உன் வாழ்வில் துன்பங்கள் நீக்கி ஆறுதல் தரப்போகும் குணமளிக்கும் வழிபாடு

REV.FR.P.RAMESH CHRISTY

Пікірлер: 55

  • @sheelarani9543
    @sheelarani95433 ай бұрын

    இயேசு அப்பா குறைந்த பட்சம் 14 லட்சம் கடன் இருக்கிறது இதில் இருந்து விடுதலை தாங்க இயேசு அப்பா நன்றி செலுத்தும் படி வைங்க இயேசு அப்பா என் மகனுக்கு வேலை கிடைக்கும் படி செய்யுங்க இயேசு அப்பா நன்றி செலுத்தும் படி வைங்க இயேசு அப்பா

  • @karunayaso614
    @karunayaso6143 ай бұрын

    ஆடைவரே என் பிள்ளைகளை ஆசிர்வதியும் ஆமென்

  • @sasim7655
    @sasim76553 ай бұрын

    Amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah

  • @floranciad1490
    @floranciad14903 ай бұрын

    நற்கருணை ஆண்டவரே எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நல்ல சுகத்தை தரும் ஆண்டவரே என்னிடம் உள்ள பயத்தை நீக்கி தைரியத்தை தரும் ஆண்டவரே

  • @vijikilda313
    @vijikilda3133 ай бұрын

    அன்பு நற்கருணை நாதரின் தரிசனம் எனக்கு கிடைக்கா வேண்டும் எங்கள் குடும்பத்தில் நிம்மதி கிடைக்கா வேண்டும் எங்கள் குடும்பத்தில் தீரத பழி ஓன்று விழுந்து இருக்கிறது இதில் இருந்து விடுபட வேண்டும் உண்மை வெளிவர வேண்டும் அன்பு இறைவா எங்கள் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என் பிள்ளைகள் 10,11 படித்து இருக்கிறார்கள் இவர்கள் நல்லா மார்க்கு எடுக்கா அருள் தர வேண்டுகிறேன் உம் திரு இரத்தல் எங்கள் குடும்பத்தை கழுவி காப்பற்றும் எங்களுக்கு விடுதலை தந்து ஆசிர்வதாயும் எங்கள் கடன் பிரச்சினை தீர வேண்டுகிறேன் எங்கள் பாவம் சாப கட்டில் இருந்து விடுபட வேண்டும் நற்கருணை ஆண்டவரே எஙகளை காத்தருளும் ஆண்டவரே ஆமென்

  • @jeevajeevan1210
    @jeevajeevan12103 ай бұрын

    அப்பா தகப்பனே என் குடும்பமும் நின்மதி இல்லை ஆலயம் செல் முடியவில்லை வேலை இல்லை நின்மதி இழந்து நிற்கின்றோம் எங்களை ஆசிர் வதித்து பாதுகாத்து வழி நடத்துங்க அப்பா

  • @RanjaRanja-yp9je
    @RanjaRanja-yp9je3 ай бұрын

    அதிகாலை வேளையிலே உங்கள் மன விருப்பங்களை எல்லாம் அறிந்தவரே ஆண்டவரே எத்தனை நன்மை என் வாழ்க்கையிலே நீ சொல்லி செய்திருக்கிறார் ஆண்டவரே சொல்லி முடியாத அதிசயங்களை செய்து கொண்டிருக்கிறீர் வருகிறேன் உமக்கு கோடான கோடி வருகிறேன் முகு கோடான கோடி ஸ்தோத்திரம் ஆண்டவரே நன்றி நன்றி நன்றி நன்றி

  • @claramary4452
    @claramary44523 ай бұрын

    அப்பா!நீர் என்அருகில்இருக்கும்போதுஎனக்குஎந்த துன்பமும்வராது என்பதில் நான் உறுதியுடன்இருக்கிறேன்.என்நம்பிக்கையைஇ ன்னும்மிகுதியாக்கும்.

  • @francinaanthony6493
    @francinaanthony64933 ай бұрын

    நற் கருணை யில் வீற்ரிக்கின்ற அன்பரே இயேசுவே🤍❤🤍 கவலை😒 கண்ணீர் 🥲அமைதியற்ற வாழ்கை👩‍🦳 ஒரு நிமிடம் எனக்கு சவாலாக வந்த நேரத்தில் நீர் எனக்கு ஆயிரம் மடங்கு ஆசியும் சந்தோஷத் தையும் தந்தீரே உமக்கு நன்றி இயேசப்பா❤💗🤍 என்னை அவமானம் படுத்துர வர்கள் வீண் வாக்கு வாதம் செய்கின்ற வர்கள் செய்வினை செய்கின்ற வர்கள் சந்துருவின் உறவுகள் 🖤🤬🖤 நான் இயேசுவின் பிள்ளை 🤍💗❤இந்த வழிபாடு எனக்கு மன ஆறுதலை தந்தது Father உங்களை எனது அனைவ‌ரின் ஆன்மிக வழி காட்டியாக தந்த இறைவ னுக்கு நன்றி🤍🙏❤ உங்களுக்கு எமது ஜெபங்களும் அன்பும் இறை ஆசிர் Father 🌸🌷🌸🌷🌸🌷🌸

  • @nesakumarthiyalee879

    @nesakumarthiyalee879

    3 ай бұрын

    Amen❤❤❤

  • @HoneyRamdas-sw9uo
    @HoneyRamdas-sw9uo3 ай бұрын

    டானியல் இருதயம் மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வருகிறார். நன்றி இயேசுவே 🙏

  • @selvimaanbu6622
    @selvimaanbu66223 ай бұрын

    Amen Amen Amen praise the God Mariya Vazhga please Appa Forgive us our sins and keep us faith in you Appa please Appa answer our PRAYERS. Amma Mariya Vazhga please Amma pray for us and keep us faith in you Amma please Amma enkalugaka umthiru maganitam parinthu pesuierulum Thaiya Amma

  • @NisanthanJood-bx3yn
    @NisanthanJood-bx3yn3 ай бұрын

    Amen Amen Amen 🙏

  • @NisanthanJood-bx3yn
    @NisanthanJood-bx3yn3 ай бұрын

    Thank you Father Amen Amen

  • @rajanisanthireswaran3948
    @rajanisanthireswaran39483 ай бұрын

    Dear God, thank you for your blessings in our lives. May you always be with us and guide us through our journey.

  • @manjuchitra3787
    @manjuchitra37873 ай бұрын

    Amen amen hallelujah praise the lord amen appa thanku jesus Amen

  • @maryvaanistaamalathasan9063
    @maryvaanistaamalathasan90633 ай бұрын

    Nanri en anpu jesappa nanri jesappa Ave Maria 🙏

  • @floranciad1490
    @floranciad14903 ай бұрын

    நன்றி இயேசப்பா

  • @jacquelinefrancis9891
    @jacquelinefrancis98913 ай бұрын

    Praise the Lord amen thank you Jesus amen 🙏 🙌

  • @jacobjacqueline9709
    @jacobjacqueline97093 ай бұрын

    ஆமென் ஆமென் நன்றி அப்பா 🙏🙏🙏❤

  • @vijeshj4722
    @vijeshj47223 ай бұрын

    Yeasappa en kudumbathei pathu kathu kollum

  • @iruthayamarygnanarajah4484
    @iruthayamarygnanarajah44843 ай бұрын

    Lord Jesus Christ give us grace and engaragment for our life Amen 🙏🙏

  • @lathachristy8394
    @lathachristy83943 ай бұрын

    Andhavare Nanri 💖🙏Jesusve nanri ✝️🙏Hallelujah Amen 🔥🙏 amma mariye valga ❤️🙏arumaiyan iraivarttai 🔥Thank you so Mach fathar god bless you 🔥👌💓🌷🌷

  • @user-qs5mz4ty3k
    @user-qs5mz4ty3k3 ай бұрын

    அப்பா தகப்பனே உமக்கு நன்றி.அப்பா நீர் எனக்கு தந்த பிள்ளைகள் ஜஸ்டின் ஜெனிபர் உமக்கு நன்றி.அப்பா என் பிள்ளைகளின் நல்வாழ்வை காணாமல் நான் சாகமாட்டேன்.ஆம் அப்பா நான் வடித்த கண்ணீருக்கும் அவமானத்திற்க்கும் பதிலாக நான் இரட்டிப்பான ஆசீர்வாதத்தை காணாமல் சாக மாட்டேன். இயேசு அப்பா அது வரை என்னுடைய வெரிக்கோஸ், நுரையீரல் நீர் தேக்கம் என்னை ஒன்றும் செய்ய முடியாது இயேசு அப்பா ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @irinrose9966
    @irinrose99663 ай бұрын

    Amen appa engalukaga mantadum appa ❤

  • @meklinrajeswarirajeswari1695
    @meklinrajeswarirajeswari16953 ай бұрын

    🌹🙏Amen JESUS appa 🌹🙏

  • @pramilapaulsanthan1604
    @pramilapaulsanthan16043 ай бұрын

    ஆமென்

  • @Skytonenet
    @Skytonenet3 ай бұрын

    Amen Alleluia Amen

  • @iruthayamarygnanarajah4484
    @iruthayamarygnanarajah44843 ай бұрын

    Lord Jesus Christ in the blessed sacrament bless our families relatives and friends Amen 🙏🙏

  • @user-qn3lm6nt8p
    @user-qn3lm6nt8p3 ай бұрын

    எங்கள் குடும்ப நலத்திற்காக மன அழுத்தம்கவலைநீங்க மகிழ்ச்சி ஒற்றுமைநிலவும் அரசு வேலை என் மனைவி மகளுக்கு கிடைக்க வீட்டு வேலை முழுமை பெற தொழில் வளர்ச்சி அடைய நல்ல உடல்நலம் பெற வேண்டுகிறேன் எங்களை ஏமாற்றி திருடிய பணம் முழுவதையும் மீட்டு தாரும் திங்கள் நகரில் ஒரு கடை கிடைக்க அதில் தொழில் வளர்ச்சி அடைய வேண்டுகிறேன்

  • @t.jayanthi.9612
    @t.jayanthi.96123 ай бұрын

    Amen.🙏🙏🙏. Rev...thankyou for everything. Praise the lord.💐💐💐

  • @amalathasthas9592
    @amalathasthas95923 ай бұрын

    Amen amen

  • @rajanisanthireswaran3948
    @rajanisanthireswaran39483 ай бұрын

    Thank you, Father.

  • @sagayammary4735
    @sagayammary47353 ай бұрын

    Amen. Yhank you jesus

  • @preethis5869
    @preethis58693 ай бұрын

    Appa en anto Frans save my children appa thanks 🙏 daddy

  • @karunayaso614
    @karunayaso6143 ай бұрын

    Amen thank you jesus

  • @nesakumarthiyalee879
    @nesakumarthiyalee8793 ай бұрын

    Amen❤❤❤

  • @rouviersaint4269
    @rouviersaint42693 ай бұрын

    Amen🙏

  • @user-zq9mn6ps1y
    @user-zq9mn6ps1y3 ай бұрын

    Amen

  • @maryj6825
    @maryj68253 ай бұрын

    Father please pray for my son and daughter to get married and for peace in my family and for good health

  • @HoneyRamdas-sw9uo
    @HoneyRamdas-sw9uo3 ай бұрын

    நற்கருணை ஆண்டவரே என்னுடைய தொண்டையின் வலியை போக்கும் அப்பா. நன்றி தகப்பனே.

  • @saveriyanjacinthamary296
    @saveriyanjacinthamary2963 ай бұрын

    Amen pray for us

  • @mariyaarul6880
    @mariyaarul68803 ай бұрын

    2:18

  • @paulinaswamikannu3707
    @paulinaswamikannu37073 ай бұрын

    Father please pray for me toget out of my finicial problem and dept

  • @perinbam567
    @perinbam5673 ай бұрын

    🙏🙏🙏

  • @EverGreen-SRFJ
    @EverGreen-SRFJ3 ай бұрын

    Appa enl kadan prachanaiyil erunthu ennai kapatrum

  • @vijeshj4722
    @vijeshj47223 ай бұрын

    En pilli Jenishku fix Noieleruthu veduthalli tharuga appa

  • @user-zc7yu5wv3x
    @user-zc7yu5wv3x3 ай бұрын

    Appa enna veli akkal than thappa kathachi katha vachanga ippa engada veddakkalum kaththa vaikkanga naanum santhosama iruppana enakum athishram kidaikuma

  • @dollarrose5355
    @dollarrose53553 ай бұрын

    Naan veedu vaangurathuku panam koduthu vitten 20years aahuthu innumregister seithu kodukkavillai ennai ematra parkirarhal intha veedu viraivil en peyaukku register aha jebiyunga fr Thank you Fr

  • @claramary4452
    @claramary44523 ай бұрын

    அப்பா என்தம்பிசார்லஸிற்குசுகம்தந்தருளும்.

  • @karunayaso614
    @karunayaso6143 ай бұрын

    Amen thank you jesus

  • @user-ho5vj8gl9k
    @user-ho5vj8gl9k3 ай бұрын

    Amen

  • @karunayaso614
    @karunayaso6143 ай бұрын

    Amen thank you jesus

Келесі