உங்களை தாங்குகிற தேவன் || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || July 4

Click "CC" for English Subtitles.
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocialmediaTestimony
-------------------------------------------------------------------------------------
Connect with Bro. Mohan C.Lazarus
►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
►KZread -- goo.gl/Dgafah
►TWITTER -- goo.gl/5qhgfT
►INSTAGRAM -- goo.gl/cvgL5g
#walkwithjesus #july4th #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

Пікірлер: 2 500

  • @MohanCLazarus
    @MohanCLazarus3 күн бұрын

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony

  • @Raj.Nellai

    @Raj.Nellai

    3 күн бұрын

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்🙇‍♂️

  • @jtamilarasi578

    @jtamilarasi578

    2 күн бұрын

    Thank you Jesus

  • @maheshkumarcm5087

    @maheshkumarcm5087

    2 күн бұрын

    Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

  • @vanitham1225

    @vanitham1225

    2 күн бұрын

    Praise the lord almighty God bless everyone with good health wealth happiness and prosperity always Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anusuyaa3628

    @anusuyaa3628

    2 күн бұрын

    Praise the lord paster sister brothers and sisters 🙏🙏🙏

  • @JayaLakshmi-jg1ku
    @JayaLakshmi-jg1ku2 күн бұрын

    இடைவிடாமல் ஜெபிக்க நீர்தந்த கிருபைக்காக ஸ்தோத்திரம் இயேசப்பா நன்றி நன்றி நன்றி ஆண்டவரே❤

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx3 күн бұрын

    திராட்சை செடியே இயேசு ராஜா உம்முட இணைந்திருக்கும் கிளை நான் ஐயா

  • @sarasaelizabeth1732
    @sarasaelizabeth17322 күн бұрын

    இயேசப்பா என் மகன் நேற்றைய தினத்திலிருந்து வேளைக்கு போகிறான்.வேளை ஸ்தலத்தில் நல்ல சமாதானம் ஐக்கியத்தை கட்டளையிடுங்கப்பா.ஆமேன்.

  • @lourdesmariageetha2866
    @lourdesmariageetha28662 күн бұрын

    ஜெபிக்க உட்கார்ந்த தூக்கம் வராது நான் கருத்தாக ஜெபிக்க வேண்டிக் ஜெபிக்க வேண்டிக் கொள்ளுங்கள் ஆமென் இயேசு கிறிஸ்து ஆமென்

  • @balaganesh3482
    @balaganesh34822 күн бұрын

    இயேசப்பா என்னையும் என் குடும்பத்தை தாங்கி பிடித்து கொள்ளுங்ங ஆகிவிட்ட அப்பா ஆமெனா🙏🙏🙏

  • @margerats6567
    @margerats65672 күн бұрын

    வீடு வாசல் இல்லை இயேசப்பா உதவி பண்ணுங்க கடன் தொல்லையிலிருந்து விடுதலை கொடுங்க இயேசப்பா மனதார துதிக்கிறேன் இயேசப்பா உமக்கு நன்றி நன்றி😢

  • @exploresound857

    @exploresound857

    2 күн бұрын

    Amen

  • @user-hk7om7uj7m
    @user-hk7om7uj7m2 күн бұрын

    என் மீட்பராகிய தேவனே, கடவுளே என் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல உதவு,

  • @user-ip8bj4zx5i
    @user-ip8bj4zx5i2 күн бұрын

    அப்பா பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் நீல் தந்த தொழிழை ஆசிர்வதீத்து பெருகபண்ணுங்க நீர் தந்த குழந்தையும் ஆசிர்வதீத்து உமக்கு பிரியமான பிள்ளையாகவும் சாட்சியான வாழ்கைவாழ கீருபை செய்யுங்க அப்பா சிராம் பைனானன்ஸ் பிரஞ்சனையிருந்து எங்களுக்கு விடுதலை தாங்க அப்பா இந்த வாழ்க்கையை உமது கத்தில் தருகிறேன் நீரே நடத்துங்க ஆமேன் ஆமேன் என் கணவர் உமக்கு சாட்சியான வாழ்க்கை வாழ கீருபை செய்யுங்க ஆமேன் ஆமேன்

  • @yesuraji2722
    @yesuraji27222 күн бұрын

    யேசப்பா என் அண்ணன் மகளின் திருமண காரியத்தை நடத்தி கொடுக்கும் ஆண்டவரே ஆமென் 🙏🙏🙏🙏

  • @prabuprabu8360
    @prabuprabu83602 күн бұрын

    ஏசப்பா இந்த கால் வலியை பூரண விடுதலை தாங்கப்பா நீங்க தருகிற விடுதலைக்காய ஸ்தோத்திரம் இயேசப்பா நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @RamyaGodwin
    @RamyaGodwin2 күн бұрын

    இயேசப்பா நீங்க எனக்கு தந்த குடும்பத்தை உங்களுக்கு ஒப்புக்கொடுக்கிறேன். நாங்கள் விழாதபடிக்கு தாங்கவும், விழுந்து கிடக்கிற காரியத்தில் தூக்கிவிடவும்😢😢கெஞ்சி ஜெபிக்கிறேன் daddy🙌🙌🙏🙏

  • @ranikumar646
    @ranikumar6462 күн бұрын

    இயேசுவே அப்பா எங்கள் குடும்பத்தில் பூரண சமாதானத்தை சீக்கிரம் தாரும்.ஆமென் ஆமென் ஆமென்.

  • @HotCoolMedia-MovieReview
    @HotCoolMedia-MovieReview2 күн бұрын

    இயேசுவே நான் விழும் பொழுதெல்லாம் தாங்கிப்பிடித்து, தூக்கி விடும் உம் அன்புக்கு கோடானுகோடி ஸ்தோத்திரம் அப்பா. ஆமென். ❤❤

  • @user-oj3yh4nn6d
    @user-oj3yh4nn6d2 күн бұрын

    நன்றி அப்பா எங்களை தூக்கி தாங்கி பிடிக்கிற தேவனே உமக்கே மகிமை அப்பா உமக்கே மகிமை உமக்கே மகிமை உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென்

  • @ChithraChithra-kp4to
    @ChithraChithra-kp4to2 күн бұрын

    இயோசப்பா என் இடுக்கில் இருக்கும் பிரச்சினை சிக்கிரம் விடுதலை தங்கப்பா இயோசுவே‌

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d2122 күн бұрын

    அல்லேலுயா இயேசு அப்பா தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து வழிநடத்தும் ஆமென்

  • @antonysamysl1168
    @antonysamysl11682 күн бұрын

    கர்த்தாவே சறுக்கி விழுகிற நேரத்தில் தாங்கி பிடித்து தூக்கி விடுபவரே அப்பா இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏

  • @victorani5466
    @victorani54662 күн бұрын

    விழுந்து கிடக்கிற என்னை தாங்கி பிடித்து தூக்கி எடுக்கிற தேவனுக்கு ஸ்தோததிரம் ஆமென்

  • @vipyuthvipyuth4641

    @vipyuthvipyuth4641

    2 күн бұрын

    Karthar aasirvathipar

  • @Felciyaselvi
    @Felciyaselvi2 күн бұрын

    இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy2 күн бұрын

    இயேசப்பா என் நுரையீரலில் உள்ள சளியை குணமாக்கும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @mariaantonyraj4654
    @mariaantonyraj46542 күн бұрын

    இயேசப்பா நீங்க எங்களை தாங்கி பிடித்து தூக்கிவிடுகிற உம்முடைய அன்பிற்காக ஸ்தோத்திரம் தகப்பனே.

  • @vijayaranysupernice7246
    @vijayaranysupernice72463 күн бұрын

    இயேசுவே உம்முடைய இரத்தத்தினால் தீபாவின் கற்பத்தில் கனி கொடுத்து அற்புதம் செய்யும் ஆமென் ஆமென் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

  • @mariyanathan1513

    @mariyanathan1513

    2 күн бұрын

    Karttar nichayam karpattai tooduvar Amen hallelujaha

  • @shanmugamudayakumar5986

    @shanmugamudayakumar5986

    2 күн бұрын

    🙏

  • @kalaiselvijesus6612
    @kalaiselvijesus66122 күн бұрын

    ஆண்டவரே சரிந்து விழுந்த என் வாழ்க்கையை தூக்கிப் பிடியுங்கள் இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் பிதாவே ஆமென் அல்லேலூயா

  • @ChithraChithra-kp4to
    @ChithraChithra-kp4to2 күн бұрын

    ஒவ்வொரு நிமிடமும் நான் பாயம் நடுக்கம் மற்றும் இயேசுவே புதிய கிருபை தாரும் இயேசுவே

  • @selvajothi8653
    @selvajothi86533 күн бұрын

    ஆண்டவரே என் அண்ணனுக்கு பொறுமையை தாருங்கள் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் என் குடும்பத்தில் எல்லோரும் சமாதானமாக இருக்க வேண்டும் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th2 күн бұрын

    இயேசப்பா என் பலவீனங்களை நீக்குங்கப்பா

  • @raghulraghul1231
    @raghulraghul12312 күн бұрын

    அப்பா நீர் எங்களை எல்லாம் காரியங்களிலும் எங்களை தாங்கி புடித்து பாதுகாத்து வழிநடத்துவிர்கள் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் ☦️🙇🏻‍♂️🛐

  • @bernadettanthony8579
    @bernadettanthony85792 күн бұрын

    ஆமென் ஆமென் அல்லேலுயா யேசப்பா நீங்க என்னைத் தாங்குவதால்தான் இன்னும் உயிரோடு இருக்கிறேன். ஆமென்

  • @MrJohnsonarockiam
    @MrJohnsonarockiam2 күн бұрын

    இயேசப்பா விடம் ஜோசப்கு வலது கை கால் செயல்பட வேண்டும் என்று ஜெபியுங்கள் ஆமென் அல்லேலூயா 🙏🙏

  • @jothilinshyla6098
    @jothilinshyla60982 күн бұрын

    எங்களை தாங்கி நடத்துகிற தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy2 күн бұрын

    இயேசப்பா தங்கை இதய துடிப்பு சீர் செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy2 күн бұрын

    இயேசப்பா தங்கை உடல் ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx3 күн бұрын

    ஆறுதலின் தெய்வமே ஸ்தோத்திரம் அப்பா நன்றி அப்பா உமக்கு

  • @lalithaveenakumari4395
    @lalithaveenakumari43953 күн бұрын

    இயேசப்பா அடியானையும் நீர் ஆசீர்வாதமாய் தந்த இரண்டுபிள்ளைகளையும் உம்மிடத்தில் ஒப்புகொடுக்கிறேன் சமாதானம் தாங்க மகள் குடும்பம் இரட்சிக்கபடனும் மகனுக்கு நல்ல வேலை தந்து திருமணகாரியம் நடக்கவும் உதவி செய்யுங்க நீர் எங்கள் வீட்டில் வந்து தங்குங்க இயேசப்பா

  • @mariyanathan1513

    @mariyanathan1513

    2 күн бұрын

    Amen

  • @renolinjuvona6208
    @renolinjuvona62082 күн бұрын

    அப்பா நாளைக்கு முடிக்க வேண்டிய இடம் பிரச்சனைஇல்லாமல்முடிக்க உதவி பன்னுங்க இயேசு அப்பா என் தகப்பனே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤❤❤❤❤

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy2 күн бұрын

    இயேசப்பா என் குடும்பத்தில் உள்ள வாதையையும் நோய்களையும் குணப்படுத்தும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @prakashff7071
    @prakashff70712 күн бұрын

    அல்லேலூயா தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @amirthaselvi1339
    @amirthaselvi13392 күн бұрын

    இயேசப்பா இந்த புதிய நால் காலை வேலைகான செய்த கிருபைகாக நன்றி இந்த நால் முலுவதும் எங்கலை காத்தருலுங்க பணதேவை சந்திங்க😢😢😢😢😢

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy2 күн бұрын

    இயேசப்பா அம்மாக்கு மனசுகம் உடல் ஆரோக்கியம் கால் வலி பல் பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @maryshyla1410
    @maryshyla14102 күн бұрын

    இயேசுவே என்னை தாங்கி என்னை தூக்கி வழி நடத்தி வருகிற நன்றிக்காக உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன்.

  • @tamilselviselvi5481
    @tamilselviselvi54812 күн бұрын

    அப்பா என் வாழ்க்கையில் வீழ்ந்து கிடக்கிறேன்.என்னை தூக்கி விடுங்கப்பா இவ்ளோ கஷ்ட படுறேனே அப்பா ஆசீர்வதிங்கப்பா ஆமென் நீர் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️

  • @shoba6947
    @shoba69472 күн бұрын

    உமைத நம்பி இருகுறேன் அப்பா yanakku இன்றக்கு ஒரு அற்புதத்தை செய்ங்க அப்பா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sollamadi
    @Sollamadi2 күн бұрын

    விழுகின்ற.என்குடும்பத்தை.தாங்கிபிடடித்து.துக்கிவிடும்.ஆசீர்வாதிக்கா.என்.மகன்க்கு.நல்லா.ஞானம்.கல்வி.அறிவு.புத்தி.தாங்க.இயேசுவே.என்கணவர்க்கு.நல்லா.அன்பு.இருதயத்தை.தாங்க.இயேசாப்பா.ஆமேன்.ஸ்தோத்திரம்

  • @asanjay4466
    @asanjay44662 күн бұрын

    இயேசுவே என்னை இரட்சியும் ஆசீர்வதித்து வழிநடத்தும் இயேசுவின் நாமத்தினாலே ஆமென் ஆமென் ஆமென்

  • @claraaddresspleaseraniphil7653
    @claraaddresspleaseraniphil76532 күн бұрын

    இயேசப்பா அறபுத்தின்கர்ப்பத்தை தொட்டு அவளுக்கு சீக்கிரமாக குழந்தை செலவத்தைத்தாரும் ஆண்டவரே இரஙகும ஸ்வாமி 🎉🎉🎉🎉

  • @shanmugamudayakumar5986

    @shanmugamudayakumar5986

    2 күн бұрын

    🙏

  • @user-sw8yn7se3w
    @user-sw8yn7se3w2 күн бұрын

    என் பாவத்தை மன்னியும் இயேசுவே என் மாமாவின் உடல் நிலை சரியில்லை அவர்க்கு சீராக்கும் ஐயா இயேசுவின் இரத்தம் ஜெயம் கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளேன் பாய்கிற தேவன் தூங்குகிற தேவன் என்னையும் என் குடும்பத்தையும் தூக்கி நடத்துங்கள் இயேசப்பா என் பாவத்தை நான் இயேசப்பா உனக்கு சிஸ்டர் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் என் மாமாவை நல்லப நல்லபடி ஆக்கிட்டாங்க இயேசப்பா ஸ்தோத்திரம் ஐயா

  • @teejeyem6375

    @teejeyem6375

    Күн бұрын

    @@user-sw8yn7se3w ?????

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak62972 күн бұрын

    ஆமென் அல்லேலூயா ஆமென் ஸ்தோத்திரம் ஆண்டவரே சகலத்தையும் ஏதுவாக இருக்கிறது என்பதை அறிய வேண்டும் தேவனுக்கு முன்பாக ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமென்

  • @sridhark4451
    @sridhark44512 күн бұрын

    கர்த்தாவே எனக்கு மனத் தெளிவை தந்து வழி நடத்துங்கள். 💚✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️💚

  • @JenovaJikky
    @JenovaJikky2 күн бұрын

    இயேசு தயவு செய்து என் நிலைமையை நீங்கள் அறிவீர்கள், இப்போது நான் என்ன செய்கிறேன் என்பதை இந்த வசனத்திற்கு நன்றி சொல்ல எனக்கு உதவுங்கள்

  • @vasukibkaran7376
    @vasukibkaran73762 күн бұрын

    தகப்பனே எங்கள் வாழ்க்கையில் எங்களை தாங்கி பிடிக்கிற தேவனாக இருக்கிறீர் உமக்கே ஸ்தோத்திரம் ஏறெடுக்கிறேன் இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தினாலே பிதாவே ஆமென் அல்லேலூயா

  • @jayalaychumijaya9955
    @jayalaychumijaya99552 күн бұрын

    தகப்பனே, கடன் பாரத்தில் எழ முடியாமல் விழுந்து கிடக்கும் என்னைத் தூக்கி எடுத்து உயிர் கொடும் அப்பா. தாங்கிப் பிடித்து வழி நடத்தும் அப்பா. ஆமென்.

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy2 күн бұрын

    இயேசப்பா அம்மாக்கு ரிசல்ட் நார்மலா வரனும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @arumugampandaram1565
    @arumugampandaram15652 күн бұрын

    ஸ்தோத்திரம் இயேசப்பா என் குடும்பத்தை ஒப்புக்கொடுக்கிறேன், இம்மட்டும் பாதுகாத்த எபிநேசர் இனிமேலும் பாதுகாக்க வல்லவராயிருக்கிறீர்,என் மூத்த சகோதரன் கஷ்டப்படுகிறார் ஆண்டவரே அவர் தேவைகளை சந்தீயுங்கப்பா, பெற்றுக்கொண்டோம் என்று விசுவாசிக்கிறேன் நன்றி ஆமென் அல்லேலூயா

  • @shanthim863

    @shanthim863

    2 күн бұрын

    Amen amen 🙏

  • @karthicvmt1256
    @karthicvmt12562 күн бұрын

    இயேசுவே எங்களுக்கு கஷ்டம் குடுத்தாலும் எங்கள் கூடவே இருந்து எங்களை வழிநடத்தும் அப்பா, எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாங்க அப்பா ஆமென்.

  • @evelynpaul7926
    @evelynpaul79262 күн бұрын

    இந்த வார்த்தைகளைக் கொண்டு தேவன் என்னோடு பேசினார். கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்.

  • @PratheebhaRamanathan
    @PratheebhaRamanathan2 күн бұрын

    அப்பா ஏ குடும்பம் கீழே விழுந்து கெடுக்கு நீங்கதான் எங்கள தூக்கி நிப்பாட்டனும் ஆமென் அல்லேலூயா இயேசுவின் இரத்தம் ஜெயம்🙏✝️✝️🙏

  • @patturajanaruthalraj3633
    @patturajanaruthalraj36332 күн бұрын

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் நீ மட்டும் நீர் எங்களை பாதுகாத்தே உமக்கு நன்றி இந்த நாள் முழுவதும் நீர் எங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் இயேசப்பா

  • @maryhilda5765
    @maryhilda57653 күн бұрын

    ❤Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம். நீங்க காட்டுகிற வழியை தெரிந்து நடக்க ஞானத்தை தாங்க அப்பா நன்றி அப்பா உமக்கு மகிமை உண்டாகட்டும் ஆமென் Amen❤🎉🎉🎉❤

  • @rajammalselva3200
    @rajammalselva32002 күн бұрын

    என்னையும் என் குடும்பத்தையும் தாங்குகிறவரே தூக்கிவிடுகிறவரே நன்றி அப்பா 🙏🙏🙏🙏 எனக்கு பரிசுத்த ஆவியை பெற்று கொள்ள உதவி செய்யும் அப்பா 🙏🙏🙏🙏 விழுந்து விட கூடாது அப்பா தூக்கிவிடும் தகப்பனே நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @BrindhaKeshav-or1fh
    @BrindhaKeshav-or1fh2 күн бұрын

    இயேசுவே... இந்த ஜீவனுள்ள வார்த்தைகளுக்காக உமக்கு ஸ்தோத்திரம் அப்பா. விழுந்து கிடக்கிற என்னை மறுபடியும் தூக்கி எடுத்து என்னை ஆறுதல் படுத்தி., என்னை தேற்றினதற்காக உமக்கு நன்றி இயேசப்பா. உம்மை விசுவாசிக்கிறேன் ஆண்டவரே. ஆமென்,,, அல்லேலூயா. தேவனுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக ✝️🙏.சங்கீதம் 145:14.

  • @rajamudhaamudha6416
    @rajamudhaamudha64162 күн бұрын

    ஆமென் தகப்பனே🙏🏻 அப்பா என் கணவர் இறந்த உடனே நான் விழுந்து விட்டேன் என்று மனம் கலங்கி வேதனையோடு இருந்த நாளில், என்னையும் என் பிள்ளைகள் ஸ்ரீ விக்னேஷ் மற்றும் விஷாலையும் தூக்கி எடுத்து. குழந்தைகளை பள்ளி பள்ளி படிப்பில் இருந்து கல்லூரி படிப்பு வரை கொண்டு வந்தீர் உமது வேத வசனம் என்னை தாங்கியது உமது கிருபை என்னை தாங்கியது அப்பா உமது ஆசீர்வாதம் என்னையும் என் பிள்ளைகளையும் தாங்கி நடத்தி வருகின்றது இயேசப்பா நன்றி 🙏🏻 அப்பா இன்னும் ஒரு விசை கூட மகன் ஸ்ரீ விக்னேஷ் உன் கரத்தில் ஒப்புவிக்கிறேன் 🙏🏻 மகன் இரண்டாம் ஆண்டு bsc trauma care., படித்து வருகின்றான் மகன் இந்த மருத்துவ படிப்பில் உமது ஆசீர்வாதத்தினால் கைதேர்ந்த பிள்ளையாய் மருத்துவ செயல்முறைகளை ஞானத்தோடு கற்று மற்றவர்களுக்கு உதவியாய் இருக்கும்படிக்கு மகனை ஆசீர்வதிங்க. கெட்ட நண்பர்களில் இருந்து விலக்கிக் காத்துக் கொள்ளுங்கள். அப்பா இந்த வாலிப வயதிலே மகன் கொஞ்ச நாளாக மன உளைச்சலில் காணப்படுகிறான் நீர் மகனோடு பேசுங்க மகனுக்கு இருக்கின்ற பலவீனத்தை எடுத்து போட்டு உமது கிருவேனாலும் உமது ஆசீர்வாதத்தினாலும் பலத்தோடும் உமது ஆவியில் நிரப்பி வழிநடத்துங்க எல்லா தீங்குக்கும் பிள்ளைகள் ஸ்ரீ விக்னேஷ்யும் விஷாலையும் விளக்கிக் காத்துக் கொள்ளுங்கள் பொறுப்பேடுங்க வழி நடத்துங்க ஆமென்🙏🏻 ஆமென்🙏🏻 ஆமென் 🙏🏻

  • @wilfreddamiyan9520

    @wilfreddamiyan9520

    2 күн бұрын

    Amen 🙏

  • @KarthikaKarthika-bt5lc
    @KarthikaKarthika-bt5lc2 күн бұрын

    இயேசப்பா என் குடும்பத்தை ஆசீர்வதியும் இயேசப்பா என் கணவர் அப்பா சகோதரிகள் மாமனார் மாமியார் வீடு வாகனம் வேலை எல்லாம் ஆசீர்வதியும் இயேசப்பா ஸ்தோத்திரம் நான் வாங்கிய கடனை கட்டி முடிக்க ஆசீர்வதியும் இயேசப்பா ஸ்தோத்திரம் என் குழந்தையை ஆசீர்வதியும் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆண்டாவரே..

  • @kavischannel1992
    @kavischannel19922 күн бұрын

    ஆண்டவரே இதுவரை செய்த சகல நன்மைக்கும் உமக்கு கோடான கோடி நன்றி அப்பா 🙏🙏🙏

  • @ruthsundari
    @ruthsundari2 күн бұрын

    இயேசுவே என குடும்பத்தை நீர் தாங்கி ஜெபஜிவியத்தோடு வாழ கிருபை பாராட்டுங்க ப்பா ஆசீர்வதியும் ஆமேன்

  • @user-o7411.Sangeetha-Francis.
    @user-o7411.Sangeetha-Francis.2 күн бұрын

    இயேசுவுக்கே கோடான கோடி நன்றேசப்பா என்னுடைய மிகப்பெரிய பிரச்சினை இருந்து மீட்டு கொடுத்ததற்காக நன்றி இயேசப்பா என் வாழ்வில் அதிசயமும் அற்புதமும் நடந்துள்ளது இயேசப்பா எல்லாமே உங்க ஆசிர்வாதத்தாலும் உங்க கிருபையால் தான் இயேசப்பா🙏🙏🙏 கோடான கோடி நன்றி இயேசப்பா 🙏🙏🥰🥰🥰 என்னையும் என் குடும்பத்தையும் வழி நடத்துகிற தேவன் praise the Lord 🙏🙏

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan42072 күн бұрын

    இயேசப்பா உம்முடைய பிள்ளைகளாகிய நாங்க இக்கட்டான நேரங்களில் உம்முடைய பாதத்தில் கண்ணீரோடு ஜெபிக்கும் போது மனதுருக்கம் உள்ள தகப்பனாகிய நீங்க எங்களை தாங்கி தூக்கி அரவணைத்து பாதுகாத்து நடத்துற இரக்கம் உள்ள தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sharmilakarthik3706

    @sharmilakarthik3706

    2 күн бұрын

    Praise the lord Amen hallelujah

  • @pathmaperera6332
    @pathmaperera63322 күн бұрын

    இயேசுராஜாவே நான் என் பிள்ளைகளெல்லோரும் எவ்விடங்களில் விழூகின்றோமோ அப்போது அப்போது எங்களை தாங்கிப்பிடித்து தூக்கி என் மகனே என் மகளே என்று சொல்லுகிறீங்களே தகப்பனே அது எங்களுக்கு போதும்ராஜா போதுமப்பா. நன்றி ஸ்த்தோத்திரம் ஸ்த்தோத்திரம் நன்றி நன்றி. ✝️✝️✝️✝️✝️✝️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @dorarasiahbaskaradevan1989
    @dorarasiahbaskaradevan198910 сағат бұрын

    கர்த்தர் எங்கள்ளுக்கு செய்யும் எல்லாக் காரியங்களுக்கும் ஸ்தோத்திரம் கோடான கோடி நன்றிகள் ஆன்டவரெ என் மகனின் திருமனநாள் இன்று அவர்களை ஆசீர்வதியும் ஆன்டவரெ ஆமென் ஆமென் ஆமென்

  • @VidharthMadhan-gi2cx
    @VidharthMadhan-gi2cx2 күн бұрын

    இயேசப்பா உம்முடைய பரிசுத்த நாமத்திற்கு கோடி ஸ்தோத்திரம் அப்பா நன்றியோடு துதிக்கிறேன் ராஜா ஆமென் அப்பா அல்லேலூயா

  • @DeviDevi-zi3gg
    @DeviDevi-zi3gg2 күн бұрын

    அப்பா எனக்கு ஒரு நல்ல op மாத்தி தாங்க அப்பா.அப்பா எனக்கு நீங்க ஒரு அதிசயம் செய்யும் அப்பா நான் உங்க மகள் அப்பா அப்பா எனக்கு உம்மை தவிர வேறு யாரும் இல்லை அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 அப்பா அப்பா அப்பா அப்பா 😢😢😢😢😢😢

  • @PriyaVictor-fd1bv
    @PriyaVictor-fd1bv2 күн бұрын

    நாளைக்கு எண் மகள் 10தம் வகுப்பு மறு தேர்வு எழுதுகிறாள் அவள் இந்த தேர் வு வில் தேர்ச்சி பெற்று திரும்ப வரும் பள்ளிக்கு பேக கிருபைதரும்நங்கள் வெட்கப்பட்டு பேகதவாறுநிர்கூடேஇரு ம்❤

  • @san3129
    @san31292 күн бұрын

    இயேசு ப்பா என் மகனுக்கு நல்ல மனமாற்றத்தை தாரும் அவன் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் நல்ல வேலை க்கு போக வேண்டும் தைரியமான பிள்ளையாக வாழ வேண்டும் தப்பான வழிக்கு போக கூடாது எதற்கு எடுத்தாலும் ரொம்ப கோபப்படுகின்றான்அம்மாஅப்பாவிடம்பிரியில்லாமல்இருக்கின்றான் பொறுமை கொடுக்க வேண்டும் சாந்தமான குண த்தை கொடுக்க வேண்டும் கவன குறைவு வா இருக்கின்றான் be 2styear 4sem Anna University exam 1stclasspass pass ஆக வேண்டும் ஆமென் அல்லேலூயா 🙏

  • @teejeyem6375

    @teejeyem6375

    Күн бұрын

    @@san3129 இதே வேண்டுதல் என் மகனுக்கும்🙏, கிருபை செய்யுங்க அப்பா🙏

  • @SathyaSasikumar-vz3ns
    @SathyaSasikumar-vz3ns2 күн бұрын

    இயேசப்பா என் வாழ்க்கையில் அநேக போராட்டமா இருக்குது வேலையில் கொண்டு அனைவரும் பிரச்சனை வேலையில்லாதுன்னு அப்படியே எதுவும் நடக்காம வேலை எனக்கு நல்லபடியா கிடைக்க உதவி செய்யுங்க

  • @selvajothi8653
    @selvajothi86533 күн бұрын

    ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @JoiceThenmozhi-bt8nh

    @JoiceThenmozhi-bt8nh

    2 күн бұрын

    Appa ennoda son Praveen charles ku oru manamagala kudunga appa enga veeta asirvathium karthavae

  • @judeirudayarajj324
    @judeirudayarajj3242 күн бұрын

    இயேசு அப்பா என்னைத் தாங்கிபிடிக்கிறதற்காய் ஸ்தோத்திரம் நன்றி இயேசு அப்பா 🙏🙏🙏

  • @jesuscars
    @jesuscars2 күн бұрын

    விழுகிற என்னை தாங்கி பிடிக்கும் என் தேவனை என்னை ஆசீர்வதிங்கள் ஆண்டவரே நான் எப்பொழுதும் கீழே விழுந்து விடாதபடி என்னை பாதுகாத்த ஆசீர்வதிங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென் ஆமென்

  • @jayanthigopalakrishnan1365
    @jayanthigopalakrishnan13652 күн бұрын

    இயேசு ராஜா என் குழந்தைக்கு ஒரு அற்புதம் செய்யும் தேவனே உமக்கு நன்றி ராஜா ஆமேன் ஆண்டாவரே 🎉🎉🎉🎉🎉🎉

  • @mariyanathan1513

    @mariyanathan1513

    2 күн бұрын

    Nammudaiya Devan nichayam arpudam saivar Amen hallelujaha

  • @princedevadas1513

    @princedevadas1513

    2 күн бұрын

    நிச்சயம் செய்வார்.

  • @exploresound857

    @exploresound857

    2 күн бұрын

    Amen

  • @wilfreddamiyan9520

    @wilfreddamiyan9520

    2 күн бұрын

    Amen 🙏

  • @vipyuthvipyuth4641

    @vipyuthvipyuth4641

    2 күн бұрын

    Karthar aasirvathipar

  • @kowsalyamani7619
    @kowsalyamani76192 күн бұрын

    Appa பிள்ளை களை பாதுகாத்து வழி நடத்துங்க இயேசுவே அதிசயம் பண்ணுங்க அப்பா ஆமென் அல்லேலூயா நன்றி

  • @maheswaris9407
    @maheswaris94072 күн бұрын

    ஏசப்பா எங்கள் குழந்தைகளை ஆசிர்வதித்து கிருபை தாரும் இயேசுவே ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஸோஸ்திரம்

  • @divyamuniyandi2595
    @divyamuniyandi25952 күн бұрын

    Yesappa ennai manniyunga daddy.. plz plz plz.. ❤ 1. Romba kadan vAangiten pa, ennala sammalika mudila .. plz forgive me.. vizhugiradhula irundhu ennai uyarthunha pa. Vetka pattu pora maari iruku pa.. 2. Husband kudika koodadhu inime, kudiyilundhu vidudhalai seiyunga pa, enga rendu perudaiya kaiyin priyaasathai bless pannuga pa. 3. Hospital selavu nu edhuvum enga family ku vara koodadhu pa. Belathai sugathai kodunga, 4. Nyanam kodunga ellathilaiyum plz daddy.😢😢

  • @titusjegan3556
    @titusjegan35562 күн бұрын

    இயேசுவே நீங்க என்னோடு பேசியதற்காக உமக்கே கோடானகோடி ஸ்தோத்திரம் . என்னை தூக்கி நடத்துகிற அன்பிற்காக இயேசுவே உமக்கே கோடானகோடி ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் ஆமென் அல்லேலூயா . Thank you Jesus . I Love you Jesus. I Love you Love you Jesus In the Name of Jesus Amen.

  • @vijithajohn6870
    @vijithajohn68702 күн бұрын

    இயேசப்பா எங்களை புதிய நாளைக் காணச் செய்த கிருபைக்காக உமக்கு ஸ்தோத்திரம் அப்பா என்ன பண்ண போகிறோம் என்கிற சூழ்நிலையில் தாங்கி பிடித்து தூக்கிவிடுகிற தேவன் எங்களுக்கு அற்புதம் செய்யுங்கள் அப்பா உம்முடைய மகனுக்கு நல்ல வேலை கிடைக்க கிருபை செய்யுங்கள் அப்பா நெருக்கத்தில் இருக்கும் எங்களுக்கு அற்புதம் செய்யுங்கள் உம்முடைய நாமம் மாத்திரமே மகிமைபடட்டும் ஆமென் அல்லேலூயா ஆமென்

  • @mothisekar9641
    @mothisekar96412 күн бұрын

    சென்ற வாரம் நான் பாத்ரூமில் வழிக்கு விழுந்து விட்டேன் எந்த குறையும் இல்லாமல் என்னை எழுப்பின என் தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம் ஆமென்🙏🙏

  • @jeevarathinamjeya1980
    @jeevarathinamjeya19802 күн бұрын

    என்னுடைய மகன் பிறந்தநாள் இன்று இயேசப்பா அவனை ஆசீர்வதிக்க நன்றாக படிக்க அதற்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்

  • @raginijemini4880
    @raginijemini48802 күн бұрын

    🙏 என் தேவனே அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள் நான் ஊருக்கு செல்கிறேன் அம்மாவிற்கு காலில் பயங்கரமான புண் நீர் வடிந்து கொண்டு இருந்தது தாங்கி ஒரு சுகத்தை தாரும் ராஜா ஆமென் 🙏🏻🌹

  • @selvajothi8653
    @selvajothi86533 күн бұрын

    ஆண்டவரே நான் தவறு செய்தால் மன்னித்து விடுங்கள் நான் நல்ல படிக்கனும் படிச்சது எல்லாம் ஞாபகம் இருக்கனும் நீங்கள் எனக்கு துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @kavinkumar5750
    @kavinkumar57502 күн бұрын

    Parisutha devane sosthiram Jesus esappa kappathunga ayyane amma appa akka Adyah rudhra nan mama ellarum nallapadiya irukkanum ayyane paramporule esappa kappathunga amma appa akka Adyah rudhra nan mama ellarum nallapadiya irukkanum ayyane sosthiram Jesus esappa kathu ratchikkavum appane kathu arulunga nandhan mudhalil irakkanum ayyane ennamo manasu valikkuthu kathu ratchikkavum paramporule esappa ennamo velaila manasu kalanguthu kappathunga ayyane indha arpanai siriyonai chinnanchiru pillayai kathu ratchikkavum esappa sosthiram Jesus kathu arulunga paramporule esappa sosthiram Jesus…

  • @user-gf9fq4ko9e
    @user-gf9fq4ko9e2 күн бұрын

    ஒரே மனசு கூடுங்க ப வேலைக்கு எங்கே போரது தெரியல போர இடம் நல்ல இடமயிருக்க உதவி செய்யும் ஆமேன் நன்ரி 🙏🙏😭😭😭😭🙏

  • @indirav5318
    @indirav53182 күн бұрын

    இயேசப்பா நான் காவலர் ஓவர் ஆலீல் பாஸ் பண்ணணும் அப்பா நான் முழுமையாக உம்மை தான் நம்பியிருக்கிறேன் அற்புதம் செய்யுங்கப்பா விசுவாசத்தோடு காத்துக்கொண்டு இருக்கிறேன் ஆண்டவரே 🙏🙏🙏

  • @sureshachu2580
    @sureshachu25803 күн бұрын

    இயேசப்பா என் அண்ணனோட கெட்ட பழக்கத்தால் என் அண்ணி பிள்ளைகளோடு அவங்க அம்மா வீட்டில் விவாகரத்து கேட்டு இருக்காங்க. என் அண்ணனாலே என் அப்பா நாங்க எல்லோரும் ஒரு சமாதானம் இல்லாமல் இருக்கிறோம். என் அண்ணன் மது பழக்கம், தேவை இல்லாத எல்லா கெட்ட பழக்கமும் மாறி என் அண்ணி பிள்ளைகளோடு சேர்ந்து வாழ கிருபை செய்ங்க அப்பா.இல்லனா உமது சித்தபடி அவன் மனம் திருந்தி சந்தோஷமாக வாழ கிருபை செய்ங்க அப்பா. வீட்டில் ஒரு சமாதானம் தாங்க அப்பா. ப்ளீஸ் ஆமென் 😢😢😢

  • @vinojeyam2743
    @vinojeyam27432 күн бұрын

    இயேசப்பா எனக்கு திருமணம் ஆகி எட்டு வருடங்கள் ஆகின்றது எனக்கு கர்ப்பத்தின் கனி தாங்கப்பா

  • @vinothkumar-qy9dx
    @vinothkumar-qy9dx2 күн бұрын

    கர்த்தராகிய தேவனே இன்று என்னுடைய இருசக்கர வாகனம் விபத்து ஆகாமல் என்னையும் என் குடும்பத்தையும் தாங்கி பாதுகாத்தீர் அய்யா உமக்கு ஸ்தோத்திரம் நன்றி அப்பா

  • @user-lt8ou9ff8c
    @user-lt8ou9ff8c2 күн бұрын

    ஏசப்பா என் பிள்ளைகள் நல்லா படிக்க கிருபை தாங்கப்பா நல்ல ஞானத்தையும் அறிவையும் உமது கிருபையினாலே அவர்களை ஆசீர்வாதீங்கப்பா ஆமென்

  • @antoej3607

    @antoej3607

    2 күн бұрын

    Amen❤

  • @ritamurugan6210
    @ritamurugan62103 күн бұрын

    இயேசு அப்பா நான் ஜெபிக்க வேண்டும் ஆனால் என்னால் முடியலை எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யும் எனக்கு நானம் தாங்க என் கணவர் இரட்சிக்கபட வேண்டும் ஆமென் ❤❤❤

  • @EshaEsha-tl4wy

    @EshaEsha-tl4wy

    2 күн бұрын

    Amen Amen Amen Amen

  • @sujathag4815

    @sujathag4815

    2 күн бұрын

    Amen Hallelujah எனக்கும் அதே பிரச்சினை அப்பா எங்களை மன்னித்து அசிர்வதியுங்க உங்கள் செட்டையின் நிழலில் நடக்க உதவி செய்யுங்க கர்த்தாவே ஆமென் கோடான கோடி நன்றி அப்பா ❤❤❤❤

  • @KavithaKavi-xc4jg

    @KavithaKavi-xc4jg

    2 күн бұрын

    Amen yanaku athe pirachanathan😢 jebikanumnu ashaiya irukum ana mutiyala thookama varum yannankal verayangayo poum😢

  • @michaelsam1693

    @michaelsam1693

    2 күн бұрын

    Thank you Jesus

  • @EsramaryMary

    @EsramaryMary

    2 күн бұрын

    Yen pillaigaludaya future aasirvathaikapada pray pannunga iya yenaku Vara vandiya money Vara pray pannunga iya

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy2 күн бұрын

    இயேசப்பா தம்பி மன ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @anandharaman7443
    @anandharaman74432 күн бұрын

    இயேசப்பா எனக்கு. திருமண ஆக வில்லை. வயது 32.ஆகிறது. எனக்கு ஏற்ற மணவாளன் நீங்க தாங்கஇயேசப்பா அப்பா. என் ஜெபத்திற்கு பதில் தாங்கப்பா😢😢😢😢😢🙏🙏🙏

  • @derendn9053

    @derendn9053

    2 күн бұрын

    Jesus God bless you brother

  • @exploresound857

    @exploresound857

    2 күн бұрын

    Amen

  • @thankaperumal8350

    @thankaperumal8350

    2 күн бұрын

    தேவனுடை மகிமை உங்களில் அற்புதம் செய்வார் .... ஆமேன்

  • @ponmani3778
    @ponmani37782 күн бұрын

    என்னையும் என் குடும்பத்தையும் தாங்கிபீபிடியும் தூக்கி நிறுத்தும் இயேசுவே ஸ்தோத்திரம் ஆமென்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy2 күн бұрын

    இயேசப்பா தம்பி உயிர் வாழ உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @monigautham9295
    @monigautham92952 күн бұрын

    இயேசப்பா மோனிஷ் கெளதம் படிக்க ஞானத்தை தாருங்கள் அப்பா ஆமென்

Келесі