உப்பையும் இப்படி சத்துள்ள பொருளாக மாற்றலாம் !!! Now salt 🧂 also healthy 😱😎

varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
art and craft classes contact:
9500388691
instagram
invitescon...
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...

Пікірлер: 172

  • @sridevia560
    @sridevia560 Жыл бұрын

    நன்றி. ஆரோக்கியமான குறிப்பு

  • @maryelavarasi3523
    @maryelavarasi3523 Жыл бұрын

    Enakku therinju ninga thaan aunty first time ithu maari healthy aana uppu solirukinga. Thank you so much.

  • @sukanyaanand6762
    @sukanyaanand6762 Жыл бұрын

    Will try thanks superb

  • @santhadevirangarajan2555
    @santhadevirangarajan2555 Жыл бұрын

    Very super salt prepare

  • @bhuvaneswarisenniappan4381
    @bhuvaneswarisenniappan438111 ай бұрын

    Very innovative sumathi

  • @lathasellappan9063
    @lathasellappan9063 Жыл бұрын

    Moringa salt recipe super Sumathi......we rarely get these leaves in Mumbai. So happy to see lots of moringa keerai

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    Жыл бұрын

    Thank you

  • @nevethadurai6235
    @nevethadurai6235 Жыл бұрын

    அருமை அருமை மிகவும் பயனுள்ளதாக இருந்தது கருவேப்பிலை உப்பு என ஒரு சில வீடியோவில் சொல்லுவீங்க அந்த வீடியோவும் போடுங்க அக்கா

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    Жыл бұрын

    கண்டிப்பாக அந்த பொடியும் செய்து காட்டுகிறேன்

  • @manimegalaia6185
    @manimegalaia6185 Жыл бұрын

    Super Sumathi ma ❤

  • @jsnimalvarshan4654
    @jsnimalvarshan4654 Жыл бұрын

    Thanks sis

  • @nalinadevi5849
    @nalinadevi5849 Жыл бұрын

    நன்றி நன்றி நன்றி பயனுள்ள தகவல் நிறைய பேருக்கு உதவும் உங்கள் வீடியோ பார்த்த நாங்கள் அதிர்ஷ்டசாலி

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    Жыл бұрын

    ரொம்ப நன்றிங்க

  • @sivakavithasivakavitha7371
    @sivakavithasivakavitha7371 Жыл бұрын

    Thank U pa Sumathi Sister💐💐💐💐🤝

  • @nithyasasi652
    @nithyasasi652 Жыл бұрын

    ஹாய் சுமதி அக்கா, இன்னைக்கு வீடியோ வேற லெவல் போங்க 👍🏻👍🏻❤️ உங்களோட சுறுசுறுப்பு எல்லாருக்கும் ஒரு எடுத்துக்காட்டு❤️❤️❤️ உங்க பசங்களுக்கு நீங்க ஒரு கிஃப்ட் 💐❤️❤️❤️ அவங்களும் அப்படியே 👍🏻👍🏻மொத்தத்துல ஒரு அருமையான குடும்பம் ✨💯💞💞💞💫

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    Жыл бұрын

    ரொம்ப ரொம்ப நன்றிங்க

  • @varshasanju61
    @varshasanju61 Жыл бұрын

    I already tried.. ungala pathu ..Now I m using tat green salt

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    Жыл бұрын

    Thank u

  • @sangeethakumar9304
    @sangeethakumar9304 Жыл бұрын

    Hi akka salt super tips

  • @SasiKala-wr8dj
    @SasiKala-wr8dj Жыл бұрын

    Super Sumathi ma

  • @HemaLatha-ul8pv
    @HemaLatha-ul8pv Жыл бұрын

    Very very useful video madam 👍

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Жыл бұрын

    அருமையான பதிவு

  • @jayalakshmi176
    @jayalakshmi176 Жыл бұрын

    Semma sister thank you

  • @vijayadamodaran8922
    @vijayadamodaran8922 Жыл бұрын

    Really, Sumathi sister we are enjoying your videos , Sir oda sense of humour kku hatsoff!!!!!! T.q.for the New ideas of Salt flavours!!

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    Жыл бұрын

    😃😃😃

  • @indresgovindaraji4891
    @indresgovindaraji4891 Жыл бұрын

    Super

  • @ilakkiyap662
    @ilakkiyap662 Жыл бұрын

    Sumathi akka epdi irukringaa, unga video pathu than green uppu use pannitiruken... Ceylon comedy super ....

  • @dhanushkumar9962
    @dhanushkumar9962 Жыл бұрын

    அண்ணா செம காமெடி செய்யரார்...😄😄😄🌷

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    Жыл бұрын

    😄😄😄

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 Жыл бұрын

    We are putting salt little only, the smell will not come, it's healthy for us and sugar patients, it's going indirect little bit daily to us,

  • @anurevanthikka1838
    @anurevanthikka1838 Жыл бұрын

    Mam pls show us healthy foods like this

  • @jvizhuthugal
    @jvizhuthugal Жыл бұрын

    முருங்கை மரத்தில் ஏறி சிலோன் பார்க்கலாமே. அப்பப்ப காமெடி பன்னுரார் சுமதி.

  • @sathyaarul6030
    @sathyaarul6030 Жыл бұрын

    சுமதி அம்மா சூப்பர்👌👌👌👍

  • @kavithasubramaniyan938
    @kavithasubramaniyan938 Жыл бұрын

    சூப்பர் அக்கா

  • @sathyaelavarasan7826
    @sathyaelavarasan7826 Жыл бұрын

    சூப்பர்👍 கா

  • @umamaheswari510
    @umamaheswari510 Жыл бұрын

    Salt super akka

  • @farhanaakbar9098
    @farhanaakbar9098 Жыл бұрын

    Super super ma

  • @priyankhamurugan2554
    @priyankhamurugan2554 Жыл бұрын

    Super mam 💐

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 Жыл бұрын

    Super 👌

  • @ushaannamalai8175
    @ushaannamalai8175 Жыл бұрын

    Vanakkam sumathi akka, unga mixi video podunga

  • @kannaiyanmagesh8032
    @kannaiyanmagesh8032 Жыл бұрын

    Supero super🎉🎉🎉🎉

  • @deepapost4307
    @deepapost4307 Жыл бұрын

    Annan comedy superrrr

  • @chinthamanichokkalingam7074
    @chinthamanichokkalingam7074 Жыл бұрын

    I have learnt many useful things about Murungai Leaf. Thanks a lot sumathi Sister. God bless you. Vikas voice is sweet.

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    Жыл бұрын

    Thank you

  • @indiraniveeramani4601
    @indiraniveeramani4601 Жыл бұрын

    Super sister

  • @dhanalakshmis459
    @dhanalakshmis459 Жыл бұрын

    Anna anni comedy super😍😍

  • @kingmad3698
    @kingmad3698 Жыл бұрын

    Super super 😋😋😋

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 Жыл бұрын

    மிக மிக மிக நன்றி மா

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    Жыл бұрын

    🙏🙏🙏

  • @devakimanikandan1701
    @devakimanikandan1701 Жыл бұрын

    I am a new subscriber your video super

  • @sahiraaysha766
    @sahiraaysha766 Жыл бұрын

    Morning school cooking videos routine podunga ma

  • @premaloganathan2003
    @premaloganathan2003 Жыл бұрын

    சூப்பர் பொடி

  • @shanthiramasamy7093
    @shanthiramasamy7093 Жыл бұрын

    Super super

  • @yescubekitchen8764
    @yescubekitchen8764 Жыл бұрын

    Superb sister by yescube kitchen from Abu Dhabi

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    Жыл бұрын

    Thank you

  • @rudrarudra4292
    @rudrarudra429210 ай бұрын

    Sister கல்உப்பு இரும்பு கடாயில் வருக்கும் போது எவர் சில்வர் கரண்டியில் கிளரிவிட்டிருந்தேன் அதை சாப்பிட பயன்படுத்தலாமா? Please answer me sister

  • @jayakannan6870
    @jayakannan6870 Жыл бұрын

    Akka super

  • @santhadevirangarajan2555
    @santhadevirangarajan2555 Жыл бұрын

    Vikash you will become a good shef

  • @amsaveniayyasamy2674
    @amsaveniayyasamy2674 Жыл бұрын

    👌 l am new subscriber your videos super 🤩

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    Жыл бұрын

    Thank you

  • @jlathajayaram5723
    @jlathajayaram5723 Жыл бұрын

    ☺hi sumathi amma

  • @silambuselviselvam1058
    @silambuselviselvam1058 Жыл бұрын

    நான் அந்தமாதிரி நிழலில் காய வைத்து அரைத்து வைத்துள்ள சூப் செய்து குறிப்பும்.

  • @tansiltansil1598
    @tansiltansil1598 Жыл бұрын

    Blender link sis plss

  • @thilagavathys5399
    @thilagavathys5399 Жыл бұрын

    சகோதரி அவர்களே வணக்கம்.🙏 தங்களின் கள்ளம் கபடமற்ற பேச்ச மிகவும் பிடித்துள்ளது. நான் கடந்த ஒரு மாதமாக உங்களை பார்த்து வருகிறேன். தாங்களும் தங்களின் குடும்பமும் கருணை இல்லத்தில் தானதர்மம் செய்வதை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.நானும் உங்களை போல் கருணை இல்லத்தில் தர்மம் செய்யலாம் என்று யோசித்தேன்.அதன் முகவரி தகவல் வேண்டும். மேலும் உங்களின் அலைபேசி எண்ணை கொடுங்கள்.மேச்சேரி பத்ரகாளியம்மன் அம்மன் கோவிலுக்கு மாதா மாதம் வந்துகொண்டிருக்கிறேன். என் சொந்த ஊர் இடைப்பாடி.

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    Жыл бұрын

    நான் ஆசிரமத்திற்கு அன்னதானம் செய்த வீடியோவிலேயே அவர்களின் தொலைபேசி எண் கொடுத்து இருப்பேன் அவர்களிடம் நீங்கள் தொடர்பு கொள்ளவும் என் தொலைபேசி யாரிடமும் கொடுக்க இயலாது

  • @chittraisevvanamchannel
    @chittraisevvanamchannel Жыл бұрын

    Sumathi amma am from aadiyur enga veetuliyum murunga maram epadithan valanthu kaaielama eruku.but keerai poriyal super aa eruku

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    Жыл бұрын

    சூப்பர்

  • @chittraisevvanamchannel

    @chittraisevvanamchannel

    Жыл бұрын

    @@sumathirajasekar2767 thank you amma

  • @devir6720
    @devir6720 Жыл бұрын

    Leaf thaniyavanthudum ana oru smell varume akka

  • @rameswarikaruppasamy3137
    @rameswarikaruppasamy3137 Жыл бұрын

    கட்டி பெருங்காயத்த வேர் கிட்ட மண்ணில் புதைக்கனும்,புளித்த மோர் அடிக்கடி ஊத்தினால் காய்க்கும்

  • @rameswarikaruppasamy3137

    @rameswarikaruppasamy3137

    Жыл бұрын

    பூ மட்டும் பூத்தால் சக்கரை தண்ணீர் தெளிக்கவும்

  • @murugambalsadamayan861

    @murugambalsadamayan861

    Жыл бұрын

    @@rameswarikaruppasamy3137 Don't irrigate more water .

  • @yamunadevi1249
    @yamunadevi1249 Жыл бұрын

    Nega murunga leaf eh apdi eh salt kuda pottu varukalam sumathi ma... Leaves ella black ah maravaraikum varukanum.

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    Жыл бұрын

    இனிமேல் அப்படியே செய்து கொள்கிறேன்

  • @sulabhasunilkumar303
    @sulabhasunilkumar303 Жыл бұрын

    👌👌👌👌

  • @bubsri3324
    @bubsri3324 Жыл бұрын

    அருமையான பதிவு நன்றி சகோ தயவுசெய்து உங்கள் முகவரியை சொல்லி விடுங்கள் வெளிநாட்டில் இருந்து சென்னையில் நிற்கிறோம் உங்களை வந்து பார்க்க வேண்டும் போல் இருக்கிறது...சகோதரி...நன்றி

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    Жыл бұрын

    எங்களின் காக்கை கூட்டம் ஐடி எண்ணிற்கு மெசேஜ் செய்யவும் உங்கள் போன் நம்பர் கொடுத்தால் நாங்களே தொடர்பு கொள்வோம்

  • @MN-hb3kp
    @MN-hb3kp Жыл бұрын

    Sumathi your husband and your thambi and Nirmala are all very entertaining. Specially your husband and thambi are mind blowing. Like their presence in the video . Thankyou. I was laughing so much when he said how to see Sri Lanka through murungai tree😃

  • @sheebaramachandran3418
    @sheebaramachandran3418 Жыл бұрын

    Murunga leave wash panetu kaya vaikalame

  • @akilam4721
    @akilam472111 ай бұрын

    Kasapu taste salt la theriatha ka?

  • @lalithasubash5467
    @lalithasubash5467 Жыл бұрын

    Hai.i.am.Lalitha.kumpakonam.ningal.seyitha.einippu.vata.seyithen.suppar

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    Жыл бұрын

    மிகவும் சந்தோஷமாக உள்ளது

  • @tansiltansil1598
    @tansiltansil1598 Жыл бұрын

    Sis maram kaaykalaina kopula light aruvaalvachu thontitu katti perugaayo vachu vidunga sis sprr ra kaaykum yenga paati v2 apditha senchaanga nalla kaay kaachathu ovoru kopulayu (kilailayum)vaikanu 20 years munaadi yena paati v2la panathu neengalu try panunga sis paningana yenta solunga

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    Жыл бұрын

    அப்படியே செய்து பார்க்கிறேன்

  • @simblesamyalvanga.
    @simblesamyalvanga. Жыл бұрын

    Thambi joke erukan💪முருங்கை உடலுக்கு நன்மை❤

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    Жыл бұрын

    Thank u

  • @simblesamyalvanga.

    @simblesamyalvanga.

    Жыл бұрын

    Tambi joke panran

  • @meenaganesan926
    @meenaganesan926 Жыл бұрын

    நெடு நெடுன்னு வளர்ந்து முடிச்சா ஏறி பார்த்தா இலங்கை தெரியும்…😅 “ ஏனுங்க சும்மா தான சொல்றிங்க….”😅😅😅😅😅😅

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    Жыл бұрын

    😄😄😄😄

  • @anithalakshmi9920

    @anithalakshmi9920

    Жыл бұрын

    Enakum intha fluency aa comedy aa pesunathu super aa irunthathu

  • @sujithamaneksha381
    @sujithamaneksha381 Жыл бұрын

    Hi sister murungai kaipu ilaana perungaya katti veril pudhaichi vecha kai varum nu solvuvanga

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    Жыл бұрын

    அப்படித்தான் சொன்னார்கள் அதையும் செய்து பார்க்கிறேன்

  • @priyaarvin6125
    @priyaarvin6125 Жыл бұрын

    Hi Sumathi mam 🙏🙏🎉

  • @thenmozhijayaprakash286
    @thenmozhijayaprakash286 Жыл бұрын

    ஹாய் சுமதி அக்கா மகுடஞ்சாவடி இருந்து

  • @vidhyasiva2244
    @vidhyasiva2244 Жыл бұрын

    Super akka👌 Home cleaning related videos poduga akka

  • @sHoBi0925
    @sHoBi0925 Жыл бұрын

    Hi sumathi akka

  • @srir1414
    @srir1414 Жыл бұрын

    How many can we use this salt .and non veg recipes etha salt use pannalama

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    Жыл бұрын

    எல்லா சமையலுக்குமே நான் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறேன்

  • @UmaDevi-on9hk
    @UmaDevi-on9hk8 ай бұрын

    Akka antha satti yena satti?

  • @ranipriyasrithar7501
    @ranipriyasrithar7501 Жыл бұрын

    Hi Akka, please tell ur blender brand name...

  • @malathithirumaal1086

    @malathithirumaal1086

    Жыл бұрын

    Nurtri blend

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    Жыл бұрын

    கட்டாயம் சொல்கிறேன் வரும் இரண்டு வீடியோக்களுக்கு பிறகு

  • @ranipriyasrithar7501

    @ranipriyasrithar7501

    Жыл бұрын

    Ok Akka 👍

  • @punithad6571
    @punithad6571 Жыл бұрын

    சகோதிரி இட்லி பொடிக்கு கடலை பருப்பு உளுத்தம் பருப்பு வருக்க வேண்டாமா

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    Жыл бұрын

    வறுத்த கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு தாங்க வைத்து இருந்தேன்

  • @punithad6571

    @punithad6571

    Жыл бұрын

    நன்றி

  • @jayalakshmi176
    @jayalakshmi176 Жыл бұрын

    Vikas Amma face focus panrar..

  • @bharathianand9520
    @bharathianand9520 Жыл бұрын

    முருங்கை விதை போட்டு வளர்த்தால் காய் காய்க்காதுனு சொல்வார்கள்... கிளை உடைத்து வைத்தால் நன்றாக காய்க்கும் னு கேள்வி பட்டிருக்கிறேன்... இப்படி தான் மேல் நோக்கி போகும் கிளை வராது மா.. அருமையான பதிவு.. கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் நன்றி🙏💕

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    Жыл бұрын

    ரொம்ப நன்றிங்க

  • @shanthimanivasagam1386
    @shanthimanivasagam1386 Жыл бұрын

    அன்பு சகோதரி பயனுல்லபதிவு வேலைதான் அதிகமாக இருக்கு முருங்கைப்பூ மலர்ந்துஉள்ளதை சமைக்கலாம் மலராதமொட்டுக்குல்ல பூச்சி இருக்கும்மொட்டுசமைக்கமாட்டாங்க

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    Жыл бұрын

    சூப்பரான தகவல் இனிமேல் அப்படியே செய்து கொள்கிறேன்

  • @padmavathisarathy6529

    @padmavathisarathy6529

    Жыл бұрын

    Super m a m

  • @vaishnavisaravanakumar9565
    @vaishnavisaravanakumar9565 Жыл бұрын

    Sister where you bought ur son lunch box? Plz give reply

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    Жыл бұрын

    சென்னை துபாய் சிட்டியில் வாங்கினேன்

  • @manjulavijayakumari7895
    @manjulavijayakumari7895 Жыл бұрын

    Pl careful in garden

  • @user-sn3jl4eu1p
    @user-sn3jl4eu1p Жыл бұрын

    சுமதி அம்மா நான் இரண்டு முறை மூலம் உடல் சூடினால் surgery பன்னிட்டு வந்தேன் மீண்டும் அது வரமால் இருக்கு இன்ன செய்யலாம் இன்ன சாப்பிடாலம் என்று உங்கள் ஊரில் உள்ள பாட்டிமார்களை கேட்டு சொல்லுங்கள் அம்மா

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    Жыл бұрын

    இந்த மூலத்திற்கு என் தம்பியிடமே பதில் சொல்ல சொல்கிறேன் ஏனென்றால் அவனுக்கு இந்த மூலம் பிரச்சனை இருந்தது

  • @umakannan3873
    @umakannan3873 Жыл бұрын

    முருங்கை பொடி அரைக்கும் பருப்பு வகை வறுக்க தேவையில்லையா அக்கா ,எத்தனை நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.உங்களது எல்லா தகவலும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்று.

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    Жыл бұрын

    வருத்த கடலை பருப்பு உளுத்தம் பருப்பை தான் நான் காட்டினேன். சொல்ல மறந்து விட்டேன் போலிருக்கிறது ஒரு மாதம் வரை கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும்

  • @umakannan3873

    @umakannan3873

    Жыл бұрын

    நல்லது அக்கா கண்டிப்பாக இது மாதிரியான தகவல் எங்களுக்கு பயனுள்ளதாக உள்ளது.நன்றிகள்

  • @gajalakshmi8559
    @gajalakshmi8559 Жыл бұрын

    Hai Madam superb idea . Karuveppilai podiyaiyum seidhu kaatungal . Unga oor kovilgalaiyum video yeduthu podungal , pazhamai vaaindha kovilgalin arpudhamaana varalaaraiyum koorungal nandri.

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    Жыл бұрын

    கண்டிப்பாக கூறுகிறேன்

  • @gajalakshmi8559

    @gajalakshmi8559

    Жыл бұрын

    @@sumathirajasekar2767 Unga replykku thanks madam ☺️🙏

  • @shsdeen9358
    @shsdeen9358 Жыл бұрын

    அக்கா மொரம் மொழுவி பல வருஷம் ஆயிடுச்சு போல இருக்கு

  • @munisamirtha5473
    @munisamirtha5473 Жыл бұрын

    Super Akka

  • @geethanagarajan4357
    @geethanagarajan4357 Жыл бұрын

    Ur not rosting channa and urad dall while making idlli powder, Raw smell of dalls varume

  • @rashmikasankar7446
    @rashmikasankar7446 Жыл бұрын

    What is the benefit please?

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    Жыл бұрын

    நாம் தினமும் எடுத்துக் கொள்ளும் உப்பில் அயன் சத்து கூட சேர்த்து எடுத்துக் கொள்கிறோம்

  • @rashmikasankar7446

    @rashmikasankar7446

    Жыл бұрын

    @@sumathirajasekar2767 Thank you so much

  • @priyadharshini3675
    @priyadharshini3675 Жыл бұрын

    Hi

  • @silambuselviselvam1058
    @silambuselviselvam1058 Жыл бұрын

    நானும் அப்படி தான் கீரை உருகுவேயை.

  • @suryarathin6236
    @suryarathin6236 Жыл бұрын

    அக்கா இன்னிக்கு இனிப்பு உழுந்துவடை செய்தேன் சூப்பர் ah வந்துச்சு 👍💖

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    Жыл бұрын

    ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது

  • @suryarathin6236

    @suryarathin6236

    Жыл бұрын

    மகிழ்ச்சி nga அக்கா 💕

  • @balasaraswathi1656
    @balasaraswathi1656 Жыл бұрын

    Wash panna vendaama

  • @RH-fn4ts

    @RH-fn4ts

    Жыл бұрын

    Usually village side need not be cleaned We also use as it as , everyone will have this tree at home

  • @sweetysmithamani5579
    @sweetysmithamani5579 Жыл бұрын

    Sis NAME your bullet Mixie

  • @gangagowrilifestyle1871
    @gangagowrilifestyle1871 Жыл бұрын

    சிலோன் பார்க்க ஆசை உங்கள் வீட்டுக்கு வரலாமா ?

  • @ruhiniyanila1953
    @ruhiniyanila1953 Жыл бұрын

    அகத்திக் கீரையில் இந்த மிக்ஸிங் பண்ணலாமா சகோதரி

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    Жыл бұрын

    அகத்திக் கீரையில் செய்தால் கசப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்

  • @ruhiniyanila1953

    @ruhiniyanila1953

    Жыл бұрын

    @@sumathirajasekar2767 kk tq

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 Жыл бұрын

    அந்த முருங்கை மரம் ஆண் மரமாக இருக்கும் சுமதி சிஸ்டர்

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    Жыл бұрын

    அப்படித்தான் நானும் நினைக்கிறேன்

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 Жыл бұрын

    But that method kambum sendhu uthirum. It is not good.

  • @thanukamalakkann801
    @thanukamalakkann801 Жыл бұрын

    முருங்கை இலையை அப்படி காம்போடு போட்டு பையில் வைக்க கூடாது அம்மா சத்துக்கள் போய்விடும்

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    Жыл бұрын

    வேற எப்படி போட்டு வைக்க வேண்டும்

  • @punithad6571
    @punithad6571 Жыл бұрын

    சகோதிரி முடிந்தால் நாளைக்கு புத்தக. கண்காட்சி சென்று வீடியோ போடவும் நாளை பெண் இனத்தின் நட்சத்திரம் பாரதி பாஸ்கர் வருகிறார்

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    Жыл бұрын

    கண்டிப்பாக சென்று வருகிறேன்

  • @anugpappu5175
    @anugpappu5175 Жыл бұрын

    Murungai vethai potta chedi varrum konjam late'a aagum! namma chedi perusa aanathuku apparam thaan elai paribom! but stem'a vacha chinna kolunthu errunthakuda parichikalaam sikiram varrum! athu thaan elai aagathu karathan chedi aagathunnu solranga! atheathaan othapain chedi vethai potta antha keerai avanukea pathathu veetula naraiya pasanga errunthalum athu pathathu! yeappadio maram aanathuku apparam pathum! Dr. solranga murungai podi powder green yeavalo dark'a erruko athula sathu naraiya errukunu solranga. Nenga salt fry pannonea gas off pannitu dry murungai leaf podunga. Athu already dry thanea so over heat aana thinichi dark'a therithu. Eppolaan dry murungai powder more'la kalanthu kudika solranga kanukum odambukum romba nallathaan but 15days continue'a kudikakudathu gap vittu vittu kudikanumma.

  • @padmavathisarathy6529

    @padmavathisarathy6529

    Жыл бұрын

    Suoer

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    Жыл бұрын

    நீங்க சொல்றது உண்மைதான் கீரையை சற்று வருக்காமல் சேர்த்தால் வயிறு எடுத்து விடும் என்பதற்காக தான் காய வைத்து பொடித்த பொடியை உப்பில் போட்டு சற்று வருத்து எடுத்தேன் இனிமேல் அப்படியே சேர்த்துக் கொள்கிறேன் தகவலுக்கு நன்றி

  • @Tulasi586
    @Tulasi586 Жыл бұрын

    வேற குழம்பு இந்த உப்பு சேர்த்த முருங்கை க்கீரை வாசனை வராத அக்கா

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    Жыл бұрын

    அப்படியெல்லாம் எந்த ஒரு வாசலையும் வருவது கிடையாது நான் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறேன்

  • @varshasanju61

    @varshasanju61

    Жыл бұрын

    Endha vasanaiyum varadhu.. normal salt dha.. pakavey nalla irukum

  • @nagajothis878

    @nagajothis878

    Жыл бұрын

    எந்த வாசமும் வராது

  • @Tulasi586

    @Tulasi586

    Жыл бұрын

    @@varshasanju61 nenga use panringala sis

  • @varshasanju61

    @varshasanju61

    Жыл бұрын

    @@Tulasi586 s.. use panikittu iruken

Келесі