USED CAR வாங்கி நிம்மதி இழந்த கதை!! - The story of buying a used car and losing peace!!

Пікірлер: 769

  • @padmadigital6268
    @padmadigital626811 ай бұрын

    இந்த வீடியோ குறைவான விலையில் கார் வங்க நினைப்பவர்களுக்கு சரியான ஒரு வழிகாட்டியாக அமைந்ததுள்ளது நன்றி

  • @aksssiva5569
    @aksssiva556911 ай бұрын

    ஒருவரை ஏமாத்தனும்னா கருணைய எதிர்பார்க்க கூடாது ஆசையை தூண்டனும் என்பது சரியா தான் இருக்கு

  • @eswaranraju6226
    @eswaranraju622611 ай бұрын

    தம்பி மிகவும் பாவம் அவருடைய வேதனையான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். மேலும் அந்த வண்டி அவரை கஷ்டத்தை கொடுக்காமல் பாதுகாப்பான பயணமாக அமையவும் புதிய கார் வாங்கி மகிழவும் எனது வாழ்த்துக்கள். நன்றி

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    11 ай бұрын

    🤝🤝🤝🙏🙏🙏

  • @subramanisemmalaigounder1901

    @subramanisemmalaigounder1901

    11 ай бұрын

    ரசேஷ்அண்ண‌அவர்கலுக்குநண்ரிபயனுலபதிவு

  • @lkesavan5393

    @lkesavan5393

    11 ай бұрын

    இருவரையும் பாராட்ட வார்த்தைகளே இல்லை, நல்ல முயற்சி, பலபேருக்கு பயன்படும்.வாழ்த்துகள், வாழ்கவளமுடன்

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    11 ай бұрын

    🤝🤝🤝

  • @varunsampathkumars

    @varunsampathkumars

    10 ай бұрын

    👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👌🏽👍🏼

  • @salmanhameed8473
    @salmanhameed847311 ай бұрын

    பழைய கார் வாங்குவது அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே அமையும்!! நான் ஜனவரியில் மாருதி 800 DX model 1998 ₹40000 க்கு வாங்கி டிரை சாப்ட் ஆடியோ சில டெகரேசன் ₹15 ஆயிரம் செலவு செய்தேன்!! எந்த சர்வீசும் செய்யவில்லை 6 ஆயிரம் கிலோமீட்டர் ஓட்டியாச்சு!! சூப்பர் இஞ்சின் சத்தம் கொஞ்சங்கூட இல்லை

  • @sathya.c6366
    @sathya.c636610 ай бұрын

    2years முன்னால நான் 2007 மாடல் maruti alto lxi 1.17 க்கு வாங்குனேன்... இதுவரை எனக்கு எந்த வேலையும் வரல tyres, battery, clutch plate மாத்துனேன் அதுவும் இப்போதான், எனக்கு வண்டி சூப்பரா இருக்கு no problem, 20 kmpl ஈஸியா கிடைக்குது...இதுவரை 35000 km நான் ஒட்டிவிட்டேன் (பைசா வசூல் 😄)

  • @advocatemuthu8608

    @advocatemuthu8608

    9 ай бұрын

    Same Story Brother Ennoda Car

  • @duraipandian6012
    @duraipandian601211 ай бұрын

    பாவம் வெளித்தோற்றத்தை நம்பி வாங்கி விட்டார். பழைய கார் வாங்குபவர்களுக்கு எச்சரிக்கைபதிவு! 😮

  • @vinothavel
    @vinothavel11 ай бұрын

    ஆட்டோமொபைல் துறையில் இந்த அளவுக்கு நேர்மையான, வெளிப்படையான மற்றும் சமூக அக்கறை உள்ள ஒரு மனுஷனை இதுவரைக்கும் நான் பார்த்தது இல்லை. கலக்குறீங்க பாஸ். உங்க காணொளி ஒவ்வொன்றும் மிகவும் பயனுள்ளதாக இருக்கு. நன்றி ராஜேஷ்! -- வினோத், பெதப்பம்பட்டி (திருப்பூர் மாவட்டம்)

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    11 ай бұрын

    மிக்க நன்றி 🙏🙏🙏 என்றும் உங்கள் ஆதரவுடன் 🤝🤝🤝 உண்மையை உரக்கச் சொல்வோம் உலகிற்கு!!!

  • @venomgamingtamil8170

    @venomgamingtamil8170

    4 ай бұрын

    Pethapampatti aa bro pethapampatti la akil theriyuma

  • @baiasubbiramanis9876
    @baiasubbiramanis987610 ай бұрын

    யூஸ்டு கார்ல நான் ஒரு ஆம்னி எடுத்தேன் 2008 மாடல் அது வந்து ரெண்டு ஓனர் சொன்னாங்க ஆனா அந்த ஆமைக்கு 13 ஓனர் ஏமாத்திட்டாங்க சார்

  • @Nivas-TN72

    @Nivas-TN72

    6 ай бұрын

    😅

  • @gabarlinw9218

    @gabarlinw9218

    6 ай бұрын

    😂😂

  • @kalyankumar7996

    @kalyankumar7996

    6 ай бұрын

    😂 13 ah

  • @centreheadcoordinator2786

    @centreheadcoordinator2786

    5 ай бұрын

    😂😂

  • @veeramani70844

    @veeramani70844

    5 ай бұрын

    😮😮

  • @faslooin8474
    @faslooin847411 ай бұрын

    இந்த காரை இந்த தம்பிக்கு விற்றவர் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாதவர்.

  • @rajeshkanna3204
    @rajeshkanna320411 ай бұрын

    Car வைத்திருக்கும் நண்பருக்கு முதல் வாழ்த்துக்கள் . தைரியமாக அந்த carai வைத்து சொன்னது பாராட்டுக்கு உரியது. நல்லதே நடக்கும் அன்பர் நல்ல புதிய கார் வாங்க என் அப்பன் முருகனை வேண்டுகிறேன். உங்கள் மனதை போன்று வாழ்கை அருமையாக இருக்க வாழ்த்துக்கள் எல்லாம் பாடம் . கவலை வேண்டாம் நண்பரே . வாழ்க பல்லாண்டு

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    11 ай бұрын

    🙏🙏🙏

  • @selvarajs2422
    @selvarajs242211 ай бұрын

    மிக்க நன்றி ராஜேஷ் சார் ! கார் விபத்து ஏற்பட்டு அதனால் மனரீதியாக மற்றும் பொருளாதார ரீதியாக இழப்பை சந்தித்தவர்களையும் பேட்டி காணவும்.இது கொஞ்சம் எதிர்மறையான விஷயம்தான்..ஆனால் வாகனப்பெருக்கம் நிறைந்த இன்றைய காலகட்டத்தில் பாதுகாப்பாக கார் ஓட்ட எல்லோரின் அனுபவ பகிர்வும் (நல்லதோ , கெட்டதோ) அவசியம் தேவைப்படுகிறது.

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    11 ай бұрын

    மிக்க நன்றி 🙏 நல்ல யோசனை 🤝🤝🤝

  • @karthicksivan243
    @karthicksivan24311 ай бұрын

    இந்த வீடியோவை பார்க்கும் போது ரொம்ப கவலையாக தான் உள்ளது இருந்தாலும் கவலைப்படவேண்டாம் நண்பாரே எல்லாம் வாழ்க்கையில ஒரு படம் தான் உங்கள் சூழ்நிலைக்கு தகுந்தார்போல் பளுதுநீக்கம் பன்னுங்கள் அல்லது புதிய கார் வாங்க முயர்ச்சி பன்னுங்கள்.. வாழ்க வளமுடன்..

  • @mohamedkhaja496
    @mohamedkhaja49610 ай бұрын

    தம்பியின் அமைதிக்கும் பொறுமைக்கும் பாராட்டுக்கள்.கவலைப்படாதே சகோதரா,உன் அனுபவத்தில் நானும் ஒரு உறுப்பினர்தான்.சரியாக பாடம் எடுத்த நண்பர் ராஜேஷுக்குப் பாராட்டுக்கள்🎉

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    10 ай бұрын

    🤝🤝🤝👍👍👍

  • @sambathkumar9691
    @sambathkumar969111 ай бұрын

    இதே போன்று விழிப்புணர்வு பதிவுகளை எதிர்ப்பார்கிறோம் 👍 நன்றி ராஜேஷ் sir 🙏🙏🙏

  • @balajibala8642
    @balajibala864211 ай бұрын

    நடுத்தர வர்கம் புது கார் வாங்குவது சற்று சிரமம்... அதனால் தான் used வாங்குறோம்... ஆனால் அதை பார்த்து வாங்க வேண்டும். குறைந்தது ஒரு 3 லட்சம் ரூபாய்க்கு வாங்க வேண்டும்... இது என் கருத்து..

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    11 ай бұрын

    🤝🤝🤝👍👍👍

  • @SaravanaKumarFellowBeing

    @SaravanaKumarFellowBeing

    11 ай бұрын

    Better to buy in known circle.

  • @rajadurai8553
    @rajadurai855311 ай бұрын

    Tirupur STR consultant -ல் கார் வாங்கினேன் ₹85,000+3000(comision ) இதுவரைக்கும் ₹60,000 மேல் செலவு செய்திட்டேன் அவர் அனுபவ பட்டதை விட அதிகம்

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    11 ай бұрын

    😔😔😔

  • @businesscontact4418

    @businesscontact4418

    11 ай бұрын

    Cheap rate nu KZread la vilambaram panni asai ya thoondi yamathuranunga .

  • @rajadurai8553

    @rajadurai8553

    11 ай бұрын

    @@businesscontact4418 yes

  • @ALAGARICE07

    @ALAGARICE07

    11 ай бұрын

    அப்படியே அந்த str கார்ஸ் வீடியோவில் உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் மற்றவர்கள் பார்த்து விழிப்புணர்வுடையட்டும்

  • @atozchannel798

    @atozchannel798

    11 ай бұрын

    ஓ..

  • @Sathish7376
    @Sathish737611 ай бұрын

    முடிந்த அளவு தெரிந்தவர்களிடம்‌ வாங்குங்கள்.. இல்லையெனில் நாடகள் தள்ளி போனாலும் பணம் சேர்த்து புதிய‌ வாகனம் வாங்கி விடுங்கள்.. ஒரே செலவாக போனாலும்.. நிம்மதியாக இருக்கும்... பழையதை வாங்கி புதிய விலைக்கு நிகராக‌ செலவு செய்து மன நிம்மதியை இழக்க வேண்டாம்..

  • @anbuarasan4231

    @anbuarasan4231

    3 ай бұрын

    Correct

  • @something4075

    @something4075

    9 күн бұрын

    உண்மை நன்பா

  • @mohammadyounus5101
    @mohammadyounus510110 ай бұрын

    புது கார் வாங்க உங்களுக்கு வாழ்த்துக்கள் தம்பி இன்ஷா அல்லாஹ்.....உங்களுக்கும் ரொம்ப நன்றி அண்ணா✋

  • @baskaranboss6144
    @baskaranboss61444 ай бұрын

    வண்டிய நான் வீட்டுலேந்து எடுக்குறது மெக்கானிக் கடைக்கு போகதான்😅😅😅

  • @KrishnaRaj-tn9xc
    @KrishnaRaj-tn9xc3 ай бұрын

    Thanku Rajesh Sir ....unga videos epavum rmba useful ah iruku

  • @ravananraju1436
    @ravananraju143611 ай бұрын

    மிக்க நன்றி நண்பரே.உங்களை போல உண்மையாகவும் தைரியமாகவும் எனக்கு தெரிந்து வேறு எவரும் இவ்வளவு தெளிவாக வீடியோ போடுவதில்லை. சமூக அக்கறையுடன் பணியாற்றும் உங்களுக்கு இறைவன் அருள் புரியட்டும்

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    11 ай бұрын

    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @user-gu2qj1wg3j

    @user-gu2qj1wg3j

    4 ай бұрын

    Nanri brother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohamedlafir6638
    @mohamedlafir663811 ай бұрын

    முதலில் தம்பிக்கு நன்றியை கூற வேண்டும்.. உங்களுடைய அனுபவங்களை கூறியதற்கு நன்றி... சிறப்பான நேர்காணல்... 👍👌

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    11 ай бұрын

    🤝🤝🤝👍👍👍

  • @vishnuvishnu4552
    @vishnuvishnu455211 ай бұрын

    Very informative and useful video... நான் சிக்கியிருப்பேன்... காப்பாற்றிய தம்பிக்கு நன்றி

  • @vimalrajkannan5683
    @vimalrajkannan568311 ай бұрын

    வணக்கம் அண்ணா நலமா. ..❤ இன்றைய பதிவும் அருமையான ஆழமாக சிந்தனை செய்ய வேண்டிய முக்கியமான செய்தி இந்த வீடியோ அண்ணா. ...பழைய கார் வாங்கும்போது கவனமாக இருக்கனும் என்று உணர்த்த கூடிய பதிவு இது தான் அண்ணா. .. மிகவும் மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤❤

  • @santhoshkannan7233
    @santhoshkannan723311 ай бұрын

    குறைந்தது 2.50 லட்சத்திற்க்கு மேல் வாங்கினால் மட்டுமே ஓரளவுக்கு நிம்மதியாய் இருக்கலாம் என்பது என் கருத்து.

  • @prakgm5959

    @prakgm5959

    10 ай бұрын

    Also kms driven model year matters

  • @arunhrithik3317

    @arunhrithik3317

    10 ай бұрын

    Vandiyai poruthathu nanba rate alla

  • @jagathishwaranb6980

    @jagathishwaranb6980

    10 ай бұрын

    😅😅

  • @kumarancvk

    @kumarancvk

    10 ай бұрын

    Yevlikinaa vangungaa.. check panni vangungaa..

  • @sudheeshkumar9632

    @sudheeshkumar9632

    10 ай бұрын

    It's not about cost.. It's about inspection

  • @Arasuari
    @Arasuari11 ай бұрын

    Thank you for there healthy series sir.. much needed

  • @dhinakaran3937
    @dhinakaran393711 ай бұрын

    நல்லதொரு வழிகாட்டியாகவே இருந்தது . இனிமேல் கார் வாங்கும் ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் அநேகம் இந்த வீடியோவில் உள்ளது

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil221510 ай бұрын

    யப்பா கார காசு குடுத்து வாங்கி நாம நெனச்சமாதிரி கொஞ்சம் செலவு பன்னி ரெடியும் பன்னி வச்சி அந்த காரும் நமக்கு புடிச்சமாதிரி இருக்கும்போது இந்த பாலாபோன எலி வந்து வந்து ஒயர கடிச்சி பிளாஸ்டிக்கை கடிச்சி வச்சி அதுக்கு திரும்ப திரும்ப செலவு பன்னும்போது ஒரு மன உளச்சல் வரும் பாருங்க அதை சரி செய்ய தெரிஞ்வங்க. அல்லது எலி தொல்லைல இருந்து பாதுகாக்க தெரிஞ்சவங்க காரை தாராளமா உபயோகிக்கலாம்.இல்லைனா காரே வேண்டாம்னு வெறுத்து போய்விடும்.மற்ற ஆட்களை விட ராஜேஸ் அவர்களின் இதுமாதிரியான பதிவு சிறப்புமிக்கது.நல்ல தேர்ச்சி பெற்றவர் அனுபவசாலியும் கூட இவரது பதிவுகள் நிறைய பார்த்துள்ளேன் மக்களுக்கு குறிப்பாக வாகன பிரியர்களின் சரியான வழிகாட்டியாக செயல்படுகிறார் வாழ்த்துக்கள் ராஜேஸ்.

  • @yezdibeatle
    @yezdibeatle11 ай бұрын

    Very good video... good lesson for many who is going for cheap cars...!!! My advise do not buy from agents... 99% of them cheat customers... !!! My friend who is straight forward business...Genuine person.... but now a days people buy only from agents... and loose money and peace of mind..!!

  • @Fiix-A-Phone
    @Fiix-A-Phone11 ай бұрын

    Useful video for used car buyers. Anyway thanks rajesh brother

  • @s.ramkumars.ramkumar5143
    @s.ramkumars.ramkumar514311 ай бұрын

    உங்கள் நீண்ட கால ஆதரவாளர் முகம் தெரியாத நண்பரும் கூட... என்னைப்போல் வாகனம் இல்லாத நண்பர்களுக்கு நீங்கள் வாகனம் விற்பனை செய்யலாம் அல்லவா அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களிடம் இருந்து நல்ல வாகனங்கள் ஏதேனும் இருந்தால் அதனையும் பதிவு செய்தால் நாங்களும் கார் வாங்குவதற்கு உதவியாக இருக்கும்.. தங்களை பின்பற்றி வரும் ஆதரவாளர்களுக்கு உதவியாக இருக்கும்..

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    11 ай бұрын

    கண்டிப்பாக நீங்கள் சொல்வதை கருத்தில் கொள்கிறேன், ஆனால் அதை செய்வதற்கு நான் தயாராக வேண்டும், யூஸ்டு கார் விற்பனை என்ற ஒரு சிறிய வட்டத்திற்குள் நான் அடங்கி விடுவேன், தொடர்ச்சியாக யூடியூப் காணொளிகளை விசாலமாக பல இடங்களுக்கும் சென்று பலருடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முடியாமல் போய்விடும், அதனால் சிறிது காலம் மக்களுக்கு தேவையான பல கருத்துக்களை பகிர்ந்து விட்டு பிறகு நீங்கள் சொன்ன விஷயங்களை யோசிக்கிறேன். நன்றி

  • @cadshereef4997
    @cadshereef499710 ай бұрын

    Thanks rajesh for this video. Thanks to the people who shared their experiences on second hand cars. Learnt a lot.

  • @durai5751
    @durai575110 ай бұрын

    மிக அருமையான பதிவு உங்கள் வீடியோ அனைத்தும் அருமையாக உள்ளது ராஜேஷ் அண்ணா

  • @harishdhanamharishdhanam8439
    @harishdhanamharishdhanam843911 ай бұрын

    தெளிவான தகவல் . இதை பகிர்ந்த சகதோர் விரைவில் புதிய கார் வாங்க வாழ்த்துக்கள்👍

  • @pandiyanpandiyantv4995
    @pandiyanpandiyantv499511 ай бұрын

    Bro மிக வேதனையாக உள்ளது.... இந்த carukku பணம் செலவு செய்ய வேண்டாம்.....

  • @LovingGodHillyVillage
    @LovingGodHillyVillage11 ай бұрын

    இதேபோல் used cars seller வசம் நான் trial பார்க்கும்போது AC இருந்தது. வீட்டிற்கு வரும்போது compressor out. கார் வாங்கியபோது விற்பனையாளர் பேசிய பேச்சில் நம்பிக்கை வைத்து மயங்கியதால் மெக்கானிக் கூட்டி போகவில்லை. அந்த எண்ணம் வராதவாரு அவர் பேசியதுதான் சாமார்த்தியம். 2-லட்சம் செலவு செய்தும் இன்னும் இஞ்சின் உதறல் அதிகம். புதிதே எடுத்திருக்கலாம்.

  • @venkadeshvelk7998
    @venkadeshvelk799811 ай бұрын

    This is a great awareness video that helps others to understand, yes we need to truly appreciate this guy

  • @sathishp4013
    @sathishp401311 ай бұрын

    Your explanation was very highly recommend for car dreamers

  • @1321shan
    @1321shan11 ай бұрын

    Thanks for sharing this real time experience. Thanks Rajesh bro...

  • @srj4897
    @srj489711 ай бұрын

    அருமை , உண்மையை வெளிப்படித்திய இருதரப்புக்கும் வாழ்த்துக்கள்

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    11 ай бұрын

    👍👍👍

  • @dhanaselvik8371
    @dhanaselvik837110 ай бұрын

    பொள்ளாச்சி ஆனைமலை ரோடு நந்தினி கார்ஸ்ல் தயவு செய்து வாங்காதீர்கள். எனது காரில் என்ஜின் பிராப்ளம்.

  • @balamdu5099
    @balamdu509910 ай бұрын

    அருமை யான பதிவு. பழைய கார் வாங்கும் நபர்களுக்கு எச்சரிக்கை அருமை தம்பி

  • @LovingGodHillyVillage
    @LovingGodHillyVillage11 ай бұрын

    தயவுசெய்து யாரும் used cars போகாதீர்கள். புதிதாக வாங்க முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு அதில்தான் ஒரு சமாதானம் கிடைக்கும்.

  • @christyvincent2628
    @christyvincent262811 ай бұрын

    Very. Very. Very. Useful video God bless you sir

  • @vignesh400
    @vignesh40011 ай бұрын

    Nalla pathivu nanbarae, yenkittayum rendu car iruku, rendum used tan but na vanguna yedathula vandi condition ah full and full yen kitta solli tan vitanga am fully satisfied.

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi452011 ай бұрын

    அருமையான பதிவு.தெளிவான விளக்கம்.குறைந்த விலையில்ய ழையகார் வாங்க நினைப்பவர்கள் க்கு மிகவும் உபயோகமான பதிவு.முதன்முதலாக கார் வாங்குபவர்கள் எல்லோரும் ஏமாற்ற பட்டிருப்பார்கள்.

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    11 ай бұрын

    🤝🤝🤝👍👍👍

  • @ManjuManju-bp7gu
    @ManjuManju-bp7gu11 ай бұрын

    Rajesh anna videos pathu irunthal..ivlo selavu panni anupava ..patturukka venam , anyway thanks to Rajesh. Anna

  • @mjmrajan8197
    @mjmrajan819711 ай бұрын

    தயவு செய்து Behindwoods and Gallatta போன்ற Channel களில் நீங்கள் பேட்டி கொடுக்க வேண்டும்.சார்.காரைப் பற்றிய உங்களுடைய அனைத்து தகவல்களும் மிகவும் பயனுள்ளவையாக உள்ளது. சார்.

  • @ajmaaafrin496

    @ajmaaafrin496

    11 ай бұрын

    Yes correct bro

  • @RajaR-wo7ju
    @RajaR-wo7ju10 ай бұрын

    யூஸ்டு கார் வாங்குவோர்க்கு அருமையான பதிவு ...

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    10 ай бұрын

    🤝🤝🤝

  • @muthupandi0110
    @muthupandi011010 ай бұрын

    நல்ல வேளை உங்களுடைய வீடியோ பார்த்தேன். இல்லையென்றால் நானும் மாட்டியிருப்பேன் விழிப்புணர்வுக்காக நன்றி🙏. இது மேலும் தொடரவேண்டும். அந்த நல்ல உள்ளம் கொண்ட நண்பருக்கு நல்ல கார் அமைய வாழ்த்துக்கள்.

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    10 ай бұрын

    🤝🤝🤝👍👍👍

  • @vksivakumar
    @vksivakumar11 ай бұрын

    தம்பி வருத்தமாக உள்ளது. பொதுவாக நல்ல மெக்கானிக், வொர்க் ஷாப்பில் பார்த்து வாங்குவது சிறப்பு. மீதி உள்ள வேலைகள் அதிகம் இல்லை, சரி செய்து ஓட்டி தான் கொடுத்த பணத்தை சரி செய்ய வேண்டும்.

  • @vijaykarthick2215
    @vijaykarthick221511 ай бұрын

    The way you articulate is professional and good... All ur contents are free knowledge gifts...im also Vijay from Tirupur....

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    11 ай бұрын

    Oh, super, Thank you so much 🙏

  • @pandikani9770
    @pandikani977011 ай бұрын

    அருமை அருமை வாழ்த்துக்கள் 100க்கு 100உ ன்மை நன்றி 👍🏼🇮🇳்

  • @bbijournalsyt7774
    @bbijournalsyt777411 ай бұрын

    Keep rocking with your amazing job bro ...

  • @ramsmallkay
    @ramsmallkay6 ай бұрын

    Great Service by you brother..... Long live.

  • @user-yh8ki1ts6t
    @user-yh8ki1ts6t11 ай бұрын

    என்‌ இனமடா நீ தம்பி நானும் இதேபோல் ஏமாந்தேன் அனுபவம் காசை இழந்து பெற்றேன். நல்ல கார் வாங்கி முன்னேற வாழ்த்துகள் இன்ஜின் மட்டும் தான் இருக்கு😂 நல்ல நகைச்சுவை

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    11 ай бұрын

    😆😆😆🤝🤝🤝👍👍👍

  • @user-en4hc4lf8c

    @user-en4hc4lf8c

    11 ай бұрын

    நானும் இது போலத்தான் ஏமாந்தேன்

  • @aaa-wr9px

    @aaa-wr9px

    11 ай бұрын

    நானும் இப்படி தான் எமந்தென் 1,50,000 நஸ்டம்

  • @parthasarathirajan9512
    @parthasarathirajan951211 ай бұрын

    ஏமாற்றுக்காரர்கள் தான் அதிகமாக இருப்பார்கள். நல்லவர்கள் ரொம்ப கம்மி.

  • @immanimman2598
    @immanimman259810 ай бұрын

    😊 நானும் ஒரு ஆம்னி கார் வாங்கினேன். ஆறு வருடங்கள் ஆகிறது பழைய கார் தான் இதுவரை எந்த ஒரு செலவு செய்யாமல் என் கார் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது வாங்கும் பொழுது பார்த்து வாங்க வேண்டும் அவ்வளவுதான்

  • @SMARTBOY_ARUN
    @SMARTBOY_ARUN10 ай бұрын

    I have bought second hand car in 2019 (car make year -2014). The car is good upto now My golden rule is .....Must buy within 5years of make, maximum 1st owner, km should be less than 50,000. Not chennai Or coastal areas car because of rusting.

  • @jaijai6663
    @jaijai666311 ай бұрын

    மிக மிக அருமையான பதிவு இது வரை இந்த கம்பியைப் போலே நானும் இரவு பகலாக மிளிரும் யூஸ்டுகார் வீடியோக்கள் மட்டுமே பார்த்தேன். கார்பொரேட் cars24 மில் கார் வாங்கி சரியில்லை என்றதும் உடனே திரும்பி கொடுத்து விட்டேன் ஆனாலும் அது வந்து சேர்வதற்குள் எனக்கு அலைச்சலோ அலைச்சல் மட்டுமின்றி ஐயாயிரம் ரூபாய் நஷ்டம் இரண்டே நாளில் .....ஆகவே விளம்பரம் நல்லா தான் செய்கிறார்கள். வாங்கும் நாம் நிம்மதி இழக்காமல் பார்த்து கொள்ளவும். நன்றி

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    11 ай бұрын

    👍👍👍

  • @dineshrajvj7614
    @dineshrajvj761410 ай бұрын

    மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் திரு ராஜேஷ்

  • @jesperlugi6226
    @jesperlugi622610 ай бұрын

    என்னோட அதிக பட்ச ஆசை எப்படியாவது என் ஊருக்கு அரசு பஸ் வரணும்.😊பல கிலோ மீட்டர் தொலைவில் நடந்து செல்ல முடியவில்லை.

  • @kishore3319
    @kishore33199 ай бұрын

    Good informative video sir.. Its very helpful for me!!

  • @bbijournalsyt7774
    @bbijournalsyt777411 ай бұрын

    Much needed awareness .. many get scammed in used car market by fancy ads n speech of money minded dealers .

  • @krish-mg2tw
    @krish-mg2tw10 ай бұрын

    I bought Tata altroz diesel in 2021 October. I faced lot of issues in DPF regeneration issue and the diesel stored in oil sump… whenever I am checking the oil level in dipstick the oil level is getting increasing. I consult with the Tata service, but still the problem not resolved. So nowadays I am not using it.. the car hardly be used fr 50 km in a month. And my brother bought Kia Karens, the same regeneration issue happened in his car too that we bought in April 2022. Currently the car was in Thirunelveli Kia showroom for last two weeks. Still the problem is not resolved. I think in the BS6 engine, they need a more research on BS6 engine.. especially on the regeneration issue. We face same issue for two cars. Both r BS6.

  • @bashithjaleel4116
    @bashithjaleel411611 ай бұрын

    Very sad for vijay sir.. Hope you get new car soon.. Great effort by Rajesh & Team... Hats off bro.. I am new learner could you pls give inputs/videos on how to overcome driving fear especially on traffic roads..

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    11 ай бұрын

    Sure 👍👍👍 I will try my best 🤝

  • @venkatesans7796
    @venkatesans779611 ай бұрын

    சகோ அருமை வாழ்க வளமுடன் நன்றி🙏💕

  • @raveendhiran5192
    @raveendhiran51926 ай бұрын

    Very useful message sir. Very thank you sir.

  • @venkataswamyg4151
    @venkataswamyg415111 ай бұрын

    Thank you all of for creating awareness among used car buyers.

  • @PrasathPrasath-my3hf
    @PrasathPrasath-my3hf11 ай бұрын

    Vanakkam bro. Enakkum ithea anupavam undu. Naanum intha vethanaiyai ippavum anupavachittu irukken. Very useful vedio. Anaivarukkum vaalthukkalum nantrigalum.

  • @amirprasad78
    @amirprasad7811 ай бұрын

    I also saw many person after buying used cars facing lot of problems. Good conversation. Useful message

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    11 ай бұрын

    🤝🤝🤝👍👍👍

  • @kvs6830
    @kvs683010 ай бұрын

    Mistake முழுவதும் வாங்கியவர் மீதுதான். கோபத்துல வாங்குவது. அவசரத்துல வாங்குவது. ஒரே ஒரு model மேல் ஆசைப்பட்டு வாங்குவது. இதெல்லாம் சரியில்லை. Cheap ஆக வண்டி வாங்கும் போது என்ன என்ன செலவுகள் இருக்கு என்று தெரிந்துதான் வாங்க வேண்டும். இதே நிலைதான் எனக்கும் நடந்தது. நான் Bokaro வில் இருந்த போது கார் வாங்கினேன். Maruti 800 5 Speed version மட்டும் வேண்டும் என்று தேடினேன். ஒரு கார் கிடைத்தது. ஆனால் அதில் செலவு வாங்கிய தொகையை விட அதிகமாகி விட்டது. Engine problem என்பதால் முடிவில் scrap dealer இடம் விற்று விட்டேன். எந்த ஒரு டீலரும் கார் condition முழுவதும் சொல்ல மாட்டார்கள் ( அவர்களுக்கே தெரியும் என்று சொல்ல முடியாது). இந்த கார் Maruti zen . பார்த்தால் 20 ஆண்டுகள் முன்பு வந்த model போல இருக்கு. அப்போ முழுவதும் ஒரு mechanic மூலம் முழுவதும் check செய்து வாங்க வேண்டும்.

  • @THANGA-TAMIL
    @THANGA-TAMIL11 ай бұрын

    வாழ்த்துக்கள் bro 👍💐உங்களுடைய சேவை மனப்பான்மை மிகவும் நெகிழ்ச்சி யாக உள்ளது👍💐

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    11 ай бұрын

    🙏🙏🙏

  • @kannanrajraj2356

    @kannanrajraj2356

    11 ай бұрын

    மிக'அவசியம்

  • @sivaprakash1437
    @sivaprakash143710 ай бұрын

    Very very Great effort sir ❤️

  • @NisarAli-lh7rg
    @NisarAli-lh7rg9 ай бұрын

    U tuber அண்ணன் good advice🎉

  • @partheeganesh5795
    @partheeganesh57958 ай бұрын

    Ithu oru nalla visyam. Ithe mathiri niraya peru mun vanthu avunga anupavungala share panikita yarum intha thappa panna matanga. manamarntha Valthukal anna.

  • @saravananloga5055
    @saravananloga505510 ай бұрын

    ராஜேஷ் அண்ணா சூப்பரான பதிவு 👍

  • @lenin0450
    @lenin045027 күн бұрын

    Thank you good information sir

  • @rocinjebakumar5709
    @rocinjebakumar570911 ай бұрын

    Very Good Awareness Video👌

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    11 ай бұрын

    Thank you 🤝🤝🤝

  • @Valcano24
    @Valcano2410 ай бұрын

    Normally when you buy a used car or and vehicle from seashore area like Chennai, Cuddalore, you should be very careful since the body parts if the vehicle would be damaged due to sea salt moisture during long course of running.Particularly in door and bed. Buying vehicles from those kind of areas can be avoided. Just a suggestion!!!!

  • @ramkumarram5124
    @ramkumarram512411 ай бұрын

    oru nalla experiences video bro 🎉🎉

  • @arasuma3071
    @arasuma307111 ай бұрын

    நல்ல தரமான வீடியோ நன்றி

  • @senthilkumara9822
    @senthilkumara982211 ай бұрын

    Car ஓனர்க்கு எல்லாரும் நன்றி தெரிவிக்கவேண்டும். எல்லருக்கும் ஓர் lesson

  • @jrpskumar
    @jrpskumar11 ай бұрын

    Great effort and thanks for sharing in social platform. Eye opener how people are being cheated😢

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    11 ай бұрын

    🤝🤝🤝

  • @narasimsagi1
    @narasimsagi111 ай бұрын

    மிக அருமை;

  • @asiqr463
    @asiqr46311 ай бұрын

    Good information bro 💯👍👍👍

  • @user-mo2ng8yl3k
    @user-mo2ng8yl3k11 ай бұрын

    Very good rajesh bro !

  • @Asm44583
    @Asm4458311 ай бұрын

    Useful thought

  • @rajeshkumar-jl3fv
    @rajeshkumar-jl3fv10 ай бұрын

    நானும் கனவில் ஒரு கார் வாங்கினேன். தினமும் ஓட்டுகிறேன். எனக்கு ஒரு செலவு கூட வைத்ததில்லை.

  • @murugesant6919

    @murugesant6919

    10 ай бұрын

    Semma cara irukkum pola

  • @rajeshkumar-jl3fv

    @rajeshkumar-jl3fv

    10 ай бұрын

    @@murugesant6919 Skoda octavia

  • @TrenshPrabhu

    @TrenshPrabhu

    8 ай бұрын

    😅

  • @FlutterShipp
    @FlutterShipp11 ай бұрын

    Bro, pls upload more 2nd hand experience videos. Verymuch informative.

  • @chellammals3058
    @chellammals305810 ай бұрын

    ராஜேஷ் தம்பி கண்டிப்பாக நீங்கள் ஒரு செகண்ட் கார் விற்பனை தொழில் தொடங்க வேண்டும் கார் ரசிகர்களின் ஏராளமான நம்பிக்கையை பெற்று இருக்கின்றீர்கள் அந்த நம்பிக்கையே உங்களுக்கு ஒரு உயர்ந்த இடத்திற்கு இட்டு செல்லும் அதற்கு உரிய எல்லா தகுதியும் ராஜேஷ் தம்பிக்கு உள்ளது

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    10 ай бұрын

    நிச்சயமாக சமீப காலமாக அதைப்பற்றி யோசிக்கிறேன் 🙏🙏🙏

  • @chellammals3058

    @chellammals3058

    10 ай бұрын

    வாழ்த்துக்கள்👍

  • @tamilarasana4593

    @tamilarasana4593

    10 ай бұрын

    வாழ்த்துக்கள்

  • @vinothk1869
    @vinothk18698 ай бұрын

    Super bro really appreciate for your open experience

  • @vigneshwaranb674
    @vigneshwaranb6746 ай бұрын

    Bro I thought of buying a used car under 1 lakh. This video became a eye opener for me. Thank you so much❤😍.

  • @sanjayls1955
    @sanjayls195510 ай бұрын

    Ithu Ennoda experience . 1.36 ku alto vanguna paaka nalla irukum car but car la ippa vara 50 k almost selavu pannita . Ellathukum mela Ennoda nalla neram once family oda pogum pothu break oil tube cut agi oil leak agi break pudikala.nalla velaiya speed breaker ku munnade break apply panni speed korachuta adhuku aparam tha failure aachu . Munnade pona car relative la poi modhita 15 km/hr la . So Annaikay enaku 2 k kitta selavu . Nalla velaiya yarukum edhuvum agala . So vangara car 3 l plus mela nalla mechanic ah paathu kootitu poi vangunga . Illati vanga vendam konjam ungaluku doubt vandhalum .

  • @mmanikandan6725
    @mmanikandan672511 ай бұрын

    Super bro very useful video keep it up 👍😱👌🙏

  • @MrBalaji1604
    @MrBalaji160411 ай бұрын

    No worries bro. Neenga kashtapattu earn panna amount wasteaagadhu. Hope you will get good memories in this car.

  • @PraveenKumar-jg1bb
    @PraveenKumar-jg1bb11 ай бұрын

    Arumai anna neenga sonnathu payanulla information

  • @amarnathpandians2117
    @amarnathpandians211710 ай бұрын

    By god's grace very soon you will by new car brother...god bless you.

  • @link2wink
    @link2wink10 ай бұрын

    நான் ஒரு santro zipdrive 50 ஆயிரத்திற்கு வாங்கி இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் எந்த பிரச்சினையும் இல்லை...நன்றாக தான் ஓடுகிறது....விற்க மனமில்லாமல் இனி அதை 30 ஆயிரம் செலவு செய்து paint செய்யணும்........ நல்ல வண்டி தானா என்று check பண்ண ஒரு mechanic ku 1500 rs koduthean

  • @christopherchristy158
    @christopherchristy15810 ай бұрын

    Sir really handsafe your. Very useful things thanks you. Nanun adivangirukean sir

Келесі