💥 Trichy New Airport | Kuala Lumpur to Trichy Travel | Asraf Vlog

Join The ASRAF VLOG 🤝 / @asrafvlogger
Checkout Our Interesting Adventures Playlist :
• 🇲🇾 MALAYSIA Series
• SINGAPORE
• 🇹🇭 THAILAND Series
• 🇱🇦 LAOS Series
• TAMILNADU Series
• 🇮🇩 INDONESIA SERIES
Facebook : share/fz1b3p...
Instagram : / asrafvlogger
#trichy #trichyairport #trichynewairport
#malaysia #tamilnadu #travel #airport #asrafvlog

Пікірлер: 33

  • @veniclinic101
    @veniclinic1012 күн бұрын

    அஷரப் சாா் நீங்க உங்க பானிய விடாதிங்க சாப்டும் போது ம்ம் னு சொல்றது இன்னக்கி ஒரு புடினு சொல்ரது இதலாம் உங்களோட பானிசாா்

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman16702 күн бұрын

    மலர்ந்த முகத்துடன் இயல்பாக பேசியவாறு நீங்கள் பதிவு செய்யும் வீடியோ அருமை. உங்களின் இந்த சேவை தொடர என் வாழ்த்துக்கள் bro

  • @shaibu1243
    @shaibu12432 күн бұрын

    இப்பதான் முதல்ல உங்க வீடியோ பார்த்தேன் சூப்பா

  • @loyaltygamer863
    @loyaltygamer8632 күн бұрын

    What happened you went back to india u said after 6 months of travel then you will go to india changd of plan?😊

  • @pthostel2791
    @pthostel27912 күн бұрын

    Tambi enna achu...visa muduncha.....epoo returun

  • @arunarumugam3204
    @arunarumugam32042 күн бұрын

    Super bro im Arun

  • @noorulnoorul6079
    @noorulnoorul60792 күн бұрын

    Wowww..romba alagha iruku new trichy airport bro..really looks like KLIA 😊..Anda departure n arrival area n anda bridge road ellam same ah iruku 😍..very nice .. n bro unga house le outside le wall tiles beautiful design unga pinnale video le..😊.

  • @mohamedhazzan-h8h
    @mohamedhazzan-h8hКүн бұрын

    Asraf now Im in Malasiya which place the best place for purchasing

  • @sitifareedah3878
    @sitifareedah3878Күн бұрын

    Hi Asraf... Kaalai 7.15 ku entha flight irukku?

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402Күн бұрын

    Very nice theruchi airport I like your video tampi

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman16702 күн бұрын

    Welcome bro

  • @Irm05_08
    @Irm05_082 күн бұрын

    Anne unga video paakum pothu romba happy ya irukku🙌🏽🫂🎉

  • @user-fi6of1ps8j
    @user-fi6of1ps8j19 сағат бұрын

    Bro malaysiala yaenkayavathu pallivasal imam devai irunthal sollunka Anna pls .yaena neenka Malaysia fulla therinju vacchurkinka pls help me bro.

  • @jambupapaya
    @jambupapaya2 күн бұрын

    good luck

  • @benazirjamal
    @benazirjamal2 күн бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணா உங்க video எல்லாம் ரொம்ப useful ஆ இருக்கு நானும் பரமக்குடி தான் அண்ணா நாங்களும் family யா Malaysia ல settle ஆக try பன்னிட்டு இருக்கோம்.அதுக்கு உங்க video லாம் ரொம்ப useful ஆ இருக்கு.நீங்க என்ன visa ல இருக்கிங்கன்னு தெரிஞ்க்கலாமா அண்ணா.உங்களுக்கு business visa details எதுவும் தெரியுமா அண்ணா.தெரிஞ்சா கொஞ்சம் share பண்ணாங்க அண்ணா.எங்களுக்கு ரொம்ப helpful ஆ இருக்கும்.உங்க videos லாம் ரொம்ப நல்லாருக்கு தொடர்ந்து இது மாதிரி video போடுங்க அண்ணா எங்கள மாதிரி இன்னும் நிறைய பேருக்கு use ஆகும்.உங்கள எப்படி contact பண்றதுன்னு கொஞ்சம் முடிஞ்சா சொல்லுங்க அண்ணா.நன்றி

  • @bpjake
    @bpjake2 күн бұрын

    Bai super naat trichy ❤

  • @Nilachanal
    @Nilachanal2 күн бұрын

    Happy welcome to india bro

  • @popeypower7521
    @popeypower75212 күн бұрын

    HI 🖐😊LOVE FROM PANNIR SELVAM 🇲🇾🇲🇾😊😊❤❤

  • @devendhirannagaraj9142
    @devendhirannagaraj91422 күн бұрын

    Super bro ❤❤❤

  • @MahathirMuhammad0819
    @MahathirMuhammad08192 күн бұрын

    0:13 Muhammad Farhan Hero maari irukinge bro 🔥 Sunglass super'ah iruku 😎

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy16722 күн бұрын

    Super tambi ❤❤❤❤❤❤❤

  • @AsrarAhamad-kq3ln
    @AsrarAhamad-kq3ln2 күн бұрын

    Ippothan naalu naaliki munnadi trichy le irunthu vanthathu.Ungala paakanum nu irunthen,chance uh kadaikele

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam7282 күн бұрын

    என்னாச்சு தம்பி... திடீரென்று ஊருக்கு போய்டீங்க...வீட்டில் அனைவரும் நலமா...

  • @ASRAFVLOGGER

    @ASRAFVLOGGER

    2 күн бұрын

    அனைவரும் நலம் அக்கா தொழில் விசயமாக வந்துள்ளேன்

  • @iswaarisubramaniam728

    @iswaarisubramaniam728

    Күн бұрын

    சரி தம்பி... அனைவரும் நலம் என்பதில் மிக்க சந்தோசம்...

  • @user-uc7ry3rq7h
    @user-uc7ry3rq7h2 күн бұрын

    0:32 don.

  • @user-wx8tr4dd3y
    @user-wx8tr4dd3y2 күн бұрын

    Hai Bro

  • @siriusful1
    @siriusful119 сағат бұрын

    உங்க பழைய வீடியோவில் உள்ள ஏதோ மிஸ்ஸிங். முன்னாடி நிறைய இன்ட்ரஸ்டிங் கன்டென்ட் இருக்கும்.

  • @kinzaviews
    @kinzaviews2 күн бұрын

    Bus transportation must be a requirement

  • @pingpong1089
    @pingpong1089Күн бұрын

    Also this airport built by govt????haha ethanai saavu vizhumo pillar vizhundhu.......

  • @thameemansari6831
    @thameemansari68312 күн бұрын

    Meenu peru theriyala athu kelanga meenu

  • @theneerilsnehidham7186
    @theneerilsnehidham7186Күн бұрын

    Last Dec Singapore la irunthu return trichy than vanthen kuppai maathiri irunthuchi, ippo better

  • @Peermhd7930
    @Peermhd79302 күн бұрын

    hi asaraf bro நல்லா இருக்கீங்களா உங்க வீடியோவ பார்த்தேன் சொந்த வேலைங்க இருந்ததுனால வீடியோ போட முடியல அப்படின்னு சொல்லிருந்திங்க மலேசியாவுல சொந்தமா பிஸ்னஸ் பண்ணனும்னு பிளான் பண்ணிக்கிட்டு சொன்னிங்க இன்ஷாஅல்லாஹ் கண்டிப்பா youtubeல எப்படி பேமஸ் ஆனிங்களோ அதே மாதிரி அல்லாஹ்வுடைய கிருபையில மலேசியாவுல பிஸ்னஸ் ஆரம்பிச்சிங்கன்னா கண்டிப்பா அல்லாஹ்வுடைய அருளாள இன்னும் பேமஸ் ஆயிடுவீங்க நல்ல பெரிய இடத்துக்கு போவீங்க சந்தோசமா தைரியமா பிஸ்னஸ் பண்ணுங்க நீங்க ஆரம்பிக்கக்கூடிய புது பிஸ்னஸ்க்கு அல்லாஹ் பேரருள் புரிவான் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹு ரப்பில் ஆலமீன் அருள் புரிவானாக உங்க வீட்ல எல்லாருக்கும் ஸலாம் சொன்னதா சொல்லுங்க எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க assalamu alaikkum varahmathullahi va barakaathuhu.

Келесі