உன் கண்ணீருக்கான பதில்! இதை கேள். கவலை தீர்வு

உன் கண்ணீருக்கான பதில்! இதை கேள். கவலை தீர்வு
சிவன் பக்தி சிவம் ஆன்மீகம் ரகசியங்கள் சிவன்மலை சிவனடியார் சிவ ரகசியம் வழிபாடு புண்ணியம் திருத்தலம் சிவசிவ #சிவபெருமான் #hindudeity #ஆனந்தம் #கவலைதீர்வு #Tiruvannamalai #panam #shivanstatus #sivan #omnamahshivaya #aum #sivanstatus Lord shiva spiritual speech motivational speech tamil Tiruvannamalai thiruvasagam thevaram sivam WhatsApp Status Aanmeegam spirituality adiguru shivam lordshiva Hindus devotees

Пікірлер: 66

  • @MenakaMenu-ef7do
    @MenakaMenu-ef7do19 күн бұрын

    வைதீஸ்வரன் கோவிலில் நான் அழுதேன்.. என் வேதனை எல்லாம் என் கண்ணீர் வழியாக என் அப்பன் காலடியில் வேண்டுதல் ஆகின... ஓம் நமசிவாய❤🙏

  • @AbiAbi-mz9zz
    @AbiAbi-mz9zz13 күн бұрын

    ஓம்நமச்சிஎன்அப்பாமாதார்கோவில்அப்பாசிவசிவநீங்கசொல்லசொல்லா என்அப்பாவைநினைத்தால்கண்ணீர்வந்துகொண்டேஇருக்கு.சிவசிவசிவசிவ

  • @niruratnam4400
    @niruratnam440017 күн бұрын

    சிவனே என் மனமே

  • @vkvinothvinoth2041
    @vkvinothvinoth204117 күн бұрын

    அண்ணாமலையார் கோயிலில் நம் பாதம் வைக்கும் போது ஏற்படும் உணர்விக்கும் அப்போது வரும் கண்ணிற்கு இணை வேறு எதுவும் இல்லை❤❤❤❤❤❤❤❤❤ ஓம் நமசிவாய 🙏🙏

  • @MMaliga-fx4ro

    @MMaliga-fx4ro

    13 күн бұрын

    @@vkvinothvinoth2041 நான் an

  • @user-kp6pb4ul6m
    @user-kp6pb4ul6m18 күн бұрын

    🙏🙏 கோரக்கர் சித்தர் கோவில் நாம் நினைத்தது நடக்கும் எனக்கு கண்ணீர் வந்த இடம் ஓம் நமச்சிவாய🙏🙏🙏

  • @HariShiva-jv8bt
    @HariShiva-jv8bt19 күн бұрын

    Shiva ❤appa

  • @Sivanadiyarchidambaram
    @Sivanadiyarchidambaram19 күн бұрын

    திருச்சிற்றம்பலம் 🙏

  • @deepakdon9122
    @deepakdon912219 күн бұрын

    ஓம் நமசிவாய ஓம் சிவாய நம சிவ சிவ 🙏📿🔱🕉️💘💖😍🥰😘🌹🫀💞💞❤️💕💓♥️💗

  • @praveensaravana7535
    @praveensaravana753519 күн бұрын

    🙏ஓம் நமசிவாய🕉️

  • @mannairamesh
    @mannairamesh4 күн бұрын

    ஓம் நமசிவாய 🌺🌺🌺🌺🌺 🙏🙏🙏🙏🙏

  • @srimathisrinathi6721
    @srimathisrinathi672115 күн бұрын

    நீங்க பேசுறத கேட்கும் பொழுது என் கண்கள் கலங்குகிறது

  • @gobigeetha6441
    @gobigeetha644119 күн бұрын

    🙏🙏🙏

  • @ajith7909
    @ajith790914 күн бұрын

    Thiruvannamalai ❤

  • @SuryakumarSuryakumar-yj4yd
    @SuryakumarSuryakumar-yj4yd17 күн бұрын

    மதுரை இம்மையிலும் நன்மை தருவார் சிவன் கோவில் கடல்லளவு நன்மை தருவார். எனக்கு தந்திருகிறார்

  • @chandrasekharp-ur8dr
    @chandrasekharp-ur8dr18 күн бұрын

    Om Namasivaya 🙏

  • @amuthavalli9175
    @amuthavalli91755 күн бұрын

    Unmai 🙏💕🙏💕🙏💕

  • @sivamanick9644
    @sivamanick964417 күн бұрын

    பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் அங்கு சென்று என் ஐயனை காணும்போது என்னை அறியாமல் கண்ணீர் வரும். சிவாய நம🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman990119 күн бұрын

    🙏🌿🌹சிவாய நம🙏❤❤❤❤❤🎉

  • @ARajmadhan
    @ARajmadhan18 күн бұрын

    Om Namashivaya Potri❤ Ellam Nanmaike Ellaraiyum Ellathaiyum neenga than paathukanum🎉Machannaiyum avangaa familyum nalla irukkanum athoda Paathukonga pa😢

  • @manjulasaibaba6024
    @manjulasaibaba602410 күн бұрын

    Om namah shivaya namah shivaya

  • @arulkumaransanthirakala8189
    @arulkumaransanthirakala818913 күн бұрын

    என்னோட அப்பா வின் வாசளுக்குள் போகும்போதே கதறி அழ தோணும்.. அங்கும் நான் அழாது திரும்பி வருவேன். 🙏🙏🙏

  • @HariKrishnan-ye7bc
    @HariKrishnan-ye7bc16 күн бұрын

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் ❤ ஐயா என் தந்த சிவபெருமானை பற்றி அவர வழிபட்டால் வரும் கண்ணீரை பற்றியும் அவர் பக்தி யையும் உணர்ந்து சொல்லும் நீங்கள் அவரிடம் சேர வேண்டும் என்றால் பிறருக்கு கெடுதல் செய்யாமல் சைவ உணவை சாப்பிட்டு பசியாற்றிக்கொண்டு உலக தந்த சிவபெருமானை வணங்கி இதுபோல் அற்புதமான பதிவுகளை போடுங்கள் ஐயா அவரிடம் போய் நீங்கள் ஐக்கியமாகிவிடலாம் இந்த கலியுகத்தின் முடிவு காலத்தில் நான் உங்களுக்கு சொல்லும் இந்த அறிவுரை உண்மை ஐயா தர்மயுகம் தொடங்க போகுது எல்லா தூய்மையான ஆன்மாக்களமே என் தந்த சிவபெருமான போய் சேரும் காலம் வந்துவிட்டது ❤ தர்மமும் சைவமும் முதலில் கடைபிடிக்க வேண்டும் வலியால் துடிக்கும் ஜீவராசிகளையும் வதைக்க கூடாது என் தந்தையுடைய படைப்பு மிகவும் அற்புதமானது மிகவும் அழகானது மிகக் குறைந்த அறிவு முதல் ஆறறிவு ஜீவராசி வரை அவர் படைத்து ஆளுமை செய்கின்றார் உலகத்தையே சிவபெருமான் என் தந்தை சிவசிவ❤❤❤❤❤

  • @annaboy9360
    @annaboy936017 күн бұрын

    Om nama shivaya 🙏🏼

  • @subhamohan206
    @subhamohan20618 күн бұрын

    Thennanutaiya sivane potri Ennatavarukkum eraivaa potri🍓🍇🍊🍒🍈🍏🙏🙏🍐🍉🍎🍑💕💕❤

  • @thulasi_08
    @thulasi_0819 күн бұрын

    அய்யா பெங்களூர் அல்சூரில் எங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் சோமேஸ்வரர் கோவிக்கு போனால் நம்மை அறியாமல் கண்களில் நீர் வழியும் என் அப்பாவை பார்க்கும்போது ஒரு தனி உணர்வு ஏற்படும் என்னப்பன் ஈசன் அவ்வளவு அழகாக இருப்பார் நம்மிடம் பேசுவது போல் ஒரு உணர்வு ஏற்படும் வேறு எந்த கோயிலுக்கு போனாலும் எனக்கு அந்த உணர்வு ஏற்படாது ஏன் என்று தெரியவில்லை எல்லாம் சிவமயம் ஓம் நமசிவாய🙏 ஓம் நமசிவாய🙏 ஓம் நமசிவாய 🙏தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி🙏ஓம் சிவாய நமஹ🌿🌿🌿🙏

  • @MSMouleeBGMs

    @MSMouleeBGMs

    18 күн бұрын

    திருச்சிற்றம்பலம் ❤️🪷📿🧘

  • @VeluK-yu2tx
    @VeluK-yu2tx19 күн бұрын

    ஐயா இறைவன் நினைக்கும் போதெல்லாம் கசிந்து உருகுதய்யா சிவசிதம்பரம்

  • @nishanthnishanth3062
    @nishanthnishanth306219 күн бұрын

    Appa 🤍❤️🤍❤️🤍🙏

  • @sugasinisugasini2022
    @sugasinisugasini202210 күн бұрын

    Thiruvannamalai

  • @eshwaraa
    @eshwaraa11 күн бұрын

    Bairavar kovil, krishnagiri. Shivan alayam iruku. Evening 4 pm kailasa vadhiyam and poojai. Romba nalardhuchu. Kanneer peruga swami dharisanam. Om namah shivaya. 🙏🙏🙏

  • @HariShiva-jv8bt
    @HariShiva-jv8bt19 күн бұрын

    Shiva❤

  • @baskaran2045
    @baskaran204518 күн бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 OMSIVA OM Namachivaaya potri 💚 OM SIVAM POTRI 🙏🧡🏵️🙏🌿🌿🌿🌿🌴🌴🌴🌴🌴💐💐💐💐💐☝️💟💞💖🌄🌈💥🔥🙏💜🏵️💋💋💋💋🙌💋 EllamSIVAMmaiyam 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🙏OM Guruvaesaranam POTRI 🙏🙏🙏🙏🙏💐🙏🏵️🏵️🙏 Arumaai Aayaa

  • @maheshwaran2818
    @maheshwaran281819 күн бұрын

    I was realised that blessful experience Near Vandalur Sri Meganatheeswarar Temple Than near Theni in my native place markayankottai on Sri vikrama pandieshwaramudaiyar temple .❤ ஓம் நமசிவாய ஓம்

  • @banumathi4422
    @banumathi442219 күн бұрын

  • @banumathi4422

    @banumathi4422

    19 күн бұрын

    😕

  • @sriram4003
    @sriram400319 күн бұрын

    Uthamasolapuram,Salem(கரபுரநாதர் பாண்டிய மன்னன் கட்டிய கோவில்)

  • @subhamohan206
    @subhamohan20618 күн бұрын

    Appane en paiyanukku utambu nalla poganum ayyane🍌🍎🍑💕💕❤❤🙏🍏🍈🍒🍊🍇🍓

  • @karateravi7405
    @karateravi740519 күн бұрын

    Om Namah Shivaya Om Namah Shivaya Om Namah Shivaya

  • @kavithas5820
    @kavithas582019 күн бұрын

    Om namah shivaya

  • @mannairamesh
    @mannairamesh4 күн бұрын

    ❤❤❤❤❤

  • @kogularasan
    @kogularasan12 күн бұрын

    பிள்ளையார்பட்டி கோவில் 🙏

  • @MMaliga-fx4ro
    @MMaliga-fx4ro13 күн бұрын

    நான் அண்ணாமலையர் கோவிலுக்கு சென்று வரும் போது நீங்கள் சொன்னது போல் நடந்துச்சு

  • @Mani-qp1hr
    @Mani-qp1hr18 күн бұрын

    Palani murugan❤ kovil la murugana pathathum aluthen❤

  • @subhamohan206
    @subhamohan20618 күн бұрын

    Om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya🍓🍇🍊🍊🍉🍌🍎🍎🍑🍑🍒🔯💕🍐❤🙏🍏🍏🍋🍈🥭

  • @user-rp2vg8cn6x
    @user-rp2vg8cn6x19 күн бұрын

    அடியார்களே நானும் மிகவும் கஷ்டப்படுகிறேன்..நன்றாக படித்தேன் ஆனால் இன்றுவரை நல்ல வேலை கிடைக்கவில்லை..மிகவும் அற்ப வருமானம் தான்..தயவுசெய்து யாரேனும் இந்த அடியேனுக்கு உதவி செய்யுங்கள்.. BE படித்துள்ளேன்..ஓம் நமசிவாய..🙏🙏😢😢

  • @vkvinothvinoth2041

    @vkvinothvinoth2041

    17 күн бұрын

    எல்லாம் ஈசன் பார்த்து கொல்வார் நம்மை படைத்த ஈசனுக்கு தெரியும் நமக்கு என்ன வேண்டும் என்று எது நல்லதென்று ❤❤❤நல்லதே நடக்கும் நம்பிக்கையுடன் இருங்கள்❤❤❤❤❤❤❤❤ ஓம் நமசிவாய 🙏🙏📿📿📿📿📿

  • @user-ml8zi3bz1v
    @user-ml8zi3bz1v18 күн бұрын

    ... ஓம் நமசிவாய❤... . 🐚🐚🐚🐚🐚🌘. 🐚 🐚 🐚 ◽♦️◽ 🐚 🐚 🐚 🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚 🐚 🐚 🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚

  • @srimathisrinathi6721
    @srimathisrinathi672115 күн бұрын

    தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகில் புத்தூர் கிராமத்தில் புற்றிடங்கொண்டடீஈஸ்வரர் கோவிலில் ஒரு நாள் பிரதோஷ நாள் அன்று நான் இறை சக்தி யை அனுபவித்தேன்

  • @SasiSasikumar-eb3ic
    @SasiSasikumar-eb3ic18 күн бұрын

    My happiness and love Sivan uyir and

  • @SasiSasikumar-eb3ic

    @SasiSasikumar-eb3ic

    18 күн бұрын

    கொல்லிமலை சிவன் கோயில்

  • @saranyaannam1558
    @saranyaannam155819 күн бұрын

    ❤❤❤❤

  • @status_killer_sri_editz6137
    @status_killer_sri_editz61374 күн бұрын

    சிதம்பரம்...

  • @Ayyanar-ql8se
    @Ayyanar-ql8se17 күн бұрын

    Sivan kovil

  • @sabarishvijayan4078
    @sabarishvijayan407813 күн бұрын

    Sabarimala. Sathurgiri

  • @rajeswarihrsm
    @rajeswarihrsm19 күн бұрын

    Na en thiruvannamalai la unarndha kadavule

  • @Revathi-wx1qp
    @Revathi-wx1qp12 күн бұрын

    Avinashi lingeshwarar Kovil

  • @srimathisrinathi6721
    @srimathisrinathi672115 күн бұрын

    அப்பா கிட்ட நான் எதுவும் கேக்குறது இல்லை இன்று பூஜை பண்ணும் போது என் அப்பன் அல்லவா பாட்டு பாடிட்டு இருக்கும் போது என்னை அறியாமல் அழுகை வந்திரிச்சி நீயே கதி ன்னு நான் அப்பா கிட்ட போகணும் ன்னு தோணுது

  • @bala7344
    @bala734418 күн бұрын

    Enakku utchi pillaiyar kovilla irukkum siva tharisanam parkkum bothu aanandhaththula kanneer vandhadhu. Kumbakonam arugil irukku oomambuliur sivan kovilku poirukkum bothu siva tharisanam appo ennoda kastatha sollum bothum kanneer vandhadhu. Athey pol valangimaan la irukkura amman sannadhilaium samaiya puram oom sakthi kovil poirukkum bodhim ennoda kavaiya sollum bodhu kanneer vandhadhu.

  • @MahalingamA-nn1lg
    @MahalingamA-nn1lg12 күн бұрын

    Bengaluru bande mahakali Kovil

  • @baskaran2045
    @baskaran204512 күн бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤OM SIVAM POTRI 💮🌺🌸🏵️🤩💟☔🌎💐🙏💜💚💛💙❤ SARVAM SIVAM 🏵️🙏💐💐💐💐💐💐💐💐🌄🌈💥🔥🔥🔥❤️👃👌☝️👍

  • @subhamohan206
    @subhamohan20618 күн бұрын

    Appane thiru foods nalla poganum ayyane🥭🍈🍋🍏🙏❤🍐🍐💕🍑🍎🍌🍌🍉🍉

  • @SivaKumar-xm4bt
    @SivaKumar-xm4bt9 күн бұрын

    Irandum mein unmaiyana anandhu

  • @HariShiva-jv8bt
    @HariShiva-jv8bt19 күн бұрын

    Shiva ❤appa

Келесі