Urangapuli | Tamil Full Movie | உறங்காப்புலி | MS Raj | Naveen Kumar | Full HD
Ойын-сауық
Director: M.S. Raj
Stars: Naveen Kumar, Navin
#Urangapuli
👉Subscribe to watch more movies: bit.ly/3lh9DJP
Check out our other channels and subscribe:
👉Tamil cutt.ly/GzRhxbo
👉Malayalam cutt.ly/tzy7HxN
👉Telugu cutt.ly/tzSYkBo
You can also follow us on:
👉Facebook / speedaudioandvideo
👉Whatsapp chat.whatsapp.com/HKEH7UMvMlB...
👉Twitter speedavs?s=08
👉Telegram t.me/Speedaudioandvideo
Пікірлер: 186
அந்த சுடலை மாடன் உண்மையாயிட்டா நாட்ல யாரும் ஏமாற்த்த மாட்டாங்க குடிக்க மாட்டாங்கள 💯😘😘😘🙏🙏🙏🙏
மிக மிகச் சிறப்பான திரைப்படம். தயாரிப்பாளர் இயக்குனர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
@rayappankorakavadi4631
2 жыл бұрын
Nan than entha movie eyakkunar
@rayappankorakavadi4631
2 жыл бұрын
Thank you
@rayappankorakavadi4631
2 жыл бұрын
Ok welcome
சுடலை மாடன் துணை🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அப்பா சுடலை மாடன் நீ தா ஏ பொண்ண பாத்துக்கணும் appa 🙏🙏
மிகவும் அருமையாக இருந்தது சடலைமாடனே போற்றி போற்றி
என் அப்பன் சீவலப்பேரியான் சுடலை மாடன் 🙏🙏
எனக்கே குடிக்கிற நினைப்பே போச்சு இந்த படம் பார்த்தவுடன் 🙏
சமூக அக்கறையோடு எடுக்க பட்ட அருமையான படம்!
@kalirajs54
4 жыл бұрын
Subramanian Munuswamy Super
uyir bali kettal athu kadavul illa paei,pisasu.....♥️அன்பே சிவம்🙏
Bro really movie vera level bro ipa tha patha ithanaanall theriyama pochi ipadi oru movie irrukunu melum pala sudalaimadan movie edukumaru ketu kolkiren waiting bro 💥✨💯🔥
Arumaiyana padam👍
Very nice movie.. சுடலைமாடசாமி துணை
படம் ரொம்ப நல்லா இருக்குபா
வாழ்த்துகள் தம்பி சூப்பர்.
சக்கர்வத்தி மாயாண்டி துணை..என்றும் மாயாண்டி பக்கத்தான்
சுடலை மாடன் துணை 👍
Sathiyathai meeruna samaadhi Vaakurudhi meeruna vaikiarisi Urudhimozhi meeruna usuruda
நல்ல அருமையான படம்
அறுமையான படம் 🙏👌
Super brother songs. All super
Highcourt Maharaja... Arumugamangalam Sudalai madan
அருமையான பதிவு....
நல்ல கதைக்கரு உள்ள, சமுதாய விழிப்புணர்வு முயற்சிக்கு வித்திடும் படம்
nice movie brother.
Movie Semma super 👍🏼👍🏼👍🏼👍🏼
சூப்பர் கதை
Thanks for the movie 🎥
Semmmayan padam
Super
Wounderfull movie
சமூக விழிப்புணர்வுள்ள படம். மாடன் ஆலை நடத்துவோரையும் வதம் செய்யுமாறு கதை அமைத்திருக்கலாம். காடுகள், ஓடைகள், அருவிகள், மலைகள், மரங்கள் கண்களுக்கு விருந்தளித்தன. நன்றி.
@alagappansockalingam8699
2 жыл бұрын
Aalai illamal urpathy illamal vala inthia enna panakara nada? U. R mis guided by some body .somaliya afkam polytics .tasmac p olitics.
Good afford.... Nice movie
Super bro . Seema
@rajavelrajavel855
2 жыл бұрын
Hai
@SudeeshS-fn7kv
Ай бұрын
Hai
@Rgovind67049
Ай бұрын
Hi anna super pada I know I know next video
@AjithAjith-lc4yj
16 күн бұрын
Super 😍
💐Super 🙏🙏movie 💐
Very interesting movie
Very very best picture
good forest locations, very scenic
@sajins6428
4 жыл бұрын
Running Ballocks..
@gowthamkumar2445
2 жыл бұрын
It's my area
@user-gd7kh2ru7s
2 жыл бұрын
@@gowthamkumar2445 andaman?????
super movie
Good motivational movie
Nice movie
Different story different screen play nalla graphics semma paa director vera level
Well done movie very interested in happy
Semma movie
Very nice movie 10.08.2021 i am watching 7.pm
Thanks for posting not bad at all, superb.👍👌
Very nice movie
Dear SPEED TAMIL ONLINE.... please upload NAANE VARUVEN movie Rahman's acting.
NICE
Very very good .
Anna super
உறங்காப்புலிசுடலைமாடசுவாமியின்கதைமிசூப்பராகபிரமாண்டமானபடைப்பு10.7.20/1.55பகல்.
🙏🙏🙏
super
சூப்பர் கடைசி முடிவு
@ridarnellai2895
3 жыл бұрын
Hiiii
Intha movie actor Ku my next movie la act panunga pa
ஸ்ரீ வேதாள மாடன்,ஸ்ரீ ஹைகோர்ட் மஹாராஜா துணை 🙏🙏🙏படம் மிக அருமை ❤️💯
Anna intha padam maraga mudiyatha padam bro
Supar.
அருமை
படம் எடுத்தவர்களுக்கு வாழ்த்துக்கள்...தனி மூனு மனுசனுக்காக சுடலைமாடன் ஐயா இவ்வளவு சிரமப்படுவதாக. எடுக்காமல்...சாராய. ஆலை முதலாளிகளை வேட்டையாடுவதைப் போல. எடுத்திருக்கலாம்...சாராய. சத்தியத்தியத்தை ...விட. அதை தயாரிப்பவனேயே போட்டு தள்ளியிருந்தா சாராயத்துக்கே வேலை இல்லாம. போயிருக்குமே....
Story for nursery childrens
Naa director a thappa sollala,,,Movieya thappa sollalala,Entha godum uyir balikaekathu. apdi kaettal athu kadavulae kidaiyathu 😡😡😡🕉அன்பே சிவம்♥️
Hi naveen
Nalla irruku
Very very supper
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💙💚
Good
Enna padam
@vijayalakshmi3847
4 жыл бұрын
urangapuli
Wow super movie but this I believe u 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்ன.படம்.
👍👍👍
CONGRATULATIONS
Hai.super.songs
@veerasolai8172
3 жыл бұрын
Super 🙏🙏🙏🙏
அருமையாண படம்
good
@ridarnellai2895
3 жыл бұрын
Hii
Youtup.tampi.enthavidiova.podakudathu.achsarikkai
@maduraimannargal6641
4 жыл бұрын
Adha nee sola yaruda
Yenga kula theivam alvarkurchi sudalai vachu Start kuthuthathuku nantri alvai thirupani nanbarkal kulu
claimax nalla comedy 😂😆😆
Kedi. Nenaithaley. Whistle. Anegan. Kizhakku vaasal. Kabadi kabadi. Aaha kalyanam. Kaatu puli. Jakkamaa. Kandaen kadhalai. A film by aravind. Arul. Sound party. Ambaa samuthiram ambani. Nenaithaley inikkum. Chennaiyil oru naal. Ellingan. Vaamanan. Ratchagan. Kondan koduthan. Veluthukattu. Theeradha vilayattu pillai. Mannava. Mannin maindhan. Vangi. Madurai to theni vazhi aandipatti. Anbe vaa. Kanna. Naaga. Vegam this all movies in hd print with tamil dubbed upload pannunga boss please
என்னது சாமி பொனம் தின்னுமா???என்னடா சொல்றறீங்க உன்மையலுமா??
@subramanianmunuswamy7210
4 жыл бұрын
உன்னை திண்ணாத வரை சந்தோஷப்படுடா டுபுக்கு!
@prettygirl651
4 жыл бұрын
bos. sapidum bos.. sudalai madan sapiduvar..
@bmthabm6694
4 жыл бұрын
@@prettygirl651 சரி பூஸ் சுடல மாட சாப்பிடுவாறு சாமி அதாவது தெய்வம் பினம் சாப்பிடுமா
@prettygirl651
4 жыл бұрын
@@bmthabm6694sappidum
@bmthabm6694
4 жыл бұрын
@@prettygirl651 அப்போ அது சாமி இல்ல பேய்
Super bro
Title music super
என் இறைவன் கோட்டிமுத்து அய்யனார் நான்முக மாயாண்டி சுடலை மாடசாமி துணை..மேல கடையநல்லூர்
சூப்பர்👍 படம் அருமையான கதை
En.ikkot.maharaja.entha.padam.atuthavan.marnanam.nichayam
Na baydata supra iraka movie
Super movie
Super movie en sami sudalai madan
@mgopi6493
3 жыл бұрын
Hi
@manithevar3988
2 жыл бұрын
Hello
Nice kaliyugam kaliyugam
Super super
Good , ,
Yendhe oru velei iilathe velevetti paarkum kuppei...ithu padem illei anal kuppei.
இந்த படத்த பார்க்க பயம் வரும்
Pro movie super but Samy movie ya 👻 movie mathiri eruku
Pottapadam
Hi
Naanum Hindu than Sivan Bakthan♥️..epdi epdii sudalai madan avara verukuravara kolluvara😂😆😆naan cinna vayasu la irunthu veruthu poi irukan,en appavala,samy samynu solli pilla mathiri valukura 5arivu jeevangala balikudupanga,ella lusu payalum athan panran...😡😡😡😡dei lusungala,sudalai madan. balikettal manushana balikuduka vandithana,5arivu jeevangal ungala enna pannuchi,manushan suyanalam😡😡😡5arivu jeevana kolrthu,madan kaekn padapunu😡😡😡valingurthu manushanuku matum ila,ella uyirkum than...Naa 🕉Sivan Bhaktan🥰 En appan Sivan Thunai irukum pothu♥️ enna madanum entha paeiyum onnum pannamudiythu,,,uyir pali kaettal athu kadavul alla,pei pisasu🤦🏻♂️🤦🏻♂️entha oru godum uyir bali kaetkathu,apdi kaettal athu kadavula irukathu😡😡😡
Time west
Gopi
என்னது மனுசன் ரத்தத்துல சோத்த பெனஞ்சி சாமி படக்குமா? சாமி யாருக்கு படக்கும்? தயவு செய்து இதை யாரும் தப்பாக அர்தப்படுத்திக்கொள்ள வேன்டாம் இந்த படம் பார்க்கும் போது என் மனதில் எழும் கேள்விகள் இவை .. தயவு செய்து பதில் தெரிந்தால் உதவுங்கள்
@t.karungulamsriaknimadasam8606
4 жыл бұрын
சுடலை மாடசுவாமி சிவ பெருமானானின் குழந்தை..சுடர் ஒளியில் பிறந்ததால் சுடலை என பெயர் பெற்றார்...இவர் மிக மிக உக்கிர குணம் படைத்தவர்..இவரது அகோர உக்கிரத்தினாலே,கைலாயத்தில் வளர்க்க முடியாது என சிவபெருமான் பூலோகத்திற்கு அனுப்பி வைத்தார்...பூலோகத்தில் இவர் வளர்ந்தது இடம் மயானம்..பொய் பிசாசு பில்லி சூனியம் அனைத்து இவருக்கு கட்டுப்படும்...இவர் போய்களுக்கு ராஜா...அதனால்தான் தனது திருவிழாக்கு முன்,தன் படையலை சாப்பிடும் முன் போய்,பிசாசு க்கு உணவு படைப்பார்..அவைகளை சாந்தப்படுத்துவார்...அது தான் ரத்தத்தில் சோறு பிசைந்து படைக்கும் முறை...மனித ரத்தம் மட்டும் அல்ல, ஆடு கோழி ரத்தம்ரத்தமும் உண்டு...சுடலை மாடசுவாமி வழிபடும் பக்தர்களுக்கு தீயசக்தி தொல்லை இருக்காது...
@bmthabm6694
4 жыл бұрын
@@t.karungulamsriaknimadasam8606 அப்போ முருகனும்..பிள்ளையாரும். ரென்டு குழந்தைகள்தான் சிவ பெருமானுக்குன்னு .சொன்னாங்க
@bmthabm6694
4 жыл бұрын
@@t.karungulamsriaknimadasam8606 அப்போ கைலாயம் பூமியை விட பலவீனமான இடமா? சுடலை சாமிக்கு பார்வதி அம்மா இல்லையா?
@t.karungulamsriaknimadasam8606
4 жыл бұрын
சிவபெருமானால் படைக்கப்பட்ட அனைவரும் அவரின் குழந்தைகள் தான்...
@t.karungulamsriaknimadasam8606
4 жыл бұрын
கைலாயம் பலவீனமான இடம் இல்லை....சைவம் கடைபிடிக்கப்படும் இடம்..சுடலை மாடசுவாமி அசைவ தெய்வம்..இவரது காவல் பூலோகத்திற்கு தேவை என அனுப்பி வைத்தார் சிவன்