உழைப்பை மட்டுமே நம்பி கோடிகளில் சம்பாதியம்! | Sudharsanan Ganapathy | Josh Talks Tamil

"1 BHKவில் ஆரம்பித்த இந்த கம்பனி இப்போது 10 பேருடன், நாடுகடந்து நடை பெற்று வருகிறது" பணம் இல்லாமல் பணத்தை சம்பாதிப்பதில் ஆரம்பித்து, உழைப்பை மட்டுமே நம்பி கோடிகளில் சம்பாதிக்கும் சுதர்சனனின் கதையை தான் கேட்க வந்துள்ளோம்!
Sudharsanan Ganapathy is a personal branding and LinkedIn Growth expert.
With over a decade of experience in social media marketing and personal branding, he currently runs The Social Company (www.thesocialcompany.in), a personal branding agency that is specialised in LinkedIn and in content marketing.
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/x8ooYNUQuqb
He has worked with multiple founders, CEOs, thought leaders, decision makers of large size companies and early stage start-ups on personal branding, content strategy, digital transformation, social media marketing and growth hacking.
Follow him at
/ sudharsananganapathy
/ sudharsananganapathy
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை
அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்.
இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
Watch one of the best Tamil motivational videos in Josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
► Josh Talks is in your city soon: events.joshtalks.com
*DISCLAIMER*-----
All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
#JoshTalksTamil #sudharsananganapathy #youngentrepreneur #BusinessTips #MotivationTamil

Пікірлер: 89

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil2 жыл бұрын

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/x8ooYNUQuqb

  • @pesi_pazhagalam

    @pesi_pazhagalam

    Жыл бұрын

    🙏

  • @herberthlp
    @herberthlp4 ай бұрын

    Day by day, i am admiring the way you put the knowledge to us. You are definitely a Mentor.

  • @ulundurpetsamayal4042
    @ulundurpetsamayal40422 жыл бұрын

    ஹாய் அண்ணா எங்களை மாதிரியே இருக்கு நானும் ஏதாவது ஒரு லட்சியத்தை அடைந்திட முடியாதா என்ற எண்ணத்தில் இருந்து வந்துள்ளேன் ஆடு மேய்த்துக் கொண்டே சமையல் வீடியோஸ் போடறேன் ஏதாவது ஒரு நாள் என்னுடைய லட்சியத்தை நோக்கி பயணிக்க முடியாதா என்ற எண்ணத்தை நோக்கி ஓடி கொண்டிருக்கிறேன்

  • @raththakanner4673

    @raththakanner4673

    Жыл бұрын

    Hi bro

  • @raththakanner4673

    @raththakanner4673

    Жыл бұрын

    Hi

  • @SrichakraaHomes

    @SrichakraaHomes

    Жыл бұрын

    உங்கள் வீடியோ லிங்க் எடுத்து எல்லாருக்கும் share பண்ணுங்க போதும்

  • @vaishalib4938
    @vaishalib49382 жыл бұрын

    "You don't have to out work or out perform everyone , you just have to out last and out suffer everyone" - well said Sudharsanan anna! 👏👏 Proud of you!!

  • @meenas3287
    @meenas32872 жыл бұрын

    வாழ்த்துக்கள் சுதர்சனன்.... தொடர் விடாமுயற்சி! வெற்றியின் ரகசியம்! அருமையான பகிர்வு..

  • @sivasankar4325
    @sivasankar43252 жыл бұрын

    Kalasalingam nanbaragale.. mass panitar. @sudharsan ganapathy

  • @SarwaanVlog

    @SarwaanVlog

    2 жыл бұрын

    srivilliputhur ah ne

  • @divismaths6058
    @divismaths6058 Жыл бұрын

    Ellarumey avanga journey solraanga but entha maari business apdi nu yaarum sollala business pathi therinjikarathunala engaluku new ideas kidaikum so please pesrapa business idea pathi pesunga

  • @pesi_pazhagalam
    @pesi_pazhagalam Жыл бұрын

    Hai Sudharshan very happy to see you congrats super ya.

  • @2005sheethi
    @2005sheethi2 жыл бұрын

    Congrats Sutherson... Really Appreciate your efforts... Really proud of you .. congrats

  • @sainethrakara
    @sainethrakara2 жыл бұрын

    Awe-inspiring journey, Sudharsanan! So proud of you! 👏👏

  • @velmurugan-ij8mq
    @velmurugan-ij8mq Жыл бұрын

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நண்பா உலகம் தங்களை வாழ்த்தி மகிழும் விரைவில்

  • @LearnersBehindWinners
    @LearnersBehindWinners2 жыл бұрын

    Excellent Sudharsan.

  • @janarthanamm7630
    @janarthanamm76302 жыл бұрын

    Excellent sharing Sudharsanan.. Execution is the super power really.. Proud of you..❤️

  • @Mohan-hw7sg
    @Mohan-hw7sg Жыл бұрын

    சாதாரண ஆட்களுக்கும் புரிவது போல் யாரும் பேசுவதில்லை. அனைவரும் பாதி ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்கள். அவர்கள் செய்யும் தொழில் என்ன என்பதைக்கூட ஆங்கிலத்தில் சொல்வதால் என்னைப்போன்ற சாமானியனுக்கு ஒன்றும் புரியவில்லை.

  • @jeraldinedurairaj9490
    @jeraldinedurairaj94902 жыл бұрын

    Much expected video.. Couldn't agree more to your words anna. Keep inspiring 🙂

  • @tailormenurenu3049
    @tailormenurenu3049 Жыл бұрын

    Thank you ஜோஷ் talk 🙏

  • @nalinadentalclinic2203
    @nalinadentalclinic22032 жыл бұрын

    Super sudar,,, well said. God bless you❤

  • @sathishthiyagarajan1800
    @sathishthiyagarajan18002 жыл бұрын

    Engineering padicha orutharuku kooda thaeriyadhu, Engineering yaedhuku padichom, yaeppadi mudichom nu. Mudichu 5 yrs. Ku kooda exam kanavu varum.. semester yaeluthura maadhiri..

  • @gkkarthick100

    @gkkarthick100

    2 жыл бұрын

    10yrs finished bro..ipovum xam dreams varum

  • @shatheeshramganapathy
    @shatheeshramganapathy2 жыл бұрын

    Super bro! Inspiring talk! Execution is the most underrated superpower indeed!

  • @signinmadurai8538
    @signinmadurai85382 жыл бұрын

    Very much inspired thambi.feeling very proud of u.best wishes.

  • @srinivasaraghavan2278
    @srinivasaraghavan22782 жыл бұрын

    சிறப்பு 👌🌹

  • @ganesant9478
    @ganesant94782 жыл бұрын

    Well said !! All the best !!!

  • @believer6862
    @believer68622 жыл бұрын

    Excellent speech Sir ❤️

  • @saranyadevi9262
    @saranyadevi92622 жыл бұрын

    It's really good to know your story Sudharsanan! 😊You're are a true inspiration!🙌 Kudos to your consistency 🎊

  • @savithrykumar3837
    @savithrykumar38372 жыл бұрын

    Last word is very useful & super 👌👏

  • @jfmtamiljustformen8872
    @jfmtamiljustformen88722 жыл бұрын

    அருமை தம்பி

  • @SaravananG
    @SaravananG Жыл бұрын

    7:02 learnings

  • @rajkumarp27
    @rajkumarp27 Жыл бұрын

    super speech brother...thanks for the motivation

  • @rj_sahana_shalini_official
    @rj_sahana_shalini_official7 ай бұрын

    Thank you anna ❤

  • @MaggiesFoodCorner
    @MaggiesFoodCorner2 жыл бұрын

    Very nice kanna 👏🏻👏🏻

  • @jeys1052
    @jeys1052 Жыл бұрын

    He has clear vision

  • @bestsuggestions9997
    @bestsuggestions99972 жыл бұрын

    Excellent speech

  • @asifukboy
    @asifukboy2 жыл бұрын

    Amazingly inspiring 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @jaganmohan4067
    @jaganmohan40674 ай бұрын

    Super, Jiii 🎉

  • @2112asha
    @2112asha2 жыл бұрын

    Such an inspiring person you are! ❤ Wishing you more and more heights!

  • @janam3806

    @janam3806

    2 жыл бұрын

    👍🤝👏👏 congrats bro

  • @jerwinjoshuah
    @jerwinjoshuah2 жыл бұрын

    Inspiring! Consistency is the key 👏🏽

  • @rajilakshmi5471
    @rajilakshmi5471 Жыл бұрын

    Inspirational 🦋

  • @bharathim9492
    @bharathim94922 жыл бұрын

    Super 👏🏻👏🏻💐💐👍🏻

  • @priyamanaval4832
    @priyamanaval48322 жыл бұрын

    Nice sharing👏👏👏

  • @duraimurugans717
    @duraimurugans717 Жыл бұрын

    Excellent 👌🤝

  • @arkselvirk7064
    @arkselvirk7064 Жыл бұрын

    Keep rocking

  • @mkumar3066
    @mkumar30662 жыл бұрын

    Sema Machi

  • @SunilRaj-hh5jx
    @SunilRaj-hh5jx2 жыл бұрын

    Super brother

  • @2005sheethi
    @2005sheethi2 жыл бұрын

    Congratulations ❤️❤️❤️

  • @manikannan5531
    @manikannan5531 Жыл бұрын

    Super

  • @devaarasi4862
    @devaarasi48622 жыл бұрын

    Super pa👍

  • @parvathim3836
    @parvathim38362 жыл бұрын

    Congratulations sudharson,keep growing and keep inspiring,

  • @sathyasheela4314
    @sathyasheela43142 жыл бұрын

    Super kanna

  • @vijai-qi5cn
    @vijai-qi5cn Жыл бұрын

    Oru interview la ivunga family lam government employee nu sonnaru idula saapatuke kastam solraru😔 eda namburadune terila

  • @Mr.Tamilraja
    @Mr.Tamilraja2 жыл бұрын

    Yena business yepudi panrathuu

  • @rajalingam7265
    @rajalingam72658 ай бұрын

    நீங்கள் என்ன வேலை செய்ரேன் என்று சாதாரண மக்கள் லுக்கு புரியிர மாதிரி சொல்லுங்கள் . என்ன தொழில் அத பத்தி தெலிவா சொல்லுங்கள் நன்றி

  • @divyaanbalagan4867
    @divyaanbalagan48672 жыл бұрын

    Wow man

  • @senthilnammalval3938
    @senthilnammalval39382 жыл бұрын

    👌

  • @arkselvirk7064
    @arkselvirk7064 Жыл бұрын

    Super da my son

  • @aloysiusshanthakumar2587
    @aloysiusshanthakumar25872 жыл бұрын

    🔥🔥🔥

  • @aiinabox1260
    @aiinabox126010 ай бұрын

    He did not say what business he did ??? I didnt hear the full story .. can some one let me know what business he did and came up

  • @harisuthan2290

    @harisuthan2290

    10 ай бұрын

    he is doing social media marketing agency i think you know about this if you don't know ask me i will tell you😊

  • @BHAGAVADGITAN

    @BHAGAVADGITAN

    4 ай бұрын

    CEO of The Social Company

  • @BotnetShadow
    @BotnetShadow2 жыл бұрын

    🔥🔥

  • @shanthapriya7461
    @shanthapriya74619 ай бұрын

    Hi nice speech any help

  • @anthoniraj2213
    @anthoniraj22132 жыл бұрын

    Yannakku idea sollugga

  • @stephenraj3022
    @stephenraj30222 жыл бұрын

    👍👍👍

  • @6FootRider
    @6FootRider2 жыл бұрын

    07:57 👌❤️❤️❤️❤️

  • @krishkrishna2401
    @krishkrishna24012 жыл бұрын

    சூ......சூப்பர் நண்பா! ஆனால் நம்ப்ள யூஸ் பன்றவங்க நல்லா இருக்கு.நாமும் எப்டி.......🤔

  • @rajarammithran3422
    @rajarammithran3422 Жыл бұрын

    Dai , kanna. How are you .. super da thampi ... Unka amma teacher nu yen da sola da ... Ada pavi

  • @CharlesThayaharanRajasingham
    @CharlesThayaharanRajasingham Жыл бұрын

  • @anthoniraj2213
    @anthoniraj22132 жыл бұрын

    Hi bro I'm Anthoniraj

  • @selvakumardurai4673
    @selvakumardurai46732 жыл бұрын

    Onumey puriyala bosseyyy

  • @sriraghavendra5772
    @sriraghavendra577211 ай бұрын

    Cell phone மூலம் Shoot, edit, upload சொல்லித்தர முடியுமா 70 k subscribers having channel Arrange to teach i can reach

  • @ksprabinrajksprabinraj491
    @ksprabinrajksprabinraj4912 жыл бұрын

    நாங்களும் ரேசன் அரிசி தா சாப்டுறது..அது கேவலமா

  • @RajKumar-fp4vw

    @RajKumar-fp4vw

    2 жыл бұрын

    ஆமாம் question raise pamnum போது புரியல

  • @Drugvigil

    @Drugvigil

    Жыл бұрын

    No bro

  • @prabaharn4750

    @prabaharn4750

    Жыл бұрын

    எல்லா அரிசியும் நெல்லுல இருந்துதான் வருது! எதுவும் கேவலம் இல்ல .

  • @meru7591
    @meru759111 ай бұрын

    பசி தந்த பரிசு

  • @usefulent9257
    @usefulent9257 Жыл бұрын

    why repeating same information again and again ? Editing of this video not good?

  • @maraikadar
    @maraikadar2 жыл бұрын

    Ada ponga pa, enatha pathu enna seirathu, buisness loan ketu bank pona evan loan kodukuran, 6 month ah alanchitu iruken verupa iruku

  • @maraikadar

    @maraikadar

    2 жыл бұрын

    @ZERO TO INFINITY 05 lakhs Thanks for enquiry

  • @ThillaiTheTechie
    @ThillaiTheTechie Жыл бұрын

    I recently came across Sudharsanan Ganapathy's work as a personal branding and LinkedIn Growth expert, I'm impressed. With lot of experience in social media marketing and personal branding, he is undoubtedly an expert in his field. His company, The Social Company, is doing some amazing work in helping individuals and businesses build their brand on LinkedIn through top-notch content marketing strategies. Keep up the positive impact in the world of personal branding.

  • @teslaagokula2538
    @teslaagokula2538 Жыл бұрын

    Oru vengayamum puriyale...yenna businesss nu velipadayaga sollave mattenguranuga....intha video vale yedhavathu piriyojanam irrukka? Waste of time. Business experience ai sollave matenguranunga... Summa kadhai vuduranungale thavira..business yenna? Yeppudi pandrathu? Onnume sollaame... Yedhukku intha video?

  • @kabilvigneshn2387
    @kabilvigneshn2387 Жыл бұрын

    உங்கள் நம்பர் வேண்டும்

  • @CharlesThayaharanRajasingham
    @CharlesThayaharanRajasingham Жыл бұрын

    Ccllm e

  • @Rajkumar7276-j1b
    @Rajkumar7276-j1b11 ай бұрын

    Vetti perumai ....pooda

Келесі