Unnikrishnan | Abhishegam | Full Songs | Tamil Devotional songs

Музыка

Buy Symphony Pen drive Music card on www.amazon.in by searching for
"symphony tamil devotional music card"
or
by clicking this link
www.amazon.in/s/ref=nb_sb_nos...
Music Card Pen drive First Time in Tamil Devotional from Symphony - Released Now 4 Gb pen drive with 2 Gb Music and 2 Gb free space - More than 16 hours of devotional songs
Available on all online stores www.amazon.in, www.flipkart.com, Paytm mall etc
or write to symaudio@vsnl.net
First time ever official full songs Abhishegam by Unnikrishnan on youtube as Jukebox containing Tamil Devotional songs. அபிஷேகம் With heart touching Music by Aravind and Lyrics by Dr. Kiruthiya abhishekam unnikrishnan songs is heard non stop daily by millions all over the world.
Unnikrishnan songs from Abishegam contain songs on Vinayagar, Shiva, Amman, Perumal, Ayyappan, Rama
Also contains superhit unnikrishnan devotional songs ayyappa Saranangalale, unnikrishnan murugan devotional songs superhit pazhaniyile sanyasi
This album was released by Symphony Recording Co. as Abhishegam in the year 2000 catalogue number SYM CD 1182
Singer Unnikrishnan, Music by Aravind, Lyrics by Dr.Kiruthiya
Download abishegam song, abhishekam by unnikrishnan, unnikrishnan songs, unnikrishnan songs download, unnikrishnan tamil songs, unnikrishnan devotional, ayyappan songs by unnikrishnan, unnikrishnan devotional songs, unnikrishnan devotional songs tamil, download tamil songs, devotional songs tamil, devotional songs, tamil god songs, unnikrishnan devotional albums, ayyappan tamil songs unnikrishnan, unnikrishnan sivan songs, unnikrishnan vinayagar song from our official website
www.mytamilsong.com
To Download songs from this album Abhishegam visit our site by clicking this Link now
mytamilsong.com/detail.php?alb...
To Download from itunes click the link now
geni.us/ZoK
Included in this jukebox are the following tracks:
Bhaja Govindam, Thantham Oru Thantham, Maname Maname, Balame Ambalame, Arathu Arathu, Rama Rama, Pazhaniyile Sanyasi, Nyayama Ithu Nyayama, Mookambige Thaye, Saranangalale, Om Vigneshwaraya Namaha
பஜ கோவிந்தம், தந்தம் ஒரு தந்தம், மனமே மனமே, பலமே அம்பலமே பொன்னம்பல சிவமே, ஆறாது ஆறாது, ராமா ராமா, பழநியிலே சன்யாசி, நியாயமா இது நியாயமா, மூகாம்பிகே தாயே, சரணங்களாலே வளரும் மலை, ஓம் விக்னேஸ்வராய நமஹ

Пікірлер: 739

  • @vijayragavanragavan9348
    @vijayragavanragavan9348 Жыл бұрын

    Enaku mighavum pidicha songs ABhishigam

  • @serenaslifevlog7000
    @serenaslifevlog7000 Жыл бұрын

    நல்ல கருத்துள்ளவரிகள்நல்ல இனிமையானகுரல் வளம்கேட்பதற்குஇனிமையாகஉள்ளது

  • @revathibuilders1238
    @revathibuilders12382 жыл бұрын

    பஜ கோவிதம் அருமை

  • @kabilanandhang84
    @kabilanandhang8411 ай бұрын

    என்ன குரல் வளம் ஐயா, மனஅமைதி இருக்கு

  • @perinparajkarththeepan5120
    @perinparajkarththeepan5120 Жыл бұрын

    நான் மனகஷ்டம் வரும்போதெல்லாம் இந்த பாடல்களை 2007 களில் இருந்து கேட்டு வருகிறேன் 🙏

  • @muralidaran4548

    @muralidaran4548

    Жыл бұрын

    ஐயா, நான் அதற்கு முன்பிருந்தே இப்பாடல்களை எல்லாம் கேட்டுக்கொண்டு, பரவசப்பட்டுக்கொண்டு, பேரின்பம் அடைந்து கொண்டே இருக்கின்றேன்.

  • @malaramesh8766

    @malaramesh8766

    2 ай бұрын

    Me too. Soothing feel his voice

  • @RSRS-do5eq
    @RSRS-do5eq2 күн бұрын

    எங்களுக்கும் குறையும் உண்டு நாராயணா அதனை நாங்கள் அழுது சொல்லலாமா நாராயணா🎉🎉🎉

  • @RaviSingaramAtoZAmusement
    @RaviSingaramAtoZAmusement8 ай бұрын

    Deiva kuralon. Urugu urugi padi engalaiyellaam eppodum uruga vaithukondirukkum iniya deiverga kuralone neengal vazhga pallaandu. Ennai thinamum nimmadhi adayacheyyum paadalgal. Kalai elundadum inda paadalgaludan. Car la eriyadum inda padalgaldan. Ellararsyum sokka vaikkum paadalgal. Mana amaidhi tharum paadalgal. Vazhga valamudan ayya🌸🌸🌹🌹❤️❤️🌺🌺🌺🙏🙏🙏🙏🙏

  • @nithyaarunnithyaarun9586
    @nithyaarunnithyaarun9586 Жыл бұрын

    Manathirku amaithi tharum intha anaithu padalgalum supper. Very nice voice

  • @user-hb9he2qb9r
    @user-hb9he2qb9r2 жыл бұрын

    அருமையான பாடல்கள் உன்னிகிருஷ்ணன் குரல் இனிமை

  • @ganeshamirtha5687

    @ganeshamirtha5687

    2 жыл бұрын

    😂😂e1e1w1!e

  • @tpakshi
    @tpakshi Жыл бұрын

    எத்தனை பொருட் செல்வமும் தராத மன நிம்மதி, நிறைவு இத்தகைய பக்தி பாடல்களில் பெறமுடிகிறது

  • @settu.psettu.p6262
    @settu.psettu.p6262 Жыл бұрын

    எந்நிலையிலும் தன்னிலை மறக்கச் செய்யும் பாடல்

  • @ramakrishnan8426
    @ramakrishnan84262 жыл бұрын

    எல்லா பாடல்களும் அருமை அதிலும் தந்தம் ஒரு, மனமே மனமே, பலமே அம்பலம் நியாயமா இது சரணங்களாலே இந்த பாடல்களை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று எண்ணி சொல்லிவிட முடியாது நன்றி திரு உன்னி கிருஷ்ணன் அவர்களுக்கு 🙏🙏🙏

  • @dakshinamoorthycdakshinamo6415
    @dakshinamoorthycdakshinamo64152 жыл бұрын

    மகிழ்ச்சி கேட்கக் கேட்க சிறப்பு

  • @muneeswaranmani128
    @muneeswaranmani1283 жыл бұрын

    அற்புதம் சாமி

  • @prabhusakthi6015
    @prabhusakthi60153 жыл бұрын

    ௐ நமசிவாய வாழ்க பாடல்கல் அருமை

  • @anbudanlakshanya9564
    @anbudanlakshanya95643 жыл бұрын

    Unnikrishnan sir neenga niraindha aayulodum, Ella valangalodum seerodum sirappodum pallandu pallandugal vaazha vendum endru neengal paadiya anaithu kadavulidamum veandukindrean.🙏🙏🙏🙏🙏

  • @RSRS-do5eq
    @RSRS-do5eq2 күн бұрын

    குறையின்றி செயல் பட வேண்டும் நாராயணா முறையான வழிகாட்டு நாராயணா🎉🎉🎉

  • @sabarisv1151
    @sabarisv11514 жыл бұрын

    இந்த பாடல்களை கேட்க கேட்க ஆசையா இருக்கு 📻📻📻🎤🎤🎤🎧🎧🎧🎺🎺🎺🎷🎷🎷🎸🎸🎸📻📻📻

  • @karthikarthikeyan3639
    @karthikarthikeyan36392 жыл бұрын

    Ella songume arumai but balame ambalame song miga miga arumai💥💥💥

  • @shalinia4671
    @shalinia46715 ай бұрын

    Intha Ella songume enakku favourite. Depression ah irukkum pothu intha song ketta ellame seri aagidum. I like all songs na every Friday keppen

  • @parambariyavaithiyasala1813
    @parambariyavaithiyasala18137 ай бұрын

    எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளின் அருளால் எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும்.

  • @kesagopankesavan2810
    @kesagopankesavan28107 ай бұрын

    அருமையான குரல் வளம் அருமையான பாடல்கள் அனைத்தும் மெய் மறக்கச் செய்கின்றது உன்னி கிருஷ்ணன் சேர் வாழ்த்துக்கள்👌👌👌💓💗💓

  • @anbudanlakshanya9564
    @anbudanlakshanya95643 жыл бұрын

    Ungal veetu kal kooda punniyam seidhavaigal... Iraiva ipadi oru kural thandhamaikku nanri iraivaa 🙏🙏🙏🙏🙏

  • @p.kohilaprabagaran7137
    @p.kohilaprabagaran71375 ай бұрын

    Best devotional songs unni krisnan my favourite singer♥️♥️♥️ Loves from nawalapitiya srilanka

  • @ranimarimuthu455
    @ranimarimuthu4552 жыл бұрын

    Inimayana kuralil oru aaruthalana song

  • @velmurgan9301
    @velmurgan9301 Жыл бұрын

    வேல்முருகன்LT.பள்ளிச்சேரி வாழ்த்துக்கள் நன்றி சாமியே சரணம் ஐயப்பா

  • @ramachandranram3710
    @ramachandranram37103 жыл бұрын

    அனைத்து படங்களும் மனத்திற்கு நிம்மதி அருளும் தெய்வீக பாடல்கள்

  • @selvamm9448
    @selvamm94487 ай бұрын

    உன்னிகிருஷ்ணன் சாரின் தெய்வீக குரலில் ஒவ்வொரு பாட்டையும் கேட்கும் பொழுது அந்த தெய்வங்களுடைய சன்னிதானதுக்கே சென்ற உணர்வு ஏற்படுகிறது. இசைஅமைப்பாளருக்கும் பாடலாசிரியருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @rathlnavelrathlnavel1354
    @rathlnavelrathlnavel13542 жыл бұрын

    அருமையான பாடல் அருமையான குரல் உன்னிகிஷ்னண் குரல்

  • @anbudanlakshanya9564
    @anbudanlakshanya95643 жыл бұрын

    Neengal paadinaal govindhanaiyum pidikindradhu, sivanayum pidikindradhu... Ganapathy pidikindradhu....ammanaiyum pidikindradhu... Neengal paadinaal irai bakthi illadhavargalum urugi iraivanai adaivargal.❤️

  • @_______y.....2435
    @_______y.....24353 жыл бұрын

    Saranangalaalae valarum malai song very nice 👍👍💯💯💯🙏🙏🙏

  • @sridharanrajendran6124
    @sridharanrajendran6124 Жыл бұрын

    அனைத்து பாடல்களும் அருமை

  • @karthic.n8086
    @karthic.n8086 Жыл бұрын

    தெய்வங்கள் அனைத்துக்கும். தெய்வீக குரலில் பாடிய தெய்வீக பாடல்கள்.வளமுடன் வாழ்க .பாடியவருக்கும் .இசைக்குழுவுக்கும்.நன்றி🙏

  • @sakthi.v1639
    @sakthi.v16392 жыл бұрын

    பெருமாள் பாட்டு எனக்கு ரொம்ப பிடித்ததாக இருக்கிறது

  • @marikumarkalimthu8732
    @marikumarkalimthu87322 жыл бұрын

    அருமையான பாடல் ரம்யமான வாய்ஸ் கேட்கும் போது காதில் தேன் வந்து பாய்கிறது அருமை அருமை அருமை

  • @gopalramadoss5684
    @gopalramadoss56844 жыл бұрын

    உன்னிகிருஷ்ணன் ப௱டல்கள் அற்புதம்.

  • @muthumoorthy490
    @muthumoorthy490 Жыл бұрын

    பலமே அம்பலமே பொன்னம்பல சிவமே ...என் மருளும் மானோடு அருளும் வளுவோடு காணும் உன் கோலமே கால்கள் தானாட கனகசபை ஆட காணுதல் லாபமே உன் நெற்றிக்கண் ஆட நெளியும் பாம்பாட தருமங்கள் வாழுமே சிவமே ...சிவமே ..சிவமே ..சிவமே ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய எங்கள் பலமே உந்தன் பதமே ஓம். நமச்சிவாய (2) (பலமே.. ஆறாக்காயம் இந்த ஆறடி தேகமய்யா -அதில் ஆடும் பாதம் அம்பலவாணமய்யா (2) எழுந்தால் ஜோதி அமர்ந்தால் யோகி நடித்தல் கலையில் நீயோர் ஞானி பித்தனே உந்தன் நர்த்தனம் கண்டு சித்தமே தெளியுமே சிவமே ..சிவமே ..சிவமே ..சிவமே (2) ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய எங்கள் பலமே உந்தன் பதமே ஓம் நமச்சிவாய (2) (பலமே ... ஆடும் கூடம் ஓர் ஐந்தென சொன்னதய்யா அதில் ஆடும் பாதம் அம்பலவாணமய்யா (2) அண்ணாமலையோ அதன் மேல் சடையோ ஆடாதிருந்தால் அகிலம் இலையோ சித்தமே உந்தன் மெய் நடம் கண்டு உள்ள மே மென்மையோ சிவமே . சிவமே ..சிவமே ..சிவமே . (2) ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய எங்கள் பலமே உந்தன் பதமே ஓம் நமச்சிவாய ...(2)

  • @sumathisumathi2682
    @sumathisumathi26823 жыл бұрын

    மனமே மனமே மனதிற்கு இதமா இருக்கு

  • @vembu1670
    @vembu16702 жыл бұрын

    அபிஷேகம் தெய்வங்களை குளிர்படுத்த பக்தர்களுக்கு அருள்வழங்க 🙏செவிகளுக்கும் மனதுக்கும் இனிமையான இசையை வழங்கிய கலைஞர்களுக்கு நன்றி💐💐💐🙏ஓம் சிவாயநமக🙏

  • @sumathisumathi4734

    @sumathisumathi4734

    2 жыл бұрын

    மனம்முறுகு பாடல்கள்களை பாடிய இசைக்கலைஞர்கள் வாழ்க!

  • @anandaram1980
    @anandaram1980 Жыл бұрын

    இந்த பாடல்கள் அனைத்தும் தெய்வீக மனம் கமழுகிறது...

  • @kjdfirstlookmenswear979
    @kjdfirstlookmenswear9794 жыл бұрын

    Unnikrishnan voice great super singer enaku romba பிடிக்கும்

  • @shivanifunsumma52
    @shivanifunsumma524 жыл бұрын

    அனைத்து ஆலங்களை தரிசனம் செய்தது போன்று என்ணம் உண்டாகிறது அனைத்து பாடல்களும்

  • @manir5288
    @manir5288 Жыл бұрын

    அம்மன் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் நன்றி உண்ணி சர்

  • @rasav8891
    @rasav88913 жыл бұрын

    மிகவும் அருமையான பாடல்கள் அனைத்தும்

  • @chanrus
    @chanrus3 жыл бұрын

    Dr.kiruthiya தெய்வீக அருளின்றி இவ்வாரான பாடல்களை எழுத முடியாது. அனைத்து வரிகளும் அருமை மிக ஆழமான அர்த்தங்களை கொண்டவை.

  • @selva9777
    @selva97773 жыл бұрын

    Kjj பாடல்களுக்கு அப்புறம் என்னை மறந்து கேட்ட பாடல்கள் பதிவிறக்கம் செய்ததற்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @devhari7351
    @devhari73513 жыл бұрын

    arumaiyaana album thenisai yaana kural, nalla manathai urukkum arputhamaana paadalgal

  • @kalaiselvansrinivasan5385
    @kalaiselvansrinivasan5385 Жыл бұрын

    உன்னி சார் மனதை மயக்கும், உருகும் பாடல் நன்றி சார்

  • @selvam9806
    @selvam98063 жыл бұрын

    சூப்பர் பாடல்

  • @prabapraba3338
    @prabapraba3338 Жыл бұрын

    மனதுக்கு இதமாகவும் கேட்க கேட்க தேனீசையாக எங்கள் காதுகலுக்கு விருந்தாக அமைந்த பாடல்கள். மிகவும் அருமை.

  • @chandrasekarpalani1081

    @chandrasekarpalani1081

    Жыл бұрын

    V

  • @yazhinimedia3604
    @yazhinimedia36044 жыл бұрын

    அண்ணே இதில் இருக்கிற பாட்டு நான் கேட்கும் போது என்னையே நான் மறந்தேன் உண்மையாவே அருமை

  • @skentertainment3531
    @skentertainment35312 жыл бұрын

    இனிமை இனிமை இனிமை

  • @sumansuman-if1nn
    @sumansuman-if1nn6 жыл бұрын

    காலையில் எழுந்து குளித்து விட்டு கடவுளை வழிபடும் போது இந்த பாடல்கள் கேட்கும் போது மனதிற்கு மிகவும் சந்தோசமாக உள்ளது எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் இப்படி பாடல்கள் கேட்கும் போது மனதிற்கு சந்தோஷம் உண்டாகும்

  • @konicajaffna

    @konicajaffna

    Жыл бұрын

    mm

  • @narayananganesan669

    @narayananganesan669

    Жыл бұрын

    Use

  • @narayananganesan669

    @narayananganesan669

    Жыл бұрын

    @@konicajaffna you have a nice if ok ok no prob 🚭🚭 In this

  • @narayananganesan669

    @narayananganesan669

    Жыл бұрын

    @@konicajaffna you can 🥫🥫🥫🥫 UI design for hi

  • @narayananganesan669

    @narayananganesan669

    Жыл бұрын

    @@konicajaffna you are the one I'll get the 🕐🕐🕐 u r so you have a good 😊

  • @mahalakshmimahalakshmi8275
    @mahalakshmimahalakshmi82753 жыл бұрын

    பத்தாம் பாடலில் என் மனதைப் பறிகொடுத்தேன் 🙏🙏🙏🙏🙏

  • @konicajaffna
    @konicajaffna Жыл бұрын

    மிகவும் அருமை. காலையில் எழுந்து குளித்து விட்டு கடவுளை வழிபடும் போது இந்த பாடல்கள் கேட்கும் போது மனதிற்கு மிகவும் சந்தோசமாக உள்ளது எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் இப்படி பாடல்கள் கேட்கும் போது மனதிற்கு சந்தோஷம் உண்டாகும்.

  • @KarthikKarthik-cb1pr
    @KarthikKarthik-cb1pr Жыл бұрын

    உன்னிகிருஷ்ணன் அவர்களின் குரலுக்கு ஈடு இணையே இல்லை...அற்புதமான பாடல்கள் தெய்வீக குரலின் அதிபதி வாழ்த்துக்கள் சார்

  • @adhikesavan249

    @adhikesavan249

    Жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @sivagurunathanv6088
    @sivagurunathanv60882 жыл бұрын

    பாடல் மகிழ்ச்சி அளிக்கிறது எல்லாம் சிவம்

  • @sumansuman-if1nn
    @sumansuman-if1nn6 жыл бұрын

    ஓம் முருகா ஓம் முருகா நீ வாழ்க உன் புகழ் வாழ்க உங்கள் குலம் வாழ்க

  • @KalaiSelvi-oc1bl
    @KalaiSelvi-oc1bl4 жыл бұрын

    தேனினும் இனியது இதுவே

  • @kirunithu3291
    @kirunithu32913 жыл бұрын

    அருமை அருமை அருமை

  • @meenam3658
    @meenam36583 жыл бұрын

    வசீகரிக்கும் குரல்

  • @-gramathunagareegamchannel9726
    @-gramathunagareegamchannel97263 жыл бұрын

    அருமை

  • @SaravanaKumar-ko1ev
    @SaravanaKumar-ko1ev3 жыл бұрын

    மிகவும் அருமை

  • @selvemv8059
    @selvemv80593 жыл бұрын

    முருகன் பாடல் மிக அருமை கேட்பது க்கு இனிமையாக இருக்கு

  • @shankaraiyabarathmathakija2839
    @shankaraiyabarathmathakija28393 жыл бұрын

    இந்த அபிஷேகம் பாடலை சிரமம் பாராமல் அனுப்பிய உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏🏼🙏🏼🙏🏼

  • @jeyamsakthivel6263
    @jeyamsakthivel62635 жыл бұрын

    அருமை பஜ கோவிந்தம் என்னை கேட்க கேட்க திகட்டாத தேன் பாடல் வரிகள்

  • @bharathelumalai9916
    @bharathelumalai99164 жыл бұрын

    Ayappa song veralaval

  • @KanagavelKanagavel-qi5vz
    @KanagavelKanagavel-qi5vz5 ай бұрын

    Unnikrishnan Voice Sema

  • @bharathelumalai9916
    @bharathelumalai99164 жыл бұрын

    ஐப்பன் பாடல் அருமை

  • @vijayavivek6421
    @vijayavivek64214 жыл бұрын

    கடைசியாக தமிழில் வந்த திகட்டாத தேவாமிர்த பக்தி பாடல்கள் இதுவாக இருக்கும் இந்த பாடல் எழுதியர்கள் பாடிய உன்னிகிருஷ்ணன் மற்றும் இதில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி

  • @srinivasana1395

    @srinivasana1395

    5 ай бұрын

    😅77777😊7😊u7v7😅uuu😅7uuu😅uu😅7uuu77😅uuu😅uuuvuu😅7uuu7😅uuu7😅7😅uuuuuuuuuuuu7😅uu7v

  • @gkennedy7549
    @gkennedy75492 жыл бұрын

    மிகவும் அருமை. நமஸ்காரம்

  • @P.tharshan
    @P.tharshan4 ай бұрын

    Unnikrishnan voicesuper❤

  • @CHANNEL-qj9mi
    @CHANNEL-qj9mi2 жыл бұрын

    மிகவும் அருமையான பாடல்

  • @arunraja9437
    @arunraja94374 жыл бұрын

    மன அமைதிக்கு எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்கள்...

  • @ravindranravi280
    @ravindranravi280 Жыл бұрын

    Maname Maname lyrics super 👌 👍

  • @sivaraj.ssivaraj2458
    @sivaraj.ssivaraj24589 ай бұрын

    இந்தப் பாடலை முதன்முதலாக 2006 இல் கேட்டேன் அப்போது இந்த ஆல்பத்திற்கு நான் அடிமையாகி போனேன் இன்று முதல் பக்தி பாடல்களை தேடுகின்ற போது அபிஷேகத்தை கேட்காமல் நான் இருந்ததே இல்லை

  • @karthikeyankarthikeyan4916
    @karthikeyankarthikeyan4916 Жыл бұрын

    பாடல்கள் அனைத்தும் அருமை மெய் மறந்து உடல் சிலிர்க்க வைத்த பாடல்களை வழங்கிய பக்தி FM கோடான கோடி நன்றிகள் வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் வாழ்க

  • @sumansuman-if1nn
    @sumansuman-if1nn6 жыл бұрын

    ஓம் கனபதி உங்கள் குலம் வாழ்க உங்கள் புகழ் வாழ்க உங்கள் குடும்பம் வாழ்க

  • @venkatrajlogaiyan8193
    @venkatrajlogaiyan81932 жыл бұрын

    🙏மிக்க நன்றி🌺

  • @jaisankarltc2494
    @jaisankarltc24949 ай бұрын

    மிக சிறப்பு 🎉

  • @natarajnaidu320
    @natarajnaidu3202 жыл бұрын

    Voice super

  • @blackyt3283
    @blackyt32835 ай бұрын

    அனைத்து ம் அருமை

  • @nagaloganrajan3963
    @nagaloganrajan39635 жыл бұрын

    Arumai

  • @SaravanaKumar-fb2nj
    @SaravanaKumar-fb2nj5 жыл бұрын

    17கேசட் தேஞ்சு 18ஆவது கேசட் ஓடிட்டு இருக்கு வீட்ல... என் தங்கைக்கி ரொம்ப பிடிக்கும் இந்த ஆல்பம்..

  • @vinodamoorghen9512

    @vinodamoorghen9512

    5 жыл бұрын

    Saravana Kumar

  • @prabhajeeva2326

    @prabhajeeva2326

    5 жыл бұрын

    S enga veetlayum than bro

  • @arsanth4339

    @arsanth4339

    5 жыл бұрын

    சூப்பர்

  • @pknaidu7700

    @pknaidu7700

    4 жыл бұрын

    After a longggggg years am find this one ...am so happy....

  • @ramsuppiah9759

    @ramsuppiah9759

    4 жыл бұрын

    Enakkum thannnmmm

  • @aparamasivan2338
    @aparamasivan23383 жыл бұрын

    தந்தம்ஒருபாடல்மிகஅருமை

  • @JokerroPBharath
    @JokerroPBharath4 жыл бұрын

    7 வது பாடல் அருமை

  • @haridasd3971

    @haridasd3971

    4 жыл бұрын

    SANJAY

  • @swaminathandinakaran2358
    @swaminathandinakaran23583 ай бұрын

    Pattu super irukku unnikrishnan voice sweet

  • @soundhararajan5112
    @soundhararajan51127 ай бұрын

    மெய் மறக்க செய்யும் பக்தி பாடல்

  • @sumansuman-if1nn
    @sumansuman-if1nn6 жыл бұрын

    பாடல் பாடியுள்ளவர் அருமையாக பாடியுள்ளார் வாழ்த்துக்கள் உங்கள் குலம் வாழ்க உங்கள் புகழ் வாழ்க உங்கள் குடும்பம் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க தமிழ் வளர்க தமிழ் இறைவன் அருள் பெற்ரு வாழ்வோம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @donmani9373
    @donmani93734 жыл бұрын

    எனக்கு தந்தம் ஒரு தந்தம் என்ற பாடல் மனம் உருகும்

  • @dhinadhinakaran5288

    @dhinadhinakaran5288

    3 жыл бұрын

    .

  • @iyyapaniyyapan6820
    @iyyapaniyyapan6820 Жыл бұрын

    All song peice full of mind so thank you uni krishnan sir balame ambalame song my fevorte and saranagalale vazhu malai rama rama pazaniyelaarathu song super

  • @abhilashabhi6428
    @abhilashabhi64282 жыл бұрын

    Unnikrishnan🔥

  • @sumansuman-if1nn
    @sumansuman-if1nn6 жыл бұрын

    ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் அம்மன் கோவில் அதிசயம்

  • @asaithambis3416
    @asaithambis34162 жыл бұрын

    இரண்டாம்.பாடல்.மிகவும்‌‌.பிடிக்கும்

  • @yudharshikajoking6796
    @yudharshikajoking67962 жыл бұрын

    இந்த பாடல் அனைத்தும் என் மனம் கவர்ந்த பாடல்கள்.உன்னிகிருஷ்ணன் குரல் ஆஹ கேட்க கேட்க இனிமை.

  • @boominathannathan3970
    @boominathannathan3970 Жыл бұрын

    எல்லாமே அருமையான பாடல் சூப்பர்

  • @vikashsamy5877
    @vikashsamy58772 жыл бұрын

    Always always songs my favourite songs

  • @jayasudha124
    @jayasudha1243 жыл бұрын

    No.5...Aaradhu...Aaradhu...murugan paattu arumai

  • @boopathyshanmugam6094
    @boopathyshanmugam60942 жыл бұрын

    அனைத்து படங்களும் மனத்திற்கு நிம்மதி

  • @chandrasekar3500
    @chandrasekar35004 жыл бұрын

    இதிலுள்ள அனைத்து பாடல்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். அருமை. கேட்க கேட்க திகட்டாத பாடல்கள். இசையும் வரியும் உன்னிகிருஷ்ணன் அவர்களின் குரல் வளமும்.

  • @sathyamithran3617

    @sathyamithran3617

    3 жыл бұрын

    🌼🌺🌸🌹ஓம் சரவணபவ🌼🌺🌸🌺

  • @santhoshkumars4575

    @santhoshkumars4575

    3 жыл бұрын

    UI and

  • @santhoshkumars4575

    @santhoshkumars4575

    3 жыл бұрын

    @@sathyamithran3617 the best way is

  • @santhoshkumars4575

    @santhoshkumars4575

    3 жыл бұрын

    @@sathyamithran3617 is not

  • @santhoshkumars4575

    @santhoshkumars4575

    3 жыл бұрын

    @@sathyamithran3617 and a

Келесі