Ulaga thottram munnennaiyum | TPM Tamil Song 456

Музыка

The Pentecostal Mission Tamil Songs
Songs With Lyrics : www.jomathew.com/blog/

Пікірлер: 8

  • @rajkuttyraj1985
    @rajkuttyraj19852 жыл бұрын

    கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்

  • @deborahs4035
    @deborahs4035 Жыл бұрын

    Thank you for your spoken words lord amen and amen 🙏🙏🙏🙏

  • @amydason9332
    @amydason9332 Жыл бұрын

    DRAW ME JESUS!🌹🕊GOD IS GREAT!🕊JESUS CHRIST!Amen🕊

  • @jesusjohn6758
    @jesusjohn67583 жыл бұрын

    Hallelujah thanks to Jesus

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan83623 жыл бұрын

    Everlasting Everliving Heavenly Christian Devotional Gospel Song.

  • @lawrencearulraj1531
    @lawrencearulraj15314 жыл бұрын

    Glory to Jesus

  • @ilangosrinivasan4342
    @ilangosrinivasan43423 жыл бұрын

    456 I WILL NOT FORGET THEE சரணங்கள்‌ 1. உலகத்‌ தோற்றம்‌ முன்னென்னையும்‌ உன்னத தேவனே தெரிந்தெடுத்தீரே என்னில்‌ நீர்‌ செய்திடும்‌ கிரியைகளை நான்‌ எண்ணியே மகிழ்ந்தும்மைத்‌ துதிப்பேனே பல்லவி மன்னா உம்‌ தயை என்னில்‌ பெரிதல்லோ என்னரும்‌ துணையானீரே “மறவேன்‌ உன்னை நான்‌” என்றுரை செய்தவா! மாறா உம்‌ அன்பால்‌ நடத்தும்‌ 2. இந்த வனாந்தர பாதையிலே இன்னல்கள்‌ பலவாய்‌ சூழ்ந்திட்ட வேளையில்‌ இன்புறும்‌ மொழியால்‌ என்னையும்‌ தேற்றியே இன்ப கரம்‌ கொண்டு நடத்தினீர்‌ -- மன்னா 3. “விலக்குவேன்‌ உன்‌ வியாதி” என வாக்குரை செய்தெந்தன்‌ வைத்யருமானீரே “யெஹோவா ரொஃபேக்கா” நீர்‌ என்றும்‌ எனக்கு என்னில்‌ உம்‌ ஜீவனும்‌ பெருகுதே -- மன்னா 4. தேவா உம்‌ ஆவியால்‌ நடத்தியே தேவபுத்திரனாய்‌ என்னையும்‌ மாற்றினீர்‌ மண்ணாம்‌ என்‌ சரீரம்‌ மகிமை பெற்றுமே விண்சாயல்‌ அடையச்‌ செய்திடுவீர்‌ -- மன்னா 5. ஆவியின்‌ வரங்கள்‌ நிறைந்தோராய்‌ ஆண்டவர்‌ இயேசுவில்‌ பூரணராகி நாம் ஆவலுடனவர்‌ வரவை நோக்கியே ஆமென்‌! எம்‌ இயேசுவே வாருமென்போம்‌ -- மன்னா

  • @user-ws1um4ye8k
    @user-ws1um4ye8k9 ай бұрын

    Bass playing 👏

Келесі