உதயநிதி வாழ்க என்று கோஷம் போடுவது தப்புதான்! - Dravidian Scholar Subavee Strong Interview - Part 1

LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa
🌐Follow us :
➤ Website - www.wowtam.com
➤ Facebook - / wowtamofficial
➤ Instagram - / wowtamofficial
➤ Twitter - / wowtamofficial
For More Videos :
**Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
**WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
**Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
**Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
**WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
**Tamil celebrities Book Collections -
• Tamil celebrities Book...
**Wow Special Stories -
• Wow Special Stories
**Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
• Wow Explainer Video | ...
#cmstalinnews #cmstalinspeech #sankarar #subavee #subaveerapandian #tamilnadu #tamilnadupolitics #politician #stalin #udhayanidhi #udhayanidhistalin #dmk

Пікірлер: 112

  • @babushankar3169
    @babushankar316914 күн бұрын

    ஐயா, வாவ் தமிழா, வயித்துக்கு சோறு திங்கறவன் கிட்ட பேட்டி எடுங்க சார்.

  • @vivekmad2010
    @vivekmad201017 күн бұрын

    உதயநிதி வாழ்க என்று சொல்வது அவர்கள் விருப்பம்...சாமி கும்பிடுவது எங்கள் விருப்பம்...சாமி கும்பிடுபவன் காட்டுமிராண்டி என்று சொல்ல வேண்டாமே ஐயா...

  • @ersureshnarain9770

    @ersureshnarain9770

    16 күн бұрын

    Subhavee doesn’t deserve such nice ways to communicate.

  • @wolfsr9259

    @wolfsr9259

    15 күн бұрын

    ​@@ersureshnarain9770 ஓஹோ.......ஸரி,ஷரி

  • @ersureshnarain9770

    @ersureshnarain9770

    15 күн бұрын

    @@wolfsr9259 What’s that you’re trying to text, you 200 UP? Confront anything directly and not like a coward of Thiruma gang.

  • @bhaskarbalasubramanian4049
    @bhaskarbalasubramanian404917 күн бұрын

    2024 second half salaries would have been credited

  • @selvanayagam289
    @selvanayagam28917 күн бұрын

    பாவம் சு ப வீ திணறுகிறார்

  • @meetan-
    @meetan-15 күн бұрын

    இந்த கிழடு அட்ட பழசு சிந்தனைகள்..

  • @parthasarathysarathy1849
    @parthasarathysarathy184917 күн бұрын

    ஏன் ராசாவை திமுக தலைவர் ஆக்கி பாருங்களே பார்ப்போம்

  • @vincentgoodandusefulinterv9084

    @vincentgoodandusefulinterv9084

    16 күн бұрын

    ஆக்குவோம் என்று சொன்னாரா? சாதி வெறியங்களின் கடுப்பு கட்சிக்கு சேதம் விளைவிக்கும் என்பதால்தான் அந்த முடிவுக்கு வரமுடியல.

  • @wolfsr9259

    @wolfsr9259

    15 күн бұрын

    நோக்கு ஏன்னா எரியறது ?

  • @alawrence5665
    @alawrence566517 күн бұрын

    Excellent replies by Subevee. But the questions are very rude and try to intimidate the person and the questions are very bad .

  • @rajagopalanduraiswamy45

    @rajagopalanduraiswamy45

    16 күн бұрын

    Dey….avan Poolai Umbu…

  • @ersureshnarain9770

    @ersureshnarain9770

    15 күн бұрын

    @@alawrence5665 No way. He was asked the right questions what public has to ask him. The anchor was assertive, but, not aggressive. SubhaVee should understand he have been in the wrong side for long and he has to answer those intimidating questions.

  • @narasimankumar5533
    @narasimankumar55338 күн бұрын

    He is not Subavee. He is ASubavee

  • @vadivelukosalram6923
    @vadivelukosalram692316 күн бұрын

    Well said Subvee and the man who interrogates is biased about Dalits he should understand that capable person of any community only should lead the country not his interests

  • @manimaran4894
    @manimaran48945 күн бұрын

    சுபவீ அற்புதமான தலைவர் இல்லை அற்ப தலைவர்.

  • @dinakaran4863
    @dinakaran486316 күн бұрын

    SuBa Vee ❤

  • @ulahantv9753
    @ulahantv975317 күн бұрын

    உள்ள நுழையறதுக்கே தடைபோடறவனுக தலித் தலைமை பற்றி பேசுவானுக

  • @poongodikubendiran7854

    @poongodikubendiran7854

    14 күн бұрын

    திமுக தலைமைக்கழகப் பேச்சாளர்கள் முதல் எம்.எல்.ஏ,எம்பி ,மந்திரிகள் வரை தலித்துகள் நிறையபேர் இருக்கிறார்கள். எதையும் தெரிந்துகொள்ளாமல் விமர்சிக்க முற்படுவது மடமை.

  • @ersureshnarain9770

    @ersureshnarain9770

    13 күн бұрын

    @@ulahantv9753 Whom are you referring to? Are you referring to the DK goons? I think you’re right, If this is so.

  • @ersureshnarain9770

    @ersureshnarain9770

    13 күн бұрын

    @@poongodikubendiran7854 Can you site few examples please. Not one MLA belonging to scheduled community is holding ministerial positions in the current TN.

  • @thangavelusivanthiraj2392
    @thangavelusivanthiraj239217 күн бұрын

    Is caste discrimination has 2000 years? Any historical evidence

  • @mask2705

    @mask2705

    17 күн бұрын

    How long has it been here, according to you?😂😂

  • @ersureshnarain9770

    @ersureshnarain9770

    15 күн бұрын

    @@mask2705 He will not reply to you. He does not know. Maybe, he has received INR 200 as UP for raising this question.

  • @user-un4hd5wh9s
    @user-un4hd5wh9s17 күн бұрын

    Fraud person...

  • @shanmuganathan4443
    @shanmuganathan444317 күн бұрын

    மிகச் சிறந்த பதில்

  • @pugalenthipoomalai888
    @pugalenthipoomalai88816 күн бұрын

    Dravidathi veraruopom tamilinathi metetupom 👍👍

  • @rsv6603
    @rsv660317 күн бұрын

    12:45, Is Udhay a people's leader or forced leader? If DMK does not allow a leader like Mr.A.Raja 2 become party head, then how can he become CM choice? Mr.Subhavee is refusing 2 accept that they will only talk social justice 4 others n within DMK, nobody shld open their mouth. For them , does social justice vary from person 2 person n all r not equal in DMK? Nice humor..🙏🏼🧿🤞🏼!😮

  • @mask2705

    @mask2705

    17 күн бұрын

    @rsv6603 Party will elect only the person who will be accepted by vast majority of people, as their party leader and CM nominate. They won’t elect according to your ulterior intentions and hatred.

  • @rsv6603

    @rsv6603

    17 күн бұрын

    @@mask2705 Who is bothered about party head? U can appoint anyone. If a party cares about the public as the CM is a public welfare person, then a party shld only do things that is good 4 the voters n not what is good 4 private entities or party. How can a party be bigger than the voters at any cost? This is democracy n not kingship 2 say so. People oriented leaders will not do that n will not stay in power 4 eternity. Pls talk with civic responsibility. Is party a pvt ltd company registered under Companies Act 2 say we shareholders will only do what's convenient 4 the party alone as public have no rights 2 question anything a party does?🤞🏼🧿🙏🏼!

  • @VELSMEDIATAMIL
    @VELSMEDIATAMIL16 күн бұрын

    சுபவீக்கும் வயிறு இருக்குய்யா....

  • @rahulkumars8254
    @rahulkumars825416 күн бұрын

    பாவம் யா ஏறா மீச😂😂😂😂

  • @VijayVijay-y8m
    @VijayVijay-y8m16 күн бұрын

    Udayanithuum kadavulam ondr a anal nee kasu sambadhikkanume

  • @bansurishankar
    @bansurishankar14 күн бұрын

    Bunch of silly arguments ...who is a scientist but not scientific? which educated person who understands equality believes in caste?

  • @rmshanmugam5583
    @rmshanmugam558317 күн бұрын

    மேன்மை

  • @samym8065
    @samym806517 күн бұрын

    சுப போய் உதயாநிதியை போய் ஊம்பு.

  • @aieraentertainment9608
    @aieraentertainment960816 күн бұрын

    Arivalayam adimai nu eluthi pottu thiringada

  • @VijayVijay-y8m
    @VijayVijay-y8m16 күн бұрын

    Vangum kaskku nandtaga vandhi edukkiray nanba

  • @kspdpm6309
    @kspdpm630917 күн бұрын

    Evanuka tamil natin sabakkedu

  • @mask2705

    @mask2705

    17 күн бұрын

    மூன்று சத ஆதிக்க புத்தி உலகத்துக்கே சாபக்கேடு.

  • @seelansir4784
    @seelansir478417 күн бұрын

    அப்ப என்ன மயிருக்கு dmk க்கு முட்டு kudukkiraai

  • @subramainiamsekarsekars
    @subramainiamsekarsekars17 күн бұрын

    ஆர்ம்ஸ்ட்ரோங் ?

  • @ganapathiramansubramaniam5434
    @ganapathiramansubramaniam543417 күн бұрын

    வள்ளலாரும் பிழைப்பு நடத்துபவரும் ஒன்றா?

  • @mask2705

    @mask2705

    17 күн бұрын

    எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு. (உங்களுக்கு அறிவுக் கண் இருந்தால் சொல்லும் விஷயத்தை உணருங்கள்)

  • @kvs6830
    @kvs683016 күн бұрын

    சுப. வீ. நல்ல பேச்சாளர். தெளிவாக பேசுவார். ஆனால் அவர் கேள்விகளுக்கு விடை அளிக்கும் முறையை பார்த்தால் எப்போதும் ஒன்று நினைவில் வரும். விலாங்கு மீன்..

  • @vm007
    @vm00715 күн бұрын

    குடும்பக்கட்சியை ஏன் திராவிடர்கள் மீது திணிக்கிறீர்கள். .

  • @dakshnamoorthisubramanian4032
    @dakshnamoorthisubramanian403217 күн бұрын

    மிக சிறப்பான பதிவு... தலித் தலைவராக முடியுமா என்று கேட்பவர்கள்... மோடிக்கு பதில் ஒரு தலித் தலைவர் பிரதமர் ஆக முடியுமா? என்று சொல்லுங்க

  • @harshavardhk95
    @harshavardhk9515 күн бұрын

    ஓ. சுபவீ வள்ளலாரை பின்பற்றுகிறார். ஆனால் புலால் உண்கிறாரா?

  • @vasunathan8167
    @vasunathan816717 күн бұрын

    worst interviewer plse stop him from interviewing any personalities. he takes sides always

  • @tptraja
    @tptraja16 күн бұрын

    இவரிடம் வேறென்ன எதிர்பார்க்கமுடியும்

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu556617 күн бұрын

    இன்னும் ஒரு பத்துவாட்டி ஜெய்ஸ்ரீராம் சொல்லி கண்ணு, போற வழிக்கு புண்ணியமாவது கிடைக்கும்😊

  • @mschandran9923

    @mschandran9923

    16 күн бұрын

    Epadi ayothiyil bjp tholvi jai Sri ram

  • @msowmya5634
    @msowmya563416 күн бұрын

    சங்கரமடத்தில் சமூகநீதி காத்ததாக பேசுகிறார்களா? அரசியல் செய்கிறார்களா? திமுக தானே சமூகநீதி, சமூகநீதின்னு வாய்கிழிய பேசறானுங்க.

  • @thiyagarajahyogeswaranyoge3517
    @thiyagarajahyogeswaranyoge351717 күн бұрын

    1:07 இப்பொழுது இருப்பவர் யார்? தலித் இல்லையா?

  • @rsv6603

    @rsv6603

    17 күн бұрын

    About which DMK post ur asking?

  • @narasimankumar5533
    @narasimankumar55338 күн бұрын

    Kevalamana Sirippu 😄😄😄

  • @thamilarasan5086
    @thamilarasan508616 күн бұрын

    அய்யா சுப வி அவர்களின் விளக்கம் மிக அருமை

  • @govindan470
    @govindan47016 күн бұрын

    கே ட்டதிற்கு பதில் இல்லாமல் சம்பந்த மில்லாமல் உளரல்

  • @logabalan4414
    @logabalan441417 күн бұрын

    எந்தக் காலத்திலும் எனது பாதையும் பயணமும் இதுதான். இப்படித்தான் இருக்கும் என்பதை தெளிவாக உங்களைத் தவிர வேறு யாரும் இப்படி பதிலளிக்க முடியாது அய்யா. சிறப்பான நேர்காணல் வாழ்த்துகள்.

  • @ganapathiramansubramaniam5434

    @ganapathiramansubramaniam5434

    17 күн бұрын

    மதிப்பிற்க்குரிய தந்தை பெரியார் கொள்கைகளை சுயநலத்திற்க்காக அடகு வைத்தவர்களிடம் நேர்மையான பதிலை எதிர்பார்ப்பது மூடத்தனம் என்பது என் கருத்து

  • @alagarmalai509

    @alagarmalai509

    17 күн бұрын

    கோபாலபுற கொத்தடிமை

  • @SelvaNayagam-tm3fk

    @SelvaNayagam-tm3fk

    16 күн бұрын

    வடமாநிலங்களில் போதையும் அதிகம் மதத்தினால் ஏற்படும் சாவுகளும் அதிகம்😅

  • @ersureshnarain9770

    @ersureshnarain9770

    13 күн бұрын

    @@logabalan4414 Do you sincerely think, his (SubhaVee) ideology is ideal to real life? He does this for his living. Has he really contributed anything worthy to the society? Bloody parasite of the highest order. 😡

  • @ersureshnarain9770

    @ersureshnarain9770

    13 күн бұрын

    @@logabalan4414 SubhaVee had to say this as he has been fed for this ideology throughout his life. Any common person will do this, isn’t it, as long as it’s not unethical. Imagine any of us doing a pimp job for money throughout life. SubhaVee’s activities are worser than a pimp’s job. Sorry to say this, otherwise, the seriousness isn’t understood.

  • @ilankovan3771
    @ilankovan377117 күн бұрын

    அதே மாதிரிதான் சங்கராச்சாரியார் காலில் விழுவதும் கீழே விழுவதும் பற்றி அவரவர் விருப்பம் அது பற்றி விமர்சிப்பது ஏன்

  • @lalitharavichandran4015

    @lalitharavichandran4015

    14 күн бұрын

    Yessss

  • @2011var
    @2011var17 күн бұрын

    Using "Parpan Bashing" as a tool used 24/7, 365 days in a year, they are able to reap the benefits. As a matter of fact: 1. What is the percentage of Agricultural lands owned by "Parpan" vs OTHERS. 2. What is the percentage of Agricultural lands owned by Scheduled caste vs OTHERS. My assumption is 99% of all Agricultural lands are owned by OTHERS and ZERO% owned by Parpan and Scheduled caste. How come OBC's are owning Agricultural lands. Will the "OTHER" group disown the Agricultural lands and give them to Parpan and Scheduled caste.

  • @aarudhraengineers8572

    @aarudhraengineers8572

    17 күн бұрын

    நல்லா குடுக்கறீங்க முட்டு

  • @mask2705

    @mask2705

    17 күн бұрын

    @2011var Look at the following data % of non-brahmins and % of brahmins who live in platforms % of non-brahmins and % of brahmins who are beggars % of non-brahmins and % of brahmins who are Secretaries in Govt % of non-brahmins and % of brahmins who do hard labour % of non-brahmins and % of brahmins whose net worth is more than Rs.1 Crore. Now check if the above data aligns with 97 Vs 3 or otherwise. This will tell who exploited / exploits who.

  • @2011var

    @2011var

    17 күн бұрын

    @@mask2705 Your argument of amalgamating all the caste groups as "Non brahmins" is absolute nonsensical and illogical argument. Let the government provide caste certificates as "Non Brahmin" caste certificate instead of mentioning the caste and sub-caste with that caste. When you do not have any guts to resolve a core issue, you will always hide and perform Deceiving tricks and amalgamating multiple caste groups as Non brahmin. This trick will be exposed lock, stock and barrel soon.

  • @govindan470

    @govindan470

    16 күн бұрын

    @@2011var Excellent question . Idiots will never answer

  • @ersureshnarain9770

    @ersureshnarain9770

    15 күн бұрын

    @@mask2705 Excellent stats info but tell me one thing. Did any brahmin forcefully take away any of your job or college seat even before the stupid reservations came in. Please say, you want the benefits in the disguise of BC, MBC & OBC to continue and hence you are crying everyday against brahmins, most greedily. This is the fact. If you have guts, compete in the open market. What you are doing to brahmins is utmost unfairness.

  • @shanmuganathan4443
    @shanmuganathan444316 күн бұрын

    திமுகவின் அடுத்த தலைமைமையை அந்த கட்சி தீர்மானிக்கும்

  • @sundaravadanam3596
    @sundaravadanam359617 күн бұрын

    அய்யா சுப வீ அவர்களின் பேட்டி அருமை பார்ப்பணர்கள் பொது விசயத்தை பற்றி பேசவே மாட்டார்கள்

  • @ersureshnarain9770

    @ersureshnarain9770

    15 күн бұрын

    What are you trying to say about Brahmins, my dear Dravida Panni?

  • @BEST_Groups2017
    @BEST_Groups201717 күн бұрын

    திராவிட சிந்தனையாளர் அய்யா சுப. வீ அவர்கள் தெளிவான கருத்துக்களை பதிவு செய்துள்ளார். பாசிச சக்திகளின் பிளவுவாத அரசியலை பார்ப்பனீயம் முன்னெடுக்கிறது.

  • @ersureshnarain9770

    @ersureshnarain9770

    15 күн бұрын

    Why are you blabbering without conveying something useful?

  • @chidambarams237
    @chidambarams23717 күн бұрын

    பேட்டி காண்பது வன்மத்தையும் வலிமையான கருத்துகளால் எதிர்கொள்ளும் பேராசிரியர் சுப வீ அவர்களது பண்பும் பணியும் சிறப்பு..

  • @vivekananda9853

    @vivekananda9853

    17 күн бұрын

    😂😂😂😂😂😂

  • @kathirrangan2669
    @kathirrangan266917 күн бұрын

    Aanmakan sollil mattum irukkka mattan seyallilum irupppan Su ba ve acting slave, that is these slaves talk as if against king , but do work for the coronation of prince udhavadhavan of dmk

  • @GaneshVasanth
    @GaneshVasanth17 күн бұрын

    இப்படியும் ஒரு உயிரினம் பிழைக்குமா? இந்த பிழைப்புக்கு நீங்கள் வேறு தொழில் செய்யலாம் சுபவீ அவர்களே.

Келесі