Unga Kirubai illama - Pastor Lucas Sekar | Tamil Christian Songs

Lyrics & Tune: Pastor Lucas Sekar
Artist: Pastor Lucas Sekar
Music: Alwyn
Direction, Cinematography & Editing: Peter Elwis. A.V
Download Pastor Lucas Sekar Albums: revivalmedia.net
Pastor Lucas Sekar
is available to minister in your revival or special meetings. For more details
call us at +91 9841-374-773

Пікірлер: 2 400

  • @jesus_boy_001
    @jesus_boy_00110 ай бұрын

    இந்த பாட்டு எத்தனை பேருக்கு பிடிக்கும்❤❤❤

  • @user-gc6vs6lm3u

    @user-gc6vs6lm3u

    7 ай бұрын

  • @user-fk8yw4yh6g

    @user-fk8yw4yh6g

    5 ай бұрын

    ennakku romba pudikkun

  • @Bellax0197

    @Bellax0197

    5 ай бұрын

    enaikkurambapediikkum​@@user-fk8yw4yh6g

  • @jameshirudayaraj4500

    @jameshirudayaraj4500

    5 ай бұрын

    Thank you lord Jesus Christ

  • @lshanmugam126

    @lshanmugam126

    2 ай бұрын

    ​@@user-gc6vs6lm3u😊 hu

  • @jhonshanmugam880
    @jhonshanmugam8803 жыл бұрын

    காவல் துறையில் பணி புரியும் நான் இன்றளவும் அவர் கிருபையால் நிலை நிற்கின்றேன்

  • @ammumarry4977

    @ammumarry4977

    3 жыл бұрын

    Thanks Jesus

  • @aravindmurali3110

    @aravindmurali3110

    3 жыл бұрын

    Amen

  • @kalimuthu169

    @kalimuthu169

    3 жыл бұрын

    @@aravindmurali3110 0

  • @charles.jimanual7854

    @charles.jimanual7854

    3 жыл бұрын

    ஆமென்

  • @vithyabathi

    @vithyabathi

    3 жыл бұрын

    Amen

  • @ponnarsankar856
    @ponnarsankar85610 ай бұрын

    நான் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தேன் ஆண்டவரின் கிருபையினால் தான் எங்களை நல்லபடியாக வாழவைக்க வந்த இயேசு அப்பா இயேசுவே ஆண்டவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமேன் அலேலுயா ஸ்தோத்திரம் ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @paulwestlin

    @paulwestlin

    4 ай бұрын

    God bless you

  • @saranyanagappan1262

    @saranyanagappan1262

    25 күн бұрын

    Jesus loves you Everlasting love Andavarkaga ministry panunga brother

  • @radhikaroshini5816

    @radhikaroshini5816

    11 күн бұрын

    God bless you

  • @reeganreegan1681
    @reeganreegan16812 жыл бұрын

    உங்க கிருபை இல்லாம வாழ முடியாதப்பா உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதப்பா நான் நிற்பதும் உங்க கிருபை தான் நான் நிலைப்பதும் உங்க கிருபை தான் நான் நிற்பதும் நிலைப்பதும் உங்க கிருபைதானப்பா காலையில் எழுந்தவுடன் புது கிருபை தாங்குது வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சிக்குள்ளே நல்த்துது நிர்மூலமாகாமலே இதுவரை காத்தீர் ஐயா பெலவீன நேரங்களில் உம் கிருபை தினமும் என்னை தாங்கினதய்யா உமது கிருபையினால் சத்துருக்களை அழித்திடுவீர், ஆத்துமாவை சஞ்சலப்படுத்தும் யாவரையும் சங்கரிப்பீர் உனது அடிமை நான் ஐயா எனது தெய்வம் நீர் ஐயா நான் நம்பும் கேடகம் நீரே என் கோட்டை துருகம் நான் நம்பும் கேடகம் நீரே - உங்க கிருபை எப்பக்கம் நெருக்கப்பட்டும் ஒடுங்கி நானும் போவதில்லை கிருபை மேல் கிருபை தந்து கால் ஊன்றி நடக்க செய்தீர் மான்களின் கால்களை போல பெலனாய் ஓட செய்தீரே உயர்ந்த ஸ்தலங்களில் என்னை திடனாய் நடக்க செய்தீரே என் ஆஜ்ணும் கோட்டை உயர்ந்த அடைக்கலம் நீரே - உங்க கிருபை

  • @ppreethi

    @ppreethi

    8 ай бұрын

    Thappu thappa elutha vendam,nanri

  • @GoldaNachatiram

    @GoldaNachatiram

    7 ай бұрын

    Super song 😊

  • @beulasundar

    @beulasundar

    5 ай бұрын

    Ye hi hu

  • @gloryglarance9010

    @gloryglarance9010

    2 ай бұрын

    Glory

  • @kamatchi667

    @kamatchi667

    2 ай бұрын

    😊jj miniñ

  • @leniroseleniroselenirosele888
    @leniroseleniroselenirosele8883 жыл бұрын

    எல்லாவற்றையும் இழந்து விட்டோம் என்று நினைக்கும் போது, ஒன்றை மறக்காதீர்கள்.எதிர்காலம் என்ற ஒன்று உண்டு இயேசுவிடம்

  • @jesuraj2315

    @jesuraj2315

    Жыл бұрын

    கிழக்கிலிருந்து மேற்க்குவரை மன்னிக்கும் தேவரின் உயர்ந்த அடைக்கலம் . கிருபை...

  • @paulsimiyon467

    @paulsimiyon467

    Жыл бұрын

    Yes 100%

  • @mahe3782

    @mahe3782

    Жыл бұрын

    Amen appa 🥺🙏nandri daddy unga kirupaikaga 🥺🥺🥺🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰😇😇😇😇

  • @VijayaKumari-wn3ho

    @VijayaKumari-wn3ho

    Жыл бұрын

    ​@@jesuraj2315 😊

  • @rubilaj8265

    @rubilaj8265

    Жыл бұрын

    Yes💓

  • @sophiagetsial4118
    @sophiagetsial41182 жыл бұрын

    உங்க கிருபை இல்லாம வாழ தெரியாது இயேசப்பா நாங்க தகுதி அற்றவர்கள் உங்க கிருபை தான் அப்பா எங்களை வாழ வைக்குது இயேசப்பா

  • @blessonpaulprabhu2817
    @blessonpaulprabhu281710 ай бұрын

    கிருபை அருமையானதும்👌 அது ஜீவனை பார்க்கிலும் மிகவும் நல்லது.👌

  • @johnmohandoss1365
    @johnmohandoss13653 жыл бұрын

    உண்மையில் உங்க கிருபை இல்லாமல் வாழ முடியாது அப்பா.நன்றி அப்பா.

  • @MrDoss1978
    @MrDoss197810 ай бұрын

    இந்தப் பாடலை தனிமையில் உணர்ந்து கேட்கும் போது கண்களில் வரும் கண்ணீரை அடக்க முடியவில்லை நன்றி இயேசப்பா

  • @sivamalarsiva2968
    @sivamalarsiva29688 ай бұрын

    ஆமென் அல்லேலூயா 🙏🙏 கர்த்தருடைய ஜீவ நாமத்துக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏

  • @immanuel_The_evangelist
    @immanuel_The_evangelist Жыл бұрын

    நான் இந்த பாடலை பாடலாக கருதவில்லை அன்பர் இயேசுவின் அன்பை காண்கிறேன்......லாக்காஸ் ஐயாவுக்கு நன்றி

  • @j.j.s.8775
    @j.j.s.87753 жыл бұрын

    எத்தனை தடவ கேட்டாலும் கண்ணீரை நிறுத்த முடியல .....

  • @rubinavarshina172

    @rubinavarshina172

    9 ай бұрын

    😢

  • @user-pn6es6br7g
    @user-pn6es6br7g4 ай бұрын

    மிகவும் எனக்கு பிடித்தமான பாடல்

  • @sathiyamoorthy3423
    @sathiyamoorthy342311 ай бұрын

    எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் எங்கள் நீதியாகிய கர்த்தர் எங்கள் யூத இராஜசிங்கம் எங்கள் சத்திய ஆவியாகிய தேற்றரவாளரே எங்கள் பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் எங்கள் ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே

  • @agunasister2166
    @agunasister21662 жыл бұрын

    நான் கர்த்தருடைய கிருபையினால் வாழ்கிறேன் தேவனுக்கே மகிமையும் துதியும் கனமும் செலுத்துகிறேன் 🙌👏👏👏👏👏👏

  • @user-yt2wi6ef7x
    @user-yt2wi6ef7x5 ай бұрын

    En வாழ்வில் எல்லாமே கர்த்தருடைய கிருபைத்தான் பாஸ்டர் thankyou halleluya🙏🙏

  • @meenaakshaya7159
    @meenaakshaya71594 жыл бұрын

    நா உயிரோடு இருப்பது உங்க கிருபை தான் thank u jesus

  • @kamalikutima9197

    @kamalikutima9197

    4 жыл бұрын

    Yes

  • @pastorrayappanv4287

    @pastorrayappanv4287

    4 жыл бұрын

    Amen

  • @nithya.r2469

    @nithya.r2469

    4 жыл бұрын

    meena akshaya ssssssssss me too

  • @jesusjesus8117

    @jesusjesus8117

    4 жыл бұрын

    Yes nanum thaan

  • @merolekha9575

    @merolekha9575

    4 жыл бұрын

    Ssssss nanum than daddy unga kirubai alavillathathu thank u appa

  • @knoxmani6577
    @knoxmani65774 жыл бұрын

    இந்த பாடலை கேட்க்கும் போது கண்களில் கண்ணீர் என்னை மீறி வருகிறது...அருமையான வரிகள். கர்த்தரின் கிருபை மிகவும் பெரிது.நன்றி இயேசுவே

  • @c.view.rajagopal5942

    @c.view.rajagopal5942

    4 жыл бұрын

    Supper nice song

  • @gandhigurunathan6136

    @gandhigurunathan6136

    4 жыл бұрын

    Jesus Jesus

  • @voiceofthegoodshepherd7437

    @voiceofthegoodshepherd7437

    4 жыл бұрын

    kzread.info/dash/bejne/gZhot5aToqa2fsY.html

  • @gamingpsychoveriyan6942

    @gamingpsychoveriyan6942

    3 жыл бұрын

    Amen appa amen

  • @malarjothy6668

    @malarjothy6668

    3 жыл бұрын

    நன்றி ஞ

  • @justinprabhu8511
    @justinprabhu85112 жыл бұрын

    கேன்சர் நோயில் இருந்து கிருபை தாருங்கள் அப்பா என் கணவருக்கு விடுதலை தாருங்கள் அப்பா please pray for my husband

  • @paulwestlin

    @paulwestlin

    4 ай бұрын

    I pray for u God Grace believe u

  • @shanlikiddiesworld7900

    @shanlikiddiesworld7900

    4 ай бұрын

    எப்பக்கம் நெருக்கம் பட்டாலும் கலங்க மாட்டேன் இயேசுவே

  • @dhanusriduraisami

    @dhanusriduraisami

    3 ай бұрын

    🙏இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம் 🙌 அப்பா உமது மகனை உம் வலது கரத்தில் ஒப்புக்கொடுக்கிறேன் ராஜா. ஏந்திக்கொண்டு சுகப்படுத்துவீராக 🙏-----ஆமென்

  • @Devar-rd3jh

    @Devar-rd3jh

    2 ай бұрын

    கவலைப்படாதீங்க சகோதரி இயேசப்பா வால் எல்லாம் கூடும் அவர் உங்கள் கணவருக்கு சுகம் கொடுப்பார் கவலைப்படாதீங்க

  • @user-ou7ru5cy5k

    @user-ou7ru5cy5k

    29 күн бұрын

    இதயத்திற்கு இதமான பாடல் இயேசு அப்பாவுக்கு நன்றி❤

  • @antonyraj8294
    @antonyraj82945 ай бұрын

    அற்புதமான பாடல் ஐயா..... இயேசுவுக்கே புகழ்....நன்றி இயேசவே

  • @samrajsriraman2921
    @samrajsriraman29214 жыл бұрын

    தகுதியற்ற எங்களுக்கு உம் கிருபை தந்தீரே உமக்கு நன்றி இயேசுவே. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indhumathi1885

    @indhumathi1885

    4 жыл бұрын

    Unga kirubai mattum podhum pa

  • @ajithajithkumar4691

    @ajithajithkumar4691

    4 жыл бұрын

    Nice anna

  • @praiseofgod8775

    @praiseofgod8775

    3 жыл бұрын

    Yes amen

  • @jaisand717

    @jaisand717

    3 жыл бұрын

    Super

  • @vishalchandran43

    @vishalchandran43

    3 жыл бұрын

    Amen 🙏

  • @ravi.pravi.p5363
    @ravi.pravi.p53633 жыл бұрын

    நான் உயிரோடு இருப்பது உங்க கிருபை தான் Thank you jesus

  • @jansiranisugumar9671

    @jansiranisugumar9671

    11 ай бұрын

    Unga kirubai illama vazha mudiyathayaaa....

  • @AlvinLouise-gl4hb

    @AlvinLouise-gl4hb

    10 ай бұрын

    I like this song

  • @brokuttysamuelvillupuram8490
    @brokuttysamuelvillupuram84905 ай бұрын

    Amen கிருபையால் நிலை நிற்கிறேன் நான் நன்றி இயேசுவே

  • @jenijeni5159
    @jenijeni51592 ай бұрын

    ஆண்டவருடைய கிருபை இல்லாம இந்த உலகத்துல வாழவே முடியாது❤

  • @kariyamanv2304
    @kariyamanv23044 жыл бұрын

    நான் இன்றைக்கு தான் இந்த பாடலை கேட்டேன் ரொம்ப அருமையாக இருக்கிறது உங்க கிருபை இல்லாம வாழ முடியாது அப்பா

  • @kalaichelviselvi8436

    @kalaichelviselvi8436

    3 жыл бұрын

    Jesus god true god

  • @arumugamk8547

    @arumugamk8547

    3 жыл бұрын

    Aaaaaaaaaaaaaaaaamenn

  • @indrav3600

    @indrav3600

    3 жыл бұрын

    Yessappa kirubai illama it is impossible to live in the self centered world. Yessappa we need your Grace every seconds Appa.

  • @indrav3600

    @indrav3600

    3 жыл бұрын

    Praise God and Thank you father for Lucas Anna songs and messages.

  • @anbuselvi6283

    @anbuselvi6283

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/eqyBvJubpNfFYtY.html

  • @jeevathipathigospelministr7619
    @jeevathipathigospelministr76195 ай бұрын

    என் அன்பு சகோதரர் அவர்களுக்கு விஷேச ஞானத்தை வைத்துள்ளார் என் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ❤❤💐💐

  • @yeshuahammashiachtrueworsh8041
    @yeshuahammashiachtrueworsh80415 ай бұрын

    அப்போஸ்தலர் 2:38 பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.

  • @kkarunyadevi

    @kkarunyadevi

    3 ай бұрын

    Amen ❤

  • @santhoshk445
    @santhoshk445 Жыл бұрын

    நான் மிகவும் வேதனையோடு இந்த பாடல் கேட்டுக் கொண்டிருந்தேன் கர்த்தர் எனக்கு ஆறுதல் தந்தார் நன்றி இயேசுவே❤❤

  • @leotolstoy7258
    @leotolstoy72585 ай бұрын

    Ethanai murai kettalum salikkadha ontru intha kirubai song thankyou lord Jesus ❤❤❤love u appa

  • @chuttithangam4511
    @chuttithangam45112 жыл бұрын

    My daughter is 1 3/4 years old, She is singing this song whenever going to sleeping....I love this song

  • @sattanathan6336
    @sattanathan6336 Жыл бұрын

    உங்க கிருபைதான் எங்களை வழி நடத்துப்பா நன்றி இயேசு அப்பா

  • @veerabahujoshua2527
    @veerabahujoshua25273 жыл бұрын

    avar.kirubaylalthan.nilai.nirkiren.......amen.hallelujah

  • @santhiyagowri6060
    @santhiyagowri60604 жыл бұрын

    நிற்பதும் நிர்மூலமாகாதிருப்பதும் உம் கிருபையே அப்பா.... நீங்க இல்லாம வாழ முடியாதய்யா....

  • @sumethra5236

    @sumethra5236

    4 жыл бұрын

    👌👌👌👌👌👌👏

  • @ranjaniranjani3524

    @ranjaniranjani3524

    4 жыл бұрын

    santhiya gowri

  • @leethiyals2644

    @leethiyals2644

    3 жыл бұрын

    Praise the lord

  • @newtonsripathmarajah5809

    @newtonsripathmarajah5809

    3 жыл бұрын

    Pastor thank you for the bible study

  • @charlesdivya5573

    @charlesdivya5573

    3 жыл бұрын

    Amen✝️🛐

  • @kotturichandu5509
    @kotturichandu55092 ай бұрын

    நான் தெலுங்கன் நான் ஆந்திராவைச் சேர்ந்தவன், தமிழ் என்ற தமிழ் பாடல்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த பாடலை கேட்கும் போது என் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது நான் தினமும் கேட்கிறேன் அனைவருக்கும் இறைவன் அருள் புரிவானாக ஆமீன்

  • @muthurajm4605
    @muthurajm46053 жыл бұрын

    எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் அதை மறந்து நல்ல தூக்கம் தரும். அருமையான பாடல்

  • @joelramesh819
    @joelramesh8194 ай бұрын

    என் வாழ்க்கையில் ஓவ்வொரு நிமிடமும் நீர் கொடுத்த கிருபை ஐயா....

  • @bharathimeena4838
    @bharathimeena48384 жыл бұрын

    இந்தப் பாட்டு எங்க இருதயம் ரொம்ப கலங்க வைத்தது இந்த பாட்டை பாடினது பாஸ்ட் அப்பாவுக்கு ரொம்ப நன்றி நன்றி அப்பா

  • @anbuselvi6283

    @anbuselvi6283

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/eqyBvJubpNfFYtY.html

  • @onesigideonraj
    @onesigideonraj3 жыл бұрын

    Right lyrics: உங்க கிருபை இல்லாம வாழ முடியாதப்பா உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதப்பா நான் நிற்பதும் உங்க கிருபை தான் நான் நிலைப்பதும் உங்க கிருபை தான் நான் நிற்பதும் நிலைப்பதும் உங்க கிருபைதானப்பா முடியாதப்பா வாழ தெரியாத ப்பா (2) 1. காலை(யில்) எழுந்தவுடன் புது கிருபை தாங்குது வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சிக்குள்ளே நடத்துது(2) நிர்மூலமாகாமலே இதுவரை காத்தீர் ஐயா பெலவீன நேரங்களில் உம் கிருபை தாங்கினதய்யா என் அரணும் என் கோட்டை உயர்ந்த அடைக்கலம் நீரே(2) -உங்க கிருபை 2.உமது கிருபையினால் சத்துருக்களை அழித்திடுவீர், ஆத்துமாவை சஞ்சலப்படுத்தும் யாவரையும் சங்கரிப்பீர் (2) உமது அடிமை நான் ஐயா எனது தெய்வம் நீர் ஐயா நான் நம்பும் கேடகம் நீரே எனது கோட்டை நீரையா என் கோட்டை துருகம் நான் நம்பும் கேடகம் நீரே (2) - உங்க கிருபை 3. எப்பக்கம் நெருக்கப்பட்டும் ஒடுங்கி நானும் போவதில்லை கிருபை மேல் கிருபை தந்து கால் ஊன்றி நடக்கச் செய்தீர் மான்களின் கால்களைப் போல பெலனாய் ஓட செய்தீரே உயர்ந்த ஸ்தலங்களில் என்னை திடனாய் நடக்கச் செய்தீரே என் அரணும் கோட்டை உயர்ந்த அடைக்கலம் நீரே - உங்க கிருபை

  • @jeraldjerald9741

    @jeraldjerald9741

    3 жыл бұрын

    Supet

  • @leethiyals2644

    @leethiyals2644

    3 жыл бұрын

    Super

  • @thirumals8490

    @thirumals8490

    3 жыл бұрын

    Asapknari

  • @perumalm3584

    @perumalm3584

    3 жыл бұрын

    Lol l

  • @sundarm2913

    @sundarm2913

    3 жыл бұрын

    😍😍😍😍

  • @user-ye5zy4lk6f
    @user-ye5zy4lk6f5 ай бұрын

    ஆண்டவரே இந்த உலகத்தில் என்னை சந்தோசமாக வாழ செய்க இயேசப்பா

  • @megalamega-uj2kx
    @megalamega-uj2kx2 жыл бұрын

    Thank you Jesus unga kirubai athu jeevani parkilum nalathu antha kirubai epothum enmela en frds mela erukanum 🙂🙌

  • @tndriversr7797
    @tndriversr77975 жыл бұрын

    இந்த பாடலை கேக்கும் போது அழுது அழுது தேவனுக்கு என்னை ஒப்புக்கொடுத்தேன் .i love you my jesus

  • @divyadaisy5017

    @divyadaisy5017

    5 жыл бұрын

    என் மீட்பர் இயேசுகிறிஸ்து

  • @pradhianand7622

    @pradhianand7622

    5 жыл бұрын

    என் மீட்பர் இயேசுகிறிஸ்து yes bro

  • @pancrasesthergifta2537

    @pancrasesthergifta2537

    5 жыл бұрын

    Praise the Lord.

  • @jassamsam5024

    @jassamsam5024

    5 жыл бұрын

    என் மீட்பர் இயேசுகிறிஸ்து Yes

  • @MdSalman-kw5ol

    @MdSalman-kw5ol

    5 жыл бұрын

    என் மீட்பர் இயேசுகிறிஸ்து m

  • @jeebharani3800
    @jeebharani38004 жыл бұрын

    மிகவும் அருமையான பாடல் இதயம் நொறுங்கினவற்களுக்கு ஆறுதல் கொடுக்கும் ஆமேன்

  • @gideondaniel7192
    @gideondaniel7192 Жыл бұрын

    Kirubai niraindha paadal.. 🤍. Idhai kettukumbodhey kirubai kidaikiradhu.. 💝

  • @godsson701
    @godsson7012 жыл бұрын

    உள்ளத்தை உருக்கும் அருமையான பாடல். பாஸ்டர் அவர்களை தேவன் மிக சிறப்பாக பயன்படுத்தி வருகிறார். தேவ நாமம் மகிமைப்படுவதாக.🙏🙏🙏🙏🙏

  • @gurumoorthykamaraju1327

    @gurumoorthykamaraju1327

    Жыл бұрын

    Ugks kirupallaama vazhthare

  • @henrydaniel7392

    @henrydaniel7392

    Жыл бұрын

    Amen 🎉❤🎉❤

  • @vinodhkumar1615
    @vinodhkumar16153 жыл бұрын

    ஆமா ஆண்டவரே உங்க கிருபை இல்லாம எங்களால ஒரு நிமிடம் கூட வாழ முடியாதுப்பா....

  • @samson31072
    @samson310724 жыл бұрын

    எப்பக்கம் நெருக்கம் பட்டாலும் கலங்க மாட்டேன் நன்றி இயேசுவே

  • @dineshm6823

    @dineshm6823

    4 жыл бұрын

    Yes daddy

  • @josalton6092

    @josalton6092

    3 жыл бұрын

    Hi

  • @josalton6092

    @josalton6092

    3 жыл бұрын

    Pier me

  • @anbuselvi6283

    @anbuselvi6283

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/eqyBvJubpNfFYtY.html

  • @Komathi2011
    @Komathi20119 ай бұрын

    I love you daddy ❣️❣️❣️ I love you appa ❤❤❤ i love yesappa ❤❤❤ I live master❤❤❤ I love you God ❤❤❤ I love you Lord ❤❤❤ I love you love you love you love you all app❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊

  • @Gracy-9817
    @Gracy-98172 жыл бұрын

    Praise tha lord to all.. Pastor ennoda soppanathula kartharudaiya thutharkal onga rupathula vanthaga pastor idhu varaikum na valanthathu ya appa kudutha kirubai tha pastor ya name kuda greace pastor appa ya kuda idaipaduraga avanga ya kuda irukura ovvoru naalum na hpy ah iruka.. jesus & myself 🥰🥰

  • @greencladsRathinam
    @greencladsRathinam3 жыл бұрын

    நான் வாழ்வது உங்க கிருபையால்தான் இயேசுராஜா ❤ பாஸ்டர் ஐயா உங்க எல்லா பாடல்களும் உயிரின் கடைசிவரை போய் தன்னிலை உணர்ந்து, முழுஆத்துமாவோடும் ஆண்டவரை துதிக்கவைக்கிது ❤🙏 நன்றி பாஸ்டர் ஐயா ❤❤❤❤❤

  • @tanyaeleora9940
    @tanyaeleora99403 жыл бұрын

    Unga Kirubai Illama Vaala Mutiyaathappaa Unga kirupai illaama vaala theriyaathappaa Naan nirpathum unga kirupai thaan Naan nilaippathum unga kirupai thaan Naan nirpathum nilaippathum unga kirupaithaanappaa Kaalaiyil elunthavudan puthu kirupai thaanguthu Vaalnaal muluvathum makilchchikkullae nalththuthu Nirmoolamaakaamalae ithuvarai kaaththeer aiyaa Pelaveena naerangalil um kirupai Thinamum ennai thaanginathayyaa - Unga Kirubai 1. Umathu kirupaiyinaal saththurukkalai aliththiduveer, Aaththumaavai sanjalappaduththum yaavaraiyum sangarippeer Unathu atimai naan aiyaa enathu theyvam neer aiyaa Naan nampum kaedakam neerae en kottai thurukam Naan nampum kaedakam neerae - Unga Kirubai 2. Eppakkam nerukkappattum odungi naanum povathillai Kirubai mael kirupai thanthu kaal oonti nadakka seytheer Maankalin kaalkalai pola pelanaay oda seytheerae Uyarntha sthalangalil ennai thidanaay nadakka seytheerae En aajnum kottai uyarntha ataikkalam neerae - Unga Kirubai

  • @jesuscomingsoon1050
    @jesuscomingsoon10502 жыл бұрын

    Unga kirupa illama nanga illa ❤️❤️❤️ Jesus en life umake arpanikura

  • @vijayalakshmiviji1598
    @vijayalakshmiviji15982 жыл бұрын

    Yes Jesus. Kaalaidhorum Unga Kirubai pudhidhaai iruppadharkai Nanri Appa. Thank you Jesus

  • @libanajane1235
    @libanajane12353 жыл бұрын

    வாழ்நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.... Love you Jesus!!!!!

  • @BJenci
    @BJenci2 жыл бұрын

    இந்த பாடலை கேட்கும் போது என் கண்களில் நீர் வருகிறது love you appa 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @user-hb2ce2go4m

    @user-hb2ce2go4m

    Жыл бұрын

    Hefty you are doing well and useful for your

  • @user-hb2ce2go4m

    @user-hb2ce2go4m

    Жыл бұрын

    Huh I think I think I have a big deal for me both everydays the experience I like this idea is the experience is the best thing I have 8

  • @user-hb2ce2go4m

    @user-hb2ce2go4m

    Жыл бұрын

    Good morning I think 😙🤔 you can do that is my wife and I are doing a great job in the experience is only a few minutes ago but she is a good 😊you are doing well 😂😂😂😂😂you 🎂🎂 you are doing well 😂😂 you are doing well and useful for you are you still at the experience is only a few minutes ago but she is a

  • @sivan6213
    @sivan62132 күн бұрын

    தேவனுக்கே மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

  • @pastorannaraj4410
    @pastorannaraj4410 Жыл бұрын

    இயேசு தெய்வமே..உங்க கிருபை இல்லை என்றால் நான் ஒன்றும் இல்லை பா.. ஏசாயா உமக்கு ஸ்தோத்திரம்

  • @moseskumar5874
    @moseskumar58742 жыл бұрын

    ஆமென், நன்றி இயேசப்பா, உங்க கிருபை தான் என்னை வாழ வைத்தது 😭💔❤

  • @yesupathams9542
    @yesupathams95423 жыл бұрын

    மிகுந்த மனவேதனை, நம்பிக்கை துரோகம், இந்த பாடல் எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. தேவனே பாடலுக்காகவும் தேவ ஊழியர்க்காகவும் நன்றி இயேசப்பா.

  • @manigandanm6420
    @manigandanm6420 Жыл бұрын

    உங்க கிருப எனக்கு தங்க அப்பா முடியலா ஏசுவே உதவி செய்ங்க அப்பா

  • @greencladsRathinam
    @greencladsRathinam4 жыл бұрын

    ஆஹா என்ன வார்த்தைகள் ❤ உங்க பாடல்களை கேட்க ரொம்ப இனிமையாகவும் ஆசீர்வாதமாகவும் இருக்கு பாஸ்டர் ❤❤❤❤❤

  • @SujithaJohn-ni4ol

    @SujithaJohn-ni4ol

    Жыл бұрын

    Pp😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊pp௦ppl0l0௦௦0l,ll 😅 😅

  • @veerabahujoshua2527
    @veerabahujoshua25273 жыл бұрын

    Kiribati.illama.vazha.mudiyauthuuuuuu....theriyathuuu.kirubaiye.uyarnthathu .amen hallelujah

  • @devarajd9786
    @devarajd97862 жыл бұрын

    நான் வாழ்வது உம்முடைய கிருபை தான் நன்றி இயேசப்பா 🙏🙏🙏

  • @vasuvasu-pl5pz
    @vasuvasu-pl5pz4 ай бұрын

    என்னை திணமும் தேற்றும் பாடல் வேலை செய்துகொண்டே திணமும் பாடும் ஆசீர்வாதம் மிகுந்த பாடல் நன்றி நன்றி இயேசப்பா தேவனின் வார்த்தைகள் பாடல் வடிவில் கொடுத்த என் அன்பு சகோதரர் அவர்களுக்கு நன்றி ஐயா ஆமென் ஆமென்

  • @ddoss5830
    @ddoss58303 жыл бұрын

    Unga Kiruba illame ennalle vallamudiyathu yessapppa

  • @jesusabijesusabi1070
    @jesusabijesusabi10703 жыл бұрын

    Onga kirupai illama vazha mudiyathu yesappa

  • @tangelproduction
    @tangelproduction3 жыл бұрын

    tharamana paadal varikal,tharamana music & visual. jesappa kodutha varikal. praise the lord

  • @nagarasajeyachandran406
    @nagarasajeyachandran406 Жыл бұрын

    நீங்கள் இல்லாமல் என்னால வாழ முடியாது இயேசு அப்பா நீங்கள் என் வாழ்வில் வேணும் என்னோடு வாங்க அப்பா 😭😭😭😭

  • @user-gs8de7zr2n

    @user-gs8de7zr2n

    10 ай бұрын

    Amen

  • @dhanraj1975
    @dhanraj19754 жыл бұрын

    கர்த்தருடைய கிருபையை நினைத்து பாடுகிற அத்தனை பாடல்களும் அருமையாகவே இருக்கிறது.God bless you Pastor

  • @gayathri2802

    @gayathri2802

    3 жыл бұрын

    ,l love you Jesus 💖💖💖😍

  • @anbuselvi6283

    @anbuselvi6283

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/eqyBvJubpNfFYtY.html

  • @beinglikenessofchrist5890

    @beinglikenessofchrist5890

    3 жыл бұрын

    Very encouraged

  • @navin6615

    @navin6615

    2 жыл бұрын

    Jesus loves u and died for u For God so loved the world that He gave His only begotten Son, that whoever believes in Him should not perish but have everlasting life. John 3:16 NKJV I do not force u to accept him becz god even not force anyone to follow him Just think without creator how the creation one god is there he created everything and us also so think about God and please him After our death, no one come with us God alone judge us U are so special and beautiful and precious gods child k God for u All glory to God only Keep telling Jesus, love. . With the holy spirit only u doing this without god we are ntg u.Hd

  • @navin6615

    @navin6615

    2 жыл бұрын

    @@gayathri2802 Jesus loves u and died for u For God so loved the world that He gave His only begotten Son, that whoever believes in Him should not perish but have everlasting life. John 3:16 NKJV I do not force u to accept him becz god even not force anyone to follow him Just think without creator how the creation one god is there he created everything and us also so think about God and please him After our death, no one come with us God alone judge us U are so special and beautiful and precious gods child k God for u All glory to God only Keep telling Jesus, love. . With the holy spirit only u doing this without god we are ntg u.TX

  • @mangaixerox3678
    @mangaixerox3678 Жыл бұрын

    எல்லாம் உங்க கிருபை தான் இயேசுப்பா I Love Jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @neelaelavarasi4097
    @neelaelavarasi409711 ай бұрын

    ஏசப்பா உங்க கிருபை மட்டும்தான் எனக்கும் என் குடும்பத்துக்கும் plz. பா இன்னும் தாங்க பா கிருபை. இருதயம் காயப்பட்டு கலங்குது

  • @simbusimbu9292
    @simbusimbu92929 ай бұрын

    இயேசுவின் அன்பை நினைக்கையில் கண்கள் கலங்குகிறது. உங்க கிருபைக்காக நன்றி அப்பா

  • @francisgillson279
    @francisgillson2795 жыл бұрын

    சிறந்த ஆறுதல் சொல்லும் பாடல்.. மிகவும் நன்றி ஐயா... அவர் கிருபை போதும்..

  • @anbuanburaja2531

    @anbuanburaja2531

    4 жыл бұрын

    Yes avar

  • @nriji1661

    @nriji1661

    3 жыл бұрын

    Super brother praise the Lord amen

  • @19comdaisydaisy99

    @19comdaisydaisy99

    3 жыл бұрын

    Umaipola nechekka yarum illappa

  • @anbuselvi6283

    @anbuselvi6283

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/eqyBvJubpNfFYtY.html

  • @venkatvengadesh9890
    @venkatvengadesh98905 жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது இந்த பாடல் என் இருதயத்தை கலங்க வைக்கிறது கர்த்தர் உங்கள் ஆசீர்வாதத்துடன் வைப்பாராக தொடர்ந்து உங்கள் ஊழியம் தடையில்லாமல் நடைபெற வேண்டும் என்று ஆண்டவரை வேண்டுகிறேன்

  • @Vasanthas117

    @Vasanthas117

    4 жыл бұрын

    FH khkj

  • @sanjayesther559

    @sanjayesther559

    4 жыл бұрын

    ஆமேன்

  • @angeldaniel9394

    @angeldaniel9394

    4 жыл бұрын

    God pless you pastor

  • @udhayakumar8558
    @udhayakumar8558 Жыл бұрын

    உங்கள் கிருபை இல்லாமல் வாழ்முடியாதுப்பாஆமேன்

  • @divyadic3732
    @divyadic37323 жыл бұрын

    Appa kandipa onaga kirubai ellama vala mudiyadha pa🙇‍♀ onga kirubaikku koda kodi nandri pa😭

  • @larancejaya8923
    @larancejaya89233 жыл бұрын

    கர்த்தரின் நாமத்திற்கே மகிமை உண்டவதாக 🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌👏👏👏

  • @sweetiejoy4164
    @sweetiejoy41644 жыл бұрын

    Umathu adimai naanaiyaa🙏🙏melting Lines..Amen Lord

  • @anbuselvi6283

    @anbuselvi6283

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/eqyBvJubpNfFYtY.html

  • @devaanbu1548

    @devaanbu1548

    Жыл бұрын

    Sweet joy 🚶‍♀️ 🎠 🚶‍♀️ 🎠 🚶‍♀️ 🎠 🚶‍♀️ 🎠 🚶‍♀️ 🎠 🚶‍♀️ 🎠 🚶‍♀️ 🎠 🚶‍♀️ 🎠 God bless you us all that we worship together glorify to lord amazing hallelujah hallelujah hallelujah amazing amen 🎉🎉🎉❤❤❤anbu anbu amen amen anbu anbu anbu amen amen amazing amen

  • @rainbowacademytv8567
    @rainbowacademytv85672 жыл бұрын

    my parents chased me out many years ago like this song but i live through the mercy of God and i serve the Lord and converted into Bible. i serve the Lord playing music in the church now.thank God

  • @Naveen0257
    @Naveen02573 ай бұрын

    Without தேவகிருபை we never survive in our life ❤

  • @benjaminbenjamin7742
    @benjaminbenjamin77425 жыл бұрын

    எல்லாமே உங்க கிருபைதான் இயேசப்பா"

  • @anbuselvi6283

    @anbuselvi6283

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/eqyBvJubpNfFYtY.html

  • @vinodhkumar1615
    @vinodhkumar16153 жыл бұрын

    அநேகருக்கு ஆறுதல் அளிக்கும் பாடல்.... நன்றி ஐயா

  • @jayakumarsindhuraj5790
    @jayakumarsindhuraj5790 Жыл бұрын

    இன்று தான் இந்த பாடலை தற்செயலாக கேட்டேன் என் உள்ளத்தை மிகவும் தேவ அன்பினால் நிறைந்து பாடின தேவ ஊழியருக்கும் சகோதிரிகளுக்கும் இசைத்தவர்களுக்கும் வாழ்த்துகள்.

  • @vijaianbumani3182
    @vijaianbumani3182 Жыл бұрын

    Yesapa namakaga vaitha kirubai periyathu. ❤ Yesu kirubailla thane, we are living. Thank u Lord. 🙏

  • @prabaharpaulraj2864
    @prabaharpaulraj28645 жыл бұрын

    மிகவும் அருமையான பாடல் இந்த பாடல் உங்கள் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்க பட்டதா? .. ஏன் என்றால் உங்கள் சாட்சியை நான் கேட்டிருக்கிறேன்...

  • @paulv469

    @paulv469

    5 жыл бұрын

    S bro

  • @sivakumar-sv6di

    @sivakumar-sv6di

    5 жыл бұрын

    Supersong.😍😍😍😍😍😍

  • @kaviarasi2653

    @kaviarasi2653

    4 жыл бұрын

    Unmaiya bro

  • @deepikadeepika-vm9qk

    @deepikadeepika-vm9qk

    4 жыл бұрын

    Aamen halaluya

  • @yeshuaofficialmedio7309

    @yeshuaofficialmedio7309

    4 жыл бұрын

    Thanks for all Jesus

  • @richardragulrichipresents7321
    @richardragulrichipresents73212 жыл бұрын

    இனப்பார்வை எங்களை உருவ குத்தினாலும்,இறைப்பார்வை இதுப்போன்றதோறு பாடல்கள் மூலமாய் எங்கள் ஆற்றி தேற்றிக்கொண்டு தான் இருக்கிறது,.... 👍🤝👌👌👌👌💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @emmip5184
    @emmip51842 жыл бұрын

    ஆண்டவரே உங்க கிருபை என்னை சூழ்ந்துக்கொள்ளட்டும் அப்பா. மிகவும் நெருக்கக்கப்பட்டு வேதனையோடு உள்ள எனக்கு இந்த பாடல் மிகவும் ஆறுதலாக உள்ளது. எனக்காக ஜெபித்து கொள்ளுங்கள்.வயதான இந்த காலத்தில கர்த்தர் தான் ஆறுதலையும் சமாதானத்தையும் தைரியத்தையும் தரவேண்டும்.

  • @devaanbu1548

    @devaanbu1548

    Жыл бұрын

    😢😢😢😮😮😮❤❤❤🎉🎉🎉amen amen anbu anbu anbu amen amen amazing thanks amen 🙏 anbu anbu anbu anbu amen amen 🙏 🙌 ❤️ 😊 👏 ♥️ 🙏 🙌 ❤️ 😊 👏 ♥️ 🙏

  • @ajsjeba962
    @ajsjeba9623 жыл бұрын

    என்னை மரணத்தில் இருந்து காப்பாற்றிய நேரத்தில் இதே பாடல் என்னை தேற்றியது..... I love you Jesus

  • @AnaAna-hw8vk
    @AnaAna-hw8vk4 жыл бұрын

    ஒவ்வொரு நாளும் உங்க கிருபை என்னை தாங்கி நடத்துகிறது

  • @monymonys4194

    @monymonys4194

    9 ай бұрын

    Naan nirppathum nimoolamakathirupatum umathu suththa kkirubai yesappa Thanks pastor

  • @ammushanmugam2343
    @ammushanmugam23435 жыл бұрын

    உங்க பாடலை கேட்கும் போது இயேசு எவ்வளவு நல்லா வச்சுருக்காங்கனு புரியுது... கண் கலங்க வைக்குது.. எப்போ மனசு வலிக்கும் போது உங்க பாட்டு கேட்டு கடவுள் கு நன்றி சொல்லுவேன்... Glory to jesus

  • @richardrichard9122

    @richardrichard9122

    4 жыл бұрын

    Dood song lovely song thanks

  • @Lokeshwari_Mohan
    @Lokeshwari_Mohan3 жыл бұрын

    ஆண்டவரே நீங்க வேண்டும் அப்பா உங்க கிருப இன்னும் அதிகமா வேண்டும் ப 🥺🥺🤧

  • @binuponnarasu8808
    @binuponnarasu88084 жыл бұрын

    ஆமென். கர்த்தர் நல்லவர்

  • @anbuselvi6283

    @anbuselvi6283

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/eqyBvJubpNfFYtY.html

  • @harini9592
    @harini95923 жыл бұрын

    உங்க கிருபை இல்லாமல் நான் வாழ மாட்டேன் இயேசப்பா என்னை எல்லாரும் மிகவும் கஷ்டபடுத்துராங்க தயவு செய்து எனக்கு குழந்தை செல்வம் வேண்டும் என்ன மிகவும் வேதனைபடுத்துறாங்க என் குடும்பமும் என்னை கெல்லி செய்யுறாங்க தயவு செய்து எனக்கு குழந்தை செல்வம் வேண்டும்

  • @logurani1274

    @logurani1274

    5 ай бұрын

    Praise the lord 🙏🏻 sis Devan kudupar sis avarai mathiram nambuga sis .....

  • @RajaKumar-eo8zr
    @RajaKumar-eo8zr Жыл бұрын

    Karthar Mel nambikai yaga erukavendum AMEN🙏🙏🙏

  • @joannepraisiya4476
    @joannepraisiya44762 жыл бұрын

    ஆண்டவர் தான் எ னது எல்லாமே. அவருடைய கிருப இல்லாவிட்டால் நான் எப்பவோ மரித்திருப்பேன்... Brother இந்த பாடல் Great... ஆண்டர் இந்த பாடல் மூலமாக என்னை ஆறுதல் படுத்தினார். I LOVE THIS SONG...... & I LOVE MY GOD ALWAYS..... IN MY HEART....

  • @estherbabu3725
    @estherbabu37254 жыл бұрын

    unga kiruba illaama ennaal vaazhavae mudiyadhu yesappa.

  • @mahalakshmidiwa6990
    @mahalakshmidiwa69905 жыл бұрын

    Unga kiruba illayma vazha mudiyadhu appa. I love jesus

  • @jancirani9686

    @jancirani9686

    3 жыл бұрын

    கண்ணீர் மட்டுமே இதற்கு அர்த்தம்........ வார்த்தையால் விவரிக்க இயலாத அருமையான பாடல் 🎊🎊🎊 ஆண்டவர் உங்களை வல்லமையாக எடுத்து பயன்படுத்துவாராக...

  • @anbuselvi6283

    @anbuselvi6283

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/eqyBvJubpNfFYtY.html

  • @PradeepSivakumar-xc9cw
    @PradeepSivakumar-xc9cw3 ай бұрын

    பாடலை கேட்கும் போது கண்ணிர் வருது❤❤

  • @muthuvenkatachalam397
    @muthuvenkatachalam397 Жыл бұрын

    உங்க கிருபையில்லாமே வாழ தெரியாது இயேச்சப்பா...

  • @davidkarthi7936
    @davidkarthi79364 жыл бұрын

    என் கோட்டை.....நான் நம்பும் கேடகம் நீரே.....

  • @priyarajarathinam9624
    @priyarajarathinam96244 жыл бұрын

    ❤️Nice sg❤️unka kirubai illlama nejama vala trla yessapa. Neenka than yellame. Tq jesus. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmi6670

    @vijayalakshmi6670

    3 жыл бұрын

    Karthar Nallavar Avar Kirubai Yandrum Ulladu

Келесі