உள்ளே நுழைந்த நியூஸ் தமிழ் ஜெபர்சன்.. ஓட்டம்பிடித்த லாட்டரி சீட்டு கும்பல் | lottery | Newstamil24x7

Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil 24x7 ...
********** உள்ளே நுழைந்த நியூஸ் தமிழ் ஜெபர்சன் ஓட்டம் பிடித்த லாட்டரி சீட்டு கும்பல்..| lottery | Newstamil
#newstamil24x7 #lattaory #chennai
About the channel:
News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
Follow us for more updates:
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Website: newstamil.tv

Пікірлер: 498

  • @subikshacivil3639
    @subikshacivil3639 Жыл бұрын

    அய்யா நியூஸ் தமிழ் இப்படி போன பாலிமர் காலி பண்ணி நீ தான் நம்பர் 1 வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடர்க 🙏🙏🙏🙏

  • @sivasankar910

    @sivasankar910

    Жыл бұрын

    Correct anna

  • @Robin_D.

    @Robin_D.

    Жыл бұрын

    Copy adichu top ku vara mudiyathu bro

  • @thamilpolitician

    @thamilpolitician

    Жыл бұрын

    @@Robin_D. polimer evanga alavukku spot pogamattanga

  • @singaprakash1755

    @singaprakash1755

    Жыл бұрын

    Yes😂😂😂

  • @SS-sd2xk

    @SS-sd2xk

    Жыл бұрын

    ​@@Robin_D. sariya sonnninga bro polimer polimer dhaan😂

  • @rajeshae1390
    @rajeshae1390 Жыл бұрын

    இதேபோல் டாஸ்மாக்கில் அனைவரையும் ஒட செய்யுங்கள் பார்க்கலாம்😂😂😂😂

  • @nivasnk2153

    @nivasnk2153

    Жыл бұрын

    Atlest block LA vikaravalayachum... Oda vasulum paravala

  • @ryuvaraj91

    @ryuvaraj91

    Жыл бұрын

    சந்து கடை

  • @HariHari-2319

    @HariHari-2319

    Жыл бұрын

    டாஸ்மாக் விலை ஏமாற்று கொள்ளை ஐ வெளிச்சம் போட்டு காட்டி குடிமக்கள் நெஞ்சில் பால் வார்க்கவும் 😂

  • @huntersathish6352

    @huntersathish6352

    Жыл бұрын

    😂

  • @VARADHARAJAN1111

    @VARADHARAJAN1111

    Жыл бұрын

    அரசு விளம்பரம் கிடைக்காது மின்தடை தான் கிடைக்கும்

  • @king.of.tamil.719
    @king.of.tamil.719 Жыл бұрын

    காவல் துறைக்கு தெரியாமல் நடக்காது. கவர்மென்ட் அலுவலகத்தில் லஞ்சம் வாங்குராங்கல் முதலில் அதை புடிங்கள்.

  • @jaianeeth4968

    @jaianeeth4968

    Жыл бұрын

    Enga Area Than bro. Police ku Ellam theriyum. Antha Spot ku Police vandhathe Antha Lottery Karan solli than irukum

  • @manikandanaathitya4756

    @manikandanaathitya4756

    Жыл бұрын

    @@jaianeeth4968 o apdiya. eppdi lam irukangaa pa

  • @sasikumaren8731

    @sasikumaren8731

    Жыл бұрын

    எவனோ நடத்தினான் எவனோ லஞ்சம் வாங்கி கொண்டு அனுமதி தருகிறான் சூதாட வந்தவனுக்கு புத்தி எங்க போச்சு தமிழன் சுய அறிவை இழந்து விட்டானா

  • @HariHari-2319

    @HariHari-2319

    Жыл бұрын

    உண்மை சகோ! லஞ்சம், ஊழல் மிக எச்சரிக்கையாக கையாண்டு பிடியுங்கள்! நாலு பேரை நிரூபித்தால் நாற்பது பேர் திருந்துவார்கள்!

  • @jsrramesh7621
    @jsrramesh7621 Жыл бұрын

    தமிழகத்தின் துணிவான தெளிவான உண்மை செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்கிவரும் நியூஸ் தமிழ் சேனலுக்கு மிக்க நன்றிகள்...

  • @mnr4502
    @mnr4502 Жыл бұрын

    அன்றைக்கு திமிராக கேள்வி கேட்ட DSP க்கு சரியான பதிலடி கொடுக்க நினைக்கும் நியூஸ் தமிழுக்கு All the best

  • @raj4232
    @raj4232 Жыл бұрын

    நம்பர் 1 தமிழ் சேனல்🙏🏻🙏🏻 உண்மை.. நேர்மை..துணிவு.. நன்றிகள்.

  • @PremNath-ep6km

    @PremNath-ep6km

    Жыл бұрын

    mairu......

  • @AshokSAshok-qv4ne
    @AshokSAshok-qv4ne Жыл бұрын

    சிறப்பாக செயல்பட்ட நியூஸ் தமிழ் சேனலுக்கு வாழ்த்துக்கள் நிரந்தரமாக தங்கள் பணி தொடர வேண்டும்

  • @thangavelkk3611
    @thangavelkk3611 Жыл бұрын

    தைரியமான சம்பவம் நடவடிக்கை எடுக்குமா காவல்துறை பாராட்டுக்கள் நியூஸ் சேனலுக்கு

  • @prapassv1133
    @prapassv1133 Жыл бұрын

    செய்தி வாசிப்பாளர் செமயா பேசுறாரு 😅😅😅👌

  • @LoveMusicAlways
    @LoveMusicAlways Жыл бұрын

    News tamil கலக்குறீங்க போங்க. இப்போதெல்லாம் நியூஸ்னாலே அது உங்கள் சேனல் தான் பார்ப்பேன்.

  • @punithapunitha5706
    @punithapunitha5706 Жыл бұрын

    👋👋👋 அரசாங்க அதிகாரிகளில் இருந்து அரசியல்வாதிகள் வரை லஞ்சம் தான்.

  • @ponrajponraj139
    @ponrajponraj139 Жыл бұрын

    முதலமைச்சர் எவ்வழியோ அவ்வழியோ திராவிட மாடல் மக்கள்😂😂😂

  • @sajanalexander1106

    @sajanalexander1106

    Жыл бұрын

    மோடி சூப்பர் அப்படி தானே😂😂😂😂

  • @guna2832

    @guna2832

    Жыл бұрын

    ​@@sajanalexander1106 Tamil nadu CM yaaro.. Avangala thaana keka mudiyum....

  • @Kalp562

    @Kalp562

    Ай бұрын

    Enga oorrula Manal alraanga , lottery sale pantranga , Avin tea kada vachurukanga dmk katchi karavanga...katchi kaaravanga maarutume kolla adichu periya valka valranga thairiyama thappu pantranga , police station ku kaas kudukurom nu yarum onnum panna matanganu solranga ,katchikaravanga thappu panna nadavadikkai edukum nu dmk la naanun 2 times vote poten ,last 2 election la , intha 5 year la lottery seat than Dindigul la puthusa vanthuruku ithan maatram youtube news naraya lottery nadakuthunu solranga , arrest pananga action eduthurukanganu kaata matranga , enga district la mostly thina kooli veetla aangal ipdi drinks lottery nu selvau panna kasta padra kudumbam enga pogum saapatuku ,tamil naadu la naraya family Ipo kasta padranga😢,kaas naraya irukuravanga yarum perusa drinks pantrathula illathavanga thaan ella kasayum Thani adichu veetla irukavangala patni potu kudika poranga naraya kudumbathula ,kindly take action against atleast lottery , wineshop never be closed atleast close lottery , dmk name 100% spoiled in every village if they don't take action it will spoils katchi name only

  • @kowshicksadha8107
    @kowshicksadha8107 Жыл бұрын

    First wine shop மூடுவதற்கு வீடியோ எடுங்கடா

  • @nagarajanambigainathan9093
    @nagarajanambigainathan9093 Жыл бұрын

    போலீசுக்கு இன்னிக்கி நல்ல வேட்டைதான் 😂🤣

  • @muralig1331
    @muralig1331 Жыл бұрын

    பத்திரிக்கையாளருக்கு.பாராட்டுக்கள்

  • @salem_citizen
    @salem_citizen Жыл бұрын

    சாமானிய மக்களின் குரலாக ஒலிக்கிறது நியூஸ் தமிழ் வாழ்த்துக்கள்.தடம் மாறாமல் செயல்பாடுகள் தொடரட்டும்...

  • @arasumanim1942
    @arasumanim1942 Жыл бұрын

    காக்கி சட்டை உதவியோடு தான் இதெல்லாம் நடக்குது

  • @ERODEKILAKKU
    @ERODEKILAKKU Жыл бұрын

    தமிழ்நாட்டிலேயே எவனுக்கும் பயப்படாத ஒரே செய்தி தொலைக்காட்சி நியூஸ் தமிழ் 24/7மட்டும் தான்

  • @Sangimalai90
    @Sangimalai90 Жыл бұрын

    தமிழ் சினிமாவில் வரும் காவல்துறையை போல் இங்கும் கிளைமாக்ஸில் வந்திருக்கிறார்கள் காவல்துறையினர் 👌👌👌

  • @sathyam4626
    @sathyam4626 Жыл бұрын

    சென்னையில் மட்டும் அல்ல கோவையிலும் இப்படித்தான் நடக்கிறது 😢

  • @gowthamgowtham6599
    @gowthamgowtham6599 Жыл бұрын

    வாழ்த்துக்கள்..இப்ப நியூஸ் நா நீங்கள் தான் பிரதர்ஸ்

  • @user-eb6hs1tw7m
    @user-eb6hs1tw7m Жыл бұрын

    வாழ்த்துக்கள் ஊடகத்திற்கு

  • @bp.uthamakumar.5567
    @bp.uthamakumar.5567 Жыл бұрын

    இதே மாதிரி ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளுக்கு போனால் நல்லது .

  • @subramaniandriver3640
    @subramaniandriver3640 Жыл бұрын

    சரி சரி இன்னைக்கு A-board என்னா வரும் சொல்லிட்டு போங்க

  • @jeevajeeva-ee9sm

    @jeevajeeva-ee9sm

    Жыл бұрын

    😂

  • @rajaraka2303

    @rajaraka2303

    Жыл бұрын

    அட நீங்க நம்ம ஆளு 😂😂😂

  • @newlifemobiles4889

    @newlifemobiles4889

    Жыл бұрын

    😂😂😂

  • @subramaniandriver3640

    @subramaniandriver3640

    Жыл бұрын

    @@rajaraka2303 😂😂😂

  • @ramchandran3365

    @ramchandran3365

    Жыл бұрын

    Vera level thala neenga neenga namma ragam

  • @basskaran3089
    @basskaran3089 Жыл бұрын

    பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை சீரழிக்கும் கஞ்சா விற்பனை செய்யும் கஞ்சா வியாபாரிகளையும் படம் பிடித்துக்காட்டுங்கள்

  • @ponnusamy4888
    @ponnusamy4888 Жыл бұрын

    செம தலைவா....வா 😂😂😂😂ஈரோடு முதல் லாட்டரி வரை 👍👍👍 மாறாமல் செயல்படவும்.

  • @soundarrajan9569
    @soundarrajan9569 Жыл бұрын

    Excellent news continue for your service tamil news 24x7 '

  • @MrDineshpon
    @MrDineshpon Жыл бұрын

    அடேய் இது பல வருஷமா போலீஸ் பாதுகாப்புடன் தான் நடைபெற்று வருகிறது!!!!!இதை இப்ப கண்டுபுடிச்சிருக்காங்கனு கண்டபடி பாராட்டிகிட்டிருக்கீங்க!!!!!

  • @aurputhamani4894
    @aurputhamani4894 Жыл бұрын

    இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று வழக்குப் பதிவு செய்து இனிமேல்தான் விசாரிக்க போகிறார்கள் நன்றி

  • @avj988

    @avj988

    Жыл бұрын

    Enga mothala government vastuinga Ella state layum lottery tickets erukku anal thamilnadu mattum kitaiyathu enna kaaranam tamilnadu makkala cm adimai paduthi all rannga

  • @BANONLINEGAMBLING
    @BANONLINEGAMBLING Жыл бұрын

    காவல் துறை வேலைகளை நீங்கள் செய்கிறீர்கள்,நன்றி,அனியாயத்தை தட்டிக்கேட்கும் பணி தொடரட்டும்

  • @theworldfeature1911
    @theworldfeature1911 Жыл бұрын

    அருமையான பதிவு நியூஸ் தமிழ் வாழ்க வளமுடன்

  • @govindan2010
    @govindan2010 Жыл бұрын

    வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் சேவை

  • @SenthilKumar-qk2zd
    @SenthilKumar-qk2zd Жыл бұрын

    குமரி மைந்தன் ஜெபர்சன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉

  • @subashbose1011
    @subashbose1011 Жыл бұрын

    போலீஸ் க்கு தெரியாம தான் இதெல்லாம் நடக்குது

  • @king.of.tamil.719

    @king.of.tamil.719

    Жыл бұрын

    தெரிந்து தான் நடக்கும்

  • @antonyxavierw5008

    @antonyxavierw5008

    Жыл бұрын

    மாமூல் கட்டி விடுவார்கள்

  • @srikrishonlineservice5162

    @srikrishonlineservice5162

    Жыл бұрын

    😁😁😁

  • @maniaps

    @maniaps

    Жыл бұрын

    நான் வேலை செய்ற கடை தான் கட்டம் போட்ட மஞ்ச சட்டை

  • @ramkie399
    @ramkie399 Жыл бұрын

    சபாஷ் விடியலுக்கு அஸ்தமனம் பொட்ட உங்களுக்கும் உங்கள் நிறுவனத்திற்கும்...ஒரு பெரிய வாழ்த்து

  • @rajendranchockalingam1079
    @rajendranchockalingam1079 Жыл бұрын

    பாவம் காவல் துறையினருக்கு ஒன்றுமே தெரியாது அப்பாவிகள்

  • @dangerboy767
    @dangerboy767 Жыл бұрын

    சிரிச்சு முடியலடாசாமி😅😅😅😅😅

  • @ravikris3730
    @ravikris3730 Жыл бұрын

    NewsTamil 24X7 வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடர்க,,,, ஜெபர்சன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @ZakirHussain-jw8mi
    @ZakirHussain-jw8mi Жыл бұрын

    கேரள மாநிலத்தில் எப்படி முறை யாக அரசு லாட்டரி நடத்துகிறது. தமிழ்நாடு அரசு ஏன் நடத்துவது இல்லை தவறு யாருடையது

  • @shankarganesh1556
    @shankarganesh1556 Жыл бұрын

    மாதங்கள் அல்ல வருடங்களாக லாட்டரி நடக்கிறது காவல் துறைக்கு நன்றாக தெரியும் ஆனால் இந்த செய்திக்கு பிறகுதான் அவர்கள் தீவிர விசாரணை செய்வார்கள்

  • @venpaneevideos7522
    @venpaneevideos7522 Жыл бұрын

    இதே போல் மது பார்.. ரம்மி... மற்றும் இதே போல் நடவடிக்கை எடுக்கலாமே

  • @parthipankarthi8141
    @parthipankarthi8141 Жыл бұрын

    இதே மாதிரி எல்லா டாஸ்மாக் கும் போன நல்லா இருக்கும் ங்க நியூஸ் தமிழ் அண்ணா

  • @SK-Videos87
    @SK-Videos87 Жыл бұрын

    "News தமிழ்" சேனல் மட்டும் வேறு எந்த ஒரு ஊடகமும் வெளி கொண்டுவராத பல உண்மைகளை வெளி கொண்டு வருகிறது, நேர்மையான நல்ல ஊடகமாக செயல்படுகிறது, "நியூஸ் தமிழ்" ஊடகத்திற்கு மிக்க நன்றிகள் மற்றும் மேலும் இது போன்ற பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @kyumyu....557
    @kyumyu....557 Жыл бұрын

    இது ஒன்னும் தப்பு இல்லையோ.... நம்பர் லாட்டரி எல்லாம் நாட்டில் உள்ளது....

  • @SivaSiva-gb9so
    @SivaSiva-gb9so Жыл бұрын

    எல்லாத்தையும் தூக்கி வாரி சாப்டிங்க உங்களுடைய நியூஸ் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @Leoparthi2017
    @Leoparthi2017 Жыл бұрын

    Super 😂😂😂Semma comedy , Excellent work News Tamil24/7 Team.

  • @sheikD053
    @sheikD053 Жыл бұрын

    தயவு செய்து இதேபோல் அரசு பிரசவ அறைக்கு ஒரு ரைடு போங்க நியூஸ் தமிழ்.

  • @user-sc1kn9yk7m
    @user-sc1kn9yk7m Жыл бұрын

    தமிழ் நாட்டி படிப்பதைப் பார்த்து ரொம்ப பெருமையா இருக்குது

  • @AnbuMK1999
    @AnbuMK1999 Жыл бұрын

    நல்ல தொலைக்காட்சி வாழ்த்துக்கள்

  • @maruthuvarmaniyammaruthuva7844
    @maruthuvarmaniyammaruthuva7844 Жыл бұрын

    நன்றி நன்மை தொடர்ந்து நடக்கட்டும் 👍😎

  • @abibella3305
    @abibella3305 Жыл бұрын

    நியூஸ் தமிழ் ஜெபஸ்டின் ஓட்டம் பிடித்த மக்கள் அலறவிட்ட நியூஸ் தமிழ் ஜெபஸ்டின் வாழ்த்துக்கள்

  • @AkshayKumar-jl7fn
    @AkshayKumar-jl7fn Жыл бұрын

    Same thing happens in Ambattur also.

  • @muruganramasamy9025
    @muruganramasamy9025 Жыл бұрын

    சிறப்பான சம்பவம் 🎉🎉🎉

  • @hardwork7138
    @hardwork7138 Жыл бұрын

    காவல்துறைக்கு பதிலடி கொடுத்த நியூஸ் 7 சேனலுக்கு வாழ்த்துக்கள் ஏற்கனவே நியூஸ் 7 தமிழ் சேனல் செய்தியாளர் சொன்னபொழுது காவல்துறை அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் பேசினார் இப்பொழுது அதை வீடியோவாக எடுத்துக்காட்டிய நண்பருக்கு வாழ்த்துக்கள்

  • @aadhavanacademy3242

    @aadhavanacademy3242

    Жыл бұрын

    கட்டிங் போகலைன்னு நினைக்கிறேன்..

  • @jokerjames5567
    @jokerjames5567 Жыл бұрын

    பாவம் அவர்களுக்கு ஒன்னும் தெறியாது பாவம் அவர்கள்

  • @sachu7t
    @sachu7t Жыл бұрын

    விடியல் துணையின்றி எதுவும் நடைபெறாது

  • @vinovino4364
    @vinovino4364 Жыл бұрын

    Fun overloaded unmaiya teriyadhu,😂sathiyama pannu 😂

  • @RamKumar-nn2df
    @RamKumar-nn2df Жыл бұрын

    Polimer News sa 2 இரண்டாம் இடத்துக்கு தள்ளி விட போகும் நீயூஸ் தமிழுக்கு வாழ்த்துக்கள்...

  • @shensita7127
    @shensita7127 Жыл бұрын

    தொழில் போட்டியா இருக்கும்

  • @sudhagarc8281
    @sudhagarc8281 Жыл бұрын

    காவல்துறையினருக்கு தெரியாமலா ? இருக்கும்

  • @mansoorsharief2126
    @mansoorsharief2126 Жыл бұрын

    இந்த மாதிரி ஒவ்வொரு மணல்குவாரிகளுக்கு சென்று லாரிகளை விரட்டினால் தென்மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம் இருக்காது

  • @speed2x964
    @speed2x964 Жыл бұрын

    நீங்க எல்லாம் அவ்வளவு தைரியமான ஆளூங்களா இருந்தா போய் அரசியல் வாதிகளோட கோட்டர் பீர் கலப்பட சாராய பேக்டரிகளை ஆய்வு பண்ணுங்கடா பாப்போம்

  • @adbc3022
    @adbc3022 Жыл бұрын

    இதே தைரியத்தோட லஞ்சம் வாங்குவோரையும் வீடியோ எடுக்க வேண்டும்

  • @Muniyarajcl
    @Muniyarajcl Жыл бұрын

    2023தமிழகத்தின் No 1 news channel

  • @arumugam4208
    @arumugam4208 Жыл бұрын

    நல்ல ஆட்சி

  • @jeffersonjerold4499
    @jeffersonjerold4499 Жыл бұрын

    என்னுடைய பெயரும் ஜெபர்ஷன் தான் 👑😁⚡

  • @ZakirHussain-jw8mi
    @ZakirHussain-jw8mi Жыл бұрын

    அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்காமல் எந்த வேலையும் செய்வது இல்லை அதை சரி செய்ய வேண்டும்

  • @basskaran3089
    @basskaran3089 Жыл бұрын

    துணிவான செயல் பாராட்டுக்கள்

  • @Rajesh-rf3dp
    @Rajesh-rf3dp Жыл бұрын

    News எடுக்குற camera man yea video eduththa news தமிழ் இதுல யாரு உண்மையான கேமரா man

  • @sspvarsha
    @sspvarsha Жыл бұрын

    நல்ல வசூல் காக்கி

  • @santhiyasanthiya6857
    @santhiyasanthiya6857 Жыл бұрын

    இதை போல டாஸ்மாக் கடையை கவனிக்க வேண்டும்

  • @user-gx2cc3bb9e
    @user-gx2cc3bb9e Жыл бұрын

    லாட்டரி என்பது ஒரு அருமையான தொழில் கேரளாவில் அரசாங்கமே சிறப்பாக நடத்துகின்றது இந்தியாவில் 13 மாநிலங்களில் லாட்டரி விற்பனை நடைபெறுகின்றது

  • @user-bg3ke6sv7h
    @user-bg3ke6sv7h2 ай бұрын

    Super.annq

  • @crimetoday8894
    @crimetoday8894 Жыл бұрын

    ஜெபர்சன் சூப்பர்

  • @Victor-tt6kk
    @Victor-tt6kk Жыл бұрын

    சென்னையில் பல இடங்களில் இன்னும் நடத்து கொண்டுதான் இருக்கிறதது

  • @manikrishnan66
    @manikrishnan66 Жыл бұрын

    இதற்கு பின்னால் விடியாத அரசு நிறுவனங்கள் இது

  • @bhavanis4198
    @bhavanis4198 Жыл бұрын

    ஐயா அப்படியே இந்த கரூர் பக்கமும் வரிங்களா????

  • @manikandana9164
    @manikandana9164 Жыл бұрын

    வாழ்த்துக்கள்.. நியூஸ் தமிழ் 🔥👍🏻

  • @VRaja-wy8ly
    @VRaja-wy8ly Жыл бұрын

    எல்லா ஊர்லயும் நடக்குது... திருநெல்வேலி பேட்டை ல தினமும் நடக்குது.....

  • @josephjj2554
    @josephjj2554 Жыл бұрын

    Very good 👍👍👍

  • @PANTIYAN-vp6fz
    @PANTIYAN-vp6fz Жыл бұрын

    செய்திதமிழ் சேனல்னா இப்படிதான் இருக்கனும்

  • @chellamsudarsan881
    @chellamsudarsan881 Жыл бұрын

    ஆரம்பத்தில் புதிய தலைமுறையும் தொலைகாட்சியும் இப்படி தான் நேர்மையாக இருந்தனர் அப்புறம் தான் உண்மை தெரிந்தது...

  • @sbrams.balaraman8709
    @sbrams.balaraman8709 Жыл бұрын

    அப்படியே கடலூர் மாவட்டத்திள் டாஸ்மாக் மூடப்பட்ட உடனே பார்ல அமோக விற்பனை அதையும் எடுத்து பொடுங்க

  • @TamizhanVeeraTamizhan
    @TamizhanVeeraTamizhan Жыл бұрын

    ஆவடி இல் கூட நடகுதுங்க அய்யா ! கொஞ்சம் Visit அடிங்க அய்யா !!!

  • @venkatp594
    @venkatp594 Жыл бұрын

    இவ்வளவு நாளாக போலீசுக்கே தெரியலனா பாருங்களே......😂😂😂😂

  • @ranjith_msd
    @ranjith_msd Жыл бұрын

    கடைசியில் தான் வருவார்கள் போலீஸ் ஆனால் அத்தனையும் சகல வசதிகளும் அவர்கள் முன்னாடி தான் நடக்கிறது

  • @kristhuarulraj.g6887
    @kristhuarulraj.g6887 Жыл бұрын

    இவ்வளவு பேசுறாங்க டாஸ்மார்க்ல பத்து ரூபா வாங்கின அதை பத்தி கேட்க வேண்டியதுதானே நியூஸ் தமிழ்

  • @selvappriyaabhavaanee117
    @selvappriyaabhavaanee117 Жыл бұрын

    பாராட்டுக்கள், "நியூஸ் தமிழ்!" "இதன் பின்னணியில் யார்?" இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டிய தேவையோ இல்லை! சர்வ நிச்சயமாம ஒரு தற்கால அமைச்சர் இருப்பார்! ஏன், "சகல கலால் வல்லவன்" பெந்தில் சாலாஜியே இருக்கலாம்! எச்சரிக்கையுடன் செயற்படுங்கள்.

  • @Oyee_Oggy-
    @Oyee_Oggy- Жыл бұрын

    Gaining respect day by day from my side♥🔥 hats off team

  • @rajak1032
    @rajak1032 Жыл бұрын

    குலு குலு மோர 😊😊😊😊

  • @grajendran3923
    @grajendran3923 Жыл бұрын

    காவல்துறைக்கு தெரியாதது உங்களுக்கு தெரிந்து இருக்கு....

  • @lakshmiviyas7980
    @lakshmiviyas7980 Жыл бұрын

    Polimerum neengalum super🎉

  • @rajaycw4040
    @rajaycw4040 Жыл бұрын

    Very good and people ku important chennal ithu....

  • @rajaycw4040
    @rajaycw4040 Жыл бұрын

    Super iyya...tharamana sampavam

  • @JayaKumar-nm6dh
    @JayaKumar-nm6dh Жыл бұрын

    இது சாத்தியமா காவல்துறைக்கு தெரியவே தெரியாது உங்களுக்கு தெரியுமா

  • @pandyarajanvangli8298
    @pandyarajanvangli8298 Жыл бұрын

    அருமையான தமிழகம் நல்லகாவல்

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 Жыл бұрын

    தமிழ்நாடு முழுவதும் நடக்கிறது.

  • @legendrams548
    @legendrams548 Жыл бұрын

    Super News Tamil Journalists!👍👍👍

  • @renuchandartv7782
    @renuchandartv7782 Жыл бұрын

    🎉வாழ்த்துக்கள் News Tamil 24*7🎉. நீ தான் டா. தமிழன் 🎉🎉🎉🎉

  • @muruga1435
    @muruga1435 Жыл бұрын

    அரசு அலுவலகம் லஞ்சம் அதை விடியோ எடுங்க

Келесі