துரோகத்தால் வீழ்ந்த மாவீரனின் கதை | Sharanya Turadi

Ойын-сауық

Hello guys! What's up? Welcome to a new video on my channel! My latest episode is on "Marudhanayagam," an unfinished Indian historical drama film directed and produced by Kamal Haasan.
This film is a period film that revolves around the life of the 18th-century warrior Mohammad Yusuf Khan.
Join me on this episode to uncover interesting facts about this film.
#SharanyaTuradi #maruthunayagam #history
______________________________________
Follow Me On:
Instagram - / sharanyaturadi_official
Facebook - / sharanyaturadi
______________________________________
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/​
Facebook - / divomovies
Twitter - / divomovies
Instagram - / divomovies
______________________________________

Пікірлер: 103

  • @vinothinivinothini4894
    @vinothinivinothini489410 ай бұрын

    மருதநாயகன் நேர்மையான ஒரு மாவீரன்... Akka I think yours history's video ku oru fanbase eh irukku adhula Naanum oru Aal 🙋‍♀️❤️... Non-stop ah flow ah yeppadi ivlo azhaga story soldringa akka 🤩👏... You are multi talent person 😍👍🏻... Keep rocking and love you as always ❤️

  • @karthishanmugam4122

    @karthishanmugam4122

    10 ай бұрын

    Kevalamana oru kabothi

  • @anbalagapandians1200

    @anbalagapandians1200

    3 ай бұрын

    அருமையான வீரர்

  • @m.sulochanadevi7492

    @m.sulochanadevi7492

    Ай бұрын

    Migha sirandha oru maa veerar pathi theru.jukittom Mike nandri👍

  • @velazhagupandian9890
    @velazhagupandian989010 ай бұрын

    மருதநாயகம் படம் வருவதற்குள், காணொளி கதை சொல்லிவிட்டது. Superb.

  • @SureshKumar-gb8hi
    @SureshKumar-gb8hi10 ай бұрын

    இந்த கணொளிக்கு நன்றி தோழி, அன்றைய மன்னர்களின் மகத்தான தளபதிகளாக செயல்பட்ட மாவீரன் சுந்தரலிங்கனார் மற்றும் வெண்ணிக்காலடியார் வரலாறுகளை பதிவிடுமாறு மிக்க தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • @sathiyanrajkumar5856
    @sathiyanrajkumar5856Ай бұрын

    Super Awesome 🎉

  • @kavyashreeyadav8205
    @kavyashreeyadav820515 сағат бұрын

    Super 👍 explanation thanks 🙏🙏🙏

  • @user-melikeraja
    @user-melikeraja10 ай бұрын

    அழகு முத்து கோன் history patthi solunga....

  • @rameshkannan2905
    @rameshkannan29054 ай бұрын

    Superb sister. Thank you 🙏

  • @pantaichou_Paron
    @pantaichou_Paron10 ай бұрын

    Super presentation. Amazing flow in delivery. Well done.

  • @madhusuthananparangusam1597
    @madhusuthananparangusam159710 ай бұрын

    Really well explained on every history hats off to your self confidence 💪

  • @naveenkannan883
    @naveenkannan8835 ай бұрын

    Thank you so much for sharing really admired on this

  • @KrithikumarIthinkto
    @KrithikumarIthinkto10 ай бұрын

    Wow ur way of story telling amazing... keep rocking mam

  • @jayanthignanaskandan9461
    @jayanthignanaskandan94619 ай бұрын

    Educational video!! Hope these kind of videos should reach more viewers!!

  • @mayuri7923
    @mayuri792310 ай бұрын

    👏👏.. For ur effort s

  • @godfreymiranda87
    @godfreymiranda8710 ай бұрын

    👏 👏 good narration,you narrate very good the history like I texted on your previous video each information from you gives me curious thoughts about Yusuf khan and I can't raise a doubt of question because your narration is understandable without boring the subject 😊

  • @shanmugapriya7969
    @shanmugapriya796910 ай бұрын

    Hey Happy happy Saranya. Akka video 1st view and 1st comment..👌👌👌

  • @velavanpillai9940
    @velavanpillai994010 ай бұрын

    🌹.....Very good classified edits and selection of picturizing.... obviously.... 💞....the way explain about superb.... Pls share about species of male and female growth information short after short if you could... Informative sharanya ❤.... Thanks for effort...... 👍🏻..... ✍️

  • @banubuddha2344
    @banubuddha23448 ай бұрын

    Superbbbbbb akka

  • @anbalagapandians1200
    @anbalagapandians12003 ай бұрын

    அருமையான தகவல்பதிவுபாராட்டுக்கள்சகோதரி

  • @theepanvina1813
    @theepanvina1813Ай бұрын

    Super❤️❤️❤️❤️🔥🔥

  • @rajithiruvenkadam1479
    @rajithiruvenkadam147910 ай бұрын

    Interesting to hear pa😊

  • @harishraman9629
    @harishraman962910 ай бұрын

    Marudhanayagam... ❣️🔥🔥

  • @sahana0255
    @sahana025510 ай бұрын

    Your way of explaining history is to the point and crisp well done❤👍

  • @user-dq5xb8bd7x
    @user-dq5xb8bd7x10 ай бұрын

    அருமை 👍

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness80892 ай бұрын

    Good vlog good information on ayub khan, marudhanayagan, this movie from the date 2000 dr kamal movie one of the epic after( brave heart) movie expected, but still not happend, still remember, cathy Winslet, queen Elizabeth👸🇬🇧 came for the inaugural events... School days Rememberence.

  • @CSYS-001
    @CSYS-00110 ай бұрын

    Nice

  • @ajithkumar7341
    @ajithkumar734110 ай бұрын

    நல்லா பதிவு அக்கா ✨️

  • @natarajantamilselvi3795
    @natarajantamilselvi37959 ай бұрын

    Marudhanayagam-Khan sahib - Yusuf Khan

  • @prem_9791
    @prem_97917 ай бұрын

    Nice video, mostly women doesn't like history because they don't have interest on it. You are the only one, who talking about history, its looks good. Thanks for your video's

  • @devibala1103
    @devibala11039 ай бұрын

    Nice video... Now got it why Kamalahassan selected this story... 🙂

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu56569 ай бұрын

    மணி மங்கலம் பல்லவ சாளுக்கிய போர் பற்றி பதிவு இடுங்கள் அம்மா

  • @venkatapushpaharika9440
    @venkatapushpaharika944010 ай бұрын

    Hlo mam big fan of u.Plz add subtitles to ur video from Andhra

  • @murthyga9390
    @murthyga93909 ай бұрын

    வாழ்த்துக் கள் தாயே

  • @mukeshkhanna217
    @mukeshkhanna21710 ай бұрын

    Sister.. julius caesar pathi posunga.. it will be useful for 12th students also

  • @Gingeekrishna
    @Gingeekrishna10 ай бұрын

    Please put video about Manipur history

  • @niraimathirajendran4752
    @niraimathirajendran475210 ай бұрын

    ❤❤❤❤உன் பதிவை பார்ப்பதில் எனக்கு ஆர்வம் விருபபம மகிழ்ச்சி 🎉

  • @vijayarajan-bt5fk
    @vijayarajan-bt5fk10 ай бұрын

    அங்கிலர்களுக்கு hero நமக்கு வில்லன்

  • @AGK9
    @AGK910 ай бұрын

    Akka please make a video about manipur problem ❤️

  • @rajevignesh5387
    @rajevignesh538710 ай бұрын

  • @ManiMeghalai-lj4ww
    @ManiMeghalai-lj4wwАй бұрын

    Maruthanayagam done drogam for India.... Then he defeated by the enemies and drogis.of India...Thats all about yusufkhan..

  • @NirmalaS-tc7dx
    @NirmalaS-tc7dx10 ай бұрын

    Pudukkottai samasthanam pathi video podunga

  • @user-hw5xc2qp2c
    @user-hw5xc2qp2cАй бұрын

    He was a great mam

  • @jaisuri4106
    @jaisuri41069 ай бұрын

    சுல்தான் அலாவுதீன் கில்ஜி history pathi sollunga

  • @antoshajo7661
    @antoshajo766110 ай бұрын

    Hyder Ali story poduinga

  • @user-dq5xb8bd7x
    @user-dq5xb8bd7x10 ай бұрын

    தேவசகாயம் பிள்ளை பற்றி பேசுங்களேன்

  • @podango.....8410
    @podango.....841010 ай бұрын

    ஒரு துரோகிக்கு தியாகி பட்டம்... நடத்து நடத்து...

  • @umaramachandran3193

    @umaramachandran3193

    10 ай бұрын

    Yes true....

  • @vetrivel-

    @vetrivel-

    9 ай бұрын

    வாட்சப் வரலாறு இப்படிதான் இருக்கும். 🤣🤣🤣🤣🤣🤣

  • @qdcshiva
    @qdcshiva2 ай бұрын

    🙏😊🙏👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🙏😊🙏

  • @babkrishh
    @babkrishh10 ай бұрын

    வழக்கம் போல் கதை சொன்ன விதம் அருமை. ஆனால் ஒரு நெருடல் மற்றும் எனது கருத்தை கூற விரும்புகிறேன். நெருடல்: கதையின் தொடக்கத்தில் மருதநாயகம் எந்த பிரிவினை சேர்ந்தவர் என்பதை கூறியிருந்தீர்கள். அதை தவிர்த்திருக்கலாம். ஒவ்வொரு தலைவர்களும் எந்த மதம் ஜாதி என பார்க்காமல் பொதுவாகவே போராடினார்கள். ஆனால் இன்றைய சில அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்திற்காக, தலைவர்கள் பிறந்த மதம், பிரிவை தெரிந்துகொண்டு, அதை முன்னிறுத்தி பெரிது படுத்தி அரசியல் செய்துவருகின்றனர். இன்றைய இளைஞர்களுக்கும் புத்தி இன்றி அதையே தொடர்ந்து வருகின்றனர். இவ்வாறு சில மூடர்கள் இருக்கின்றன இந்த காலத்தில் எந்த புராண வரலாறு கூறும் போதும் அவர்கள் பற்றிய பிரிவை குறிப்பிடாமல் இருப்பது நல்லது . கருத்து: மருதநாயகம் ஒரு சுதந்திர போராட்ட தியாகியோ நபரோ அல்ல. அவர் ஒரு இடத்தில் வேலை பார்த்தார், அந்த நிறுவனத்தோடு சமரசம் இல்லாமல் போனதால், இருவருக்குள்ளும் நடந்த சண்டைதான் அவர் வரலாறு. அந்நியர்களோடு போரிட்டதால் மட்டுமே அவர் சுதந்திர போராளி ஆகிவிட முடியாது. அவர் எந்த இடத்திலும் மக்களுக்காகவும், இந்த மண்ணுக்காகவும் போராடவில்லை. இவர் வரலாறு ஒரு தனி நபர் போராட்டம் மட்டுமே. இதே கருத்தை இதற்கு முன்பும் நான் பதிவிட்டுள்ளேன். நன்றி.

  • @vpparavindraja2642
    @vpparavindraja2642Ай бұрын

    he named also nana shahip

  • @user-bv3rx6vt4j
    @user-bv3rx6vt4jАй бұрын

    மருதநாயகம் என்பவர் அவருக்காக மட்டும் வாழ்ந்திருக்கிறார்

  • @nirmalrajpandiyan5002
    @nirmalrajpandiyan500210 ай бұрын

    நிழல் கிடைத்த இடமெல்லாம் சொர்க்கம் போல... இவர் மாவீரனா....

  • @umaramachandran3193

    @umaramachandran3193

    10 ай бұрын

    Fake narrative

  • @coolbuddy8155
    @coolbuddy815510 ай бұрын

    Pls not stop ur narration 🍃

  • @sirjohnpiraan1662
    @sirjohnpiraan16624 ай бұрын

    Thulukan Thonda Kuzhi Varaikum..

  • @VethagiriVethagiri
    @VethagiriVethagiri10 ай бұрын

    Puli thevar ahh pathi sollaveilla

  • @reganathan5335
    @reganathan53359 ай бұрын

    Maruthanayagam is selfish person he is the the person who killed the freedom fighter Alagumuthu Kone and first Indian fighter pulithever.

  • @GunalaAditya-fn9gt
    @GunalaAditya-fn9gt10 ай бұрын

    kzread.info/dash/bejne/hql_vLKjmZm_qM4.html Murutha nayagam is not a freedom fighter... He was politically ambitious and subservient to british ... unfavourable turn of events made him go against british... freedom of the land & people was not his motivation

  • @saravanthhh
    @saravanthhhАй бұрын

    Isn’t he the one who betrayed Azhagu Muthukon?

  • @dr.maruthumohan753
    @dr.maruthumohan753Ай бұрын

    Maruthanayakam was a rolling stone. He was great warrior but not straightforward character

  • @umaramachandran3193
    @umaramachandran319310 ай бұрын

    பாவம்... மக்கள் நீதி மய்யம் காலி நீங்க சேரலாம்....Fake narrative....

  • @harisarivu
    @harisarivu2 ай бұрын

    பிள்ளை எப்போது இளமியராக மாறினர் யூசுப்கான்

  • @jayadass2234
    @jayadass223410 ай бұрын

    ஜை ஜாண்டிக் அப்படி என்றால் என்ன?

  • @Paraiyar_Perinam
    @Paraiyar_Perinam10 ай бұрын

    பிள்ளை என்ற பட்டம் பரையர் குடிக்கும் உண்டு. மருதநாகயகம் பிள்ளை (சாம்பவர்) பரையர் குடி

  • @madeshshivam952

    @madeshshivam952

    10 ай бұрын

    Marudhanayagam pillai oru Saiva vellalar

  • @kalpanamca4944
    @kalpanamca494410 ай бұрын

    அவருக்கு ஆண் குழந்தை இல்ல பொண்குழந்தை தான் பிறந்தது அந்த குழந்தையே நான்தான் அவரு என்னோட டாடி........

  • @sambathkumar634

    @sambathkumar634

    10 ай бұрын

    Ithu enna da puthu kathaiya irukku🤔🤔🤔

  • @balrajsubbiah-kh7bb
    @balrajsubbiah-kh7bb10 ай бұрын

    ஆங்

  • @mkarthika8488
    @mkarthika84883 ай бұрын

    Paavam avaru

  • @kishore_chan1322
    @kishore_chan132210 ай бұрын

    ஜெய்ஹிந்த் செண்பகராமன்

  • @kavi3063
    @kavi306310 ай бұрын

    Niraiya information wrong ah iruku british first yusuf kahn ku support pannaga but yusuf tha british ku ethirakave niraiya velya patharu athanalatha madurai thirunelveli regions ah avruku kuthakaiku kodukkala history of thirunnelveli la ellam clear ah iruku but nenga mathi soldringa sister

  • @natarajantamilselvi3795

    @natarajantamilselvi3795

    9 ай бұрын

    TNPSC Aspirantah 😍

  • @iswaran83
    @iswaran8310 ай бұрын

    Yusof khan double agent?? Yusof khan killed who behalf of British army?? Indian native right?

  • @meenavijitha1120
    @meenavijitha1120Ай бұрын

    Ivanlam Oru aalu ivanukku Oru varalaru veara thoooo....

  • @user-zx6nb4nw5k
    @user-zx6nb4nw5k10 ай бұрын

    பிள்ளை என்பது பட்டம் இது பரையற்குடிக்கும் உண்டு

  • @madeshshivam952

    @madeshshivam952

    10 ай бұрын

    Illai

  • @vetrivel-

    @vetrivel-

    9 ай бұрын

    ​@@madeshshivam952 உண்டு. பிள்ளை என்பது பட்டமே தவிர சாதி இல்லை.

  • @mahendranu4009
    @mahendranu40097 ай бұрын

    Story is not 100 percent correct some dates are wrong

  • @REwithMJ
    @REwithMJ10 ай бұрын

    Ammuni, one small change, he is not saiva Vellala, he is from Paraiyar Community. Paraiyars only used the sur name Pillai, and after left from valangai group, the vellalas didn't use Pillai name until independence. They told they are higher than brahmins, they wrote so many historical stories to proove that, that time (1700 to 1900) they didn't use pillai surname and paraiyars used that name, example madurai pillai,etc.,You read books written before independence. Nowadays so many books are published and proofs are submitted. So don't get your things not only from the past, try to know its current situation

  • @madeshshivam952

    @madeshshivam952

    10 ай бұрын

    Unga vai unga urutu

  • @REwithMJ

    @REwithMJ

    10 ай бұрын

    @@madeshshivam952 நாங்க சொன்னா உருட்டு, நீங்க சொன்னா வரலாறா டா? என்னடா பித்தலாட்டாமா இருக்கு? வரலாற இவங்க மட்டும் தான் சொல்லனும்னு ஏதாவது இருக்கா? தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ள சில வரலாற்று நூல்கள் மற்றும் சில ஆய்வாளர்களின் நூல்களில் இருந்து தான் நான் மேற்கூறிய தகவல்களை பதிவிட்டேன்,இல்லையென்றால் நீங்களும் ஆதாரத்தை மேற்கோள் காட்டுங்கள்

  • @PriyaKhandekar
    @PriyaKhandekar10 ай бұрын

    Freedom fighter ah...never..

  • @user-zx6nb4nw5k
    @user-zx6nb4nw5k10 ай бұрын

    மருதநாயகம் பரையர் (சாம்பவர்)

  • @PJNayanaSaarani
    @PJNayanaSaarani10 ай бұрын

    Legend but British servant..

  • @karthishanmugam4122
    @karthishanmugam412210 ай бұрын

    Marutha nayagam illa yusaf khan

  • @karthishanmugam4122
    @karthishanmugam412210 ай бұрын

    Ivan drogam pannalaiya??

Келесі