உங்கள் தோட்டத்தில் கட்டாயமாக இருக்க வேண்டிய ஆறு வகையான தாவரங்கள் | 6 type of plants in your Garden

இயற்கை வாழ்வியலில் அசத்தும் உழுது உண் சுந்தர் தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம் (உணவு காடு)
பழ மரங்கள்,காய்கறிகள்,கிழங்குகள்,கீரைகள்,பூக்கள் மூலிகைகள் இவை அனைத்தும் 3 அடி அகலம், 10 அடி நீளம் உள்ள மேட்டுப்பாத்தியில் பயிர் செய்கிறார் உழுது உண் சுந்தர் அவர்கள் • பழ மரங்கள்,காய்கறிகள்,...
🥜 உங்க தோட்டத்துல குப்பை இருக்கா? விலங்குகளின் கழிவுகள், தாவரங்களின் கழிவுகளை உரமாக்குதல் மூலமா நல்ல விளைச்சல் பெறலாம் | ஒருங்கிணைந்த பண்ணை கழிவு மேலாண்மை பயிற்சி | Recycling farm waste to compost • பண்ணைக் கழிவுகள்,மூடாக...
🥜 சூழலோடு ஒன்றி வாழ்வோம் | உழுது உண் சுந்தர் | Uzhudu Un Sundar Explains about his Minimalism part 1 • சூழலோடு ஒன்றி வாழ்வோம்...
🥜 புத்தகத்தின் பெயர் : காய்கறி பன்மயத்திற்கு புத்துயிர் அளித்தல் - விதை சேமிப்பாளர்களுக்கான ஒரு வழிகாட்டி (Tamil translation of “Reviving Vegetable Diversity - A seed savers’ guide” by Pebble Garden | Auroville Deepika Kundaji) • 🌶️🌽🫑🥒 விதை சேமிப்பாளர்...
🥜 அடுத்த தலைமுறைக்கான விதைகளை எவ்வாறு தேர்வு செய்வது & சேமிப்பது | How to save seeds with germination? • அடுத்த தலைமுறைக்கான வி...
🥜 அழிந்து வரும் நாட்டு காய்கறி,கீரை ரகங்களை தேடி கண்டுபிடித்து,பாதுகாத்து வரும் உழுது உண் சுந்தர் | uzhuduun sundar • அழிந்து வரும் நாட்டு க...
🥜 5 சென்ட் நிலத்தில் ஆண்டு முழுவதும் உணவளிக்கும் உணவு காடு | உழுது உண் சுந்தர் Garden tour • 5 சென்ட் நிலத்தில் ஆண்...
🥜 தனது ஐந்து சென்ட் நிலத்தில் 260+ மேற்பட்ட காய்கறி,கீரை ரகங்களை பாதுகாத்து வரும் உழுது உண் சுந்தர் | uzhuduun sundar Entire Garden tour of Amazing vegtables and rare medicinal plants in 5 cent • தனது ஐந்து சென்ட் நிலத...
🥜 விதை என்றால் என்ன? நாட்டு விதை,மரபு விதைகள் என்றால் என்ன? விவாதிப்போம் வாருங்கள் | விதை என்றால் என்ன ? விதைகளின் வகைகள் மற்றும் கட்டமைப்புகள் | What is a seed simple definition? Desi seed bank | உழுது உண் சுந்தர் • விதை என்றால் என்ன? நாட...
🥜 எந்தெந்த காய்கறிகளில் இருந்து எந்தெந்த முறையில் விதைகளை சேகரித்தல் மூன்று ஆண்டுகள் வரை முளைப்புத்திறன் உடன் இருக்கும் | நொதித்தல் முறையில் நாட்டு காய்கறி விதைகளை சேகரித்தல் | நாட்டு காய்கறி விதைகள் முளைப்புத்திறன் உடன் நீண்ட நாட்கள் சேமிப்பு எப்படி? உழுது உண் சுந்தர் | How to save seeds more than one years with seed germination? uzhuduun sundar • அடுத்த தலைமுறைக்கான வி...
விதைகள் எல்லாம் இப்போது தான் தேடி தேடி கண்டுபிடித்து சேகரித்து வருகிறார் சுந்தர்... விதைகள் கொடுக்கும் வகையில் இன்னும் தயார் செய்யவில்லை.. விரைவில் அதற்கான வேலை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்... தாங்களும் தங்கள் பகுதியில்இருந்து மறைந்துபோன ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...
உழுது உண் இயற்கை விவசாயி மரபு விதை சேகரிப்பாளன்
/ uzhuduunsundar
Support sirkali tv team to produce more videos on different subjects..
/ @sirkalitv
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி KZread channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
Subscribe to our KZread Channel for updates on useful Videos.
youtube: / sirkalitv
facebook: / sirkalitv

Пікірлер: 88

  • @smartbuddy1364
    @smartbuddy13642 жыл бұрын

    இவரைப் போல வாழவேண்டும் என்று அசை, ஆனால் எந்திர வாழ்கையை விட்டு வெளியேற முடியவில்லை 😔😥

  • @JSath

    @JSath

    2 жыл бұрын

    EMI, Family responsibility, retiring father, middle class emergencies, the need of stable income to keep food on the tables, 6 digit job abroad so far away from home, though I have 1.5 acres of land in my native, nobody is there to call home, being family's only daughter, not only family's money and property, family's responsibility is solely on one's head as well. But hope to return in a couple of years before parents age needing support to carry on daily living is the only thing that keeps life going! May be those days, I will return to live my dream life that my ancestors lived day and night, being a hardcore farmer!

  • @naturelover9690

    @naturelover9690

    2 жыл бұрын

    எல்லாம் வல்ல இறைவனின் அருளால் நல்லதே நடக்கும், வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @murugaveldevi7099
    @murugaveldevi70992 жыл бұрын

    ஒவ்வொரு மனிதனும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல் சூப்பர் 👌👍👍👍👍👍👍🙋

  • @subramaninallasamy931
    @subramaninallasamy9312 жыл бұрын

    பேச்சும். முக அசைவும் அனைவர் மனதிலும் இடம் பிடிக்கும் அன்பு தம்பிக்கு வாழ்த்துகள் அன்புடன் சுப்ரமணி பெருந்துறை ஈரோடு மாவட்டம்

  • @krishtree9334
    @krishtree9334 Жыл бұрын

    இவர் பணி மிகவும் சிறப்பு மிக்கது. வாழ்த்துக்கள். நான் சென்ட் இடத்தில் இவ்வளவு விதைகள் விதைத்து அதை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுக்கும் இவருக்கு வாழ்த்துக்கள். இவருக்கு யாராவது நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் நல்ல இடம் இலவசமாக கொடுத்து உதவினால் நன்றாக இருக்கும். 🙂

  • @gananaprakasamg
    @gananaprakasamg2 жыл бұрын

    அருமை குட்டி நம்மாழ்வார்

  • @nithyasgarden208
    @nithyasgarden2082 жыл бұрын

    குறைந்த இடத்தை நிறைவாக பயன்படுத்தும் அற்புதமான விளக்கம். நன்றிங்க சகோ

  • @HarisshSKarurPetsMugunthanV
    @HarisshSKarurPetsMugunthanV2 жыл бұрын

    மிக அருமை சகோ பூக்கள் காய்கறிகள் தாக்கும் பூச்சிகளை கவர்ந்துவிடும்... இதனால் காய்கறிகள் பெரும் தாக்குதல் இல்லாமல் இருக்கும்...

  • @thirunavukkarasuarasu4106
    @thirunavukkarasuarasu41062 жыл бұрын

    அருமை

  • @VijayKumar-cs1gb
    @VijayKumar-cs1gb2 жыл бұрын

    சூப்பர் ப்ரோ

  • @jayachandranjayachandran4229
    @jayachandranjayachandran42292 жыл бұрын

    This is. Natural. Very nice

  • @p.maheswaran263
    @p.maheswaran2632 жыл бұрын

    Ji unga speach super

  • @asaithambiasai4435
    @asaithambiasai44352 жыл бұрын

    Sema bro 🌹🌹🌹💐💐💐

  • @santhisundar8788
    @santhisundar87882 жыл бұрын

    👌Thank you 🙏

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi2 жыл бұрын

    Supper ma

  • @user-tr9ch4eu8p
    @user-tr9ch4eu8p2 жыл бұрын

    வாழ்க வளர்க

  • @murugesans3123
    @murugesans31232 жыл бұрын

    அண்ணா நீங்கள் வாழ்க பல்லாண்டு

  • @shruthia1721
    @shruthia1721 Жыл бұрын

    His speech always inspired

  • @raginisundar7559
    @raginisundar75592 жыл бұрын

    Super 👏👏

  • @umamaheswari604
    @umamaheswari6042 жыл бұрын

    Super

  • @gurujigomathy1454
    @gurujigomathy1454 Жыл бұрын

    Super 😍

  • @vinothsubramaniyam7192
    @vinothsubramaniyam71922 жыл бұрын

    Super brother

  • @Motor.vivasayi
    @Motor.vivasayi2 жыл бұрын

    Super bro

  • @kathir4996
    @kathir49962 жыл бұрын

    Nice bro

  • @hemalatha1319
    @hemalatha13192 жыл бұрын

    கஸ்தூரி வெண்டை விதை அடுத்த season ல் கிடைக்க எப்படி தொடர்பு கொள்வது?

  • @SirkaliTV

    @SirkaliTV

    2 жыл бұрын

    ஆடி பட்டத்திற்கு அறிவிப்பு வரும்

  • @sarojini1226
    @sarojini12262 жыл бұрын

    👌👌👏👏🙏

  • @-palluyirvivasayam3583
    @-palluyirvivasayam35832 жыл бұрын

    விதை அளவே மேல் மண்

  • @umamaheswari4000
    @umamaheswari40002 жыл бұрын

    Arumi

  • @elavarasana8194
    @elavarasana81942 жыл бұрын

    Kasthuri vendai seeds venum pls reply

  • @sarakathoon3832
    @sarakathoon38322 жыл бұрын

    Thambi sakkaravalli kodidhan padarudhu kizhangu varavillai,one year aachu enna pannanum.

  • @angelarunprakash8410
    @angelarunprakash84102 жыл бұрын

    கஸ்தூரி வெண்டைக்காய் விதை கிடைக்குமா தம்பி.

  • @niffyumnanum3136
    @niffyumnanum31362 жыл бұрын

    sir seeds kedaikuma....

  • @viswanathan4561
    @viswanathan45612 жыл бұрын

    Enga veetu maa maram one time kuda poo pokkala.. seed pottu 6 to 7 years agidichi... Why?

  • @villageDatas
    @villageDatas2 жыл бұрын

    Vithaikagal kidaikima bro order panna

  • @cmlogesh1033
    @cmlogesh10332 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥👌

  • @sasiravi3711
    @sasiravi37112 жыл бұрын

    Super valthukkal🌿🌻🌸🌷🌼🪴🌱🌴

  • @VishnuKumar-fj9gu
    @VishnuKumar-fj9gu2 жыл бұрын

    Ok

  • @kumarpm1701
    @kumarpm17012 жыл бұрын

    Aavasa kilanku earukka

  • @vasanthkumar1555
    @vasanthkumar15552 жыл бұрын

    Aara keerai yenga kedaikkum

  • @thomasvarghese1362
    @thomasvarghese1362 Жыл бұрын

    மிளகாய் செடியில் இளை சுருட்டல் உள்ளது என்ன செய்வது சொல்லுங்க bro.

  • @thomasvarghese1362
    @thomasvarghese1362 Жыл бұрын

    எங்கள் வீட்டில் சரளா மண் தான். இதுல வேற என்ன செடிகளை போடலாம்.

  • @selvaparveen3777
    @selvaparveen37772 жыл бұрын

    Hi anna ongalta irukka Ella chedi ,Kodi,maram ellamey nattu ragama irukku ellam vangi valakkanum rombo aasaya irukku but neenga seeds sale pannaradhu illa plss anna seeds salesku vidunga ellam vangi valakkanumnu aarvama irukku plss reply pannunga

  • @vethavalli6863
    @vethavalli68632 жыл бұрын

    தம்பி எனக்கு விதைகள் வேண்டும், கிடைக்குமா, pls...

  • @thomasvarghese1362
    @thomasvarghese1362 Жыл бұрын

    எந்த கால கட்டத்தில் எந்த வித விதை விதைப்பது நண்பா.? கத்ரி வெண்டை பயர் தக்காளி..

  • @kcr700
    @kcr7002 жыл бұрын

    Salnamper

  • @thomasvarghese1362
    @thomasvarghese1362 Жыл бұрын

    உங்களிடம் இப்போது எந்த விதை உள்ளது. கத்ரி செடி பூத்தது ஆனா விழுந்து விட்டது. காய்கள் பிடிக்க என்ன செய்ய வேண்டும். பச்ச கத்ரி காய்.

  • @nithiyaaranjaani169
    @nithiyaaranjaani1692 жыл бұрын

    Enakku kastuuri vendai seed kidaikkuma pl rply

  • @SirkaliTV

    @SirkaliTV

    2 жыл бұрын

    Next season

  • @durgam3848
    @durgam38482 жыл бұрын

    Sedi nalla valara sollunga anna

  • @SirkaliTV

    @SirkaliTV

    2 жыл бұрын

    Will update

  • @skrraj5202
    @skrraj52022 жыл бұрын

    அருமை நண்பா, எனக்கு கஸ்தூரி வெண்டை விதை கிடைக்குமா

  • @SirkaliTV

    @SirkaliTV

    2 жыл бұрын

    கிடைக்கும்

  • @karthikvpc

    @karthikvpc

    2 жыл бұрын

    @@SirkaliTV விதையை பெற எப்படி தொடர்பு கொள்வது நண்பரே ?

  • @SirkaliTV

    @SirkaliTV

    2 жыл бұрын

    இனி அடுத்த ஆடி மாதத்தில் கிடைக்கும்

  • @softtutor1656
    @softtutor16562 жыл бұрын

    நாட்டு காய்கறி விதைகள் வேண்டும். எவ்வாறு உங்களை தொடர்பு கொள்வது?

  • @SirkaliTV

    @SirkaliTV

    2 жыл бұрын

    Pls check our community post for seed update

  • @kyessurgical1027
    @kyessurgical10272 жыл бұрын

    Super bro... Kasturi vendai seed kidaikuma bro....

  • @SirkaliTV

    @SirkaliTV

    2 жыл бұрын

    கிடைக்கும்

  • @vikramansrinivasan4638
    @vikramansrinivasan4638 Жыл бұрын

    Because I want seeds so I will contact anna please send me anna

  • @vikramansrinivasan4638
    @vikramansrinivasan4638 Жыл бұрын

    Anna I want this bro content please send me anna it's my humble request anna

  • @hemar2283
    @hemar22832 жыл бұрын

    எந்த ஊரு bro neenga

  • @SirkaliTV

    @SirkaliTV

    2 жыл бұрын

    பாண்டிச்சேரி

  • @subramaniannmani5870
    @subramaniannmani58702 жыл бұрын

    Anna your address

  • @katnisevdine5470
    @katnisevdine54702 жыл бұрын

    Keelanelli keeraiya😬

  • @SirkaliTV

    @SirkaliTV

    2 жыл бұрын

    🌿

  • @re.indiragandhichannel8699
    @re.indiragandhichannel86992 жыл бұрын

    பிரதர் சக்கரவள்ளி கிழங்கு கீரை எப்படி செய்வது என்று சொல்லுங்கள் அதாவது நம்ம உணவில் எப்படி எடுத்துக் கொள்வது நான் மாடித் தோட்டம் தான் வைத்திருக்கிறேன் கஸ்தூரி வெண்டை விதை கிடைக்குமா

  • @SirkaliTV

    @SirkaliTV

    2 жыл бұрын

    தற்சமயம் விதைகளை தேடி தமிழகம் முழுக்க பயணத்தில் இருப்பதால் அழைப்புகளை ஏற்பது சற்று சிரமம்.. தமிழகத்தில் உள்ள நாட்டு விதைகளை பற்றி புத்தகம் ஒன்று தயாராகிக்கொண்டிருக்கிறது விரைவில் அதை பற்றிய அறிவிப்பு வெளிவரும். அதுவரை எங்களுடன் இணைந்திருங்கள் நன்றி

  • @vimalamani447
    @vimalamani4472 жыл бұрын

    Anna ivangaloda contact details venum ghee milgai vithai kadaikum

  • @SirkaliTV

    @SirkaliTV

    2 жыл бұрын

    விதைகள் தேவை என்று கேட்போர் எண்ணிக்கை அதிகம் உள்ளது. கொஞ்சம் கொஞ்சம்மாக அனுப்பி கொண்டுதான் உள்ளோம். விரைவில் அதிகம் உற்பத்தி செய்த பின் விதை பகிர்வு பற்றி ஒரு காணொளி போடும் போது அதில் குறிப்பிடும் எண்ணை தொடர்பு கொண்டு பெற்று கொள்ளளாம். விதை கேட்பவர்கள் அனைவருக்கும் கிடைக்க செய்வோம்.

  • @yamunac8336

    @yamunac8336

    2 жыл бұрын

    எங்களுக்குநெய்மிளகாய்விதைஇரண்டுவேண்டும்தம்பி

  • @lathababuji6635
    @lathababuji66352 жыл бұрын

    கஸ்தூரி வெண்டைக்காய் விதைகள் எங்க கிடைக்கும்

  • @HYTgamer
    @HYTgamer2 жыл бұрын

    Anna unga address Na unga kita plant vanga varanum

  • @SirkaliTV

    @SirkaliTV

    2 жыл бұрын

    ஆடி பட்டம் தேடி விதைப்போம்! நாளை சூலை :5/செவ்வாய்க்கிழமை.. காலை 10 மணி முதல் இடம் விண்ணுவாம்பட்டு ஏரிக்கரை,காளியம்மன் ஆலயம் அருகே,கலசபாக்கம்,திருவண்ணாமலை மாவட்டம் *பருவத்திற்கேற்ற/பட்டத்திற்கேற்ற விதைகளை பெற்று பயிர்செய்வோம் வாரீர்...! *நஞ்சில்லா விதைகளையும், உணவுகளையும் பரவலாக்குவோம்...! *நெகிழி தவிர்ப்போம்.. Kalasapakkam Seeds Festival 2022🌾 On 5th July @ Kalasapakkam, Tiruvannamalai District

  • @HYTgamer

    @HYTgamer

    2 жыл бұрын

    Ok anna, vera enga vanguvadhu

  • @mrsiva5072
    @mrsiva50722 жыл бұрын

    First ivanunga podurathu unmaiya nu ivanunga pakurathu illa visarikurathu illa video views varanum nu ippadi la pandranga ithukum sombu thukkitu varuvanga unmai nu appadi unmaiya iruntha disclaimer nu ethuku potu thappika pakuran unmaiya iruntha athu avasiyam illa channel than porupu nu podalam nu bcz unmaiya thana poduringa ithalam sonna Evanum namba maatan kora solla odi varuvan bro appadi sollatha bro nu avlo sambathika mudiyum avlo panna mudiyum na yen entha KZreadr uh avlo panatha vittu KZread la video potu sambathikanum ennatha solla onnum soldrathuku illa keta kelunga illa na poitu anubavinga

  • @souhaibousadakkattoulla3633
    @souhaibousadakkattoulla36332 жыл бұрын

    உங்களிடம் விதை வாங்குவது இப்படி வீடியோவை..

  • @SirkaliTV

    @SirkaliTV

    2 жыл бұрын

    Pls check our community post for seed update

  • @arunbalajiregunathan183
    @arunbalajiregunathan183 Жыл бұрын

    Ivaroda contact number irundha anupunga

  • @sarojini1226
    @sarojini12262 жыл бұрын

    Ivaroda Mobile number pls

  • @kathiravankathiravan1984
    @kathiravankathiravan1984 Жыл бұрын

    Sundhar phone Number

  • @SirkaliTV

    @SirkaliTV

    Жыл бұрын

    9445188965

  • @premkumarsuper6292
    @premkumarsuper62922 жыл бұрын

    Super

  • @lakshmanan7301
    @lakshmanan73012 жыл бұрын

    Super bro

Келесі