உள்ளுக்குள் பெரும் சோகம், வெளியில் மகளுக்காக சிரித்து கொண்டிருந்த இளையராஜா |Bhavatharini Ilaiyaraja

Ойын-сауық

#bhavatharini #ilaiyaraja #yuvan #ilayarajadaughter
உள்ளுக்குள் பெரும் சோகம், வெளியில் மகளுக்காக சிரித்து கொண்டிருந்த இளையராஜா |Bhavatharini Ilaiyaraja
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 112

  • @varadharajuponnaiyan948
    @varadharajuponnaiyan9484 ай бұрын

    சகோதரி பவதாரினி இறப்பை என்னால் தாங்க முடியவில்லை அவரின் தந்தை இளையராஜா விற்கு அந்த இழப்பை தாங்கும் மன வலிமையை ஆண்டவன் தர வேண்டும்

  • @lalitha4623
    @lalitha46234 ай бұрын

    நீங்கள் யார் மனதையும் புண்படுத்தாமல் பேசுகிறீர்கள் I like you

  • @browniebrownie4878

    @browniebrownie4878

    4 ай бұрын

    Thayavu seithu public yarum, Raja kudumbathuku, vethanai ki mel vethani adaivathu pol pesa veendam. Avar avar velaiyai parthu kondu pesamal irugaiyah🤔 pothum ungal elorudaiya vilambaramum anuthahbamum. Vaiki vanthavai ellam pesavendam. Ok. Just shut up. Bavatharani may your soul rest in peace. God bless. 🙏🏽🙏🏽🙂🤦🏽‍♀️

  • @santhafireservice5495
    @santhafireservice54954 ай бұрын

    அருமையான தெளிவான உரை.இவரை போல மற்ற மீடியாவில் உள்ளவர்களும் பேசினால், நன்றாக இருக்கும். அதிக view வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல் படாமல் ,இந்த channel கேட்டால் சரியான தகவல் இருக்கும் என்ற பதிவை மக்கள் மனதில் நிலைக்க வையுங்கள்..இவரின் உரை யாரையும் காயபடுத்தாமல் அழகாக இருந்தது. இவரை போல சிலர் உள்ளனர்.அவர்களுக்கு நன்றி.பலர் பேச்சில் மாற வேண்டும்.மாறுங்கள்.

  • @santhisalemrangasamy5083
    @santhisalemrangasamy50834 ай бұрын

    ஆழ்ந்த இரங்கல். பவதாரிணி தேவதையே😢😢

  • @prakashbalaraman9401
    @prakashbalaraman94014 ай бұрын

    இனிமையான குரல் வளத்தின் அரசி தான் பவதாரணி அக்கா அவர்கள் உங்களின் பிரிவு இதயம் கலங்கியது

  • @aruchamyd8878
    @aruchamyd88784 ай бұрын

    மற்றவர்களை மகிழ்விப்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் சோகத்தை சந்திக்கிறார்கள் . இளையராஜா அவர்கள் தனது ஆர்மோனிய பெட்டி மூலம் தமிழகம் முழுவதும் இசையை பரப்பியவர் எங்கள் ஊரில் இசை நிகழ்ச்சி நடத்தியபின் எங்கள் வீட்டிற்கு வந்ததை எங்கள் தாத்தா மூலம் அறிந்து பெருமையாக இருந்தது. சாதாரண மக்களிடம் அன்பாக பழக கூடியவர். அவருக்கு ஒரு சோகம் மணம் எற்க்க மறுக்கிறது.

  • @kssenthilkumar5802
    @kssenthilkumar58024 ай бұрын

    பார்க்ககூடாதது நம் மகன்/மகள் சாவை 😢😢😢

  • @jamunav4867

    @jamunav4867

    4 ай бұрын

    I lost my lovely daughter till death pain will not go.

  • @kssenthilkumar5802

    @kssenthilkumar5802

    4 ай бұрын

    @@jamunav4867 I am sorry for your loss 😔

  • @KalimuthuPadmanaban
    @KalimuthuPadmanaban4 ай бұрын

    இதயத்தைத்தொட்ட ஒரு உரையாடல்.ராஜாவும் அப்பாதானே

  • @saikanth2993
    @saikanth29934 ай бұрын

    Feelllll very veryyyyyyy sad for இளையராஜா,,,,....😢😢😢😢😢 As a fatherrrr.....

  • @dirrajkamalshreemagesh7874
    @dirrajkamalshreemagesh78744 ай бұрын

    இதயம் கலங்கும் பதிவு...

  • @devakumarinarayanan762
    @devakumarinarayanan7624 ай бұрын

    Bhava is an angel....god has taken his angel back from earth...a sweet human...may his father and brothers and his family members get the strength from lord Shiva to bear her loss.

  • @gunasekaranveeraraj1968
    @gunasekaranveeraraj19684 ай бұрын

    எல்லாம் வல்ல இறைவனின் பாதத்தில் இளைபாருவீர்! உம்தந்தைக்கு தாயாக மறுபிறப்பீர்! உம்தந்தையும் உமக்குமகனாகும் அருளபெருவார்! பலகாலம் மகிழ்வோடு, பல்லாண்டுமகிழ்வோடு வாழ்வீர்! வாழ்வீர்! வாழ்ந்து மகிழ்வீர்! இவ்வாராக எல்லாம்வல்ல இறைவனை பிரார்தித்து தேருகிறேன்🙏

  • @bluemountain4834
    @bluemountain48344 ай бұрын

    ELECTRIC⚡ VOICE --- பவதாரனி madam... We miss😢 her....

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran52334 ай бұрын

    ஓம் ஷாந்தி 🙏😢🙏

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr4 ай бұрын

    Yaarukkumey theriyaadhu avar irandu viduvaar endru ! Yaarukkum solla villai ! Jai hind !

  • @niroshanjey8471
    @niroshanjey84714 ай бұрын

    You are grateful sir .....👌

  • @sadiqali41
    @sadiqali414 ай бұрын

    Happy to hear from Cheyyur as he has very good information and his way of speaking is making everyone feel good to listen

  • @senthillatha1153
    @senthillatha11534 ай бұрын

    நானும் இந்த சூழ்நிலையில் இருந்த தந்தை தான். யாருக்கும் என்னை போல் கஷ்டமான நிலைமை சந்திக்க கூடாது என இறைவனுக்கு வேண்டுதல் வைப்பேன்

  • @madanbalki6974
    @madanbalki69744 ай бұрын

    மிக அருமையான பதிவு நன்றி சார்🙏

  • @truthalwayswinss
    @truthalwayswinss4 ай бұрын

    My eyes are in tears. No words to express grief. Our deepest condolences.. RIP 😭😭😭

  • @sivasivakolunthu6059
    @sivasivakolunthu60594 ай бұрын

    Be brave Ilaiyarajah Sir, give support to your other children , we love your all songs . “Mayil pola ponnu onnu , Kili pola pechchu onnu, Kuyil pola Paddu onnu “ this song in my mind and give pain a lot. OMG GIVE PEACE TO THE MINDS OF FAMILY

  • @padmamuku6330
    @padmamuku63304 ай бұрын

    Im a cancer survivor..chemotherapy is very painful. May bavadharinis soul rest in peace

  • @easypeasyenglishcourse-tam9778

    @easypeasyenglishcourse-tam9778

    3 ай бұрын

    Please take care 🙏 I will pray for you 😊 Everything will be fine soon 😊

  • @mumtajbegam6789
    @mumtajbegam67894 ай бұрын

    A real humane journalist

  • @saikanth2993
    @saikanth29934 ай бұрын

    Eeshwaraaaa. Plssss give சமாதானம் to இளையராஜா

  • @Vab-cedric
    @Vab-cedric4 ай бұрын

    Be strong raja’s family

  • @padminirajendran8104
    @padminirajendran81044 ай бұрын

    Yar enna sonnalum Bava kanna your voice alweys with us ....(kuyil pola pattu onnu pona idam theriyala....)😭😭🙏

  • @senbagavallilakshmanan1670
    @senbagavallilakshmanan16704 ай бұрын

    ஓம் ஷாந்தி

  • @kovaiantomarvelcare7307
    @kovaiantomarvelcare73074 ай бұрын

    என்ன தான் உங்களுக்கு வேண்டும் ஒரு குடும்பம் மரண வேதனை இருக்கும் போது பேசும் முறை இது தான தயவுசெய்து திருந்துங்க .... உங்கள் வருமான வியாபாரத்தில் லாபம் வேதனை மட்டுமே கிடைக்கும் உங்களுக்கு

  • @manilic3531
    @manilic35314 ай бұрын

    பவதாரணி... ஒரு.. குயில்... இந்த.... இழப்பு... ஒட்டுமொத்த... தமிழக... மக்களும்.... தலை வணங்குவோம்....

  • @paramasivanp6122
    @paramasivanp61224 ай бұрын

    Great loss to the family and the music world.RIP.

  • @user-ew2sh2pt2k
    @user-ew2sh2pt2k4 ай бұрын

    My heartfelt condolences go out to the family of Ilaiyaraaja Sir. May God grant them strength during this difficult time, and may Bhavatharini's soul find eternal peace 🙏🙏🙏

  • @Vab-cedric
    @Vab-cedric4 ай бұрын

    பாவம் அவங்க தனியா இருக்காங்க என்று பவதாரணி அம்மாவிடம் போய்விட்டார். ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுவோம்

  • @velukamalam1467
    @velukamalam14674 ай бұрын

    RIP.Bhavadharani. a lovable child.if its diagnosed earlier could have been saved.Almighty give her family to bear this loss

  • @remiraj2718
    @remiraj27184 ай бұрын

    May her soul RIP🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @Gautham-tg3xp
    @Gautham-tg3xp4 ай бұрын

    Konja naal kamm.unu irunga boss

  • @user-xv5rq8rw7g
    @user-xv5rq8rw7g4 ай бұрын

    மனதைபுண்படுத்தவேண்டாம்

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan40874 ай бұрын

    Pranamam

  • @roselily8085
    @roselily80853 ай бұрын

    என் மகன் இறந்த துக்கம் இன்று வரை என்னால் தாங்க முடியவில்லை.

  • @mangalakshmil7964
    @mangalakshmil79644 ай бұрын

    🙏🙏🙏😭😭😭

  • @venkatchakkravarthi3874
    @venkatchakkravarthi38744 ай бұрын

    It's not morning news. Yesterday 25th evening declared

  • @vasugevasu6557
    @vasugevasu65574 ай бұрын

    😭😭😭😭

  • @Balamurugansanjay-uv1ik
    @Balamurugansanjay-uv1ik4 ай бұрын

    RIP..

  • @samykumar7731
    @samykumar77314 ай бұрын

    Mmm Apro

  • @user-wd2ml3kq3k
    @user-wd2ml3kq3k3 ай бұрын

    No doubt a loss. No one can avoid death. As a dad and brother and husband no one can console, Bhavatharini soul rest in peace

  • @raghove
    @raghove4 ай бұрын

    😊

  • @raghove

    @raghove

    4 ай бұрын

    ,

  • @raghove

    @raghove

    4 ай бұрын

    , 😊

  • @remiraj2718
    @remiraj27184 ай бұрын

    May her soul RIP🌹🌹🌹

  • @saraswathy6252
    @saraswathy62524 ай бұрын

    Rest in peace

  • @karuppasamy6988
    @karuppasamy69884 ай бұрын

    RIP

  • @Vijayakumari-if3ko
    @Vijayakumari-if3ko4 ай бұрын

    Daughter ilantha ilayaraja apa uyir irukumbothu sonthamagal puthrisogam kodumai uyirelapu kodumai RIPmy singer bava tharani. Sollal vendra varuku sellal alinthu uyirponathu

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel4 ай бұрын

    பாடகர் பாலசுப்ரமணியம் அவர்களுக்கு ஆயிரக்கணக்கான பாடல்களை கொடுத்து புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றது இளையராஜா தான் என்பதை சொல்ல மாட்டீர்களா

  • @natarajanr7421

    @natarajanr7421

    4 ай бұрын

    No No. SPB's talent is unique. SPB's voice and talent were responsible for Ilayaraja's tunes getting into top position.

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr4 ай бұрын

    4 vadhu stage il yaarumey pizhaikka mudiyaadhu ! Rip !

  • @maheswariramalingam3096
    @maheswariramalingam30964 ай бұрын

    Rip

  • @mohamedshajahan1741
    @mohamedshajahan17414 ай бұрын

    Sa sad

  • @manoharanseetharaman1088
    @manoharanseetharaman10884 ай бұрын

    😮இப்போதெல்லாம்தெய்வத்திற்கேநல்லவன்கெட்டவன்தெரியாமல்தள்ளாடுகிறதுமனிதன்தெய்வத்திற்கேதண்

  • @UmaRani-mg1ov
    @UmaRani-mg1ov4 ай бұрын

    Aaldha irangal😮😮

  • @user-xr1vf5kc3t
    @user-xr1vf5kc3t4 ай бұрын

    Pranamam 😢

  • @devakumarinarayanan762
    @devakumarinarayanan7624 ай бұрын

    Praraththa karma.....don't find fault in her death ..let all of us pray for her sweet soul to rest in peace

  • @thiruthamudiyathavaalibars7106
    @thiruthamudiyathavaalibars71064 ай бұрын

    கல் நெஞ்சம் நிறைந்த மனிதன்

  • @amidhiva3663

    @amidhiva3663

    4 ай бұрын

    மனவலிமைக்கு பெயர் கல் நெஞ்சமா

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr4 ай бұрын

    Comedian irangal therivithaalum thappu ! Therivikka villai yendraalum thappaa ? Jai hind ! Avarum manushan daaney !

  • @amudhav9430
    @amudhav94303 ай бұрын

    இயேசுவிற்கு கோல்டும் கேன்ஸரும் நத்திங்

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr4 ай бұрын

    People don't take self medicine ! Even though today is a business dr. Should diagnosis ! Rip !

  • @naliniselvaraj8535
    @naliniselvaraj85354 ай бұрын

    2 by

  • @penniesworth
    @penniesworth3 ай бұрын

    Where was her father when she was dying. He went later to see her body. I am sorry, the fact that she was in Lanka with her husband alone , knowing she had few months to live, where was the family around her?

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan40874 ай бұрын

    Ithellam ungalukku eppadi theriyum

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr4 ай бұрын

    Iyarkkai yil pirappu irappu irandum ondru dhan ! Yeninum avar avar galukju varubodhu varutham irukkum !

  • @user-ct1uq4pe6r
    @user-ct1uq4pe6r4 ай бұрын

    எந்தத்தகப்பனும் குடும்ப விவகார்ங்களை பொது வெளியில் பேசமாட்டான். அவருக்கான தனிமையை அனுமதியுங்கள். அரைவேக்கஆட்டுக்கமெண்டால் காயப்படுத்துவது நியாயமா?

  • @tbraghavendran
    @tbraghavendran4 ай бұрын

    How is that he knows anyone and everyone in tamil cinema?

  • @natarajanr7421
    @natarajanr74214 ай бұрын

    SPB helped Ilayaraja and Gangai Amaran when they were poor but Ilayaraja has been money minded always.

  • @pathmanabanpathmanaban7107
    @pathmanabanpathmanaban71074 ай бұрын

    இயேசு மன அமைதி தரட்டும்

  • @SaravananSaravanan-mh4en

    @SaravananSaravanan-mh4en

    3 ай бұрын

    முதல்ல அவருக்கு அமைதி கிடைக்கட்டும் நான் இறைவனிடன் வேண்டுகிறேன் 🤫🤫🤫🤫🤫🤣🤣🤣🤣🤣

  • @vaideej9462
    @vaideej94624 ай бұрын

    What these guys are saying as if they have seen along with them

  • @ramanikrishnan4087

    @ramanikrishnan4087

    4 ай бұрын

    Yes. Me too have the same opinion

  • @ramanikrishnan4087

    @ramanikrishnan4087

    4 ай бұрын

    Christian AA pirandavar Hinduva vazkirsr makan muslim aaka Marina en ethirkirar

  • @user-xv5rq8rw7g
    @user-xv5rq8rw7g4 ай бұрын

    அவரூக்கூதைரியம்கொடுக்கவும்

  • @tamilshortfilm6070
    @tamilshortfilm60704 ай бұрын

    ஆன்மிக வாதி இருந்து என்ன பிரயோனம் 😢

  • @shyamalakannan501
    @shyamalakannan5014 ай бұрын

    காசு பண்ண வந்துடுவீங்க வாய்க்கு வந்ததை உளர்ற துக்கு

  • @TheSoosai
    @TheSoosai4 ай бұрын

    டேய் உனக்கு இதேல்லாம் எப்படி தெரியும்

  • @natarajanr7421
    @natarajanr74214 ай бұрын

    Bavatharini is a good singer but not so sweet voiced like P Susheela or Latha Mangeshkar or S Janaki but she got National award for her song. Anyhow our heartfelt condolences. RIP.

  • @IBRAHIM-nw2hx
    @IBRAHIM-nw2hx4 ай бұрын

    இறைவன் மிகப்பெரியவன் தவறு செய்பவன் எவனும் தப்ப முடியாது இதுபோல தர்மம் செய்யாதவன் எவனும் தப்ப முடியாது

  • @godraavanan4574

    @godraavanan4574

    4 ай бұрын

    Poda captan

  • @Brahmaraja

    @Brahmaraja

    4 ай бұрын

    தர்மம் என்று எதைக்கூறுகிறீர்கள்? தன்னிடம் உள்ளதை பிறருக்கு கொடுப்பது. அப்படிப் பார்த்தால் அவர் இசை ஞானத்தை எத்தனையோ மனிதர்களுக்கு மருந்தாக வழங்கியுள்ளார். வேதனையும் மரணமும் அனைவருக்கும் சமம் என்பதை உணருங்கள். ஒருவருடைய துயரத்தில் வன்மத்தை கக்க வேண்டாமே.

  • @natarajanr7421

    @natarajanr7421

    4 ай бұрын

    ​@@Brahmaraja Ilayaraja and Gangai Amaran divided and withdrawn some of very talented musicians from M S Viswanathan's orchestra and included in his party.

  • @ARUNACHALAMSUBRAMANIAM-kb3ov

    @ARUNACHALAMSUBRAMANIAM-kb3ov

    4 ай бұрын

    டேய் துலுக்க நாயே. பயலே நாசமா போவீடா பன்னி

  • @musicalknots7868

    @musicalknots7868

    4 ай бұрын

    Unga paera ketta udanae adhirudhilla. Thuyarathil ungal vanmam kooradheergal. No one can do the generous like Ilayaraja what he does for the producers and film directors. Don't create politics 😮

Келесі