துதிப்போமா நம் தேவனை | Thuthipoma Naam Devaneye | Tamil Christian Song | Bro Akash Mangalaraj

Ойын-сауық

Deliverance Goodnews Ministries
Bethesda Prayer House
Karur
Album:
Yesappave Ummai Therinthatharku
Tune Lyrics:
Bro. Akash Mangalaraj
Lyrics:
துதிப்போமா நம் தேவனை
துதி கன மகிமை செலுத்திடுவோம்
ஜெயிப்போமா அந்த சத்துருவை
துதிப்பதினால் நாம் ஜெயித்திடுவோம்
துதித்தவன் ஒருபோதும் தோற்றதில்லை
தோற்றவன் ஒருபோதும் துதித்ததில்லை
எந்தன் உதடுகள் துதிக்கிறதே
என்னோடு சேர்ந்து நீங்களும்
துதியுங்கள் தேவனை
துதியுங்கள் தூயனை
1.பார்வோனையும் அவன் இரதங்களையும் மூழ்கடித்தார் துதியுங்கள்
பாகாலையும் அவன் ஆட்களையும் சங்கரிந்தார் துதியுங்கள்
- துதியுங்கள் தேவனை
2.ஆமானையும் அவன் தந்திரத்தையும் தகர்தாரே
துதியுங்கள்
அக்கினி சூழையில் இருந்தவரை காத்தாரே துதியுங்கள்
- துதியுங்கள் தேவனை

Пікірлер: 3

  • @user-ms3yp6jd9l
    @user-ms3yp6jd9l23 күн бұрын

    துதித்தவன் ஒரு போதும் தோற்றதில்லை தோற்றவன் ஒரு போதும் துதிப்பதில்லை ஆமென்

  • @kasthurim7257
    @kasthurim725720 күн бұрын

    Amen

  • @franklinemadalaneraj
    @franklinemadalaneraj23 күн бұрын

    🅐︎🅜︎🅔︎🅝︎

Келесі