உங்கள் வீட்டில் சிட்டுக்குருவியை வர வைப்பது எப்படி 100% working 👍🏻

சிட்டுக்குருவியை எப்படி பராமரிப்பது என்னென்ன உணவு கொடுக்க வேண்டும் கூடு எப்படி அமைப்பது எல்லாம் இந்த வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

Пікірлер: 673

  • @Nirmala1969
    @Nirmala19694 жыл бұрын

    வருவாங்க அங்கதான் உட்கார்ந்திருப்பாங்கனு சிட்டுகுருவிகளை நீங்க பேசுவது ரொம்ப நல்லாயிருக்கு

  • @edhopanrom5682

    @edhopanrom5682

    4 жыл бұрын

    Romba nandri sis😊

  • @NirmalaDevi-od4mu
    @NirmalaDevi-od4mu3 жыл бұрын

    எங்கள் வீட்டில் இரண்டு சிட்டுக்குருவி உள்ளது.நாங்கள் தானியம் வைத்து ள்ளோம்.முதலில் எங்களை பார்த்து பயந்தது.பின்பு பழகியது நாங்கள் அங்கே இருந்தாலும் அது இயல்பான நிலையில் பேசி விளையாடும் ‌அதன் குரல்கள் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கும் இனிமையாகவும் மகிழ்வாக வரும் இருக்கும்.நான் பேசிக் கொண்டு போட்டோ எடுத்தாலும் அங்கேயே இருக்கும்.அழகாகவும் இனிமையாகவும் இருக்கும் நன்றி 🙏

  • @arunkannan7960
    @arunkannan79604 жыл бұрын

    உங்களின் முயறச்சிக்கு வாழ்த்துக்கள் நண்பா 🙏

  • @edhopanrom5682

    @edhopanrom5682

    4 жыл бұрын

    Romba thanx bro😍😘

  • @ravisankarthiruvudiyan9053

    @ravisankarthiruvudiyan9053

    4 жыл бұрын

    It's too good

  • @edhopanrom5682

    @edhopanrom5682

    4 жыл бұрын

    Thanq Ravi Shankar bro😍

  • @karanGeditzTN65

    @karanGeditzTN65

    2 жыл бұрын

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா சூப்பர் சூப்பர்

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km4 жыл бұрын

    நீங்க சொல்றது பாத்தா வீட்டுக்கு வீடு தினை,சாமை,வரகு போன்ற சிறுதானிய தாவரங்கள் வளர்த்தாலே சிட்டுக்குருவி அழிவிலிருந்து காப்பாற்றி விடலாம். யோசனைக்கு நன்றி நண்பா.

  • @edhopanrom5682

    @edhopanrom5682

    4 жыл бұрын

    😍Thnq bro😍

  • @SivaKumar-jo8km

    @SivaKumar-jo8km

    4 жыл бұрын

    நன்றியுடன்

  • @Muthukumar-su7dd

    @Muthukumar-su7dd

    4 жыл бұрын

    நன்றி நண்பா

  • @s.subbulakshmi7836

    @s.subbulakshmi7836

    4 жыл бұрын

    Good idea

  • @sarasubala5560

    @sarasubala5560

    4 жыл бұрын

    Super and and nanri sako

  • @unknownruler6425
    @unknownruler64254 жыл бұрын

    Chittu kurivi yoda sound morning kekumpothu evalo prechana irunthalum manasu freeya happy ya irukum en experience negalum try pannuga 😍😍😍

  • @edhopanrom5682

    @edhopanrom5682

    4 жыл бұрын

    Ama bro super ah irukum😊 thanx for ur support🤗

  • @umamargabandu9547

    @umamargabandu9547

    3 жыл бұрын

    Yes..true

  • @prabhamaha9958
    @prabhamaha99583 жыл бұрын

    நீங்கள் சொல்வது மாதிரி நான் செய்தேன் சிட்டுக்குருவி வராங்க தினம் ஆனா கூடு மட்டும் கட்டல அது மட்டும் வருத்தம் கொஞ்சம் ஆனா மிக்க மகிழ்ச்சி அவர்கள் தினம் வந்து சாப்பிட்டு செல்வது tq bro

  • @kunalankandiahkuna7012
    @kunalankandiahkuna70124 жыл бұрын

    உங்களின் முயறச்சிக்கு வாழ்த்துக்கள் நண்பா

  • @ramprasath535
    @ramprasath5354 жыл бұрын

    நல்ல எண்ணம் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் நண்பா வாழ்க வளமுடன்..

  • @edhopanrom5682

    @edhopanrom5682

    4 жыл бұрын

    Romba romba nandri bro😍😘

  • @kopigopi7448
    @kopigopi74483 жыл бұрын

    Good job. எங்கள் வீட்டிலும் குருவி வளர்க்கிறோம்.

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan50333 жыл бұрын

    நண்பா உங்கள் பேச்சே அவ்வளவு நல்லா இருக்கு சிட்டு குருவின் நண்பா உண்ணை போல் ஒருசில பேர் ஒரு கோடிக்கி சமம் உண் அண்பாண இதையத்திற்கு இது ஒரு கூட்டு முயற்சி குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்

  • @dharmayoga7537
    @dharmayoga75374 жыл бұрын

    நல்ல தகவல்கள் தம்பி,நன்றி

  • @tamilselvim1087
    @tamilselvim10874 жыл бұрын

    முயற்சிக்கு என்றும் வெற்றி உண்டு

  • @edhopanrom5682

    @edhopanrom5682

    4 жыл бұрын

    😘Romba romba nandri sis😍

  • @shivashiva-mw2jj
    @shivashiva-mw2jj3 жыл бұрын

    எங்க வீட்டு வாசலில் சும்மா நெற்கதிர்‌ கட்டினோம் தினமும் வந்து சாப்பிடுராங்க 😘😘😘😘😘

  • @karanGeditzTN65
    @karanGeditzTN652 жыл бұрын

    இப்பத்தான் முதல் முதலாக உங்கள் சேனலை பார்த்தேன் சூப்பர் அண்ணே

  • @dorathyruban1599
    @dorathyruban1599Ай бұрын

    வாழ்த்துக்கள் உங்கள் பகிர்வு மனதுக்கு சந்தோஷம் இந்த தலைமுறையின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🎉

  • @VinothKumar-bg9pr
    @VinothKumar-bg9pr4 жыл бұрын

    Indha heading parthavidane oru like supet vodeo

  • @edhopanrom5682

    @edhopanrom5682

    4 жыл бұрын

    Nandri bro😘

  • @ponnumol-98
    @ponnumol-984 жыл бұрын

    Good job dear....proud to see youngsters doing all this..... you are an inspiration to the present generation.

  • @edhopanrom5682

    @edhopanrom5682

    4 жыл бұрын

    Thnq so much Dr for ur precious words😍😘

  • @rajendranappukutty3633
    @rajendranappukutty36334 жыл бұрын

    உங்க முயற்சிக்கு வாழ்த்துக்கள் பானைக்குள்ள நிறைய கல் போட்டீங்க போல குருவி முட்டை வைத்து குஞ்சு பொரிக்கும் பானை யோட ஓட்டை வரைக்கும் கல் இருப்பதால் குஞ்சுகள் கீழே விழுந்துவிடும் பானைக்குள் இருக்கும் கற்களை குறைத்துக்கொள்ளுங்கள்

  • @asviscookingandbaking8214
    @asviscookingandbaking82144 жыл бұрын

    நன்றி தங்களுக்கும் தங்கள் தகவலுக்கும்... பயனுள்ள பதிவு

  • @edhopanrom5682

    @edhopanrom5682

    4 жыл бұрын

    Romba nandri sir😍😍

  • @kjayamurthy8847
    @kjayamurthy88474 жыл бұрын

    Good job 👍🏻👍🏻 I will try

  • @drddrd5079
    @drddrd50794 жыл бұрын

    அற்புதம் நண்பா

  • @edhopanrom5682

    @edhopanrom5682

    4 жыл бұрын

    Thnc Nanba😍😘

  • @jecechannel4781
    @jecechannel47813 жыл бұрын

    நாங்கள் இருக்கும் பகுதியில் சிட்டுக்குருவி இல்லை, நாங்களும் வீட்டிலே கூண்டு செய்து வைத்துளோம் சிட்டுக்குருவி வர என்ன செய்வது ???

  • @ravikanth181
    @ravikanth1814 жыл бұрын

    Great job bro I did the samething it worked. From SriLanka.

  • @edhopanrom5682

    @edhopanrom5682

    4 жыл бұрын

    😍Thnq so so much bro❤ I'm happy hard work never fails❤🔥

  • @rajalakshmimohan232
    @rajalakshmimohan2324 жыл бұрын

    Well done thambi

  • @sasirekaravi8644
    @sasirekaravi86443 жыл бұрын

    அருமையான பதிவு நிறையா விஷயங்கள் கத்துக்கிட்டேன்.மிக்க நன்றி சகோதரர்🙏👍

  • @shanthisekar3963
    @shanthisekar39634 жыл бұрын

    மிக்க நன்றி நானும் முயற்சி செய்யிறேன்

  • @edhopanrom5682

    @edhopanrom5682

    4 жыл бұрын

    Sure sis try Panunga😊

  • @muthupandim3483
    @muthupandim34833 жыл бұрын

    நா அரிசி வச்சா அத காக்காதா சாப்புடுது ஆனா குருவி வரல😭😭😭

  • @googleprakash2673

    @googleprakash2673

    3 жыл бұрын

    😂

  • @madheshsarmila3866

    @madheshsarmila3866

    3 ай бұрын

    அதுவும் ஒரு பறவை தான் வருத்தப்படாதீர்கள்

  • @balaroxx2700

    @balaroxx2700

    3 ай бұрын

    thenai veinga

  • @prabud9238
    @prabud92384 жыл бұрын

    Excellent job saho keep it up

  • @shashigopal9655
    @shashigopal96553 жыл бұрын

    Good, past 15years sparrows are visiting in my house for having cooked rice mixed with little milk and sugar. Simply I am keeping this on one long wooden plank. Everyday morning they're visiting by 6 till evening 6. With sparrows parrots, bulbul, crows, mynas also my regular visitors

  • @daddysroofgarden4526
    @daddysroofgarden45263 жыл бұрын

    தம்பி கண்டிப்பா முயற்சிசெய்கிறேன் 👍

  • @dthrk3001
    @dthrk30013 жыл бұрын

    Super good Idea

  • @asaravanan4020
    @asaravanan40204 жыл бұрын

    Thanks for sharing....u will get always cosmic energy ever...congratulations....

  • @saravanark7174
    @saravanark71744 жыл бұрын

    Thanks for the news l'll try to my home...

  • @niranjanadivakar
    @niranjanadivakar3 жыл бұрын

    Super Thambi 👏👏 keep doing the good work 👍

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh35123 жыл бұрын

    Arumai Arumai Arumai and Superb

  • @hemadevi227
    @hemadevi2273 жыл бұрын

    எங்களுக்கும் இந்த பழக்கம் உண்டு எங்கள் வீட்டில் 20 30 சிட்டுக்குருவிகள் தினமும் வந்து போகும் அரிசியும் தண்ணீரும் ஓரிடத்தில் எப்போதும் இருக்கும்

  • @murugesangomathi610

    @murugesangomathi610

    11 ай бұрын

    வாழ்த்துக்கள் நாங்களும் உங்களை போலவே தினமும் பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வைக்கிறோம் நிறைய பறவைகள் வந்து பசியாறுகின்றன❤

  • @shankarthirumani4431
    @shankarthirumani44313 жыл бұрын

    Great innovation definitely it will work am going to try thanks 👌👌👌👏👏👏👍👍👍

  • @rnpala1819
    @rnpala18194 жыл бұрын

    Excellent you are done great job...

  • @edhopanrom5682

    @edhopanrom5682

    4 жыл бұрын

    Thnq so much bro😍😘

  • @addictionmystyle3718
    @addictionmystyle37182 жыл бұрын

    Channel name super bro. Seriously nanum edhachum pannuvom nu than ipo plants valakka start pannirken. Chittu kuruvi varavakka paanai nethu vangi vachurken. Thanks for your video

  • @Galattafunvlogs1786
    @Galattafunvlogs17864 жыл бұрын

    Great salute

  • @edhopanrom5682

    @edhopanrom5682

    4 жыл бұрын

    Romba nandri sis😍😘

  • @Galattafunvlogs1786

    @Galattafunvlogs1786

    4 жыл бұрын

    I am boy bro thank you for your time

  • @edhopanrom5682

    @edhopanrom5682

    4 жыл бұрын

    Oh sorry bro welcome bro😊😉

  • @Raj2918
    @Raj291810 ай бұрын

    Manasuku romba santhoshma eruku ❤❤🎉🎉🎉

  • @vichusulagam1570
    @vichusulagam15704 ай бұрын

    Vera level brother

  • @rajkrishna3784
    @rajkrishna37843 жыл бұрын

    Your speech is very impressive and lovely.

  • @rajivrajiv3222
    @rajivrajiv32224 жыл бұрын

    Semmmma super machi

  • @grpgrp20
    @grpgrp204 жыл бұрын

    நீங்களே செமயா இருக்கீங்க. உங்க ஐடியாவும் சூப்பரா இருக்கு

  • @edhopanrom5682

    @edhopanrom5682

    4 жыл бұрын

    Thnq so so much bro❤

  • @ankkalmarketing3556
    @ankkalmarketing35564 жыл бұрын

    ரொம்ப அருமை இங்க

  • @pasumaipluss
    @pasumaipluss2 жыл бұрын

    அருமை👍👌👌

  • @getallshopcom
    @getallshopcom4 жыл бұрын

    நன்றி சொல்லும் சின்ன சிறு உயிர்கள்

  • @edhopanrom5682

    @edhopanrom5682

    4 жыл бұрын

    Thks bro❤

  • @sanjays2031
    @sanjays20314 жыл бұрын

    Thank you so much very nice

  • @greenparadise9020
    @greenparadise90204 жыл бұрын

    Well done pa. You will get rewards in your life. I m doing similar job in forest. And i noted valuable point s and follow it for my country sprow. Dr.Francis

  • @edhopanrom5682

    @edhopanrom5682

    4 жыл бұрын

    Thnq so much sir hats off😍😘

  • @rajanuanu8449
    @rajanuanu84494 жыл бұрын

    Sonnathukku Thanks bro 😍😍

  • @edhopanrom5682

    @edhopanrom5682

    4 жыл бұрын

    Always welcome thangachii😊

  • @SenthilKumar-md1pc
    @SenthilKumar-md1pc4 жыл бұрын

    சிறப்பு நண்பா

  • @edhopanrom5682

    @edhopanrom5682

    4 жыл бұрын

    Thanx Nanba😍

  • @shankar138
    @shankar1384 жыл бұрын

    Yes bro..the person who love to hear nature sounds will get booster and refreshing mind...u bring nature close to you..in return Universe will give back to you.. your desires...I will surely implement this Idea. Thanks for your post....

  • @edhopanrom5682

    @edhopanrom5682

    4 жыл бұрын

    Thkq my bro❤😍

  • @Waterrestoration
    @Waterrestoration4 жыл бұрын

    Longing to see them back. My childhood memories. Thanks for the tips👍

  • @edhopanrom5682

    @edhopanrom5682

    4 жыл бұрын

    Thnq sis 😊

  • @karthikd5590
    @karthikd55902 жыл бұрын

    Super and thank bro👌👌👌🙏🙏🙏

  • @arsnathan31
    @arsnathan313 жыл бұрын

    Brilliant effort

  • @p.pooranee8823
    @p.pooranee88234 жыл бұрын

    Nalla rasanai, kuruviya mariyathaya varuvanga, povanga nu sollumbothu, yevlo pasam nu purinjika mudithu, ungal annai kum nanri, ungalukkum nanri

  • @edhopanrom5682

    @edhopanrom5682

    4 жыл бұрын

    ❤Romba romba nandri bro thnx a lot 😍

  • @Jk_Jeyakumar
    @Jk_Jeyakumar4 жыл бұрын

    😅😅😍😍bro enga vetlaum iruku,, oru box vachm vanthruchu, ipo athula oru Jodi irukanga... But food ethume sapdamatrnga pota... But jollya hapya irukanga😍😍🥰😍🥰😘🥰😘😘🥰

  • @edhopanrom5682

    @edhopanrom5682

    4 жыл бұрын

    😍😘Oh super bro congrats nenga food ah athula vaikathinga bro thaniya vainga kandipa sapduvanga😍😘

  • @YTPN
    @YTPN3 жыл бұрын

    Thanks for sharing. Appreciate it. Nice to hear the tweets.

  • @leenaprabakaran2336
    @leenaprabakaran23363 жыл бұрын

    Very nice video

  • @Musically_deeps
    @Musically_deeps4 жыл бұрын

    Good job .. keep rocking

  • @edhopanrom5682

    @edhopanrom5682

    4 жыл бұрын

    Thnq sis😘keep suppt me❤

  • @saalisaali8201
    @saalisaali82014 жыл бұрын

    நல்லது நண்பா... வாழ்த்துக்கள்.

  • @edhopanrom5682

    @edhopanrom5682

    4 жыл бұрын

    Thnq nanba😍❤

  • @ramakrishnan6640
    @ramakrishnan66404 жыл бұрын

    Wow great idea Sure I will try

  • @shankarmshankarm9153
    @shankarmshankarm91534 жыл бұрын

    Super very good 😃😃😃😃😃

  • @naveenchinnathambi6188
    @naveenchinnathambi61884 жыл бұрын

    மிகவும் அருமை

  • @damianwayne1175
    @damianwayne11753 жыл бұрын

    Wow its working super iam happy 😊

  • @itqueen7238
    @itqueen72384 жыл бұрын

    Good effort. Even , I have thinai plant . Will wait for chittu kuruvi. I have published video abt my plants and my birds. Parunga..

  • @edhopanrom5682

    @edhopanrom5682

    4 жыл бұрын

    Thanx a lot my sis😍 sure ah pakren sis😊

  • @kasthurirajendran1697
    @kasthurirajendran16974 жыл бұрын

    thambi kalakitta da enaku romba perumaiya iruku da thambi nama family ku all the best for ur future😘😚😍

  • @paranjothi5040
    @paranjothi50403 жыл бұрын

    அருமை சகோ,... 👌👍👍👍👍👍

  • @Dk-oc5rh
    @Dk-oc5rh4 жыл бұрын

    Good job . Also you speech s really great

  • @PScharity
    @PScharity3 жыл бұрын

    Fantastic. Hats off

  • @rameshkrishna881
    @rameshkrishna8814 жыл бұрын

    Good effort . Every one should try and save this community.

  • @samsinclair1216
    @samsinclair12164 жыл бұрын

    மிக அழகான விளக்கம்...நன்றி

  • @edhopanrom5682

    @edhopanrom5682

    4 жыл бұрын

    Romba romba nandri anna😍😘

  • @magizmathi2318
    @magizmathi23183 жыл бұрын

    Super நண்பா

  • @rajivrajiv3222
    @rajivrajiv32224 жыл бұрын

    Alagu solringa very gud nanba

  • @edhopanrom5682

    @edhopanrom5682

    4 жыл бұрын

    Thnq so much machiii😍😘😘

  • @kalaiskl6754
    @kalaiskl67543 жыл бұрын

    Super Anna thank you

  • @priyar6553
    @priyar65534 жыл бұрын

    Amazing. Keep it up. I m also trying to do this. I love birds. Especially sparrows

  • @edhopanrom5682

    @edhopanrom5682

    4 жыл бұрын

    Thnq so much priya try panunga😊im also birds lover❤

  • @MOTIVATIONLAMPINTAMIL
    @MOTIVATIONLAMPINTAMIL3 жыл бұрын

    Very nice

  • @selvin7209
    @selvin72094 жыл бұрын

    Super 👌 nice 😀😀

  • @edhopanrom5682

    @edhopanrom5682

    4 жыл бұрын

    😍Thnq so much sis😘

  • @romeohari1468
    @romeohari14687 ай бұрын

    Dai mass uh da Vera level from Trichy nanbargal.

  • @lokeshvasugi5032
    @lokeshvasugi50324 жыл бұрын

    குட் சூப்பர் நன்றி வாழ்க வளமுடன்

  • @edhopanrom5682

    @edhopanrom5682

    4 жыл бұрын

    ❤Nandri bro😍

  • @nandhuys7487
    @nandhuys74872 жыл бұрын

    Thanks for u idea bro ..👌🙏

  • @sangeethasaro294
    @sangeethasaro2944 жыл бұрын

    நனும் எப்படி பன்றது பத்தேன் நல்லா இருந்துச்சு Idea

  • @nazriyaaddict3726
    @nazriyaaddict37263 жыл бұрын

    Vera level Bro🤗🤗🤗🤗

  • @sharasanthakumari5651
    @sharasanthakumari56513 жыл бұрын

    Nice video

  • @laxmianandanathan6854
    @laxmianandanathan68543 жыл бұрын

    Well done brother.....sooo appreciable...

  • @Krishnakumar-jn3yy
    @Krishnakumar-jn3yy4 жыл бұрын

    Thank you for giving good ideas.God bless you.

  • @edhopanrom5682

    @edhopanrom5682

    4 жыл бұрын

    Thnks a lot my bro😍😍

  • @vinothkrishnan216
    @vinothkrishnan2164 жыл бұрын

    Super prakash... Slow and steady ah supera solreenga... Mesmerizing style of conveying the subject. All will sure be attracted... Neraiya videos podunga

  • @edhopanrom5682

    @edhopanrom5682

    4 жыл бұрын

    Thnq so so much vinoth bro kandipa poduren bro suppt Panunga😍😘

  • @thankyousirmanikandan1468
    @thankyousirmanikandan14684 жыл бұрын

    Ellam super ah irrukku neeum super ah irrukka nice

  • @edhopanrom5682

    @edhopanrom5682

    4 жыл бұрын

    Thnq bro😍😘

  • @thambidurai7483
    @thambidurai74834 жыл бұрын

    Excellent👍👏😆

  • @edhopanrom5682

    @edhopanrom5682

    4 жыл бұрын

    Thnq so much bro😍❤

  • @prasannag7793
    @prasannag77934 жыл бұрын

    Simple and nature oriented

  • @daniroskumar
    @daniroskumar4 жыл бұрын

    Nice tips... Good work...

  • @edhopanrom5682

    @edhopanrom5682

    4 жыл бұрын

    Thnq bro 😍

  • @amuthajayabal8941
    @amuthajayabal89414 жыл бұрын

    GOOD VEDIEO IN GOOD TONE VERY NICE. Tk u for this info Give more like this

  • @edhopanrom5682

    @edhopanrom5682

    4 жыл бұрын

    Paathadhuku romba nandri sis🙏🏻😍thnq so much😊

  • @vinodhvinodh554
    @vinodhvinodh5544 жыл бұрын

    👍👍Super thambi 👌👌

  • @venbas2
    @venbas24 жыл бұрын

    Nice tips bro...God's grace there are still a few chittu kuruvis that visit our home garden...will try these tips to get them stay and visit more often

  • @edhopanrom5682

    @edhopanrom5682

    4 жыл бұрын

    Sure sis kandipa try Panunga varuvanga😊😊

  • @ska2ztutorial492
    @ska2ztutorial4924 жыл бұрын

    Super bro first time pakura

  • @edhopanrom5682

    @edhopanrom5682

    4 жыл бұрын

    Thnq so much sis😍😘

  • @akashbeacon6689
    @akashbeacon66893 жыл бұрын

    Vera lvl bro Soo happy to see this

  • @mageshkrishan.a8503
    @mageshkrishan.a85034 жыл бұрын

    Good Show Bro...

  • @user-st6lk1kn4e
    @user-st6lk1kn4e4 жыл бұрын

    Great brother. மனித நேயம் சாகவில்லை

  • @edhopanrom5682

    @edhopanrom5682

    4 жыл бұрын

    Thnz a lot bro 😍saagadhu bro namalam irukom LA😊👍🏻

  • @vishnukarthik3016
    @vishnukarthik30163 жыл бұрын

    Good work brother

Келесі