Torch Light Tamil Full Movie | Sadha| Riythvika | Varunudhai | Dineshkumar | A.Venkatesh

Ойын-сауық

Torchlight is Tamil movie written and directed by Abdul Majith. Produced by Abdul Majith, Torchlight Tamil Movie is created on the true incidents happened in 1990’s on the Tamil Nadu-Andhra highways.VJ composed the music. Torchlight movie features Sadha, Bigg Boss Riythvika, Varunudhai, Dineshkumar A.venkatesh, Sujatha and Saravana Sakthi in important roles.

Пікірлер: 4 500

  • @Jeyavarathan
    @Jeyavarathan5 жыл бұрын

    அருமையான ஒரு படைப்பு, சதா தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவ்வளவு திறமைகொண்ட நடிகையை தமிழ்சினிமா தவறவிட்டது ஆச்சர்யமாக உள்ளது...

  • @shekshek162

    @shekshek162

    2 жыл бұрын

    Sssss sir

  • @s.lakshmipriyaselvaraj1072

    @s.lakshmipriyaselvaraj1072

    Ай бұрын

    S true

  • @_alwinmathew

    @_alwinmathew

    29 күн бұрын

    Ss

  • @tttddd5008
    @tttddd50085 жыл бұрын

    Climax super.....good message movie.....பெண்கள் சமுதாயத்தில் மாற்றம் வேண்டும் எனில், முதலில் ஆண்களின் பார்வையில் பெண் ஒரு போகப்பொருள் என்ற எண்ணம் மாற வேண்டும்

  • @shekshek162

    @shekshek162

    2 жыл бұрын

    Ommlaa odu

  • @srirams9656
    @srirams9656Ай бұрын

    சதா நடித்த திரைப்படங்களைப் பார்த்து நான் கலங்கிய முதல் படம் ஜெயம். அதற்கு அடுத்தபடியாக இந்த டார்ச்லைட் மிகவும் கலங்கவைத்துவிட்டது. VERY NICE CLIMAX 😢😢😢😢

  • @robinhood1452
    @robinhood14524 жыл бұрын

    சொல்ல வார்தைகள் இல்லை இந்த அவலநிலையை என்னி வெட்க படுகிறேன் (இந்த கதையில் நடிக்க தைரியம் வேன்டும் சதா Mam U r great) இனி இந்த அவலநிலை தொடர வேன்டாம் 😭😖

  • @ptggamer3605

    @ptggamer3605

    2 жыл бұрын

    6th

  • @kavir2495
    @kavir24954 жыл бұрын

    நல்ல கருத்துள்ள படம் சதா மற்றும் ரித்விகா நடிப்பு அருமையாக உள்ளது.... இக்கதையில் உள்ளதை போல் நிறைய பெண்கள் வாழ்க்கையில் நடக்கிறது.... உண்மையான அன்புக்காகவும் விரும்புபவர்கள் கடைசி வரை துணையாக இருப்பார்கள் என்று நம்பி ஆண்களிடம் ஏமாந்து வாழ்க்கையை துளைத்த பெண்கள் நிறைய.... அதேபோல் கணவனை இழந்து தன் குழந்தைகளின் வாழ்க்கைகாக தன் வாழ்க்கையை பணையமாக வைத்து வாழும் பெண் தெய்வங்கள் இந்த மண்ணில் ஏராளம்.... இப்படத்தில் உள்ளது போல் யாருக்கும் நடக்ககூடாது............

  • @tamilthoughts6988

    @tamilthoughts6988

    3 жыл бұрын

    👏👏👏👍👍

  • @sivaranjani8909

    @sivaranjani8909

    3 жыл бұрын

    Yes I agree with you

  • @bhavanivadivel2427

    @bhavanivadivel2427

    Жыл бұрын

    Appo panathukkaga pen enna venalum pannalama...

  • @user-bz2kj4ox3m

    @user-bz2kj4ox3m

    5 ай бұрын

    ​@@bhavanivadivel2427 athuthan eankum puriyala manathoda pakura work eavallavo iruku .eathana per husband ella ma than pellaikaga padichi sella per kedacha work pakanga sella per government work vangiranga eaptium valalamea

  • @aratibiswas4930
    @aratibiswas49304 жыл бұрын

    Literally I had tears on my eyes....my full respect to sada for doing such an outstanding work....🙏🙏🙏

  • @abdullakuwait347

    @abdullakuwait347

    2 жыл бұрын

    Very nice movie 👌👌👌👌

  • @jegathishjega4293

    @jegathishjega4293

    Жыл бұрын

    Hi

  • @danielbergkamp567
    @danielbergkamp5674 жыл бұрын

    Great film...Really appreciated 👌People only watch romantic comedy films but no one will appreciate this kind of movie...Very underrated

  • @devasaronministries4884

    @devasaronministries4884

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/iYx8uMGbnpjRlZc.html

  • @freemind9188
    @freemind91885 жыл бұрын

    நல்ல கதை, நல்ல முயற்சி, நல்ல அறிவுரை. வாழ்த்த வார்த்தை இல்லை. 🙏🙏🙏

  • @dheepanudayakumar7408
    @dheepanudayakumar74085 жыл бұрын

    Sadha Mam was the pillar of the whole movie... Bold and very matured acting...She wasnt my fav actress when she was in peak... but now i feel lik she deserved a even better growth in career...this movie s the example of people who never stop their travel towards passion...Hats off to Sadha Mam all the best for future projects... painful story got tears in many places..missed it in threatre...a must watch ... Hats off to entire team...

  • @DineshKumar-qd5zp
    @DineshKumar-qd5zp4 ай бұрын

    இந்தப் படத்தை நான் பலமுறை பார்த்துள்ளேன் ஆனால் முழுசாக பார்க்கவில்லை ஆனால் இன்று 27/2/2024 இன்று தான் முழுசாகப் பார்த்துள்ளேன் படம் மிக அருமையாக உள்ளது இத்தனை நாள் நான் இதை பார்க்கவில்லை என்று வருந்துகிறேன் ஒவ்வொரு கணவனும் தன் மனைவியை மட்டுமே நேசிக்க வேண்டும் ஐ லவ் யூ மை வைஃப் சந்திரலேகா லவ் யூ டி அம்மு

  • @Gs-gq6yt
    @Gs-gq6yt2 жыл бұрын

    அருமையான,படம்,கட்டாயம், ஆண்கள் பார்க்கவேண்டிய,படம்,என், இதயம்,கலங்கி,விட்டது,

  • @user-il2py5qw8p
    @user-il2py5qw8p2 жыл бұрын

    படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்!...

  • @PriyaDharshini-he4sm
    @PriyaDharshini-he4sm5 жыл бұрын

    pengalukku evlo than kastam vanthalum intha nilamaikku mattum poga vendam.....enpatharkku intha movie oru sariyana eduthukattu.....very great and sadha... ownderful accter... 👌👌

  • @sundar7780

    @sundar7780

    4 жыл бұрын

    i like u call me 9626457404

  • @purushothamanmuniyan102
    @purushothamanmuniyan1025 жыл бұрын

    Hats off you Sadha mam, for accepting to act in the film...when I was watching the movie teaser, I knew that definitely it would be a messagable film.😊

  • @rajapriyar9217

    @rajapriyar9217

    2 жыл бұрын

    Climax fantastic, Husband kuthura scene Extraordinary, Marvellous

  • @sureshsubi7389
    @sureshsubi73893 жыл бұрын

    உண்மையாகவே நான் அழுதுவிட்டேன் இந்த படத்தை பார்த்துட்டு இப்படியும் கஷ்டப்பட்ட பெண்கள் இருக்காங்களா அப்படி நினைச்சேன்

  • @sujathaashwinprasad1104

    @sujathaashwinprasad1104

    3 жыл бұрын

    Penkale kashtapaduravanga dhan

  • @slimshady2100
    @slimshady2100 Жыл бұрын

    Great movie , incredible acting by everyone and the directing is great . Hats off to Sadha for accepting the role.

  • @maheshvarma6455
    @maheshvarma64555 жыл бұрын

    Hatsoff to the film maker.... Really loved the story n dialogues, performances....We cannot judge women by looks..And we don't know her past had pulled her into profession. Really loved the film...Love from andhra ...

  • @ravikumar-hy3yy
    @ravikumar-hy3yy5 жыл бұрын

    Wonderful acting by Sadaa...thanks to Abdul masjid...you touched bottom line of the society...very gud direction

  • @stephenpandian7497
    @stephenpandian74975 жыл бұрын

    இன்றைய சமுதாயம் சிதைந்த போன உண்மை நிலையை படம் பிடித்து காட்டிய குழுவினர்க்கு கனத்த இதயத்துடன் என் கண்ணீரை தங்கள் குழுவின் அனைவருக்கும் பாதபடி ஆக்குகிறேன் .இதன் மூலம் நாம் சரிசெய்ய வேன்டிய காரியம் முதலில் எனக்குள் இருந்து ஆரம்பிக்க வேண்டும். என் மனைவியை நான் முதலில் முதல் இடத்தில் வைக்க வேண்டும். டார்சலைட் பட குழுவினர்க்கு என் மனமார்ந்த நன்றி. தேசிய விருது வாங்க வாழ்த்துகள்

  • @rajajothi9019

    @rajajothi9019

    3 жыл бұрын

    Super 🤝🤝🙏🙏🙏

  • @kailashsathasivam9201
    @kailashsathasivam92013 жыл бұрын

    சொல்ல வார்த்தைகள் இல்லை அருமையான நடிப்பு இன்றைய நிறைய பெண்களின் உண்மை நிலை இது

  • @devasaronministries4884

    @devasaronministries4884

    2 жыл бұрын

    kzread.infoaclghX8GnW8?feature=share

  • @salojesus88

    @salojesus88

    2 жыл бұрын

    @@devasaronministries4884 a@

  • @abuthahirthahir5804

    @abuthahirthahir5804

    2 жыл бұрын

    Mutta kdi

  • @sankarn6839
    @sankarn68395 жыл бұрын

    இந்த கதை என்னை கலங்க வைத்தது , அப்துல் மஜீத் அவர்களின் நற் சிந்தனை பெண்களை போதை பொருளாய் பார்க்கும் ஆண்வர்கதிர்க்கு ஒரு பாடம் கற்பிக்கும் இந்த படத்தின் மூலம் ....... நன்றி ... சதா அவர்களின் நடிப்புக்கு நான் தலை வணங்குகிறேன் ...... பெண்மையை போற்றுவோம் .....

  • @subashk3586
    @subashk35865 жыл бұрын

    This is an excellent movie...Hats off Director & Team...Especially Sadha acting...

  • @giaudeengiaudeen4807
    @giaudeengiaudeen4807 Жыл бұрын

    ஆணுக்கும் பெண்ணுக்கும் நல்ல ஒரு எடுத்துக்காட்டாக இந்த ஒரு படம் கதையின் முடிவு அருமையாக இருந்தது

  • @SelvaYakshini
    @SelvaYakshiniАй бұрын

    இந்தப் படத்துல புருஷனை காப்பாற்றுவதற்காக கூலி வேலையை விட விபச்சாரத்தை செய்தால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற நோக்கத்தில் இப்படம் உள்ளது அதே சமயத்துல ரொம்ப பாவமா இருக்குது எனக்கு அழுகையே வந்துடுச்சு கடவுளே இந்தப் காமத்தை ஏன் படைத்தாயோ

  • @nethajiprabakaran8224
    @nethajiprabakaran82245 жыл бұрын

    சதா அருமையாக நடித்துள்ளீர்கள்.சிறந்த நடிகைக்கான விருது உங்களுக்கு கிடைக்க வேண்டும் வாழ்த்துக்கள்

  • @Sakthivel-sh6qm

    @Sakthivel-sh6qm

    5 жыл бұрын

    Change ennavalkai

  • @thalapathyhelpmereach1ksub86

    @thalapathyhelpmereach1ksub86

    2 жыл бұрын

    𝒌𝒊𝒅𝒂𝒊𝒌𝒌𝒂𝒍𝒂 𝒊𝒏𝒏𝒖𝒎

  • @devasaronministries4884

    @devasaronministries4884

    2 жыл бұрын

    kzread.infoaclghX8GnW8?feature=shareளய

  • @issacspark2362
    @issacspark23625 жыл бұрын

    எல்லாரும் இங்க உயிர்தான்...எல்லாருக்கும் வலிக்கும்..யாரையும் கஷ்டப்படுத்தாதீங்க.. So feeling film

  • @alagarsamyp8427

    @alagarsamyp8427

    5 жыл бұрын

    A

  • @pagampriyal.kpagampriyal.k8156

    @pagampriyal.kpagampriyal.k8156

    5 жыл бұрын

    Nice

  • @SafaDecrypts1101
    @SafaDecrypts11012 жыл бұрын

    Tears on my eyes 👁️.... 😭 Sadha well and bold performance congrats akkaa

  • @arunakandasamy
    @arunakandasamy Жыл бұрын

    அருமையான படம். உண்மை தான் நாம் யாருக்காகவும் நம் வாழ்க்கையை மாற்றி கொள்ள கூடாது

  • @Official-sf8bi
    @Official-sf8bi5 жыл бұрын

    Sadha awesome acting Rythvika nice performance Nice Story

  • @devasaronministries4884

    @devasaronministries4884

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/iYx8uMGbnpjRlZc.html

  • @anuradias
    @anuradias5 жыл бұрын

    Tamil cinema missed beautiful heroin sadha is best acting Sadha madhiri Oru Nalla actress ah Tamil cinema industry waste panniruchu அருமையான படம் நல்ல கருத்து உள்ள படம் அனைவரையும் கண் கலங்க வைத்தது .நடிகை சதாவுக்கு நன்றி written and directed by Abdul Majith. Produced by Abdul Majith, நன்றி

  • @SasiKumar-er6rk

    @SasiKumar-er6rk

    5 жыл бұрын

    anura dias

  • @raseedu

    @raseedu

    5 жыл бұрын

    தமிழ் மூவி

  • @RajaSekar-vu1wd
    @RajaSekar-vu1wd2 жыл бұрын

    'ஒரு நல்ல படம் அல்ல பாடம்'👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌

  • @manochithra954

    @manochithra954

    2 жыл бұрын

    👌😔😔

  • @devasaronministries4884

    @devasaronministries4884

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/polkptCtoM67f7Q.html

  • @Miss_Perfect08
    @Miss_Perfect084 жыл бұрын

    Award winning movie.. Director clearly shown the situation of Poor ppl

  • @Rithu505

    @Rithu505

    3 жыл бұрын

    Ithuva

  • @kameshkuty3135

    @kameshkuty3135

    3 жыл бұрын

    Intha movie award vangunatha nee paatha

  • @monikagovindraj8191
    @monikagovindraj81915 жыл бұрын

    Awesome movie..I think after watching this gents shld change...should respect the women...Sadha n Rithvika acting s super..”penukku akkavum therium alikkavum therium”

  • @sharianjum7285
    @sharianjum72854 жыл бұрын

    Too awareness about girl emotions respect and feelings hat's off the team work on this movie 😍😍do like this movies more we always support you ur doing good all the best for your future upcoming movies

  • @rafiudeenn9985
    @rafiudeenn99852 жыл бұрын

    Superb movie... Idhu ennaiku release aanadhunu theriyala... Ana Dec 1, 2021 ippadhan paakkuren.. hats off this movie..🔥🔥 vera level...🔥🔥 Indha paduthuku evlo award venaalum kudukalaam...❤️

  • @jeevarathinampp7087
    @jeevarathinampp70872 жыл бұрын

    கண் கலங்கி விட்டேன்...vera level🥺🥺பெண்ணிண் மனதை புரிந்து கொள்ளுங்கள்......

  • @jecinthajayathisivanandamk3745
    @jecinthajayathisivanandamk37455 жыл бұрын

    Speechless performance by sadha... hats off to the entire crew

  • @sangus3270

    @sangus3270

    5 жыл бұрын

    Hi

  • @sathiyapriyan382
    @sathiyapriyan3825 жыл бұрын

    Sadha and riythivika acting 👌👌 Awesome dialogues to say Sadha at climax scenes hatsaoff to u sadha mam

  • @nallusamy9434
    @nallusamy94344 жыл бұрын

    அருமையான நடிப்பு சதா மற்ற படங்களை விட மிகவும் சிறப்பான நடிப்பு ஒரு பெண் தடம்மாறி போகிறாள் என்றால் அதற்கு முழு காரணம் நமது ஆண்கள் சமுதாயம் மட்டுமே எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் எவரும் உதவி செய்வதில்லை எந்த ஒரு விஷயத்தை தொடர்ந்தாலும் முடிவு பெண்மையின் அழிவே டார்ச் லைட் படக்குழுவினருக்கு கோடி கோடி வாழ்த்துக்கள் படம் மிகவும் அருமையாக உள்ளது துணை நடிகையின் பெயர் என்ன மிகவும் அருமையான நடிப்பு துணை நடிகையின் நடிப்பு அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @jesimataju9945
    @jesimataju99452 жыл бұрын

    powerful performance by SADHA..hatsoff of you..and very big congrats to whole crew..

  • @sungdichippachippy3407
    @sungdichippachippy34075 жыл бұрын

    A bold movie , sadha's performance merits an award. Hope to see Sadha more in character roles after this comeback.

  • @SK-tm3ri
    @SK-tm3ri2 жыл бұрын

    Fantastic Movie. Deserves Award. Sadha Nailed it.

  • @thendraltamil4675
    @thendraltamil46752 жыл бұрын

    Ennapa idhu jolly ah oru Padam paakalam nu vandhen. Unga comments paathu bayam vandhuruchu. Aludhu polamba enaku thembilla saami. Padame paakala🙏

  • @umak1551
    @umak1551Ай бұрын

    அருமையான படம் சொல்ல வார்த்தைகள் வரவில்லை போதை நிறைந்த ஆண்கள் மத்தியில் பெண்கள்பல போராட்டங்களை சந்திக்கவேண்டியிருக்கிறது பெண்னாய் பிறப்பதே பாவம் சதா நடிப்பு சூப்பர் 🙏

  • @amuthatharun5965
    @amuthatharun59655 жыл бұрын

    Sadha madhiri Oru nalla actress ah tamil cinema industry waste panniruchu seriously wat an actress. 🙏

  • @pandy5944

    @pandy5944

    5 жыл бұрын

    Sss

  • @noumannouman5957

    @noumannouman5957

    5 жыл бұрын

    Hi

  • @chandrashekarhb2765

    @chandrashekarhb2765

    5 жыл бұрын

    We should appreciate her effort for this movie.

  • @ReeganR

    @ReeganR

    5 жыл бұрын

    nee last scene la kovunthutiyada raja

  • @madgamer956

    @madgamer956

    5 жыл бұрын

    Absolutely I like her in anniyan movie very much but after her career took misdirection that's y she acted in this kind of a movie

  • @kiyotroll6163
    @kiyotroll61635 жыл бұрын

    Superb film ..sila edadhula kannula tears vandhuduchi ..tanq nalla msg ku ...hurts off to all ..sadha mam acting very well .

  • @vamsikrishnageddam7873
    @vamsikrishnageddam78734 жыл бұрын

    Speechless performance by the entire movie crew , especially sada .

  • @shobhashankar2437

    @shobhashankar2437

    3 жыл бұрын

    S

  • @anburoobaanburooba1077
    @anburoobaanburooba10773 жыл бұрын

    Wow best performance entha mathiri yarum pogathinga 🥺🥺

  • @arasubalakrishanan7880
    @arasubalakrishanan78805 жыл бұрын

    நல்ல படம் நல்ல கருத்து அருமையான நடிப்பு நன்றி

  • @kimyangKo
    @kimyangKo5 жыл бұрын

    Sada Superb acting... Tamil industry is missing you... Good Film i havent seen this kind of story so far.. very nice good social message keep it up

  • @devasaronministries4884

    @devasaronministries4884

    2 жыл бұрын

    kzread.infoaclghX8GnW8?feature=share

  • @lifelongsurvival.unstoppab6334
    @lifelongsurvival.unstoppab63342 жыл бұрын

    They are not just body they have soul.. respect each other because we are human beings think about it..

  • @madhudenimadhudeni5360
    @madhudenimadhudeni53604 жыл бұрын

    Sadha enaku romba pudikum plss ethumathiri nadikathinga...movie sema but romba kastama eruku...😭😭😭

  • @excitementfacts1180
    @excitementfacts11805 жыл бұрын

    No words to tell about this film. It's really a mirror of society.

  • @santhoshkumar.p3068
    @santhoshkumar.p30685 жыл бұрын

    Really, no words to say.. Men is negligible in front of women.. my tears roll down after watching this Movie😥😫😫😫😫😫😫😫. Life is a Brutal Boss.

  • @sateeshsateesh9108

    @sateeshsateesh9108

    5 жыл бұрын

    santhos

  • @yaminisri2649

    @yaminisri2649

    5 жыл бұрын

    .

  • @arunpandian7235

    @arunpandian7235

    5 жыл бұрын

    santhosh kumar.p xxx

  • @youtubeuser2565

    @youtubeuser2565

    5 жыл бұрын

    You are an idiot.

  • @devasaronministries4884

    @devasaronministries4884

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/mYCs0pJsnK2tcbg.html

  • @chandrushan1524
    @chandrushan15242 жыл бұрын

    Sada superb acting.... Movie was awesome... This generation guys all must see the movie...

  • @colortocolor5824
    @colortocolor58243 жыл бұрын

    டார்சலைட் பட குழுவினர்க்கு என் மனமார்ந்த நன்றி.

  • @arivolimuthukumara5739
    @arivolimuthukumara57395 жыл бұрын

    என் மனதை பாதித்த படம் தனிமனித ஒழுக்கம் கட்டாயம் அவசியம்

  • @SelvaRaj-vv3oi

    @SelvaRaj-vv3oi

    5 жыл бұрын

    I cannot stop my tears😭😭😭😭😢😢😢😢

  • @maheshkumar-gd6vs

    @maheshkumar-gd6vs

    5 жыл бұрын

    ARIVOLIMUTHUKUMAR A

  • @vasanvasan7262

    @vasanvasan7262

    5 жыл бұрын

    K

  • @jR-tt1em

    @jR-tt1em

    5 жыл бұрын

    yes that's true

  • @verasamey1369

    @verasamey1369

    5 жыл бұрын

    ARIVOLIMUTHUKUMAR A l

  • @lazzylaptops3639
    @lazzylaptops36395 жыл бұрын

    சதா super .....நல்ல நடிப்பு.... பெண்கள்.. நினைத்தால் ஆக்கவும் முடியும் 'அழிக்கவும் முடியும்.. என்பதற்கு நிலா உதாரணம்... அருமையான திரைப்படம்...

  • @NandaKumar-ey3ug

    @NandaKumar-ey3ug

    5 жыл бұрын

    give respect women's thus the women's are mom , sister don't insult the girls please.

  • @barathbarath86

    @barathbarath86

    5 жыл бұрын

    Gn

  • @rskuberankuberan5426

    @rskuberankuberan5426

    5 жыл бұрын

    Super mve

  • @JAI----

    @JAI----

    3 жыл бұрын

    @@NandaKumar-ey3ug mens too

  • @rajivghandhi9511
    @rajivghandhi95113 жыл бұрын

    சதா வேற லெவல். வாழ்கை வாழ்வதெக்கே. கதை அம்சம் அருமை

  • @thirudiviyan8129
    @thirudiviyan8129Ай бұрын

    அருமை அருமை அருமை கதாசிரியர் இயக்குனர் இசையமைப்பாளர் நடிகர்கள் குறிப்பா சதாவின் நடிப்பு தத்ரூபமாக இருந்தது அருமையான திரைப்படம்

  • @ShanmugampShanmugamp
    @ShanmugampShanmugamp5 жыл бұрын

    நல்ல கருத்து உள்ள படம் அனைவரையும் கண் கலங்க வைத்தது .நடிகை சதாவுக்கு நன்றி.

  • @amirthamgandhi4491

    @amirthamgandhi4491

    5 жыл бұрын

    Chandru

  • @sadboyrijju7502
    @sadboyrijju75025 жыл бұрын

    Really osm movie... It's a good message for men ... Pls respect women 😪😪

  • @vanishacullen3082

    @vanishacullen3082

    5 жыл бұрын

    Osmmmmm movie

  • @vanishrig9683

    @vanishrig9683

    5 жыл бұрын

    True rijju.. Thanks for Understanding... Respect women

  • @user-eo4xr9xs8g

    @user-eo4xr9xs8g

    5 жыл бұрын

    @@vanishrig9683 அக்கா நீங்கள் யார் என்று எனக்கு தெரியாது ஆனால் இந்த படத்திற்கு நீங்கள் குரல் கொடுக்க வேண்டும் நம் கலாசாரத்தை சீரழிக்கும் ஒரு படம் இது 😥😥😥

  • @SuperSanthira

    @SuperSanthira

    5 жыл бұрын

    Ya ya ya..but hope women also can respect man..not all women are so great either

  • @swethathenmozhi9065
    @swethathenmozhi90655 жыл бұрын

    Best movie.. actor sadha mam salyut mam.. superb acting mam.. my heart award ungalukaga matumey..

  • @kavyaselvaraj4480

    @kavyaselvaraj4480

    5 жыл бұрын

    Imkavya.I'mlookingforafewdays,andtherestisthebestwaytoget

  • @gunas3583

    @gunas3583

    3 жыл бұрын

    @@kavyaselvaraj4480 hello

  • @madhanr4456

    @madhanr4456

    2 жыл бұрын

    @@kavyaselvaraj4480 oo

  • @Pubgworld12.3
    @Pubgworld12.32 жыл бұрын

    I respect everyone who were involved in this . Seriously the best piece that I've ever seen on KZread. HATS OFF TO YOU ALL! LOVE YOUR VIDEOS!!❤️💓❤️💓

  • @vimalvenky
    @vimalvenky5 жыл бұрын

    Much respect to sadha ma'am and i respect the director for making such a movie . From now onwards i really respect woman . Woman are like God , they are great . Very much greater than MEN . Every men must watch this movie .

  • @shafwanrauf123

    @shafwanrauf123

    5 жыл бұрын

    Now onward I really respect women what about before 🙊🙊

  • @SonuSonu-it6cn

    @SonuSonu-it6cn

    5 жыл бұрын

    VIMAL NAIR yes bro

  • @youtubeuser2565

    @youtubeuser2565

    5 жыл бұрын

    You are an idiot.

  • @devasaronministries4884

    @devasaronministries4884

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/iYx8uMGbnpjRlZc.html

  • @birth9697

    @birth9697

    Жыл бұрын

    Lol no. Generalizing women and saying that they r like God is height of stupidity. Wait till u see reality. Respect men or women doesn't matter gender and saying that they are far above men is another stupid statement

  • @angelbaby6162
    @angelbaby61625 жыл бұрын

    Any Sadha fan here after watch this movie✋✋✋

  • @elumalai7hills399

    @elumalai7hills399

    5 жыл бұрын

    Yes

  • @chandrashekarhb2765

    @chandrashekarhb2765

    5 жыл бұрын

    Yes, we are

  • @rakeshrocky1944

    @rakeshrocky1944

    5 жыл бұрын

    Nee

  • @angelbaby6162

    @angelbaby6162

    5 жыл бұрын

    @@rakeshrocky1944 me too Sasha fan

  • @rakeshrocky1944

    @rakeshrocky1944

    5 жыл бұрын

    Ur. From

  • @ArulDineshraj
    @ArulDineshraj29 күн бұрын

    நான் என் மனைவி பார்த்த முதல் படம் சதா நடித்த ஜெயம் 2003 மாகராணி தியட்டர் கண்கலங்கி விட்டேன் டர்ச்லைட் திரை காவிய படைப்பை 08:06:2024 இரவு பார்த்தேன் செல்ல வார்த்தை இல்லை சதா அபார நடிப்பு இதுபோல் வார்த்தை இல்லை

  • @premav2677
    @premav267729 күн бұрын

    Superb message. First class screen play. Sadha's action is wonderful. She should be used properly by tamil cinema. Beautiful lady but no glamour as early. Hats off sadha. Also a salute to Rithvika and other ladies as well. Above all the director and his team is to be appreciated much. Thank you all for this great movie.

  • @shaikhanjum516
    @shaikhanjum5165 жыл бұрын

    Most needed fr this society, wondering y this movie is so underrated!!!

  • @arshadbasha7772
    @arshadbasha77725 жыл бұрын

    It's a very good massage for society very grateful acting sada Today I will quite smoking thankfully good movie

  • @s.pmannans.pmannan7980

    @s.pmannans.pmannan7980

    5 жыл бұрын

    yevanda Thevidiya director very very bad film

  • @nimmalaravi325

    @nimmalaravi325

    5 жыл бұрын

    Arshad Basha Good Brother

  • @bhanureddipalli8862

    @bhanureddipalli8862

    5 жыл бұрын

    Not massage its message

  • @avinashmaheshkar6821
    @avinashmaheshkar68214 жыл бұрын

    Hi, Today is Sada Mam's birthday 17 feb. Best wishes for happy birthday to sada mam. I am from mumbai' maharashtra.my mother tonuge is marathi and sada mam' s also mother tongue is marathi. She is working in south Indian film industry . I don't know telagu and tamil but I can understand story of this film. Very nice story and nice movie.very good acting by sada mam. She is really very talented and beautiful actress .I love you sada mam .Once again I wish to sada mam for hppy birthday . Thanks .

  • @jeniferkingking794
    @jeniferkingking7945 жыл бұрын

    நல்ல தமிழ் தாய்க்கு பிறந்த எந்த பெண்களும் செத்தாலும் சாவர்களே தவிர இந்தக் காரியத்தைச் செய்யமாட்டார்கள். (இந்தப்படம் கூற வரும் கருத்து)

  • @sridevivenkatesan2803

    @sridevivenkatesan2803

    4 жыл бұрын

    Pogavum koodathu Avanga udambu vaazhkai yellaam naasam

  • @kalyankarthee4997

    @kalyankarthee4997

    4 жыл бұрын

    Pengal poga kudathu but gens drinks and ciga and ladies Kitta pogalam athu thappu ellai

  • @sakthivelm2717

    @sakthivelm2717

    3 жыл бұрын

    @@kalyankarthee4997 good qus but i no ans

  • @user-dl5pj7fu4y
    @user-dl5pj7fu4y5 жыл бұрын

    Intha mari nadikave rommba thunichal venum Sadha Is Very Great.....

  • @maha4788

    @maha4788

    5 жыл бұрын

    எவனோ ஒருவன்

  • @narmathasilambarasan6795

    @narmathasilambarasan6795

    3 жыл бұрын

    Yes

  • @navdevthasvik495

    @navdevthasvik495

    2 жыл бұрын

    Thuuuuu

  • @devasaronministries4884

    @devasaronministries4884

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/qIiWppqqgc2xd6Q.html

  • @devasaronministries4884

    @devasaronministries4884

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/qIiWppqqgc2xd6Q.html

  • @vimalrajan9516
    @vimalrajan95165 жыл бұрын

    Diractor very critical maind good sir கதையை ஒத்துக்கிட்டு நடித்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

  • @magipriya6959

    @magipriya6959

    2 жыл бұрын

    Neegal purichu pesirkiga anna super

  • @rf_photography_official_7203
    @rf_photography_official_72033 жыл бұрын

    Who see in 2020 one like me ✌️😍

  • @Rino2150
    @Rino2150 Жыл бұрын

    I luv Sadha neenga epdi veanumnaalum nadinga bt naa give up panna maatte ❤💯🔥

  • @karthikrajaharidosseditor
    @karthikrajaharidosseditor5 жыл бұрын

    I didn't expect this much of acting from sadha superb very good acting....

  • @ranjithkumar-vs2vp
    @ranjithkumar-vs2vp5 жыл бұрын

    Really....sadha accepting this character is very darely and this movie makes her proud hats off to her guts and she done wonderful performance

  • @vjragavan1410
    @vjragavan14105 жыл бұрын

    Semmaaaaaa movie oru nalla msg ponnunga illana yarum uyirodavey irukka mudiyathu.......ponnunga illama intha worldey kidaiyathu

  • @vinothg.i8791
    @vinothg.i87914 жыл бұрын

    Director avargalukku enn manamarnths valthukkal GODSBLESSINGS YOU

  • @firstsight8999
    @firstsight89995 жыл бұрын

    No words to express.. wot a fantastic movie.. diffrnt story... and heart touching... hafsoff sadha.... well depicted the currnt situation...

  • @sivasanya1815

    @sivasanya1815

    5 жыл бұрын

    உயிரை விட மானம் பெரிது....

  • @xMoonl1ghtx

    @xMoonl1ghtx

    5 жыл бұрын

    Hi

  • @suganthipandian1847

    @suganthipandian1847

    5 жыл бұрын

    mmm

  • @noentry5433

    @noentry5433

    5 жыл бұрын

    First Sight qwwq

  • @karunaivel33

    @karunaivel33

    3 жыл бұрын

    @@sivasanya1815 hi

  • @VigneshVignesh-kz8gi
    @VigneshVignesh-kz8gi5 жыл бұрын

    Wow sadha what a acting?, search a wonderful movie, இந்த படத்துக் கெல்லா National award தரலாம் ஆனா நம்ம ஆளுங்க தரமாட்டாங்க, But இந்த படத்தை எல்லாரும் பாக்கனும்.இது படம் இல்ல, இது ஒரு பாடம்

  • @goppalbalan1459
    @goppalbalan14594 жыл бұрын

    Ms Sadha fully iconic performance. Hats of I hope she will make a comeback. Not just beauty but also Elegance. Great message. Thanks to the team.

  • @devasaronministries4884

    @devasaronministries4884

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/mYCs0pJsnK2tcbg.html

  • @aravindrajappan965
    @aravindrajappan9654 жыл бұрын

    ഞാൻ മാത്രമേ ഉള്ളോ മലയാളി.. ?. മല്ലൂസ് ലൈക്ക് അടി..

  • @dharanendharandhasarathan1613
    @dharanendharandhasarathan16135 жыл бұрын

    நல்ல விழிப்புணர்வு உள்ள படம்.....தனி மனித ஒழுக்கம் பற்றிய கருத்துள்ள படம்

  • @shakthivel3750
    @shakthivel37505 жыл бұрын

    ஆண் வர்க்கதின் அடையாளம்... தேவை முடிந்தவுடன் மற்றொன்றை தேடி செல்வது....... சரியான தீர்ப்பு😠😠😠😍😍👏👏👏👏👏👏👏👏👏

  • @munishrockz6575

    @munishrockz6575

    5 жыл бұрын

    Ella pasangalum appidi kedaiyathu sila peru unmaiya luv pandravangalum irukanga OK va bro

  • @vigneshrajendran8206

    @vigneshrajendran8206

    5 жыл бұрын

    Shut the duck up u idiot how dare u mean a entire men in the world r lyk this, mind u r words before speak in common

  • @vigneshrajendran8206

    @vigneshrajendran8206

    5 жыл бұрын

    Ava husband oruthan thappa paesinathukae Vetta poran panam. Illa Udambu mudiyalanathu OK nu saga Poita barama iruka koodathunu, iva. Kaapathanumnu nenacha Vaera evalavo vali iruku Athuku thevudiya thanam thaan theervunu solrathu romba kaevalama iruku

  • @Dhuruvcollectionsonlineshop

    @Dhuruvcollectionsonlineshop

    5 жыл бұрын

    Correct

  • @vijayamallika6572

    @vijayamallika6572

    5 жыл бұрын

    @@vigneshrajendran8206 apdi Manam ullavan pondati antha tholil pannithan kapathunanu therinjathum uyira vitrukanum.innoru ponna thediruka kudathu.

  • @thangaperumal9842
    @thangaperumal98422 жыл бұрын

    இந்தத் திரைப்படத்தை பார்த்ததும் கண்ணீர் வந்துவிட்டது அவளைப் பெண்களின் வாழ்வு நலமாக வேண்டும் அதற்கு எந்த கஷ்டம் வந்தாலும் எதிர்த்துப் போராட வேண்டும் எந்த சூழ்நிலையிலும் பெண்கள் மன வலிமையுடன் இருக்க வேண்டும் பெண்ணினத்தை போதைப் பொருளாக நினைக்கும் ஒரு சில ஆண் வர்க்கத்தை அடியோடு அழிக்க வேண்டும் பெண் இனம் என்றும் போற்றப்பட வேண்டும் 💕💕💕

  • @elumalai6926
    @elumalai69262 жыл бұрын

    SATHA mam really super 👌👌 Good Imparmachan It is Best move.

  • @hajirasamreen2990
    @hajirasamreen29905 жыл бұрын

    All women should be well educated atleast to support ur family..... Education is very much important in today's world......

  • @hajikireci1359

    @hajikireci1359

    5 жыл бұрын

    Super baby

  • @agrisuriyaofficial5265

    @agrisuriyaofficial5265

    5 жыл бұрын

    Hajira Samreen

  • @salvakumarsalva2004

    @salvakumarsalva2004

    5 жыл бұрын

    V6/94$28)? @

  • @salvakumarsalva2004

    @salvakumarsalva2004

    5 жыл бұрын

    @ b /$' 7l &)"-2

  • @vikneshraj1753

    @vikneshraj1753

    4 жыл бұрын

    Romba correcta sonniga

  • @ManiMani-hp4dz
    @ManiMani-hp4dz5 жыл бұрын

    கண்ணீர் வந்து விட்டது.உண்மைஇது போல பல பெண்களுக்கு ஏற்ப்படுகிறது.நல்ல ஆட்சி வந்து நல்ல காலம் பிறக்க வேண்டும்.

  • @Muru-qy6cm

    @Muru-qy6cm

    4 жыл бұрын

    தப்பு நண்பா. நல்ல ஆட்சி வந்தால் தான் இது எல்லாம் மாறும் என்பதல்ல. தனி மனிதன் ஒழுகம் வேண்டும். நம்ம எங்க குடி குடி குடி

  • @sivasindhu4142

    @sivasindhu4142

    4 жыл бұрын

    நடக்காது

  • @BOOMIKAVELMURUGANPBA

    @BOOMIKAVELMURUGANPBA

    4 жыл бұрын

    Ethuku nalla ahtchigal thevai ella nalla manamum gunamum ulla manithargal than thevai

  • @crazyfunwithmesweety9785

    @crazyfunwithmesweety9785

    4 жыл бұрын

    @@BOOMIKAVELMURUGANPBA yes

  • @WhiteGaming-br3yh

    @WhiteGaming-br3yh

    3 жыл бұрын

    Hi

  • @punithas945
    @punithas9453 жыл бұрын

    Hats off to the director 👏 sadha mam acting 🔥

  • @seselvam768

    @seselvam768

    2 жыл бұрын

    Hi

  • @naveensharma-uu4ql

    @naveensharma-uu4ql

    11 ай бұрын

    ​@@seselvam768bro ladies sa pathu msg pandra paru da

  • @vijayasankar6311
    @vijayasankar63112 жыл бұрын

    இனி எந்தப் பெண்ணுக்கும் இந்த நிலைமை வரக்கூடாது கடவுளே

  • @gempaktamizhan8893
    @gempaktamizhan88935 жыл бұрын

    Respect Women💯 women not a timepass it's a generation of the life so not it respect women ☺

  • @JAI----

    @JAI----

    3 жыл бұрын

    Ipdiae solli solli mens ku respect pochi...

  • @worldpeace3310

    @worldpeace3310

    2 жыл бұрын

    @@JAI---- 😂😂

  • @devasaronministries4884

    @devasaronministries4884

    2 жыл бұрын

    kzread.infoaclghX8GnW8?feature=shareழம

  • @vigneshathiyan8145
    @vigneshathiyan81455 жыл бұрын

    ஒரு ஆண் தன் மனைவியை தவிர மற்ற பெண்களை தங்கையாக,தாயாக பார்த்தால் இந்த பிரச்சினைகள் நேராது... உயிரை விட மானமே முக்கியம்...

  • @sheikmohamed9431

    @sheikmohamed9431

    5 жыл бұрын

    Sex

  • @kingkjc5387

    @kingkjc5387

    5 жыл бұрын

    ஒரு பெண் தனது கணவனுக்கு மட்டும் உடலை காட்டினால் no problm

  • @Sathik662

    @Sathik662

    5 жыл бұрын

    🕶️

  • @pachaiyappanpachaiyappan3674

    @pachaiyappanpachaiyappan3674

    5 жыл бұрын

    er

  • @pachaiyappanpachaiyappan3674

    @pachaiyappanpachaiyappan3674

    5 жыл бұрын

    sdf

  • @manickaraja2420
    @manickaraja2420Ай бұрын

    சதா மேடம் இந்த படத்தில் நடித்திருக்க கூடாது ....நடிப்பு சூப்பர் ஆனால் மற்ற பட வாய்ப்புகள் நலு விப்போனது😢😢😢❤❤❤

  • @dia6976
    @dia69765 жыл бұрын

    Sadha should get good movies. Tamil industry forget her

  • @maharajapandian5381

    @maharajapandian5381

    5 жыл бұрын

    Hmm

  • @karthickappu5855

    @karthickappu5855

    5 жыл бұрын

    hi

  • @parthibansp411

    @parthibansp411

    5 жыл бұрын

    she acted shanker movie but now?/

  • @jayarajjayaraj5235

    @jayarajjayaraj5235

    5 жыл бұрын

    @@karthickappu5855 ,.,.,,

  • @jayarajjayaraj5235

    @jayarajjayaraj5235

    5 жыл бұрын

    @@karthickappu5855 bio

  • @raghudevanooru6808
    @raghudevanooru68085 жыл бұрын

    This is not just a movie.. A lesson.... Thanks for teaching... really i have learnt value of precious Life.....

  • @aseemaseem3363

    @aseemaseem3363

    2 жыл бұрын

    Dfhfchghbcsgbhxtgjirqxxxddxxzzzzcccvbbfdygtdedzzzxxxsaggghkbvhydweuvi

  • @iccpolur3753
    @iccpolur37534 жыл бұрын

    Torchlight is Tamil movie written and directed by Abdul Majith. Produced by Abdul Majith, Torchlight Tamil Movie is created on the true incidents happened in 1990’s on the Tamil Nadu-Andhra highways.VJ composed the music. Torchlight movie features Sadha, Bigg Boss Riythvika, Varunudhai, Dineshkumar A.venkatesh, Sujatha and Saravana Sakthi in important roles.

  • @anualice5467
    @anualice54675 жыл бұрын

    Nice movie , with very good message the last 30 minutes was heart touching, well done Sadha

  • @sunilr7294

    @sunilr7294

    3 жыл бұрын

    Hii

  • @sunilr7294

    @sunilr7294

    3 жыл бұрын

    9206408436 call me

  • @UNGAL.NANBAN
    @UNGAL.NANBAN5 жыл бұрын

    Hats off team definitely fantastic movie....sadha madam and others acting super...eni pengal ah pathalea Nala mariyathaa varum

  • @prosk3795

    @prosk3795

    5 жыл бұрын

    Abdul Rahman nice abdul u so good

Келесі