Understand Auto Lighting Optimizer - Highlight Tone Priority in தமிழ் l Learn Photography in Tamil

ரெபிலெக்டர் (reflectors) மற்றும் பில் பிளாஷ் (fill-in flash) பயன் படுத்த முடியாத தூரத்தில் உள்ள காட்சிகளை சரியான டீடைலுடன் (exposure) போட்டோ எடுப்பது எப்படி?
கேனான் காமெராக்களில் "ஆட்டோ லைட்டிங் ஆப்டிமைசேர்" (Auto Lighting Optimizer) மற்றும் "ஹை லைட் டோன் பிரியோரிட்டி"(High Light Tone priority) மற்றும் நிகான் காமெராக்களில் "ஆக்டிவ் டி லைட்டிங்" (Active D Lighting) செட்டிங்ஸ் எப்போது எப்படி பயன்படுத்தவேண்டும் என்று தெரிஞ்சிக்கனனுமா? இந்த வீடியோவை முழுவதும் பொறுமையாக பாருங்கள்...உங்க படங்களில் சரியான விபரங்களுடன் கூடிய ஒளியமைப்பினை பெறுவது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
Team: KL Raja Ponsing, Swaroop Joy, R.Preethaa Priyadharshini
Location: www.ambitions4.com goo.gl/maps/HhfmKgnUGBH2
Blogs: bit.ly/2vR55lc bit.ly/2MA4xti
Instagram: @klrajaponsing, @ambitions4
Facebook: bit.ly/2Pkf0HO
bit.ly/2Pkf0HO
Telegram channel: t.me/KLR_thephotoguru
Telegram Group: t.me/joinchat/J7u3ehAgfYkQmfx...

Пікірлер: 179

  • @salemdeva
    @salemdeva6 жыл бұрын

    Comparison படங்களின் மூலம் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி.

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    6 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்.

  • @cameravijayan
    @cameravijayan5 жыл бұрын

    அருமையான தகவல்கள் எளிதாக புரியும் வண்ணம் உள்ளது உங்களின் விளக்க உரை. நன்றிட

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    5 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள். த‌ங்க‌ள் கருத்துக்கு மிக்க நன்றி

  • @prabusankar107
    @prabusankar1076 жыл бұрын

    thank you sir... kindly keep on doing this kind of information videos very usefull..

  • @nmkmahes7866
    @nmkmahes78666 жыл бұрын

    VERY USEFUL TIPS , THANKS A LOT SIR

  • @pooranachandran492
    @pooranachandran4925 жыл бұрын

    அருமையான பதிவு இது போல வேற யாரும் சொல்ல முடியாது நன்கு புரிந்தது நன்றிகள் பல 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    5 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்

  • @arularasanappasamy3087
    @arularasanappasamy30876 жыл бұрын

    Very very useful video sir... Thank you very much sir...

  • @rajeshnfs3230
    @rajeshnfs32305 жыл бұрын

    Very Informative. Thank you sir

  • @ghatztechnologies2861
    @ghatztechnologies28616 жыл бұрын

    Nice video with valuable information

  • @navanithanphotography7904
    @navanithanphotography79046 жыл бұрын

    பயனுள்ள தகவல்

  • @acidsnow5915
    @acidsnow59156 жыл бұрын

    what a great video thanks for sharing

  • @radhakrishnan3068
    @radhakrishnan30685 жыл бұрын

    கற்றுக் கொடுப்பதில் திறமையான தனித்துவம், உங்களுக்கு ! எங்களுக்கு இவை மிகவும் பயனுள்ளவை... " நன்றி ! " என்பது இங்கே வெறும் சொல்லல்ல; எங்கள் உணர்வின் வெளிப்பாடு, குரு... !

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    5 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @purushothgnp3627
    @purushothgnp36276 жыл бұрын

    சிறப்பு மிகசிறப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி நன்றி நன்றி

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    6 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள்

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 Жыл бұрын

    அருமையான பகிர்வு குரு 👍

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    Жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி

  • @jojokuriakose7786
    @jojokuriakose7786 Жыл бұрын

    Easily understandable video, thanks.

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    Жыл бұрын

    Thanks for watching the video and the feedback

  • @reghungl2352
    @reghungl23524 жыл бұрын

    மிக்க நன்றிகள் சார்👌

  • @arunsundar523
    @arunsundar5236 жыл бұрын

    thank you sir for giving a valuable information

  • @bobbyabraham6046
    @bobbyabraham60466 жыл бұрын

    Fantastic info sir ...

  • @anbumunusamy4482
    @anbumunusamy44825 жыл бұрын

    மிக அருமை மற்றும் அரிய தகவல் அறிய வேண்டிய தகவல் மிக்க நன்றிகள் சார்

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    5 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி

  • @santhanaramannagarajan7786
    @santhanaramannagarajan77863 жыл бұрын

    Valuable information , very easy understandable way, thanks sir.

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    3 жыл бұрын

    Thanks for watching the video and the feedback

  • @aravindhmass2873
    @aravindhmass28735 жыл бұрын

    Very very useful sir..And ur photo comparison and explanations are really amazing..

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    5 жыл бұрын

    Thanks for watching the video and the comments

  • @satishcentury8687
    @satishcentury86875 жыл бұрын

    Learning somany thinks from u.

  • @gobinath2406
    @gobinath24065 жыл бұрын

    ivlo naala ithu theva ilatha option nu ninachen, ipothan purithu ean athu irukunu thanks for posting this topic sir

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    5 жыл бұрын

    Thanks for watching the video and the comments

  • @karthikvaratharajan653
    @karthikvaratharajan6536 жыл бұрын

    Useful sir. Thank you

  • @LetmedoSomething
    @LetmedoSomething6 жыл бұрын

    Very Good Information sir

  • @emmanuelamirtharaj5156
    @emmanuelamirtharaj51566 жыл бұрын

    Super sir, i will try this in my next photography session, thank you..

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    6 жыл бұрын

    Thanks for watching the video.

  • @RajeshKumar-us4rz
    @RajeshKumar-us4rz6 жыл бұрын

    Useful Information sir

  • @muneeswaran2840
    @muneeswaran28406 жыл бұрын

    super sir sema information

  • @AmosArul4
    @AmosArul45 жыл бұрын

    Sir Thank you lot u r teaching is super plz continue it's very helpful for beginners and students Tq sir

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    5 жыл бұрын

    Thanks for watching the video and the comments

  • @focusstudio4381
    @focusstudio43815 жыл бұрын

    மிகவும் அருமை சார்

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    5 жыл бұрын

    மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்

  • @prakashkavi6039
    @prakashkavi60396 жыл бұрын

    Always useful and important tips sir very very thanks sir

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    6 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்.

  • @rasheedshaik2818
    @rasheedshaik28183 жыл бұрын

    Thank you for good information

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    3 жыл бұрын

    You are welcome 🙂

  • @SelvaKumar-mj2ks
    @SelvaKumar-mj2ks6 жыл бұрын

    Valuable information sir thank u very much

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    6 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்.

  • @reghungl2352
    @reghungl23525 жыл бұрын

    மிக்க நன்றிகள் சார்

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    5 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

  • @rajahrajah6002
    @rajahrajah60025 жыл бұрын

    Very good information sir

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    5 жыл бұрын

    Thanks for watching the video and the comments

  • @chidambarammuthu8478
    @chidambarammuthu84785 жыл бұрын

    so usfull sir thanks

  • @jayamurugan1080
    @jayamurugan10806 жыл бұрын

    Very useful sir

  • @bhuvaneswaran3603
    @bhuvaneswaran36035 ай бұрын

    நன்றி ஐயா

  • @kumarasamynallur7578
    @kumarasamynallur75786 жыл бұрын

    பயனுள்ள தகவல் நன்றி நன்றி நன்றி

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    6 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள்

  • @kvithyapathy1545
    @kvithyapathy15456 жыл бұрын

    Thankyou sir ..👌👌

  • @GOWTHAMSESHADRI
    @GOWTHAMSESHADRI3 жыл бұрын

    Super sir.. 👍

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    3 жыл бұрын

    Thanks for watching the video and the comments

  • @mgvinod2k
    @mgvinod2k5 ай бұрын

    Beautiful ❤

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    5 ай бұрын

    Thank you! Cheers!

  • @fashionfotopark4294
    @fashionfotopark42946 жыл бұрын

    really suprb tips thank you Sir

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    6 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்.

  • @awakemanoj
    @awakemanoj6 жыл бұрын

    Thank you sir

  • @photoshoplover8044
    @photoshoplover80443 жыл бұрын

    வாழ்க வளமுடன்,.... நன்றி

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    3 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @Karthik_soulrider
    @Karthik_soulrider6 жыл бұрын

    Sir really suprb tips thank you

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    6 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்.

  • @kokulphoto8427
    @kokulphoto84276 жыл бұрын

    நன்றி சார்

  • @dpphotography2694
    @dpphotography26946 жыл бұрын

    Thank you master

  • @pushpanpg4398
    @pushpanpg43985 жыл бұрын

    Super Sir

  • @SathishKumar-sj5dv
    @SathishKumar-sj5dv6 жыл бұрын

    Sir I love you sir thank to you r teaching sir

  • @manok415
    @manok4152 жыл бұрын

    💕💕💕Awesome

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    2 жыл бұрын

    Thanks

  • @poongodianand9007
    @poongodianand90076 жыл бұрын

    romba useful ana tips Na.. romba nandrai..😘😍😍

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    6 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்.

  • @poongodianand9007

    @poongodianand9007

    6 жыл бұрын

    +KLR - the photo guru Kandipa Anna... 😍😍😍

  • @nizam9530
    @nizam95303 жыл бұрын

    Thank you sir!

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    3 жыл бұрын

    Thanks for watching the video and the comments

  • @ramakrishna3519
    @ramakrishna35196 жыл бұрын

    Thank you ansar reply sir

  • @lekhephotosmahalingam5576
    @lekhephotosmahalingam55763 жыл бұрын

    Thank You Sir

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    3 жыл бұрын

    You are welcome

  • @srikanthnagarajan3239
    @srikanthnagarajan32396 жыл бұрын

    Very very useful information. Thanks.

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    6 жыл бұрын

    Thanks for watching the video

  • @mohankumar-hu6fw

    @mohankumar-hu6fw

    6 жыл бұрын

    this obtions are avail in canon 200d

  • @saravananjanakiraman3923

    @saravananjanakiraman3923

    6 жыл бұрын

    Nice information sir need much more tips for better Photography in available lights for wedding function

  • @vishnujithanthirumalai5969
    @vishnujithanthirumalai59694 жыл бұрын

    Excellent

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    4 жыл бұрын

    Thanks for watching the video and the comments

  • @421973senthamil
    @421973senthamil6 жыл бұрын

    thank u sir

  • @subashc5220
    @subashc52205 жыл бұрын

    Sema

  • @tn75mtamil54
    @tn75mtamil546 жыл бұрын

    Super

  • @aathmasakthivelngo4377
    @aathmasakthivelngo43775 жыл бұрын

    tq u somuch sir

  • @mrg2933
    @mrg29335 жыл бұрын

    Thanks you sir for your all videos and upcoming video.i have some doubt sir pls clear me.flash photograpy la autolighting optimizer on la irukalama

  • @kapilfoto6382
    @kapilfoto6382 Жыл бұрын

    thanks sir

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    Жыл бұрын

    Most welcome

  • @mthkumar27
    @mthkumar276 жыл бұрын

    highly useful. sir. need more videos

  • @pravinstudio6532
    @pravinstudio65324 жыл бұрын

    super

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    4 жыл бұрын

    Thanks for watching the video and the comments

  • @gopinathkanniyappan.m8407
    @gopinathkanniyappan.m84076 жыл бұрын

    Tnk q sir

  • @dhanamstudio5821
    @dhanamstudio58214 жыл бұрын

    Ayya ungal Talentai Ennaventru Solvathu

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    4 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @bhuvaneswaran3603
    @bhuvaneswaran3603 Жыл бұрын

    வாழ்க வளமுடன்

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    Жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி

  • @princestudiotrichy2862
    @princestudiotrichy2862 Жыл бұрын

    nice sir but nikion 7200 camera settings high light tone priority entha mode la varum sir?

  • @starphotography2338
    @starphotography23386 жыл бұрын

    Hi... sir CANON 5D MARK4 Ple setting standard picture Style

  • @rajeshmuthuswamy7339
    @rajeshmuthuswamy73395 жыл бұрын

    As always your videos are very useful. Highlight Tone Priority will this option work in Manual mode?

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    5 жыл бұрын

    Thanks for watching the video and the comments. HTP will work in Manual mode.

  • @ramakrishna3519
    @ramakrishna35196 жыл бұрын

    Hi sir.negall videos.uploading punnriengla.annda camera and lenses. Sullenga please sir. and very very nice quality,

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    6 жыл бұрын

    எனது விடீயோக்களுக்கு, கேனான் 5D series, நிகான் D850 காமெராக்களும், லென்சுகளும் பயன்படுத்துகிறேன்.

  • @balajimunuswamy4159
    @balajimunuswamy41596 жыл бұрын

    Sir, Marvellous teaching ...It s very hard topic to explain and you taught us in a fruitful manner ...thank u sir ..and one request sir ..need a teaching about FEC and ECB ...and one doubt sir... is it 16-35 f 2.8 lense for that temple pic ?

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    6 жыл бұрын

    Thanks for watching the video and the comments. Will do the others topics also soon. You are right it is 16-35mm f/2.8 lens. Please share and subscribe if you have not done it already.

  • @mthkumar27
    @mthkumar276 жыл бұрын

    highly useful sir. IN Nikon model highlight tone priority is there.

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    6 жыл бұрын

    'Highlight tone priority' is not available in Nikon. Instead, you can use 'highlight weighted spot metring' mode in some professional cameras and take an exposure reading on the highlight area. You can read your Nikon camera's instruction manual for this.

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    6 жыл бұрын

    Please check this link for details, www.nikonusa.com/en/learn-and-explore/a/products-and-innovation/using-the-highlight-weighted-metering-mode.html

  • @mthkumar27

    @mthkumar27

    6 жыл бұрын

    thank u sir..

  • @srinivasangopalachari5985
    @srinivasangopalachari59853 жыл бұрын

    Thanks for the excellent topic. Can you advise how to see the option "Highlight Tone Priority" in the Nikon(D7500) camera? I found the equivalent of Auto Lighting Optimizer in Nikon ( Active Delighting). Thank you in advance.

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    3 жыл бұрын

    Thanks for watching the video and the comments. There is no separate 'Highlight priority' in Nikon. The 'Active D-Lighting' can be used to get better details in the highlights 👍

  • @vetrikondant2278
    @vetrikondant22786 жыл бұрын

    Sir give the details about colour profiles like vivid, landscape, portrait, monochrome,....

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    6 жыл бұрын

    Sure.

  • @thangarathinam9934
    @thangarathinam99346 жыл бұрын

    Useful Information sir, Sir give the details in Highlight Tone Priority for Nikon

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    6 жыл бұрын

    'Highlight tone priority' is not available in Nikon. Instead, you can use 'highlight weighted spot metring' mode in some professional cameras and take an exposure reading on the highlight area. You can read your Nikon camera's instruction manual for this. Please check this link for details, www.nikonusa.com/en/learn-and-explore/a/products-and-innovation/using-the-highlight-weighted-metering-mode.html

  • @vishnuentps

    @vishnuentps

    6 жыл бұрын

    KLR - the photo guru Sir, what about HDR ?

  • @arunmohan77
    @arunmohan776 жыл бұрын

    Useful tips sir.This function have crop sensor dslr sir or only for 6D,5D Mark dslr sir

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    6 жыл бұрын

    It's there in cropped and full frame sensor cameras.

  • @amalaji3a
    @amalaji3a3 жыл бұрын

    💓✌️

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    3 жыл бұрын

    Thanks

  • @kasimusman
    @kasimusman5 жыл бұрын

    Canon g 7 x மாடல் எப்படி சார். நான் வாங்க நினைக்கின்றேன்.

  • @mohankumar-hu6fw
    @mohankumar-hu6fw4 жыл бұрын

    Hi light priority mode in canon 200d

  • @sidhathanmedia2687
    @sidhathanmedia26876 жыл бұрын

    👍hi sir...useful video sir..I hav already hav mark 3..now gng to buy a7 or 3 I'm n wedding photographer...can u guide me which s best mirror less cameras..in canon future Thu 'll launch mirror less camera sir..in case launched mean lens 'll change r nt sir...mark 4 is better or sony A7 or 3 'll be best sir ...pls reply for my question sir..im n confusion to purschase the camera sir...an im taking cadit video also ..pls guide me which is the best.thq sir

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    6 жыл бұрын

    If you are a wedding photographer and a video shooter, the Canon 5DMKIII is more than sufficient. As you would have invested in a few good lenses of Canon, it is not a wise idea to shift to any other brand as of now. Mirrorless technology is still evolving....and you should not be in a hurry to go in for a mirrorless now. Wait for another two to three years....there is a lot of changes going to happen in the technology. Till then you can continue to work with Canon 5DMKIII. If you are desperately in need a second camera then invest in Canon 5DMKIV. Take care of your investments on equipment..!

  • @yogiphotographykorba
    @yogiphotographykorba5 жыл бұрын

    Sir Soni Ka konsa camera low light wedding photography or videography ke liye best hai

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    5 жыл бұрын

    Sony A7RIII is good.

  • @vijaybhangare4484
    @vijaybhangare44845 жыл бұрын

    sir could u please translate in English this topic is important 4 me please sir .

  • @vmselvaphotography5969
    @vmselvaphotography59696 жыл бұрын

    அருமையான தகவலுக்கு நன்றிங்க குருவே இருந்தாலும் சின்ன சந்தேகம் wedding photo shoot- ல் strobe light umberla & external flash பயன்படுத்தி எடுக்கும்போது Nikon camera -ல் Active D light பயன்படுத்தி எடுக்கலாமா அப்படி எடுக்கும்போது High low normal. இதில் எதை பயன்படுத்தி எடுக்கலாம். என்பதை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    6 жыл бұрын

    Nikon camera -ல் Active D light பயன்படுத்தி எடுக்கலாம் அப்படி எடுக்கும்போது normal பயன்படுத்தி எடுக்கலாம்.

  • @vmselvaphotography5969

    @vmselvaphotography5969

    6 жыл бұрын

    KLR - the photo guru மிக்க நன்றிங்க குருவே

  • @jaythemotovlogger4570
    @jaythemotovlogger45706 жыл бұрын

    Sir waveform monitor epdi read panrathu soli kodunga sir

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    6 жыл бұрын

    Will do it.

  • @umarshaik2242
    @umarshaik22423 жыл бұрын

    Sir! How you captured same image with Auto lighting optimizer on and off? Is there any option in camera?

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    3 жыл бұрын

    No.. I have simulated it for the purpose of understanding. You cannot get it in the camera. 👍

  • @rajameenachisundaram2899
    @rajameenachisundaram28996 жыл бұрын

    Nikon in camera highlight tone priority is there. sir

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    6 жыл бұрын

    'Highlight tone priority' is not available in Nikon. Instead, you can use 'highlight weighted spot metring' mode in some professional cameras and take an exposure reading on the highlight area. You can read your Nikon camera's instruction manual for this. Please check this link for details, www.nikonusa.com/en/learn-and-explore/a/products-and-innovation/using-the-highlight-weighted-metering-mode.html

  • @b.asardeen9772
    @b.asardeen97722 жыл бұрын

    Inthe setting Nikon la ena name la irukum sir

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    2 жыл бұрын

    Video வை முழுவதும் பொறுமை உடன் பாருங்க அதில் பதில் இருக்கு

  • @vishnuentps
    @vishnuentps6 жыл бұрын

    Sir what about HDR in NIKON ?

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    6 жыл бұрын

    'Highlight tone priority' is not available in Nikon. Instead, you can use 'highlight weighted spot metring' mode in some professional cameras and take an exposure reading on the highlight area. You can read your Nikon camera's instruction manual for this. Please check this link for details, www.nikonusa.com/en/learn-and-explore/a/products-and-innovation/using-the-highlight-weighted-metering-mode.html Reply ·

  • @sajithg9456
    @sajithg94565 жыл бұрын

    hi,sir. this option Manual mode useful ?????????????????????

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    5 жыл бұрын

    Yes...

  • @sajithg9456

    @sajithg9456

    5 жыл бұрын

    Thanks sir

  • @user-js3vi6ff6m
    @user-js3vi6ff6m2 ай бұрын

    Sony camerla intha option ilaya sir

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    Ай бұрын

    இது DRO ( Dynamic range optimizer) என்ற தலைப்பில் இருக்கு.

  • @selvammedia2028
    @selvammedia20285 жыл бұрын

    nikon la highlight tone priority illaiya sir..

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    5 жыл бұрын

    சில நிகான் காமெராக்களில், ஹை லைட் வெயிட்டெட் ஸ்பாட் மீட்டர் ('highlight weighted spot metring' mode ) இருக்கிறது அதை பயன்படுத்தி வெளிச்சம் மிகுந்த பகுதியில் exposure ரீடிங் எடுத்து பயன் படுத்தலாம். இந்த லிங்க் ஐ பாருங்க புரியும், www.nikonusa.com/en/learn-and-explore/a/products-and-innovation/using-the-highlight-weighted-metering-mode.html

  • @rajaduraim4177
    @rajaduraim41776 жыл бұрын

    ராஜா பொன்சிங் சார் கை லைட் டோன் பீரியாரிட்டி ஆப்சன் நிக்கான் கேமராவில் இருக்கிறதா?

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    6 жыл бұрын

    'Highlight tone priority' is not available in Nikon. Instead, you can use 'highlight weighted spot metring' mode in some professional cameras and take an exposure reading on the highlight area. You can read your Nikon camera's instruction manual for this. Please check this link for details, www.nikonusa.com/en/learn-and-explore/a/products-and-innovation/using-the-highlight-weighted-metering-mode.html

  • @421973senthamil
    @421973senthamil6 жыл бұрын

    where is highlight tone priority in a nikon camera

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    6 жыл бұрын

    'Highlight tone priority' is not available in Nikon. Instead, you can use 'highlight weighted spot metring' mode in some professional cameras and take an exposure reading on the highlight area. You can read your Nikon camera's instruction manual for this.

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    6 жыл бұрын

    Please check this link for details, www.nikonusa.com/en/learn-and-explore/a/products-and-innovation/using-the-highlight-weighted-metering-mode.html

  • @manoharmgr8235
    @manoharmgr82355 жыл бұрын

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻 மனோகர் சென்னை . Very useful this video sir big thank you 🙏🏻🙏🏻🙏🏻 Manohar Chennai. 9941833040

  • @ravichandrang6710
    @ravichandrang67106 жыл бұрын

    Sir psd backgrounds buy pandradhuku oru nalla design shop sollunga pls... Latest designs.. 9500779663 pls

  • @rasumithra9278
    @rasumithra92786 жыл бұрын

    Very useful sir

  • @saravanangymsaravanan6932
    @saravanangymsaravanan69324 жыл бұрын

    Thank you sir

  • @rajahappystudios7138
    @rajahappystudios71385 жыл бұрын

    Super sir

  • @bhuvaneswaran3603
    @bhuvaneswaran36034 ай бұрын

    Thanks sir

  • @KLRthephotoguru

    @KLRthephotoguru

    4 ай бұрын

    So nice of you

Келесі