உத்திரகோசமங்கை ரகசியம் | வினைகள் தீர்க்கும் தரிசனம் | ஸ்படிக லிங்கம், மரகத லிங்கம்| Uthirakosamangai

பாண்டிய நாட்டின் பதினான்கு சிவத் தலங்களுக்கு முன்பாக உருவான தலம் உத்தரகோசமங்கை. இலந்தை மரத்தினடியில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளிய இந்தத் தலத்தில்தான், சிவபெருமான் அம்பிகைக்கு வேதாகம ரகசியப் பொருளை உபதேசித்து அருளினார். ‘உத்திரம்’ என்றால் ரகசியம்; ‘கோசம்’ என்றால் உபதேசித்தல் என்று பொருள். எனவேதான் இந்தத் தலம் திருஉத்திரகோச மங்கை என்று அழைக்கப்படுகிறது. இந்த்தலத்தின் பிற சிறப்புகளையும் மரகத லிங்கம் மற்றும் ஸ்படிக லிங்கம் ஆகியவற்றையும் தரிசிப்போம்.
#Uthirakosamangai #LordSiva
To Subscribe Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob

Пікірлер: 19

  • @maragathamRamesh
    @maragathamRamesh7 ай бұрын

    ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி

  • @subbiaht.s7362
    @subbiaht.s73622 жыл бұрын

    A beautiful Idol with lot of power.Thr lingam is powerful and give lot of boon.

  • @kalaiprabha5978
    @kalaiprabha5978Ай бұрын

    Om namah shivaya

  • @vallaiyannallusamy7277
    @vallaiyannallusamy72772 ай бұрын

    OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l2 жыл бұрын

    அற்புதம்

  • @tamilselvitamilselvi726
    @tamilselvitamilselvi72610 ай бұрын

    Om sivaya nama!❤❤❤❤❤

  • @praveenrajandran6340
    @praveenrajandran6340 Жыл бұрын

    சிவ 🔱சிவ

  • @malarprarthana6718
    @malarprarthana67182 жыл бұрын

    நமச்சிவாயம் வாழ்க

  • @ruthratamil1439
    @ruthratamil14399 ай бұрын

    Meena❤❤

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal64292 жыл бұрын

    Om Namah Shivaya 🙏

  • @harishgayathri5941
    @harishgayathri59412 жыл бұрын

    Om sivaya namaa 🙏🙏

  • @ashwinka7355
    @ashwinka73552 жыл бұрын

    Om Namahshivaya 🙏🙏🙏🙏🙏

  • @gayathri1066
    @gayathri10662 жыл бұрын

    My native 🤩

  • @jothikannan953
    @jothikannan953 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍🙏🙏👍👍👍👍🙏🙏🙏🙏👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @user-zf4it1fn8t
    @user-zf4it1fn8t2 жыл бұрын

    Shivaya nama

  • @jayak4824

    @jayak4824

    2 жыл бұрын

    Om namasivaya

  • @subashbose9476
    @subashbose94762 жыл бұрын

    வட நாட்டு ஆரிய பிராமணர்கள் இங்கே பூசை செய்ய அனுமதிக்க பட மாட்டார்கள்.... நோ entry. Only தமிழ் சிவாச்சாரிகள்... Only தமிழ் மந்திரம்....!

  • @Surenwithhisvideos

    @Surenwithhisvideos

    8 ай бұрын

    வந்துட்டான் ஆரியம் அது இது ன்னு

  • @subabharathi2025m-hy8sc

    @subabharathi2025m-hy8sc

    7 ай бұрын

    அருமை தமிழ் வாழ்க

Келесі