definitely a song that you must not miss🎵
♦️Do listen to this song, may our Lord be glorified & so may your blessing life be multiplied....
God Loves A Cheerful Giver
2 Cor 9:6-7
If you would like to sow a seed, contribute a love offering to our Messia Ministries you are most welcome to do so.
Below are the bank details.
A/C Name: Messia ministries
AC No: 584101010050282
Bank Name: Union Bank
IFSC code: UBIN0558419
MICR: 636026005
Branch Name: Hasthampatti, Salem 636007
--------------------------------------------------------------------------
A/C Name: SELVAKUMAR. S
A/C No: 20313237696
Bank: State Bank of India
IFSC: SBIN0016415
MICR: 636002124
Branch Name: Gorimedu
© All rights reserved by MESSIA MINISTRIES
#Uyirodu #MessiaSong #SJCSelvakumar

Пікірлер: 201

  • @ZionstamilsongChannel
    @ZionstamilsongChannel3 жыл бұрын

    உயிரோடு ஓர் உயிராக ❤️ ஒன்றில் ஒன்றாக கலந்த இயேசுவே என்னில் கரைந்த இயேசுவே 1 எலும்போடு எலும்பாக என் சதையோடு சதையாக நரம்போடு நரம்பாக - என் இரத்தத்தில் இரத்தமாக உடல் முழுதும் கலந்தீரே உயிரிலும் கரைந்தீரே 2 நினைவோடு நினைவானீர் என் கனவோடு கனவானீர் பேச்சோடு பேச்சானீர்- என் மூச்சோடு மூச்சானீர் என்னிலே என்னை தேடினாலும் உம்மை தான் காண கூடும் 3 நீர் இன்றி ஒரு நொடியும் நான் வாழ்ந்திட கூடுமோ❓️ நீர் இல்லா வாழ்வதனை நான் வாழ்ந்திட வேண்டுமோ வாழ்வில் எதை இழந்தாலும் உம்மை இழந்திடுவேனோ❔️ 4 எனக்காக உயிரை தந்து உம் அன்பிலே விழ வைத்தீர் வருவேன் என்று போய்விட்டு என் நெஞ்சையே ஏங்க வைத்தீர் எப்போது நீர் வருவீர் ஐயா❓️ எப்போது உம்மை காண்பேனோ ❓️

  • @jeniferdheboralravichandra6223

    @jeniferdheboralravichandra6223

    3 жыл бұрын

    Amen Praise God. This is My Most Favourite Song Of Pastor. Thank You for The Lyrics. May God Bless You🙏

  • @alismarymary4328

    @alismarymary4328

    3 жыл бұрын

    Super Amen Amen🙏🙏🙋🙋 God bless you🙏🙏❤❤ sister👭👭

  • @pongoodipoongodi4052

    @pongoodipoongodi4052

    3 жыл бұрын

    Praise the lord

  • @ManojKumar-dr4dy

    @ManojKumar-dr4dy

    2 жыл бұрын

    ❤️❤️

  • @ManojKumar-dr4dy

    @ManojKumar-dr4dy

    2 жыл бұрын

    என் உயிரான இயேசு❤️❤️

  • @jebaprincy7212
    @jebaprincy7212 Жыл бұрын

    இதயத்தை தொட்ட பாடல் மறுபடியும் மறுபடியும் கேட்க தூண்டுகிறது

  • @prakashsan1604

    @prakashsan1604

    Жыл бұрын

    ❤ yes amen❤❤

  • @muthusamy3849
    @muthusamy38493 жыл бұрын

    பாஸ்டர் உங்கள் பாடல்கள் எப்போது கேட்டாலும் இருதயத்தில் ஒரு சமாதானம் வரும்.பாஸ்டர் A.அகஸ்டின்.

  • @kartharviduvikkiraar5174
    @kartharviduvikkiraar51742 жыл бұрын

    இந்த இந்த பாட்டில் ஒவ்வொரு வரியும் என் இதயத்தை தொட்ட ஒரு பாடல் இதை நான் கேட்கும் போதெல்லாம் என்னை ஒப்பு கொடுப்பதுண்டு கர்த்தர் உண்மையாகவே உங்க ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @keerthikeerthi7811
    @keerthikeerthi78118 ай бұрын

    இருதயத்தை தேவனோடு இசையச் செய்யும் அன்பின் வரிகள், தேவனுக்காக வாழ வேண்டும் என்று தூண்டும் உற்சாகப்படுத்தும் வரிகள்.❤

  • @kirubaa535
    @kirubaa5353 жыл бұрын

    Uyirodu, unarvodo kalandha yesuvuku sthothiram

  • @revathirevathi8064
    @revathirevathi80642 жыл бұрын

    மேசியா பாட்டு கேட்டாலே உலகம் மறந்து பரலோகத்தில் இருக்கிறது போல் உணருவேன்...

  • @jhonwesleyp3744
    @jhonwesleyp37443 жыл бұрын

    கண்களை ஈரமாக்கும் வைர வரிகள்..... இதயத்தை இசைய வைக்கும் இனிய இசை ....அர்ப்பணிக்கத் தூண்டும் அருமையான பாடல்... வாழ்த்துக்கள் சகோதரனே. தேவன் தாமே உங்களை இன்னும் பயன்படுத்தி நடத்துவாராக !!

  • @bharatha4088
    @bharatha40883 жыл бұрын

    உயிரோடு கலந்த இயேசுவே

  • @MuthuKumar-rl6on
    @MuthuKumar-rl6on2 жыл бұрын

    Super song 👌👌👌

  • @roseryfdo732
    @roseryfdo732 Жыл бұрын

    My favorite song ❤God is good ❤

  • @logambalthangaraj3499

    @logambalthangaraj3499

    7 ай бұрын

    Grace,csi,ptc,collage,

  • @thenmozhi.vallakulam.2584
    @thenmozhi.vallakulam.25843 жыл бұрын

    நம் தேவன் ஆவியாக இருக்கிறார். நம்முடன் கலந்து இருக்கிறார்..நன்றி அப்பா..🙏

  • @dhanamdhanam8637
    @dhanamdhanam86372 жыл бұрын

    இந்த பாடலை கேட்கும் போது நம் கர்த்தர் நமக்காக பட்ட பாடுகளை நினைவு கூறும் படியாகவும் அவர் நம் மீது வைத்த அன்பு பெரியது என்பதை இப்பாடல் நமக்கு தெளிவாக புரிய வைக்கிறது நன்றி பாஸ்டர் 🙏🙏🙏🙏🙏

  • @dhanapalsam6986
    @dhanapalsam69863 жыл бұрын

    My favourite song😍 and இந்த பாடல் வரிகள், மற்றும் பாஸ்டர் குரல், தேவ அன்பை குறித்த ஏக்கத்தோடு பாடியவிதம், வீடியோ எடுக்கப்பட்ட இடங்கள் அனைத்துமே அருமை👌👌

  • @yogalakshmimathiyazhagan1177
    @yogalakshmimathiyazhagan11773 жыл бұрын

    How lovely person you JESUS....!!!!!!. Though we are the sinners, you come quickly and alive with us...... How wonder you are.....!!!!.. Thanks Jesus for using such a wonderful Pastor Selvakumar.....🙏🙏🙏🙏🙏

  • @christybai8951
    @christybai8951 Жыл бұрын

    அவர் நம்மோடு எப்படி எல்லாம் இருக்கிறார் என்பது இந்த பாடல் மூலம் முடியும் அறிந்து கொள்ளும் பாடல் எத்தனை முறை கேட்டாலும் நிறைவு வராது

  • @dhanapalsam6986
    @dhanapalsam69863 жыл бұрын

    எண்ணிலே என்னை தேடினாலும் உம்மை தான் காணவே கூடும்☦️💕🙇 love you lord

  • @haksheliadaisy3508
    @haksheliadaisy35082 жыл бұрын

    My childhood Favorites Messia Songs I remember i used to hear it through cassettes - My Grandma used to keep all the volumes - #Memory Throw back #

  • @christybai8951
    @christybai8951 Жыл бұрын

    பாடல் கேட்கும் போது அழுகை தான் வருது

  • @shineprakash9086
    @shineprakash90863 жыл бұрын

    Wonderful song. I love you Jesus. Glory to Jesus.

  • @Stevan-rn5qr
    @Stevan-rn5qr3 жыл бұрын

    எங்கள் குடும்பத்தில் ஒருவர் எங்க அண்ணன் மேசியா செல்வகுமார் அண்ணன்

  • @selindavid4388
    @selindavid4388 Жыл бұрын

    super song. voice super. namalaye maranthu aandavarai mai maranthu aarathika oru sirantha padal. Jesus bless you iya

  • @poulbabu4871
    @poulbabu48712 жыл бұрын

    கரைய 🌊 செய்த கானம் பாஸ்டர்👌

  • @yesumanipeter6858
    @yesumanipeter68584 ай бұрын

    Praise God

  • @arjunapandigideon4444
    @arjunapandigideon44442 жыл бұрын

    சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @vimalakashvimalakash7047
    @vimalakashvimalakash70472 жыл бұрын

    Enakku rompa pidicha song....manasu kasdama irukkum pothu Aruthala irukkum

  • @vedavathibk2289
    @vedavathibk22892 жыл бұрын

    Thank you lord Jesus 🙏 💓. Amen hallelujah 🙌 🙏 👏 ❤. Praise the lord pastor heart touch song

  • @deepamarymary8044
    @deepamarymary80442 жыл бұрын

    🙏🏻✝️ praise to God 🙏🏻✝️

  • @pasterp.vijayakumar1283
    @pasterp.vijayakumar12838 ай бұрын

    I really love ministry and the songs🥰✝️😇

  • @samuelabraham6542
    @samuelabraham65423 жыл бұрын

    என் இதயத்தோடு கலந்த இப்பாடலை பதிவேற்றம் செய்ததற்காக மிக்க நன்றி அண்ணன், தேவனுக்கே மகிமை ❤

  • @user-td4io8rc2l
    @user-td4io8rc2l15 күн бұрын

    Thankyou jesus ❤

  • @piryakarthi6986
    @piryakarthi6986 Жыл бұрын

    My fav hearts douching song 😭😭😭😭

  • @vedavathibk2289
    @vedavathibk22892 жыл бұрын

    Thank you lord Jesus 🙏 💓 amen hallelujah 🙌 🙏 👏 ❤. Praise the lord pastor

  • @s.nepoleonjoseph6469
    @s.nepoleonjoseph64697 ай бұрын

    ஆல் இஷ் well 🎉❤❤🎉🎉

  • @JeyarajahRatnam
    @JeyarajahRatnam2 жыл бұрын

    ஆமென் ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @geethab5300
    @geethab53003 жыл бұрын

    Super pastor song

  • @fellowshipwiththejesuschri6703
    @fellowshipwiththejesuschri67039 күн бұрын

    My favorite Song

  • @riyaminikitchensweetyfoodc1311
    @riyaminikitchensweetyfoodc13113 жыл бұрын

    Praise the Lord pastor Arumaiyana Varthaigal.....

  • @sandeepkumar-gl6og
    @sandeepkumar-gl6og2 жыл бұрын

    ஐயா இப்பாடலை கேட்கும் போது கர்த்தர் என்னோடு இருப்பதை என்னால் உனரமுடிகிறது நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @srsrajakannu1320
    @srsrajakannu13202 жыл бұрын

    Anna super na unkakitta peasannum

  • @umarani4269
    @umarani4269 Жыл бұрын

    என்ன அருமை பாடல்,,, நல்லா இருக்கு சகோதரரே,,,, ❤❤❤❤❤❤❤❤

  • @inbarajr6568
    @inbarajr65683 жыл бұрын

    உயிரோடு கலந்த இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்

  • @FaithfulloveOfJesus
    @FaithfulloveOfJesus2 жыл бұрын

    🌺எனக்கு மிகவும் ஆறுதல் தருகின்ற பாடல்... நன்றி அப்பா 🌷

  • @sandeepkumar-gl6og
    @sandeepkumar-gl6og2 жыл бұрын

    Brother u r song words is touching my heart and u r actions is very super sir

  • @jeoljeoljeoljeol2258
    @jeoljeoljeoljeol22583 жыл бұрын

    பிடித்த பாடல் ஜ

  • @jayasudha9310
    @jayasudha9310 Жыл бұрын

    Ultimate song praise the lord hallelujah

  • @JeyarajahRatnam
    @JeyarajahRatnam Жыл бұрын

    Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chellakannu1798
    @chellakannu17987 ай бұрын

    Thank you Jesus

  • @sarojinidevisarojinidevi4528
    @sarojinidevisarojinidevi45282 жыл бұрын

    பாடல்.அருைமைய்

  • @mccreation6598
    @mccreation65983 жыл бұрын

    Heart touching song Pastor

  • @IssacHaisan-xc7ie
    @IssacHaisan-xc7ie11 ай бұрын

    Super Jesus 🎉❤❤🎉🎉🎉

  • @dhanasamyjayasharma9853
    @dhanasamyjayasharma98532 жыл бұрын

    Feel the song and music, praise the Jesus

  • @danaseelikanagaraj84
    @danaseelikanagaraj842 жыл бұрын

    உயிரோடே ஓர் உயிரா கலந்தவரே ❤❤

  • @danieldani4915
    @danieldani491510 ай бұрын

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @angelaluxmikanthan187
    @angelaluxmikanthan1872 жыл бұрын

    Amen beacouse Jesus is the only living True god very very super song Jesus bless you brother

  • @Stevan-rn5qr
    @Stevan-rn5qr3 жыл бұрын

    ஸ்தோத்திரம் ஆமென்

  • @sagisheela2740
    @sagisheela27403 жыл бұрын

    Messia Vol 1-8 Audio Jukebox Songs & Lyrics Video Song do continue Messia Ministries update Pastor

  • @manimeagalai-si9hl
    @manimeagalai-si9hl Жыл бұрын

    Super song thank you jesus.

  • @maheswarisuppiah9286
    @maheswarisuppiah92862 жыл бұрын

    Glory to jesus

  • @angelshalini1276
    @angelshalini1276 Жыл бұрын

    Super song brother 🙏🙏👌👌👍

  • @catherineflory2708
    @catherineflory27083 ай бұрын

    Ennuyirae Ennuyirae , song inspired me.

  • @sjothirajsubban9153
    @sjothirajsubban91537 ай бұрын

    👌👌💯💯⭐⭐⭐

  • @sarahparvathychendra8841
    @sarahparvathychendra88412 жыл бұрын

    Testamany life important.

  • @sivasakthi2412
    @sivasakthi24122 жыл бұрын

    அருமையான song

  • @emmanueljebaraj
    @emmanueljebaraj3 жыл бұрын

    So magical voice and lyrics which is covered us. Messia all albums are my lifetime favorite. Manasi kashtama irukum pidhi ketka thonum songs messia albums. Infact ennaya full-time ministry ku motivate panniyadhum adhu than. Thank you Pastor. Selvakumar. God bless u more and more.

  • @dhanapalsam6986

    @dhanapalsam6986

    3 жыл бұрын

    Glory to God👏👏👏🙇

  • @esthermurthy8302
    @esthermurthy83022 жыл бұрын

    Glory to Jesus. Thank ❤🌹🙏🌹❤you Jesus

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome21672 жыл бұрын

    Amen hallelujah hallelujah hallelujah thank you Jesus 🙏🌹⭐✋🙏🌹⭐✋🙏🌹⭐✋🙏🌹

  • @chellathuraipastor.praiset1249
    @chellathuraipastor.praiset1249Ай бұрын

    Amen

  • @esthermurthy8302
    @esthermurthy83022 жыл бұрын

    Amen 🙏❤🙏Amen halleluah. Thank u ❤👍🌹👍❤ Jesus.

  • @auronpaulwesley2779
    @auronpaulwesley27793 жыл бұрын

    மிக அருமையான பாடல் தேவனுக்கு மகிமை உண்டாகட்டும் 🙏

  • @clementjaydenmedia3078
    @clementjaydenmedia30783 жыл бұрын

    💎Awesome love💎 💎Amazing voice💎 💎Adoring song💎

  • @keerthikeerthi7811
    @keerthikeerthi78118 ай бұрын

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக , இந்த பாடலைக் கேட்கும் பொழுது என்னை தேவனிடத்தில் நெருங்கச்செய்கிறது. God bless you brother🎉🎉

  • @pangajavallic6890
    @pangajavallic68903 жыл бұрын

    இன்னும் இதயத்தை தொடும் பாடல்களை எழுத கிருபையால் நிரப்புங்கப்பா

  • @lydiaindra1329
    @lydiaindra13292 жыл бұрын

    Heart taching song Pastor God bless you abundantly very nice wonderful 🙏🙏🙏👍🏽🤲❤❤❤

  • @pastor.gpalanivelamose7538
    @pastor.gpalanivelamose75383 жыл бұрын

    Thank you for Your uploading Your Songs God bless you pastor 🙏

  • @suthaalveta6505
    @suthaalveta65053 жыл бұрын

    Super song pastor jesus Mel ulla unga anbai intha song mulam kanna mudigirathu pastor 🙏

  • @melodylisara3861
    @melodylisara38612 жыл бұрын

    I love jesus song fav song

  • @priyaprem6487
    @priyaprem64872 жыл бұрын

    Goosebumps

  • @rubybeulah8786
    @rubybeulah87862 жыл бұрын

    Nice song.👍👍 Pastor 💐💐🙏🙏

  • @m.akshaya8410
    @m.akshaya84102 жыл бұрын

    Praise the lord

  • @tamilprayerwarriors3662
    @tamilprayerwarriors36623 жыл бұрын

    ALL GLORY TO OUR LORD JESUS CHRIST

  • @jeniferdheboralravichandra6223
    @jeniferdheboralravichandra62233 жыл бұрын

    Pastor I Praise God For Such a Wonderful Song (Love Song for Jesus) that God gave You. Its Awesome in Your Divine & Mesmerizing Voice.👌👍🙏🙏

  • @saralagastin599
    @saralagastin5992 жыл бұрын

    I love this song

  • @marytimo3022
    @marytimo30222 жыл бұрын

    🙏🌹🙏

  • @merlinebenezer5583
    @merlinebenezer55833 жыл бұрын

    Praise the lord 🙏 Pastor... Super Song... We are Waiting Pastor....

  • @jesica5112
    @jesica51123 жыл бұрын

    A song that inspires us to love the Lord even more

  • @yogalakshmimathiyazhagan1177
    @yogalakshmimathiyazhagan11773 жыл бұрын

    Thanks for giving such a wonderful melodious Heart touching song, Pastor....🎉🎊.... May God bless you for upcoming God's Excellence..... 🎶✨🎊🎉🎷🎵

  • @shanmugamr4757
    @shanmugamr47573 жыл бұрын

    அருமையான பாடல் ஆமென் அல்லேலுயா என் உள்ளம் கவர்ந்தது

  • @shanmugamr4757

    @shanmugamr4757

    3 жыл бұрын

    இந்த பாடல் கேட்டு நான் கண்கலங்கினென் என் உள்ளம் உடைந்தது

  • @nightmarerecords5766
    @nightmarerecords5766 Жыл бұрын

    Praise the lord 🙏🏿

  • @gnanarajmoses3336
    @gnanarajmoses33363 жыл бұрын

    பாடல் வார்த்தைகள் அருமை 👌👌👍👍 Super

  • @sarathajebasingh3522
    @sarathajebasingh35223 жыл бұрын

    Thank you jesus🙏prise the lord brother🙏ovoru vaarikalum arumai🙏✝️✝️✝️✝️🙏🌹🌹🌹

  • @alismarymary4328
    @alismarymary43283 жыл бұрын

    I love this song🎵🎵🎵🎵 Amen Amen Amen🙏🙏🙏🙏🙋🙋🙋👍👍👍👍 100%

  • @vimalKumar-lk9gc
    @vimalKumar-lk9gc3 жыл бұрын

    The song is really soothing to the heart father.

  • @AnandhamAnamd-uf6wc
    @AnandhamAnamd-uf6wc8 ай бұрын

    Amen🙏

  • @angelshalini1276
    @angelshalini12768 ай бұрын

    Amen 🙏👌👌👌🎉

  • @renukakarthik3617
    @renukakarthik36173 жыл бұрын

    Glory to my Lord Jesus

  • @lathasrinivasan8943
    @lathasrinivasan89432 жыл бұрын

    Very nice song brother may God bless you and your family

  • @paulingrace3439
    @paulingrace34392 жыл бұрын

    Excellent singing

  • @SuryaSurya-tr9lo
    @SuryaSurya-tr9lo8 ай бұрын

    Glory to God

  • @bobbangeorge4272
    @bobbangeorge4272 Жыл бұрын

    Wonderful song Experience