உடல் வலு, பொலிவான சருமம் பெற பாரம்பரிய உளுந்து கஞ்சி இப்டி செஞ்சு சாப்பிடுங்க/Ulunthu Kanji in Tamil
Тәжірибелік нұсқаулар және стиль
உடல் வலு, பொலிவான சருமம் பெற பாரம்பரிய உளுந்து கஞ்சி இப்டி செஞ்சு சாப்பிடுங்க/Ulunthu Kanji in Tamil
#ulunthukanji #healthyfood #uraddalkanji #ulundhukanchiintamil #healthdrink #kanji
#uraddalrecipe #manganisamayal
Пікірлер: 143
தங்களின் விளக்கம் மிகவும் நன்றாக உள்ளது. செய்து பார்க்க முயற்சி செய்கிறோம்.
சூப்பர் பதிவு. நாவில் நீர் ஊருகிறது நன்றி
Sisyyyy unga voice sembaruthi serial Shabana voice maari iruku... ❣️
சூப்பர் எங்கஅம்மா இப்படி தான் செய்வாங்க நன்றி
Super yemmy very nice video thanks sister 👍👍🎉🎉🎉🎉🎉🎉❤️❤️❤️❤️❤️
Definitely very nice 👌😊 God bless you 🙏 sis
கொஞ்சம் இஞ்சி தட்டி சேத்துகிட்ட ரொம்ப நல்லா இருக்கும் ♥️
MASHA ALLAH tnq sis nenga sona Mari veetla try pannanga super very good 👍
@SRIDEVIAPSUBRAMANIAN
Ай бұрын
Very nice 👍👍❤❤
Nice and healthy receipe mam thanks for sharing
Kandipa try pandren sis,ungal samayaluku nan adimai❤
அருமை வாழ்த்துக்கள்
Super tq
Healthy உளுந்த கஞ்சி சூப்பர்
Superb, mam
Remba super
நாங்க கறுப்பு உளுந்துல கஞ்சி செய்து தினமும் சாயங்காலம் குடிக்கிறோம்.குழந்தைகள் பாயசம் போல் உள்ளது என்று விரும்பி குடிக்கிறார்கள்.
@umavelayutham2373
Жыл бұрын
Recipe. Sollunga
@Bhairavachannel2219
Жыл бұрын
@@umavelayutham2373 கறுப்பு உளுந்த நன்றாக வறுத்து ஆற வைத்து மிஷினில் கொடுத்து அரைத்து அதிலிருந்து 2ஸ்பூன் மாவு எடுத்து 200 மிலி தண்ணீர் விட்டு கரைத்து அடுப்பில் வைத்து கிளறவும்.கொதி வந்ததும் நாட்டுச் சர்க்கரை தேங்காய் துருவல் சுக்கு பொடி சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
@ammamail9595
Жыл бұрын
@@umavelayutham2373 p
@rameshpr9391
Жыл бұрын
Job promotion poduvingala
@fathimanaflanafla8043
Жыл бұрын
Please solli thagga
Super kaji
Really great dish you showed... We continue to watching your videos... Thank you
@manganisamayal
Жыл бұрын
Thank you too
Arumai
உடல் வலி ஜூரம் வந்தாலும் இதை சூடா குடித்தால்(மாலையில்)நன்கு வியர்த்து சுரம் உடல்வலி குறையும்.
super mam
Akka intha uluntha paruppa grinder la arachinganna innum ungaluku uluntha mavu potha potha nu kidaikum ka 🥰very nice ka unga videos 🙏
super
Very healthy recipe 👌👌
Super akka
Unga voice nalla irukku at same time differencea irukku Unga native place enna ma
Thank you so much mam I tried out dis recipe today it came out awesome
@manganisamayal
11 ай бұрын
Most welcome 😊
அக்கா சூப்பர்
@NanditaBlousetraining
Жыл бұрын
சூப்பர்
சூப்பர் கஞ்சி இது தான் சூப்பர் கஞ்சி இது தான் சூப்பர்
Super sister healthy drink,super new friend
Super🎉
👌👍🙏
Enga veetla ith athan virumpi kutippanga daily um kutippom
Healthy recipe......😋😋nice
Well sister.but ulundu with skin only the best. One thing the colour only will defer but you can have more benefits
Thank you for the recipe. I am lean and under weight. Whether taking this ullundu kanji will increase weight gain.
@user-fn3uw8bo3r
6 ай бұрын
Unmaya va
Karuppatti Sethu seithal innum aarokiyamum rusium athigama irukum
Pregnancy women kudikkalama
Sema 👌👌
@manganisamayal
9 ай бұрын
Thank you so much
Delicious 😋 I like it.. Definitely I will prepare.
@Koothankulam
7 ай бұрын
ஔ
@Koothankulam
7 ай бұрын
ஃ
@Koothankulam
7 ай бұрын
ஔ
@Koothankulam
7 ай бұрын
ஔஔஔஔஃஔஔஔ
Your way of talking is very nice
@manganisamayal
9 ай бұрын
Thank you so much
எனக்கு சர்க்கரை வியாதி இருக்கு மேடம் நான் சர்க்கரை பயன்படுத்தாமல் செய்து சாப்பிடலாமா மேடம்
Semma sister 👌👌
👍👍
Endha uluttanganji cold aagadha mam
Very healthy kanji..Tnx for sharing..Karuppu ullunthum same method thana?
@manganisamayal
Жыл бұрын
Yes sis
@padmaraj8482
Жыл бұрын
Thank you
Karuppatti podalama
Hai mam.. ulundhu konjam varuthutu oora vaichu paarunga... innum vaasam rusi arumaiya irukum...
👍👍👍👍 Yummy 🌹🌹🌹
@manganisamayal
11 ай бұрын
Thank you so much
Salt podalama,sugar ku pathila
Karupatti serkalama
Super sister'😊
@manganisamayal
8 ай бұрын
Thank you Bro 😊
Naa baby ku feed pantra uluthu சாப்பிடலாமா sister
Super
@manganisamayal
Жыл бұрын
Thanks
Araika koodathu apadiye vega vaikanum nanga apadithan seivom
Super sister ❤
@manganisamayal
3 ай бұрын
Thank you sister 😊
இருக்கும்ம்ம்
❤
👌👌👌🥰😘😱😱
Karuppu ulluthu la eppadi pantrathunu solluga
Yaaravathu enaku senju thanga
Pregnant women saptalama sis
Pregnant ladies kudikalama
Vellam serkurathuku pathil karuppatti serthal innum udampuku nallathu
கருப்பட்டி செக்கலாமா
5மாதம்சாப்பிட்டேன்
உளுந்து கஞ்சி வேய்ட்டு போடுமா அம்மா
@tamilselvan9207
Жыл бұрын
வெய்ட் போடுதா. இல்ல வெய்ட் குறையுதா பிரச்சனை இல்ல. நல்ல ஆரோக்கியம். பெண்களுக்கு கர்ப்ப பை ஆரோக்கியமா இருக்கும். தைரியமா சாப்புடுங்க.
@tamilselvan9207
Жыл бұрын
முழு தோல் உளுந்துதான் நல்லது.
Measure ment for dish water ratio akka
Pregnancy time sappadalama
How to contact you for business questions mam. No reply for mail
Nagalum pannuvom ananl karuppadi serpom
@dhivyakarthic6629
Жыл бұрын
Whether We have to strain karuppati also, and what is the measurement
Gents kudikalama sis
@romanticvideos6383
7 ай бұрын
Mm
கருப்பட்டி தானே 5:00
Hii sister it's gain weight ?
@manganisamayal
9 ай бұрын
regulara sappetta weight gain agum sister
தோலுடன் உள்ள உளுந்து இன்னும் சத்து அதிகம்.
Breastfeeding mom kudikalama sis??
@manganisamayal
Жыл бұрын
kudikalam sis
Ulunthu paayasam 😅😅😅
Karupatti use panalama
@manganisamayal
9 ай бұрын
Panalam sis
4மாதம்குடித்தேன்
@YouTubeChannel-to5kb
Жыл бұрын
Apro ena aachiiii😥
Nattusakkarai serkalama
@manganisamayal
Жыл бұрын
serkalam sis
@nishabanu4610
Жыл бұрын
@@manganisamayal thank you
அக்கா உளுந்து மாவு இருக்கு இந்த மாதிரி செய்யலாம்
@manganisamayal
6 ай бұрын
செய்யலாம் sister
எலும்பு kudumma akka
முக சுருக்கம் நீங்குமா
Night kudiklama
@manganisamayal
9 ай бұрын
morning or evening
குழந்தைகளுக்கு கொடுக்கலாமா சளி பிடிக்காத sis
@ravichandran8301
Жыл бұрын
சளி இருந்தால் சரியாகும்
Pregnancy time la kudikalama
@manganisamayal
Жыл бұрын
Kudikalam sis
@sandysakshi6116
Жыл бұрын
@@manganisamayal tq sis 😊
@anuradhasuresh8289
Жыл бұрын
Nichayamaga kudikkalam
😜நல்ல நாட்டு உளுந்தம் பருப்பை ஆட்டுரலிலோ, கிரைண்டரிலோ அரைத்து செய்தால் உளுந்து பூத்து பொங்கி வரும். சுவையும் அதிகம்
உப்பு போடவே இல்லை நீங்கள்
Neenga uppu podala
5மாதம்குடித்தேன்
@subithass2807
Жыл бұрын
wait increase or no yes
@KalaiVani-jx4gj
Жыл бұрын
Please reply weight potingala
கொஞ்சம் சுக்கும்போட்டால்நல்லாஇருக்கும்
இதை சாப்பிட்டால் பசி அடங்குமா அம்மா
Super akka