உச்சனை உச்சனை பார்த்தால் | Utchanai Utchan Parthal | Astro Mani

Ойын-сауық

உச்சனை உச்சன் நோக்கினால் பிச்சை எடுப்பான் இது உண்மையா?
உச்ச கிரகங்கள் ஒன்றையொன்று எப்போதும் நண்மையானதல்ல என்று எடுத்துக் கொள்ளப் படுகிறது ஜாதகா்கள்
இவா்களின் உச்ச பல யோகங்களையே சில சமயம் இழந்து விட நேரிடும்....
உச்சனை உச்சன் நோக்கினால் பிச்சை எடுப்பான் என்பது நாட்டில் வழங்கும் சொல் வழக்கு அவ்வளவுதான்
எ.கா
கடகம் வீட்டில் குரு உச்சம் மகர வீட்டில் செவ்வாய் உச்சம் பெற்ற ஜாதகா்கள் அநேக பேர் இருக்கலாம்
இந்த இரண்டு கிரகங்களும் ஒன்றை ஒன்று சப்தமமாக பாா்த்துக் கொள்கிற போது கடகத்தின் அதிபதி சந்திரனோ மகரத்தின் அதிபதி சனியோ லக்கின கேந்திரம் மற்றும் திரிகோணத்தில் அமையப் பெற்றால் மேற் சொன்ன பலன் சிறிதும் அமைய வாய்ப்பில்லை ..
மிகச் சிறப்பான யோகத்தை அளிக்கச் செய்வா்
உச்சனை உச்சனை பார்த்தால் | Utchanai Utchan Parthal | Astro Mani
Check our New Website astroanswers.net/
Here is list of the most interesting videos of Astro Answers :
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
ராகு நின்ற இடம் யாருக்கு யோகம் | Raghu Nindra idam yaruku yogam ? • ராகு நின்ற இடம் யாருக்...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
நவாம்சம் கட்டம் எதற்கு ராசி கட்டம் எதற்கு | Why Navamsam & Why Rashi ? • நவாம்சம் கட்டம் எதற்கு...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
கேது நின்ற இடம் யாருக்கு பலம் | Kethu nindra idam yaruku balam ? • கேது நின்ற இடம் யாருக்...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
எது வலிமையான நட்சத்திரம் | Powerful Star in Zodiac • எது வலிமையான நட்சத்திர...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
உங்கள் ஜாதகம் சரியா ? தவறா ? | Ungal Jathagam Sariya / Thavara • உங்கள் ஜாதகம் சரியா தவ...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
லக்னம் கண்டுபிடிக்கலாம் வாருங்கள் | How to Find Ascendant ? • லக்னம் கண்டுபிடிக்கலாம...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
லக்னாதிபதி பலம் | Laknathibathi Balam
• லக்னாதிபதி பலம் | Lakn...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
இரண்டு கல்யாணம் யாருக்கு | Two Marriage Zodiac • இரண்டு கல்யாணம் யாருக்...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
கேது திசை முன் எச்சரிக்கை | Precaution in Ketu Dasa • கேது திசை முன் எச்சரிக...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
குலதெய்வத்தை கண்டறியும் வழிமுறை | The Way to find your Kula Deivam • குலதெய்வத்தை கண்டறியும...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜாதகம் திருமணத்திற்கு முன்பு மற்றும் பின்பு | Horoscope Before and After Marriage • ஜாதகம் திருமணத்திற்கு ...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு எப்போது ? | Luck in astrology • திடீர் அதிர்ஷ்டம் யாரு...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
நவாம்சம் எப்படி பார்க்கவேண்டும் ?| How to read D9 Navamsa Chart? • நவாம்சம் எப்படி பார்க்...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
My Website www.myastromani.com/
--------------------------------------------------
Follow Us On Social Medias :
---------------------------------------------------
Facebook: / myastromani
instagram: / myastromani
Twitter: / myastromani
#astroanswers #astromani

Пікірлер: 40

  • @swamysahead2936
    @swamysahead2936 Жыл бұрын

    நல்ல விளக்கம் குருவே உன்மையான அனுபவம் எங்கள் வீட்டில் ஒரு நபரின் வாழ்க்கை இப்போது நீங்கள் கூறுவது போல உள்ளது நன்றி குருஜி ஜெக்காசுசேகர்திருநகரீமதுரை மாவட்டம்

  • @AstroAnswers

    @AstroAnswers

    Жыл бұрын

    🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மற்றும் கருத்துக்கு மிக்க நன்றி

  • @venuradha707
    @venuradha7073 жыл бұрын

    excellent explanation best wishes

  • @manimalas52
    @manimalas523 жыл бұрын

    Sir ரொம்ப நாள் சந்தேகம். நீச்சனை நீச்சன் பார்த்தால் என்ன ஆகும் sir. மேஷ லக்கினம் செவ்வாய் கடகத்தில் நீச்சம். குரு மகரத்தில் குரு நீச்சம். ஒரு video போடுங்க sir.

  • @keertheswaris2852

    @keertheswaris2852

    3 жыл бұрын

    மகரராசி அம்சத்தில் கடகத்தில் குருஉச்சம் மகரத்தில் செவ்வாய் உச்சம் என்ன பலன் ராசிக்கட்டத்தில் தனுசு லக்கினத்தில் தனித்த குரு சனி துலாமில்

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 Жыл бұрын

    அருமை sir

  • @saranhari3510
    @saranhari35103 жыл бұрын

    First comment super sir

  • @ManiKandan-nh8cq
    @ManiKandan-nh8cq3 жыл бұрын

    In kamalahasan jadhagam guru is in exaltation and Mars in exalted Both are seeing as 7 th paarvai. He is not a beggar .. kindly see to it Mr. Manikandan

  • @CASanjayMpr2398

    @CASanjayMpr2398

    3 жыл бұрын

    My dear friend ,our karma is all thing

  • @mponnurangam7297
    @mponnurangam72973 жыл бұрын

    ஐயா, அருமையான பதிவு. யான் கண்ட ஒரு ஜாதகத்தில் சனி மேஷத்தில் வக்ரம் பெற்று உள்ளார். கூடவே குருவும் கேது சாரத்தில் உள்ளார். செவ்வாய் மகரத்திலிருந்து 4 ஆம் பார்வையாக சனியை பார்க்கிறார். நீச சனி வக்ரம் பெற்றதால் உச்சனாகி 10 ஆம் பார்வையாக மகர செவ்வாயை பார்க்கிறார். இந்த அமைப்பு 'உச்சனை உச்சான் பார்க்கின்ற' அமைப்பா!!?? ஜாதகர் கும்ப லக்னம். இந்த அமைப்பின் பலனை எவ்வாறு அனுகுவது!!?? தங்களின் கண்களில் இந்த கேள்விபட்டு விளக்கத்தை எதிர்நோக்குகின்றேன். மிக்க நன்றி ஐயா.

  • @segarennair1900
    @segarennair19003 жыл бұрын

    HAPPY NEW YEAR 2021 BROTHER.

  • @Manikandan-gg8md
    @Manikandan-gg8md3 жыл бұрын

    Super sir...

  • @skmsarbudeen1274
    @skmsarbudeen12743 жыл бұрын

    Yas

  • @sriadiganapathiyt2303
    @sriadiganapathiyt23032 жыл бұрын

    Sir soullara ellam very. Super sir thankyou 🙏sir

  • @AstroAnswers

    @AstroAnswers

    Жыл бұрын

    வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - kzread.info/head/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG

  • @elamperai9579
    @elamperai95793 жыл бұрын

    Sir any one athipathi can be in trikonam or kendra or both athipathi have to be in trikonam or kendra

  • @thangapandian7444
    @thangapandian74443 жыл бұрын

    உச்ச குரு உச்ச சுக்கிரனை பார்த்தால் பலன் பூஜ்யம் என ஆதித்யகுருஜி அவர்கள் கருத்து.

  • @nellainayagamv3068
    @nellainayagamv30683 жыл бұрын

    வணக்கம் அய்யா, நவாம்சத்தில் மேசத்தில் சூரியன்,துலாத்தில் சனி.. விருச்சிக லக்கனம் -- ராசியில் சனிநீசம், லக்கனத்தில் செவ்வாய் [1இடம்], சிம்மத்தில் சுக்கிரன் [10இடம்], நவாம்சத்தில் உச்சனை உச்சன் பார்க்கிறார் .. இதன் பலன்,

  • @sriharivenkateswaran8604
    @sriharivenkateswaran86043 жыл бұрын

    5 kiragam ucham en jathagathil suriyan,guru,kethu,sevvai,sukran plus laknathil pavarnami sandhiran

  • @Narayan_338

    @Narayan_338

    2 жыл бұрын

    Super bro .. how is life

  • @ArunKumar-bs7fn
    @ArunKumar-bs7fn3 жыл бұрын

    Sir,en jadhagathil pudhan and sukran utcham,utchanai utchan paarkirar,amsathil

  • @James-vb8vr
    @James-vb8vr3 жыл бұрын

    புதன் பரிவர்த்தனை பெற்று உச்ச பெற்ற சுக்கிரனை பார்த்தல், அப்ப அதன் பலன்?

  • @kamaleshkumars761
    @kamaleshkumars7613 жыл бұрын

    Guru utcham Sevvai utcham Then????¿????????¿

  • @natarajank8457
    @natarajank84573 жыл бұрын

    Sir இப்போ சனி, ராகு மற்றும் சூரியன் மூன்றும் ஒரே கட்டத்தில் இருந்தால் என்ன பலன் sir

  • @Hayattee
    @Hayattee3 жыл бұрын

    Sir Navamsathula , sun ( Aries) and Saturn ( Libra ) utchathila erukuh .. is that considerable.?

  • @kaviyalaure11
    @kaviyalaure113 жыл бұрын

    துலாத்தில் சனி, மகரத்தில் சுக்ரன் செவ்வாய், ரிஷப லக்கினம், இது எப்படி இருக்கும்

  • @TAMILARASAN-bn8zj
    @TAMILARASAN-bn8zj3 жыл бұрын

    Navamsamla apdi irumtha

  • @kgopinathan2148
    @kgopinathan21482 жыл бұрын

    If ucha Saturn vagram in Thula seeing ucha Sun, what's the result.

  • @rishivanth2435
    @rishivanth24353 жыл бұрын

    appo neechanai neechan parthal i mean thula lagnam suriyan neechan mesam la sani neecham enna palan varum

  • @CASanjayMpr2398

    @CASanjayMpr2398

    3 жыл бұрын

    நீச்னை நீட்சின் பார்த்தல்.யோகம் உண்டாகும்

  • @ManojKumar-cw4pz
    @ManojKumar-cw4pz2 жыл бұрын

    Exarty this is my problem... Mudila yana panurathu nu kuda theirla.. mudinja help panunga

  • @AstroAnswers

    @AstroAnswers

    Жыл бұрын

    வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - kzread.info/head/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG

  • @katheshkumar
    @katheshkumar3 жыл бұрын

    ஐயா சித்திரை மாதம் சூரியன் மேஷத்தில் உச்சம் ஆகும்போது சுக்கிரன் மீனத்தில் உச்சம் ஆகும் அல்லது மேஷத்தில் தன் வீட்டை தானே பார்த்து அல்லது ரிஷபத்தில் ஆட்சியாகும் இருக்கும்போது எப்படி இந்த விதி செயல்படும் ஏனென்றால் வீடு கொடுத்தவன் ஆட்சி உச்சம் என்ற அமைப்பில் இருக்கும் போது அந்த கிரகம் நல்ல பலன் தானே செய்ய வேண்டும்

  • @v.sathyanivaaz8744
    @v.sathyanivaaz8744 Жыл бұрын

    Sir kethu guruvum pathukita enna agum sir

  • @AstroAnswers

    @AstroAnswers

    Жыл бұрын

    வணக்கம் கேது குரு ஓவர் மிக சிறந்த நல்ல சேர்க்கை, பார்வை, ஆகும், கோடீஸ்வர யோகத்தை தரும், எளிதாக எதையும் கிரகிக்கும் ஆற்றல் உண்டு. நன்றி kzread.info/dash/bejne/h5V718ionMzVkZs.html

  • @chithukutty3849
    @chithukutty3849 Жыл бұрын

    செவ்வாய் மகரத்தில் இருக்கும்போது சூரியன் மேஷத்தில் இருக்கும்போது செவ்வாயின் உச்ச பார்வை 4 ம் இடத்தில் உள்ள உச்ச சூரியனை பார்க்க முடியும். அதற்கான பலனையும் சொல்லுங்கள்

  • @AstroAnswers

    @AstroAnswers

    Жыл бұрын

    வணக்கம் ஆமாம் 4ம் பார்வையை பார்ப்பார்.நன்றி

  • @chithukutty3849

    @chithukutty3849

    Жыл бұрын

    மிக்க நன்றி

Келесі