உங்க கிட்ட பேசிகிட்டே டிசைன் பிளவ்ஸ் தச்சாச்சு😊

உங்க கிட்ட பேசிகிட்டே டிசைன் பிளவ்ஸ் தச்சாச்சு😊
#blouseneckdesign
#blousebackneckdesign
#blousedesigns
#liningblousecutting

Пікірлер: 423

  • @suganthiselvam3288
    @suganthiselvam3288 Жыл бұрын

    Intha blouse ku evlo charge panreenka pls reply

  • @asinabanua6792
    @asinabanua6792 Жыл бұрын

    உங்க வீடியோ நான் 2 3 டேஸ் தான் பாக்குறேன் ரொம்ப புடிச்சிருக்கு எனக்கு ஸ்டிச்சிங் வீடியோ எல்லாம் நல்லா தெளிவா போடுங்க நானும் வீட்ல பிளவுஸ் எல்லாம் தைப்பேன் ஆனா அளவு மட்டும் எனக்கு கொஞ்சம் சொதப்பும் அது மட்டும் கொஞ்சம் கிளியரா காமிங்க உங்க வீடியோ எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு நீங்க பேசறது ரொம்ப நல்லா இருக்கு

  • @sudalaimani7607
    @sudalaimani7607 Жыл бұрын

    அக்கா நா புதுசா தையல் கிளாஸ் பழகிட்டு இருக்கேன் மாடல் பிளவுஸ் இன்னும் போகல நான் மாடல் பிளவுஸ் போறதுக்காக பிளான் அதுல எனக்கு ஒரு டவுட் என்னனா சரி இருந்து மேட்ச் பண்ணி தைக்கிறாங்க இல்ல அது வந்து மாடல் பிளவுஸ் தைக்கும் போது பிளவுஸ்க்குள்ள துணி இருக்கும். சாரிக்குள்ள துணியில் இருந்து வெட்டுவீங்களா அது வந்து எவ்வளவு வெட்டுவீங்கன்னு கொஞ்சம் எக்ஸ்பிளைன் பண்ணுங்க அக்கா

  • @karupumari3178
    @karupumari3178 Жыл бұрын

    சிஸ்டர் உங்க வீடியோ எல்லாம் சூப்பர் பிளவுஸ் டிசைன் சூப்பர் கொஞ்சம் மெதுவா வீடியோ போடுங்க ஸ்பீடா போகுது வீடியோ கட்டிங் ஸ்டிச்சிங் சொல்லிக்கொடுங்க சிஸ்டர் டிசைன் பிளவுஸ் எப்படி தனியா மெட்டீரியல் எடுக்கணுமா எந்த மாதிரி மெட்டீரியல் எடுக்கணும் சேரில் இருந்து எடுக்கலாம் எப்படி சிஸ்டர் அதைப் பற்றி கொஞ்சம் டீடைல் சொல்லுங்கள் வீடியோ ல இப்போது மாடல் போட்டிருந்த சிஸ்டர் அதை எப்படி டிசைன் பிளவுஸ்க்கு கலர் எப்படி யூஸ் பண்றது pls reply

  • @sivalingam8705
    @sivalingam8705 Жыл бұрын

    மேடம் ஸ்டோன் லேஸ் தைப்பதை பற்றி கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க நான் தச்சா ஊசி உடையுது நீங்க சூப்பரா தைக்கிறீங்க ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்க

  • @krishnaveni2711
    @krishnaveni2711 Жыл бұрын

    நீங்கள் பாவான்னுசொல்ரீங்க தெழுங்கா

  • @sharmilaa96
    @sharmilaa96 Жыл бұрын

    மேடம் நான் கோவை நானும் டைலர். மெட்ரிள் எனக்கு சரியா கிடைப்பதில்லை சூப்பரா டிச்சிங் பன்ரிங்க 🌹🌹🌹ஸ்டோன் லைன் ரோல் ல வாங்கும் போது என்ன ரேட் மேடம்

  • @tamilchannel1285
    @tamilchannel1285 Жыл бұрын

    மேடம் நான் திருச்சி டெய்லர் கடை வாத்திகிரேன் என் சொந்த ஊர் உடுமலை ப்பேட்டை தான்

  • @samuelg4604
    @samuelg4604 Жыл бұрын

    சூப்பர் சிஸ்டர்.உங்கிட்ட தைக்க கொக்கனுனா எங்க வந்துக் கொடுக்கனும்.நார்மல் பீஸ்,டிசைன் பீஸ் எவ்வளவு.சொல்லுங்க சிஸ்டர்.

  • @vimalavimala9871
    @vimalavimala9871 Жыл бұрын

    ஹலோ சிஸ்டர் எனக்கு வந்து உங்க வீடியோவை ஒரு நாலு அஞ்சு நாளா தான் உங்க வீடியோ பாக்குறேன் உங்களுடைய ஸ்டிச்சிங் எல்லாம் சூப்பரா இருக்கு. எனக்கு ஒரு ஒரு 44 இன்ச் அந்த சைஸ் அந்த சைஸ்க்கு எப்படி ஜாக்கெட் கட்டிங் போடறது ஜாயின் பண்றதுன்னு ஒரு வீடியோ போட்டு காட்டுங்க ப்ளீஸ்

  • @Supercraftdesigning
    @Supercraftdesigning Жыл бұрын

    நீங்க சொன்ன அனைத்தும் அருமை 👍. பிளவுஸ் ரேட் மற்றும் டீடைல்ஸ் 👌👌👌

  • @benzanwar5554
    @benzanwar5554 Жыл бұрын

    Hi madam nenga romba nalla panringa nanum tailar thaan 25 year's ungala romba puduchuirukku keep it up 💝

  • @el-shaddaishalomagchurchkg669
    @el-shaddaishalomagchurchkg669 Жыл бұрын

    Romba arumaya iruku unga vedio

  • @mercyskitchen8361
    @mercyskitchen8361 Жыл бұрын

    சகோதரி உங்களின் அனைத்து மாடல் பிளவுஸும் ரொம்ப அழகா இருக்கு. கட்டிங் வீடியோ போடுங்க ப்ளீஸ்

  • @shashikalashashikala3266
    @shashikalashashikala3266 Жыл бұрын

    2 days than unga video pakkuren supper very nice

  • @nirmalakannankitchen9210
    @nirmalakannankitchen9210 Жыл бұрын

    உங்க ஜாக்கெட் கட்டிங் ஸ்டிச்சிங் எல்லாம் சூப்பரா இருக்குது

  • @gandhia2292
    @gandhia2292 Жыл бұрын

    Your finishing vera level....super sister...

  • @sudhaprabhu453
    @sudhaprabhu453 Жыл бұрын

    I'm ur new subscriber.....vera level designing...maintaining ur shop is nic

  • @vijalakashmi6370
    @vijalakashmi6370 Жыл бұрын

    அக்கா நீங்கள் போடும் ஒவ்வொரு வீடியோவும் நல்லதாக இருக்கிறது இதே மாதிரி மாடல் ஸ்டிச்சிங் கட்டிங் போடுங்க நிறைய தெரியாதவங்க கத்துக்கிட்டாங்க நிறைய உங்களுக்கு லைக் ஷேர் பண்ணுவாங்க

  • @divyadivya4484
    @divyadivya4484 Жыл бұрын

    ஹாய் மேம் சூப்பரா இருக்கு உங்களுடைய கட்டிங் ஸ்டிச்சிங் எல்லாம் டிசைன் எல்லாம் சூப்பரா இருக்கு கட்டிங் வீடியோ போடுங்க ப்ளீஸ்

Келесі