துபாயில் புட்டு தேடி அலைந்த நாள்😋 | Dubai Puttu Review | Jaffna Suthan

Dubaiல் புட்டு தேடி அலைந்த நாள்😋 | Dubai Puttu Review | Jaffna Suthan
#dubaiskydive
#dubaidates
#dubaitravel
#jaffnasuthan
#skydive
#tamilvlog
#dubaiuae
#srilankatamil
#2023travel
#2023vlog
#dubaitamil
#burjkhalifa
#srilankatour
#myinternationaltravel
#dubaitamil

Пікірлер: 80

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Жыл бұрын

    வணக்கம் தம்பியா ! செல்லும் நாடுகளின் உணவுகளைச் சுவைத்து அறியவேண்டும் அதுவே அறிதல், ஆராய்தல் - நமது உணவு எப்பொழுதும் உண்பதே - இசுலாமியர்களின் உணவுகள் வேறுவிதமான சுவை . வாழ்க வாழ்க - வட்டு சிவனிலிருந்து .

  • @Mssiva-zc6xu
    @Mssiva-zc6xu Жыл бұрын

    Super bro

  • @kalimmutthu40
    @kalimmutthu40 Жыл бұрын

    Arumai

  • @SASIKUMAR-tt2uk
    @SASIKUMAR-tt2uk Жыл бұрын

    தம்பி சாப்பிட்ட பிறகு விலைகள் எப்படி என்று சொல்ல பழகிக் கொள்ளுங்கள்

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 Жыл бұрын

    Vanakkam Suthan 🙋‍♀️enjoy your meal 👍🥰💖💖

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Жыл бұрын

    உங்கள் மைக் நீங்கள் பேசுவது தவிர மற்ற அனைத்து சப்தங்களையும் ஈர்த்து உங்கள் குரலை அமிழ்த்தி விடுகிறது

  • @sivakumaransivasambu9529
    @sivakumaransivasambu9529 Жыл бұрын

    Sutthum ulakam sutthum valipan m.g.r ♥️👌

  • @SerinRecipeAndVlogs
    @SerinRecipeAndVlogs Жыл бұрын

    Vera level👍👌🏻👏

  • @gairajan2468
    @gairajan2468 Жыл бұрын

    👍Enjoy your meals. Good luck & all the very best.

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Жыл бұрын

    Super ❤️

  • @canadatamilvlog5561
    @canadatamilvlog5561 Жыл бұрын

    Super thambi

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Жыл бұрын

    அட துபாய்லயும் புட்டா 😁😁😁😁?!! சூப்பர் அண்ணா 🤩👍🏼. மலையாள காரர் எங்களை போல அதிகம் உறைப்பா சாப்பிட மாட்டினம் அண்ணா 😇😇😇👍🏼👍🏼👍🏼.

  • @fufugigfuggi1209
    @fufugigfuggi1209 Жыл бұрын

    Cook hameed Exallant men

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 Жыл бұрын

    Keep Rocking 👍

  • @thirunathi1657
    @thirunathi1657 Жыл бұрын

    Sivaperumaney piddukkaka man sumantaar nee maddum vidyvillakka enjoy Sutan

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 Жыл бұрын

    👍👍👍👏👏👏🇨🇭🇨🇭🇨🇭

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 Жыл бұрын

    Enjoy ur food (puttu, steam cake)

  • @halaldeen6548
    @halaldeen6548 Жыл бұрын

    Hi bro I' see you your all videos

  • @sasikumarkathirgamanathan7229
    @sasikumarkathirgamanathan7229 Жыл бұрын

    நாங்கள் வெளிநாடுகளில் பயணிக்கும் போது வெளிநாட்டு உணவுகளையே நாடுவோம். Sasi - Swiss

  • @kayathrirajendran6799
    @kayathrirajendran6799 Жыл бұрын

    Video nice anna

  • @nikethannike216
    @nikethannike216 Жыл бұрын

    Super Anna 😊

  • @mindbendervlog
    @mindbendervlog Жыл бұрын

    new subscriber bro ❤️

  • @vijaykanth8582
    @vijaykanth8582 Жыл бұрын

    Super suthan

  • @vannipodiyan
    @vannipodiyan Жыл бұрын

    Super

  • @radikamal3848
    @radikamal3848 Жыл бұрын

    Bro jolly time for u super from sweden

  • @arudselvamnadarajah6211
    @arudselvamnadarajah6211 Жыл бұрын

    Old Dubai போனால் இலங்கை உணவு சாப்பிடலாம் நல்ல உறைப்பாக இருக்கும்😊

  • @rajakumarkumarasamy848

    @rajakumarkumarasamy848

    Жыл бұрын

    Jaffna vaa Nalla puddu tharran

  • @rimdeen5416
    @rimdeen5416 Жыл бұрын

    Enjoy

  • @ysmayuran8398
    @ysmayuran8398 Жыл бұрын

    Hi anna vegiterian food iruka anga ? And cost podungo anna

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 Жыл бұрын

    yummy

  • @halaldeen6548
    @halaldeen6548 Жыл бұрын

    Bro come to Al Ain UAE

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 Жыл бұрын

    Sudan, ungu mooleaikku mooleai Malabar saapattu kedeigal thaaraalam undu... Keep roaming safely. Tks.

  • @canyondonutscarleplace7767
    @canyondonutscarleplace7767 Жыл бұрын

    nice

  • @presdj4648
    @presdj4648 Жыл бұрын

    16:55 bread halwa

  • @srisrikaran6529
    @srisrikaran6529 Жыл бұрын

    Hi super

  • @mandur1458
    @mandur1458 Жыл бұрын

    1.7k paarthirukkirinkal ellorum like poddu ponka namada tamil podiyan

  • @kponnuthurai943
    @kponnuthurai943 Жыл бұрын

    Very nice all the best om sai ram 🙏

  • @ponnampalamkamaleswary4744
    @ponnampalamkamaleswary4744 Жыл бұрын

    Congratulations suthan

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 Жыл бұрын

    Thanks

  • @laveendralaveendra9241
    @laveendralaveendra9241 Жыл бұрын

    Kerala style puttu & kadala curry

  • @ceylonjodi
    @ceylonjodi Жыл бұрын

    எங்களுக்கு எல்லாமே புட்டுத்தான் 😀

  • @nalayinithevananthan2724
    @nalayinithevananthan2724 Жыл бұрын

    🥰

  • @husainmeerahusainmeera5416
    @husainmeerahusainmeera5416 Жыл бұрын

    Sudan Anna nan Dubai latan irukkuren Inga urgency moolama oru wela kooda eadukka mudiyadu

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h Жыл бұрын

    நான் இலங்கை கிளிநாெச்சி 5வருசம் துபாய்ல இருந்தனன் நான் இருந்த இடம் அபுதாபி மாதினா சைட்

  • @srinivasanmohan5351
    @srinivasanmohan5351 Жыл бұрын

    Visit dubai vivagaananther street dubai. Bus stand.

  • @mohammedaadhil9676
    @mohammedaadhil9676 Жыл бұрын

    Hi suthan I am from sri lanka ippa enga irukuringa dubaila I am also in Dubai

  • @ramasamyl
    @ramasamyl Жыл бұрын

    நீங்கள் இட்லி யுடன் சாப்பிட்டது தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, (அதை நாங்கள் "சம்பல்" என்று அழைக்க மாட்டோம்) சாம்பார்.

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Жыл бұрын

    DUBAI MUTTON BRIYANI STORE ENKE ,ENTHE ADDRESS IL IRUKIRATHU.STORE NAME ENNA.HOW MUCH PRICE.

  • @ramachandan523
    @ramachandan523 Жыл бұрын

    உணவு பொருட்களில் வண்ண பொடிசேர்ப்பது நல்லதல்லநண்பா

  • @sandrakesa4732
    @sandrakesa4732 Жыл бұрын

    இட விலாசத்தை யும் பகிரவும்

  • @londonstar1780
    @londonstar1780 Жыл бұрын

    Go to Vietnam and Laos

  • @dmebookstore7973
    @dmebookstore7973 Жыл бұрын

    Puttum Kadalayum kerla la famous anna.

  • @sithbaranuthayarathinam2430
    @sithbaranuthayarathinam2430 Жыл бұрын

    எண்ஜோய சுதன் தம்பி

  • @halaldeen6548
    @halaldeen6548 Жыл бұрын

    Al Ain ku vaanka

  • @londonstar1780
    @londonstar1780 Жыл бұрын

    Vietnam and Laos video

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Жыл бұрын

    அருமையான காணொளிக்கு நன்றி.

  • @widememories963
    @widememories963 Жыл бұрын

    anna naa oman la work pandra .srilanka akka oruthavanga inga jail la irukanga .avanga family ku pesi 1 month mela aachu avanga jail la iruka vishayam koda family ku theriyathu.nenga ethavathu help panna mudeuma

  • @shabbeerg6305
    @shabbeerg6305 Жыл бұрын

    ரொம்ப நாளா விடியோ வரலையே சகா

  • @ponniahgnanasekaram9735
    @ponniahgnanasekaram9735 Жыл бұрын

    naadu naadai pooe saabadu arahci panum jaffna boys neia munneram jaffna angu ulla nala viedo onrum ilai sabadu than

  • @sivaramsiva7042
    @sivaramsiva7042 Жыл бұрын

    துபாயில் இருக்கன்

  • @gogu7
    @gogu7 Жыл бұрын

    Ethu oru video

  • @ravichandranmuthaiyan9212
    @ravichandranmuthaiyan9212 Жыл бұрын

    பிரியாணி செய்வதை காட்ட தான் துபாய் போனிங்களா

  • @dajinth
    @dajinth Жыл бұрын

    Unakku eppa parthalum saappadu ninaivu p

  • @vijay_darious8636
    @vijay_darious8636 Жыл бұрын

    Tambi tanga catiney theriyatha thambi.tamil natuiku vanthuru poo

  • @kanzulammarvlogs3842
    @kanzulammarvlogs3842 Жыл бұрын

    சுதன் நீங்க கனடா வருவீங்களா ஆசை இருக்கோ...

  • @paviputhparajan7615
    @paviputhparajan7615 Жыл бұрын

    There is lots of places to visit in Dubai you only showing eating and foods videos 🙄🙄🙄

  • @ganeshasivarajah7779
    @ganeshasivarajah7779 Жыл бұрын

    புட்டு தேடி, புட்டைத் தேடி, பிட்டைத் தேடி.. தமிழ் எழுதும் போது சரியாக எழுதவேண்டும் என்பது மனதில் உறுதியாய் உரமாய்ப் பதியவேண்டும், ஆங்கிலத்தில் இப்படிப் பிழைகளோடு எழுதுவீர்களா?

  • @dajinth
    @dajinth Жыл бұрын

    டே நீ kaaddan mari keelvi keekra peep p

  • @qatararavinth1874
    @qatararavinth1874 Жыл бұрын

    சாப்பாடு னா கேரளா தான் ஒத்துக்கிட்டுத்தான் ஆகணும்...

  • @rajarhani117
    @rajarhani117 Жыл бұрын

    Super

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Жыл бұрын

    வணக்கம் தம்பியா ! செல்லும் நாடுகளின் உணவுகளைச் சுவைத்து அறியவேண்டும் அதுவே அறிதல், ஆராய்தல் - நமது உணவு எப்பொழுதும் உண்பதே - இசுலாமியர்களின் உணவுகள் வேறுவிதமான சுவை . வாழ்க வாழ்க - வட்டு சிவனிலிருந்து .

Келесі