Top 10 murugan songs | முருகன் பாடல்கள் |

#devotional #video #viral #murugan #trendingvideo #youtube #subscribe #murugansongs #bakthi

Пікірлер: 92

  • @VigneshKutty-uy2tt
    @VigneshKutty-uy2ttАй бұрын

    அழகென்ற சொல்லுக்கு முருகா முருகா முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @ramramkipraba
    @ramramkipraba5 ай бұрын

    சூர சமர வேலாயுதன் பக்கத் துணை கொண்டால் சகல பயம் நீங்குமே!!

  • @rajalingam5863
    @rajalingam58632 ай бұрын

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @svkssundar2827

    @svkssundar2827

    24 күн бұрын

    super

  • @suganyas8353
    @suganyas83533 ай бұрын

    முருகா எனக்கு உன்ன மாதிரி ஒரு அழகான குழந்தை வேணும்

  • @rsaranws5234

    @rsaranws5234

    Ай бұрын

    நீங்கள் கேட்ட மாதிரியே உனக்கான ஆண் குழந்தை பிறக்கும் யாமிருக்க பயமேன்

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn4 ай бұрын

    அதிகாலையில் எழுந்து இந்த பாடலை கேட்கும் போது கவலை எல்லாம் மறந்து போகும்.. திருச்செந்தூர் முருகனை வழி படுவோம்

  • @VenkateshJ-hq6lm
    @VenkateshJ-hq6lm5 ай бұрын

    எங்கள் குலதெய்வம் முருகன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @ThulasiramK-od5pb

    @ThulasiramK-od5pb

    2 ай бұрын

    😊

  • @subramaniana4297

    @subramaniana4297

    Ай бұрын

    ​ ,

  • @boopalans3032
    @boopalans30325 ай бұрын

    என் பிள்ளைகள் நல்ல வேலைக்கு போக வேண்டும்

  • @veera299
    @veera2992 ай бұрын

    முருகா என்றும் உன் மனதில் இடம் உண்டு

  • @rajeevrajeev5866
    @rajeevrajeev58664 ай бұрын

    ஓம் முருகா போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் கதிர் வேலா போற்றி போற்றி

  • @user-jz3yd7xy5r
    @user-jz3yd7xy5r3 ай бұрын

    ஓம் முருகா சரணம்

  • @user-qb3ih8pk9u
    @user-qb3ih8pk9u22 күн бұрын

    🙏🙏🙏🙏

  • @user-qd1pd7fn2p
    @user-qd1pd7fn2p3 ай бұрын

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @meenav819
    @meenav8195 ай бұрын

    Muruga en maganuku thirumanam mudiya arul purivai appa.muruga arulpurivai appa.❤

  • @aadalkingaadalking4569
    @aadalkingaadalking4569Ай бұрын

    "ௐ"சரவணபவ"ௐ"முருகா சரணம்"

  • @Jeevikesha
    @JeevikeshaАй бұрын

    ஓம் முருகா போற்றி 🙏

  • @user-on7iv1sq5d
    @user-on7iv1sq5d3 ай бұрын

    முருகா நீயே என் வயிற்றில் ஆண் குழந்தையாக பிறக்க வேண்டும்

  • @shrihari1173
    @shrihari11733 ай бұрын

    ஓம் முருகா 🙏🦚✨

  • @muthugobothy4082
    @muthugobothy4082Ай бұрын

    Muruga

  • @saravanan-gw1zo
    @saravanan-gw1zo4 ай бұрын

    முருகனை நினைத்தாலே இனிக்கும் நாம் அனைவரும் தினமும் நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும் அரோகரா

  • @user-bs8os7wl1j
    @user-bs8os7wl1j5 ай бұрын

    Enakum idam oondo murugan arul Purivar enakum idam oondu .

  • @perumalmurugan3009
    @perumalmurugan30092 ай бұрын

    En Manashi urugavaikkum padal Om saravanapavaya namaga🙇🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️✨💐🍬🍬🍬🍬🍬🍬

  • @MuruganMurugan-wt9hd
    @MuruganMurugan-wt9hdАй бұрын

    அனைத்து பாடல்களும் அருமை,🦚🦚🙏🙏

  • @LRNBEATS0
    @LRNBEATS04 ай бұрын

    🙏🙏🙏

  • @karnankarnan5016
    @karnankarnan50163 ай бұрын

    Muruga..

  • @veera299
    @veera2993 ай бұрын

    Muruga un manthil enku eppathum idam undu

  • @user-bs8os7wl1j
    @user-bs8os7wl1j5 ай бұрын

    Enakum idum oondu phazani vandhal idum kodupathurku.oon muruga muruga koopidatharku oon arulal pitchai edukum nilamaya vandhu vittal.angu idam vendoom.ullam unnaiyea ninaithu oruguthaya. Muruga kandha kadamba kathirvela Karthikeyan shunmuga Saravana velava kandha swamya Muthukumara kumaravela pazhani balasubramaniya balamuruga velmuruga phazhani malai muruga .inimaiyana panchamirthum muruga manamana vibuthimuruga sandhanam vasanai muruga malai mel nirpavur phazani muruga Valli dheivanai en saranam.omsaravanabava arogara.

  • @vasanthvasanth2471
    @vasanthvasanth247112 күн бұрын

    என் அப்பன் முருகனுக்கு அரோகரா நீயே எங்கள் வீட்டுக்கு வந்து விட்டாய் ❤❤❤❤❤❤

  • @VenkateshJ-hq6lm
    @VenkateshJ-hq6lm5 ай бұрын

    அனைத்து பாடல்களையும் கேட்கும் போது மிகவும் மனதில் புத்துணர்ச்சி அளிக்கும் தரமான ஒரு அனுபவம்

  • @ramramkipraba
    @ramramkipraba5 ай бұрын

    எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே இன்பம் தந்து காப்பதெல்லாம் கந்தன் அருளாலே ஊருக்கு ஊர் போவேன் தினம் தினமே உட்கார்ந்து பாடுவது கந்தன் புகழே நாளுக்கு நாள் மாறும் நாகரீகமே - அதில் நான் என்றும் மாறாத தனி இனமே. (எந்). கன்னித் தமிழ் பாடுவது புது சுகமே - அதில் காண்பதெல்லாம் கவி நயமே என்னையே தந்துவிட்டேன் கந்தனிடமே - அவன் என்ன செய்தாலும் எனக்கு சம்மதமே. (எந்).

  • @knagavalli6042
    @knagavalli604210 күн бұрын

    Super❤❤❤❤❤

  • @MmmmMmmm-ze7nl
    @MmmmMmmm-ze7nl4 ай бұрын

    Muruga🙏🙏🙏

  • @laxlaxmanan
    @laxlaxmanan3 ай бұрын

    Saranammuruka

  • @user-bs8os7wl1j
    @user-bs8os7wl1j5 ай бұрын

    Enakum idam oondu .pazhani vandhal kaiyendhi nirpathurkum idam vendoom.muruga Valli dheivanaya muruga unnai vittal enaku very yarum vazhiyillai thunaiyillai. En manavi kooda viki theriyamal sollamal vandhu viduvan ithu sathiyum nichiyum.ithil endha vitha mattrum illai .nee ennai yethai seithalum enaku muzhu samathum santhosam.en endral ninaithu vanaki vazhgiran vanagugiran vanakam.om Saravana sametha subramaniyur Valli dheivanaya arogara muruga pottri pottri pottri

  • @sathishannachi1999
    @sathishannachi19995 ай бұрын

    ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ

  • @jeya6360

    @jeya6360

    5 ай бұрын

    அப்பன் முருகன் சேர்த்து வைப்பார் வாழ்க வளமுடன் ❤❤🎉🎉

  • @sathishannachi1999

    @sathishannachi1999

    5 ай бұрын

    @@jeya6360 🥰🥰🥰🥰🥰🥰

  • @user-ub9dy9uc2h

    @user-ub9dy9uc2h

    4 ай бұрын

    தங்கள் வேண்டுவதை வேல் முருகன் கொடுப்பார்..

  • @sathishannachi1999

    @sathishannachi1999

    2 ай бұрын

    நன்றி முருகா

  • @nandhini2073
    @nandhini20732 ай бұрын

    Muruga neeye ennaku kolanthaiya VA pa...

  • @user-oo8ex4di7k
    @user-oo8ex4di7k12 күн бұрын

    Enakkum idam undu arul manakkum murugan malar ❤❤❤nilalil❤

  • @ramuthairamuthai4806
    @ramuthairamuthai480612 күн бұрын

    Super

  • @swethamathi1238
    @swethamathi12385 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @selvamanis6453
    @selvamanis64535 күн бұрын

    ஓம் முருகா போற்றி

  • @muthubabu2648
    @muthubabu26483 ай бұрын

    Enaku kulanthai pirakka arulvai muruga

  • @kiransujaypv1714

    @kiransujaypv1714

    3 ай бұрын

    kandippa nadakum bro sashti vridhham every month fasting irungey unga venduthal solli ....murugarey vandhu piraparu....idha pannunga boy baby porakum success anadhum en comment ku vandhu reply pannungey...om saravana bava

  • @sriram-it3pz
    @sriram-it3pzАй бұрын

    🙏🙏🙏 vetrivel Murugan Arora

  • @kirankumarankiru8506
    @kirankumarankiru85065 ай бұрын

    om sharavanabava kai edidu karunenda kapadi nammanu 🙏🙏🙏🙏🙏🙏

  • @artandcraftwithcrazyideas4187
    @artandcraftwithcrazyideas41874 ай бұрын

    Muruga ❤

  • @knagavalli6042

    @knagavalli6042

    10 күн бұрын

    Super❤❤❤❤❤❤❤❤❤

  • @THENMOZHIIYARKAIANGADI
    @THENMOZHIIYARKAIANGADI5 ай бұрын

    Arogara

  • @ramachandran4906
    @ramachandran49062 ай бұрын

    Velvelmurugaverttivel❤muruga❤velanukkuarokata❤❤❤❤❤❤

  • @KrishnanKS-tk4qd
    @KrishnanKS-tk4qd5 ай бұрын

    Suppar

  • @mariyappanv254
    @mariyappanv2545 ай бұрын

    நிகர் யாருமில்லை முருகா உன் அன்பு முன் 🙏🙏🙏

  • @deepamurugesh7294
    @deepamurugesh72942 ай бұрын

    Muruga enakku oru aan kulanthai pirakanum muruga karunai katunga muruga🦚🙏🦚🙏🙏🙏

  • @JansiArockiamaryJansi
    @JansiArockiamaryJansiАй бұрын

    ஓம் முருகா என் கனவருக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும்

  • @mahendranr872

    @mahendranr872

    Ай бұрын

    HB TV😊

  • @surekhanathan3029
    @surekhanathan3029Ай бұрын

    Om muruga om murugaa

  • @dhanabal5774
    @dhanabal57742 ай бұрын

    🙏🙏🙏🙏om muruga 🙏🙏🙏 Neenga nallabadiya kuzhanthaiya en wife kku pirakkanum...

  • @user-ub7ct8cn4r
    @user-ub7ct8cn4r25 күн бұрын

    Om murga

  • @ramramkipraba
    @ramramkipraba5 ай бұрын

    கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன் கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன் - நீ கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன் அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே அருமறை தேடிடும் கருணை என் கடலே அருமறை தேடிடும் கருணை என் கடலே - கற்பனை என்றாலும் நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன் கந்தனே உன்னை மறவேன் கந்தனே உன்னை மறவேன்

  • @tangathurai5882

    @tangathurai5882

    5 ай бұрын

    😊 ,

  • @srk8360
    @srk83604 ай бұрын

    வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐

  • @elakkiyam9188
    @elakkiyam91885 ай бұрын

    My favourite murugan songs.. morng vibes. So happy ❤❤❤

  • @Sri_Editz34

    @Sri_Editz34

    5 ай бұрын

    Super

  • @mbbaasha6338

    @mbbaasha6338

    5 ай бұрын

    🌹❣️🌹💪🙏🙏🙏

  • @ramramkipraba
    @ramramkipraba5 ай бұрын

    நாளுக்கு நாள் மாறும் நாகரீகமே - அதில் நான் என்றும் மாறாத தனி இனமே

  • @SivasankarESiva-lg9bk
    @SivasankarESiva-lg9bk5 ай бұрын

    எனக்கும் நிழல்உண்டு❤❤

  • @SubramaniThavasi
    @SubramaniThavasiАй бұрын

    18:15

  • @ManjulaKumar-ss5zf
    @ManjulaKumar-ss5zf2 ай бұрын

    Enakkum idam undu😊

  • @RheggDgrv-cp3ek
    @RheggDgrv-cp3ek4 ай бұрын

    Enujiree❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊❤❤❤❤

  • @Karthik-vl6cm
    @Karthik-vl6cm5 ай бұрын

    Arokara

  • @user-lf8hl1zv3w
    @user-lf8hl1zv3w4 ай бұрын

    முருகன் பெயரைசொல்லி நல்லாசம்பாதிக்கிறீர்கள் நடுவுல விளம்பரங்களை போட்டு...

  • @malinipriya1137
    @malinipriya11374 ай бұрын

    அனைவரும் ஒரு நாள் திருச்செந்தூர் சென்றுவாருங்கள் முருகன் உங்கள் வாழ்க்கையில் மாற்றம் தருவார்.

  • @user-eu4mw1yt5u
    @user-eu4mw1yt5u5 ай бұрын

    🦚🦚

  • @SundarampSundaramp-hl9ks
    @SundarampSundaramp-hl9ksАй бұрын

    இனி இந்த பாடலை போல அருமையான பாடல் பாட டி எம் எஸ் அய்யா இல்லை ஓம் ஶ்ரீ திருச்செந்தூர் முருகா போற்றி போற்றி 6/5/2024: திங்கள் நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் கொச்சி

  • @user-yb6qt8oh1c
    @user-yb6qt8oh1c2 ай бұрын

    😂😂😂

  • @kavithathangaraj4981
    @kavithathangaraj49812 ай бұрын

    Om Kantha Potri 🙏

  • @user-ms6lw8rp2y
    @user-ms6lw8rp2y5 ай бұрын

    Ennakkum etam untu

  • @rathinavelpandiyan8659

    @rathinavelpandiyan8659

    5 ай бұрын

    🎉🎉

  • @user-rw2ic6hg5h

    @user-rw2ic6hg5h

    5 ай бұрын

    ​@@rathinavelpandiyan86590

  • @janvinpraveen9129

    @janvinpraveen9129

    5 ай бұрын

    1 . . . 1 . . . . ... .. . .. . . . . . . ... ... ... ....?.,. . . ?.. ,. ................. ........,.... . mmmm. ..l . .uruti

  • @kirthikdayana6271

    @kirthikdayana6271

    Ай бұрын

    ​@@janvinpraveen9129😅to

  • @yogesh496v9
    @yogesh496v93 ай бұрын

    ஓம் முருகா சரணம்❤️😍🦚😘🔥🙏

  • @GuruGill123
    @GuruGill123Ай бұрын

    ஓம் முருகா சரணம்

  • @santhuachu1887
    @santhuachu18875 ай бұрын

    🙏🙏🙏

  • @laxlaxmanan
    @laxlaxmanan3 ай бұрын

    ௪❤

Келесі