💥உன் கஷ்டத்திற்கு இன்று தான் இறுதி நாள்✨இனி உனக்கு நல்லது நடக்கும்✨Murugan Speech in Tamil💥✨

#murugan #muruga #murugandevotes #muruganspeech #muruganthunai #varahi #devotional #murugan #god #muruganmanthiram #tamil #god #motivational #varahivazhipadu #ஓம்சக்தி #வாராகி #varahidevi

Пікірлер: 11

  • @kathir425
    @kathir42518 күн бұрын

    Apane muruka neethan thunai appa nanri appa 🙏 🙏 🙏 🙏 🙏

  • @user-xp6pk3zj1p
    @user-xp6pk3zj1p17 күн бұрын

    Appa muruga karunai ullam kondavare En Appa Enkudumbaththai serthu vaiyingal Appa 👩‍👦‍👦👤😭😭😭😭😭👤👤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Mrs.Mariselvam-Vignesh2703
    @Mrs.Mariselvam-Vignesh270318 күн бұрын

    திருச்செந்தூர் முருகப்பா 😭🙏என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏

  • @ganagambalsupayah2238
    @ganagambalsupayah223815 күн бұрын

    ❤Nandri Muruga

  • @KrishnapriyaPriya-gr3wj
    @KrishnapriyaPriya-gr3wj18 күн бұрын

    Nandri muruga

  • @MURUGAN-VELMURUGAN...VPLOVE
    @MURUGAN-VELMURUGAN...VPLOVE18 күн бұрын

    அப்பா திருச்செந்தூர் முருகா என் முனிபிரியாவின் வயிற்றில் இருக்கும் மை, மருந்து இவைகளை அகற்றி அவளை என்னுடன் சேர்த்து வை‌ திருச்செந்தூர் முருகா 😭😭 அப்பா திருச்செந்தூர் முருகா நீதான் அப்பா எனக்கு துணை 🥺🙏 அப்பா திருச்செந்தூர் முருகா நீ என் முனிபிரியாவை என்னுடன் சேர்த்து வைப்பனு நம்பிக்கையுடன் இருக்கிறேன் முருகா 😭 என்னை ஏமாற்றி விடாத அப்பா உன்னதான் முழுசா நம்பி இருக்கேன் அப்பா 🫂 😭 அப்பா திருச்செந்தூர் முருகா என் முனிபிரியாவின் வயிற்றில் இருக்கும் மை, மருந்து இவைகளை அகட்றி அவரை மீண்டும் என்னுடன் சேர்த்து வை‌ திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் முருகா நீதான் முருகா அருள் புரியவேண்டும் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவரும் சேர்ந்து சந்தோசமாக உங்களை பார்க்க கணவன் மனைவியாக கூடிய விரைவில் உன் சன்னதி திருச்செந்தூர்க்கு வரவேண்டும் என்று ஆசை படுகிறேன் முருகா எங்கள் இருவரையும் சேர்த்து உன் சன்னதிக்கு அழைப்பாயா அப்பா 😭 ஓம் சரவண பவ 🔯 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 கருணை கடலே கந்தா போற்றி 🦚 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🔯🦚🙏

  • @MageshwariMurali-jh6mj
    @MageshwariMurali-jh6mj17 күн бұрын

    Murugappa naan ungalidam oru venduthal vaithuu athai seythuvitten ennoru venduthal vaithirukiren athaum enaku koduthuvitingana naan sonna venduthalai niraivetrividuven please appa en kanavarai ennodu serthu vainga

  • @SelvaSaranya-vz8zq
    @SelvaSaranya-vz8zq17 күн бұрын

    முருகா லோன் கிடைக்க நீதான் உதவி செய்ய வேண்டும்

  • @savimega4393
    @savimega439318 күн бұрын

    RAJA MEGA DHARSHINI LOHITH Very nice

Келесі