"USED CAR" வாங்கிய பின்பு இந்த வீடியோவை பார்க்காதீர்கள்!!

Пікірлер: 297

  • @jaishankars9715
    @jaishankars971511 ай бұрын

    பயன்படுத்திய வாகனங்கள் வாங்குபவர்களுக்கு இவரை விட இதை விட வேறு யாராலும் விளக்கமுடியாது பயன்படுத்திய வாகனங்கள் வாங்குவதெனில் பொறுமை மிகவும் அவசியம்

  • @prakashsridhararao3298
    @prakashsridhararao329811 ай бұрын

    வணக்கம் சகோ, பயன்படுத்திய கார்களை வாங்குவதில் சமூகத்தை பயிற்றுவிக்கும் உங்கள் முயற்சியை நான் பாராட்டுகிறேன். நம் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்👍🙏

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    11 ай бұрын

    மிக்க நன்றி 🙏

  • @malarrajgma7337
    @malarrajgma733711 ай бұрын

    மிகவும் தெளிவான, அருமையான விழிப்புணர்வு பதிவு. மக்களின் ஆசையினையும், அறியாமையினையும் பயன்படுத்தி மனசாட்சியே இல்லாமல் சிலர் காசு பார்க்கிறார்கள். தங்களின் இந்த எச்சரிக்கை பதிவு மிகவும் பாராட்டுக்குரியது. நன்றி. வாழ்க வளமுடன்.

  • @AK-yj6hu
    @AK-yj6hu11 ай бұрын

    Totally very clear explanation about buying used cars.Nobody say like this.Good knowledge of about cars.Hats of you sir

  • @sveemurugan2402
    @sveemurugan240211 ай бұрын

    திரு நண்பர்கள் தாங்கள் கூறியது அனைத்தும் மிக சிறப்பான உண்மை வாழ்த்துக்கள்

  • @jamespatrick4337
    @jamespatrick433711 ай бұрын

    Thank you for your sincere and valuable advice. I will keep this in my mind.👌🙏🙏

  • @hariharasudhan9005
    @hariharasudhan900511 ай бұрын

    அருமை அருமை நான் ஒரு நல்ல கார் வாங்க வேண்டும் என சென்னை ல பார்த்து வந்தேன் நீங்க சொன்ன எல்லாமே அவங்க சொன்னாங்க நான் ரொம்ப பெருமையா இருந்தன 2 வருஷம் தேடி வந்தேன் அதுக்கு நடுல என் சேமிப்புக் கணக்கு கொஞ்சம் எரிச்சு நேர poitu புது கார் wegon r 2022 eduthan

  • @muruganmuruga7225
    @muruganmuruga722511 ай бұрын

    Very fantastic explanation and useful.

  • @yagop5946
    @yagop594611 ай бұрын

    very informative message sir, thank you very much.

  • @yezdibeatle
    @yezdibeatle11 ай бұрын

    Eye opening video ... Thanks 🙏🙏🙏

  • @julianbennet2166
    @julianbennet216611 ай бұрын

    Nanba neenga mind voice elaam sathamaa soliteenga. Very open and candid talk. This should be useful for many used car buyers. Keep your efforts going.

  • @ramalingamramalingam818
    @ramalingamramalingam81811 ай бұрын

    அருமையான பதிவு அண்ணா 🔥🔥🔥👍👍👍🙏🙏🙏

  • @meivel2637
    @meivel263711 ай бұрын

    அருமை... மிக அருமை🌷🌷🌷

  • @sivalingamamutha823
    @sivalingamamutha82310 ай бұрын

    அருமையான பதிவு🎉

  • @vinothkumargovindasamy7202
    @vinothkumargovindasamy720211 ай бұрын

    மிகவும் பயனுள்ள தகவல்களை அளித்தற்க்கு நன்றி. 🙏🙏🙏

  • @singaporefashiontailorskan9309
    @singaporefashiontailorskan930911 ай бұрын

    சரியாக புரியும் படி சொன்னீர்கள் thank you ராஜேஷ்

  • @vivekn921
    @vivekn92111 ай бұрын

    🙏🏼 Robha nandrigal sr kandipa used car vangaravange ever sonnamari follow pani vangana vangitekaparo feel pana matinge ( na honda city 11 model car 3.5L ku spinny le book pani test drive pane pone car yaduto 300 metre kote pole 2 turn muduchito vandha both elbows pani yanna sr steering orders eruk nu sonna ella 3000 km pona free airunu sonnange ok na think panito varenu vandhu steering problem erundha yavlo agumnu pata 50k mele eruk so booking cancel panite ) think u for this information sr 😊

  • @Kishore0027
    @Kishore002711 ай бұрын

    Great informative kudos🔥

  • @1321shan
    @1321shan11 ай бұрын

    Thanks for sharing valuable information...

  • @டைகர்
    @டைகர்11 ай бұрын

    எப்போதும் உங்க வீடியோ ரொம்ப பயனுள்ளதாகவே இருக்கிறது நன்றி சகோ

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    11 ай бұрын

    🙏🙏🙏

  • @baskarbaski4056
    @baskarbaski405611 ай бұрын

    அருமையான விளக்கம் ❤

  • @keerthivasanap5272
    @keerthivasanap527211 ай бұрын

    You are really good, naan nanbanidame car vaangi yemaanthavan,vazhkai ondrai puriyavaikum,anubavam vungalai theliyavaikum - thelivaaga sonnirkal nandri. Anbudan ap. keerthivasan

  • @sureshbhoopathy436
    @sureshbhoopathy4367 ай бұрын

    Thank you very much Rajesh your videos are very useful and informative.

  • @befittamil
    @befittamil11 ай бұрын

    Good video brother Naan 3.7 lakhs ku oru used scorpio 2009 model ah outlook pathu vangune adhukapram vandiya ready panna 1.5 l kita selavu pannen adhu matum ilama previous owner name la change pannamaye 9 years kita vera vera dealer use pannitu sale panrapo previous owner oda sign ah ivanga fake ah potutu sale pannirukanga romba depression aagi kaasum neraya loss aagi veetlayum romba kasta patanga so dealers ah nambi car vangiradhinga.

  • @vinothavel
    @vinothavel11 ай бұрын

    ஒரே காணொளியில் மொத்த 'used car' சந்தையையும் விளக்கி எங்களுக்கு ஒரு தெளிவான பார்வையை தந்து விட்டீர்கள். இதற்கு எத்தனை நன்றி சொன்னாலும் ஈடாகாது.

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    11 ай бұрын

    🤝🤝🤝🙏🙏🙏

  • @jspromotionalitems3667
    @jspromotionalitems366711 ай бұрын

    Really God bless you sir... Your helping the public..... Very very important news & this video is 100 % important for every person

  • @nago69
    @nago6911 ай бұрын

    மக்கள் தேவையை அறிந்து ஏமாற்றும் கார் டீலர்களை லைசன்சை. அரசே முடக்க வேண்டும்

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    11 ай бұрын

    👍👍👍👌👌👌

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan137511 ай бұрын

    Sir,Thank you for your detailed information for used car buying guide 🙏🙏🙏

  • @MathiyalaganMathi-zx3mm
    @MathiyalaganMathi-zx3mmАй бұрын

    Pro...suppara..sonninga..valldhugal

  • @jayakumarg6780
    @jayakumarg678011 ай бұрын

    அருமையான பதிவு உள்ளார்ந்த பேச்சு

  • @dineshswamikan3618
    @dineshswamikan361811 ай бұрын

    Clear explanation sir..🎉

  • @schandrasekaran2406
    @schandrasekaran240611 ай бұрын

    மிக தெளிவான பதில் கூறிய நண்பருக்கு வாழ்த்துக்கள். Thanks to Rajesh innovation.❤

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    11 ай бұрын

    Thank you 🤝❤️🤝

  • @THANGA-TAMIL
    @THANGA-TAMIL11 ай бұрын

    உண்மை நண்பா👌 மிகவும் பொறுமை வேண்டும் நான் கிட்டத்தட்ட ஒரு வருடம் தேடித்தான் ஒரு நல்ல வண்டியாக எடுத்தேன் அதுவும் ஐம்பது ஆயிரம் அதிகம் என்று தெரிந்து தான் எடுக்க முடிந்தது பழைய வண்டி 95% டீலரிடம் தான் உள்ளது

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    11 ай бұрын

    🤝🤝🤝💐💐💐

  • @LeoTimes-uu8sg
    @LeoTimes-uu8sg8 ай бұрын

    மனமார்ந்த நன்றிகள் அண்ணா . உங்களை போல யாரும் இல்லை . ❤

  • @parthasarathy-cr1gi
    @parthasarathy-cr1gi6 ай бұрын

    Super mesage bro nandri.

  • @selvarajamanipalpandian7942
    @selvarajamanipalpandian794211 ай бұрын

    நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை அருமை

  • @venkateshkumar1974
    @venkateshkumar197411 ай бұрын

    Thank you sir for your valuable ideas

  • @basheerahamed6821
    @basheerahamed682111 ай бұрын

    Sema Explanation Super True Speech ❤

  • @selvacity322
    @selvacity32211 ай бұрын

    என் மனதில் பட்டதை அப்படியே சொல்றீங்க ஆனால் நன்1 1/2 வருடமகா கார் தேடி கண்டுபிடித்து எனது alto lxi மிகவும் சுப்பரா வாங்னேன் பெருமை மிகவும் முக்கியம்❤❤❤

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    11 ай бұрын

    🤝🤝🤝💐💐💐

  • @asirvathammedicals8448

    @asirvathammedicals8448

    11 ай бұрын

    பொறுமை

  • @dailydose7417

    @dailydose7417

    11 ай бұрын

    Used car edukum pothu neenga varuveengala sir

  • @varunsampathkumars

    @varunsampathkumars

    11 ай бұрын

    Super! Valthukal 🎉🎉🎉🎉🎉🎉

  • @Arivolirajasegar

    @Arivolirajasegar

    11 ай бұрын

    Porumai mukiyam bro

  • @j.mariyaselvam8883
    @j.mariyaselvam888311 ай бұрын

    மிக நேர்மையான பதிவு உங்களுடையது... தோழர்

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    11 ай бұрын

    🤝🤝🤝

  • @jagadeeshthillainathan2466
    @jagadeeshthillainathan246611 ай бұрын

    மிகவும் நல்ல தகவல் மிக்க நன்றி

  • @saravananr8776
    @saravananr877611 ай бұрын

    நீங்கள் சொல்வது 100% உண்மை. என் நண்பர் கோவை ஹோப் காலேஜ் டூ சிங்காநல்லூர் செல்லும் வழியில் மணீஷ் தியேட்டர் அருகில் உள்ள ஒரு டீலர் எங்களிடம் ஒரு காரை காட்டி 5000 ருபாய் அட்வான்ஸ் வாங்கினார். பிறகு அந்த கார் சரியில்லை என்று தெரிந்தது நாங்கள் கார் வேண்டாம் என்று சொல்லி விட்டோம் ஆனால் எங்களால் அட்வான்ஸ் தொகை பல முறை நேரில் சென்று கேட்டு ம் திரும்ப கிடைக்கவில்லை மேற்கண்ட டீலரிடம் கவனமாக இருக்கவும்...

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    11 ай бұрын

    🤝🤝🤝👍👍👍

  • @karthikeyan-pf1bt

    @karthikeyan-pf1bt

    11 күн бұрын

    Please mention car dealer name for reference

  • @thenrajank1375
    @thenrajank137511 ай бұрын

    மனதில் பட்ட உண்மையை உள்ளபடி கூறும் தங்களை வாழ்த்துகிறேன்!

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    11 ай бұрын

    🤝🤝🤝🙏🙏🙏

  • @ravicv16
    @ravicv1610 ай бұрын

    Financial ah konjo mudiravanga peria size 2nd hand car vangurathuku, medium size la new car eh vangikalam, new car tan epoun best, avalo finance ilathavanga konjo nala small size second hand car eduthukalam, nama dream car nu solitu second hand la achu edukalam nu eduthu avasthai patavanga tan athigam, konjo wait pani new ah vanguradhu tan best lifetime use panalam

  • @ramanathanvenni8206
    @ramanathanvenni820611 ай бұрын

    Well explained sir.Thank you sir.

  • @sanjivsanjiv639
    @sanjivsanjiv6398 ай бұрын

    Very Nice bro 👍👍👍 God bless yours family and friends 🙏🙏🙏

  • @INLINETWINS
    @INLINETWINS11 ай бұрын

    I'm searching a car For more than one month I got an idea from different places I had searched a car on spinny cars and cars 24 and more than 25 consulting aslo got an idea from your video very thank you🎉🎉

  • @rathinamr1727
    @rathinamr172710 ай бұрын

    Very very clear and excellent reviews

  • @rajabhupathy2547
    @rajabhupathy254711 ай бұрын

    Very Usefull video to buy used car 👍🏼

  • @ajmaaafrin496
    @ajmaaafrin49611 ай бұрын

    Thank u rajesh sir.nenga solrathu elam correct than ana used car showrooms pona first initial amount kuduthal than test drive a allow panranga.athula pathi peru enna panrangana irukurathulaie avanga budjet plus car showa iruntha athai apdie nambi book pani emanthu poranga.fuel plus service man costnu oru 1000rs charge panium kuda test drive allow panlam.car ku mattumilla used car vangum pothu manusanukum speed break avasiyam.

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    11 ай бұрын

    Yes, ofcourse you are right 👍

  • @ShahulHameed-kv8lk
    @ShahulHameed-kv8lk11 ай бұрын

    Nice information sir

  • @shivasaravanan6880
    @shivasaravanan688010 ай бұрын

    Super bro.....

  • @SELVAKUMAR-sd8cq
    @SELVAKUMAR-sd8cq11 ай бұрын

    200% TRUE WHAT YOU SAID... LOT OF PEOPLE FALL IN THIS ILLUSION NET

  • @mithrancurtains2538
    @mithrancurtains253811 ай бұрын

    Very useful bro

  • @kgrajathiraja4265
    @kgrajathiraja426511 ай бұрын

    அருமை சார் , தெளிவான விளக்கம் சார், தொடருங்கள் வாழ்த்துகள் சார்

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    11 ай бұрын

    🤝🤝🤝

  • @chandrakanth3604
    @chandrakanth360411 ай бұрын

    Ac condense, break , clutch plate, dynamo, tyres and suspension for a wagnor used car - 2l , i has spended nearly- 1l.75k

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv11 ай бұрын

    Beautiful coverage. Customers are being exploited by the sellers.There must be some certification authority for the used car sellers. It is better to go for a small budget new car than to risk in old car. Most of the old cars requires to spend minimum Rs. 25, 000/-. Seat covers & outer body may look very beautiful. But engine conditions, AC & suspensions requires lot of careful checking. . There is always some exceptions & genuine sellers. It requires lot of efforts & luck.

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    11 ай бұрын

    Yes, absolutely you are right 👍👍👍

  • @RajeshwaranRajesh-xm2bo
    @RajeshwaranRajesh-xm2boАй бұрын

    Super bro

  • @selvans1749
    @selvans1749Ай бұрын

    Supar🎉pro

  • @nobelcomputercare5840
    @nobelcomputercare584011 ай бұрын

    arumai anna

  • @UsmanKhan-ct2fk
    @UsmanKhan-ct2fk11 ай бұрын

    Own board car 15years or 20years FC edukanum konjam sollunga sir

  • @sathishkumarsk5814
    @sathishkumarsk581411 ай бұрын

    Can i buy Renault lodgy 85 ps top model stepway edition 2018 model ?

  • @dineshraj3633
    @dineshraj363311 ай бұрын

    Naaa tata safari 2008 2L ku vaanginaen. 1yr mela nidharnama online la Paathaen moreover epdi la check pananum nu online la niraya paathaen and online la inspection ku kooptaen. But naa vaanga ponadhu Scorpio adha pala pala nu vachirndhanga. Suddenly checked both and fixed safari. Niraya good memories with car full long trips and confident that it won't break down im also doing regular maintenance properly 6 months once. Fucking rat created problem twice but still i love it. Never show the Consultancy that you like the car and car is good. Say car is having many problems and negotiate. Thanks Mr Rajesh your video has given knowledge in driving and buying a car

  • @manisarav5881
    @manisarav588110 ай бұрын

    Valuable information sir. You are truly doing a great awareness content. Keep rocking sir

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    10 ай бұрын

    Thank you 🤝🤝🤝

  • @merwynvincent
    @merwynvincent11 ай бұрын

    I have bought two benz, checked it myself and bought it from benz showroom!! Had no regrets so far!!!

  • @mangaiarkarasiravikumar7394
    @mangaiarkarasiravikumar739411 ай бұрын

    நான் abt true value ukkadam coimbatore ஸ்விஃப்ட் zxi plus இரண்டு வருடம் ஆன கார் வாங்கியிருந்தேன் .என்னை பொருத்தவரை எனக்கு ஒரு நல்ல கார் கிடைத்தது .அவர்கள் என்னென்ன சொன்னார்களோ அத்தனையும் சரியாக இருந்தது.

  • @masubramanian1
    @masubramanian111 ай бұрын

    Sir, great job. If you dont mind, with versatile experience why dont u suggest some 100./ genuine used car dealer for u r subscribers please Thanks 🙏 🙏

  • @antonyjohnson2244
    @antonyjohnson224411 ай бұрын

    Thank you bro

  • @selwin896
    @selwin89611 ай бұрын

    நான் 2வருடங்கள் பார்த்து பார்த்து இறுதியில்used car i20 வாங்கினேன். தற்போது வரையில் நன்றாக ஓடி கொண்டு இருக்கிறது

  • @MsAkash1995
    @MsAkash199511 ай бұрын

    Great tips

  • @SKS030154
    @SKS03015411 ай бұрын

    Sir, You have highlighted dos and don'ts while purchasing second hand car explicitly

  • @SeelanA-pu7ji
    @SeelanA-pu7ji11 ай бұрын

    Good speech 🎉

  • @robinjebanese8634
    @robinjebanese86344 ай бұрын

    Nice sir❤

  • @nagarajannagarajan1513
    @nagarajannagarajan15133 ай бұрын

    🙏🙏🙏👍👌super 😅😂

  • @saronruby2982
    @saronruby29828 ай бұрын

    Super anna❤❤

  • @mmanikandan6725
    @mmanikandan672511 ай бұрын

    Super Anna very useful video keep it up 🔥🤝⚡

  • @murugesanr7865
    @murugesanr786511 ай бұрын

    Thanks ❤

  • @usaanitha572
    @usaanitha5729 ай бұрын

    Semma Sir

  • @shaunarts3212
    @shaunarts321211 ай бұрын

    Sir please tell me about green tax charges for other state cars

  • @RaghuC-ks5ew
    @RaghuC-ks5ew4 ай бұрын

    👌👌👌

  • @mechsamy6032
    @mechsamy603211 ай бұрын

    எல்லாமே சூப்பர் பாய்ண்ட் 💥🔥💥

  • @SATHEESH034
    @SATHEESH03411 ай бұрын

    Thambi nalla video pa. Seriousa doing plenty of great KNOWLEDGE to share truth sigma words

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    11 ай бұрын

    Thank you 🤝🤝🤝

  • @dominicmanuel959
    @dominicmanuel9598 ай бұрын

    Hi Sir, I would like to know whether buying a demo car is advisable or not..

  • @augustinepremdhas594
    @augustinepremdhas5948 ай бұрын

    Thank you for your good tips

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    8 ай бұрын

    🤝🤝🤝👍👍👍

  • @edwincharlotte
    @edwincharlotte11 ай бұрын

    Hi Rajesh share about the demo showroom vehicles to buy

  • @sathishiem2275
    @sathishiem227511 ай бұрын

    Hello sir, you are sharing such a valuable knowledge and your precious time on these topics which will save someone following your guidelines in thousands or could be in lakhs as well😊. I have seen numerous car dealers selling videos sir, I have never seen a person telling about even one problem in the car. They portray like its a new car.😂 Car is just a machine which will wear with age. People who have intention to buy should atleast be shared the complete information of the vehicle which will provide satisfactory feel to the buyer.

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    11 ай бұрын

    Wonderful words, Thank you for sharing your valuable words 🙏🙏🙏

  • @lividrider8219
    @lividrider821911 ай бұрын

    You correct

  • @muruganmaster2681
    @muruganmaster268111 ай бұрын

    Used car வாங்கி ஏமாற்றப்பட்டவர்கள் இருந்தால் எந்த டீலர் இடம் வாங்கினீர்கள் என்று சொல்லாம் பலருக்கு உபயோகமாக இருக்கும்

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    11 ай бұрын

    👍👍👍

  • @manikandans7462

    @manikandans7462

    7 ай бұрын

    Correct bro

  • @g.k.venugopal8959
    @g.k.venugopal89598 ай бұрын

    நன்றி , தம்பி.

  • @dhanapal6305
    @dhanapal630510 ай бұрын

    True value la car vangalama bro?

  • @mohideenwafer6137
    @mohideenwafer613711 ай бұрын

    Well said

  • @RANJITHKUMAR-rp8ux
    @RANJITHKUMAR-rp8ux11 ай бұрын

    Valuable video MR.Rajesh 😊

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    11 ай бұрын

    Thank you 🤝🤝🤝

  • @raggedboys5719
    @raggedboys571911 ай бұрын

    Super anna 👍 Thank you 🎉 keep rocking always 💟

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    11 ай бұрын

    Thank you 🤝🤝🤝

  • @kasiraja9609
    @kasiraja960911 ай бұрын

    Namaskaram bro 2015 above model Ford cars (used) can i buy

  • @YuvaKavi1211
    @YuvaKavi121111 ай бұрын

    புரே திருப்பூர் STR கார்ஸ் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

  • @SathisKumar-ek9kp
    @SathisKumar-ek9kp11 ай бұрын

    For petrol car should check PUC

  • @selvam2138
    @selvam213811 ай бұрын

    முற்றிலும் உண்மை 🎉🎉🎉

  • @ran0163
    @ran016310 ай бұрын

    Sir name transfer related ha oru video podunga sir

  • @senthilkumarks6119
    @senthilkumarks611911 ай бұрын

    What is your openion about CARS 24.

  • @thirumoorthisanthi1964
    @thirumoorthisanthi196411 ай бұрын

    நன்று

Келесі