Traditional nichayathartham tamil function/Nichayam ceremony in tamil/Engagement function in tamil..

THANKS FOR WATCHING!!!
PLEASE TAKE A MOMENT TO SUBSCRIBE MY KZread CHANNEL :
/ @jmyoungtrendz
மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்கு வாங்க வேண்டிய சீர் பொருட்கள்
1.மஞ்சள்
2.சந்தனம்
3.குங்குமம்
4.கல்கண்டு
5.சாக்லேட்
6.பேரீச்சம்பழம்
7.பன்னீர்
8.மாலை
9.தேங்காய் - 2 அ 5 அ 7 அ 9 அ 11
(மஞ்சள் தடவியது)
10.வாழைப்பழம்
1.2 தேங்காய்கள் - 1 சீப்பு பழம்
2.5 தேங்காய்கள் - 2 சீப்பு பழம்
3.7 தேங்காய்கள் - 3 சீப்பு பழம்
11.வெற்றிலை பாக்கு
12.பழங்கள்
13.இனிப்பு வகைகள்
14.பருப்பு வகைகள்
15.காய்கறிகள்
16.மணப்பெண்ணுக்கு சோப்பு,சீப்பு,
கண்ணாடி,பொட்டு அட்டை,மெஹந்தி,பவுடர் டப்பா,
நெயில் பாலிஷ்,ஹேர் பின், அழகுசாதனப் பொருட்கள்
17.முந்திரி, பாதாம்,பிஸ்தா
18.புதுப் பெண்ணுக்கு புத்தாடை
19.தலைக்குப்பூ, உதிரிப்பூக்கள்
20 அட்சதை அரிசி
பந்தக்கால் : • Traditional panthakkal...
நலங்கு வைக்கும் முறை : • Nalangu function in ta...
பெண் பருவமடைந்த உடனே செய்ய வேண்டிய முறைகள் : • Traditional puberty ce...
பருவமடைந்த பெண்ணுக்கு செய்ய வேண்டிய சடங்கு முறை : • Traditional puberty ce...
காதணி விழாவிற்கு செய்ய வேண்டிய முறைகள் : • Traditional ear pierci...
புதுமனை புகுவிழாவிற்கு செய்ய வேண்டிய முறைகள் : • Traditional house warm...
An engagement or betrothal or nichayathartham is the period of time between the declaration of acceptance of a marriage proposal.After the engagement or betrothal or nichayathartham period that couple is said to be the betrothed, intended, affianced, engaged to be married.After engagement or nichayathartham simply called engaged.The duration of engagement or nichayathartham is largely dependent on cultural norms or upon the agreement of the parties involved.An engagement or nichayathartham function should contains lot of traditional steps.In this video,I explained about engagement or nichayathartham function steps, wanted spiritual things,do and don'ts after engagement or nichayathartham function.
#engagementfunctionintamil
#engagementceremony
#engagementceremonyintamil
#nichayathartham
#nichayatharthamintamil
#nichayatharthamfunctionintamil
nichayathartham, nichayathartham function, nichayathartham nadapathu pol kanavu vanthal, nichayathartham songs in tamil, nichayathartham video, nichayathartham songs in tamil status, nichayathartham makeup, nichayathartham song, nichayathartham seer varisai items list, nichayathartham hairstyle,nichayathartham function, nichayathartham function tamil,nichayathartham ceremony,engagement songs, engagement video, engagement, engagement status, engagement dance performance, engagement makeup, engagement dance, engagement hairstyles, engagement dresses for men, engagement entry songs,engagement ceremony, engagement ceremony video, engagement ceremony songs, engagement ceremony ideas, engagement ceremony dance performance, engagement ceremony invitation video, engagement ceremony marathi, engagement ceremony status, engagement ceremony of anant ambani, engagement ceremony decoration ideas,engagement function, engagement function video, engagement function tamil, engagement function dance, engagement function ideas, engagement function song, engagement function hairstyle, engagement function dress, engagement function makeup, engagement function whatsapp status tamil,
engagement decorations, engagement decoration ideas, engagement decorations at home, engagement decoration items, engagement decoration ideas at home simple, engagement decorations stage, engagement decoration simple, engagement decoration video, engagement decoration plates, engagement decoration ideas at hall,engagement plates, engagement plates for groom, engagement plates for bride, engagement plates decoration, engagement plates wholesale, engagement plate ideas, engagement ring plate, tamil engagement plates, christian engagement plates

Пікірлер: 80

  • @ARSVamansri4123
    @ARSVamansri4123 Жыл бұрын

    Romba romba nandri sister Nan ethir partha video Tnk u so much 🙏🙏

  • @JMYounGTrendz

    @JMYounGTrendz

    Жыл бұрын

    Thank you so much...🙏

  • @surendrankumar7559
    @surendrankumar7559 Жыл бұрын

    Good information sister

  • @JMYounGTrendz

    @JMYounGTrendz

    Жыл бұрын

    Thank you so much...

  • @Seeralan-zg5ci
    @Seeralan-zg5ci9 ай бұрын

    Valthukal sakothari

  • @JMYounGTrendz

    @JMYounGTrendz

    9 ай бұрын

    🙏🙏

  • @tamilarasantelecomr4742
    @tamilarasantelecomr47422 ай бұрын

    Very useful mam thank you so much

  • @JMYounGTrendz

    @JMYounGTrendz

    2 ай бұрын

    🙏🙏

  • @user-fz9bt2qt5i
    @user-fz9bt2qt5i11 ай бұрын

    Supper mikavum nandru nandri

  • @JMYounGTrendz

    @JMYounGTrendz

    11 ай бұрын

    Thank you so much

  • @vanikalai6342
    @vanikalai63427 ай бұрын

    Unga video ku mikka nandri.

  • @JMYounGTrendz

    @JMYounGTrendz

    7 ай бұрын

    🙏🙏

  • @vanikalai6342

    @vanikalai6342

    7 ай бұрын

    Enga v2 la engagement vaichu erukom. But periyavanga yarum ella .so yepti panrathu nu theriyama erunthen.unga information help full la eruku.thank you.

  • @PSMarvellousSpokenEnglish
    @PSMarvellousSpokenEnglish Жыл бұрын

    Very nice

  • @JMYounGTrendz

    @JMYounGTrendz

    Жыл бұрын

    Thank you so much...

  • @user-rr4uh4gr5s
    @user-rr4uh4gr5s10 ай бұрын

    Super news

  • @JMYounGTrendz

    @JMYounGTrendz

    10 ай бұрын

    Thank you so much...

  • @d-kumar320
    @d-kumar3205 ай бұрын

    வீடியோவிற்கு மிக்க நன்றிகள் அக்கா. 11 சீர் தட்டுகள் என்றால் என்ன என்ன முக்கிய பொருள்கள் மட்டும் வைக்க வேண்டும் அக்கா?

  • @JMYounGTrendz

    @JMYounGTrendz

    5 ай бұрын

    மிக்க நன்றி 🙏 1.தேங்காய் - 5, வாழைப்பழம் - 2 சீப்பு,வெற்றிலை,பாக்கு,பூ - இவையெல்லாம் சேர்த்து ஒரு தட்டு. 2.இரண்டாவது தட்டு - சாக்லேட் அல்லது கற்கண்டு அல்லது ஸ்வீட் பாக்ஸ் முடிந்தால் இது மூன்றையும் தனித்தனித் தட்டாக வைக்கலாம். 3.அடுத்ததாக கருப்புத் திராட்சை அல்லாத மற்ற பழங்களை தனித்தனி தட்டாக வைக்கலாம். 4.நிச்சயம் செய்ய வேண்டிய பெண்ணுக்குத் தேவையான பொருட்களை தட்டில் வைக்கலாம். Description மற்றும் வீடியோவில் தெளிவாகக் கூறியுள்ளேன்...🙏

  • @d-kumar320

    @d-kumar320

    5 ай бұрын

    ​@@JMYounGTrendz Commentயிற்கு மிக்க நன்றி அக்கா. Description மற்றும் வீடியோவில் பல சீர் பொருட்கள் இருப்பதால் 11 சீர் தட்டில் மட்டும் வைக்க வேண்டிய முக்கியமான பொருட்கள் எவை என குழப்பமாக இருக்கிறது அக்கா. எதை வைப்பது எதை விடுவது என. எனவே please கொஞ்சம் அதை எளிமையாக குறிப்பிடுங்கள் அக்கா. எதாவது தவறாக பேசியிருந்தால் மன்னிக்கவும் அக்கா. நன்றி அக்கா.

  • @d-kumar320

    @d-kumar320

    5 ай бұрын

    அக்கா, பின்வரும் மணமகனின் பதினொன்று சீர் தட்டுகள் சரியா? தவறா? முக்கியமான பொருட்கள் எவையேனும் விடப்பட்டு இருக்கிறதா? தவறு இருக்கும் பட்சத்தில் edit செய்து அனுப்பவும் அக்கா. நன்றி அக்கா. மணமகனின் பதினொன்று சீர் தட்டுகள் பின் வருமாறு: 1. முதல் சீர் தட்டு - தேங்காய்கள் 5(மஞ்சள் தடவியது), வாழைப்பழம் இரண்டு சீப்புகள், வெற்றிலை, பாக்கு மற்றும் பூ 2. இரண்டாவது சீர் தட்டு - சாக்லேட் 3. மூன்றாவது சீர் தட்டு - கல்கண்டு 4. நான்காவது சீர் தட்டு - Sweet box 5. ஐந்தாவது சீர் தட்டு - பச்சை திராட்சை 6. ஆறாவது சீர் தட்டு -ஆரஞ்சுகள் 7. ஏழாவது சீர் தட்டு - மாதுளை பழங்கள் 8. எட்டாவது சீர் தட்டு - நிச்சயதார்த்த புடவை 9. ஒம்பதாவது சீர் தட்டு - மணமக்கள் போடபோகும் மாலைகள் 10. பத்தாவது சீர் தட்டு - சம்பந்திகள் போடபோகும் மாலைகள் 11. பதினொன்னாவது சீர் தட்டு - மஞ்சள், குங்குமம், பன்னீர் மற்றும் சந்தனம்

  • @ManiKandan-pj1gw

    @ManiKandan-pj1gw

    4 ай бұрын

    டயட்​@@d-kumar320

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran97412 ай бұрын

    Nichyathaarthathuku நாள் குறிப்பது எப்படி. யாருமே இதை பற்றி சொல்வது இல்லை / google ,you tube இல் தேடி பார்த்தாலும் கிடைக்கலை .

  • @JMYounGTrendz

    @JMYounGTrendz

    2 ай бұрын

    Vanakkam.We will upload soon...

  • @karthiksubha9564
    @karthiksubha95647 ай бұрын

    Nicchayam dress ponnukkum maapillai kkum...mapilai veetla irunthu eduthu varuvaangala sister

  • @JMYounGTrendz

    @JMYounGTrendz

    7 ай бұрын

    Ama sister...🙏

  • @kalakala-zp2jz
    @kalakala-zp2jz10 ай бұрын

    Thank u sister😊

  • @JMYounGTrendz

    @JMYounGTrendz

    10 ай бұрын

    🙏🙏

  • @raghuda433
    @raghuda4335 ай бұрын

    Engagement ring konja maasam munnadiye vangitu poojai room la vekalama??? Illana engagement munnadi tha atha vanganuma madam???

  • @JMYounGTrendz

    @JMYounGTrendz

    5 ай бұрын

    Vangi vaikkalam thavarillai.Nalla naal nalla neram parthu vangungal ..

  • @ashwinibabu5027
    @ashwinibabu5027Ай бұрын

    Akka kalyana bangles ah engagement ku podalama solunga plz

  • @JMYounGTrendz

    @JMYounGTrendz

    Ай бұрын

    வணக்கம் எந்த ஃபங்க்ஷனுக்கும் தாராளமாக போடலாம்...

  • @subhashinij7388
    @subhashinij73888 ай бұрын

    Mam as a bride what we want to do at nichayam

  • @JMYounGTrendz

    @JMYounGTrendz

    8 ай бұрын

    Thattu maththurathukku thamboolam,mappillai veetukarkalukku sappadu ready pannuna pothum...All details are in my video.pls check that sister...

  • @pramisongsmohan9935
    @pramisongsmohan993511 ай бұрын

    Hi akka engagement ring ponnukum mappilaikum yaru vanga vendum Mappila site a? Ponnu site a?

  • @JMYounGTrendz

    @JMYounGTrendz

    11 ай бұрын

    Mappillai veetilirunthu vanga vendum...

  • @kannanveni3198
    @kannanveni3198 Жыл бұрын

    Ponnu parkum pokumpothu poo vaipankalam athai patri solunka madam pls 🙏

  • @JMYounGTrendz

    @JMYounGTrendz

    Жыл бұрын

    We will upload soon...🙏

  • @everydaylifeasitis
    @everydaylifeasitis3 ай бұрын

    vala valannu pechhu koraichha...nalla irukkum

  • @JMYounGTrendz

    @JMYounGTrendz

    3 ай бұрын

    நன்றி 🙏

  • @sandysandyrao2354
    @sandysandyrao23546 ай бұрын

    Akka kalyanathirku munbu nalangu veipargal...adhil pennin thaai mama nalangu veikumbodhu enna thattu seer varisai veikka vendum nalangu veikum podhu pls sollinga akka...

  • @JMYounGTrendz

    @JMYounGTrendz

    6 ай бұрын

    இந்தப் பதிவில் தெளிவாகக் கூறியுள்ளேன்.kzread.info/dash/bejne/pXaClrece7uun7w.htmlsi=gAqKxWYB8xEJ4RLl

  • @subhanagaraj8100
    @subhanagaraj810025 күн бұрын

    Hello akka, engagement bridal side ennalam ready pnannum & groom side mathiri nammalum thattu la ennalam vaikkanm

  • @JMYounGTrendz

    @JMYounGTrendz

    24 күн бұрын

    வணக்கம். பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாரிடம் மாற்றுவதற்கு ஒரு தட்டில் தேங்காய்,வாழைப்பழம், வெற்றிலை பாக்கு தயார் செய்து வைக்க வேண்டும். நிச்சயம் செய்ய வருகிற மாப்பிள்ளை வீட்டாருக்கு சாப்பாடு தயார் செய்து வைக்க வேண்டும். 🙏🙏

  • @mahesha2181
    @mahesha21814 ай бұрын

    5 thattu seer vekkura maari na epdi vekkalam

  • @JMYounGTrendz

    @JMYounGTrendz

    4 ай бұрын

    1. ஐந்து தேங்காய், இரண்டு சீப்பு வாழைப்பழம், வெற்றிலை பாக்கு சேர்த்து ஒரு தட்டு. 2. சாக்லேட் அல்லது கற்கண்டு இரண்டாவது தட்டு. 3. நிச்சயம் செய்யப் போகிற பெண்ணுக்கு புது புடவை, தலைக்கு வைக்கிறதுக்கு பூ. இது மூன்றாவது தட்டு. 4. முகம் பார்க்கும் கண்ணாடி கண்ணாடி வளையல், சீப்பு இந்த மாதிரி ஃபேன்சி ஐட்டங்கள் வைக்கலாம். இது நான்காவது தட்டு. 5. கருப்பு திராட்சைத் தவிர நீங்க விருப்பப்பட்ட பழங்கள் எதுனாலும் வைக்கலாம். இது ஐந்தாவது தட்டு.

  • @Bossbaby2002
    @Bossbaby20029 ай бұрын

    Payan vitla erundhu dha seer eduthutu varuvangala sisi

  • @JMYounGTrendz

    @JMYounGTrendz

    9 ай бұрын

    Yes sister.payyan veettula irunthu than ponnukku seer kondu varanum...

  • @user-gb5fp1ro7f
    @user-gb5fp1ro7f10 ай бұрын

    எந்த திசையில் பெண் மற்றும் பய்யனை அமர வைக்க வேண்டும் என்று சொல்ல வில்லையே. நன்றி.

  • @JMYounGTrendz

    @JMYounGTrendz

    10 ай бұрын

    எந்த ஒரு விஷேசமாக இருந்தாலும் கிழக்கு முகமாக தான் அமர வைக்க வேண்டும்...

  • @kanimoorthy2178
    @kanimoorthy21785 ай бұрын

    அக்கா நிச்சயம் செய்த மணப்பெண் அவர்கள் அக்கா வீட்டில் இரவு நேரத்தில் தங்கலாமா???

  • @JMYounGTrendz

    @JMYounGTrendz

    5 ай бұрын

    Tharalamaga thangalam...

  • @Ranjithkumarr460
    @Ranjithkumarr4606 ай бұрын

    மோதிரம்‌ யாரு வாங்கனும் அக்கா

  • @JMYounGTrendz

    @JMYounGTrendz

    6 ай бұрын

    மாப்பிள்ளை வீட்டார் வாங்க வேண்டும்..‌

  • @patmaganesan3857
    @patmaganesan3857Ай бұрын

    மாலை எத்தனை வாங்க வேண்டும்

  • @JMYounGTrendz

    @JMYounGTrendz

    Ай бұрын

    வணக்கம். மணப்பெண் மற்றும் மாப்பிள்ளைக்கு இரண்டு மாலை, மணப்பெண் உடைய அம்மா அப்பாவுக்கு இரண்டு மாலை, மாப்பிள்ளை உடைய அம்மா அப்பாவிற்கு இரண்டு மாலை ஆக மொத்தம் ஆறு மாலைகள் வாங்க வேண்டும் 🙏

  • @santhoshvirat939
    @santhoshvirat9395 ай бұрын

    Motham evlo maalai vaanganum akka

  • @JMYounGTrendz

    @JMYounGTrendz

    5 ай бұрын

    Mappilai ponnukku 2 maalai,ponnu mappilaiyoda amma appa vukku 2 + 2 maalai Totally - 6

  • @vraaji
    @vraajiАй бұрын

    Mukkiyamaga Valaiyalgal(bangles) vaikkanim

  • @JMYounGTrendz

    @JMYounGTrendz

    29 күн бұрын

    Thank you 🙏

  • @SumithraHarshika
    @SumithraHarshika3 ай бұрын

    Ponnu veetla ena vaanguvaanga

  • @JMYounGTrendz

    @JMYounGTrendz

    3 ай бұрын

    Vanakkam.Ponnu veetula thattu maththurathukku & varravangalukku sapadu ready panni vaippanga.video la Theliva sollirukken.Check the full video 🙏🙏

  • @vaithilingam2079
    @vaithilingam20793 ай бұрын

    👍

  • @JMYounGTrendz

    @JMYounGTrendz

    3 ай бұрын

    🙂🙂

  • @SivaKumar-dv6iy
    @SivaKumar-dv6iy4 ай бұрын

    அம்மா பரிசம் என்பதும் நிட்சயம் என்பதும் இரண்டும் ஒன்றா

  • @JMYounGTrendz

    @JMYounGTrendz

    4 ай бұрын

    இரண்டும் ஒன்று தான்...🙏🙏

  • @amma_ammu_editing3271
    @amma_ammu_editing32712 ай бұрын

    Marriage gum solunga sister

  • @JMYounGTrendz

    @JMYounGTrendz

    2 ай бұрын

    Sure

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran974111 ай бұрын

    Vandhavargalukku thamboolam thandhu anuppanum.

  • @JMYounGTrendz

    @JMYounGTrendz

    11 ай бұрын

    Tharalamaga seyyalam

  • @Teacherpavi22
    @Teacherpavi224 ай бұрын

    Nathanar mamiyar elana yaru podanu

  • @JMYounGTrendz

    @JMYounGTrendz

    4 ай бұрын

    Mappilaiyoda anna and anni seyyalam.Periyappa,periyamma,chithi,sithappa murai irukkaravanga seyyalam...

  • @radhakrishnan-bl1yt
    @radhakrishnan-bl1yt6 ай бұрын

    பெண் புடவை கட்டுவார்கள் ஜாக்கெட்டை எப்படி தைப்பது இதை சொல்லவில்லையே

  • @JMYounGTrendz

    @JMYounGTrendz

    6 ай бұрын

    நிச்சயதார்த்தம் செய்வதற்கு சிறிது நாட்களுக்கு முன்பே நல்ல நாள் பார்த்து நிச்சயம் செய்ய வேண்டிய பெண்ணுக்கு புடவை எடுக்க வேண்டும்.பெண்வீட்டாரிடம் அளவு சட்டை வாங்கி தான் மாப்பிள்ளை வீட்டார் தைத்துக் கொண்டு வருவார்கள்...

  • @jebasinghsingh2739
    @jebasinghsingh27398 ай бұрын

    Unaku vera Vela illaya?

  • @JMYounGTrendz

    @JMYounGTrendz

    8 ай бұрын

    Ha ha ithu than ga en velaiye😂

  • @jebasinghsingh2739

    @jebasinghsingh2739

    8 ай бұрын

    @@JMYounGTrendz nalla vela

  • @JMYounGTrendz

    @JMYounGTrendz

    8 ай бұрын

    Nandri

  • @jebasinghsingh2739

    @jebasinghsingh2739

    7 ай бұрын

    @@JMYounGTrendz konjam over a illa unaku

  • @JMYounGTrendz

    @JMYounGTrendz

    7 ай бұрын

    Neenga yaru ga ennaya solrathukku.unga amma and akka thangachiya poi intha varthaiya kelunga...unga mariyathaila irunthe theriyithu unaga ammavoda valarppu😂

Келесі