உலகின் மிகப் பெரிய 10 இந்து கோவில்கள்

Here the list of Top 10 Largest Hindu temples in the world | 10 Largest Hindu Temples In The World For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Пікірлер: 130

  • @karthikkrishnasankar3882
    @karthikkrishnasankar38825 жыл бұрын

    திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் எங்கே?? 😠அது 17.5 ஏக்கர் கொண்டது ஆசியாவில் இரண்டவது மிகப்பெரிய சிவாலயம்

  • @DineshMS-Tvr-
    @DineshMS-Tvr-3 жыл бұрын

    திருவாரூர் பெரிய கோவில் சிறப்பு 33 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள, மிகவும் பிரம்மாண்டமான இக்கோயிலில், 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயிலை சுற்றிப் பார்க்கவே, முழுமையாக ஒருநாள் ஆகும்.

  • @gnanaganesh5937

    @gnanaganesh5937

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/fn9-p5aeg6rOddI.html🙏🙏 தமிழ் வாழ்க

  • @TempleClean
    @TempleClean Жыл бұрын

    இறை தொண்டு செய்வோம் 🙏🏻 இறைவன் வாழும் கோவில்களை சுத்தம் செய்யுங்கள் 🙏🏻 அவ்வாறு செய்யும் உங்கள் கைகளை நான் வணங்குகிறேன் 🙏🏻

  • @thiruvalluvarchristopher4305
    @thiruvalluvarchristopher43053 жыл бұрын

    தில்லை நடராஜர் ஆலயம் உலகத்தின் மையப் பகுதியாக கருதப்படுவது உலகத்திற்கே மையப்பகுதியான தில்லை நடராஜரை வணங்குகிறேன்

  • @historydocumentaries7845

    @historydocumentaries7845

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/fn9-p5aeg6rOddI.html🙏 வாழ்க தமிழ் வளர்க தமிழ் ‌.. பாண்டியர் வரலாறு , தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்டிருக்கும் அறியப்படாத வரலாறு மற்றும் விடயங்கள் , தமிழர் கலைகள் , மன்னர்கள் , உணவு முறை என எண்ணிலடங்கா பல காணொலிகளை இனிய தமிழின் வழியாய் வெளியிட்டு வருகின்றோம் ... தமிழ் வரலாற்றையும் தமிழன் பெருமையையும் காப்போம்🙏🙏🙏 தமிழ் வாழ்க 🙏🙏🙏

  • @parakbaraak.1607

    @parakbaraak.1607

    5 ай бұрын

    தில்லை நான் பிறந்த மண் என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @ilovemyson4580
    @ilovemyson45807 жыл бұрын

    சூப்பர்

  • @rajavelm7743
    @rajavelm77433 жыл бұрын

    கங்கை கொண்ட சோழபுரம்.... எங்கள் ஊர்

  • @senthilveeran1723
    @senthilveeran17234 жыл бұрын

    Out of 10, seven are in TN!!!

  • @vivekanandhankrishnasamy450
    @vivekanandhankrishnasamy4505 жыл бұрын

    HINDUS great

  • @krishipalappan7948
    @krishipalappan794815 күн бұрын

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏

  • @velankannan8039
    @velankannan80395 жыл бұрын

    Very useful video for me

  • @sciencelover8557
    @sciencelover85573 жыл бұрын

    எல்லாம் சிவமயம்🙏🙏🙏

  • @muppakkaraic8640
    @muppakkaraic86404 жыл бұрын

    ஓம் நமச்சிவாயா

  • @marathitamilsangam8947
    @marathitamilsangam89474 жыл бұрын

    Arumai

  • @ranjithv1578
    @ranjithv15782 жыл бұрын

    🔥🔥SRIRANGAM🔥🔥🙏SRI RANGA 🙏🙏SRI RANGA 🙏SRI RANGA, south indias largest temple in terms of area, and temple tower in terms of hieght, and BOOLOGA VAIGUNDAM, namma srirangam💥💥

  • @surarajsuraraj4042
    @surarajsuraraj40427 жыл бұрын

    super Anna

  • @id5923
    @id59236 жыл бұрын

    thambi ennaga thiruvarur thiyagarajar kovil

  • @d.maheswarand.maheswaran3682
    @d.maheswarand.maheswaran36825 жыл бұрын

    Thanks

  • @MOHAN-xz4bf
    @MOHAN-xz4bf5 жыл бұрын

    ஓம் நமே நறாயாண போற்றி

  • @dhanushdhanush3332
    @dhanushdhanush33325 жыл бұрын

    நல்லது

  • @mohansanju5367
    @mohansanju53674 жыл бұрын

    கும்பகோணம் எங்க ஊர் உலக கோவில் நகரம் The temple city of world

  • @0555919809
    @05559198097 жыл бұрын

    good

  • @sk_silent_attitude5338
    @sk_silent_attitude53385 жыл бұрын

    Thiruvannamalai is my district

  • @xabierxabier5694
    @xabierxabier56945 жыл бұрын

    Nice

  • @creativethoughts1435
    @creativethoughts14355 жыл бұрын

    தஞ்சை பெரிய கோவில் எங்கே

  • @vinithraj9889
    @vinithraj98895 жыл бұрын

    30 acres, Thyagaraja Temple, Tiruvarur

  • @palnivelu5788
    @palnivelu57885 жыл бұрын

    Raja Gopala swamy temple occupied 23 Acer area

  • @rajap8110
    @rajap81105 жыл бұрын

    Super

  • @n4reviews484
    @n4reviews4843 жыл бұрын

    Great

  • @venkatesan1255
    @venkatesan12552 жыл бұрын

    Semma super

  • @sabari1992
    @sabari19926 жыл бұрын

    கோவில் பெரியதோ சிறியதோ பக்தி பெரியதாக இருந்தால் போதும்

  • @rajendranchakravarthy6473

    @rajendranchakravarthy6473

    5 жыл бұрын

    N

  • @vinovino697
    @vinovino6974 жыл бұрын

    இதுல எதாவது ஒன்று உலகதிசயம் பன்னிருக்காங்களா?

  • @sweetsasi.g5728
    @sweetsasi.g57285 жыл бұрын

    Thanjai periya kovil sema Ella kovilum kovil than

  • @natarajsakthi8168
    @natarajsakthi81685 жыл бұрын

    சிதம்பரம் நடராஜர் கோ‌யில் எங்கள் ஊர் . தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் முதலில் சொல்லி இருக்கலாம்

  • @worldnow4759

    @worldnow4759

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/aouO0M-DdLuwfpc.html Natarajan Temple water logging

  • @Karthick_123.-

    @Karthick_123.-

    3 жыл бұрын

    அதன் பெயர் தஞ்சை பெரிய கோயில், இதுதான் தமிழ் பெயரும் கூட

  • @ashokalways

    @ashokalways

    Жыл бұрын

    Thanjai Peru Udayar or Periya Koil. Don't say Prahadeeshwarar temple. I see all Murugan temples are called Subramaniyam as well. Temples in Tamil Nadu should be called with its original Tamil names

  • @rathiesh568
    @rathiesh5685 жыл бұрын

    Thirunageswaram rahu sthalam la... Sevvai nu sollurenga... And tamilnadu temple tha 40 acre or 100 acre full temple irukum... North india temples chumma covered with parks gardens big nu sollurathuku... Tamilnadu temples tha gethu

  • @gbaskar3297
    @gbaskar32975 жыл бұрын

    காஞ்சிபுரம் எங்க ஊர்

  • @kumaresanm1295

    @kumaresanm1295

    5 жыл бұрын

    0

  • @thiruvalluvarchristopher4305
    @thiruvalluvarchristopher43053 жыл бұрын

    ஸ்ரீரங்கம் பெருமாளை வணங்குகிறேன் ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா

  • @saravanar2434
    @saravanar24343 жыл бұрын

    THIRUVARUR kovil?

  • @palnivelu5788
    @palnivelu57885 жыл бұрын

    srivilliputhur Tamil nadin 2 aam Periya gopuram

  • @MOHAN-xz4bf
    @MOHAN-xz4bf5 жыл бұрын

    ஓம் நமசிவாயம் வாழ்க ஓம்

  • @worldnow4759

    @worldnow4759

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/aouO0M-DdLuwfpc.html Chidambaram Nataraja temple water logging. Due to cyclone. 🙏

  • @govindarajushivakumar1324
    @govindarajushivakumar13245 жыл бұрын

    Ethunai kovilgal vandhalum en muruganin thiruchendhur... Goburathirkku niharahaathu.... 👌 👌 👌 👌

  • @ganesans5214
    @ganesans52145 жыл бұрын

    i am proud to be born as tamil

  • @gop1962

    @gop1962

    Жыл бұрын

    But Tamil Dravidam and HRNC is working to destroy Hinduism. Ale loo Ya, Ale loo ya

  • @sandeepsahrma7626
    @sandeepsahrma76265 жыл бұрын

    ஒம் நமசிவாய போட்றி

  • @ponsivakumar6120

    @ponsivakumar6120

    5 жыл бұрын

    போற்றி

  • @rajiniashok7659
    @rajiniashok76596 жыл бұрын

    திருவண்ணாமலை எங்க ஊரு

  • @ssathish4011
    @ssathish40115 жыл бұрын

    Videos

  • @shanmugamsathish8438
    @shanmugamsathish84386 жыл бұрын

    Good

  • @rathnamrobert3107

    @rathnamrobert3107

    5 жыл бұрын

    shanmugam sathish .

  • @raneepillai3200

    @raneepillai3200

    5 жыл бұрын

    Where r the names of these temples

  • @BalaBala-be2ql
    @BalaBala-be2ql7 жыл бұрын

    thambi avudaiyar kovil athmanathar alayam ungalukku theriyuma? inguvanthu parunga

  • @mmanojkumar7086
    @mmanojkumar70862 жыл бұрын

    பெரிய கோயில் 🥰

  • @id5923
    @id59236 жыл бұрын

    thiruvarur largest temple

  • @rathy_v
    @rathy_v Жыл бұрын

    Sithamparam Nadarajar temple 🛕 thanjay Nadarajar temple should be interduse in frond, base on the architectural, archeological and historical aspects. Also these temples still standing and describing about our Tamil kings and Hindu tamil greatest civilization developed evert sector of the industry

  • @VIGNESH-ni2jm
    @VIGNESH-ni2jm5 жыл бұрын

    இராமேஸ்வரம் கோவில்

  • @nishakuttynichakutty2269
    @nishakuttynichakutty22692 жыл бұрын

    Thanjavur 🔥🔥🔥🔥🔥

  • @nallasivanmaharajan8407
    @nallasivanmaharajan84075 жыл бұрын

    tirunelveli nellaiapperkovil

  • @rajamani6771
    @rajamani67717 жыл бұрын

    Mannargudi kovil missing 23 acress

  • @vladimirputin3845

    @vladimirputin3845

    3 жыл бұрын

    You mean rajagopalaswamy temple

  • @saikumarkhan
    @saikumarkhan Жыл бұрын

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @vvsv4344
    @vvsv43445 жыл бұрын

    Tirupathi Enga pa pochi ....

  • @thiruvalluvarchristopher4305
    @thiruvalluvarchristopher43053 жыл бұрын

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @lovethalapathy3842
    @lovethalapathy3842 Жыл бұрын

    Meenakshi Amman temple ❤️🙏

  • @aswinsudarshan6937
    @aswinsudarshan69375 жыл бұрын

    THiRUVARUR

  • @senthilkumarc8284

    @senthilkumarc8284

    5 жыл бұрын

    Aswin Sudarshan bii Buy po , कदकत बूूूूबबहहदददतद ़ 👭👭👭👨‍👨‍👦👨‍👨‍👦‍👦👭👨‍👨‍👦👨‍👨‍👦👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👦‍👦👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧| 👨‍👩‍👧| 👨‍👩‍👧‍👦👨‍👨‍👧👨‍👨‍👧👨‍👨‍👦‍👦👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧‍👦👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧| 👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧 👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👦‍👦👨‍👩‍👧| 👨‍👩‍👧 👨‍👩‍👧| 👨‍👩‍👧 👨‍👨‍👦👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧| 👨‍👨‍👦👨‍👨‍👦👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👨‍👦👨‍👨‍👦👨‍👨‍👦👨‍👩‍👦‍👦 👨‍👩‍👧|

  • @tgbkesavan9893
    @tgbkesavan98935 жыл бұрын

    Thanjai kovli sri rangathai vida periya kovil

  • @karuppusamykaruppusamy6050
    @karuppusamykaruppusamy60505 жыл бұрын

    சிதம்பரம் நடராசர்

  • @worldnow4759

    @worldnow4759

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/aouO0M-DdLuwfpc.html Chidambaram Nataraja temple water logging during current cyclone. 🙏

  • @lotteryticketsavailable24hour
    @lotteryticketsavailable24hour3 жыл бұрын

    அதிகம் வசூல் வரும் கோவில் சொல்லுங்க bro i am waiting

  • @muthumanimani57
    @muthumanimani572 жыл бұрын

    Bro innoru Kovil irukku bro atha neenga sollave illa. Ramanathapuram distric thiruthirakosamangai athan bro periya kovi🗼

  • @pattukkottaiampalakararvee4666
    @pattukkottaiampalakararvee46662 жыл бұрын

    Thanjai periyakovil

  • @stalinraja6944
    @stalinraja69444 жыл бұрын

    Thiruvarur Thiyagaraja Temple?

  • @vinoth-ci7hc

    @vinoth-ci7hc

    5 ай бұрын

    Mennachi temple🙄

  • @middleclass3825
    @middleclass38252 жыл бұрын

    Thanjavur 😇😇

  • @anitha_k
    @anitha_k Жыл бұрын

    Srivilliputhur andal Kovil engey???😥😢

  • @Jagadeesan_88
    @Jagadeesan_88 Жыл бұрын

    மன்னார் குடி ராஜகோபால சாமி கோயில். காஞ்சி வரதராஜ சுவாமி கோயில் பெரிய அளவிலான கோயில் ஞாபக இல்லையா.

  • @shanmugama907
    @shanmugama9075 жыл бұрын

    Where is the old History of Indian,1000 years ago Indian made but Where is120 cr people, Where is government What a shame ?

  • @venkatsubash6234
    @venkatsubash62343 жыл бұрын

    Velmayil karpooram for shiv pooja

  • @JayaKumar-hu1dd
    @JayaKumar-hu1dd5 жыл бұрын

    Varadharaja perumal kovil missing

  • @pannerbhaip.r5554
    @pannerbhaip.r55545 жыл бұрын

    But

  • @dineshkumarr2055
    @dineshkumarr20553 жыл бұрын

    திருவாரூர் தியாகராஜர் கோயில் எங்கே?

  • @muthumanimani57
    @muthumanimani572 жыл бұрын

    Thiru uthirakosamangai kovila neenga sollave illa

  • @yohiyohi8716
    @yohiyohi87165 жыл бұрын

    thampi mannargudi vanthu paru pa.

  • @asurantn6075
    @asurantn60755 жыл бұрын

    பல்யம் எங்க ஊர்

  • @elangoelango5530
    @elangoelango55305 жыл бұрын

    Tiruchy yegga uruda

  • @varshiniassociates8506
    @varshiniassociates85065 жыл бұрын

    where is nellai sampasivan temple ?

  • @mukeshellappan7087
    @mukeshellappan70874 жыл бұрын

    Thiruppathi enge

  • @palnivelu5788
    @palnivelu57885 жыл бұрын

    Sarangapani temple gopuram is bigger than Sri rangam

  • @vinithraj9889
    @vinithraj98895 жыл бұрын

    44.7 acres, Brihadisvara Temple, Thanjavur ethulam yen sollala my native temple, then big temple in world

  • @mkskrishna6793
    @mkskrishna67932 жыл бұрын

    Kanchipuram is temple city

  • @knvelu8288
    @knvelu82883 жыл бұрын

    திருப்பதி

  • @pitquote
    @pitquote4 жыл бұрын

    WAIT FOR ONE YYEAR EDAPADI WILLGIVE PATTA FORVACANT LAND

  • @sarensaravanan6155
    @sarensaravanan61555 жыл бұрын

    Tamil kethu

  • @manikandanraju5682
    @manikandanraju56825 жыл бұрын

    Palani enga thirupathi enga

  • @mathamathan1530
    @mathamathan15305 жыл бұрын

    Naan thamilan mattum than..Hindu yaar .neeya illai nepalis ah

  • @kanniappan9517
    @kanniappan95174 жыл бұрын

    It seems out of ten eight were built by Tamils. So this the religion Tamil

  • @mathamathan1530
    @mathamathan15305 жыл бұрын

    Tamilan kattiye kovil sivanlinggam kovil mattume.

  • @rajarajan4972
    @rajarajan49722 жыл бұрын

    thiruvarur no1

  • @gokulrajan545
    @gokulrajan5456 жыл бұрын

    Meenachi temple too big fool

  • @kumardivya535
    @kumardivya5357 жыл бұрын

    padaraya

  • @kajaneshcharan6579
    @kajaneshcharan65795 жыл бұрын

    Saiva kovil intha kovila katum pothum Hindu enga iruthuchu???

  • @NaveenNaveen-tb8bu
    @NaveenNaveen-tb8bu5 жыл бұрын

    Ayyapan illaya

  • @sreejanmv2963
    @sreejanmv29633 жыл бұрын

    Hindu God boomi of our Tamilnadu 🙏🏽🚩 Same fool Tamil people no understand 🚩muruka swami haro hara 🚩

  • @rakeshrajesh9298
    @rakeshrajesh92985 жыл бұрын

    Sri Lankan Sri Rama

  • @swaminathan230
    @swaminathan2305 жыл бұрын

    Yethana yeakerla irukunu mukiyam ila.katadakalaila tnj koila adichika mudiyadhu

  • @jaishriram2206
    @jaishriram22063 жыл бұрын

    RSS 🚩

  • @Karthick_123.-

    @Karthick_123.-

    3 жыл бұрын

    😳😳😳

  • @ThuraiMugil
    @ThuraiMugil5 жыл бұрын

    Please do not use the term Hindu. Call them Saiva temples of Vaishnava temples.

  • @vinothpasupathi4387
    @vinothpasupathi43875 жыл бұрын

    அருமை

  • @pandipandi523
    @pandipandi5235 жыл бұрын

    good

Келесі