துணைக்குகூட ஆளில்லை... தனியாக சாதிக்கும் Super Woman! Tamilvani | Josh Talks Tamil
இப்போதைய நேரத்தில் சமூகத்தில் விவகாரத்து என்பது பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. இப்படி திருமணமாகி ஒரு வருடத்தில் விவகாரத்தான தமிழ்வாணி, தனது வாழ்க்கையில் தான் சந்தித்த தனிமை, அதிலிருந்து மீண்டு வந்தது எப்படி என்பதெல்லாம் குறித்து நம்முடன் இந்த வீடியோவில் பகிர்கிறார். தற்போது தமிழ்வாணி பலருக்கு ஆலோசனைகளை வழங்கி சிறந்த ஆலோசகராக திகழ்கிறார்.
Divorce in society nowadays is caused for various reasons. In this video, Tamilvani, who got divorced within a year after marriage, shares with us the loneliness she faced in her life and how she recovered from it. Now Tamilvani is a great consultant giving advice to many people. This videos helps to stay strong. How to live a life during struggles are many of the viewers question, this is explained here.
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
Do you regret not being able to achieve in life because of personal problems? Do you have a craving for success? or How to be success? This video might help you. #successstory
Watch one of the best Tamil motivational videos in Josh Talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of a serial actress not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in the society.
JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
► Josh Talks is in your city soon: events.joshtalks.com
#TamilMotivation #JoshTalksTamil #success #motivational #motivationalvideo
#inspiration #singlewomen #woman #divorce #alone #howto #howtobecomesucessful
Пікірлер: 16
Ivanga Contact detail ninga discription la mention pannalam josh talks..neraiyaperukku .use full erukkum plz mention..❤
Nice vaani. All your words comes from heart❤
Happy for you mam! ☺️
Iam aged 41. Myself iam fails both in carrier(ekectrician) and peesonal life(no child)
Excellent sis
Wow 🥹 thank you sis🙏
Thank you mam 🙏
Excellent Sister 💐💐💐
Mam unkala mathura than nanum enakum 1 year than akutu but wnaku twins baby mam
❤
I need mam counseling how to contact?
Every video is follow a temp. I can put all the videos in 5 model of video. No change in content creation. But why? Is 1+ 1 is 2. Why?
You r doing a great job, keep it up. How to contact you sister
How to contact you mam really great ❤️❤️❤️